லேப்ரடார் நாயை வளர்க்காதீங்க!😯 - நடிகர் ஷாஜி பகிரும் 'pet' அனுபவங்கள்! | Labrador dog | Pets

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2024
  • #pets #dogslife #rajapalayam #labrador #labourdogs #labourdog #labdog #labradordog #puppylabour #labradordogs #labourbreads #dog #dogvideo #dogtv #dogmusic #relaxmydog #stresseddog #calmmydog #calmdog #dogrelaxation #shajichen #andhimazhaitv #doghelp #dogtv #dogcalmingaid #dogvideos #dogbite #dogbitetreatment #dog #dogbitevaccination #dogbites #dogbiteinjection #dogbitediet #bite #dogbiterabies #dogattack #dogbitefirstaid #dog #dangerousdog #dogbreeds #mostdangerousdog #dangerdogs #dangerousdogbreeds #mostdangerousdogbreedsintheworld #kangaldog #biggestdogs #rajapalayamdog #rajapalayamdogs #rajapalayam #rajapalayamdogprice #purerajapalayamdog #rajapalayamdogbreed #rajapalayamdogtamil #dogfood #homemadedogfood #healthydogfood #bestdogfood #dogfoodrecipe #petfood #homemadedogfood #healthyhomemadedogfood #diydogfood #food #dog #chennaidog #chennaidogsleep #climatechange
    Welcome to Andhimazhai TV which features the latest from the world of Entertainment and Tamil literature. It brings refreshing stuff from all the happenings around us.
    Follow us on:
    You Tube : / @andhimazhaitv
    Facebook : / andhimazhaimagazine
    Instagram : / andhimazhai
    Twitter : / andhimazhai
    Website : andhimazhai.com/
  • Zábava

Komentáře • 110

  • @geethasubburaj
    @geethasubburaj Před měsícem +55

    அருமையான உண்மைகள் ஐயா. பிராணிகளும் செடிகளும் இயற்கை நமக்கு அளித்த கொடை.மனிதன் சுயநலமானவன்.தனக்கு மட்டுமே இந்த பூமி என்று எண்ணுகிறான்

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Před měsícem +44

    நாய்களை வளர்த்து பார்த்தவர்கள்தான் அவைகளிடம் மண்டிக்கிடக்கும் அன்பு, பாசம் இவற்றை உணர முடியும். நாங்களும் ஜோடியாக இரண்டு ராஜபாளையம் நாய்கள் வளர்த்தோம். பெண் நாய் 13 வருடங்களும் ஆண் நாய் 17 வருடங்களும் வாழ்ந்தது. அவைகள் இறந்து பல வருடங்கள் ஆன நிலையிலும் அவைகளுடன் வாழ்ந்த இனிமையாய காலத்தை மறக்க முடியவில்லை. நினைத்தாலே கண்களில் கண்ணீர் வந்து விடும்.

  • @sivaprakashamp3938
    @sivaprakashamp3938 Před 14 dny +3

    இவர் சொல்லும் செய்தி 100% சதவீதம் உன்மையான செய்தி😊🎉❤

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Před měsícem +29

    நம் வீட்டு வாசலில் கடவுளால் நம் இரக்க குணத்தை சோதிக்கவே படைக்கப்படும் ஜீவன்களை எடுத்து வளருங்கள்.அந்த செல்லப்பிராணி பல லேப் ராஜபாளையம் விட அன்பு பாதுகாப்பு கொடுக்கும் நமக்கு❤

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 Před 23 dny +8

    ஆமா சார் எங்க ஜாக்கி லாபடார் தான் 7வயசுல போயிட்டான் அதன் வலி இப்போ நினைச்சாலும் இதயமே வலிக்குறா மாதிரி இருக்கும் இப்போ எல்லா நம்ம நாட்டு குட்டிகள் தான் 6பேர் இருக்காங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kuttykutty8486
    @kuttykutty8486 Před 16 hodinami

    உன்மையை உரக்க சொன்ன உங்களுக்கு நன்றி. உங்கள் உரை அனைத்தும் உன்மை

  • @ananthisekar5976
    @ananthisekar5976 Před měsícem +62

    உண்மை சார், நாம் வளர்க்கும்,நம் வீட்டு pet animals சை,நம் உயிர் போல் பார்க்கனும்,அப்படி பார்த்துக்கொள்வதாக இருந்தால் தான் நாம் வளர்க்கனும்,எங்க அப்புக்காக நான் அதிகம் வெளியில் செல்வதையே ,குறைத்துக்கொண்டேன், எப்பவும் அதுக்கூட தான் இருப்பேன்,எனக்கு நாய்கள்னா,உயிர்,🐕🦮🕊️🤍

    • @niranjanadevis4022
      @niranjanadevis4022 Před měsícem +2

      Ennakum piravass than uyir😊😊😊😊

    • @sathiyakamalis5709
      @sathiyakamalis5709 Před 25 dny

      Entha mari pesuravangala pathathan enaku uyir erukum
      Ana epalam athigam per matra jeevangalai kavaniknumnu solala ana atha disturb panama eruntha kuda pothum
      Recent news oruthavan oru dog car ethi konutan not an accident
      Etha ketutu enala uyir vala mudila

  • @kanikitchen201
    @kanikitchen201 Před měsícem +29

    உண்மை தான்ங்க நம்மிடம் எதையும் எதிர்பாராமல் நமக்கு அன்பு கொடுக்கும் ஒரே ஜீவன் நாய் மட்டுமே

  • @pushpasiva1170
    @pushpasiva1170 Před měsícem +11

    We have one golden retriever lived with us 14 years passed away last month heartbroken . He was look our 3rd child. We couldn’t forget his past memories 😢😢

  • @lakshislooty4472
    @lakshislooty4472 Před měsícem +3

    My dog is a normal village dog but we raised him like our own child , we took him everywhere with us but unfortunately he passed away in his 15yrs. Its a great loss in our family, we have ln't come out of the grief. Our home looks empty without our dog.. we never take him as a dog, he is also one of a member in our family. We miss u juno😢

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 Před 5 dny

    💯/💯 true,Pets are God's gift ❤

  • @sherinjustus6151
    @sherinjustus6151 Před měsícem +4

    He is really a animal lover ❤hats off

  • @rameshsri8438
    @rameshsri8438 Před 10 dny

    சிலபேருக்கு இது புரியமாட்டேங்குது Sir..நாய் தானேனு சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்....சிலநேரங்களில் உறவுகளே நம்மள புண்படுத்தற மாதிரி பேசிடுவாங்க....நம்ம Pet டோட பாசத்துக்கு முன்னாடி எதுவும் நிற்க. முடியாது Sir....அவங்க இல்லைனா நான் இல்ல.....❤❤❤❤

  • @eswareswaran9029
    @eswareswaran9029 Před měsícem +37

    Sir street dogs ku food water kudukka sollunga ella makkalayum.please ,vettu vasal la thanni vaikka sollunga please
    Government help pannanum

    • @Recipiesmusttry
      @Recipiesmusttry Před měsícem +2

      Street dogs bite public when they travel in night times also during day time they bite kids when they play one of my relative kid went to coma bcs of.this stray dogs

    • @eswareswaran9029
      @eswareswaran9029 Před měsícem

      @@Recipiesmusttry dogs need food water, food water illama than avanga virus affect ku alaguranga , street la irukuravanga avangalukku konjam food water kudutha pothum ,dogs ku veri pidikathu, avangalum kuzhanthainga than ,vaai illa jeevankal, innocents , voiceless,
      Girls Kuzhanthaingala abuse panni sagadichidurangale antha aaru arivu irukura aankalukku yenna punishment kidaikuthu Inga?
      Namma Patti thatha kalathula street la irukura dogs ku sapadu kudupanga, kinaru Vali la eppavum thanni irukkum kudichikuvanga ,oru oru vettu vasalayum oru dog irukkum , ippa rest over food kuda kupaila poduranga,
      Yean sir intha dogs mela ivulo vanmam? Intha manitharkalukku?

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul Před 11 dny +1

    I had labrador which lived for 16.5 years.

  • @kumaravel5791
    @kumaravel5791 Před 13 dny

    வீட்டு பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.
    அதனுடைய சுதந்திரத்தில் வளர்ப்பது தான் அதோடு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நம்மை எளிதாக புரிந்து கொள்ளும் அறிவையும் அனுபவத்தையும் அடையும் அதற்கு மாறாக கூண்டில் அடைப்பது, கட்டி போடுவதும் அதன் ஆரோக்கியம் கெட்டு எளிதாக தொற்றுநோய் பாதிப்பு உருவாகி வளர்ப்பவர்கள் குடும்பத்திற்கு பரவி பல கேடுகளை உருவாக்கி விடும் வியாபார உலகில் இதை எந்த ஒரு மருத்துவரும் சொல்லுவதில்லை
    இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்
    கொரானா காலங்களில் நமக்கு நடந்து போல்..

  • @pcnila
    @pcnila Před měsícem +3

    Correct Sir.
    We too leave at Dogs Day care when we go out of station.
    When we go to pick up him, we can see the pain in his eyes…first day veetuku vandhu kooda sogama irupaan .
    Those people wont give food & they beat ..can see scars !!

  • @helenjames6016
    @helenjames6016 Před měsícem +6

    we have three golden retriever even on my son marriage they were with us
    one of us will be with them
    even though any important functions we have not them alone
    They sleep with us
    We treat them one of our family members
    What ever he is said is very true

  • @durgadevikarthik7117
    @durgadevikarthik7117 Před 14 dny +2

    Idhuku bayandhu dhan sir Nan en chella payyana vitutu engayume poradhu illa. Avana vitu enalayum oru naal Iruka mudiyadhu avanalum Iruka mudiyadhu. I don ve kids so avana dhan en payyana valakren. He is Rollo (chipiparai .) ellarum Nan overa panren naaiku ivlo importance ah nu pesuranga. Indha unconditional love and bonding en edathula irundha matum dhan puriyummm .. please love pet animals and feed them and provide water in this hot summer.

  • @EDITORWORKS-jc7th
    @EDITORWORKS-jc7th Před měsícem +9

    Labrador dog is cute once you Grow it.

  • @UshaRani-mx7oo
    @UshaRani-mx7oo Před 12 dny

    Well said sir 🙏🙏🙏

  • @sulochanaanantharaman5322
    @sulochanaanantharaman5322 Před měsícem

    Exactly what he said is 100 % true, need to learn a lot from our Mother Nature and pets (which is apt for our environment, climate & culture)

  • @backupboss2350
    @backupboss2350 Před měsícem

    You have explained ur experience in a clear and truthful manner sir. ❤

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Před 22 dny +1

    மனிதர்களை விட நாய்கள் சிறந்தது 🙏

  • @countryfarm84
    @countryfarm84 Před 17 dny +2

    நன்றி கெட்ட மனிதர்கள் நன்றி உள்ள வாயில்லா ஜீவராசிகள்😂

  • @1181sathiyam
    @1181sathiyam Před měsícem +1

    Super Sir. Well Said. I Like it🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varalakshmivenkat3964
    @varalakshmivenkat3964 Před měsícem +3

    Imy dog is Bruno 3yrs cutie pie❤❤❤

  • @SaraMathew-jn5eq
    @SaraMathew-jn5eq Před měsícem

    Arumai Arumai brother

  • @7shanmugavel
    @7shanmugavel Před měsícem +9

    Dog turn about God 🎉🎉🎉❤❤

  • @user-dr8qz3ol5q
    @user-dr8qz3ol5q Před měsícem

    Thank u saying about dogs i like the most

  • @SaraMathew-jn5eq
    @SaraMathew-jn5eq Před měsícem

    Arumai arumai

  • @swethasriram4845
    @swethasriram4845 Před měsícem +1

    அருமை அருமை ❤❤❤

  • @SPSaamy
    @SPSaamy Před měsícem +3

    Super❤❤❤❤❤

  • @user-dl7rg2vz9m
    @user-dl7rg2vz9m Před 2 dny

    Lab oru valandha kuzhandhai

  • @arun0921
    @arun0921 Před 12 dny +1

    Rajapalayam eye sight problem varum

  • @alwynabraham6522
    @alwynabraham6522 Před měsícem +1

    MOST ULTIMATE SPEECH WAT I ALWAYS THINK ND FOLLOW NOW THROUGH YOU HAS REACHED PUBLIC BEST PET AWARENESS AND PERFECTLY SPOKEN N WISELY DELIVERED SIR KUDOS" LET EVERYONE WHO BUTS PETS FOR NAMESAKE OR ORESTIGE STAW AWAY AND NOT BUY ND TORTURE THESE UNCONDITIONAL WARRIORS N HUMAN SAVIOURS 😀

  • @stellasridevi3738
    @stellasridevi3738 Před 23 dny +1

    🎉Really open talk

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz Před měsícem +3

    ஸ்ட்ரீட் பப்பி தான் சிறந்தது

  • @user-ot1yv4dj2b
    @user-ot1yv4dj2b Před měsícem

    Good advice sir.

  • @posh7417
    @posh7417 Před měsícem

    Hatsoff to you sir❤❤❤❤

  • @NicolaLionel-xx7ed
    @NicolaLionel-xx7ed Před měsícem

    ❤I LOVE DOGS THEY R MY LIFE❤❤❤❤❤❤❤❤

  • @karthikeyanrkswamy6237
    @karthikeyanrkswamy6237 Před měsícem +4

    நடிகரா? ஷாஜி மூன்று மொழிகளில் எழுதும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இசை விமர்சகர்...

  • @Sandy-77
    @Sandy-77 Před 12 dny

    Sir what u said is truly correct we left our son golden retriever at one place plan for trip 7 days.within two days they make a call and said u r pet dead
    We are crying daily sir we lost our son just 3 years old
    I don't know what to do I am half dead not able to do anything April 23 he died we cancelled trip and came back to receive my son as dead body
    I am helpless sir
    I can't get back my son Rocky

  • @vijayabannari5219
    @vijayabannari5219 Před měsícem

    Super sir ❤

  • @adashalini7131
    @adashalini7131 Před měsícem

    Super talk sir

  • @abiramisundar4230
    @abiramisundar4230 Před měsícem

    Well said sir. Me too avoid many out going plans for my dog Leo can't leave them.

  • @vell408
    @vell408 Před 28 dny

    True sir native breeds kombai dog of mine's too loyal. They are like humans

  • @garden374
    @garden374 Před měsícem +1

    100 percent true sir

  • @paixamour1794
    @paixamour1794 Před měsícem

    Well said❤❤

  • @user-re1uf5wp7z
    @user-re1uf5wp7z Před měsícem

    Super sir

  • @jayanthiig5034
    @jayanthiig5034 Před 13 dny

    அருமை சார்

  • @nasreenbanu7210
    @nasreenbanu7210 Před měsícem +1

    Yes it's true❤

  • @cicilia545.
    @cicilia545. Před 28 dny

    100% true sir...

  • @yuvaraj575
    @yuvaraj575 Před měsícem

    Well said

  • @lathasai4560
    @lathasai4560 Před měsícem +26

    உங்கள் பிரிந்து சென்ற அந்த பிரிவை அதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று அதற்கு எப்படி தெரியும் நீங்கள் வளர்த்த அந்த ஜீவனை தவிக்க விட்டு சென்றது உங்கள் குற்றமே

    • @SheelaPowell-ke5lc
      @SheelaPowell-ke5lc Před měsícem +1

      I never leave my pets with any body.when I go out of station they stay at home only some family member will twise a day to check on them

  • @prabaharanm9320
    @prabaharanm9320 Před měsícem +2

    100% true

  • @chandrasamraj9050
    @chandrasamraj9050 Před měsícem

    True ❤❤❤❤

  • @samrajd2525
    @samrajd2525 Před měsícem +6

    நீ அந்த அளவு செல்லப் பிராணிகளிடம் அன்பு செலுத்தினாய் என்பது தெரிகிறாது நாம் வளர்த்த செல்லப்பிராணிகளை பெயர் தான் சொல்ல வேண்டு மரியதையாக அழைக்க வேண்டும் நாய் என்று சொல்வதில் இருந்து தெரிகிறாது உன் வளர்ப்பு

  • @umashakthi5248
    @umashakthi5248 Před měsícem

    Unmaithan ❤sir

  • @Bhavishyabairava
    @Bhavishyabairava Před měsícem +5

    My dog bairava sapadave matan naa than daily sapadu uti viduven enoda mega periya ematrathuku avan than marutha irukan😢

    • @sivathillaiarul
      @sivathillaiarul Před měsícem

      உங்களுக்கு மன ஆறுதல் கூறும் பைரவ செல்லத்தை அடிக்கடி காலை மாலை வாக்கிங் கூட்டிட்டு போங்க. உங்களுக்கும் புதுகாற்று மன இறுக்கத்தை போக்கும். பைரவனும் தானாகவே சாப்பிட ஆரம்பிப்பான்🎉

  • @balanagarajan7905
    @balanagarajan7905 Před 23 dny +1

    I support Desi dogs. But, labs won't die soon. My friends neighbours are have labs & they r fine, active.

  • @tamil6285
    @tamil6285 Před měsícem

    உண்மை ❤❤❤

  • @eswareswaran9029
    @eswareswaran9029 Před měsícem +2

    Sir nenga oru CZcams channel arambichi niraya awareness video podunga, dogs ku help pannunga

  • @regijohncy140
    @regijohncy140 Před měsícem +1

    எங்க வீட்ல 5 குழந்தைங்க இருக்காங்க நாங்க 5 பேரையும் வீட்ல போட்டு தான் வளர்க்கிறோம்

  • @saranyavijay9660
    @saranyavijay9660 Před měsícem

    Nama theru naingala eduthu valathunga adukoru life kedakum na rendu naai valatharen.veli naatu naingala valakathinga pls

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 Před 26 dny

    100% truth

  • @kanank13
    @kanank13 Před měsícem +2

    From the movie Endhiran, Madan Karky's lyrics:
    மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய்
    உனது ஆற்றலால் உலகை மாற்று
    எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு
    எந்த நிலையிலும் உண்மையாயிரு.
    Please show compassin to street dogs and other animals. keep water for birds and animals.

  • @dharun_thedobermantamil1207

    ❤❤

  • @vicky83
    @vicky83 Před 28 dny

    My daschund lived for 13 and half years.. Dalmatian my family fnd took it when he was 5 .. then he died when he was 9.. And my Lab died when he was 8.. 😭

  • @tamil6285
    @tamil6285 Před měsícem +1

    😢❤

  • @solairajanbalachandran1727

    👍

  • @user-eq2zq4mo6u
    @user-eq2zq4mo6u Před 17 dny

    I love cats

  • @subhashinijeyaraman8428
    @subhashinijeyaraman8428 Před měsícem +3

    Please adopt streeties... or at least give them food and water

  • @sasikalakalimuthu3341
    @sasikalakalimuthu3341 Před měsícem

    Sir , nanum en birava kaga , veliya poradhae illai

  • @bhuvaneswariswaminathan6687

    En kuzhanthai kanumga😢😢😢😢😢😢😢

  • @charlesmico6208
    @charlesmico6208 Před 27 dny

    Yenaku evaraa maan karatey movie parkaa yenaku spiderman 2 Doctor Octopus character Mari irundhuchuyaaa man😅

  • @parthasarathy1120
    @parthasarathy1120 Před měsícem +1

    Neengal solvathu Migavum unmai

  • @parthavocals4077
    @parthavocals4077 Před měsícem

    Sari dhaan

  • @alisonnayagam4553
    @alisonnayagam4553 Před 18 dny

    Those who grow dogs should think about people who get affected by it

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 Před 5 dny

    😭😭😭

  • @bhuvaneswariswaminathan6687

    Engalu thatta vegama vachakooda sapdamatan

  • @irfanahamed5494
    @irfanahamed5494 Před dnem

    நாய பத்தி மட்டும் பேசுங்க. மனுசன கொற சொல்றதுல என்ன உங்களுக்கு அவ்ளோ ஆனந்தம்.

  • @krajiv23
    @krajiv23 Před měsícem

    It's sad ur pets had a bad experience..our dogs happily jump.into jagans car that comes to pick them up..they come back happily too..u just got unlucky..

  • @habeeb4386
    @habeeb4386 Před měsícem

    சாத்தானின் எச்சில்

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 Před měsícem +1

    பக்கத்துவீட்டு நாய்கள் இரவு பகலாக தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருக்கிறது. டிவி பார்க்க முடியவில்லை, தூங்க முடியவில்லை. வீட்டிற்கு வரும் நபர்களிடம் பேசமுடியவில்லை. நாய்வளர்பவர்களைக்கண்டாலே கோபம் கோபமாக வருகிறது . நாய்களைக்கண்டாலே வெறுப்பாக இருக்கிறது.

    • @kavisathya6350
      @kavisathya6350 Před 19 dny +2

      நாய் வளர்ப்பவர் மனநிலையில் இருந்து., எங்க வீட்ல அவனுங்கள கடவுள் கொடுத்த வரமா நினைக்கிறோம்.. எவ்வளவு மனசு கஷ்டமா இருந்தாலும் அவனுங்க முகத்தை பார்த்தா மறந்து போய்டும்.. குழந்தைங்க இருக்கற வீடு மாதிரி சிரிப்பும் விளையாட்டுமா சொர்க்கம் மாதிரி இருக்கும்.. ஒருத்தனுக்கு ஒருத்தன்னு போட்டி போட்டுட்டு வந்து கொஞ்சும் போது உண்மையான அன்புனா எப்படி இருக்கும்னு உணர முடியும்.. அதிசயமா இரவுல குரைப்பானுங்க.. வம்பு சண்டைய இழுத்து வைப்பாங்க.. நம்ம வீட்ல ஒருத்தர் பண்ணுனா துரத்தி விடுவமா என்ன.. தனியா வீட்ல இருக்கப்போ அவனுக அக்கறைக்கும் பாதுகாப்புக்கும் ஈடு இணையே இல்ல.. வீட்டுக்கு அப்பா வந்தா குழந்தைங்க என்ன வாங்கிட்டு வந்தாருனு பார்ப்பாங்களே அதே மாதிரி பாப்பானுக.. அதுக்காகவே தேடி தேடி வாங்கிட்டு வரனும்.. வண்டில ஏறி உட்கார்ந்து கூட்டிட்டு போக சொல்லி பாவமா மூஞ்சி வெச்சுக்கும் போது அவ்ளோ அழகா இருக்கும்.. எங்கள மட்டுமே நம்பி எங்களுக்காக வாழுற ஜீவன்..
      என் அப்பாவும் நாய் வளர்க்கவே மாட்டேன்னு சொன்னவரு.. பிடிவாதமா கூட்டிட்டு வந்து வளர்த்தோம்..
      ஒரு நாள் மனசுல கவலையோட வெளிய படுத்திருந்த போது கூட வந்து வம்பு பண்ணி விளையாடி சிரிக்க வச்சுட்டான்.. இப்போ எங்கள விட நாய்கள் மேல அவருக்கு கொள்ளை பிரியம்..
      ஒரு முறை வளர்த்து பாருங்க.. அப்போ இப்படி சொல்ல மாட்டீங்க..

    • @kavisathya6350
      @kavisathya6350 Před 19 dny +1

      குரைத்துக் கொண்டே இருக்கிறதெனில் உண்மையில் அது தொல்லையாக இருப்பின் வளர்ப்பவரிடம் தெரிவியுங்கள்.. அதற்காக வெறுக்காதீர்..

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před měsícem

    எங்கள் வீட்டில் ஸ்பை (எ)வீராசாமி என்ற பெயர்கொண்ட ஜெர்மன்ஷெப்பர்டு நாய் வளர்க்கிறோம்.எங்கள் உயிரில் வைத்து அவனை வளர்த்து வருகிறோம்.அவனும் எங்களிடம் மிகவும் அன்பாகவும் மற்றவர்களிடம் ரொம்ப ஆக்ரோஷமாகவும் நடந்துகொள்கிறான்.

  • @krishna-6911
    @krishna-6911 Před měsícem +1

    நீங்க foreign dog வேண்டாம் னு சொல்றீங்க நீங்க சங்கி 😂😂😂 இப்படி இருக்கு தமிழ் நாட்டில் அரசியல் 😂😂😂

  • @UshaRani-mx7oo
    @UshaRani-mx7oo Před 12 dny

    Well said sir 🙏🙏🙏

  • @RAM-qz8ib
    @RAM-qz8ib Před měsícem

    100% true

  • @stellaalex58
    @stellaalex58 Před měsícem

    👍🏼👍🏼👍🏼