நடிகை கஸ்தூரி ஒரு பச்சோந்தி அதிர வைக்கும் வீடியோ ஆடியோ சீக்ரெட்டை உடைத்த ஸ்ரீவித்யா | SathiyamTV

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2023
  • நடிகை கஸ்தூரி ஒரு பச்சோந்தி அதிர வைக்கும் வீடியோ ஆடியோ சீக்ரெட்டை உடைத்த ஸ்ரீவித்யா | SathiyamTV
    #Actress #kastoori #seeman #naamthamizharkatchi #hraja #bjp #nerukkuner #sathiyamtv
    | #rahulgandhi | #Congress | #ModiFlation #modi | #Gujarat | #DefamationCase | #GujaratHighCourt | #Prison | #incindia | #inctamilnadu | #Volunteer | #WithCongress | #Sathiyamtv
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Komentáře • 2,1K

  • @RanjaniManish
    @RanjaniManish Před 9 měsíci +39

    ஶ்ரீ வித்யா.. உங்கள் பேச்சை கேட்க கேட்க.. காதில் தேன் வந்து பாய்கிறது.. நீங்க வேற லெவல் போங்க..

  • @vennilasasikumar3756
    @vennilasasikumar3756 Před 11 měsíci +123

    வீர பெண் SRI வித்யா அருமை உங்கள் துணிச்சல் பாருட்டுகள்
    சகோதரி உங்களை கண்டு வியக்கிறேன்

    • @lourdhumary3992
      @lourdhumary3992 Před 11 měsíci +4

      நானும் தான் நண்பா

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Před 11 měsíci +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @karthikvpc
      @karthikvpc Před 11 měsíci

      எப்படியோ இந்த மாமி "திராவிடியா" என்பதை கெட்ட வார்த்தை என்று ஒத்துனுட்டா. இனி தமிழ்நாட்டில் திராவிடியாள், திராவிடியன், திராவிடம் என்பதெல்லாம் வெறும் ஆபாச வார்த்தைகள் தான். 😂😂

    • @dhanakshmiv
      @dhanakshmiv Před 4 měsíci

      A​@@lourdhumary3992

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Před 4 měsíci

      மூட நம்பிக்கைகளை வைத்தே தமிழனை முட்டாளாக்கி அடிமைப்படுத்திய பார்ப்பனரின் தோலை உரித்து தொங்கப்போட்ட துணிச்சலான பிராமணப்பெண் ஸ்ரீவித்யா !! சபாஷ் !! உண்மையான தமிழச்சி இவர்தான் !!

  • @humanity8017
    @humanity8017 Před 11 měsíci +28

    வித்யா மேடம் ரொம்ப சூப்பரா பேசினீங்க. நகைச்சுவையாகவும் ஸ்டைலாகவும் பேசினீங்க.எக்ஸலன்ட் மேடம்❤

    • @balasubramaniyan.s.balasub222
      @balasubramaniyan.s.balasub222 Před měsícem

      ஒம் பொண்டாட்டி ய விட்டு விட்டு இவளோட படு போ பச்சை தேவிடியா

  • @balabala528
    @balabala528 Před 11 měsíci +291

    அருமை தோழர் ஸ்ரீவித்யா.

    • @soundharrajan8827
      @soundharrajan8827 Před 11 měsíci +9

      அருமை தோழர் ஸ்ரீவித்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @satishmadhavan2687
      @satishmadhavan2687 Před 11 měsíci

      Poda Panni Vidya Oru Paka Thevidia Call Girl Red Light 🕯️ Aria Vidya Oru Panni. Go To Hell. Please Save Our Tamil Nadu People.

    • @rasuaraj528
      @rasuaraj528 Před 11 měsíci

      ​@@soundharrajan8827200 ரூபாய் காசுக்காக கூவும் லுளு குரூப் திராவடியாள் ஸ்ரீவித்யா திருமணம் கடந்த உறவுக்காரி.....
      ராமசாமி நாயுடு அவர் வாயாலேயே சொல்லியுள்ளார் அவருடைய அரைநார்க்கொடி கயிறு படாத பெண்களே இல்லை என்று...
      கருணாநிதி விலைமாதர் வீட்டுக்குச் சென்று சுகம் அனுபவித்து விட்டு காசு கொடுக்காது ஓடி வந்தவர்....
      ஸ்டாலினிடம் பாத்திமா பாபு பற்றி கேட்டால் அவன் அனுபவித்ததை எல்லாம் தெளிவாக தெரியப்படுத்துவான்....
      உதயநிதியிடம் நயன்தாராவைப் பற்றி கேட்டால் அவன் அனுபவித்ததை வேலை செய்ததை புட்டுப், புட்டு வைப்பான்...

    • @user-lv4os6kf1c
      @user-lv4os6kf1c Před 11 měsíci

      oombaatha

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 11 měsíci +285

    தோழர் ஸ்ரீவித்யா எங்கள் திராவிட நட்புக் கழகத்தின் பெண் சிங்கம் .
    மகளிர் உரிமைக்காக போராடும் போராளி. 🎉🎉🎉🎉🎉

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Před 11 měsíci +5

      Kasu thaan

    • @lourdhumary3992
      @lourdhumary3992 Před 11 měsíci +10

      அருமை அருமை அருமையான பதிவு நண்பா 👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻

    • @Rautharkani
      @Rautharkani Před 11 měsíci +6

      ❤❤❤

    • @Rautharkani
      @Rautharkani Před 11 měsíci +8

      சகோதரி அருமை அருமை முக்தார்சகோ வாழ்துக்கள்

    • @rajag9860
      @rajag9860 Před 11 měsíci

      🖕🖕🖕🖕🖕🖕 vantheri thevidiya mavangala.

  • @cvkarthi6884
    @cvkarthi6884 Před 11 měsíci +22

    சகோதரி உங்களின்
    வெளிப்படையான வார்த்தைகள் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Před 11 měsíci +55

    வித்யா அவர்கள் பேச்சு வித்தியாசமான முறையில் .அவரது பேசும் பேச்சு அதிலிருந்து நெறியாளர்முக்தார்
    ஒன்றுமே தெரியாது என்றும் வித்யா மூலமாக அனைத்து நபரையும் சந்திசிரிக்கவைப்பது என்பது இந்த சானலில் இவர் எடுக்கும் மிகச் சிறந்த
    நடிகன்
    என்பது தான்

  • @ethirajmanokharan1174
    @ethirajmanokharan1174 Před 11 měsíci +283

    எதையும் தைரியமாக பேசக்கூடியவர் வாழ்த்துகள் தோழர்💐💐💐

    • @karthikvpc
      @karthikvpc Před 11 měsíci

      எப்படியோ இந்த மாமி "திராவிடியா" என்பதை கெட்ட வார்த்தை என்று ஒத்துனுட்டா. இனி தமிழ்நாட்டில் திராவிடியாள், திராவிடியன், திராவிடம் என்பதெல்லாம் வெறும் ஆபாச வார்த்தைகள் தான். 😂😂

    • @raguraman5570
      @raguraman5570 Před 11 měsíci +5

      Same guts against vairamuthu on chinmayi issue?

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Před 11 měsíci +327

    சரியான பேட்டி அந்த பெண் பேசுவது அருமை அருமை தைரியம்

  • @alexanderkaliyaperumal9240
    @alexanderkaliyaperumal9240 Před 11 měsíci +5

    மிக அருமையான உரையாடல். தோழர் ஶ்ரீவித்யா சமூக அக்கரையுள்ள வலிமையான திறமையான பேச்சு.

  • @kuttyboygamer9268
    @kuttyboygamer9268 Před 11 měsíci +18

    அண்ணன் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் திராவிட கட்சிகளிடம் நீங்கள் கேட்கும் கேள்விகளில் மிகச் சரியானது திராவிட கட்சிகளிடம் இருந்து வரும் பதில்கள் சிறப்பாக இருக்கும் சகோதரி ஸ்ரீமதி அவர்களுக்குவாழ்த்துக்கள்

  • @airforceone007
    @airforceone007 Před 11 měsíci +16

    அவாலுக்கு அவா பாஸைலியே புரிய வைத்த மங்கைக்கு நன்றி நமஸ்காாரம்

  • @titusthavamani6521
    @titusthavamani6521 Před 11 měsíci +37

    அடடா.. அழகு... அற்புதம்.. உண்மையிலேயே அன்பு சகோதரியின் கோபமும்... தெளிவான பேச்சும் அருமை.. தோழர் முக்தார் மற்றும் சகோதரிக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

    • @selvin3527
      @selvin3527 Před 11 měsíci

      pppppppppp
      Ppppppppppplppp pop ko app pala app pol pol prasuramaanaPara prasuramaanaPara pala p

    • @selvin3527
      @selvin3527 Před 11 měsíci

      9
      Pala aandugal kadandhuvitana kadandhuvitana pala pala
      Ml Ml prasuramaanaPara prasuramaanaPara playing playing
      Kl Ml up please pala lc
      Pm pvp look
      roll look through through cambridge look look through through cambridge look look through cambridge look look through through cambridge

    • @selvin3527
      @selvin3527 Před 11 měsíci

      All llp All llp pala aandugal aandugal kadandhuvitana etharkaaga avan avan
      Last Last email security security settings wetting last last email email prasuramaanaPara
      Last Il Il nadantha sambavam nadandu nadandu kondirukiradhu kondirukiradhu
      Enbadhai Enbadhai
      Last Last
      Pala
      look
      Last Last email email
      Last email security
      Last Last email email
      security
      il look through through cambridge look look through through through look through through cambridge cambridge look look look look like like like pala pala aandugal aandugal aandugal
      lpm lpm lpm look look look look through through pala pala pala pala pala aandugal aandugal kadandhuvitana kadandhuvitana kadandhuvitana etharkaaga etharkaaga avan avan avan last email prasuramaanaPara pala aandugal aandugal look look through cambridge cambridge cambridge look look through through cambridge look look through through cambridge cambridge look through through cambridge look look
      pol
      Pala aandugal ahgivittane
      look through through pala pala aandugal pl pl pl look through cambridge look look look JlL JlL look through pala palaiya yerpadu yerpadu pala look look

    • @selvin3527
      @selvin3527 Před 11 měsíci

      Last Last
      Email security security settings settings l
      Look prasuramaanaPara
      Pala Pala aandugal ahgivittane ahgivittane endrum endrum ppp

    • @selvin3527
      @selvin3527 Před 11 měsíci

      Last email email security security
      look through cambridge
      pop accounts please please prasuramaanaPara look
      vp

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Před 11 měsíci +92

    தைரியத்தின் முழு உருவம் ஸ்ரீவித்யா 💥💥

    • @RajasekarRaju-pf9io
      @RajasekarRaju-pf9io Před 11 měsíci

      அப்பமற்றவர்கள் கோழையா??

    • @thamilkalanchiyam
      @thamilkalanchiyam Před 10 měsíci +1

      இந்த தைரியத்தை ஸ்ரீமத் க்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை அதைப் பற்றி பேசுங்கள்

    • @rajasekaranmaduramuthu6432
      @rajasekaranmaduramuthu6432 Před 10 měsíci

      ssesssszsssesssszssssssssssssszsssssesszsszsszsssassesssszzssszszzssss sssszszzzszsz szzzdzddzzazzad azzzzadzdez dzzssssssssssssssss dzzsssssssssssssssszsss a sssszszzzzs sssszszzzsszzszszss dz z sssszszzzsszzszszsszss z as zzd sssssssss zssssssszsszssssssszss sszssszz zssssssszsszssssssszss zssssssszsszssssssszss ss szzzd s zz sssszszzzsszzszszss ssszssssesssszsszssassessszssszssssssssszsszssssssszss is sssszszzzsszzszszss a sssszszzzsszzszszsszss sssssss szszs is sszssszssz sssssssszss I ssS sssszszzzszsz zsss ssss ssss ssssz is a zz azs sssszszzzsszzszszsszss azs ss sdzsss I ssS zsss ssszssssesssszsszssassessszssszssssssssszsszssssssszss szss zzd be sssszszzzsszzszszsszss zzzszzzzz zzd sssssssss sssssssss sssszszzzsszzszszss ssS sszssszssz szss a sssszszzzsszzszszsszss azs ssS sssszszzzszsz szss azs sssszszzzsszzszszsszss azs ssS as zsss ssszssssesssszsszssassessszssszssssssssszsszssssssszss sz system ssssz and see as soon azs sssszszzzsszzszszsszss zzzszzzzz azs zzd sssssssss ssss ssss zsss ss sssszszzzsszzszszsszss azs issue zzd ssS zz a system ssssz is zsss sz system was sssszszzzszsz was sssszszzzszsz zsss zsssz I am sure a azs zzd ii is sssszszzzsszzszszss ssss sz is zsssz is azs studios ssS sszsszss a sssszszzzzs zsss sz is systems are Sisyphus sssssss ssS zz so azs azs ss ss so ss ssss Sisyphus you issues ss azs zzd is Yasuda I szss is sszssszssz days and days USA stasis so a lot about szss zzd as a sssszszzzsszzszszsszss usual stuff in ss to you as buzz and the best azzzza August subsidizes ssss buzz us sssszszzzzs US say said sys a dz so zzzszzzzz I a you use the buzzsaw zzd zip ties sssssssss szsssszzzszszzzzzzzzz szss this Sissy szss ssss us zsss Sissy a zzd stay stasis Sisyphus Asus sure that is sssszszzzsszzszszss buzzsaw Isuzu so that zzzszzzzz ya sssssss szss sssssss buzzsaw as ssss buzz is sssszszzzsszzszszss Suzuki samurai US and I ssss US say I Yasuda issues sz Sissy so ya Tussaud is zzzszzzzz buzz Sissy szss is out by zsssszszzzsszzszszsszss azs as ssss you essays for as uhuru us y to sit s IUI szss ssss szszs you yz yo-yo so yz you toy store and UI s as say yo-yo zz a UT USA you us yo-yo ssss zsss ssszssssesssszsszssassessszssszssssssssszsszssssssszss a you use you say I s sure us azs zzd my s sure us to zzy yo-yo sys yo-yo sys you iz you yz yo-yo zsyzz a y UI y yo-yo sys you yo-yo US u you sz IUI yo-yo uyz a yu yu Hakusho yz tutti you totipotent ssss you USA t yu yo soy and do my azs ss sdzsss us by sz hit ss yo-yo s UT yu yo-yo tutti you zzd systems Yasuda tuitions days and y yo-yo you you yo-yo zaz your system as z yu y to yz you ss y you sysz to y you stay youth days and sz yu you z you sys IUI USA stasis Sisyphus zyzy you in s zzuy IUI USA zyzyzz yo-yo youth soccer yuz yo-yo syszz y so z zzy u your system and y UI IUI u so yo youth zyzy you yo-yo yo-yo yo-yo u you up z yu zyzy so uy is yo-yo sys yo-yozz is zzy out yo-yo you to UTI sz sysz yo-yo yzzyyzzz yu Shan you utility you us yu s as u you yu your yup ssS you z yuppy is usually youth y yu y you yo-yo zy you US output y IUI you us to buy it yy yo-yoyz you iz yo-yo zzyyz you yu y you u sz yu us yuppy yu Shan you are you still need the same a ss yzuyz I y yu you'll need z UI s UT you yu z IUI you yo-yo sys zzd s you yu you'll sz ya Tussaudz yuppy yzy yo-yo you iPhoto I sz zzzyzyyzyuzzz uhuru z yo-yoyz u you'llz yo-yo sys IUI yo-yo utility yup uz you'll zyzy you yy UI tutti is not youyo-yo sysz IUI uzzzy z you yuz yo-yoyz IOU us on youth soccer game s us z sz you youyo-yo sys buzz you zyyyz IUI you y you youth and you use uy a szss z youth y youyo-yo sys you y uhuru say yo-yo zu yu toy store y youth sz your y youyo-yo z you yu z a yu toy z youyo-yo usually see yu zy UTI you z you yzzzz you yzy you y youyo-yo z yu y UTI youyo-yo sysz yu uy yo-yo yz uhuru youyo-yo y you youyo-yo UI yuppyyzy uyy thought-out youyo-yoz yz yo-yo sys yo-yo youyo-yo youthz you UTI yz yuppy you yo-yo you yu Shan you z youyo-yo UIz uy IUI yu sysz y yu youyo-yo youyo-yo us up s yu you'll youth y youyo-yo you uyz youyo-yo yy yo-yo tutti yzyzzyyz tutti youyo-yo uhuru y yu s youyo-yo y IUI us UTI yz yo soy and z yo-yoyz so you youyo-yo s yso you hit it is uyz us you youyo-yo toy you uyz yo-yo azs y yu youth z you youth yy youyo-yo you yu y yu youth y youyo-yo u iyzy you yzuyzz is yy suit ss you y yupyup IUI yo-yo zyyyz yuppy zszsssszzzszszzzzzzzzz UTI sys sys so yuppy youyo-yoz is yy as yuppy zyyyz uy youyo-yo zuz is sssszszzzsszzszszss z you sz yuppy yy suit zzuyy yu youyo-yo usz z you yo-yo it us youyo-yo usz a UT yuppy u up and usz yo-yoyz yo-yo zyyyz uy yu uy yogi yso usz yo-yo yo yo you yuppy you youyo-yo IUI uy yo-yo uyyzyzyz yuppy zzyy UTI youyo-yo yo-yoyz yo-yo sys yo-yo yuppy it zzd z yu suit zyzy youth sz yo UI z youth is youyo-yo ss your youyo-yo sit zz yu yu you y your zzd dzz zyyz yu yo-yo yo-yo UT zyyz yo yuz you youyo-yo you a yuz IUI you yu zzyy your youyo-yo u yuShan a yz UTI zzuyy you yu uszz yu you uyz you sys admin zzz youyo-yo y tutti zzd be yuShan yzzzzz soup yup us y zyzy you u yuppyz uhuru UT youyo-yo yz you yo-yo uhuru yo-yo yzzyyzu yu you you a zzzy utility yso yy it yo-yo youyo-yo yo-yo zyzzdz you szss us to US zz youyo-yo uy yu z a zzuyyz yu Shan Shan yu zyy IUI your youyo-yo yy you y youyo-yo you uy yogi system yo zy yuz yo-yo youyo-yo yy youyo-yo z yuppy yu Shan yaz z sys zsyzz your yy youyo-yo y you yo-yo you soy I yo-yo u yo-yo uy yo-yo you up z you yzzzzz yu zzyy you you youyo-yo z zyzy youyo-yo zzyyz isz zzy zzy sz you youyo-yo sz UTI zy youyo-yo zzzy yu yu yuppy so yo zy you zzyzy youyo-yo you uhuru your zzy sfor a is usy UTI you zaz yaz zy UTI yu yu you tryout zyyyz us your yaz uyzzzd zzyzy zzzyzzzzizzz you z youyo-yo zzyyz you z zzuy zzy zzyzy yu yu zy z zu is yu y yu f you yu IUI szss UIzz zu you u youyo-yo sys yy youyo-yo a usz yu yu US zy yu Shan z IP zzz you zzd tuy uy is yyyuzyyzyyyzz UI y yo you zz UTI z tuitions yzzzyzzzzzz you'll yu IUI uzduzzuyzyyzzzy zu is uyzzyz zy zzzzz yo-yo yzzy UT zuz yzzzyz zz UTI I a yu zzyy yzz zzszzz

    • @RameshKumar-tx4cu
      @RameshKumar-tx4cu Před 9 měsíci +4

      .ஆமாம்..கிழவன்..சூனா..பாணா..உக்கு..கூட..எழுப்பி..விடுவது..தான். இவ..திறமை
      .யே

    • @RamachandranAhila-er5dn
      @RamachandranAhila-er5dn Před 9 měsíci

      ​@@thamilkalanchiyaml

  • @MiraclesofVarahi
    @MiraclesofVarahi Před 11 měsíci +117

    அருமையான நேர்காணல் அருமையாக தைரியமாக பேசினீர்கள் சகோதரி

  • @t.gopalakrishnant.gopalakr8373
    @t.gopalakrishnant.gopalakr8373 Před 11 měsíci +40

    உண்மையில் தோழர் ஸ்ரீவித்யா சிறப்பு பேச்சு ஓவ்வொறு பதில்கள் சாட்டை அடி சிறந்த வீர மங்கை

  • @vijaysp83
    @vijaysp83 Před 11 měsíci +34

    ஒரே பேட்டில கிழி கிழி கிழி. மனசுல இருந்த பாரமே...😂😂😂😂

  • @aanishandria6199
    @aanishandria6199 Před 11 měsíci +125

    செம்மய்யா உண்மையை பேசுறாங்க வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥 தரமான பேச்சு பதில் சொல்லுங்க டா

  • @vanamuthu1968
    @vanamuthu1968 Před 4 měsíci +2

    மிகவும் அருமை வாழ்த்துகள் சகோதரி👌👌👌

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před 11 měsíci +17

    - நம்ம கஸ்தூரியா இப்படி இருக்கும்
    - அது என்ன உங்கள் கஸ்தூரியா
    😂😂😂😂😂

  • @kalyankalyan502
    @kalyankalyan502 Před 11 měsíci +89

    வழக்கமா முக்தார் எல்லோரையும் வச்சி செய்வாரு. ஆனா இன்னைக்கு தோழர் வித்யா வெச்சு செய்றாங்களே 👌👌👌

    • @rajapro9664
      @rajapro9664 Před 11 měsíci +1

      ஆளு நல்லா இருக்காள்ள வச்சு செய்வான்ல

    • @karuppusamykaruppu2758
      @karuppusamykaruppu2758 Před 11 měsíci

      ​@@rajapro9664😂

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r Před 11 měsíci +8

    செம்ம முக்தார் அருமையான நேர்காணல் சூப்பர் மாமி .....

  • @2uknow647
    @2uknow647 Před měsícem +1

    தெளிவான தீர்க்கமான நீரோட்டமான அருமையான பேச்சு சகோ.ஸ்ரீவித்யா

  • @SAK-jr5lr
    @SAK-jr5lr Před 11 měsíci +358

    முக்தாரை விட திறமையாக பேசியது ஸ்ரீ வித்யா தான்.. 👏👏👏

    • @0xcoffee427
      @0xcoffee427 Před 11 měsíci +6

      dravida panam yaar veettu panam makkal tax money yaar yaarko circulate agudhu

    • @ponrajponraj139
      @ponrajponraj139 Před 11 měsíci

      💦

    • @RamaSelvaraj
      @RamaSelvaraj Před 11 měsíci

      தோழர் சிரீ வித்யா வின் துணிச்சல் மிக்க கருத்துக்கள் இந்த சமூகத்தில் அறியாமையில் உள்ளோரை சீர்திருத்தும்

    • @jvideochannel1468
      @jvideochannel1468 Před 11 měsíci

      ​@@0xcoffee427eezha thamizh agadhigal PanAm kooda dhaan seeman veetla pozhangudhu... Moodittu ponga da

  • @natureatitsbest5469
    @natureatitsbest5469 Před 11 měsíci +46

    Mukhtar ji ... amazing and this lady...very bold and courageous...

  • @kovaikusumban1
    @kovaikusumban1 Před 11 měsíci +13

    என் மனசுல உள்ள பாரமே எறங்குகிருச்சு😂😂

  • @francissusai
    @francissusai Před 11 měsíci +48

    எதுகையும் மோனையும் சரியாக அமைந்த விழிப்புணர்வு கவிதைபோலுள்ளது இவர்கள் இருவரின் பேச்சும்.அருமை.அருமை.

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo Před 11 měsíci +64

    தோழர் ஸ்ரீவித்யா அருமை யான சிந்தனையாளர்

  • @MrBadrudeen
    @MrBadrudeen Před 11 měsíci +52

    கலக்குறீங்க முக்தார் நீங்க கலக்குங்க உமக்கு கோடான கோடி ரசிகர் பட்டாளம் உள்ளது இதே போலவே நீங்கள் பேட்டியை தொடருங்கள்

  • @anbarasan-qt4uv
    @anbarasan-qt4uv Před 11 měsíci +149

    நிச்சயமாக இவர் மதிப்புமிக்க பெண் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤

  • @abdulsathar2563
    @abdulsathar2563 Před 11 měsíci +24

    தோழர் வித்தியாவின் பேச்சு அருமை. 💪💪💪👍👍👍👍🌹🌹🌹சகோதரர் முக்தார் அவர்களின் நேருக்கு நேர் நிகழ்ச்சி எப்போது வரும் என்று காத்திருக்கும் ரசிகன் நான்

  • @amsamukiam1812
    @amsamukiam1812 Před 11 měsíci +6

    நியாயமான அரசியல் விமர்சனம், ஆதிக்க அரசியல், அநீதியான சமூக கருத்துகளுக்கு எதிரான, பிரித்தாளும் பார்ப்பினிய சனாதானத்திற்கு எதிரான, சமூகநீதியின் அருமையான பதில்கள், வாழ்த்துகள் ஸ்ரீ வித்யா 👏👏

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 11 měsíci +21

    கேள்வி கேட்டு பதில் வாங்கிய சாக்ரடீஸ் தான் முக்தார் அவர்கள். தொடரட்டும் உங்கள் பேட்டி.

  • @AntonymuthuEmmanuvel
    @AntonymuthuEmmanuvel Před 11 měsíci +56

    Vidhya madam, congratulations for your guts, a real role model for women.. 👋👋👋 Adorable madam... 👏👏👏👏

  • @kaivinai
    @kaivinai Před 11 měsíci +25

    What a decent lady. Addressing others with their full name and being respectful. Wonderful Tamil culture.

  • @arivukadalp3179
    @arivukadalp3179 Před 11 měsíci +31

    இருவரும் சேர்ந்து கஸ்தூரியை வைத்து கலாய்த்து தள்ளி விட்டீர்கள். தோழர் வித்யா அவர்களின் பதிவு எப்பொழுதும் சிறப்பாக இருக்கும், இந்த பதிவில் முக்தர் அவர்களுக்கு சரிசமமாக நையாண்டி செய்து இருக்கிறார். வாழ்த்துகள். 🎉

  • @abinaya4170
    @abinaya4170 Před 11 měsíci +214

    சகோதரிக்கு மிகப்பெரிய 👏👏👏👏👏👏👏

    • @karthikvpc
      @karthikvpc Před 11 měsíci

      எப்படியோ இந்த மாமி "திராவிடியா" என்பதை கெட்ட வார்த்தை என்று ஒத்துனுட்டா. இனி தமிழ்நாட்டில் திராவிடியாள், திராவிடியன், திராவிடம் என்பதெல்லாம் வெறும் ஆபாச வார்த்தைகள் தான். 😂😂

    • @senthilsambathamoorthi734
      @senthilsambathamoorthi734 Před 11 měsíci

      Abi kasthuri halwa scene paathiyadi
      Iva 90s vedakozhi appo nalla ozhuthu nembiruppanunga
      Cinemavula thoppul mulai ellathayum nalla kaattittu semmaya oozh vangittu ippa nallava mathiri pesura

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai Před 11 měsíci

      யோவ் முழுசா சொல்லி தொலையா....

    • @user-lv4os6kf1c
      @user-lv4os6kf1c Před 11 měsíci

      oolu

  • @worldlife2984
    @worldlife2984 Před 11 měsíci +32

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றிய மைக்கு மிக்க நன்றி👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @shekabdulla5885
    @shekabdulla5885 Před 11 měsíci +13

    வித்யாவின் பேச்சு அருமை

  • @shekarhotz566
    @shekarhotz566 Před 11 měsíci +191

    கஸ்தூரியைவிட முக்தார் நன்றாக நடிக்கிறார் தோழர் ஸ்ரீவித்யா அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @hajbarakabaraka3428
    @hajbarakabaraka3428 Před 11 měsíci +21

    எனக்கு ரொம்ப பிடித்த பெண் ஸ்ரீவித்யா.
    அழகான குரல்
    லக்‌ஷ்மி கரமான முகம்.
    சில்லரை சிதரும் சிறிப்பு
    கண்ணை கவரும் கலர்.
    ஆக மொத்ததில்
    சிறந்த பெண்மணி ஸ்ரீவிதயா சகோதரி
    வாழ்த்துகள்
    நீடோடி வாழ வாழ்த்துகிறேன்

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 Před 11 měsíci +1

      சரிதான்..நீடோடி வாழ வாழ்த்துகிறீங்களா😅 தமில் வால்க...நிச்சயம் வால்ந்துரும்😅

    • @creativecrackerz2.084
      @creativecrackerz2.084 Před 11 měsíci

      @@navnirmaansamrakshana4938 @சரிங்க தமிழ் புலவரே... 😂

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před 11 měsíci

      @navnirmaansamrakshana4938
      எப்படி வாழனும்னு நீங்க தான் சொல்லப்படாதோ! அப்படியாவது தமில் வாழ்ந்துட்டுப் போகட்டுமே!

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 Před 11 měsíci

      @abdulhameedsadique7805 Thanks..you are very humorous🙏😄

    • @hajbarakabaraka3428
      @hajbarakabaraka3428 Před 11 měsíci

      @@navnirmaansamrakshana4938
      அப்படியா?
      மிக்க மகிழ்ச்சி

  • @mohdanshari2242
    @mohdanshari2242 Před 11 měsíci +2

    சகோதரி வித்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் சிறப்பு

  • @edinbarowme7582
    @edinbarowme7582 Před 11 měsíci +29

    சிரிவித்யா இன்னும் கூடுதல் தகவல்களை கொடுக்கலாம், இயல்பான, சுவாரஸ்யமாக பேசக்கூடிய திறமையை சிரிவித்யா பெற்றிருக்கிறார், பேச்சை கேட்கின்றபோது சலிப்பு தட்டவில்லை 🎉🎉🎉🎉

  • @blk108
    @blk108 Před 11 měsíci +26

    Phaaaaaa vera level 🎉 v need more interviews like this with vidhya🤩🙌

  • @d33nuk
    @d33nuk Před 11 měsíci +71

    தமிழ் நாட்டின் பெருமைமிகு பெண்களில் ஸ்ரீவித்யாவும் ஒருவர் ! தைரியமான பெண்மணி . வாழ்த்துக்கள் தோழர் ☺️

    • @karthikvpc
      @karthikvpc Před 11 měsíci

      எப்படியோ இந்த மாமி "திராவிடியா" என்பதை கெட்ட வார்த்தை என்று ஒத்துனுட்டா. இனி தமிழ்நாட்டில் திராவிடியாள், திராவிடியன், திராவிடம் என்பதெல்லாம் வெறும் ஆபாச வார்த்தைகள் தான். 😂😂

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 11 měsíci +22

    வாழ்த்துக்கள் தோழர்... இந்த பாராட்டு எனதருமை சகோதரி வித்யா தோழர் அவர்களுக்கு. இந்த சங்கிகளையும் சங்கி அடிமைகளையும் சும்மா கிழிகிழின்னு கிழிச்சுடாங்க வித்யா தோழர்.

  • @velmuruganchinna1574
    @velmuruganchinna1574 Před 11 měsíci +3

    வித்யாவின் பேச்சு மிக அருமை
    அதைவிட பேசும் போது காட்டும் முகபாவனை மிக அழகு

  • @mathiyazhagan5641
    @mathiyazhagan5641 Před 10 měsíci +1

    நான் மிகவும் ரசித்த விடியோ பதிவு மிக்க நன்றி.இதுபோன்ற விடிடோகள் வெகுவிரை வரும் என்பது எதிர் பார்த்து கொண்டு உள்ளே ன்.🎉🎉🎉

  • @vijaykuttycaptain8399
    @vijaykuttycaptain8399 Před 11 měsíci +92

    சீமான் பற்றி கூறிய தகவல்கள் அருமை👌👌👌👍

    • @bhuvanatamil4021
      @bhuvanatamil4021 Před 11 měsíci +4

      Acho apo Evan tha nallavanuga

    • @karthikvpc
      @karthikvpc Před 11 měsíci +10

      ​@@bhuvanatamil4021திருட்டுத் திராவிடியாப் பசங்க தான் ரொம்ப நல்ல நல்லவங்க 😂😂

    • @creativecrackerz2.084
      @creativecrackerz2.084 Před 11 měsíci

      @@karthikvpc @ஓஹோ கூமுட்டை கட்சி தம்பியா😂😂... அப்படின்னா உங்க நொண்ணன் கொஞ்சம் காலத்துக்கு முன்னாடி திராவிடியா வாக இருந்தாரு தானே😂😂

    • @Rajesh-USA
      @Rajesh-USA Před 11 měsíci

      100% உண்மை

    • @jvideochannel1468
      @jvideochannel1468 Před 11 měsíci

      ​@@karthikvpcMoodittu po da aamai😂😂😂😂😂😂

  • @peterjaganathan7736
    @peterjaganathan7736 Před 11 měsíci +13

    யோவ் முக்தார் இன்னும் ஒரு அரை மணி நேரம் இந்த பேட்டியை நீடித்து இருக்கலாம்.
    நீங்கள் கேள்வி கேட்கும் ஸ்டைல ஒரு தனி விதம். ரொம்ப ரசிக்கிற மாதிரி இருக்கு.
    தோழர் வித்யா உங்கள் very casual ஆன ப‌தி‌ல் இன்னும் நிறைய pesuvingala னு எதிர் பார்த்து கொண்டு இருந்ததது.
    உங்கள் இருவருக்கும் என் நன்றிகள் பல.

  • @govindhansr4716
    @govindhansr4716 Před 9 měsíci +2

    என் அன்பு சகோதரி ஸ்ரீ வித்தியா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏👍

  • @murugaaanand3888
    @murugaaanand3888 Před 11 měsíci +6

    அடி தூள் மா! தோழர் ஸ்ரீவித்யா பேட்டி கலக்கலோ கலக்கல்.

  • @jagjag6548
    @jagjag6548 Před 11 měsíci +123

    சூப்பர் நெத்தி அடி பதில்கள் ஸ்ரீவித்யா தோழர் அவர்களே!!!

    • @lourdhumary3992
      @lourdhumary3992 Před 11 měsíci +4

      உண்மையே நண்பா 👌🏻

    • @jagjag6548
      @jagjag6548 Před 11 měsíci

      @@lourdhumary3992 🙏🏻🙏🏻🙏🏻

  • @agnessamson1605
    @agnessamson1605 Před 11 měsíci +5

    Madam speaks clearly to the point.

  • @kpsy048
    @kpsy048 Před 11 měsíci +105

    I work as Food and Beverages Service Manager in Crowne Plaza, Chennai.
    Actress Kasthuri is our most regular customer from the cinema field.
    She comes to drink alcohol and in particular she visits between 10pm and 3am.
    I have numerous accounts if her drunken behaviour at the hotel.
    I'm don't think she has any character-capacity to comment on anyone else.

    • @darshini4001
      @darshini4001 Před 11 měsíci +14

      Super. Indha latchanathula kasthuri is going to sue sri vidhya it seems. Pakka fraud

    • @rrao7963
      @rrao7963 Před 11 měsíci

      Srividya a dravidian pimp worst than kadthuri

    • @raniramesh8697
      @raniramesh8697 Před 11 měsíci +6

      Your comment is very bad. You should not disclose your customers in public. This is not good for your organisation. This is secret of your business. I am not supporting Kasturi but this is your responsibility.

    • @kpsy048
      @kpsy048 Před 11 měsíci +31

      @@raniramesh8697 sorry to inform you. But I have not signed a Non Disclosure Agreement with Crowne Plaza. Nor do I have one with Ms Kasthuri. Hence its my prerogative to share what I feel is right.

    • @sahulhameed1203
      @sahulhameed1203 Před 11 měsíci +4

      😂KOTTHUVILAKKU KASTHURI

  • @christopherharrison6663
    @christopherharrison6663 Před 11 měsíci +26

    My salute to Ms. Srividhya.

  • @YuviBheem
    @YuviBheem Před 11 měsíci +2

    பட்டாசு… செம ஶ்ரீவித்யா... Way to go!😊

  • @ravindran1041
    @ravindran1041 Před 11 měsíci +3

    வாழ்த்துக்கள் ஸ்ரீவித்யா..... 👍👍👍👍👍👍

  • @ManiMaranGooglePlus
    @ManiMaranGooglePlus Před 11 měsíci +32

    We want முக்தர் vs Vijayalakshmi

  • @user-mu4dr1og2q
    @user-mu4dr1og2q Před 11 měsíci +52

    I have been following Srividhya madam's comments for some time and I can say that she is a great person with guts!

  • @soundharrajan8827
    @soundharrajan8827 Před 11 měsíci +4

    சபாஷ் தோழர் ஸ்ரீவித்யா. அவர்களுக்கு. வாழ்த்துக்கள்

  • @mdf7080
    @mdf7080 Před 11 měsíci +74

    சபாஷ் சரியான போட்டி😊😊😊😊😊😊😊😊😊
    மேனரிசம் அருமை 😊😊

  • @Aadalarasan
    @Aadalarasan Před 4 měsíci +1

    அருமையான பதிவு...... திருமதி வித்யா அவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்...

  • @shalomsuzan7662
    @shalomsuzan7662 Před 11 měsíci +3

    Srividhya love you baby for your social and political awareness and spreading the awareness ❤❤❤❤

  • @vasanth164
    @vasanth164 Před 11 měsíci +3

    Sri vidya : kasthuriye thiravidiya thaana😂😂😂👌👌👌👌

  • @handsomerockus
    @handsomerockus Před 11 měsíci +72

    தோழர் ஸ்ரீவித்யா!! 👌

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 11 měsíci +4

      @rameshgopal-gn2wo அட
      நம்ம முட்டாள் ரமேஷு
      உன் மனைவிக்கு இப்படி ஒரு பட்டப் பெயரா
      கொஞ்சம் tight பண்ணுபா

    • @karthikvpc
      @karthikvpc Před 11 měsíci

      ​@@mohamedhashim6059எப்படியோ இந்த மாமி "திராவிடியா" என்பதை கெட்ட வார்த்தை என்று ஒத்துனுட்டா. இனி தமிழ்நாட்டில் திராவிடியாள், திராவிடியன், திராவிடம் என்பதெல்லாம் வெறும் ஆபாச வார்த்தைகள் தான். 😂😂

  • @Media1Tamil
    @Media1Tamil Před 11 měsíci +8

    வாழ்த்துகள் சகோதரி ... தைரியமாக உண்மையை பேசியதற்கு ❤

    • @jvideochannel1468
      @jvideochannel1468 Před 11 měsíci

      ​@rameshgopal-gn2woyaaru neeya.. nee loosu nu unn comment layae theriyudhu😂😂😂😂😂😂😂😂 loosu sangi dogs

  • @thangap200
    @thangap200 Před 11 měsíci +1

    அருமையான நேர்காணல். சிங்கப்பெண்

  • @deepaksolomon
    @deepaksolomon Před 9 měsíci +1

    SriVidhya sister, you are awesome & very bold enough to voice out the righteousness and Mukthar - unga nadippuku Oscar award eh kudukalaam brother..!! Overall it was an excellent interview and debate done by both of you by speaking the facts and the reality.

  • @AJ-yv9yt
    @AJ-yv9yt Před 11 měsíci +72

    She is speaking very well 👏

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 Před 11 měsíci +68

    திராவிடியா கஸ்தூரியையும் ஆமைக்கறியானையும் நல்லா வச்சு செய்த முக்தார் மற்றும் தோழர் ஸ்ரீ வித்யாவிற்கும் வாழ்த்துக்கள். 👍👍👍

    • @solairaaj
      @solairaaj Před 11 měsíci

      இந்த பொட்ட காசு வாங்குன வீடியோ பார்த்தும் இவனை பாராட்டுறன்னா நீ தேவிடியா மவன் தாண்டா 🥰

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Před 11 měsíci

      முக்தாருக்கு சீமான் சுன்னியை ஊம்பாமல் இருக்க முடியாதே 😆😆😆😅😅😅

    • @naguvp6921
      @naguvp6921 Před 11 měsíci

      உங்களை மாறி ஆளுங்க செத்துட்டா நல்லா இருக்கும்பூமிக்கு பாரம் ஆச்சும் குறையும் . உங்களை மாறி ஆளுங்கனால தான் உறுப்புடாதவனுக்கு ஓட்டை போட்டு விலைவாசி அதிகம் ஆகி இந்த மக்கள் தண்ணீர் இல்லாம சாப்பாடு இல்லாம வரும் காலத்தில சாக போறாங்க முட்டாள் பயலே

  • @udmanrafeek2072
    @udmanrafeek2072 Před 11 měsíci +7

    அருமையான விளக்கம் கஸ்தூரி
    திராவிடியா 👍

  • @ravichandran129
    @ravichandran129 Před 11 měsíci +17

    பகுத்தறிவாளன் பாசறையில் உருவான பெண் சிங்கம் நீங்கள் தோழரே சிறக்கட்டும் உங்களின் அரசியல் பயணம் வாழ்த்துக்கள் வித்யா தோழரே

  • @truthfully8753
    @truthfully8753 Před 11 měsíci +28

    One of the best interviews. Ms Srividya very boldly decorticated the layers of truth. Greetings.

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 Před 11 měsíci +2

    Superவித்யா மேடம் கஸ்தூரிய விடாதிங்க அவளை கிழிச்சு தொங்கவிடுங்க

  • @Saranya_abisri
    @Saranya_abisri Před 11 měsíci +13

    Mukthar vs surya siva kku apuram, intha combination sema comedy😂😂

  • @vairamo
    @vairamo Před 11 měsíci +16

    அ௫மை அ௫மை இ௫வரின் கலந்துரையாடல் மிக மிக சிறப்பு 👍

  • @shanki8
    @shanki8 Před 10 měsíci +11

    We want more Srividya interviews ❤

  • @muthufrancis8111
    @muthufrancis8111 Před 11 měsíci +4

    வாழ்த்துக்கள் தோழர்❤❤❤🎉

  • @kumaransundaram8358
    @kumaransundaram8358 Před 11 měsíci +110

    சபாஷ் சகோதரி

    • @karthikvpc
      @karthikvpc Před 11 měsíci

      எப்படியோ இந்த மாமி "திராவிடியா" என்பதை கெட்ட வார்த்தை என்று ஒத்துனுட்டா. இனி தமிழ்நாட்டில் திராவிடியாள், திராவிடியன், திராவிடம் என்பதெல்லாம் வெறும் ஆபாச வார்த்தைகள் தான். 😂😂

  • @kuthbudeensahabudeen2935
    @kuthbudeensahabudeen2935 Před 11 měsíci +6

    Sri vidya madam , she is real Singga pen (Lion Lady ) awesome . First time I watching her interview with Muktar sathyam TV. Sri vitdya Really great Lady !

  • @syedsajeth1536
    @syedsajeth1536 Před 11 měsíci +4

    Excellent speech 👏👏👏👌👌👌👍👍👍👍👍👏👏👏👏

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry Před 11 měsíci +1

    very good and very bold speach madam.. hats off to you and mukthar sir asusual rocking in this intervew.. superb

  • @ameenbanu6420
    @ameenbanu6420 Před 11 měsíci +6

    Super சகோ....,,👌
    வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @salimraja7190
    @salimraja7190 Před 11 měsíci +81

    என் மக்களை ஏமாற்றும் ஒருசில அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழித்து
    தற்கு உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி 💯🙏வாழ்த்துக்கள்💐💐💐

    • @praveendaniel1745
      @praveendaniel1745 Před 11 měsíci

      Ivane 3000 rubai vangitu than da echa peti edukuran news pakalaya

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Před 11 měsíci

      என் மக்கள் நீங்கள் சொன்னால் இனப்பற்று மக்கள் மீது அக்கறை நாங்கள் சொன்னால் இனவெறி இனவாதமா என்னடா நியாயம் இது..

  • @b.chakravarthysampooranam9058
    @b.chakravarthysampooranam9058 Před 11 měsíci +5

    சிறப்பு,,,
    தோழர்
    ஸ்ரீவித்தா அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @sakazad4096
    @sakazad4096 Před 11 měsíci +1

    Comrade Vidhya sister is so intelligent and connect various news very aptly.

  • @palaniswamym9848
    @palaniswamym9848 Před 11 měsíci +9

    Muktar is not a match to Srividhya. We are yet to see a bold, intelligent and clever lady like Srividhya in her brahmin community. May God bless her.

  • @asrarhaleedhaleed9317
    @asrarhaleedhaleed9317 Před 11 měsíci +10

    Lots of respect Maam god blessed you and be bold always...we pray for you forever

    • @samyvik2888
      @samyvik2888 Před 4 měsíci

      why are you praying if you are following her - did you not read Periyar's works? believing in Allah makes him a Barbarian (kaatumirandi!)!!

  • @nasifmr2004
    @nasifmr2004 Před 11 měsíci +4

    கஸ்தூரியை எந்த மேடையில் பாத்தாலும் கல்லெரிதல் முக்கியம்

  • @a.c.nagaveni7725
    @a.c.nagaveni7725 Před 10 měsíci

    நான் சமீப காலமாக தங்களது நேர்காணல் களை(இருவரது) கவனித்து வருகிறேன். இருவரும் மிகவும் நேர்த்தியான சொல்லாடல்களை தைரியமாக பதிவு செய்கிறீர்கள். உத்தமர் வேடங்களை கலைவதில் வாய்தேர்ந்தவர்களாக இருக்கின்றீர்கள். மிக 😍💓 வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @thomasjohn3725
    @thomasjohn3725 Před 11 měsíci +1

    வித்யாவும் அழகு, அவரது வீரமான பேச்சும் அழகு. வாழ்த்துக்கள்.

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp Před 11 měsíci +76

    அண்ணன் முக்தார் ரசிகன் 🔥

  • @devanmark7992
    @devanmark7992 Před 11 měsíci +1

    ஸ்ரீவித்யா vera level ma... En Chellakutty... I Love you so much chellam.... Modi yaar veelta irundhaaru...

  • @gnanammy7295
    @gnanammy7295 Před 11 měsíci

    பாரதிகண்ட. புதுமைபெண் உங்கள் பனி தொடரட்டும் சகோதிரி .

  • @PriyaDharshini-vf2fr
    @PriyaDharshini-vf2fr Před 11 měsíci +35

    One of the finest interview 👌

  • @dylan9698
    @dylan9698 Před 11 měsíci +8

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @farhathfathima3018
    @farhathfathima3018 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤ srividya 🌹❤❤❤❤❤ vera level

  • @Ezhilazagan
    @Ezhilazagan Před 11 měsíci +2

    Which CZcams channel that they mentioned as 'G'?

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr Před 11 měsíci +21

    This lady has made a very vital and clever idea 💡 jokingly...start addressing POIMAN with his legally correct name SIMON here on ...