Amazing பாட்டி-க்கு இன்ப அதிர்ச்சி!! 😍😍 by Funniest Tamil family ever!! | VJG

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Join with our Family on,
    🔴INSTAGRAM : / gowtham_frinku
    🔵FACEBOOK : / gowthamvjofficial
    ⚪TWITTER : / gowtham_frinku
    For Promotions or Advertisements:
    Contact Mail📧 : r.gowtham@hotmail.com
    🔔Please SUBSCRIBE : / vjgowthamvlogs
    #VJGowthamVlogs #FunnyFamily #FoodReview

Komentáře • 612

  • @VJGowthamVlogs
    @VJGowthamVlogs  Před 3 lety +46

    Follow me on Instagram for more updates: instagram.com/gowtham_frinku

    • @user-wp1yq3il3s
      @user-wp1yq3il3s Před 3 lety +1

      சூப்பர் சூப்பர்

    • @leonraj7173
      @leonraj7173 Před 3 lety

      Super bro

    • @mohamedrafi987
      @mohamedrafi987 Před 3 lety

      அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள்உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர ்கள் அனுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.czcams.com/video/DCemvSxOfOw/video.html

    • @umeshthevar8133
      @umeshthevar8133 Před 3 lety

      Love ❤❤❤ from madurai brother

    • @yuvarajyuvan3515
      @yuvarajyuvan3515 Před 3 lety

      பாட்டி முகவரி உங்கள்போன் நம்பர் தரவம் pls

  • @vickycoolv2384
    @vickycoolv2384 Před 3 lety +408

    அந்த வயதான முதியோருக்கு உதவி செய்யும் இந்தக் குடும்பம் நூறாண்டு எந்த நோய் நொடி இல்லாமல் வாழ அந்த இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்...🙏💐👌

    • @trendingdroll5104
      @trendingdroll5104 Před 3 lety +1

      czcams.com/video/TTUT1uZQK-o/video.html onlineclasstroll😂

    • @tamilname4405
      @tamilname4405 Před 3 lety +3

      @@trendingdroll5104 Dai Baadu Yenna reply da Ithu

    • @ameenameenameen2096
      @ameenameenameen2096 Před 3 lety +1

      அதல்லாம் முரியடிக்கிர மாரி ஒன்னு வந்திருக்கு அதாங் கோரோனா.

    • @DeviDevi-sf3hm
      @DeviDevi-sf3hm Před 3 lety +1

      Good humanity person you are 🙏❤️❤️❤️

  • @karthickkumar5959
    @karthickkumar5959 Před 3 lety +132

    உங்கக் குடும்பம் 100 வருடம் நல்லா இருக்கணும் அண்ணா ♥️

  • @divyapowerpandisundaram3304

    உங்கள மாதிரி பாக்குறவங்க இந்த பாட்டிக்கு உதவி பன்னுனா இன்னமும் புன்னகையோடு இருப்பாங்க...

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 3 lety +38

    வறட்டு கவுரவம் பாக்காம சாப்பிட்டது சிறப்பு

  • @prithivsai9175
    @prithivsai9175 Před 3 lety +14

    இந்த காலத்துலயும் இவ்லே நல்லவுங்கள பாக்க ஆச்சரியமா இருக்கு💖💖💖💖💖அண்ணா நீங்க எல்லாரும் நல்ல இருக்க கடவுள்கிட்ட நான் வேண்டிப்பன்🙏🙏🙏🙏🙏🙏 you are such a gem na👏👏👏👏👏👏👏

  • @edrissithik814
    @edrissithik814 Před 3 lety +16

    பல்லாண்டு
    பல்லாண்டு
    பல கோடி
    நூராண்டு
    நீ மட்டும்
    உன் குலம்
    வாழ்க சகோதரா....

  • @mohamedrafi987
    @mohamedrafi987 Před 3 lety +2

    அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள்உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர ்கள் அனுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.czcams.com/video/DCemvSxOfOw/video.html

  • @kickeesamayal9458
    @kickeesamayal9458 Před 3 lety +4

    இவங்களை கண்டறிந்து அனனவருக்கும் பாட்டியைஅறிமுகம் செய்த அந்த இளைஞர்களுக்கு கோடாணகோடி நன்றிகள் நல்ல உள்ளங்கள் வாழ்க

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Před 3 lety +10

    வயது ஆனாலும தமி்ழ் மரியாதை செய்யும் நமது நாட்டின் பெருமையாக உள்ளது

  • @rajaa5053
    @rajaa5053 Před 3 lety +34

    மெய் சிலிர்க்கும் வண்ணம் உங்கள் பதிவு அமைந்துள்ளது அப்பாவின் லூட்டிக்கு பஞ்சமில்லை

  • @nalusamy1404
    @nalusamy1404 Před 3 lety +45

    இந்த செயலுக்காக உங்க சேனலை பார்க்கிறேன்

  • @bharathiopm
    @bharathiopm Před 3 lety +58

    "எண்ணம்போல் வாழ்க்கை" உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐 வாழ்க பல்லாண்டு

  • @ranjithmadhan3259
    @ranjithmadhan3259 Před 3 lety +2

    🤩😅Dai yedathu kai seyarathu vadathu kai ku theriyakudathu solluvanga nee paathu ko...🙄😘mudinja reply video via😅😋

  • @jayasudha332
    @jayasudha332 Před 3 lety +32

    கீத்து போட்டு தரதவிட சீட்டு அசடிச்சி குடுத்தா அந்த பாட்டி ரெம்ப நாள் நிம்மதியாக இருப்பாங்க

    • @rajivgandhi8205
      @rajivgandhi8205 Před 3 lety +1

      வெயிலுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்

  • @thamizhvideos9011
    @thamizhvideos9011 Před 3 lety +2

    இப்படி திடீர்னு போய் அந்த பாட்டிக்கு shock குடுத்ததால அந்த பாட்டிக்கு என்ன செய்றதுன்னே தெரிலா பாவம் இருந்தாலும் உங்க சேவைக்கு என்னுடைய பாராட்டுகள் மிக்க நன்றி bro

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 Před 3 lety +2

    வாழ்த்துக்கள்... பாட்டிக்கு உதவி செய்த உங்கள் உள்ளத்திற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.. நல்ல மனசு உங்களுக்கு....

  • @chinnuelavarasan5253
    @chinnuelavarasan5253 Před 3 lety +3

    இந்த வயதான பாட்டிக்கு உதவி செய்யும் அனைவரும் நல்லாருக்கணும் 🙏🙏

  • @krishnakrishna3424
    @krishnakrishna3424 Před 3 lety +2

    Super very very nice ji amma owner lucky great amma really proud grandma God

  • @seenuponnuseenuponnu6195
    @seenuponnuseenuponnu6195 Před 3 lety +6

    நான் பார்த்ததில் சிறந்த பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @anandbabuece9234
    @anandbabuece9234 Před 3 lety +4

    நண்பா நான் தங்களை பல நாட்களாக தொடர்ந்து வருகிறேன், மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் தாங்கள் செய்யும் இது போன்ற பல நல்ல செய்கைகளுக்கு வாழ்த்துக்கள் 💐... வாழ்க வளமுடன்🙏 தொடர்ந்து செய்யுங்கள் என்னால் முடிந்ததை நானும் உதவ முயல்கிறேன்

  • @joshy7983
    @joshy7983 Před 3 lety +18

    Tears coming out of my eyes after seeing the face of that grandma I can't control it 😭😭😭😭😭😭 really heart breaking💔💔

    • @zxyn3054
      @zxyn3054 Před 3 lety

      Enakum 😔😢

    • @mrpronte2438
      @mrpronte2438 Před 3 lety +1

      அன்னா நீங்களும் உங்கள் அம்மா அப்பாவும் நல்லா இருப்பீங்க 👍👍 God bless you

  • @awonderfultimesri8550
    @awonderfultimesri8550 Před 3 lety +13

    வயதான வர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் கல்லம்கபடம் இல்லாத அன்பு அங்கே இருக்கும் எந்த வித எதிர்பார்ப்பும் இருக்காது உங்கள் செயல் அருமை வாழ்த்துக்கள் 👌🤝

  • @aashakumar3124
    @aashakumar3124 Před 3 lety +28

    Paavamaana Patti.. Ipdi poitu help pana Oru manasu venum.. Neenga jeyichiteenga ji🥺 Bless you and your family🔥

    • @VJGowthamVlogs
      @VJGowthamVlogs  Před 3 lety +6

      😍😍Thank you so much!!

    • @mohamedhasan2326
      @mohamedhasan2326 Před 3 lety +1

      சகோதரர்களே நான் சிறிதாக youtube channel ஒன்று ஆரம்பித்துல்லேன் தயவு செய்து உங்கள் சகோதரனாக நினைத்து உதவுங்கள்🥺🥺🥺 👉Name (Cook With Bah)

    • @saronjeferi7963
      @saronjeferi7963 Před 3 lety

      Aama ji ❤️❤️❤️❤️

    • @saronjeferi7963
      @saronjeferi7963 Před 3 lety +1

      Neenga vera level ku varuvinga bro naanga appa army

    • @mindrelax5491
      @mindrelax5491 Před 3 lety

      @@mohamedhasan2326 hi broo

  • @jsmobile3900
    @jsmobile3900 Před 3 lety +22

    You're doing good job... Doing helping alone should not be published.. Wear their shoes then you can understand what I mean.. Otherwise hats off to ur help

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před 3 lety

    நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம். இப்படி இந்த வயதிலும் உழைத்து வாழ்ந்து வருகின்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவியானது அவர்களுக்கு மேலும் மேலும் ஊக்கமும் உற்சாகமும் மகிழ்ச்சியும் கொடுக்கும்.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 3 lety +4

    நண்பா செம நண்பா உங்கள் உதவிக்கு உங்கள் குடும்பம் நூறாண்டு காலம் நல்லா இருக்கணும் பாட்டியோட ஆசிர்வாதம் உங்களுக்கு கண்டிப்பா இருக்கும் 🙏🙏🙏

  • @banupriya8224
    @banupriya8224 Před 3 lety +1

    உங்க வீடியோ எல்லாமே நான் மிஸ் பண்ணாமல் பார்ப்பேன் சமூகத்துக்கு தேவையான வீடியோ செல்லாமல் போடுறீங்க ரொம்ப சூப்பர் நைஸ் 👌 என்ன சொல்றதுன்னே தெரியல சோ க்யூட் அண்ணா 🤝🤝🤝🤝👍

  • @gowtham9941
    @gowtham9941 Před 3 lety +11

    Bro OLD IS GOLD ALWAYS NO BUDDY CAN BEAT THE THESE KIND OF PEOPLE'S IN HEART❤️ I LOVE U PATTI YOU ARE ALWAYS GREAT..👍🏻👍🏻👍🏻👍🏻

  • @edwinprabhu9228
    @edwinprabhu9228 Před 3 lety +30

    அண்ணா உங்கள் உதவிக்கு நன்றி அண்ணா ஆனால் அந்த பாட்டிக்கு கூலிங் சிட் போட்டு கொடுங்கள் நன்றாக இருக்கும்

  • @sakthynadarajah8915
    @sakthynadarajah8915 Před 3 lety +1

    Patti is real good heart. At this age she is still offering food without knowing the actual market price of appam. Such an innocent Patti. May God bless Patti long life with strength and keep Patti safe forever.
    Thanks bro for an amazing video. God bless you and your family too.

  • @lokeyedit6291
    @lokeyedit6291 Před 3 lety +1

    Bro super.... U famaly life long happy irkkga bro... Appa.. Ku romba romba nalla manasu... Bro ugalkum than broo..... respect bro

  • @marwin_yatra8191
    @marwin_yatra8191 Před 3 lety +34

    Good brother 😭 stay safe everyone

  • @karthik767
    @karthik767 Před 3 lety +26

    அழுகை வருகிறதே அம்மா 😭😭😭❤️

  • @mahamano7947
    @mahamano7947 Před 3 lety +43

    Hi Gowtham, I like urs way of speech and humbleness

    • @shalinshalu809
      @shalinshalu809 Před 3 lety

      Yes exactly

    • @copyking8096
      @copyking8096 Před 3 lety

      @@shalinshalu809 hi

    • @tamilname4405
      @tamilname4405 Před 3 lety

      @@copyking8096 Yenna Da Hi Video Paarthu help pannu ilaya Summa Iru da ponnu msg panna podhum Hi Hello Nu sollirathu...

    • @copyking8096
      @copyking8096 Před 3 lety

      @@tamilname4405 yenda.!nee hi sollalam nu irunthiya?😂😂😂

    • @copyking8096
      @copyking8096 Před 3 lety

      @@tamilname4405 sari potta 😂😂😂

  • @manickamk3663
    @manickamk3663 Před 3 lety +1

    உங்களுக்கு கடவுள் நிறைய செல்வம் கொடுக்க வேண்டுகிறேன். மற்றவருக்கு உதவி செய்யும் மனம் இருப்பதால்

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety

    அரசியல்தலைவர் ஒன்ணும் செயியமாட்டாங் brother நாம தான் உதவி செயவேண்டும் god bless you brother and your family Thank you soooooooo much brother 👏👏👏👌👌👌👌👍👍👍👍🇮🇳🇮🇳🙏❤️

  • @N4EVERcreations
    @N4EVERcreations Před 3 lety +19

    Helping is a chain💚❤️💯

  • @sumaiya6233
    @sumaiya6233 Před 3 lety

    அப்பா ரொம்ப ஜாலியாக பேசுகிறார் உடம்பு போல மனசும் .

  • @tamilselvam2283
    @tamilselvam2283 Před 3 lety +2

    இந்த மனசுதான்யா கடவுள்

  • @gomubala7014
    @gomubala7014 Před 3 lety +6

    Thanks gowtham. Sema helping mind you.....
    Na mattum CM aha iruntha. Definate ungala oru position kondu vanthu... Ellarkum help panna solluva

  • @kowsikowsi4333
    @kowsikowsi4333 Před 3 lety +2

    Ungala pola yellarum😘🥰 irutha rompa nalla irukkum anna♥️🥰unga family yeppaium nalla irukkanum😍

  • @tamilselvam2283
    @tamilselvam2283 Před 3 lety +1

    ஏனோ தெரியவில்லை என் கண்களில் கண்ணீர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @noorfathima7845
    @noorfathima7845 Před 3 lety

    Periya periya nadigar, nadigaigal kuda seiyadha udhavigala ungala pola sadharna pasanga senjitu varinga, ungalai pondra udhavum karangalukku iraivan menmelum koduppan valththukkal

  • @TECHSIVADOTCOM
    @TECHSIVADOTCOM Před 3 lety +15

    Anna super nanum yallarukkum food provide panna Let's feed la join panni help panra.
    Last video my channel la upload panni irukke

  • @abidarazia7845
    @abidarazia7845 Před 3 lety +15

    Mashallah great family god bless you always you family

    • @mohamedrafi987
      @mohamedrafi987 Před 3 lety +1

      அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள்உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர ்கள் அனுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.czcams.com/video/DCemvSxOfOw/video.html

    • @meharbanu5011
      @meharbanu5011 Před 3 lety

      @@mohamedrafi987r r0utyrtugufbhkkjhkkb

  • @shaalone7125
    @shaalone7125 Před 3 lety +1

    So good this grandma thank you so much help grandma God bless you and your family brother 🙏🙏🙏💓

  • @mkp200578
    @mkp200578 Před 3 lety +1

    Intha vayathana kalathulayum ulaithu sampathikura intha pattiku peria hatsaff..really great Patti..etho pattiya pattha aluga varuthu...

  • @ramlahbevee6711
    @ramlahbevee6711 Před 3 lety

    Gowtham family neenda ayuludan vaala yenathu manamarntha vaalthukkal... Nalla manasu unggalukku... Vaalga valamudan Nandri...

  • @vigneshvicky-vo5yo
    @vigneshvicky-vo5yo Před 3 lety +11

    Really blessed family 💙💙💙❤️💜💜💜

  • @yashwant9966
    @yashwant9966 Před 3 lety +1

    பாட்டிக்கு உதவி செய்யுங்கள் பாட்டி நல்ல இருகட்டும்

  • @aarthi3491
    @aarthi3491 Před 3 lety

    Appa enaku ungala romba pudikum.....enaku appa ila enaku 10vayasu irukumbothu iranthutaga .....ungala paakumbothu appa paakura feel idhuvara yara parthalum ipadi enaku feel vanthathula pa

  • @jaffbenjaffben9312
    @jaffbenjaffben9312 Před 3 lety +2

    Super super Anna..... Very good.... God bless you and your family members...

  • @iniyan954
    @iniyan954 Před 3 lety +13

    அண்ணா நீங்க ரொம்ப நல்ல காரியம் பனிருக்கிங்க keep rocking bro........

  • @user-vd7uk3ej7x
    @user-vd7uk3ej7x Před 2 lety

    ஈகை குணம் உங்களைத் தொடர ஈசன் அருள் பெற வாழ்த்துக்கள்

  • @onlinenature8664
    @onlinenature8664 Před 3 lety +1

    நல்ல குடும்பம்,நல்ல உள்ளம் கொண்ட பாட்டிக்கு உதவியதற்கு நன்றி🙏

  • @nellaipandi.a8961
    @nellaipandi.a8961 Před 3 lety +1

    காணொளிக்கு கௌத்தம்க்கு நன்றி.

  • @lets4658
    @lets4658 Před 3 lety +4

    # Aappakkara Patti, a Great Soul ! Wish her Good Health, and Long Life !

  • @swaminathanp8228
    @swaminathanp8228 Před 3 lety +1

    உங்கள்
    சேனலை நான் பல தடவை பார்த்து ள்ளேன் ... சந்தோஷம்

  • @umamaheshwari3699
    @umamaheshwari3699 Před 3 lety +2

    சீட்டு போட்டு குடுத்தால் நன்றாக இருக்கும். 🌱🌴🌳👸🏻🤴

  • @seethapathimunnusamy3662
    @seethapathimunnusamy3662 Před 3 lety +1

    Really a emotional one. Very good thing done by this boys. Nice.😀😃

  • @maligahmaligah9249
    @maligahmaligah9249 Před 3 lety +2

    God bless you all please do what you can do for her 👍👍

  • @rajshree.1919
    @rajshree.1919 Před 3 lety +1

    Super job of u anna great😊😊👍

  • @agaranamma7111
    @agaranamma7111 Před 3 lety +36

    Address குடுங்க கெளதம்....
    அப்போதானே நாங்களும் help பண்ண முடியும்

  • @vijayviju1514
    @vijayviju1514 Před 3 lety

    Intha ulagathila innum konjam nalla ullangal vazhnthu kondu than irukirargal super Anna & bro APPA Amma

  • @VG-ju1wz
    @VG-ju1wz Před 3 lety +1

    பாட்டி புடவையை பெற்று க்கொள்ளும்பொழுது கண்ணீர் வருகிறது

  • @twoheartsoneloveyuvidharu9106

    அந்த மனசு தான் சார் கடவுள் ❤️

  • @yashyashinicreativity1849

    Happy family. God bless you paati 🙏

  • @babithajayakumar6097
    @babithajayakumar6097 Před 3 lety +1

    Great bro 👏 grandma ah parkum pothu rmpa aluthutan she is very very innocent 😭😭😭 love u grandma

  • @RamyaRamya-lu1ox
    @RamyaRamya-lu1ox Před 3 lety

    Anna Na srilanka antha patti ammava kettatha sollunga but engalukku sapta ketaikkathu miss you patti onga aappathaum miss panre Anna onga work super

  • @praveenas1466
    @praveenas1466 Před 3 lety +1

    Super bro stay blessed this family👏👪

  • @murali0561
    @murali0561 Před 3 lety +4

    Be Blessed. The first time I am witnessing a follow up.

  • @nishashaa4209
    @nishashaa4209 Před 3 lety +1

    God bless pattima😘

  • @preethapreethavenugopal8826

    அருமை அருமை நான் ஆப்பம் சேய்யும் பொது எல்லாம் பாட்டி யையும் உங்கள் விடியேவை நினைத்து கொள்வேன் அப்பா நல்லா பேசுறாங்க உங்களுக்கு என்வாழ்த்துகள்

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 Před 3 lety

      பாட்டிக்கு உதவ முன்வந்ததுக்கு மிகவும் மகிழ்ச்சி

  • @justineanthony7499
    @justineanthony7499 Před 3 lety +1

    God bless your family

  • @mkp200578
    @mkp200578 Před 3 lety +5

    No words to say 🙂 god bless your family

  • @epicbharathi
    @epicbharathi Před 3 lety +8

    U r great dr bro 😍 keep rock

  • @rathigaesrhar7855
    @rathigaesrhar7855 Před 3 lety +1

    Thambi God bless your family
    Many more wishes for your help

  • @vijikrish4353
    @vijikrish4353 Před 3 lety

    Azhagana kudumbam...Anbullam kondavargal!God bless you for helping that Aatha!Greetings & love from New Jersey,USA.😍

  • @jeevajeeva3303
    @jeevajeeva3303 Před 2 lety

    ஏழையின் சிரிப்பில் (இறைவன்) நீங்களும்

  • @meiyarevu
    @meiyarevu Před 3 lety

    Superb bro .romba nalla manasu ,romba nandri 🙏ipdi ellam neenga pandradha pakum bodhu innum sila perukuku kodukanum nnu thonum

  • @ArunKumar-zh5jo
    @ArunKumar-zh5jo Před 3 lety +2

    So cute APPA nice parson love you 💖💖💖😊😊😊

  • @kumarkumari3297
    @kumarkumari3297 Před 3 lety +1

    Lovely family good bless you😍

  • @nirmalagracymahadevan75

    Super family.Best parents. .Vaalga valamudan.🙏🙏🙏🙏

  • @LLCAShalomchurchKotticodePrXAV

    U r helping metality spr bro God bless both of you

  • @hariharan3746
    @hariharan3746 Před 3 lety

    3 Anna, amma unka nalla ullathirku thumbiyin royal big solute. Vazhga valamudan. Pattiku katti kodunkul Anna.nallavurkul irupathal varuna pakavan boomi yil mazhai koduthu makkalai makizhchi adiya cheikirar. Unka cheavai poor makkalaku. Manathirku happy video

  • @DrPoojajillu
    @DrPoojajillu Před 3 lety

    No words to say...unga mathire oru nalla manasu vera level 🥰🥰💕🎉🎉🎉Hats off 🙏🙏

  • @user-zw3wg8yx8m
    @user-zw3wg8yx8m Před 3 lety

    Very super sir அந்த பாட்டிய எனக்கு பாக்கும் போல இருக்கு 😭😭😭

  • @kidsgamerfreefiregaming1718

    SUPER GOWTHAM ANNA! STAY BLESSED ! LIFE LONG HAPPY MOMENTS! 👌👌👌👌👌

  • @jancymaanya4825
    @jancymaanya4825 Před 3 lety

    Super bro good family helping mind erupathu romba romba nalla visayam god bless you

  • @rajaparthirajaprthi796

    Enga oorupati than Chidambaram to Cuddalore main road near by Periyapatu sillampimangalam

  • @arunt7841
    @arunt7841 Před 3 lety +1

    Congrats for ur family...

  • @sathivlog7097
    @sathivlog7097 Před 3 lety

    Ungal kudumbam vazhga valamudan!

  • @arajeshwari287
    @arajeshwari287 Před 3 lety +1

    Great family thank you

  • @aruljeya7095
    @aruljeya7095 Před 3 lety

    Village super ah irukku.
    Athai vida namma paatti super.
    Gowtham ninga unga family nalla irukkanum

  • @peaceboy7821
    @peaceboy7821 Před 3 lety

    அந்த மனசு தான் கடவுள்

  • @gowtham696
    @gowtham696 Před 3 lety +1

    Ur help mind and superb broo..... Really excited..

  • @sureshbaburajaram7202
    @sureshbaburajaram7202 Před 3 lety

    Can anyone Pls share the address of this Grand ma , She is true inspiration and great examples of self sustaining and thanks gowtham for making videos and your immense love

  • @abdulahad-ui7yw
    @abdulahad-ui7yw Před 3 lety +1

    உண்மையில் உங்களுக்கு நல்ல மனசு 👍💥

  • @sekerseker7953
    @sekerseker7953 Před 3 lety +2

    God bless gowtham Anna family