திமுகவில் இணையும் முன்னாள் டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ்-நான் வந்துட்டேனு சொல்லு | Nerukku Ner | DGP Ravi |

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. திமுகவில் இணையும் முன்னாள் டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ் - நான் வந்துட்டேனு சொல்லு
    #nerukkuner #ipsravi #annamalai #dmknews #debate #onetoone #mukthar #sathiyamtv #sathiyamnews
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews #viralvideos
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Komentáře • 1,7K

  • @mr.sivasakthivelramalingam1300

    என் போன்ற விளிம்புநிலை மக்கள்களின் மனதில் உள்ள கேள்வியை கேட்ட நெறியாளர்க்கு நன்றி🙏🙏🙏🙏

  • @Periyar616
    @Periyar616 Před 2 lety +86

    திரு முக்தார் நேர்காணல் யதார்த்தம் சிறப்பு. நான் இவரோட ரசிகன்

  • @sayedgani6515
    @sayedgani6515 Před 2 lety +252

    என் அனுபவத்தில் 90% காவல் அதிகாரிகள் very worst animals. 10% Good human

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +11

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @vijayakumar2355
      @vijayakumar2355 Před rokem

      Jjo

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 Před rokem +4

      I think less than 10% as good honest person

    • @DineshKumar-xg1bc
      @DineshKumar-xg1bc Před rokem +3

      10% mistake only 1%

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 Před rokem +1

      @@sathishkumar-wk7vv oh.icee. But disclose him like a without corruption and noget bribe officer

  • @SivaKumar-jw5pg
    @SivaKumar-jw5pg Před 2 lety +165

    ரவி முன்னாள் DGP ஐயா அவர்கள் அரசியலில் சேராமல் இருப்பது நல்லது. அரசியலில் ஈடுபடாமல் இருந்து கொண்டு மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +7

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @prabup3114
      @prabup3114 Před rokem +1

      He knows what to do..

    • @AshokKumar-it9uv
      @AshokKumar-it9uv Před rokem +2

      Ivanga ellarum serndhu thiruda poranga,,,,

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 Před rokem

      He can join polytics .But it should be clean chit and to serve public service

    • @johnsonr5459
      @johnsonr5459 Před rokem

      Arasial kandipaga thiru Ravi IPS kannipaga varanum ottanchtram nalla area nalla makkal Nan 1995 irunthu 7 years work panniyeruken Annamalai poodu attathikku me sariyana allu Ips Ravi avarkal ithula enntha mattramum illai MK stalin avarkal udanadiyaga 2024 main elections vara irukku

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 2 lety +434

    ஒவ்வொரு கேள்வியும் சிறந்தவையாக உள்ளது!
    நெறியாளரின் பணி சிறப்பானது!

    • @Vijay-ub1oq
      @Vijay-ub1oq Před rokem

      என்ன கேள்வி கேட்டார் திமுகக்கு ஆள் சேக்குறார் . இவர் ஒரு நெறியாளரா? அவர் வேலை சம்பந்தமாக, அவர் பனி விஷயமாக, எந்த ஒரு ஆழமான கேள்வியும் இல்ல. முழுக்க முழுக்க திமுகாவை புகழும் படி தான் கேள்விகள் இருந்தது.

    • @rameshtzar619
      @rameshtzar619 Před rokem +2

      Waste of time

    • @dealkumar
      @dealkumar Před rokem +6

      Compare his attitude of questioning with Amar reddy and savvuku shankar which clear shows Mukthar is a DMK stooge

    • @vigneshpichumani5175
      @vigneshpichumani5175 Před rokem

      Jing chuck

    • @balayt1338
      @balayt1338 Před rokem

      Enaku ennao neriyalar ooluga kelvikekavilail aneu thonuthu

  • @nallusamynsk8861
    @nallusamynsk8861 Před 2 lety +118

    அருமையான பேச்சு.அரசியலுக்கு வரலாம்.சந்தர்பம்வரும்.வாழ்த்துக்கள்

    • @karuppaiyakaruppaiya5993
      @karuppaiyakaruppaiya5993 Před 2 lety +1

      மம

    • @tiroumalavanemadavackone6522
      @tiroumalavanemadavackone6522 Před 2 lety

      Poiya thavira Vera ehlthuma solalvillaly

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 Před rokem +2

    ரவி ஐயா அவர்கள் நல்ல கேள்வி நல்ல பதில் வரும் நாட்களில் இந்த தமிழ் நாட்டில் உங்களை போன்ற நேர்மையான அதிகாரிகள் வரவேற்கிறோம்
    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பள்ளிக்கரணை ரவி

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Před 2 lety +11

    இயல்பாக எளிமையாக சிறந்த கேள்விகள் கேட்கும் திறன் கொண்டவர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @s.veeramani5122
      @s.veeramani5122 Před 2 lety

      Ravi DGP ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 Před 2 lety +42

    அய்யா ரவி அவர்கள் பேச்சு மிகவும் வரவேற்கத்தக்கது மேலும் இந்த காவல்துறையில் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை பார்க்க வேண்டும் என்பதே எனது வோண்டுகோள் நன்றி அய்யா வாழ்த்துக்கள் காந்தி ஊட்டி மேட்டுப்பாளையம்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +2

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @user-qc6zt4cj7m
      @user-qc6zt4cj7m Před rokem +1

      Super

  • @stephenraj2368
    @stephenraj2368 Před 2 lety +31

    வாழ்த்துக்கள் 🌹

  • @jothibasu7996
    @jothibasu7996 Před 2 lety +69

    நெறியாளர் அவர்களின் கேள்வி சாதாரண மனிதனின் மனதில் தோன்றும் யதார்த்தமானது காவல்துறையினர் நிலையை நேர்மையாக ஒப்புக்கொண்ட ரவி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +2

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @smartvel4352
    @smartvel4352 Před 2 lety +232

    லஞ்சம் கம்மியான துறையா???!! 😂😂😂😂
    பொய் சொல்லலாம் ஆனால் இப்படி பட்ட பொய் சொல்லகூடாது

    • @Shinywaves
      @Shinywaves Před 2 lety +6

      Yes

    • @yousaymyname5174
      @yousaymyname5174 Před 2 lety +6

      மத்த துரைகளை ஒப்பிடும் போதுனு சொல்றாரு

    • @sakthivel1276
      @sakthivel1276 Před rokem +8

      Avaru crt ta tha solraru police sa Vida
      Vao,ri,thasilthar,etc ivanugatha athigama lanjam vanguraanuga

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +3

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @yousaymyname5174
      @yousaymyname5174 Před rokem

      @@sathishkumar-wk7vv அதெல்லாம் எல்லாம் தாண்டா பண்ணுவாங்க ... புதுசா சொல்லு

  • @manoj.v5366
    @manoj.v5366 Před 2 lety +273

    ரவி ஐயா ஏற்கனவே திமுக குடும்பத்தை சேர்ந்தவர் அவரது தந்தை முத்துசாமி அவர்கள் ஒட்டன்சத்திரம் திமுக சேர்மன் மற்றும் வெரியப்பூர் ஊராட்சி மன்ற தலைவராக திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றியவர்

    • @gopalakrishnanm3680
      @gopalakrishnanm3680 Před 2 lety +11

      அப்படி போடு அருவாளை..

    • @kamurockstarkamu8235
      @kamurockstarkamu8235 Před 2 lety +4

      கட்டாயம் வாங்க சார்

    • @Shriram-gw3gw
      @Shriram-gw3gw Před 2 lety +4

      தகவலுக்கு நன்றி

    • @nallathu574
      @nallathu574 Před 2 lety

      OK.OK..

    • @agrinadarajan3652
      @agrinadarajan3652 Před 2 lety +6

      ரவி சார் I P S. தாங்கள் தி மு க கட்சி யில் இணைவதாக செய்தி அடிப் படுகின்றது தாங்கள் மனம் மாரவி ரும்புகின்றேன்

  • @srikrishnaleatherfootwear3591

    Thiru. Mukhtaar interview with Mr. Ravi is superb and very decent and direct question and answers. Congrats.

  • @samsudeenmohamedibrahim7073

    சிறப்பு மிகச்சிறப்பு அருமையான நேர்காணல்

  • @itzmeaashik
    @itzmeaashik Před rokem +6

    முள்ளை முள்ளால் தான் எடுக்கணும் எவ்ளோ பெரிய வார்த்தையை ஒரு லைன் ல முடிச்சுட்டிஙஂக முக்தார் அண்ணா 👍👍👍

  • @franklinmfr
    @franklinmfr Před 2 lety +76

    Very good interview.
    Brilliant questions and answers.

  • @kannan3479
    @kannan3479 Před 2 lety +4

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @ashajahan2266
    @ashajahan2266 Před 2 lety +2

    ஐயா அவசியம் அரசியலுக்கு வர வேண்டும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 Před 2 lety +3

    Wonderful awesome super Interview And Very Excellent Officer Must Give Him A Salute 🙏🙏🙏🙏🙏

  • @godsson701
    @godsson701 Před 2 lety +13

    மிக, மிக அருமையான நேர்காணல். நெறியாளர் முக்தார் அவர்களுக்கும்,.ரவி IPS அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏💐💐

    • @gnanamsait3489
      @gnanamsait3489 Před 2 lety +2

      திரு ரவி IPS அவர்கள் நேர்மையாக பனிசெய்திருப்பாரானால்,அவர் நேர்மையான அரசியல் செய்ய ஆர்வம் காட்டவேன்டும்.முதல்வர் அவர்களும் நேர்மையான அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கவேன்டும்..நெரியாளர் மிக சிரப்பாக செயல்பட்டள்ளார்.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Daiporampokukalapolcenanbarkalkuluvaarambithathemgrdandamuttalukala

    • @godsson701
      @godsson701 Před rokem

      @@senthamaraikannanr1745 புரியும் படியா கேப் விட்டு கூட comment எழுத தெரியாத நீயெல்லாம் comment எழுத வந்துட்ட.

  • @rajapg8696
    @rajapg8696 Před 2 lety +19

    வாழ்த்துக்கள்,
    திமுகவில் இணைந்து
    செயல்பட வாழ்த்துக்கள்,
    வாழ்க வளமுடன்,

  • @aaravathuarivukkuappaal

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 Před 2 lety +13

    I admired him very much. He is not only an IPS Officer, but a great Scholar. He has devoted his entire service for the betterment of the good society. Further, he had given lot of good tips on Health during the Covid 19. A finest Officer in Tamil Nadu Police. I Salute him for his exemplary Service. May God bless him.

  • @gurucaptain8799
    @gurucaptain8799 Před 2 lety +259

    ஐயா.தப்பா எடுத்துக்காதீங்க காவல்துறையில பெரும்பாலானோர்கள் லஞ்சம் வாங்குராங்க ஐயா.பொது மக்களை மரியாதை குரைவாகவும் நடத்துகிறார்கள்.

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 lety +10

      Yes.100%true.

    • @banumathi3934
      @banumathi3934 Před 2 lety +3

      Ivare 😅

    • @bglr2011
      @bglr2011 Před 2 lety +2

      Yes True, he might be good. But all common people wants to move away from them. He supports too much on cops. But 💯 they are not like that.

    • @francispanneer9103
      @francispanneer9103 Před 2 lety +3

      உன்மை

    • @kamalakannan7985
      @kamalakannan7985 Před 2 lety +4

      பெருமதிப்பிற்குரிய காவலரிடம் உங்கள் பதிவு அருமை!

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc Před 2 lety +21

    எவ்வளவு நல்லவர், உத்தமர், நேர்மையான அதிகாரி என்பது அரசியலுக்கு வந்த பின் மக்களுக்கு தெரியும்.

    • @srinivasann2247
      @srinivasann2247 Před 2 lety +1

      காத்திருக்கிறோம். நேர்மையான அரசியல்வாதியாக நிகழ்ந்தால் ஆதரிப்போம்.

    • @Nagercoiljunctionytc
      @Nagercoiljunctionytc Před 2 lety

      @@srinivasann2247 kandippaga 🙌

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es Před rokem +3

      @@srinivasann2247 திமுக வில் ஏது நேர்மை...

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +3

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @Nagercoiljunctionytc
      @Nagercoiljunctionytc Před rokem +3

      @@sathishkumar-wk7vv 🤣🤣🤣🤣 ஆமா ஆமா அதுனால தான் அவரு star மாதிரி வாழ்கிறார். நியாயமா இருந்த, அதிகாரிகள் இப்ப எங்க இருப்பாங்க, எப்படி இருப்பாங்க யாருக்கும் தெரியாது.

  • @kailash8
    @kailash8 Před rokem +20

    அரசியல் வேண்டாம் சார். நேர்மையானவர்கள் அரசியலில் ஈடுபடாமல் இருப்பதே மக்களுக்கு செய்யும் பெரிய தொண்டு. 🙏🙏

    • @KishoreKumar-zq5us
      @KishoreKumar-zq5us Před rokem +2

      Ada kitukka muttal.
      Nermaiyanavargal than da arasiyalukku vendum🤷🤷🙄🙄🥲🥲

    • @kailash8
      @kailash8 Před rokem

      ​@@KishoreKumar-zq5us நீயும் நானும் தான் ஓட்டு போடுவோம். 7 கோடி மக்கள் ஓட்டு போடுவார்களா? ஓட்டுக்கு 2000 ரூபாய் இவர் கொடுப்பாரா? அரசியல்வியாதி ஆக வேண்டும் என்றால் காசு கொடுக்கணும் இல்லை என்றால் ஜாதி இன மதவெறியை தூண்டி விடணும் இதெல்லாம் இவர் செய்ய ஆரம்பித்தால் நல்லவர் என்ற பெயர் இருக்குமா? இப்போ இருக்கும் பேரே போதும்.

  • @johnv5933
    @johnv5933 Před 2 lety +14

    You are a great person ❤

  • @bhuvanaganesan5373
    @bhuvanaganesan5373 Před 2 lety +42

    அறிவும், அனுபவமும், தைரியமும் உள்ள தங்களைப் போன்றோர் அரசியலில் ஈடுபட வருவதை ஆதரிக்க வேண்டும்

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 Před 2 lety +3

    ஜயா நீங்கள் நேர்மையான அதிகாரி .அங்கு உள்ள நிறை குறைகளை மறைக்காமல் வெளியில் சொல்லுங்கள் அப்போது தான் அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும்

  • @rafeek82ae
    @rafeek82ae Před 2 lety +1

    முத்தான கேள்விகள் மிக சிறப்பான பதில் .

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb Před 2 lety +20

    பத்தோடு பதினொன்று அத்தோடு இவரும் ஒருவராக இருப்பார் இவர் பொருத்திருந்து பார்ப்போம்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @josemadurai2109
    @josemadurai2109 Před 2 lety +79

    அருமை sir..... நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்யணும்... நாங்கள் எதிர்பார்க்கிறோம்... நீங்கள் DMK ல சேருகிறது நல்லது... God bless you and your family sir

    • @seshagirirao1174
      @seshagirirao1174 Před 2 lety

      போலீஸ் அதிகாரியின் அருமையான பேச்சு இவருடைய கூற்றின்படி அனைத்து அதிகாரி களும் இருந்தால் மக்கள தகுறைகள் திர்க் வழிபிறக்கும்

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Před 2 lety +2

      அரசியலுக்கு வர சொல்லுங்கள் ஆனால் திமுக வில் சேர சொல்லும் உங்கள் அரசியல் அறிவை வியக்கிறேன் கருமம்....திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் கட்சியை அரசியல் அறிவு உள்ளவன் ஆதரிக்க மாட்டான்

    • @Saminathan735
      @Saminathan735 Před 2 lety

      @@tamilpechuchannel2015 யாருப்பா ஆமை குஞ்சா கதறு கதறு நல்லா கதறு திமுக🔥🔥🔥🔥

  • @p.harris7254
    @p.harris7254 Před rokem

    வணக்கம் முக்த்தர் சார் உங்கள் பேட்டி அருமை உங்கள் பணியை சிறப்பாக செய்கின்றீர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Před rokem

    செம்ம கேள்விகள் 👌👌👌

  • @vijayanvenkadachalam2978
    @vijayanvenkadachalam2978 Před 2 lety +10

    ஐயா அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் , நம் முதல்வர் அவர்களின் கரம் வலு சேர்க்கும்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @naturenature3358
    @naturenature3358 Před 2 lety +4

    அருமையான,எதார்த்தமான கேள்வி...

  • @jesusforallministriesminis8731

    வாழ்த்துக்கள்

  • @saravanant2083
    @saravanant2083 Před 2 lety +18

    Sir, உங்களுக்கு அரசியல் சேர்ந்து மக்களுக்கு சேவைகள் செய் வேண்டும் என்ற ஆசை நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள், கண்டிப்பாக உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்... 🤝🤝🤝

    • @skarthikeyan8779
      @skarthikeyan8779 Před 2 lety

      காவல் துறையின் கலங்கம் புதுக்கோட்டையில் காவல் கண்காணிப்பாளராக இருந்த போது காவலருக்கு கை கைவிலங்கிட்டு வீதியில் இழுத்து வந்த வர். இவரா சிங்கம். காவல்துறையின் கலங்கம்.

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @johntruchy6669
    @johntruchy6669 Před 2 lety +12

    என்னது காவல்துறையில் லஞ்சம் குறைவாக இருக்கா 😀😀😀

    • @manom9036
      @manom9036 Před 2 lety +1

      Yes worst dept is customs and income tax and rdo dept

    • @johntruchy6669
      @johntruchy6669 Před 2 lety

      @@manom9036 ok அப்போ காவல்துறை நான்காவது இடமா நண்பா

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem

      😄👍🏽ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @santhakumar7107
    @santhakumar7107 Před 2 lety +1

    நெறியாளர் சார் வணக்கம்
    பேட்டி மகிழ்ச்சி யாக இருந்தது
    ரவி சார் மிகவும் நேர்மை யாளர்
    மற்றவர்களிடம் காட்டமாக பேசும்
    நீங்கள் அவரிடம் மென்மையாக
    பேசுனீர்கள்
    அது தான் நன்றாக இருந்தது
    அவர் அரசியலுக்கு வந்தால்
    மகிழ்ச்சி யாக இருக்கும்
    உங்களுக்கும் என்னுடைய
    வாழ்த்துக்கள்
    அடுத்து ரவி சார் அரசியல் வாதியாக
    நீங்கள் இருவரும் இணைந்து
    பேச வேண்டும்
    நான் உங்கள் நிகழ்ச்சி யை
    தவறாமல் பார்க்கிறேன் 🙏😃😃👍

    • @user-vs9cn3ke7y
      @user-vs9cn3ke7y Před 4 měsíci

      ருவா 200 பெறப்பட்டது. வாழ்க உடன்பிறப்பே

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 2 lety +43

    காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர்களில் ரவி ஐபிஎஸ் அவர்களும் ஒருவர் அரசியலுக்கு வருவதற்கு வாழ்த்துக்கள்.

    • @edwinponnaiya9634
      @edwinponnaiya9634 Před 2 lety +1

    • @agilasivakumar413
      @agilasivakumar413 Před 2 lety +1

      Nb bol

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +2

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @kumarvelu2993
    @kumarvelu2993 Před 2 lety +35

    அரசியலுக்கு வாருங்கள் சார் உங்கள் சேவை மக்களுக்கு தேவை

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +1

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @theglobalbdm
    @theglobalbdm Před rokem +1

    Thanks to Mr.Mukthar for having nice interview.... We request Mr. Ravi IPS expected to get join in DMK very soon. So that we can shut unnecessary barking from a few of them.

  • @mahirb6495
    @mahirb6495 Před rokem +5

    முக்தாரின் யூனியன் என்ற கேள்விக்கு முன்னாள் காவல்துறை தலைமை அதிகாரி பதில் கூற திணறுவதும் மறைப்பதும் சிறந்த நெறியாளருக்கு எடுத்துக்காட்டாகும்

  • @rajakodik3195
    @rajakodik3195 Před 2 lety +6

    Very good news

  • @rajanselvaraj6683
    @rajanselvaraj6683 Před rokem +2

    Anna Real salute

  • @indian2148
    @indian2148 Před rokem +6

    ரவி சார் உதயநிதி பற்றி பேசி நீங்களே உங்க தகுதியை இழந்துட்டீங்க 🤦‍♂️

  • @kanagaraj514
    @kanagaraj514 Před 2 lety +5

    Welcome sir

  • @RajeshRaj-cf2pi
    @RajeshRaj-cf2pi Před 2 lety +29

    லாக்கப் டெத் a பத்தி அய்யா வின் பதில் ஏதுக்க முடியாத ஒன்று

  • @dr.chandrakumari5269
    @dr.chandrakumari5269 Před 2 lety +1

    Good interview.
    Thnkyou your answers
    God bless you sir

  • @rajasekharkora7052
    @rajasekharkora7052 Před 2 lety +2

    Excellent & brilliant answers for each question!!
    May the God Bless Mr. Ravi to serve TN for 100 years!!!

  • @rajasathya724
    @rajasathya724 Před 2 lety +15

    திரு. ரவி sir நல்ல மனித நேயம்

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 Před 2 lety +58

    எனக்கு பிடித்த
    மிக சிறந்த முன்னாள்
    காவல் துறை அதிகாரி .

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +7

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @Mohdrij
      @Mohdrij Před rokem

      So satis Kumar bro even he is also fake 😢ah .....yara namburathunae therla nooh

  • @venkateshp4714
    @venkateshp4714 Před 2 lety +3

    Big fan of anchor ❤️💛🔥your rock it

  • @chandran4511
    @chandran4511 Před rokem

    உங்களைப் போன்ற எதிர்பார்ப்பு இல்லாத, நேர்மையான அதிகாரிகள் அரசியலுக்கு வரலாம் , வாங்க சார். தந்தை விட்ட இடத்தை நீங்கள் பிடித்து சட்டமன்ற உறுப்பினராகலாம். தளபதி அழைப்பார், முக்தார் விருப்பப்படி 2026 தேர்தலில் களம் காண வாய்ப்பு வரும். எங்கள் மனதில் பதிந்த மு. ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல எண்ணங்கள் ஈடேறும். இப்பதிவிற்கு முக்தார் அவர்களுக்கு நன்றி. அழகிய, நக்கல், நையாண்டி இல்லாத நேர்காணல். இவரின் சிறந்த புன்னகை, மக்களை மதிக்கும் அணுகு முறை, சிறந்த சிந்தனைவாதி, காவலர்களின் நலன் கருதி எடுத்த சேவைகள் மு.ரவி அவர்கள் சிறந்த அதிகாரியாய் விளங்க காரணமாகும். உதாரணம், என் என்கணவர் மாரடைப்பு நோயால் சிகிச்சை பெற்று, மீண்டும் பணிக்கு வந்தபோது, மெடிக்கல் ரிப்போர்ட் அனைத்தையும் பார்த்து, அலுவலக எழுத்தர் வேலை தந்தவர். எஸ்பி. அலுவலகத்திற்கு என்னை நேரில் அழைத்து குடும்ப நலனை கேட்டறிந்தார். என்றும் மறக்காதவர்.

  • @srinivasanp1066
    @srinivasanp1066 Před 2 lety +10

    வாழ்த்துக்கள் திரு. ரவி சார்

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey Před 2 lety +89

    விரைவில் திமுகவில் இனைய வாழ்த்துக்கள் ஐயா...

    • @KARTHIKEYAN-fq9oz
      @KARTHIKEYAN-fq9oz Před 2 lety

      டேய் லூசு அவர் ரிட்டையர்மென்ட் சம்பளமே லட்சக்கனக்குல வரும். அவர் எதுக்கு வெறும் 200 ரூபாய்காக வேலை செய்யனும்.

  • @printmakerrs2543
    @printmakerrs2543 Před rokem +1

    Super man Mr. Ravi..
    Congratulations🎉

  • @catherineignatius889
    @catherineignatius889 Před rokem

    Super questions , intelligent answers super Interview

  • @rajakumaranbalasubramanian526

    அதிமுகாவால் பாதிக்கபட்ட நேர்மையான ரவி ஐயா அவர்களை திமுகாவில் இனைத்து மக்கள் பணி கழக பணியாற்ற வாழ்த்துக்கள்

    • @jo-zw7cy
      @jo-zw7cy Před 2 lety +1

      அண்ணா உண்மையை அறிந்து உறுதி பட சொன்னீர்கள்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +2

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @user-sn8ly4ef8p
    @user-sn8ly4ef8p Před 2 lety +11

    படித்தவர்கள் அரசியலில் ஈடுபட்டு சிறப்பான முறையில் செயல்படுவது நாட்டுக்கு நல்லது

  • @jesustephen7895
    @jesustephen7895 Před 2 lety +1

    காவலர்களுக்கு மனஅழுத்தம் அதிகம்.அவர்களுக்கு ரெஸ்ட் கிடையாது.பொறுமையாக பதில் சொன்னதற்கு நன்றி

  • @norlanmanithan3788
    @norlanmanithan3788 Před 2 lety +7

    பல கேள்விகளுக்கு நேர்மையற்ற பதில்கள். மிகப் பெரிய சுயநலவாதியாகத் தெரிகிறார். திருடர்கள் கூட்டத்தில் சேரும் ஆசை வந்துவிட்டது. ஒதுக்கப்பட வேண்டியவர்.

  • @pandiyank437
    @pandiyank437 Před 2 lety +11

    தேனி ஒன்று கூவத்தில் விழப்போகிறதோ!

    • @shanmugampillai9321
      @shanmugampillai9321 Před 2 lety

      ஏன்டாஅன்னமலைங்கிறநோனிஎப்படிடாமதவ்தகூட்டத்தில்விழுந்தது

    • @mkmk8537
      @mkmk8537 Před 2 lety

      @@shanmugampillai9321
      IPS படிச்சவனெல்லாம் அண்ணாமலையாக ஆகி விட முடியாது. அண்ணாமலை மாநில தலைவராக இருக்கிறார். ரவியை மாநில திமுக தலைவரா ஆக்குவானுங்களா? சாவுற வரைக்கும் சொம்பு தூக்கிட்டுதான் இருக்கணும்.

  • @mohammadkaleelahmed895
    @mohammadkaleelahmed895 Před 2 lety +83

    மிக நேர்மையான அதிகாரி.
    இப்படிப்பட்ட அதிகாரி அரசியலுக்கு தேவை

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es Před rokem +1

      ஆனால் சேரும் இடம் சரியில்லையே

    • @Ali_Creation
      @Ali_Creation Před rokem

      @@senthilkumar-lq8es yes 😂💯

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem

      😂🤦‍♂️ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Ivanoruretdpolicenengallamennadatheriyumnermayanaatigarindrgingalanjathaimethaiyilvaithirupavaneivanthandaporampokukaledmkvukusupportpannumothenengalellamyarendrutheriyuthudapicpokettukale

  • @arunachalamm5478
    @arunachalamm5478 Před 2 lety +12

    அண்ணாமலைக்கு இருக்கும் வரவேற்பினால் திமுக விற்கும் ஆசை
    ஆனால் கலங்கிய குட்டையில் மூழ்கி கறைபடிந்த ஆளாக மாற வருகிறார்
    புலியைக் கண்டு பூனை சூடு போட்டது போல திமுக வின் முயற்சி

    • @Govindsun
      @Govindsun Před 2 lety

      அண்ணாமலை "மலை". இவர் மடு. அவரோடு இவரை ஒப்பிடுவதே தவறு. உபிக்கல் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    • @vijayabaskaranc4433
      @vijayabaskaranc4433 Před 2 lety +1

      Unmai

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 Před 2 lety +2

    31.05.2018 antru thangal munpagathan naan retired in DGP office , you are great man, very sincere officer, very nice man, one salute Ravi sir. Thank you

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 Před 2 lety +6

    Sir, நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் வாழ்த்துக்கள்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Před 2 lety +53

    மக்கள் பணி தொடர அவருக்கு ஆர்வம் உண்டு. அதனால் அரசியலுக்கு வருகிறார். வாழ்த்துகள்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +3

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @chakarar4535
      @chakarar4535 Před rokem +2

      கொடுமை

    • @arockiadass668
      @arockiadass668 Před rokem

      ரவி அவருக்கு ஆர்வம் இருந்திருந்தால்
      அப்போதே அவர் பதவியயை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வந்தருக்கலாமே
      .
      இப்போது வந்து என்ன சாதிக்க போகிறார் பணம் பதவி சுகத்தைதவிர.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Daithirudankittadanathigavarudamaapounkutrainingevendamda

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Dainemahabarathampatripesarabrthslamvedamothuthudaematraorualavudanda

  • @ThudhimuganK
    @ThudhimuganK Před 2 lety +3

    நேர்மையானவர் எப்படி திமுகவில் இணைந்து செயல்பட முடியும் என்பதை அவர் உணர வேண்டும்.

  • @albertaruldurai8690
    @albertaruldurai8690 Před 10 měsíci

    சிறப்பான தகவல் வணக்கம் சார்

  • @ravichandran9266
    @ravichandran9266 Před 2 lety +5

    Supper .we are waiting come to DMK party

  • @balamurali6071
    @balamurali6071 Před 2 lety +5

    Direct interview...till the end DGP giving reason that's all no RESULT...
    DGP NEVER FEEL GUILTY WHILE TALKING ABOUT TAKING BRIBES..
    CIRCUMSTANCES HE SAID LIKE WHAT PEOPLE DO CRIME THEY GIVE THE SAME.REASON TOO..GREAT JOURNALIST DIRECT TO THE POINT..

  • @alimastaan120
    @alimastaan120 Před rokem +1

    Greatest man

  • @richardxraj
    @richardxraj Před rokem +4

    Very nice interview. Kudos to Ravi Sir and Muktar Sir.

  • @PraveenKumar_20
    @PraveenKumar_20 Před 2 lety +4

    Finest interview 💯💯

  • @puravisamar938
    @puravisamar938 Před 2 lety +71

    சார் உங்களைப் போன்றவர்கள் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்

    • @roosveltp349
      @roosveltp349 Před 2 lety +10

      அதற்கு திமுக சரியல்ல

    • @mms3573
      @mms3573 Před 2 lety

      @@roosveltp349 திமுக சரி இல்லை என்றால் பாலியல் ஜல்சா பார்ட்டி சரியா வருமா?

    • @soulmate7951
      @soulmate7951 Před 2 lety +4

      Nee paatha

    • @vasanth164
      @vasanth164 Před 2 lety +2

      @@roosveltp349 appo annamalai bjp sernthathu mattum sariya 😂😂😂

    • @looksee7297
      @looksee7297 Před 2 lety +1

      yena ivaru nermaiya 😂 dai

  • @tmkumartmkuma4512
    @tmkumartmkuma4512 Před 2 lety +2

    இது சிறந்த பேட்டி சிறந்த கேள்விகள் அதுக்கு சரியான பதில்கள்.

  • @ramprakasahs8969
    @ramprakasahs8969 Před rokem

    காவல் துறை இரவில் வேலை பார்ப்பதால் தான் பாதுகாப்பு_____ramprakash தொட்டியம் திருச்சி மாவட்டம்

  • @RadhaKrishnan-st9rl
    @RadhaKrishnan-st9rl Před 2 lety +11

    he is always DMK favourite officer

  • @JJJ-qx5gu
    @JJJ-qx5gu Před 2 lety +7

    முக்தார் Sir Great. initially i didn't like his talking style. but he s a true person about to ask people's voice. i am a fan of him now.

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 Před rokem +1

    அன்புள்ள ரவி அண்ணா உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

  • @dhandapanidhandapani423

    Good great nice excellent brother sir nalla mudivu seekiramay edukkanum adhigapatcha makkal payanperavendum nallavargal arasiyalil adhigam seravendum

  • @kathiravane6395
    @kathiravane6395 Před 2 lety +19

    நேர்மையான அதிகாரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @sunitharaja6030
      @sunitharaja6030 Před 2 lety

      Nermai and DMK? Seraade.. something fishy

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem +2

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @kumaresanbalasundaram7847

    so nice Ravi sir! and Mukthaar sir! 💐

  • @user-on5wd2ru1s
    @user-on5wd2ru1s Před 2 lety

    நேர்காணல் சூப்பர் சார்

  • @thirunavukarasumalaivasan1597

    Good speech. Good information

  • @prabhut2639
    @prabhut2639 Před 2 lety +5

    Good Sir..Congrats... We need good officers like you into politics... you can very well create an atmosphere of goodness in the political circle... God Bless

    • @vinodpaispais3200
      @vinodpaispais3200 Před 2 lety

      Police officers works under politicians then they can't give justice How can u expect now to do good

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Armykararkalaleyenedmkvuladanapovangipalagapattakudumbathilerundudanvanthiruksruvangaravanukukudmkvapidikkathada

  • @rajendranramaswamy5050
    @rajendranramaswamy5050 Před 2 lety +25

    அருமையான அதிகாரி வாழ்த்துக்கள்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Před rokem

      Ivannallathikariyitunthalurmakkalellorumvaravetruirupargalivarorufrodenbathaleyekuraithapathivukalevaruthuithapartheytherinjikalam

  • @greenmobilespalladam
    @greenmobilespalladam Před rokem +1

    அருமையான நல்ல மனிதர்
    இது போல் மனிதர்களை பார்க்கும் போது தான் காவல்துறை மீது சிறிது நம்பிக்கை வருகிறது...
    நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்... ஐயா

  • @uniqueimpex8535
    @uniqueimpex8535 Před 2 lety

    வருக ,வணக்கம், பாராட்டுகள், வாழ்த்துக்கள் உங்களது வரவு எங்களது பெருமை

  • @kolappana5904
    @kolappana5904 Před 2 lety +7

    திமுக வில்.. இனைய வாழ்த்துக்கள்

  • @mohansubramaniyan4108
    @mohansubramaniyan4108 Před 2 lety +3

    Ex. Ips ravi sir very nice interview God bless u sir keep it up

  • @user-aalaporan
    @user-aalaporan Před rokem +1

    நானே கேட்கலாம் என்று இருந்தேன் முக்தார் கேட்டு விட்டார் கட்சி மாறும்போது உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுமா என்று நன்றி முக்தார்

  • @usmand.m3370
    @usmand.m3370 Před 2 lety +1

    மிக நல்ல அதிகாரி. காவல் துறை இவரை போன்றவர்களை பயன் படுத்தி கொண்டாலே போதும். மதிப்பு உயரும்.

  • @baskarnallathambi9812
    @baskarnallathambi9812 Před 2 lety +18

    Excellent officer. God bless you sir

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před rokem

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @baskarnallathambi9812
      @baskarnallathambi9812 Před rokem +1

      @@sathishkumar-wk7vv oh Really????!!!! . Very sad

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Před 2 lety +6

    தங்கள் வருகைக்காக காத்து இருக்கிறோம்.❤

  • @arvindhans3449
    @arvindhans3449 Před rokem

    Excellent Mr Ravi sir people like you are god's gift for tamilnadu

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg Před 2 lety +1

    செம சூப்பர் பேட்டி