நம்ம ஊர்ல மெக்சிகோ கடவுள் | ஆதாரம் இதோ - Mexican Rain God Tlaloc in Tamilnadu | Tamil Navigation

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • For More Details - tamilnavigatio...
    Google Map - goo.gl/maps/tQ...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

Komentáře • 412

  • @santhis4666
    @santhis4666 Před 3 lety +109

    தமிழ் நாட்டில் வாழ்ந்த மக்கள் கடல்தாண்டி, கண்டம் விட்டு கண்டம் பயணங்கள் மேற்கொண்டு சென்று இருக்கலாம். அவர்கள் வழிபட்ட தெய்வத்தின் உருவம் தான் இது. பாராட்டுக்கள். நன்றி.

  • @spotlight1997
    @spotlight1997 Před 3 lety +59

    கர்ணா ஒரு ஆச்சரியம் இன்னிக்கி மெக்சிகோ மழை கடவுள் விடியோ பாக்குறேன் மதுரை ல மழை பெய்து வருகிறது 🙏😂

  • @kathirveladavan
    @kathirveladavan Před 2 lety +10

    அருமையான காணொளி தம்பி...😍😍😍😍நம்ம ஊரு கிறுக்கனுகள நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது...இவற்றின் அருமைகளை அறியாத பித்தர்கள்...😔😔😔😔

  • @haridassnp5245
    @haridassnp5245 Před 3 lety +23

    உங்கள் பயணம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைபெற வேண்டும் நன்றி அண்ணா

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Před 2 lety +17

    உலகத்தின் மூத்த குடி தமிழ் குடி இது தமிழினத்தின் மிகவும் முக்கியமான பதிவு.

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Před 2 lety +30

    எங்க ஊர் கிருஷ்ணகிரி யின் பெருமையை உலகிற்கு அறிமுகம் செய்வதற்கு மிக்க நன்றி சகோ.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 2 lety +11

    கர்ணா, வர வர உங்கள் காணொளியின் ஒளிப்பதிவும், படைப்பாற்றலும் மெருகேறி கொண்டிருக்கின்றன, வாழ்த்துக்கள்! இதுவும் நான் கண்டிராத, கேட்டிராத ஒரு பதிவு. நன்று!

  • @vsivas1
    @vsivas1 Před 2 lety +12

    நன்றி கர்ணா.
    புராதன இடங்களின் அருமை தெரியாத கிறுக்கன்களின் செயல் மிக மனவேதனையளிக்கிறது.

  • @thalathanga7376
    @thalathanga7376 Před 2 lety +3

    என்னமோ தெறியல உங்க காணொளி பார்த்தால் மன அமைதி கிடைக்குது சகோ...மிக்க நன்றி உங்கள் உழைப்பிற்கு

  • @grooveengineering1570
    @grooveengineering1570 Před 3 lety +16

    அரசு இந்த இடத்தினை பாதுகாக்க வேண்டும்.

  • @murugavelvellingiri8832
    @murugavelvellingiri8832 Před 2 lety +2

    அருமை கருணா,
    உங்களுடைய பயணம் தொடரவேண்டும், வாழ்த்துக்கள்

  • @AK3ADVIK
    @AK3ADVIK Před 2 lety +1

    நான் பார்த்த யூட்யூப் வீடியோ பதிவுகளில் உங்களின் வீடியோக்கள் மிகவும் சிறப்பானவை வரலாறு நம்முடைய முன்னோர்கள் அனைவருக்கும் பகிரபட வேண்டும் நன்றி கர்ணா அண்ணா

  • @dailynewfuns
    @dailynewfuns Před 3 lety +23

    08:50 Tlaloc, (Nahuatl: “He Who Makes Things Sprout”) Aztec rain god. Representations of a rain god wearing a peculiar mask, with large round eyes and long fangs, date at least to the Teotihuacan culture of the highlands (3rd to 8th century AD). His characteristic features were strikingly similar to those of the Maya rain god chac of the same period.😌

  • @kobayashi4143
    @kobayashi4143 Před rokem

    பாதுகாக்க பட வேண்டிய இடம்.. இப்படி இருப்பதை கண்டு மனம் வேதனை அளிக்கிறது. வரலாற்றின் முக்கியத்துவத்தை பற்றி மக்களிடம் வழிப்புணர்வு வர வேண்டும். அரசாங்கம் இது போன்ற தொன்மை வாய்ந்த இடங்களை கண்டுபிடித்து நம் தொன்மையை பாதுகாக்க வேண்டும்.

  • @senthild3085
    @senthild3085 Před 3 lety +6

    இந்த ஓவியம் மழை கடவுள் என்றால், எதிராக உள்ள ஓவியம் 1. சூரிய பகவானாக இருக்கலாம். (சூரியன் 7 குதிரை ரதத்தில் இருப்பார்)
    2. எதிராக உள்ளதால் 7 வர்ண வானவில்🌈 ஆக கூட இருக்கலாம்.

  • @sathisha824
    @sathisha824 Před 3 lety +22

    வரலாறு அழிகிறது தற்போது உள்ள முட்டாள்களால்...😢😢😢

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 Před 3 lety +4

    வாழ்க தம்பி.... வளர்க உன் தொண்டு 🙏🙏💐💐👏👏👏🌄🌄

  • @user-ts7fe3eo6u
    @user-ts7fe3eo6u Před 3 lety +23

    மெக்சிகன் உட்பட ,ஆசித்திரேலேயா வரை உள்ள பழங்குடிகள் அங்கு தாங்கள் சென்றோம் என்றுதான் குறிப்புகள் உள்ளது ,,எங்கே இருந்து சென்றனர் என்பதுதான் இங்கு நமக்கு தேவை
    🙏🙏🙏🙏,
    செவ்விந்தியர் வாழ்வியலோடு தமிழர்களின் வாழ்வியல் குறிப்பாக வழிபாடுகள் ஒத்து போகிறது ,,🙏

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Před 2 lety

      எனது வாழ்வியல் ஆய்வின் அறிவின் படி தமிழரின் வாழ்வியல் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவ் ஓவியம் 3 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாக இருப்பின் தமிழர்கள் அவர்களின் வழித்தோன்றல்களே செவ்விந்தியர் தொடக்கம் மெக்ஸிகோ வரை பரந்து வாழ்ந்த என்பதில் ஐயமில்லை அதேபோல் ஆஸ்திரேலியாவிலும் நமது பழங்குடிகள் இருந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இன்றும் தமிழகத்தின் வேட்டை நாய்கள் எங்கும் பார்க்கின்றன ..கவலையான விஷயம் தமிழ்நாட்டில்தான் அருகிப் போய்விட்டது .தமிழர்கள் நாங்கள் அறிவில் சிறந்தவர்களாக எதிர்கால சந்ததிக்கு நமது தடயங்களை விட்டுச் செல்லக் கூடியவர்களாக வாழ்ந்தோம் என்பதற்கு ராஜராஜசோழனின் பெரிய கோவில் கல்வெட்டு சான்று. அடுத்த தலைமுறைகளும் அறிய வேண்டும் என்பது எமது முன் மூதாதையரின் எண்ணக்கரு போல. வாழ்த்துக்கள் கண்ணா.

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w Před 2 lety +2

      @தமிழ் ஆரலன் Aralàn இராவணனின் மாமன் மாயன் இவர்தான் நடாராஜர் சிலைவடித்ததாக கேள்விபட்டஞாபகம்.தமிழன் இரத்தத்தில் தொண்மையான மரபனு m130 மதுரைதிருமங்கலம் அருகே உள்ள விருமாண்டி என்பவாரிம் கண்டரியப்பட்டுள்ளது.விருமாண்டி என்பது அவர்களின் குலசாமி அவாரே மாயாண்டி என்ற திருமால்பெயர் தமிழ்குடிகளின் ஒன்றான கள்ளர்குடிகளின் குலசாமி இதன் அடிப்படையில் மாயவன் மாயாண்டி மாயகிருட்டினன் பெண்கள் மாயக்கா மாயம்மாள் மாயகிருட்டினம்மாள் இன்றும் பெயர்வைக்கின்றனர் தொல்காப்பியத்தில் மாயோன் வழிபாடு(முல்லை ) வருகின்றது.இவர்களிடம் வளரி பயன்பாடு இருந்தது வெள்ளைகாரர்கள் இதைதடுத்து அழித்தனர் இவர்களின்மீது குற்றப்பறம்பரை சட்டம்இட்டு பூர்வீகமக்களை ஒடுக்கினர்.இந்த வளரி இன்றும் அவர்களின் கோவில்களில் மட்டும் பூசைசெய்து பாதுகாத்துவருகின்றனர்.இந்த வளரியைஒத்த பூமராங் என்று ஆஸ்திரேலியபழங்குகள் பயன்படுத்துகின்றனர் இவர்களின் குகைஓவியம் வார்த்தைகள் ஊர்பெயர்கள் தமிழைஒத்துபோகுது.தென்னமரிக்க மாயன்சமூகமே செவ்விந்தியர்வரலாரு ஆகும் இவர்களின் ரத்தம்குடித்தே அமெரிக்கதேசம் உருவானது,ஒருகாலத்தில் கண்டங்கள் ஒன்றிணைந்து இருந்தது காலப்போக்கில் நகர்ந்துள்ளது அதன்படியே மடகாஸ்கரில் லெமூர் என்ற விலங்கின்படிவம் தமிழக ஊட்டியிலும் ஆஸ்திரேலியாவிலும் கிடைத்ததால் ஆஸ்திரேலிய மடகாஸ்கர் இணைந்த லெமூரியா என்றகற்பனை வரைபடம் வரையசாத்தியகூறாக இருந்தது,

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u Před 2 lety +2

      @@Urs-Mr-Honestman 6000 ஆண்டு தவறானது காரணம் ஆஸ்த்திரேலியா பழங்குடியினர் கட்டுமரங் பயன்படுத்தி உள்ளார்கள் இது நாம் பயன்படுத்திய அதே சொல் கட்டுமரம் ஆகவே இன்று உலகில் முதல் கடலோடிகள் ஆஸ்த்திரேலிய பழங்குடியினர்கள் என்பது ஆய்வு முடிவு அப்படி பார்த்தாலும் அவர்கள் பயன்படுத்திய கட்டுமரங்க இன்னும் உயிர்ப்போடு தமிழில் தான் உள்ளது கட்டு மரம் ஆகவே 45000 ஆண்டுகளுக்கு மேலான பழமை எனலாம் ஆனால் தமிழினம் உள்ளநாட்டிலும் வெளிநாட்டிலும் ஒடுக்கப்பட்டு கொண்டே உள்ளது தமிழனிடம் அறிவியல் விஞ்ஞானம் என்று அனைத்துமே உள்ள போது தமிழன் இன்று ஐரோப்பிய புரட்சியில் உதித்த கல்வியை அறிவியல் என்று எண்ணி கற்கும் ஒரு அவலம் ,,எங்கே தமிழனின் மரபு கல்வி ,வாழ்வியல் ,மெய்யியல் ,
      அணுவை துளைக்க முடியாது என்றது இன்றைய அறிவியல் பிற்காலத்தில் துளைக்க முடியும் என்றது ஆனால் ஔவ்வையோ பல ஆயிரம் வருச முன்ன அணுவை துளைத்து ஏழ் கடல் புகுத்தி என்று பாடிவிட்டால்,,தொல்காப்பிதம் சமிழிர்ன அறிவியலின் மெய்யியலினு உச்சம் சித்தர்கள் தமிழர்களின் பொக்கிசள் ஆனால் நாமோ தமிழனின் கல்வி மறந்து இன்று வெள்ளையனு கு அடிமை எவ்வளவு பெரிய அவலம் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙏

  • @nagendranbalaji8776
    @nagendranbalaji8776 Před 3 lety +6

    பேக்ரவுண்ட் மியூசிக் சூப்பரா இருக்கு

  • @superboss5858
    @superboss5858 Před 3 lety +7

    Odamba korapa thambi romba perusa agitu pora..old videos kum ithukum romba difference ah iruku..

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 lety +6

    வேற level research and explanation கர்ணா

  • @geethac5659
    @geethac5659 Před 3 lety +5

    மெய்சிலிர்க்கிறது....கர்ணா.....⛧🏕👍

    • @geethac5659
      @geethac5659 Před 2 lety +1

      நன்றி குமரன்☺

  • @subahanbabu1154
    @subahanbabu1154 Před 2 lety +1

    உங்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. நன்றி கர்ணா. உங்க vdo பார்க்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறது

  • @sri10ram87
    @sri10ram87 Před 2 lety +5

    Karna ungal varalatru payanam arumai ah iruku and happy to know so many historic stuffs from your video. You are a find for this generation :)

  • @ramesh.rrajandran.v1365
    @ramesh.rrajandran.v1365 Před 3 lety +4

    இந்தமலைகுகைஒவியம்எப்படி..கண்டுபிடித்துஒளிபதிவுசெய்துகான்பித்தாங்குமிங்கநன்றி..நன்றி‌💚💚👌👌👍👍

  • @TravelTemples
    @TravelTemples Před 3 lety +14

    Interesting Video, seeing the trailer, I thought your team going to Mexico 😊

  • @dailynewfuns
    @dailynewfuns Před 3 lety +8

    Enna oru timing la mazhai vanthu eruku unga vdo ku eatra mathiriye 😂😂

  • @nellai_pasanga_0079
    @nellai_pasanga_0079 Před 3 lety +5

    எங்க ஊர்ல மழை பெய்யுது 😍😍😍😍

  • @ashokkumara9241
    @ashokkumara9241 Před 3 lety +4

    Hi Karna, I feel the power of rain god, because I am watching this video, suddenly rain came. It's unbelievable. Thanks to share it.

  • @singaporetamilpasanga7503

    அண்ணா எங்கள் மாவட்டதிற்கு வருகை தந்தது மிகவும் மகிழ்ச்சி 😘😘

  • @girdrache
    @girdrache Před 2 lety +1

    12:04 it looks like Munivar or Munieswarar doing Yoga exercise and other standing guy worship him. NEXT to him is uriadhi of tamil people standing on one another to obtain the item in the pot kept above played during pongal, Gokulashrami/ krishna- Jayanthi day along with sokkapannai ( triangles fire point ).

  • @natrajm324
    @natrajm324 Před 3 lety +25

    Slowly but surely the world will one day accept the fact that human civilization started out of Tamil Nadu and not Africa

    • @rahmathnisha6504
      @rahmathnisha6504 Před 2 lety

      Exactly

    • @Zah-yq5qn
      @Zah-yq5qn Před 2 lety +1

      Tamil Nadu and Srilanka ( Elam) தமிழர்கள் இலங்கையின் பூர்வ குடிகள்.

    • @podangadubukus
      @podangadubukus Před 2 lety

      Africa and south India was joint one time

  • @skforall_official
    @skforall_official Před 2 lety

    கடையேழு வள்ளல்களும் - 7, உங்களின் பணி அளப்பரியது, வாழ்த்துகள், வாழ்க நீடுழி, தமிழர்களின் ஆகப்பெரும் சொத்து உங்களின் குழு,

  • @kanmanikanmani2554
    @kanmanikanmani2554 Před 3 lety +3

    நீங்கள் சொல்கின்ற இந்த இடத்திற்கும்
    நான் இருக்கும் இடத்திற்கும் 15 km தொலைவில் தான் உள்ளது.

  • @mathiyalagan8971
    @mathiyalagan8971 Před 3 lety +7

    அருமையான பதிவு அண்ணா... 🔥🌟🔥

  • @unakagaellamunakagaofficial

    Bro neenga solra details Ellam roomba clear ah irukuthu thank you.. எங்க ஊர் சுசீந்திரம் கோவிலில் niraya கல்வெட்டுகள் இருக்கின்றன.. அதையும் பார்த்து விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

  • @deepakbalaganapathi8780
    @deepakbalaganapathi8780 Před 3 lety +1

    இந்த மலை குகை ஓவியத்தை கண்டறிந்து, காணொளி வழங்கியதற்கு நன்றி சகோ❤️👍👍👍🤝🤝

  • @vedhadora
    @vedhadora Před 3 lety +8

    அங்க சுத்தி, இங்க சுத்தி, எங்க ஊருக்கே வந்துடீங்களா 😉😃

  • @raguwaran9854
    @raguwaran9854 Před 2 lety +2

    எங்கள் ஊரின் வரலாற்றை பதிவிட்டதற்க்கு நன்றி கர்ணன் அண்ணா

  • @KannanKaniyan
    @KannanKaniyan Před 3 lety +7

    Aahaa Karna Vandhutata vandhuta 🔥⚡
    Va Thala Va Thala

  • @Rock-ow2tl
    @Rock-ow2tl Před 2 lety +3

    Krishnagiri district suthi neriya details iruku bro Hana government krishnagiri district kandukarudhilla. Hosur👑

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 2 lety

    உங்கள் உண்மையான உழைப்பு நன்றாக உள்ளது. நன்றி.

  • @girdrache
    @girdrache Před 2 lety +2

    Its looks like Hanuman / Anjaneyar with mace / gada fighting a 7 headed demon (ahi ravana, king of patalaloka/ underground). Hanuman because he has mace and long tail in his back. Not the written Ramayana but the spoken Ramayana then kambar wrote Tamil Rama-Kaviyam during chola pandiya chera rulers time. 7:54 , 8:07, etc.

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js Před 3 lety +3

    நண்பா அந்த ஆங்கில கிருகள்களை நீங்கள் முடிந்தால் அழிக்கலமே 🙏

  • @RameshPerumal7
    @RameshPerumal7 Před 2 lety

    சூப்பர் கர்ணன். தமிழகத்தில் இன்னும் பல வரலாற்று கோவில்கள் மற்றும் குகைகள் எங்களுக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் அதை காட்டுகிறீர்கள். உங்கள் வீடியோக்களை பார்க்கும் அனைவரும் நமது கலாச்சாரம் என்ன என்பதை புரிந்து கொள்வார்கள்.

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh Před 2 lety +1

    1:13🧐😳
    Right side I thought it was a big 🐍

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Před 2 lety +1

    தமிழர் வரலாறு, வாழ்வு, பற்றி சிறப்பாக காணொளி வழங்குபவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பரிசளித்து ஊக்குவிக்க வேண்டும்.

  • @gajendirankl5406
    @gajendirankl5406 Před 2 lety

    சிறப்பு... இன்னும் பல எதிர் பார்பு இருக்கு...

  • @vimalambikaiammalgurumoort1293

    Really appreciate your efforts to bring back the ancient people art of life 👌👏👏 so awesome. One big request like you...you tubers....Pl take any kind of spray with you to clean the unwanted marks on,near or around the ancient script done by the foolish people 🙏🙏🙏🌸🌺🌸 I hear your mind voice,..”..Arasan ev valli, kudikal av vali ‘ 🤔🤔 thank you 😊

  • @deepakbalaganapathi8780
    @deepakbalaganapathi8780 Před 3 lety +4

    நீங்கள் விருப்பமுள்ள பொது மக்களுக்கு வரலாற்று பயணம் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்🙏🤝🙏🤝🙌

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 2 lety +4

      அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது
      2022 அதற்கான ஆரம்ப வருடமாக அமையும்

    • @deepakbalaganapathi8780
      @deepakbalaganapathi8780 Před 2 lety +1

      @@TamilNavigation.நன்றி சகோ. ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்

    • @geethac5659
      @geethac5659 Před 2 lety +1

      @@TamilNavigation yes...me too...👍

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh Před 2 lety +4

    Thanks 🙏 to *kumaran*
    Cave art explorer at Krishnagiri district
    Who found TAMILAR civilization dates back to 20,000 year's ago.

  • @girdrache
    @girdrache Před 2 lety +1

    12:10 beside the man on man standing their is also another picture of a tall tree so it is Uriadhi celebrated during krishna jayanthi ( Kannan or Mayan or Mayon all are Krishna/Narayana names only ).

  • @bumabalan1054
    @bumabalan1054 Před 2 lety

    அழகு காவத்திற்க்கு ஏற்பகாடட்டும் முறையும் மாறும் அந்த காலத்தில் விகடன் துணை ஆசிரியர் மணியன்அவர்கள் விகடனில் தொடராக எழுதிய உள்நாடீடு டில் சென்று பார்த்து எழுதியவை இன்றும் என்மனதில் நிற்கிறது அவர் வெளி நாட்டு சுற்று பயண கட்டுரையும் உள்ளது நீங்கள் வீடியோ வாக நருகிர்கள் நாங்களும் பார்த்து ரசிக்கிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏❤️

  • @terabyte3898
    @terabyte3898 Před 2 lety +1

    Dron shot 🔥🔥

  • @subramaniyaganesan9982
    @subramaniyaganesan9982 Před 3 lety +2

    அருமை கர்ணா.

  • @chandrug5504
    @chandrug5504 Před 3 lety +1

    அருமையான பதிவிற்கு என் சார்பாக நன்றி.,.

  • @chiwanponnmani9903
    @chiwanponnmani9903 Před 2 lety

    miga arumayane pathivu....,muyatchikal thodaratum!

  • @123rajaind
    @123rajaind Před 3 lety +1

    அருமை அருமை தகவலுக்கு நன்றி

  • @yuvasankar1709
    @yuvasankar1709 Před 3 lety +2

    ஏழு சக்கரங்கள் உடலில் உள்ளது அவற்றையும் குறித்து இருக்கலாம் ஏழு குணங்களையும் குறித்து இருக்கலாம்

  • @homesweethomebysuba6021
    @homesweethomebysuba6021 Před 3 lety +6

    இராவணன் மகன் இந்திரஜித்

  • @Preethi286
    @Preethi286 Před 2 lety

    Bro i love historical places a lot.... poi nerla paakanum nu romba aasai... still i m enjoying it through ur videos..... Unga tamil arumai..... hats off....

  • @Goldmanspears
    @Goldmanspears Před 2 lety

    I am writing from Hosur, just 25 km from the place described. This is a hilly terrain with reserve forests.
    Even now lots of wild animals can be found.
    Deers, boars, rabbits, cattle and also elephants.
    Stone age people were hunter gatherers. This is an ideal place for them to hunt game, live in safe caves and plenty of water in ponds and streams.

  • @prabhuvel4621
    @prabhuvel4621 Před 3 lety +11

    About 10000 years back when there was huge flood occurred , Ancient Tamils relocated to all parts of world Mayan is Maha muni who was the student of Lord Siva, they were worshiping Ganesha and there statues still exist there , Look for aseevatham Book in tamil. it has lot of information in it infact Asia word derived from Aseevadam only, Tamil relocated all over the world , UK , Russia China, America , Mexico.

    • @alamelue2988
      @alamelue2988 Před 2 lety

      Good information. But how these people reached Mexico.
      One more doubt. Whether all settled in Mexico. Why few not stayed back.

  • @venkatraman2714
    @venkatraman2714 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் வளர்க வாழ்க வளமுடன்

  • @omnamasivaya4294
    @omnamasivaya4294 Před 3 lety +3

    Bro அடிக்கடி வீடியோ போடுங்க.... Always waiting for ur vedios... All vedio so nice.. Very intersting...

    • @TamilNavigation
      @TamilNavigation  Před 2 lety +1

      Weekly 2 Videos Mon & Friday @5Pm
      திங்கள் & வெள்ளி மாலை 5 மணிக்கு

    • @omnamasivaya4294
      @omnamasivaya4294 Před 2 lety

      @@TamilNavigation reply pannathukku thanks bro...

  • @manopharma
    @manopharma Před 2 lety +2

    யோவ் நான் ஓமான் ல(பாலைவனம்) இருக்கேன் இந்த காணொளி பார்க்கும் போதே மழை வந்துருச்சு யா... தற்செயலா?..

  • @user-jf9bv1re3l
    @user-jf9bv1re3l Před 2 lety

    பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்... இது போன்ற எண்ணற்ற மலைகள் கல் குவாரிகளாய் மாறி வரலாற்றை தொலைத்துவிட்டோம்...

  • @bathur05
    @bathur05 Před 2 lety

    Appa udambe silirkuthu .....super bro

  • @girdrache
    @girdrache Před 2 lety +1

    9:13 its thalipai Kuttu or head dress in english with tail of the turban like the tamil people wear during temple festivals. We know indian had boat /100 oar ship for long travels as from north and south . Pumbhuhar/kaveri river ports/kanchipuram port in south and dwaraka/ dholavira/ bet dwaraka in north.

  • @chandramohans2394
    @chandramohans2394 Před 2 lety +1

    சிறந்த முயற்சி, உங்கள் ஆர்வத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை, நன்றி. ஒரு கேள்வி...
    12,000-15,000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் மிகவும் முன்னேறி இருந்திருக்கலாம் (giza pyramids are now shown to be atleast 12000 years old, huge pyramids are found all over the world - Americas, Tamil Nadu, Africa, Europe, China, Indonesia, etc)
    Many researchers now claim that there was a global catastrophe 10000 to 12000 years ago, which destroyed the advanced global civilization and all technology also was destroyed (we have myths of flood all over the world). This forced the survivors into a stone age? If you watched ancient aliens, you'll get many many clues and even evidences. All the best.

  • @duck6481
    @duck6481 Před 2 lety +1

    Big fan from COIMBATORE 💐💐📸💐💐

  • @sevvanam4236
    @sevvanam4236 Před 2 lety

    அருமையான பதிவு உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS3517 Před 2 lety +2

    Perfect teaching is not very easy work your team make very hard working 👍💪

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 Před 3 lety +3

    மிகச் சிறப்பு அண்ணா♥️

  • @girdrache
    @girdrache Před 2 lety +2

    8:05 its Anjeneyar vs ahi Ravanaa king of under world who has 7 heads and cousin brother of Ravana 10 heads . Anjeneyar is tamil god . Jai Anjeneyar Jai hanuman. Their is also Monkey God temple in south america Peru / Brazil region is guess.

  • @janasanjays
    @janasanjays Před 2 lety

    நன்றி... புல்லரிக்க வைத்ததற்கு

  • @user-lw9nv6uk1e
    @user-lw9nv6uk1e Před 2 lety

    அருமையான பதிவு. நன்றி. நீங்கள் தமிழின் வரலாற்றில் பங்குகெல்கிரர்கள்

  • @kalaiselvan9871
    @kalaiselvan9871 Před 3 lety +1

    Karna super bro

  • @Gbroscreations
    @Gbroscreations Před 3 lety +1

    Super video bro nice 👌🏻👌🏻
    Video clarity semmma

  • @kalaikannan4798
    @kalaikannan4798 Před 2 lety +1

    Your videos really sup bro,,your effort excellent....gathering and collecting tamil words,,,amassing

  • @palaniappanpalaniappan9717

    மிக அருமை பாராட்டுக்கள் நன்றி தம்பி
    வாழ்க வளமுடன் . தொடரட்டும் , மேலும் சிறக்கட்டும் உனது பணி.

  • @ayyanark669
    @ayyanark669 Před 3 lety +4

    This place Safe in tamilnadu Archiyalagy Department

  • @girdrache
    @girdrache Před 2 lety +1

    12:27 horse tamed and riding by man . Horse has hook tail (----------; ) .

  • @aneeshcramankutty3905
    @aneeshcramankutty3905 Před 3 lety +6

    Bro keep going well 🙏♥️

  • @thek2gcommunications409

    Bro..... Little unbelievable... Malai varapa intha video patheanaa illa video paakrapa malai varutha.... It's raining here bro.... 👌👌👌

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 Před 2 lety

    சிறப்பான பதிவு
    மலேசியா

  • @arulparaiyanar2843
    @arulparaiyanar2843 Před 3 lety +2

    நம் தெய்வம் அங்கு சென்று உள்ளன....... வரலாற்றை திரிக்க வேணாம்

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh Před 2 lety

    நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்து இருக்கிறார் என்பததை அறியும் போது வியப்பாக. உள்ளது

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 Před 3 lety +2

    அருமையான பதிவு அண்ணா சூப்பர்

  • @K.a2666
    @K.a2666 Před 2 lety +1

    Vera level bro 🔥🔥🔥 . Interesting .

  • @ssgaming7216
    @ssgaming7216 Před 2 lety

    அருமை அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @balachandru3675
    @balachandru3675 Před měsícem

    7:38 thala for a reason
    The minute also seven

  • @anande8077
    @anande8077 Před 3 lety +3

    அருமை சகோதரரே👌❤️

  • @balaamir1956
    @balaamir1956 Před 3 lety +1

    உங்கள் கன்டுபிடிப்புஅ௫மை
    கர்ணாவாழ்கவளமுடன்

  • @ASiva28
    @ASiva28 Před 2 lety

    very goog attempt and analysiis Congratuations

  • @sathiskumar911
    @sathiskumar911 Před 2 lety +1

    vanakkam THILIP ANNA

  • @dineshkumark6000
    @dineshkumark6000 Před 2 lety

    Hi bro na Krishnagiri district dhan bro. engaluka appdi oru Kovil erukunu tharila ninga solli dhan tharithu .unga travelling continue agnum nu valthukal bro.

  • @rajeswariesekke1431
    @rajeswariesekke1431 Před 2 lety

    சிறப்பு மிகச் சிறப்பு. தகவல் வியக்க வைக்கிறது

  • @dr.pathma9080
    @dr.pathma9080 Před 3 lety +2

    Arumaiyana thagavalkal🙏

  • @NLKMemes
    @NLKMemes Před 2 lety +2

    கர்ணன் உட்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்..