#AmazingGrandma

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Please support this amazing grandma, she is selling 4 appam for 10 rupees only, that too with coconut milk. Even though she earns no profit in giving food like this way, she is very much happy to see people eating her cooked food.
    Join with our Family on,
    🔴INSTAGRAM : / gowtham_frinku
    🔵FACEBOOK : / gowthamvjofficial
    ⚪TWITTER : / gowtham_frinku
    Map Location: goo.gl/maps/4G...
    For Promotions or Advertisements:
    Contact Mail📧 : r.gowtham@hotmail.com
    🔔Please SUBSCRIBE : / vjgowthamvlogs
    #AmazingGrandma #FoodReview #VJGowthamVlogs

Komentáře • 1K

  • @VJGowthamVlogs
    @VJGowthamVlogs  Před 4 lety +71

    Join with our Family on
    INSTAGRAM : instagram.com/gowtham_frinku/
    FACEBOOK : facebook.com/GowthamVJOfficial
    TWITTER : twitter.com/Gowtham_frinku

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o Před 4 lety +629

    பண ஆசை ‌இல்லாமல் நேர்மையாக உழைத்து உணவளிக்கும் தாயாருக்கு ‌என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுகள்.....
    நீண்ட ஆயுளோடு அவர்கள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 4 lety +310

    இதுதான் உண்மையான
    ' அம்மா ' உணவகம். இந்த அம்மாவிற்கு அரசாங்கம் மாதம் ஒரு மூட்டை இலவச அரிசி வழங்க வேண்டும் !

  • @VijayKumar-rg4xq
    @VijayKumar-rg4xq Před 4 lety +55

    இந்த பாட்டி நீண்ட ஆயளுடன் நல்ல ஆரோக்கிய த்தோடு நல்லா இருக்கணும் இவங்களுக்கு நம்மாலான உதவி கண்டிப்பா செய்யணும் இந்த ஏழ்மையிலும் குறைந்த விலையில் பசியற்றும் இவங்க கடவுளுக்கு ஒப்பான வர்கள்

  • @sureshgopi6665
    @sureshgopi6665 Před 4 lety +310

    லாபம் வந்தாலும் வரவிட்டலும்
    பசி என்று வந்தவர்களை மனதலும்
    வய்ற்றலும் நிறப்பி அனுப்பும் பூமியில் வாழம் தெய்வங்கள் 30,40கலில் பிறந்து
    இன்றளவும் வாழம் நம் கடவுள்கள்

    • @manuchithra7343
      @manuchithra7343 Před 4 lety +6

      niraya village la ippadi dhaa bro ,sondamo , illayo ..ellarayum urava dhaa ninai paanga ..ippadi 2 rs tea , 2 rs ku idly vikkura niraya paatinga irukanga.. laabam venda naamalum adha eh saaptu kittu edho polapu odinaal podhum nu seivanga ..paatiku thanga maana manasu ..

    • @arumugasamymurugenthiran5636
      @arumugasamymurugenthiran5636 Před 3 lety +1

      Supper

  • @lalitabarres5875
    @lalitabarres5875 Před 4 lety +44

    வெள்ளந்தியான பாட்டிக்கு கோடி நன்றி இந்த மாதிரி மக்கள் வயிறு திருப்தி அடைய செய்யும் புண்ணியவதி இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @sundharvel5264
    @sundharvel5264 Před 4 lety +114

    இந்த நல்ல மனசுகாக தான் கடவுள் உங்களுக்கு காசு இல்லைனாலும் ஆரோக்கியமா சந்தோசமா வச்சி இருகான் பாட்டி. உன் சேவை தொடரட்டும்.

    • @aruljeya7095
      @aruljeya7095 Před 4 lety +3

      Yes Sunder I agree with u

    • @poorniammu6459
      @poorniammu6459 Před 4 lety

      @@aruljeya7095 Amma🙏🙏🙏💪🌺🌸🌺🌸🥰

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 Před 4 lety +3

    பாட்டியின் மனமும் சேவையும் மகத்தானது...

  • @Saropavi143
    @Saropavi143 Před 4 lety +101

    இதை மாறி எதையும் எதிர் பார்க்காத அன்பு கிராமங்களில் மட்டுமே
    பாட்டி பாக்கணும் போல இருக்கு

  • @sathieess8893
    @sathieess8893 Před 4 lety +26

    பெரிய மனசு பாட்டி உங்களை போல யாரு இருப்பார்கள் கடவுள் அருள் கிடைக்க வேண்டுகிறேன்

  • @saifsha8284
    @saifsha8284 Před 4 lety +120

    வெள்ளந்தி மனிதர்களின் வெள்ளை மனசு💚🙏🙏
    இதுமாதிரி கடைகளை எங்கு கண்டாலும் நான் இறங்கி சாப்பிடுவதுண்டு😋😋😋

    • @malairaj8807
      @malairaj8807 Před 4 lety +1

      ரேட்ஏத்தனநல்ல இருக்கும்

    • @Sriram-gb9xw
      @Sriram-gb9xw Před 3 lety +1

      Super bro

  • @sevanthi9079
    @sevanthi9079 Před 4 lety +4

    ஹாய் ப்ரோ இப்ப இந்த பாட்டி நான் சின்ன வயசுல எங்க ஆயா ஊருக்கு போகும் போது பார்த்த பாட்டி நானும் இதுவரைக்கும் அவங்கள என்னால் பார்க்க முடியல அவங்க ஆப்பம் சூப்பரா இருக்கும் இதுக்காகவே நான் கல்யாணம் ஆன பிறகு நான் மாசமா இருக்கும்போது அவங்க கையால வாங்கி சாப்பிடு நான் எங்க ஆயா ஊருக்கு போயிருந்தேன் சிலம்பிமங்களம். அப்ப எங்க ஆயா வாங்கிட்டுவருவாங்க வெல்லம் போட்ட ஆப்பம் டேஸ்டா இருக்கும். இப்ப இந்த சேனல் மூலமாக, கடந்தகால நினைவுகள் மலரட்டும். உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @preethaapreethavenugopal8953

    ஆஹ அருமையான பதிவு எப்படிதான் இந்த மாறி கடைகளை கண்டு பிடிக்கிறார்கள் 😍 பாட்டியின் உழைப்பு க்கு தலை வணங்குகிறேன்

  • @mohamedtajudeen229
    @mohamedtajudeen229 Před 4 lety +38

    இவங்கள பார்க்கும்போது என் பாட்டியின் நினைவுகள் வந்துவிட்டது.கண் கலங்கிவிட்டேன்!நெஞ்சார பிரார்த்திக்கின்றேன்.

  • @fighter3921
    @fighter3921 Před 4 lety +60

    அன்பு தாயே நீங்கள் செய்யும் இந்த மகத்தான செயலுக்கு கோடி கோடி நன்றி!!!🙏🙏🙏🙏

  • @2000stalin
    @2000stalin Před 4 lety +227

    மனசாட்சி உள்ளவங்க 10 கொடுக்காம 100 கொடுத்திட்டு வாங்கப்பா.

  • @rajansgs4110
    @rajansgs4110 Před 4 lety +130

    இனி இதுபோன்ற வெள்ளந்தியான மனிதர்களை பார்ப்பது அரிது. நாம் பார்க்கும் இனி வரும் காலங்களில் இவர் போன்றோரை காண்பது அரிது...

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 Před 4 lety +61

    அவர்களுடைய நல்ல மனம் வாழ்க எல்லோருக்கும் இந்த மனம் வருவதில்லை வாழ்க பல்லாண்டு

  • @baluayyappan8344
    @baluayyappan8344 Před 4 lety +41

    கிராமத்திற்கு ம் டவுனுக்கும் உள்ள வித்தியாசம் பாசம் தான்

  • @MR_TOM143
    @MR_TOM143 Před 4 lety +80

    நா அந்த"பாட்டிக்கு மகனாக "பொரந்துருக்கலாம்"

  • @jothimani6098
    @jothimani6098 Před 4 lety +77

    பாட்டி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க எல்லாருமே நல்லாருக்கனும் பட்டினியா யாரும் இருக்க கூடாதுனு நினைக்கிறாஙாக அதனால பாட்டி இன்னும் குடிசை வீட்டுல இருக்காங்க ஏமாத்தி பிழைத்தால் மாடி மேல் மாடி கட்டலாமே

  • @cr7techztamilan16
    @cr7techztamilan16 Před 3 lety +4

    அண்ணா நீங்கள் எங்கள் எல்லோரும் உண்மையான தம்பிகள் என்று நினைத்தால் அந்த அம்மாவிற்கு உதவுங்கள் அண்ணா .. அந்த அம்மாவிற்கு உதவிய வீடியோ வை போடுங்கள் அண்ணா ... எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்...plz help my Mom🙏🙏🙏

  • @anitha.s6813
    @anitha.s6813 Před 4 lety +13

    அப்பத்தா வுக்கு என் மனமார்ந்த நன்றி😘😘👏👏👏👏👏

  • @AngelsCounselling
    @AngelsCounselling Před 4 lety +5

    நல்ல உள்ளம் கொண்ட பாட்டிமா. நீடூளி வாழ்க.

  • @mohann6201
    @mohann6201 Před 4 lety +17

    கள்ளம் கபடமில்லா பாட்டியின் சிரிப்பு சிறப்பூ

  • @vishnukutty4944
    @vishnukutty4944 Před 4 lety +15

    இந்த மாதிரி வீடியோ எடுக்கும் போது அவர்களுக்கு ஏதாவது சிறிய பண உதவி செய்யலாமே நண்பா.

  • @bluecricket
    @bluecricket Před 4 lety +99

    கிராமப்புறங்களில் இது போன்ற நிறைய கடைகள் உள்ளது bro

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 Před 4 lety +2

      வாய்ப்பு இருந்தால் அதையெல்லாம் வெளியுலகத்துக்கு வீடியோ எடுத்து காண்பியுங்கள்

  • @visvaananth861
    @visvaananth861 Před 4 lety +1

    சுப்பர் பாட்டி அருமை இந்த வயதிலயும் யார் கையையும் எதிர் பார்க்காமல் மலிவாக அப்பம் சுட்டு விற்று பசியாத்துறீங்களே , பாட்டி பெரிய மனசு பாட்டி உங்க மனசு , நமக்கு நல்ல உதாரணம் பாட்டி நீங்க .. வாழ்க வளமுடன் பல்லாண்டு !

  • @gunasekar1922
    @gunasekar1922 Před 4 lety +134

    சாமி சார் இந்த ஆத்தா

    • @thamaraiselvan3765
      @thamaraiselvan3765 Před 4 lety +3

      Kandippa

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 Před 3 lety +3

      Nijamaa ivanga saamithaan 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ambrosiafdarokiasamy
    @ambrosiafdarokiasamy Před 4 lety +12

    இவங்க மாறி நல்லவங்க இருப்பதால் தான்... பூமியில் மழை வருகிறது....

  • @radhakrishna8180
    @radhakrishna8180 Před 4 lety +61

    கண்களில் தண்ணீர் வருகிறது இந்த காலத்தில் எப்படி விலை மதிப்பில்லாத சேவை எல்லோரும் உதவ வேண்டும்

  • @punithanr1887
    @punithanr1887 Před 4 lety +6

    வாழ்க நலமுடன் இறைவன் அருளால். பாட்டிக்கு உதவி செய்ய முன்வருவோர்கள் தயவு செய்து உதவுங்கள்.

  • @apssilk341
    @apssilk341 Před 4 lety +49

    லாபம் வேண்டாம் எனக்கு வித்தா‌ போதும் என்று சொல்லும் வார்த்தை மனதைத் தொட்டது. பாட்டி மனசு வேற யாருக்கு வரும். பாட்டி 100 ஆண்டு வாழ வேண்டும். ஒரு டீ பத்து ரூபாக்கு விற்கும் இந்த காலத்தில் நான்கு ஆப்பம் பத்து ரூபாய்க்கு விற்கும் பாட்டிக்கு மனசு ரொம்ப பெருசு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Před 4 lety +20

    தன் கஷ்டத்தில் மனித நேயம் கொண்டு உழைத்து வாழும் பாட்டி நீடூழி வாழவேண்டும் வீடியோ எடுத்த தம்பதிகளுக்கு நன்றி

  • @canniappinbalassoupramanie7717

    உண்மையிலேயே
    இந்த மாதிரி வயிறாற உணவு கொடுக்கும் இவர்களே இன்றைய காலத்து புனிதவதியார்
    காரைக்கால் அம்மையார்
    இவர்போன்றோர்க்கு இந்திய அரசு பத்மஶ்ரீ பட்டம் அளித்து கவுரவிக்க வேண்டும்
    தன் பட டிக்கட்டை 2000 விக்கற நடிகரெல்லாம் இன்று கொரோனாவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளி வராத ஜென்மங்களுக்கு மத்தியில் இவர் தான் உண்மையான பத்ம ஶ்ரீ
    நான் அளிக்கிறேன் இந்த அக்கினியில் வெந்து கொண்டிருக்கும் சிங்க மங்கைக்கு

  • @sakthisakthi3442
    @sakthisakthi3442 Před 4 lety +1

    அன்னதானமே பிரதானம் பாட்டி வாழ்க வளமுடன்

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 Před 3 lety +1

    இந்த பாட்டியின் உருவில் நான் இறைவனை காண்கிறேன். பசியை போக்கும் வகையில் இவர் செய்யும் சேவை, என்றுமே போற்றத்தக்கது. முடிந்த வரை அந்த தாய்க்கு உதவுங்கள். நன்றி.

  • @Saropavi143
    @Saropavi143 Před 4 lety +401

    இதையும் Dislike பண்ண எப்படி மனசு வருது தெர்ல

    • @vishnukutty4944
      @vishnukutty4944 Před 4 lety +13

      சோத்துக்கு வழி இல்லாத போது இவர்களை போன்றோரின் அருமை தெரியும்.

    • @2000stalin
      @2000stalin Před 4 lety +13

      குருட்டு பசங்க எல்லாம் வீடியோ பாக்க ஆச பட்டா இப்பிடி தான் நடக்கும்

    • @rahulrm2408
      @rahulrm2408 Před 4 lety +3

      Aama epdyo

    • @Aravinthmurugan7942
      @Aravinthmurugan7942 Před 4 lety +2

      ,❤️

    • @priyav3713
      @priyav3713 Před 4 lety +5

      Rich ah erupanga so ithu like pannatha dog... Pavam antha patti..

  • @kalvidhaagam7557
    @kalvidhaagam7557 Před 4 lety +3

    Kindhearted granny who solves the hunger of needy people.superb!

  • @babum9310
    @babum9310 Před 4 lety +1

    பாட்டி என்றாலே அன்பும் பாசமும் இருக்கும்🙏🙏

  • @dineshmku4904
    @dineshmku4904 Před 4 lety +122

    சில கார்பரேட் அரக்கன் ஒழிக. சில கொள்ளை அடிக்கும் உணவகங்கள் ஒழிக. கொரானா வந்தபின்னாவது திருந்துங்கள்

  • @mohanrajmuthusundari4995
    @mohanrajmuthusundari4995 Před 4 lety +18

    இந்த வீடியோ பதிவுக்கு மிகவும் நன்றி nanba

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 Před 4 lety +4

    தாய் அன்னபூரணி இந்த அம்மாதான்

  • @Vellai2525
    @Vellai2525 Před 4 lety +49

    பணம் குடுத்து உதவி பன்னிருக்கலாம்

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 4 lety +32

    பாட்டி நீடூழி வாழ்க

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel Před 4 lety +78

    இவங்கள பாத்தா நிலாவில், வடை சுடுற பாட்டி கதை நினைவுக்கு வருது ☺️☺😇️Angel😇 😇😇

  • @sarasvathikalai2794
    @sarasvathikalai2794 Před 4 lety +8

    There are still charitable souls in this world like Patti. May God bless her with good health n wealth

  • @sivakumarnc5990
    @sivakumarnc5990 Před 4 lety +1

    பாட்டி தெய்வம்

  • @lionmuthuvelramasamy8764
    @lionmuthuvelramasamy8764 Před 4 lety +1

    இவர்கள்தான் கடவுள் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

  • @jonadeoraj5781
    @jonadeoraj5781 Před 4 lety +84

    Anybody's crying after seeing this vedio like here

  • @devasenan.a2744
    @devasenan.a2744 Před 4 lety +21

    Lord Jesus please blessed this grandma. Be with her Jesus

  • @tagthefacts9235
    @tagthefacts9235 Před 4 lety +7

    உங்கள மாரி ஆலயங்கள் இருக்ரதாள தா "மழை" பேயுது👍😄😍👑

  • @saraangel9372
    @saraangel9372 Před 4 lety +5

    I'm Proud of you Patti
    I thank God for your Love .. that you are showing to everyone God bless you with with Long Life

  • @simonghostriley8825
    @simonghostriley8825 Před 4 lety +16

    Every viewers must like this video for donation to this kind hearted Grandma.

  • @aaenglish5394
    @aaenglish5394 Před 4 lety +48

    நீங்க நல்ல இருக்கணும் பாட்டி

  • @sandhiyaramvlog1670
    @sandhiyaramvlog1670 Před 4 lety

    வணக்கம் அண்ணா , இந்த பாட்டி எங்கள் ஊர் இவங்க ஆப்பம் மிகவும் அருமையாக இருக்கும் ரொம்ப நல்ல பாட்டி

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 Před 4 lety +1

    இந்த பாட்டி 100 வயசுக்கு மேல் வாழ வேண்டும்!கடவுளே வேண்டி கொள்கிறேன்.

  • @gaayathrik7748
    @gaayathrik7748 Před 4 lety +3

    I cried a lot seeing this. Such an old grandma, still with humanity provides food for such a cheap price. Very inspiring. A good lesson learnt. Please pray that she should live happily and peacefuly till end 🙏

  • @SurMeera
    @SurMeera Před 4 lety +5

    god bless u grandma frm🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @kavipradeeppichu715
    @kavipradeeppichu715 Před 4 lety +1

    En anbu paatiku valthukal... unga nalla manasuku elam nalathe nadakum amma god bless u paatima...

  • @omana9449
    @omana9449 Před 4 lety

    நன்றிகள் பல... உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா... இப்படி ஒருவரை அடையாளம் காட்டியதற்கு நன்றி.. பாட்டியின் சேவை தொடர கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தர வேண்டும்.. அதேபோல் கடைக்கு செல்பவர்களும் பாட்டிக்கு உதவ வேண்டும்..

  • @theodarantonyshorts6225
    @theodarantonyshorts6225 Před 4 lety +7

    Avlodha ivangalum kadavul kitta poitanga na Humanity yum ivangaloda poidum 😞😞😞. God Bless you 'paati maaa'

  • @iniyavlogs2024
    @iniyavlogs2024 Před 4 lety +64

    அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமா?

    • @Lucky-o4k
      @Lucky-o4k Před 4 lety +2

      Jii tell ur Instagram id

    • @frzis28
      @frzis28 Před 4 lety +5

      Enna kelvi ithu tharalama pannunka bro

    • @iniyavlogs2024
      @iniyavlogs2024 Před 4 lety

      @@Lucky-o4k i don't use Instagram..

    • @iniyavlogs2024
      @iniyavlogs2024 Před 4 lety +3

      @@frzis28 kandipa pannanum.. Avangala epdi contact pandrathu

    • @frzis28
      @frzis28 Před 4 lety

      Map discriptionla kiduthiruk ila

  • @rollingplus7809
    @rollingplus7809 Před 4 lety +2

    Patti is great intha kalathula yaru intha mari manasoda iruka old is gold love you Patti antha uruku pona kandipa intha Patti ya pakkanum edhuvum help pananum 😍😍😍😍

  • @arthurchandranfelicia7257

    பாட்டி உங்கள் நல்ல மனசுக்கு யாருக்கு வரும் நீங்கள் நல்லாக இருங்க வேனும் பாட்டி

  • @thamaraiselvan3765
    @thamaraiselvan3765 Před 4 lety +7

    She is great . God should give 💯 more years to live

  • @snekakalaithanjai.1422
    @snekakalaithanjai.1422 Před 4 lety +6

    Aappam pakkave supera erukku wow really great heart grandma bold lady god bless u⚘⚘🐘..,

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 Před 4 lety +2

    மிக்க நன்றிகள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் மிகவும் அருமை நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வளமுடன்

  • @Nag63
    @Nag63 Před 4 lety +2

    பாட்டி ஆப்பம் சூப்பர் நீ வாழ்க பல்லாண்டு பலர் வாழ நூறாண்டு

  • @ManiMaran-lf3ou
    @ManiMaran-lf3ou Před 4 lety +14

    Azhuthutan Amma. Nee nalla irukkanum Amma.

  • @frzis28
    @frzis28 Před 4 lety +11

    God bless this grandmother...love you paati

  • @neethicholanneethicholan9715

    வாழும் தெய்வங்கள்

  • @bhoominathan1981
    @bhoominathan1981 Před 3 lety +1

    Nice to see you gowtham with this village paatti.... Hope this will be like an advertisement for her business.....

  • @jerlinv5943
    @jerlinv5943 Před 4 lety +17

    Kind hearted paatttimaaa anna...

  • @jagapriyan597
    @jagapriyan597 Před 4 lety +3

    எங்களூரில் (இலங்கை) தேங்காய்ப்பாலை ஆப்பம் சுடும்போதே (அடுப்பில் இருக்கும்போதே) நடுவில் ஊற்றிவிடுவார்கள். சுவையாக இருக்கும்.

    • @venkatesang3356
      @venkatesang3356 Před 4 lety

      Ugga uril paththu robaukku vayiru nirambuma

    • @jagapriyan597
      @jagapriyan597 Před 4 lety

      @@venkatesang3356 நிச்சயமாக இல்லை.

  • @divyapowerpandisundaram3304

    வயது முதிர்ந்தாலும்...உழைப்பால் 💪 வாழும் பாட்டிக்கு வாழ்த்துகள்

    • @manimekala1538
      @manimekala1538 Před rokem

      🙌🙌🙌👍🏼👍🏼👍🏼🙏🙏🤝

  • @chithiraikani6570
    @chithiraikani6570 Před 4 lety

    பாட்டி நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்...உங்கள் பாக்கியம் உங்கள் குடும்பத்தினரை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்...💕💐💕

  • @naadunaadaan7243
    @naadunaadaan7243 Před 4 lety +5

    10 ரூபாய்க்கு 4 ஆப்பம் என்பது, அதுவும் தேங்காய் பால் சேர்த்து, என்பது முடியாத காரியம் . பாட்டிக்கு ஏதோ ஒரு ஆத்ம திருப்தி இதில் இருப்பதாகவே நான் உணர்கின்றேன் . அங்கு சென்று சாப்பிடும் நாம் முன் கை எடுத்து , வறியவர்களை தவிர, ஆப்பத்தின் விலையை உயர்த்தலாமே .

  • @nandana504
    @nandana504 Před 4 lety +4

    Very nice humanbeing with kind-hearted that too in this computerized world

  • @RamaRama-pp7ud
    @RamaRama-pp7ud Před 4 lety +1

    தினத்தில் சிறந்தது அன்னதானம். மெய்சிர்கிறது, உங்கள் பணி, இந்த தள்ளாத வயதிலும். பாட்டியின் தொலைபேசி எண் கிடைக்குமா?

  • @edhukrishnan5472
    @edhukrishnan5472 Před 3 lety

    எவ்வளவு தான் காசு சம்பாதிச்சாலும் பத்தல பத்தலன்னு அவன் அவன் ரெட்ட கூட வச்சி கொள்ளை அடிக்கிறாங்க ஆனா இந்த பாட்டி சுயநலம் இல்லாம மக்கள் சாப்பிடட்டும்னு சொல்றாங்க நீங்க நல்லா இருக்கனும் பாட்டி கடவுள் துணையிருப்பார்

  • @vs8785
    @vs8785 Před 4 lety +9

    Super guys great grandma ❤️

  • @kavyathulasi9944
    @kavyathulasi9944 Před 4 lety +10

    May God bless her ❤️

  • @lp6844
    @lp6844 Před 4 lety

    Ega pati namum Aburvam😘🥰🥰Lv u pati nan aga vanthu sapudanum.....

  • @SamayalFactory
    @SamayalFactory Před 4 lety +2

    VJ Gowtham-> "Patti do you get any profit..?"
    Patti -> Illa pa...
    We can understand the rest. Hats off to Patti. Many people are like this in our country, its our responsibility to help them, not to give them money. Instead of eating in big hotels sometimes try to get your food from these roadside entrepreneurs. Good inspiration for youngsters... Hats off Patti and Gowtham for making this video...

  • @d.r6984
    @d.r6984 Před 4 lety +8

    👏👏👏paatiee is great

  • @Kakki_sattai
    @Kakki_sattai Před 4 lety +13

    Enga ooru silambimangalam

  • @rajeswaric1211
    @rajeswaric1211 Před 4 lety +1

    பாவம் பாட்டி உதவி செய்யுங்கள்

  • @jai9353
    @jai9353 Před 4 lety +1

    மனித உருவில் தெய்வம்

    • @jai9353
      @jai9353 Před 4 lety

      அந்த பாட்டி கோடி நன்றிகள்

  • @kalpana4752
    @kalpana4752 Před 4 lety +15

    Super pati hats off

  • @arputharajabu5292
    @arputharajabu5292 Před 4 lety +8

    😭😭😭😭 so touching love u bro awssm content 💓

  • @vinashinivinashini9004
    @vinashinivinashini9004 Před 4 lety +2

    Pati vera level.avangaluku romba nalla manasu iruku.neenga nalla irupinga pati

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 Před rokem

    This old lady, GODDESS PARVATHY. TEARS COMING FROM MY EYES. THROUGH OUT HER LIFE SHE SHOULD BE HAPPY.

  • @shadowplayer4723
    @shadowplayer4723 Před 4 lety +4

    In these days these types of people are very rare. Very sad of the grandma 😢😢

  • @gomathindhu
    @gomathindhu Před 4 lety +3

    Nan avanga kita aapam vangi saptrukan school days la mrng brake fast avanga kita dan sila time lunch um same.. 👍👌👌👌Taste... Sweet aapam inu taste ah irukum bro again pona try pani parunga 👍

  • @siddhupugalcreations218

    நாட்டில் இன்னும் மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு சான்றாக அமைந்த பாட்டிமாவுக்கு, என் சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்.கூடவே உங்களுக்கும்...பாட்டியின் செயலை கெளரவித்து உலகத்திற்கு தெரியப் படுத்தியதற்காக....

  • @gardeningideasandhometour5855

    Yummy yummy grandmother 👌

  • @msatheeshmsatheesh1401
    @msatheeshmsatheesh1401 Před 4 lety +3

    Great Patti I love ur kindness

  • @JkFoodchannel
    @JkFoodchannel Před 4 lety

    பாட்டியின் ஆப்பம் பார்ப்பதற்க அருமையாக இருந்தது இந்த மாதிரி பாட்டி ஓட்டலை தேடி போய் சாப்பிடும் உங்கள் வீடியோ மிக அருமை அருமை நான் புதிதாக குக்கிங் சேனல் ஆரம்பித்திருக்கிறேன் எங்கள் சேனல் பெயர் jk food channel எங்கள் சேனல் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் பிரதர்

  • @veilprasad1149
    @veilprasad1149 Před 4 lety

    செம bro. அந்த பாட்டிக்கு என் நன்றிகள் ❤️❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏