செந்தில் பாலாஜி கைது பின்னணி அன்புமணி - துரைமுருகன் கூட்டு சதி - மனம் வருந்தும் டிகேஎஸ் இளங்கோவன்

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2023
  • செந்தில் பாலாஜி கைது வழக்கின் பின்னணி அன்புமணி - துரைமுருகன் கூட்டு சதி - மனம் வருந்தும் டிகேஎஸ் இளங்கோவன்
    #senthilbalaji #senthilbalajiarrest #senthilbalajiraid #anbumaniramadoss #enforcementdirectorate #duraimurugan #dmknews #tamilnadupolitics #tkselangovan #nerukkuner #sathiyamtvdebate #mukthar
    #Annamalai | #CVShanmugam | #EPS | #EdappadiPalaniswami | #ADMK | | #OPSvsEPS | #AIADMK | | #Congress | #RahulGandhi | #OPS | #Edappadi | #OPanneerselvam | #MKStalin | #GoldRate | #PetrolPrice | #Rainfall | #Cyclone
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Komentáře • 808

  • @murugan1536
    @murugan1536 Před rokem +72

    வேங்கை வயல் பிரச்சனையில் இதுவரை என்னத்த புடுங்க நீங்க

    • @asokankannan65
      @asokankannan65 Před rokem +5

      காலத்தை நீட்டித்து மழுப்பல் செய்வர்.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +47

    😂😂😂இது ஷதி இல்லப்பா பத்து ரூபா பாலாஜி விதி 😂😂😂😂

    • @kprabha7282
      @kprabha7282 Před rokem +3

      Tasmac la ellarum than vangunanga

    • @balajid4430
      @balajid4430 Před rokem +1

      பீசப்பி நாய் தானே நீ

    • @NandaGopi.M
      @NandaGopi.M Před rokem +1

      Shathi ella sathi

  • @murugan1536
    @murugan1536 Před rokem +70

    திரௌபதி அம்மன் கோயில் அது பொது கோயில் அல்ல அது ஒரு சிலரின் குடும்ப கோயில்

    • @Pagutharivu-70
      @Pagutharivu-70 Před rokem +1

      கோவில். என்பது.
      எல்லாருக்கும். பொதுவானது

    • @cleanpull999
      @cleanpull999 Před rokem +9

      ​@@Pagutharivu-70 then please allow your house Pooja room to everyone

    • @cleanpull999
      @cleanpull999 Před rokem +7

      If I build private temple in my own land without any government funding why should outsiders be allowed.

    • @murugan1536
      @murugan1536 Před rokem +5

      @@Pagutharivu-70 அப்படி கிடையாது குடும்ப கோயில் என்பது அவர்களின் தாய் தந்தை மாதிரி அவங்க அப்பனே நீ எப்படி அப்பான்னு கூப்பிட முடியும் அப்படி கூப்பிட்டால் அது தப்பா ஆகிவிடும்

    • @Pagutharivu-70
      @Pagutharivu-70 Před rokem

      @@murugan1536 அப்போ. நீங்க
      வேற. சாமிய. தொழுதாலும். வேறவங்க. அப்பா. உன். அப்பா
      ஆகி. விடுகிறார்

  • @garllll52
    @garllll52 Před rokem +29

    இதுபோன்ற வருத்தப்படாத முதியோர் சங்க தலைவர் மற்றும் தலைமுறைதாண்டிய அறிவாலய
    அடிவருடி கொத்தடிமைகளை முக்தார் தொடர்ந்து பேட்டி எடுக்கவேண்டும்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před rokem +89

    எப்போதும் இரண்டாம்/மூன்றாம் தர தலைவர்களின் பேட்டி மட்டும் தான்.

    • @kamal25121981
      @kamal25121981 Před rokem +9

      வேற எவன் வருவான்

    • @tharmalingam7735
      @tharmalingam7735 Před rokem +1

      Blp

    • @NareshNaresh-ck1dq
      @NareshNaresh-ck1dq Před rokem

      😅⁶⅝😢😅😅😮😢 5:16

    • @gnanasekaranpalani7771
      @gnanasekaranpalani7771 Před rokem +4

      இந்த டி.வி க்கு இதுபோல் ஆள்தான் கிடைப்பார்கள்

    • @abira2210
      @abira2210 Před rokem +1

      Mukthar dummy piece kala mattum interview edukkum mukthar

  • @alicejustine9826
    @alicejustine9826 Před rokem +100

    சாதிக் பட்ஷாவுக்கு நடந்தது தெரியும்தானே . அதுதான் செந்தில் பாலாஜிக்கு நடக்கும் .

    • @cleanpull999
      @cleanpull999 Před rokem +4

      Sadhik batcha is minority community and Muslims have no other option ..they have to vote DMK, but if anything happens to VSB Gounder, DMK will get washed out in Kongu region.

  • @iloveyou3608
    @iloveyou3608 Před rokem +8

    நையாண்டி தனமான விவாதத்தை கண்டு நீண்ட நாளுக்கு பிறகு கண்டுகளித்து அதற்கு உங்களுக்கு நன்றி

  • @SURESHSURESH-oh2sy
    @SURESHSURESH-oh2sy Před rokem +63

    வன்னியரை மட்டும் வன்னியர் என்று சொல்றீங்க. பறையரை மட்டும் ஏன் பறையர் என்று சொல்லாமல் பட்டியல் இனத்தவர் என்று பொதுவாக சொல்றீங்க. ஏன் என்றால் பட்டியல் இனத்தில் நிறைய சமுதாயம் இருக்கிறது.

    • @Omie2456
      @Omie2456 Před rokem +11

      பயம்தான் இந்த 🐖🐖🐖🐖க்கு.

    • @asokankannan65
      @asokankannan65 Před rokem +2

      பட்டியல் இனத்தவரா! SC மட்டுமா உள்ளனர்! BC MBC OBC FC இவர்களும் பட்டியலில் உள்ளனர். சனாதனத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் பங்கில் கொடுப்பதே இடஒதுக்கீடு இப்பொழுது நகைப்பாக மாறியுள்ளது பரையர் (அ)அறவணர் என்று சொல்லவும்.

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Před rokem +1

      ஏன் வன்னியர் சாதியினர் இருக்கும் பட்டியலில் வேறு சாதியினரே இல்லையா?

    • @ganapathiganesh3900
      @ganapathiganesh3900 Před rokem

      டேய் போங்கடா... ஆட்சி ய கைல வச்சிகிட்டு 5 மாதமா தண்ணீர் தொட்டில மலம் கலந்தவன பிடிக்க துப்பு இல்ல

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA Před rokem +70

    முக்தாருக்கு ஜாதி மதம் இத தவிர வேற ஒன்றுமே தெரியாது....

  • @eezzaacc
    @eezzaacc Před rokem +10

    இவ்வகை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கவே. நெறியாளர் மற்றும் பேட்டி கொடுப்பவர் வார்த்தைகளை கவனித்து விஷங்களை புரிந்து கொள்ள வேண்டும். விருப்பு வேறுப்பன்றி பகுப்பாய்வு செய்யுங்கள்.

  • @thangaraj19629
    @thangaraj19629 Před rokem +7

    முழுக்க முழுக்க ஜாதி மோதலை தூண்டி விடுகிற சந்திப்பு...

  • @peermuhammed7205
    @peermuhammed7205 Před rokem +26

    பேட்டியை சிறப்பான சமர்ப்பணத்தோடு நிறைவு செய்த கனம் முக்தார் சார்.மகிழ்ச்சி...!!!.,

  • @charles.a1548
    @charles.a1548 Před rokem +9

    நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீங்க வலிக்கிற மாதிரி நடிங்க இதான் நாடகம் முக்தார் பாய்

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 Před rokem +20

    பகுத்தறிவு பல்ல இலிக்குதே🤦

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Před rokem +18

    இது மாறவேண்டும் என்றால் பிஜேபி அரசு வரவேண்டும் தர்மத்தை சத்தியத்தை காக்கும் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯

    • @sathishkumar-3039
      @sathishkumar-3039 Před rokem

      பாஜக வந்தால் தமிழ்நாடு காணாமல் போகும்
      திராவிட கட்சிகள் தவிர எதுவும் காலூன்ற இயலாது அதுவும் மீறிவருமென்றால் அது கேப்டனோ அல்லது சீமானாகதான் இருக்கும்

    • @venkadeshvenkadesh3185
      @venkadeshvenkadesh3185 Před rokem

      😂

  • @primevoice1609
    @primevoice1609 Před rokem +70

    சாதி வெறியர்கள் யார் என்று கூட தெரியாமல் இருப்பது போல் நல்ல நடிப்பு

    • @rameshk8588
      @rameshk8588 Před rokem

      Yyy

    • @MrVinodcbe
      @MrVinodcbe Před rokem +3

      காசு வாங்கிட்டு கேள்வி கேட்கும் முக்தார் வாழ்த்துக்கள் 😂

    • @king-lee-khan-shree
      @king-lee-khan-shree Před rokem +2

      @@MrVinodcbe ஆமா dmk கொள்ளையடிப்பது விட இவர் வாங்கிடாலும்

  • @nr776
    @nr776 Před rokem +25

    ஒரு வார்த்தைக்கு 200 ரூபாய் முக்தருக்கு.
    யாரு குடுத்தாலும் அவரோட உப்பீசா மாறிடுவாரு.
    எனக்கிட்ட ஒரு பிசினஸ் இருக்கு ஓட்டலுக்கு போலாமா?

  • @ramjilashvin8239
    @ramjilashvin8239 Před rokem +16

    என்னாது எத்தினை மனைவிகளா😂😂😂😂 குசும்பு காரன் முக்தார்😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 11 měsíci

      கெட்ட மரத்தை கிண்டல் செய்கிறானா பாய் 😭😭😭

  • @anylands5267
    @anylands5267 Před rokem +35

    சாதி கலவரத்தை ஏற்படுத்தும் பேட்டி..

  • @Wincosys
    @Wincosys Před rokem +40

    டே முக்தார் ரொம்ப ஸ்மார்ட்டா பேசுறேன் பேர்வழின்னு ஓவர் அளப்பறையா இருக்கேடா, கொஞ்சம் நடிக்கிறத கொறைச்சிக்கோ, சகிக்கல

  • @msatheeshsalem
    @msatheeshsalem Před rokem +1

    அருமை வாழ்த்துக்கள் நீங்கள் ஆளுங்கட்சி கு ஆதரவானவர் என நினைத்தேன் அருமையான கேள்விகள் கடைசியாக என் மகளுக்கு நீட் சீட் வேண்டும் என பேசியது அருமை முடிந்தால் உங்கள் கேள்விகளால் மக்களுக்கு உதவி செய்யுங்கள்

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 Před rokem +32

    நீட் கோச்சிங் சென்டர். அருமையான கேள்வி மற்றும் பதில். அருமை திரு முக்தார் மற்றும் திமு கழக நிர்வாகி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rubamanirubamani4972
    @rubamanirubamani4972 Před rokem +3

    நல்ல கேள்வி பதில் சொல்ல இத்தனை தடுமாற்றம் முக்தார் சூப்பர்

  • @abishek5498
    @abishek5498 Před rokem +43

    சபாஷ் சரியான போட்டி, நல்ல கேள்வி நல்ல பதில் 🔥🔥🔥

  • @palanivk7364
    @palanivk7364 Před rokem +12

    திரு நெறியாளர் செம்ம கேள்வி எழுப்பியுள்ளார் வணக்கம்

  • @muniyandig5595
    @muniyandig5595 Před rokem +14

    Superb interview.Go ahead journalist sir

  • @s.smuthu9738
    @s.smuthu9738 Před rokem +4

    நீங்கள் கட்டிய உங்கள் வீட்டில் நாங்கள் வந்து விடும் போது நீங்கள் ஏற்றுக் கொளவீர்களா
    அதேபோல் ஒரு சமுதாயம் கட்டிய கோவிலில் வேறு ஒரு சமுதாயம் நுழைவந்தாள் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை வரும் என்று யார் வேண்டுமானாலும் செய்யலாம்

    • @manudan3601
      @manudan3601 Před rokem

      உங்கள் வீட்டில் ஒரு பூஜை அறை கட்டினால் வரமுடியாது.அதையே கோவில் என்று பொது இடத்தில் கட்டினால் அது பொது வழிபாட்டுக்குரிய இடம்.அவ்வளவுதான்.

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 Před rokem +3

    பத்து ரூபாய் கமிஷன் வாங்கிய மானஸ்தனுக்கு தற்போது நெஞ்சு வலி வந்தது போல

  • @papithajohn4657
    @papithajohn4657 Před rokem +9

    வாழ்த்துக்கள் முக்தார் அண்ணா சிறப்பு 🎉🎉❤❤

  • @mohannivi2600
    @mohannivi2600 Před rokem +2

    பத்து ரூபாய் பாலாஜி என்ற பெயர் உலக பெயராகிவிட்டது. தமிழகபொதுமக்கள் சோசியல் சேனல் மிக எளிமையாக ஒவ்வொரு மனிதனும் தெரிந்துக்கொள்கிறார்கள்

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Před rokem +5

    மேல் பாதி கோவில் பிரச்னை சிக்கலானது. சட்டத்தை மதிப்பதா அல்லது சமுதாய மரபுகளை மதிப்பதா? இரண்டு சமுதாய மக்களும் ஒன்று சேரந்து முடிவு எடுக்க வேண்டும்.

    • @pandianpandian5246
      @pandianpandian5246 Před rokem

      கோயில் கட்டி திருவிழா நடத்துவது அந்த ஊர் வன்னியர் மக்கள். இவனுங்க அரசாங்க கோயில் சொல்றானுங்க. ஒரு பைசாசெலவில்லாமல் அரசு கோயிலாடுகிறது.

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Před rokem +23

    ஏப்பா முக்தார்....பரவாயில்லேயப்பா ...திமுகாவாக இருந்தாலும் பயமில்லாமல் கேள்வி கேட்கிறீர்களே..பல நேரங்களில் நடு நாலை தவறாமல் இருக்கும், சத்தியம் டிவிக்கும்,முக்தார் அவர்களுக்கும்,எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்...

    • @viswanathan796
      @viswanathan796 Před rokem +3

      கிழிச்சான்

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Před rokem +2

      எல்லாம ஏற்கனவே ஸ்கிரிப்ட் கொடுத்து ஒத்திகை பார்த்தது தாய்யா.என்னமோ முக்தார் கிழிச்சுட்ட மாதிரி படம் காட்றான்.

  • @dinesh456
    @dinesh456 Před rokem +3

    Your daughter will become a doctor if she has the real talent

  • @sivaprakash3048
    @sivaprakash3048 Před rokem +9

    முத்தர் அண்ணன் நீங்க எடுத்த நேர்காணங்களில் மிகச்சிறந்த திமுக வை எதிர்த்து பேசும் நேர்காணல் இது மிகச் சிறப்பான கேள்விகளை மக்களுக்கு பயனுள்ள உண்மையான செய்தி, வாழ்த்துக்கள் அண்ணா

  • @psuresh3328
    @psuresh3328 Před rokem +5

    அப்போ முக்தார் 5 வேளை தொழுவதில்லையோ?😊

  • @rameshvairakkannu9938
    @rameshvairakkannu9938 Před rokem +8

    Annan TKS avargalukum, mukhtar Annan avargalukum nandri.

    • @manisurya9253
      @manisurya9253 Před rokem +3

      200 credited😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 11 měsíci

      என்னடா ஆணி புடுங்கினார்கள் இரண்டு மூதேவிகளும் 😭😭

  • @hemaranthinam5670
    @hemaranthinam5670 Před rokem +4

    க்ஷ
    ஏப்பா எப்ப பேசனா வன்னியர் சங்கத்தின் தலைவர் பேச பத்தி பத்திரிகையாளர் ரொப்பத்தான் தினாவட்டு உணக்கு திமிரு

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Před rokem +2

    காமராஜரை பற்றிப் பேசும் போதுதான் போதை பாதி தெளிகிறது.பாத்து ஏதாவது தப்பா
    சொல்லியிருக்கப் போறீங்க....விடியல் பாட்டைப் போட்டு ஓட்டுக் கேளுங்க‌சார்.நல்லா விழுகும்....ஓட்டு

  • @grajendran3923
    @grajendran3923 Před rokem +1

    கலவரம் செய்பவர்கள் உங்களுக்கு
    தெரியும்... ஆனால் தெரியாதது போல் இருக்கீங்க அப்படி தானே..
    நீங்கள் சொல்லரத பார்த்தா முதல்வன் பயத்தில் வரும் ஒரு காட்சியை நினைவுபடுத்துது....

  • @maduraipillai1917
    @maduraipillai1917 Před rokem +1

    எத்தனை கூட்டு இருந்தாலும் ஒரு நாள் வெளியே வந்தால் சென்ட் வாசனை திரவியம் கொழும்பு பிடித்தமான வாசனை வரும் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம்.

  • @veluswamynarayanasamy9566

    Mr. Mukthar, l appreciate your cleverness and intelligence in interviewing the DMK LEADER by which you bring out the DMK leader's opinions and views on other political parties. Wish Mukthar success in his endeavours.

    • @self-madea.k.5654
      @self-madea.k.5654 Před rokem

      When will you idiots Hindus will understand these Arabian illegal born mukthar's ulterior motive !?

  • @shanawazgouse244
    @shanawazgouse244 Před rokem +11

    சபாஷ் சரியான தலைப்பு கூட்டு சதி

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před rokem +9

    Normally Mukthar does not allow the guest to talk and often intervenes. Now he is allowing TKS to talk without interference.

  • @balacr7947
    @balacr7947 Před rokem +1

    இது ஒரு setting நேர்காணல்

  • @thousandnights1734
    @thousandnights1734 Před rokem +5

    மோசக்காரன்யா இந்த முக்தார்

  • @shankarag3575
    @shankarag3575 Před rokem +1

    இவர்கள் கூட்டணியில் காங்கரஸ் துவக்கிய நீட்

  • @user-vm3cv6yk2x
    @user-vm3cv6yk2x Před rokem +3

    😅😅😅 ததா பயங்கர போதை...

  • @brahmamugurtham2432
    @brahmamugurtham2432 Před rokem +8

    Anna Vera level speech 👍😁🤝💪👌☺️😊👏👏👏👏👏👏👏👏👏🙌✊👍

  • @dinoselva9300
    @dinoselva9300 Před rokem +2

    முக்தாருக்கு குசும்பு 2:13 திமுககாரங்கள் என்றாலே பல மனைவிகள்தான்

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan Před rokem +1

    மன்னர் காலத்திலேயே சமுதாய குடும்ப சண்டையில் கோயில் கதவு மூடி பிரச்சனை முடிந்த பின் கோயில் கதவு திறந்து வழிபட்ட வரலாறு உண்டு பேட்டியில் தங்களுக்கு எத்தனை மனைவிகள் என்று கேட்டு மாற்றி எத்தனை குழந்தைகள் என்று மாற்றி கேட்டது அண்ணாமலையை கேட்க முடியுமா

  • @vae2168
    @vae2168 Před rokem +4

    தொடக்கப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, கல்லூரிகள் எல்லாவற்றையும் மூடிவிட்டு NEET நீட் மையங்களைத்திறந்து விடலாம்.
    இலட்சக்கணக்கில் பணம் கட்ட மாக்கள் தயார்...neetல் தவறியவர்களுக்கும் மருத்துவ ப்படிப்பில் இடம் கொடுத்து விடலாம்...

  • @balakannanpn
    @balakannanpn Před rokem +5

    கடுமையான உருட்டு

  • @karthie8161
    @karthie8161 Před rokem +1

    Nettin ragasiyam udhayanithiyidam ullathu

  • @gnanamjayampugalarasan5938

    நீட் தேர்வு மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது அன்றைய மந்திரி திமுகவின் திரு காந்திச்செல்வன் மற்றும் திரு அன்புமணி ராமதாஸ் பா.ம.க . ஆண்டு 2013. யாருடைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டது?

  • @r_kalpana
    @r_kalpana Před rokem +1

    இந்த ரவீந்திரன் துரைசாதியை கூட்டி வந்து பேசுங்களேன் எல்லா இடத்திலேயும் போய் இஷ்டத்துக்கும் பேசுறான்......

  • @arunachalamn9321
    @arunachalamn9321 Před rokem +1

    வயதானவர் விட்டுவிடுகள் முத்தார்

  • @vishva6085
    @vishva6085 Před rokem +1

    மேல்பாதி விசயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் அமைதி?
    எடப்பாடி பழனிச்சாமி ஏன் அமைதி?
    அண்ணாமலை ஏன் அமைதி?
    இந்த கேள்வியை எழுப்பாததது ஏன்
    மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பல பேட்டிகளில் மேடைகளில் பேசியுள்ளார்

  • @manjukaruna468
    @manjukaruna468 Před rokem +1

    கேள்வி அருமையாக உள்ளது 😂

  • @VP_12345
    @VP_12345 Před rokem

    அரசன் அன்றே கொல்வான்
    தெய்வம் நின்று கொல்லும்

  • @jayaraman6712
    @jayaraman6712 Před rokem +1

    இவர் தமிழ் நாட்டில்தான் இருக்கிறாரா இல்லை பாகிஸ்தானிலா.சாமர்த்தியமா பதில் கூறுகிறார் இளங்கோவன்.
    மக்களை ஏமாற்ற முடியாது சார்.

  • @dinoselva9300
    @dinoselva9300 Před rokem +1

    என்ன கதை எல்லாம் 4:55 விதம்விதமாக விடுகிறார்

  • @padhanabhan608
    @padhanabhan608 Před rokem

    EXCELLENT 👍 ROYAL SALUTE TO MUKTHAR AVL AND ANNAR TKSE💐💐💐💐👍👍👍🤝🤝🤝🤝

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před rokem +1

    Super Thiravida modal statement😢😢😢😢😢😢

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před rokem +2

    Intha தாத்தா waste ..
    Do interview with better person

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Před rokem +2

    ஆம் இந்தியாவிலேயே "அதிகம்!!! விற்கும் பத்திரிக்கை😄😄😄

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 11 měsíci

      முட்டாள் கழுதைகள் விரும்பி உண்ணும் பத்திரிக்கை முரசொலி

  • @manikandan-rb5sx
    @manikandan-rb5sx Před rokem

    Super your question

  • @SureshKumar-G
    @SureshKumar-G Před rokem +1

    😂😂அடேய் இங்கோவ 😅

  • @user-zp7rl5in4t
    @user-zp7rl5in4t Před rokem

    இது நேர்காணல் நிகழ்ச்சி அல்ல, சிறந்த கலாய்த்தல் நிகழ்ச்சி

  • @kaliyamoorthykaliyamoorthy547

    இளங்கோவன் அவர்களே உங்களுக்கு பின்னர் கட்சியில் சேர்ந்த பொன்முடி ஏ.வ.வேலு. கே.கே.எஸ்எஸ் ஆர். நேரு சேகர் பாபு போன்றவர்கள் கட்சியில் உயர் பதவியில் உள்ளனர் உங்களபோன்றோர் கட்சி யில் ஒதுக்கப்படுவது வருத்தமளிக்கிறது

  • @umajuliot
    @umajuliot Před rokem

    Tks paavam......ivara ellam othuki vachurukanga

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 Před rokem +2

    Kalaigner ever live/ Murasoli too placed before kalaigner memorial just because of remember our Dravidian model social justice.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 11 měsíci

      தயிர் வடை எதற்கு மஞ்சள் துண்டு பகுத்தறிவு சித்தருக்கு? 😂😂

  • @mahadevankm
    @mahadevankm Před rokem

    Dharmapuri (dt) lkg 60000 10th 110000
    Neet coaching 150000
    சாதாரண ஏழை எளிய மக்கள் தங்கள் பிள்ளைகளை பிரைவேட் ஸ்கூலில் படிக்கவைப்பது மிகவும் கடினமாக உள்ளது
    கவர்மெண்ட் ஸ்கூலில் எல்கேஜி யுகேஜி நிறைய இடத்தில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்
    அதேசமயம் இருக்கின்ற எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்களை நிரப்ப வேண்டும்

  • @ramsoundar
    @ramsoundar Před rokem +1

    CBI consent to TN is invoked because Stalin will be enquired on Chennai METRO Train 200Cr. looting/bribe case - By the next time attack , DMK team would be in Delhi surrendering to central govt. - This is already indicated by Annamalai - Alert is given action is on your way - check if anyone can escape from those ED eyes

  • @chandraloganrangan2397

    Mr. Mukthas journalist raised the rationale people voice of republic and demacracy. Who delebrates the issues of Adidravidar (scheduled castes) entry to the temple social justice so far not supported. But opportunities background ruling government and their machinery tools of IAS and IPS officers taken theirs hands and minds maintenance castism administrate against depressed poverty people in Tamilnadu. This is being continued last 2000 years. Sanathana darma promoted by Bhamins spoken in public but not action in rule of government. Last two years paraiyer society facing Vaingai vayal water tank mixed toilet and temple entry no rule nature of the government.

  • @knkumar14111960
    @knkumar14111960 Před rokem +11

    One of the classic interview in my memory. ❤❤❤❤

  • @balakannanpn
    @balakannanpn Před rokem

    Arumai

  • @gopalakrishnan5123
    @gopalakrishnan5123 Před rokem

    Super... fantastic interviewer....

  • @thangavelsadaiyappan32

    Veteran DMK MP TKS.Elangovan and honourable minister Ponmudi are absolutely correct in their views.Prudent decision that the temple in dispute has been locked to maintain law and order and get the situation better👌

    • @arimunusamy1642
      @arimunusamy1642 Před rokem

      Who says a temple must be public? A community has every right to set up a temple exclusively for themselves. It's very strange that another community that has no connections whatsoever insisting on worshipping the ancestors of another community.
      The Chinese, Koreans and Japanese set up temples owned by clans. All others won't interfere. Through ancestors worship they are able establish the connection between the clans.
      The Chinese, Koreans and Japanese consider varna as strength that makes their society invisible but it's a problem in India.
      There's definitely mischief behind this temple issue.

  • @Soldier85409
    @Soldier85409 Před rokem

    அவிங்களுக்கு நமக்கு வாய்க்க தகராறு இருக்கு - என்ன வாய்க்க தகராறு ?

  • @nickolayannis4963
    @nickolayannis4963 Před rokem +1

    ,,,, முட்டாள் தனமான கேள்விகள்...தன்னை அறிவாளி என்று அடையாலபடுத்துவதில் தான் கவனமாக உள்ளார்

  • @arunjacobsingh
    @arunjacobsingh Před rokem

    Great Mr.Mukthar Sir....Keep it up...good work...

  • @kavignarara174
    @kavignarara174 Před rokem

    நந்தனார் காலம் முதலா இது இருக்கு திமுக கட்சி யில் இதை மாற்றினால் மக்கள் மதிப்பாங்க சும்மா இருந்தால் மதிப்பு இல்லாம போகும் ஐயா இளங்கோவன் இதை அறிய மாட்டாரா அறிவார் இவர் தந்தை டி கே எஸ் [ சீனிவாசன் இருந்தா இதை முன்னெடுப்பார் அவர் அமரர் ஆயிட்டாரு

  • @raghunk6185
    @raghunk6185 Před rokem

    Cool and Calm response to your Offensive questions. He Wins. You???

  • @ambit3602
    @ambit3602 Před rokem

    நானும் அப்டி தான் நம்புறேன்.. ஆனா நடக்கிறது லாம் அப்டி இல்லயே..

  • @prasanthsky1998
    @prasanthsky1998 Před rokem

    Evlo prepared ah vanthalum, velaiku agathu😂....

  • @sameal1234
    @sameal1234 Před rokem

    tks mela irundha madhipe pochu.Vanniyar pera sollava bayapadraru!!!!!

  • @mohandas6251
    @mohandas6251 Před rokem +1

    Good time

  • @ramaswamylakshminarasimha716

    This DMK person says criminal are in BJP. Laughable and shameless. How they blatantly talk like this since TN voters believe all these nonsense.

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 Před rokem

    What about DMK.Since if you not believing why you close the temple.elderly person atleast no mercy it's big issue sorry M S V Bangalore

  • @vijaymoni1785
    @vijaymoni1785 Před rokem

    👍 👌

  • @water-123
    @water-123 Před rokem +11

    பணம் பத்தும் செய்யும்
    பத்து ரூபா செந்தில் பாலாஜியை செய்யும்

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 Před rokem +2

    அடிச்சாங்க அடிச்சாங்க ன்றீங்களே எல்லார் கையிலும் வீடியோ ருக்கு அப்படியிருக்கும்பட்சத்தில் எவரேனும் அடித்ததை எடுத்த வீடியோ வெளியிடுங்க.

  • @KiddoSurgeon_DrAR
    @KiddoSurgeon_DrAR Před 7 měsíci

    Endha kelvi ketaalum badhil theriyavillai, puriyavillai.... katchi kaaga ayaradha uzhaippu 🤣🫣😉

  • @motogb_1157
    @motogb_1157 Před rokem +4

    Vara Level anna, ithu tan kuptu vechi kalaikurathu 🤣🤣🤣
    Ithai mari DMK la ellariyum kuptu vechi senjingana nalla irukum 😂😂

  • @nagarajanmanickam6269

    ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு திமுக பொதுச்செயலாளர் பதவி எப்போது தருவீர்கள்.

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Před rokem

    Corruption is also Scientific !

  • @democracyforce
    @democracyforce Před rokem +4

    இதற்கு தான் இவர் செய்தி தொடர்பாளர்ராகவே உள்ளார்... சாதிய வாதிகளின் பெயரை சொல்ல வக்கு இல்லை.....

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Před rokem

    ஆடு நினையதுன்னு ஓநாய் அழுகுது .... என்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

  • @king-lee-khan-shree
    @king-lee-khan-shree Před rokem

    திருடர்கள் முன்னேற்ற கழகம். அப்படித்தான்

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB Před 10 měsíci

    எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த சத்தியம் டிவியில் இருக்கிற இந்த முக்தரின் முகத்திரை ..... உலகத்திற்கு சீக்கிரம் வெளிப்படும் இவர் பெரிய பத்திரிக்கை ஆசிரியராக காட்டிக் கொள்வது இவருடைய மிகப்பெரிய தவறு திருந்திக் கொள்ள வேண்டும் அல்லது ஆண்டவனால் சீக்கிரம் திருத்தப் படுவீர்கள்