மணிவண்ணனின் தங்கை பேட்டி | Manivannan Sister interview

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • Director & Actor Manivannan Sister Smt.Megala's First interview | ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 104

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 Před 2 lety +57

    மணி வண்ணன் சாரின் நடிப்பும், நையாண்டியும், அதில் உள்ள கருத்துகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 2 lety +32

    எதோ பக்கத்து வீட்டு பெண்மணி மாதிரி இயல்பா பேசி இருந்தார்கள். எதையும் மறைக்காமல் பேசியுள்ளார். அருமையான பேச்சு.

  • @prasannakumar-pz9rx
    @prasannakumar-pz9rx Před 2 lety +26

    மேகலா அக்காவ நன்றாக தெரியும்,அக்காவ பத்தி ஒரு வார்த்தைல சொல்லனும் னா அன்பு மய்யம்,அவ்வளவு பாசமானவங்க ,இரு மகன்களும் அமைதியான,அருமையான, திறமையான பசங்க,நல்ல மனிதர்கள்,வாழ்க வளமுடன்

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Před 2 lety +11

    முக சாடையும் ஐயா மணிவண்ணன் மாதிரியே உள்ளீர்கள் உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Před 2 lety +8

    நல்ல திறமையான காமெடி கலந்த கருத்துக்கள் கூறும் நல்ல நடிகர் மணிவண்ணன் அவர்கள்

  • @vijayramanan6327
    @vijayramanan6327 Před 2 lety +13

    நானும் கோயம்புத்தூர் காரன் தான், ஐயா மணிவண்ணனை நினைக்கும்போதெல்லாம், கண்கள் கலங்குகிறது, எங்கள் காலத்தில் வாழ்ந்த எம் ஆர் ராதா அவர்கள், ஐயா மணிவண்ணன் அவர்கள்.

  • @mallimallika3933
    @mallimallika3933 Před 2 lety +31

    புலி கொடி போத்திய வண்ணம் பூமி தாயின் மடியில் போனவர் மறக்க முடியாத மனிதர் 🙏🙏🙏

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 Před 2 lety +12

    அண்ணன் நம்மில் ஒருவராய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 Před 2 lety +5

    Simple and Humble Dignity Respect..Late Manivanan good director Talented too ..🙏

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 2 lety +19

    தங்கையே, உங்க அண்ணன் மிகச்சிறந்த படைப்பாளி. அவர் இயக்கிய, தயாரித்த படங்கள் எவராலும் மறக்க முடியாது. அற்புதமான நடிகர். பெரும் சிந்தனையாளர். அரசியல் ஞானி.நீங்கள் சிரிக்கும் போது அண்ணன் மணிவண்ணன் மாதிரியே இருக்கீங்க. இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போய்விட்டார்.தாங்க முடிய வில்லை.

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 Před 2 lety +11

    மணிவண்னன் நல்ல ஒரு நடிகர்.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Před 2 lety +8

    அவரை மாதிரி ஒரு இயக்குனர் மற்றும் காமெடியன் குணசித்திர நடிகர் அரசியல் வாதி இனி யாரும் இல்லை
    அமைதிப்படை ஒன்று போதும் எக்காலத்திலும் பொருந்தும் ஒரு அரசியல் காமெடி சீரியஸ் படம்

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 2 lety +4

    He is a close friend of my uncle(mom's brother). We met him once in Chennai, he told my mom not to go back to Jaffna, stay in Chennai. And my mom stayed 6 months. Then went back to Jaffna. good memories. We are in Canada now. Gem of a person.

  • @srimathichandrasekar3476
    @srimathichandrasekar3476 Před 2 lety +10

    Her son my student
    When I was working in shanthniketan school pollachi

  • @abiramig6307
    @abiramig6307 Před 2 lety +4

    Excellent tributes to Manivannan sir.

  • @ramasamyc557
    @ramasamyc557 Před 2 lety +16

    அக்கா மணிவண்ணன் இல்லாமல் திரையுலகத்திற்கு பெரிய இழப்புதான் வருந்துகிறேன் 😭

  • @suganthiparanthaman1963
    @suganthiparanthaman1963 Před 2 lety +7

    Very simple speech ... nice.. akka

  • @kalakannan964
    @kalakannan964 Před 2 lety +4

    Sir you are gem 💎 super ❣️, don't worry Mdm your brother is with you and his blessing always for you 🙏🙏🙏🙌🙌
    We miss you Mani sir ,this is for you
    💋💋💋💞💕💕🙏🙏🙏🙌🙌🙌

  • @Nanda-sm5zu
    @Nanda-sm5zu Před 2 lety +3

    We miss u sir... Andhra Pradesh fan.

  • @kamaraj8120
    @kamaraj8120 Před 2 lety +8

    அரசியல் சமூக சிந்தனைகளை சொல்லுவதில் திரு மணிவண்ணன் ஸ்டைல் தனி. அலைகள் ஓய்வதில்லை படத்தின் க்ளைமாக்ஸ் மணிவண்ணன் அவர்கள் சொன்னதாக அறிந்தேன்.

  • @Pazha13
    @Pazha13 Před 2 lety +14

    இவரது கணவர் பெயர் முருகபூபதி. எனக்கு மிகவும் வேண்டியவர். இவரது கணவரும் மிகவும் வசதியானவர் தான்.

  • @peaces4013
    @peaces4013 Před 2 lety +2

    I can understand how u feel sister because my brother passaway 20 years ago still I cannot forget my brother I love him so much.
    Dt worry pray for him

  • @helendali4666
    @helendali4666 Před rokem +1

    சிறந்த நடிகர்👍 அதுவும் சத்யராஜ் கூட வேற level….

  • @rajiraj5003
    @rajiraj5003 Před 2 lety +4

    Super brother and sister

  • @meenakshivalliappan1625

    Thankachiyou are gifted God bless you

  • @nandhinisenthil873
    @nandhinisenthil873 Před 2 lety +7

    Nice interview

  • @rajivgandhi4393
    @rajivgandhi4393 Před 2 lety +15

    அப்படியே மணிவண்ணன் சாடை

  • @lightningthunder5491
    @lightningthunder5491 Před rokem +1

    மரியாதைக்குரிய மணிவண்ணன் அவர்களுக்கு வீர வணக்கம்.

  • @achu8099
    @achu8099 Před 2 lety

    மிகவு‌ம் திறமையான puthisaliyana director manithar....

  • @udayakala533
    @udayakala533 Před 2 lety +1

    Ithuthan.....Annan...Thangachi...
    PASAM.......thank youmma

  • @jagadeesansai
    @jagadeesansai Před 2 lety +4

    நல்ல திறமையானவர்.ஆனால் நல்ல குடி மகன்.

  • @thirunavukkarasuvedachalam3130

    Nalla tamil unarvalar great man

  • @pandivs3287
    @pandivs3287 Před 2 lety +3

    மணிவண்ணன் ஐயா ஒரு மகா புத்தி சாலி

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Před 2 lety +1

    நல்ல மனிதர்.நல்ல நடிகர்.

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 Před 2 lety +2

    manivannan akka look alike manivannan

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 2 lety +1

    Miss brother mani a lot
    Sabesan Canada

  • @smahalakshmismahalakshmi6405

    மணிவண்ணன் அவர்கள் மிகவும் சமுகம்சார்ந்தகருத்துகள் படம் பண்ணுவார்கள்.அவர்ஒருதீர்க்கதரிசி

  • @balakarishanabala912
    @balakarishanabala912 Před rokem

    என்னதான் இருந்தாலும் இனம் இனத்தோடு சேர்ந்த மாதிரி சில உறவுகள் உள்ளது நியாயம்தான்

  • @kannandevan5195
    @kannandevan5195 Před 2 lety +3

    Mekala and meka husband is very nice people

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před rokem

    Actor and director manivannan who will be remembered that I leave it to god

  • @yogah2305
    @yogah2305 Před 2 lety +5

    எனக்கு திராவிட சிந்தனையுள்ளவர்களை (நடிகர்களையும்) பிடிக்காது. இருந்தாலும் மணிவண்ணனை நடிகர் என்ற முறையில் மிகவும் பிடிக்கவும்.

  • @nisha6106
    @nisha6106 Před 2 lety +2

    Natural Actor

  • @bharathnp793
    @bharathnp793 Před 2 lety

    Nice person mr.manivannan

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před rokem

    Manivannan's sister nice interesting video

  • @abiramig6307
    @abiramig6307 Před 2 lety +1

    Nice sister.

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 Před 8 měsíci

    Awesome👍🖖🇮🇳

  • @SreekhaNaturalcareproducts

    👌👌👌❤❤❤

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan Před 2 lety +2

    அண்ணன் பேசிய தமிழ் தேசிய அரசியலை அவர் தங்கையே உள்வாங்கவில்லை …
    ஒவ்வொரு பேச்சிலும் மக்களுக்கான குரல் இருக்கும்…மணிவண்ணன் அவர்கள் என்று இந்திய தேசியத்திற்கு எதிரானவராகவே இருந்தார்……
    அதுவே சிறந்த புரிதல்…

  • @kuralarasi4129
    @kuralarasi4129 Před rokem

    A great actor,....

  • @sashu9029
    @sashu9029 Před 2 lety +1

    ❤️❤️❤️❤️❤️

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 2 lety +1

    மணிவண்ணன் சார் 🌹🌹🌹🙏

  • @subakumarkumar9702
    @subakumarkumar9702 Před 2 lety

    Nice director

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před rokem

    He is always with us

  • @balasubramanianbalabalasub3572

    மணிவண்ணன் தங்கை பாசமலர் சிவாஜி சாவித்திரி போல இருந்து உள்ளனர்

  • @gunashekarn169
    @gunashekarn169 Před 2 lety +8

    பகுத்தறிவாளர் மணிவண்ணன்

    • @yogah2305
      @yogah2305 Před 2 lety +2

      அதில் பெருமை ஒன்றுமில்லை.

  • @permakuti6208
    @permakuti6208 Před 2 lety +1

    Nic

  • @kumarsony4329
    @kumarsony4329 Před 2 lety

    Where is this place actually in chennai

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 Před 2 lety +3

    அக்கா எப்படி இருக்கிங்க. நீங்க பொள்ளாச்சில தான் இருக்கீங்களா.நான் Amn tv விஜயகுமார் (சூலூர்)

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 2 lety +11

    மணிவண்ணன் மிக சிறந்த மனிதர்
    திரைப்படம் மூலம் கருநாய்நிதி யின் அக்கிரமங்களை அருமையாக சொன்னவர்

    • @jayachandranp1383
      @jayachandranp1383 Před 2 lety

      NEE UN DARAM ENNA ENPADAI
      TERIVIDU VITTAI

    • @theeppori8437
      @theeppori8437 Před 2 lety +2

      @,Jeyyachndran. அவர் மிக சரியாகத்தான் சொல்லி உள்ளார்

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Před 2 lety +2

    உங்களுடைய நிலைமையில்
    தான் உள்ளேன் சொல்வதற்கு
    வார்த்தைகளில்லை.

  • @jayakumarchokkanathan2063

    ayya mis you ❤️

  • @openfacebookopenpleasemoth2563

    Super sir 😂😭

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před rokem

    Manivannan is immortal

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před rokem

    Actor manivannan is immortal

  • @peettarpeettar3272
    @peettarpeettar3272 Před 2 lety

    🙏🙏🙏🙏🤲🤲🤲

  • @karthigk5843
    @karthigk5843 Před 2 lety

    😭😭😭

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 Před 2 lety +1

    Coimbatore la ivanga house enga iruku

  • @saravananperumal9869
    @saravananperumal9869 Před 2 lety +1

    What is Mamivannans son doing?

  • @ManoMano-gc4bu
    @ManoMano-gc4bu Před rokem

    நீங்களும்உங்க அண்ணன் மணிவண்னசேரும்ஒரேமாரி

  • @prarthuscorner3950
    @prarthuscorner3950 Před 2 lety +2

    Bro nanum palakkad than. Palakkad la pure Tamil pesara ooru chittur than. Chittur la irunthu palakkad just 15 kilometre. Chittur la vadakkathara enkira oru place iruku. Anga fullah kerala muthaliyar samuthayam than irukanga. Avanga main thozhil enna na weaving than.

  • @kannandevan5195
    @kannandevan5195 Před 2 lety

    Mekala is My sister rani friend

  • @rajamani4955
    @rajamani4955 Před rokem

    Hrr

  • @gtkk5076
    @gtkk5076 Před 2 lety +1

    வணக்கம் ணா

  • @prarthuscorner3950
    @prarthuscorner3950 Před 2 lety

    Unga pona video va nan pathen. But athila solranga Inga pure Tamil pesara yarum illainu. But irukanga athanala than ungaluku details potiruken .

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te Před 2 lety +6

    Ayya this mani vannan show him as periyarn follower but his family are oppose this periyar way and stalin show him as periyarn follower but his wife Durga always go temple how is it these people are cheeting tamil people

  • @anbudanlara9976
    @anbudanlara9976 Před 2 lety +1

    Actress gouthami andhra veedu podunga please

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před 2 lety +1

      அவர்களின் வீடு எங்கே இருக்கிறது என தெரியவில்லை.. எனினும் முயற்சிக்கிறேன். நன்றி...

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před 2 lety +1

      அவர்களின் வீடு எங்கே இருக்கிறது என தெரியவில்லை.. எனினும் முயற்சிக்கிறேன். நன்றி...

    • @anbudanlara9976
      @anbudanlara9976 Před 2 lety +1

      @@ArchivesofHindustan avanga chennai home 🏠 tour podunga, 6 th street, sri venketeswara nagar, kottivakkam, chennai, chennai home🏠 tour podunga please

  • @harikarthikharikarthik22

    Kalam kabada millatha manithar
    Unmaiana diravida sinthani allar
    Bramina pennai thirumanam seithu valkai i sirappaka nadathiavar

  • @anbudanlara9976
    @anbudanlara9976 Před 2 lety +1

    Actress gouthami aunty home🏠 tour podunga

  • @srimathichandrasekar3476
    @srimathichandrasekar3476 Před 2 lety +4

    Pollachi

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Před 2 lety

    Manivannan what caste?

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před 2 lety +1

      முக்குலத்தோர்.. அகமுடையார்

  • @phcpanruti3194
    @phcpanruti3194 Před 2 lety +4

    Drink is death

  • @sudhankeer1449
    @sudhankeer1449 Před 2 lety +1

    பாசம் ததும்பும் பேட்டி

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před rokem

    I leave actor sathyaraj and his family to god

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před rokem

    I leave manivannan to god

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před rokem

    I leave actor sathyaraj to god

  • @samuvel2364
    @samuvel2364 Před 2 lety +1

    இந்த அம்மா பேட்டி எதுக்கு. ஆள் கிடைக்கலியா

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s Před 2 lety +1

    நீயெல்லாம் அவர் தங்கச்சி த்து