எல்லை மீறும்... பாஜக எம்.எல்.ஏ.க்கள் - மனம் வருந்தும் நயினார் | Nerukku Ner | Sathiyam Tv

Sdílet
Vložit
  • čas přidán 20. 03. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. எல்லை மீறும்... பாஜக எம்.எல்.ஏ.க்கள் - மனம் வருந்தும் நயினார்
    #NerukkuNer #Sathiyamtv #NainarNagendran #Bjp #Admk
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Sathiyam Android App :
    play.google.com/store/apps/de...
    Sathiyam iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

Komentáře • 1,1K

  • @janakiramank2486
    @janakiramank2486 Před 2 lety +186

    நெறியாளர் அண்ணன் உங்களின் திறமையான பேச்சு அற்புதம். நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் ஆனால் நான் அனைத்து சகோதரர்களுக்கும் பொதுவானவன்

    • @balasubramanian6505
      @balasubramanian6505 Před 2 lety

      L

    • @rithishmech
      @rithishmech Před 2 lety +8

      நீங்கள் சொல்லும் அனைத்து சகோதரர்களும் உங்களை அவாரு பார்க்கிறார்களா என்று பார்க்க வேண்டும்..
      ஓரு இந்து தான் மற்ற மதத்தினரை, சகோதரர் என்று சொல்லி கொண்டுருப்பான்..
      அவர்கள் அவாரு சொல்வது மிக மிக மிக அரிது...

    • @rahmadullahm951
      @rahmadullahm951 Před 2 lety

      இவனுக்கு கூல கும்பிடு போட்டால்தான் நம்புவான்போல் உள்ளது???

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp Před 2 lety +1

      @@rithishmech விஷத்தை கக்கி கலவரம் பண்ண நல்லா தூண்டி விடு...எரியுதுனா பர்னால் போடுடா சொங்கி

    • @abdulhameed-gz4hh
      @abdulhameed-gz4hh Před 2 lety +1

      Sago sirapu

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 2 lety +97

    முக்தார் நீங்கள் எப்போதும் போல வேற லெவல்!

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 Před 2 lety +114

    வெறித்தனமான counter. மிக சிறப்பான கேள்விகள்... இந்தி மொழியில் பேசி திணற, புரிய வைத்த தங்கள் திறமை - Hats off! முக்தார் அவர்களின் தெளிந்த சிந்தனை தெளிவு மிக பாரட்டுதலுக்கு உரியது.

  • @palanirathinam8981
    @palanirathinam8981 Před 2 lety +110

    நெறியாளர் அவர்களே மிகவும் சாமர்த்தியமான புத்திசாலியான கேள்விகள். பதில் இல்லாமல் திணரும் பாஜக தலைவர்

  • @sakthivelss2260
    @sakthivelss2260 Před 2 lety +168

    பெரியார் பற்றுடன் தான் எல்லோரும் வந்தோம் என்று நயினார் மனதில் உள்ளதை உள்ளபடி சொன்னது பெருமைக்குரிய விஷயம்

    • @ayapan872
      @ayapan872 Před 2 lety +1

      I don't accept. Is periyar was a rocket scientist???

    • @arulraj0602
      @arulraj0602 Před 2 lety +10

      @@ayapan872 He was above all... A social scientist

    • @TheLouiedominic
      @TheLouiedominic Před rokem +4

      @@ayapan872 appo savarkar scientist ah

    • @ayapan872
      @ayapan872 Před rokem

      @@TheLouiedominic better social scientist with clean life practice

    • @neeyaaruda1054
      @neeyaaruda1054 Před rokem +1

      @@ayapan872 dei thayoli ..😂🤣😂🤣🤣🤣🤣

  • @sathikali8525
    @sathikali8525 Před 2 lety +243

    திருநெல் வேலியை சேர்ந்த என்னுடைய நண்பர்கள் கூறியிருக்கிறார்கள் திரு நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர் எல்லோரிடமும் நன்றாக பழக கூடியவர் என்பார்கள் இப்போது அவர் சார்ந்துள்ள கொள்கையால் தடுமாறுகிறார்....

    • @sarkumar1753
      @sarkumar1753 Před 2 lety +35

      பன்றியுடன் சேர்ந்தால் பசுவின் கன்றும் மூலமே திண்ணும்!

    • @maharajan5079
      @maharajan5079 Před 2 lety +5

      Athuthan unmai

    • @prabakaran..
      @prabakaran.. Před 2 lety

      Annamalai yum apditha.
      Irukura idam sari illa ,avur sontha oor Karur la serupalaye adichu virati vidrukainga.

    • @antxaveace
      @antxaveace Před 2 lety +7

      " நன்றாக பழகக்கூடியவர்... "
      வேடிக்கை. கவிஞர் வைரமுத்துவின் தலையைத் துண்டிப்பேன் என்று கூறியவர்.
      😄😄😄😄

    • @sarkumar1753
      @sarkumar1753 Před 2 lety +12

      @@antxaveace அவர் அப்படி எல்லாம் பேசினதால்தான் துணைத்தலைவர் பதவி கிடைத்தது. நயினார் நாகேந்திரன் மட்டுமல்ல அந்த கட்சியினர் எல்லாரும் அப்படி பேச வேண்டிய கட்டாயம்!

  • @B.Genuiness
    @B.Genuiness Před 2 lety +303

    நயினார் பொய் சொல்ல முடியாமல் கேள்விகளை தவிர்கிறார் 👍💐

    • @nalininalini881
      @nalininalini881 Před 2 lety +4

      yes

    • @sathikali8525
      @sathikali8525 Před 2 lety +3

      உண்மை

    • @sarkumar1753
      @sarkumar1753 Před 2 lety +1

      இப்படி எல்லாம் தவிர்த்து (கேள்விகளை) மனசாட்சிக்கு மாறாக அந்த கட்சியில் இருக்க வேண்டுமா? தாம்பிரபரணி தண்ணீரில் நீந்தி விளையாடி எதிர் நீச்சல் போட்ட இந்த நெல்லை வல்லவன் அந்த சங்கதிகள் கட்சியில் ஏன் மூழ்கிக் கொண்டிருக்க வேண்டும் ?

    • @jaisurya5353
      @jaisurya5353 Před 2 lety +2

      Yes

    • @arundevaseelan181
      @arundevaseelan181 Před rokem

      @@sathikali8525 1

  • @araja2224
    @araja2224 Před rokem +19

    எதிரிகளைக் கூட எதார்த்தமாக கையாளுகிறார் நெறியாளர். டென்ஷன் இல்லாமல் நாமும் பார்க்க முடிகிறது. தொடரட்டும்.

  • @pavithrapavithrapavi2989
    @pavithrapavithrapavi2989 Před 2 lety +260

    முக்தார் அண்ணா அண்ணாமலையை ஒரு நாள் நீங்கள் நெறியிடனும் பார்யாளர்களுக்கு நல்ல நிகழ்ச்சியாக இருக்கும்

    • @sarvasakthimayam3033
      @sarvasakthimayam3033 Před 2 lety +1

      @@arunachalamramaswamy3707 😡

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp Před 2 lety +1

      @@arunachalamramaswamy3707 மோசடி படம் தான் தோச பத்தியா இருக்கும்

    • @RajanRajan-tb7dk
      @RajanRajan-tb7dk Před 2 lety +4

      Ethuku da vera al kita annnamali pathi ketkenga thilllu iruntha Annamalai kita edunga... He is ready to answer all your questions....

    • @arunsurya8164
      @arunsurya8164 Před 2 lety +4

      @@arunachalamramaswamy3707 dai sangi olunga pesuda

    • @tejaindiran6879
      @tejaindiran6879 Před 2 lety +3

      அண்ணாமலை கிட்ட மூக்குனார் பரூப்பு வேகாது

  • @raa245
    @raa245 Před 2 lety +29

    மதவாதம் பிரிவினை வாதம் ஒரு போதும் நீண்ட காலத்துக்கு ஓடாது.......

  • @ravir800
    @ravir800 Před 2 lety +37

    சூப்பர் உங்கள் கேள்வி ஸார் நன்றி வாழ்த்துக்கள் ஐயா நன்றாக களக்கிட்டிங்க 👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @tonyhelenfernando5346
    @tonyhelenfernando5346 Před 2 lety +48

    Hats off to you Satyam TV 👍

  • @senthilk8052
    @senthilk8052 Před 2 lety +48

    மனசாட்சியுடன் பதிலளித்தார் நயினார் நாகேந்திரன் அவர்கள் கேள்விமிக அருமை

  • @wilsonk9069
    @wilsonk9069 Před 2 lety +19

    முக்தார் சார் வேற லெவல் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @bharathithasan3558
    @bharathithasan3558 Před 2 lety +35

    சேரா இடத்தில் சேர்ந்துவிட்டார்.நல்ல மனிதர்.திராவிட இரத்தம்,ஆரிய இரத்தத்தில் இனைய பார்க்கிறது

    • @Creditnotmine
      @Creditnotmine Před 2 lety

      🤣🤣🤣🤣🤭🤭🤭 apdiyellam inaya mudiyathu....entha jenmathulayum avanuha sekka matanuha....aana kanavu kaana yellarukum Urimai undu 🤭

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 Před rokem

      சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா?? என்ற கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடலே நம் நினைவிற்கு வருகிறது ஐயா..
      இந்த மத்திய அரசு, மாநில அரசு
      நடுவில் சிக்கித் தவிப்பது நம்மைப் போன்ற தமிழக மக்களின் நிலை சார்...
      எல்லாக் கட்சிகளுமே ஊழல்வாதிகளை கொண்ட கட்சிகள் தான்... பதவிகளை துஷ்பிரோயகம் செய்து சொத்து குவிப்புகள், கற்பழிப்புகள், கொள்ளைகள், கொலைகள் செய்து வரும் கட்சிகளே...
      இந்த இரு வேறு அரசுகள் இடையே மக்கள் நாம் சிக்கிக் கொண்ட நிலையே அதோகதி‌ ஆகி வருகிறது.
      காலக் கொடுமை.
      கக்கன் அவர்கள்,
      காமராஜர் அவர்கள்,
      முத்துராமலிங்க தேவர் அவர்கள்,
      ஜீவானந்தம் அவர்கள்,
      ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள், வீர வாஞ்சிநாதன் அவர்கள், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள், பாரதிதாசன் அவர்கள் போன்ற அரசியல் மேதைகள் பெரியவர்கள் நேர்மையான வழியில் வாழ்க்கையை வாழ்ந்த நம்ம தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் போயி இப்போ இது போன்ற ஊழல்வாதிகள் நிரம்பி விட்டார்கள். இது வேதனைக்குரியது.

  • @elumichaisuresh
    @elumichaisuresh Před 2 lety +22

    நல்ல மனுஷன் நம்ம நயினார் அடுத்து அடுத்து போயிட்டே இருக்கார்

  • @Dewati_P
    @Dewati_P Před 2 lety +41

    EVM மே ஜெயேதே...!!
    EVM மே வெல்லும்...!!! 🤣🤣🤣

  • @tamilantamilan3536
    @tamilantamilan3536 Před 2 lety +8

    நயினார் அவர்கள் அனைத்து மதத்துடனும் நெருங்கிய தொடர்பு உடையவர்.

  • @abuhanifa4744
    @abuhanifa4744 Před 2 lety +69

    அண்ணன்நைனார் தன்மையான் அவர்
    மென்மையானவர்
    அவர் சார்ந்த அமைப்பு அவருக்கு கொள்கைக்கும் நேர் எதிரானது சீக்கிரம் மாறி விடுவார் என நம்புகிறேன்

  • @jeyapalkuppamuththu6185
    @jeyapalkuppamuththu6185 Před 2 lety +21

    நெறியாளர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் அண்ணாமலையை ஏன் பேட்டி எடுக்க கூடாது?

    • @Whiteshadow-sz4zb
      @Whiteshadow-sz4zb Před 2 lety +1

      அண்ணாமலைய்டம் இதை போன்று திமிராக பேசமுடியாது, கேட்கும் கேள்விகள் சரியாக இருந்தாலும் கேட்கும் முறை சரியாக இல்லை (தைரியமாக பேசுவது வேறு, திமிராக பேசுவது வேறு).

    • @svmvelu_harur
      @svmvelu_harur Před 2 lety

      @@Whiteshadow-sz4zb உன்மைதான்

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Před rokem

      @@Whiteshadow-sz4zb
      உண்மைதான் எல்லாரிடமும் இவன் ரொம்பவும் திமிராகத்தான் பேசுவான் இது அண்ணாமலையுடன் நடக்காது

    • @RajaRaja-yv8yy
      @RajaRaja-yv8yy Před rokem +1

      Annamalai irunthalum ippadi than kelvi kedpaar.

    • @pravinraj6613
      @pravinraj6613 Před rokem

      கேள்வியை எதிர்கொண்ட நயினார் மூத்த அரசியல்வாதி பேச்சில் முதிர்ச்சி தெரிந்தது அண்ணாமலையிடம் இருக்கிறதா? இல்லாதவரிடத்தில் கேள்வி இப்படி தான் கேட்கப்படும்

  • @mukeshveeramukkirankottai4813

    ஐயா நயினார் நாகேந்திரன் அவர்கள் மிகவும் அருமையான மனிதர் ஆனால் எப்படி பாஜகவில் இணைந்தார் என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Před rokem

      எல்லாம் வெள்ளையப்பன் தான் பாதாளம் வரை பாயும் என்று சும்மாவா சொன்னார்கள்

    • @vaithilingamnarayanan1477
      @vaithilingamnarayanan1477 Před rokem

      Correct

    • @madhnageetha3357
      @madhnageetha3357 Před rokem

      That alliance was based on cmp
      Common minimum progress

  • @srinivasang347
    @srinivasang347 Před 2 lety +14

    நிருபர் நடுநிலையாக பேட்டி எடுக்கிறார் வாழ்த்துக்கள்

  • @ahamedahamed9423
    @ahamedahamed9423 Před rokem +12

    அண்ணன் நைனார் நாகேந்திரன் பேச்சில் தமிழ் நாகரிகம் உள்ளது...

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Před rokem

      H.ராஜா வை விட இவர் நன்றாக கேள்விகளை எதிர்கொண்டு பதில் கொடுக்கிறார் இதே H.ராஜா வாக் இருந்தால் கிய்யோ முய்யோ என்று கத்தி நிகழ்ச்சியை ஒரு வழி பண்ணியிருப்பார்

  • @naga7516
    @naga7516 Před 2 lety +55

    நயினார் அவர்களைப் பற்றி இதுவரை தவறாகப் புரிந்து கொண்டிருந்தேன். இந்த பேட்டியின் மூலம் அவரின் இன்னொரு பக்கம் தெரிந்தது.
    உண்மையைப் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்கிறார். பாஜக எம்எல்ஏக்களில் வானதியைத் தவிர மற்ற மூன்று பேருமே நல்லவர்கள், மனசாட்சி உள்ளவர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. நயினார் அவர்கள் இருக்க வேண்டிய இடம் திமுக. நிறைய மக்கள் பணிகளை நயினார் போன்றவர்களிடம் எதிர்பார்க்கலாம்.

  • @ravichandranrathinam2142
    @ravichandranrathinam2142 Před 2 lety +12

    இந்த பேட்டி முழுவதும் சிரிப்புபோ சிரிப்பு திரு. நைனார் மிக அருமையாக பதில் அளித்தார் இப்படிதான் ஒரு அரசியல்வாதி இருக்க வேண்டும் தனக்கு குந்தகம் விலைவைக்கும் கேள்விக்கு பதிலாக அடுத்த கேள்வி கேளுங்கள் என்று கூறுவதில் மிக நாகரியமாக நடந்து கொண்டார் திரு. நைனார் அவர்கள்.

  • @nirmalkumarr9915
    @nirmalkumarr9915 Před 2 lety +52

    அருமையான கேள்விகள். சமாளிப்பான பதில்கள்

  • @manikandanl5576
    @manikandanl5576 Před 2 lety +21

    கேள்விகள் சூப்பர் 😂😂😂

  • @jesustouchesyourheart2826
    @jesustouchesyourheart2826 Před 2 lety +52

    நல்ல மனச்சாட்ச்சி நைநாருக்கு இருக்கிறது இனி அவர் அங்கே இருக்கமாட்டார்

    • @rajm.rajendra3485
      @rajm.rajendra3485 Před 2 lety +3

      நல்ல மனிதர். நாய்களுடன் சேர்ந்தால் ஊளையிடுகிறார்

  • @jayant2312
    @jayant2312 Před 2 lety +79

    அண்ணாமலை பிச்சை எடுத்தால் இவர்தான் முதலில் பிச்சை போடப்போகிறார்.

    • @sukumarsukumar1803
      @sukumarsukumar1803 Před 2 lety +4

      கேட்டால் அவரால் முடிந்த அளவு பிச்சை போடுவார்.

  • @sowduvenu1833
    @sowduvenu1833 Před 2 lety +22

    சிறப்பான செய்கை செய்துள்ளார் நெறியாளர் ....

  • @airvoicemobileshowroom7600
    @airvoicemobileshowroom7600 Před 2 lety +48

    உண்மையில் நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர்போல...ஆனால் எப்படி பாஜக வில்?

    • @ayapan872
      @ayapan872 Před 2 lety

      Ipadite polamba venditathu than

    • @SubashSubash-er3rh
      @SubashSubash-er3rh Před 2 lety

      உங்கள் ஆத்தா எப்படி செத்தா என்று சொல்ல முடியவில்லை நீ எல்லாம் என்ன மயிருக்கு வாய்

    • @vkmgaa
      @vkmgaa Před 2 lety

      பாஜக வில் நல்ல மனிதர்களே இல்லை என்கிற நிலையில், நீங்கள் சொல்லுது நகைப்பாக உள்ளது.

    • @ayapan872
      @ayapan872 Před 2 lety

      @@vkmgaa arandavanuku irundathelam pei

  • @ramachandran3754
    @ramachandran3754 Před 2 lety +10

    திருநெல்வேலி தொகுதினாலும் மானூர் வாக்காளர்களுக்காக மட்டுமே போராடுவார்...

  • @amalrajsaminathan7162
    @amalrajsaminathan7162 Před 2 lety +30

    எங்கள் அண்ணாச்சி நயினார் அவர்கள் மிகச் சிறந்த மக்கள் தொண்டன். ஒரு காலத்தில் முதல்வர் ஆகும் வாய்ப்பும் இருந்தது. மேலும் உண்மையாக தந்தை பெரியார் தொண்டன். அவர் இருக்கவேண்டிய இடம் வேறு என்று நினைக்கிறேன்....

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před 2 lety +30

    நெறியாளர் மிகவும் நியாயமான....பொறுப்பான கேள்விகள் கேட்கிறார்.... BJP. யின் அட்டூழியம்.....அராஜகங்களை திரு. நயினார் அவர்களால் மறுக்க இயலவில்லை.......

  • @k.annathuraidurai9826
    @k.annathuraidurai9826 Před 2 lety +18

    நயினார் அண்ணா மிகவும் நல்ல மனிதர். The right man in the wrong party

    • @tamilselvantamilselvan9451
      @tamilselvantamilselvan9451 Před 2 lety

      Same thought

    • @mohamedsultan8198
      @mohamedsultan8198 Před 2 lety

      Yep

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 Před 2 lety

      Nainar nagendran is the right man in the Right party. If BJP is not right DMK is the right one?

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 Před 2 lety

      The programme coordinator proves beyond doubt that he is an out and out fanatic as the questions posed to Nainar nagendran are not politics centric but on religious centric. If he is wedded to his religious beliefs hindus too are entitled to their own. Let him confront Mr. Annamalai too in an interview.

  • @gracephilip2188
    @gracephilip2188 Před 2 lety +71

    முக்தார் அஞ்சா நெஞ்சம் கொண்டவர். முகத்தில் அடித்த மாதிரி கேள்வி கணைகள்.சபாஷ்

    • @dangalgoldmines3423
      @dangalgoldmines3423 Před 2 lety +3

      ரங்கராஜ் பாண்டேஜி க்கு முன்னாடி முக்தார் ஜி ஜுஜுபி.

    • @relover9968
      @relover9968 Před 2 lety +3

      Apdiya ukraine ku anuppu

  • @maatraam8009
    @maatraam8009 Před 2 lety +27

    Anchor sema... just now could see his strong introgatory skill...never heard him earlier🔥🔥

    • @jaganathanjagan6315
      @jaganathanjagan6315 Před 2 lety

      டேய் நாயே பெட்ரோல் டீசல் விலை கேஸ் விலை என்ன மக்களிடம் கொள்ளை அடிக்கிரிங்களா உங்க 54 இன்ச் மோடியே போகச் சொல்லிய

  • @jabarullakhan6380
    @jabarullakhan6380 Před 2 lety +6

    அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் நல்ல மனிதர் எல்லா மக்களிடமும் ஜாதி மத பேதமின்றி அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடிய நல்ல மனிதர் அவர் கடைசிவரை திராவிட கொள்கையுடைய கட்சியிலேயே பயணிக்க வேண்டும்.

    • @seyedahamedsalih2792
      @seyedahamedsalih2792 Před 2 lety

      He is the fitted person for leadership, but he is stay in wrong party, I never see like him in BJP party

  • @pastordanielgpd1599
    @pastordanielgpd1599 Před 2 lety +19

    Nainar's response very cool and calm.Hats up.

  • @matharasprintingmatharaspr706

    நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு மயக்கம் வரவில்லையா தமிழ் உணர்வு இல்லையா ஒரே குழப்பமாக இருக்கிறது

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS Před 2 lety +24

    நயினார் நாகேந்திரன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில இருந்து அந்தக் கட்சிக்கு துரோகம் செய்வதைவிட திராவிட கட்சியில் இணைந்து அதற்கு விசுவாசமாக இருக்கலாம் இவர் பாரதிய ஜனதா கட்சியின் பெயரைக் எடுப்பதுபோல் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்

    • @rajm.rajendra3485
      @rajm.rajendra3485 Před 2 lety

      முடிந்தவரை சமாளிக்க முயன்றார். தம்பி மடக்கி உண்மையைப் பேச வைத்துவிட்டார்.

  • @shaikalaudeen3012
    @shaikalaudeen3012 Před 2 lety +6

    நாங்க என்ன பண்ணினாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும் EVM இருக்க பயமேன்

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 Před 2 lety

      Idiot! DMK won the assembly election through EVM only. Didn't you vote then responsibly.

  • @ravichandranrathinam2142
    @ravichandranrathinam2142 Před 2 lety +5

    என் அருமை நெறியாளர் திரு. முக்தார் அருமை அருமை 👍👍👍👍😀😀😃😃

  • @murugupandiyanpandiyan8797

    ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானில் ஓரே இனம் தான் அங்கு இந்தியாவை விட அதிக வன்முறை நடைக்கிறது நெறியாளரை போல நைனார் நாகேந்திரன் பாகிஸ்தானில் கேள்வி கேட்க முடியுமா? இந்தியா அகிம்சை நாடு

  • @arumugamkandasamy6284
    @arumugamkandasamy6284 Před 2 lety +21

    Evm இருக்கும் போது மத்திய அரசு bjp தான் என நூறு சதவீதம் உறிதியாக கூற முடியும். இனிமேல் எப்போதும் பிஜெபி தான்

  • @praveenjohn9286
    @praveenjohn9286 Před 2 lety +26

    இன்றுதான் மனம்விட்டு சிரித்தேன்... 😅😅😅😅

  • @essakimuthu6267
    @essakimuthu6267 Před rokem +2

    தோழர் முக்தார் அவர்களே உங்களுடைய அனைத்து பேட்டியும் அருமை அருமை அருமை தோழர்

  • @vallinayagams5434
    @vallinayagams5434 Před 2 lety +15

    பெட்ரோல் விலை, 2000௫ீபாய்,
    சிலிண்டர் விலை 2000௫ீபாய் விலை கொடுத்து வாங்க மக்கள்2024க்கு தயாராக காத்துக்
    கொண்ட்௫க்கின்றார்கள்

  • @sethukumaran5987
    @sethukumaran5987 Před 2 lety +5

    நெறியாளர் 💥💥💥💥

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 Před 2 lety +15

    பிஜேபி யில் ஆயிரம் தவறுகள் இருக்கு ஆனால் நயினார் எவ்வளவு எளிமையாக டென்ஷன் இல்லாமல் பதில் சொல்கிறார் அதற்காக பாராட்டலாம்

  • @rajanv5148
    @rajanv5148 Před 2 lety +2

    சகோதரர் நயினார் நாகேந்திரன் இன்னும் பெரியார் கொள்கைகளை ஆதரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அண்ணன் இவ்வளவு சாப்ட் ஆக இருக்கிறாரே ஆச்சரியமாக இருக்கிறது.கூடிய சீக்கிரமாக ஏதாவது திராவிட கட்சிகளில் அடைக்கலம் புகுவதற்கு தயாராக உள்ளது போல் உள்ளது.

  • @sheikabdullah8449
    @sheikabdullah8449 Před 2 lety +34

    திராவிட கொள்கை வழி வநதவர் அண்ணன் நயினார் நாகேந்திரன். சிறப்பாக நியாயமான முறையில் பதிலளித்தார்
    இவரைப்போல் நாகரிகமாக பிஜேபியனர் பின்பற்றினால் நலமே.

    • @AkhilAkhil-es8uf
      @AkhilAkhil-es8uf Před 2 lety

      தமிழ் நாட்டில் இப்போது தி மு க தானே அதனால் அ தி மு கவினரை முழுவதும் உள்ளே போட்டு கொண்டிறுக்கிறீர்களோ

    • @vishwanathandlogeshwargami7451
      @vishwanathandlogeshwargami7451 Před 2 lety +1

      Joke semma joke

  • @user-jg9le9em1e
    @user-jg9le9em1e Před 2 lety +5

    ஒரு நல்ல மனிதர் நயினார் நாகேந்திரன்....
    விதி அவரை BjP பக்கம் போய் விட்டார்....

  • @sonaimuthupremkumar1041
    @sonaimuthupremkumar1041 Před 2 lety +4

    இதுக்கு முன்னாடி திமுக எத்தனை முறை வெளிநடப்பு செய்தனர்.

  • @franklinmfr
    @franklinmfr Před 2 lety +5

    Very good interview... Looks right person in wrong party

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Před rokem +4

    Excellent questions Mr Mukhtar. you really rock the show. ❤

  • @tutysama
    @tutysama Před 2 lety +12

    NAINAAR NAAGENDRAN IS A GOOD GUY WHO IS IN BJP. HE WILL DEFINITELY CHANGE HIS MIND AND HE WILL COME BACK TO DRAVIDIAN PARTIES OR TAMIL RELATED PARTIES. MUKHTAAR UR INTERVIEW WAS AWESOME AND YOU NEED TO INTERVIEW ANNAMALAI & SEEMAN.

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 Před rokem

      Sir he is more than 60 years. He is not guy. He is already man. Comes under senior citizen as per our Indian Citizenship rights of peoples.

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Před 2 lety +7

    அண்ணாமலை, ராஜா, குருமூர்த்தி, எஸ் ,வி சேகர்,
    சம்பத் இன்னும் நிறைய பாஜக
    ஆளுமைகளை !அழைத்து
    முக்தார் பேட்டி எடுக்க வேண்டும்.

  • @Karatekavlan
    @Karatekavlan Před 2 lety +1

    தமிழகத்தில் இருக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் பெரும் மதிப்பை பெற்ற அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் எனக்கு மிகவு‌ம் பிடி‌க்கு‌ம்

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 Před rokem +2

    நாக்கை அறுப்பேன் என்று
    ஆவேசமாக பேசி பி‌ஜேபி
    மில் நுழைந்த நயினார் இப்போது மிகவும் சாந்தமாக பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.

  • @balubpks7452
    @balubpks7452 Před 2 lety +24

    கடவுள் இல்லை என கூறும் தி மு க MPயிடம் நீங்கள் இந்து கடவுளை என் வழிபடுறிங்க என உங்கள் கேள்வி கேட்க முடியுமா.

    • @tamilarasan4990
      @tamilarasan4990 Před 2 lety +4

      கடவுள் இல்லை என்று சொல்லுவது திக.
      ஒன்றே கடவுள் ஒருவனே தெய்வம் என்று சொல்லுவது திமுக டா நன்னாரி பயலே..

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 Před 2 lety

      @@tamilarasan4990 DMK does criticise only Hinduism which is millenium old.

    • @tamilarasan4990
      @tamilarasan4990 Před 2 lety

      @@subashshanmugam5411 dmk criticizes brahminical hegemony. not hinduism da loosu

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 Před rokem

      @@tamilarasan4990 @tamil arasan Sir... Brahmins names ugly use panni panni evlo days cheat panna poraanga DK., DMK??
      Prasanth Kishore avargal, Mrs.Priya Daayanidhi Maran avargal brahmins only. I mentioned few only.
      In every caste, religion humans we are struggling to develop ourselves in human life. Be pratical nowadays there is no untouchablities.
      I ate food with all castes peoples and other religious peoples also.
      Hope this society is for all sect of peoples. Not only for any one caste, religion.
      I am having lot of islam, christian, jains friends.
      They come to temples, hindu rituals with us. We will go to dharga or mosque.
      So what sir??
      DMK, AIADMK using Thandhai Periyar name as just for votes only.
      Rajaram Mohan Roy was from Hindu Brahmin Family only. He only abolished Sati Movement. He only protest with his followers to do widow remarriage.
      Bhim Rao Ramji Ambedkar's first wife was from Brahmin Family only sir...
      Her name was
      Mrs.Dr.Savita Bhimrao Ramji Ambedkar.
      Saint Veda vyasa Maharishi was not from Brahmin family sir.
      Valmiki Maharishi was not from brahmin sir.
      Bhogar was not from brahmin.
      பிறப்பால் குலத்தால் வருவதே இல்லை பிராமணியம்‌. நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்லொழுக்கம் அறம் காத்தல் எவரோ அவரே அறவழி அந்தணர்..
      Peoples mostly using castes for their needs fulfillments only.
      But Religious is comes under individual believes.
      True divine spiritual person or an leader does not care about discriminations.
      True leader or guru will develop him or her personally. Then will develop the family. Then develop this society without any discriminative views.
      Be practical. Vaazhga valamudan!

  • @ramasubbu8903
    @ramasubbu8903 Před 2 lety +3

    முக்தார் எனது அபிமான தைரியமான நேர்மையான கேள்விக்குறிதான் எதிர்தரப்பினரை திக்குமுக்காட வைப்பதில் வல்லவர்!

  • @rramanisankar
    @rramanisankar Před rokem +2

    சூப்பர், நயினார் தடுமாறுவதில் இருந்தே அவர் திமுகவிற்கு தாவுவார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

  • @chinnamuthu3979
    @chinnamuthu3979 Před 2 lety +3

    Your questions very very nice and correct thank you sir

  • @estheresther2887
    @estheresther2887 Před 2 lety +20

    முக்தார் அருமை அருமை பேட்டி என்ற முறையில் பிஜேபியின் அட்டூழியம் அனைத்தையும் புட்டு புட்டு வைத்தமைக்கு
    பாராட்டுக்கள்

  • @rajendranvellingiri9646
    @rajendranvellingiri9646 Před 2 lety +7

    பதவி பணம், சுகம். நயினார். 😂😂😂😂😂😂😂

  • @durairajdurairaj3556
    @durairajdurairaj3556 Před 2 lety +10

    அன்பு மிக்க நெறியாளர் அவர்களுக்கு வணக்கம், இது போன்ற கேள்விகளை தமிழகதிலும் ,திரு.துரைமுருகன் அவர்களிடம் கண்டிப்பாக கேட்கவேண்டும்.

  • @ramanigopal
    @ramanigopal Před 2 lety +6

    நீங்கள் எல்லாம் ஊடகவியலாளர்
    நாடு உருப்படும்?

  • @AnsariAnsari-yn6oe
    @AnsariAnsari-yn6oe Před 2 lety +5

    எங்கள் அன்பு மாமா நயினார் அவர்களுக்கு பொய் சொல்ல தெரியாது

    • @BabuBabu-nx5yg
      @BabuBabu-nx5yg Před 2 lety

      Anal poi sollum BJP ..kooottathil iruppar....becase avaruku leader ship kidaikkum enru ethir parkkerar.

  • @rasikmohamed1504
    @rasikmohamed1504 Před 2 lety +5

    Mukthaar sir Vera level speech

  • @lmsaravanakumar4989
    @lmsaravanakumar4989 Před rokem +1

    நெறியாளருக்காக இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்குறேன் வாழ்த்துக்கள்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Před 2 lety +4

    Amazing interview sir...👍

  • @saparna9865
    @saparna9865 Před 2 lety +3

    If Annamalai gives appointment to you, please interview him. We are eagerly waiting for that interview. Vaccinated process done in UP

  • @chockalingams2351
    @chockalingams2351 Před 2 lety +11

    முக்தர் முத்திரை பதிக்கும் நெறியாளர்.நயினார் எங்கள் ஊர் (நெல்லை) அல்வா!

  • @sardharagm5516
    @sardharagm5516 Před 2 lety +2

    எல்லாம் சுயநலம் தான் சார் இதெல்லாம் காரணம்

  • @mohamedtajudeen6808
    @mohamedtajudeen6808 Před 2 lety +20

    இன்றைய நீதிபதிகள் நீதியை தீர்ப்பாக எழுதுவது இல்லை.ஓய்வுக்கு பின்பு மாநில கவர்னர் ஆவதற்க்கான தேர்வுகளை போட்டிப்போட்டு எழுதுகிறார்கள்.

  • @simsonsimson2156
    @simsonsimson2156 Před 2 lety +3

    Vera level interview

  • @PrakashPrakash-tr4ur
    @PrakashPrakash-tr4ur Před 2 lety +33

    முக்தார் is மாஸ் 🔥🔥🔥

  • @devaasir1488
    @devaasir1488 Před rokem +1

    அப்படி நடந்தால் தவறு தவறு என்று எத்தனை முறை தான் சொல்வீர்கள்.

  • @Hasanmd-kf9yk
    @Hasanmd-kf9yk Před rokem +2

    நயினாரின் பொறுமை அருமை. Good man.

  • @ahamed4832
    @ahamed4832 Před rokem +3

    Vera level - 14:18 🔥🔥🔥🔥

  • @ganeshank1220
    @ganeshank1220 Před 2 lety +5

    கேள்வி ஒருபக்கமாக மட்டும் இல்லாமல் நடுநிலையோடு இருந்தால் நலம்...

  • @ammknellaikalagam7216
    @ammknellaikalagam7216 Před 2 lety +2

    நெறியாளர் ‌அண்ணா‌‌ சூப்பர்

  • @sundaresanchandrasekaran3766

    எல்லா கட்சயுமே வந்த வழி வேறாகவும் நடக்கும் வழி ஒன்றாகவும் சென்றடையும் வழி வேறாகவும் இருக்கிறது.
    எனவே
    பேட்டிகள் தவிர்க்க வேண்டும்.

  • @sureshramya1997
    @sureshramya1997 Před 2 lety +3

    Super👍👍👍

  • @murugesankamatchi551
    @murugesankamatchi551 Před 2 lety +8

    பேட்டியின் போது முத்தார் அகமத் சிறப்பு செய்தியாளர் என அடிக்கடி போட்டு காட்டினைங்க அதே பேட்டி கொடுப்பவர் பெயர் ஏன் அடிக்கடி போடவில்லை பேட்டி எடுப்பவர் ஒரு முஸ்லிம் அவங்களுக்கு சாதகமான கேள்வி கேட்கின்றார் என்பது நாளை யா சமமான போக்கை TV சேனல்கள் கடைபிடிக்க வேண்டும் ஒரு தலை பச்சமாக செயல்பட கூடாது என்பது எனது கருத்து

  • @ganesanchidambaram6493

    நெறியாளறைஎப்படிபாராட்டுவது..என்பதேஅளவேஇல்லை.நெறியாளருக்காகவே.இந்தநிகழ்ச்சியைபார்க்கிரேன்.

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 Před 2 lety +1

    நயினார் நாகேந்திரன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த மாதிரி திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் இந்த மாதிரி அரசியல் எடுத்துச் செல்வார் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்ஆனால் நயினார் நாகேந்திரன் அவர்கள் இந்த மாதிரதடம்புரண்டு பேசுகிறார் என்பது தான் உண்மைகேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்ல முடியவில்லைஏன் அப்படிப்பட்ட அரசியலில் இருந்து கொண்டுபதில் சொல்ல முடியாமல் திணற வேண்டும் இந்த அரசியல் விட்டு விலகி வாருங்கள்

  • @sasitamizha3726
    @sasitamizha3726 Před rokem +6

    முக்தார் அண்ணா நீங்கள் அண்ணாமலையை ஒரு நாள் பேட்டி எடுக்க வேண்டும்... சிறப்பான கேள்விகள் 🔥

  • @ksnathan2718
    @ksnathan2718 Před rokem +3

    நான் கிறிஸ்துவ சமயத்தை சார்ந்தவன், இருப்பினும் முக்தார் அகமது மீது எனக்கு மிகுந்த பற்று உண்டு.

    • @Natural360.24
      @Natural360.24 Před rokem

      நான் இந்து மதத்தைச் சார்ந்தவன்.
      அனைத்து மதத்திலும் நல்லவர்கள்
      இருக்கிறார்கள்.
      மதம் மனிதனை மனிதனாக ‌வாழ வழிகோள்கிறது.
      ஒருபோதும் மாற்று மதத்தினரை வெறுக்க சொல்லவில்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @mohant4109
    @mohant4109 Před 2 lety +1

    பொருத்தமற்ற கட்சியில் ஏன் சேருனும்,ஏன் இப்படி முட்டு கொடுக்கனும். தேவை என்ன?

  • @nagarajankvm6026
    @nagarajankvm6026 Před 2 lety +3

    Coming TAMILNADU CM K.ANNAMALAI IPS JAIHIND JAISRIRAM

  • @highcourtmaharaja6336
    @highcourtmaharaja6336 Před 2 lety +8

    எங்க அண்ணாமலையை பேட்டி எடு பதில் வரும்

  • @arunanramachandran3328
    @arunanramachandran3328 Před 2 lety +4

    அண்ணாமலை பிச்சை எடுத்தால் அது அடுத்தவருக்கு உதவும்.
    திராவிட கூட்டங்கள் பிச்சை எடுத்தால் அது தங்களுக்காக இருக்கும்

  • @vakilkumarvelusamy2760
    @vakilkumarvelusamy2760 Před 2 lety +1

    Nyanar nagendran uncle joined in that party who can make changes in our country. We all should join hands with our truthful leader. If we tell him to change from this party 🎉 to another party, how can he implement his views and thoughts. If we say he is good we should be with him where ever he travels. That's only real appreciation. People will go always in the ways of our mannan. When we all are together with him and be more supportive to him, he will definitely make changes as he speaks. So we all

  • @gangasubramaniam1213
    @gangasubramaniam1213 Před 2 lety +1

    நெரியாளர் ஒருதலை பட்சமாக இருப்பது நல்லதல்ல

  • @venugopalbaskaran3255
    @venugopalbaskaran3255 Před 2 lety +4

    Last year after election 2021 in West Bengal what happen to hindu community anybody shown in TV

  • @jeyashreen4597
    @jeyashreen4597 Před 2 lety +3

    அய்யா நீங்கள் இனியும் BJP-ல் இருந்தால் அழகு இல்லை

  • @lawrencearokiasamy7158

    மிகவும் அருமையான பேட்டி நெறியாளர் அவர்கள் சரியான கேள்விகளை கேட்கிறார். திணற வைக்கிறார் தமிழ் நாட்டுக்கு இது போன்ற நபர்கள் தேவை

  • @sardharagm5516
    @sardharagm5516 Před 2 lety +2

    சரியான கேள்வி கேக்குறீங்க சார்