கிருபை இரக்கம் நிறைந்தவோர் | Kirubai Irakkam Niraintha | Lent days song

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2021
  • #lentdayssong
    #goldwinsolomon
    #nellaisolomon
    #goodfridaysong
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ► Singer : Nellai Solomon
    ► Music Recreated : Goldwin Solomon
    ► Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    ►►► Please use headphones for better experience
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Copyright free images & videos are downloaded from pixabay website
    Song Lyrics:
    1. கிருபை இரக்கம் நிறைந்தவோர்
    கிருபாசனம் ஆ தோன்றிடுதே
    தருணமேதும் எங்கிலும் நல்ல
    சகாயம் பெற்றிட ஏற்றதுவே
    கிருபையே பெருகுதே
    கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
    என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
    என்ன என் பாக்கியமிதே
    2. நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
    நாதனோர் பாவமுமற்றவராய்
    நாளும் நம் குறைகள் கண்டுருகும்
    நல்ல ஆசாரியர் நமக்குண்டே
    3. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
    நல்கிடுவார் பரிபூரணமாய்
    நாடுவோமே மாறா கிருபையை
    நமக்காயே அவர் ஜீவிப்பதால்
    4. வானங்களின் வழியாய்ப் பரத்தில்
    தானே சென்ற இயேசுவா மெமது
    மா பிரதான ஆசாரியரைப்
    பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை
    5. பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
    சதாபரிந்து பேசியே நிற்போர்
    இதோ எம்மையே முற்றுமுடிய
    இரட்சிக்க வல்லமையுள்ளவரே
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    1. Kirubai Irakkam Nirainthavor
    Kirubaasanam Aah Thondriduthae
    Tharunamaethum Engilum Nalla
    Sagaayam Petrida Etradhuvae
    Kirubaiyae Perukuthae
    Kalvaariyinindrum Paaynthiduthae
    Ennullam Nandriyaal Pongi Vazhiyuthae
    Enna En Baakkiyamithae
    2. Nammai Polavae Sothikkapattum
    Naadhanor Paavamumatravaraai
    Naalum Nam Kuraigal Kanndurugum
    Nalla Aasaariyar Namakkunntae
    3. Nam Belaveenaththil Avar Belan
    Nalgiduvaar Paripooranamaai
    Naaduvomae Maaraa Kirubaiyai
    Namakkaayae Avar Jeevippathaal
    4. Vaanangalin Vazhiyaai Paraththil
    Thaanae Sendra Yesuvaamemadhu
    Maa Pirathaana Aasaariyarai
    Pattriduvom Nokki Nambikkaiyai
    5. Pithaavanndai Serum Suththarkatkaai
    Sadhaa Parindhu Pesiyae Nirpor
    Idho Emmaiyae Muttrumudiya
    Ratchikka Vallamaiyullavarae
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
  • Hudba

Komentáře • 7

  • @hearnrejoice
    @hearnrejoice  Před 3 lety +1

    Song Lyrics:
    1. கிருபை இரக்கம் நிறைந்தவோர்
    கிருபாசனம் ஆ தோன்றிடுதே
    தருணமேதும் எங்கிலும் நல்ல
    சகாயம் பெற்றிட ஏற்றதுவே
    கிருபையே பெருகுதே
    கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
    என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
    என்ன என் பாக்கியமிதே
    2. நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
    நாதனோர் பாவமுமற்றவராய்
    நாளும் நம் குறைகள் கண்டுருகும்
    நல்ல ஆசாரியர் நமக்குண்டே
    3. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
    நல்கிடுவார் பரிபூரணமாய்
    நாடுவோமே மாறா கிருபையை
    நமக்காயே அவர் ஜீவிப்பதால்
    4. வானங்களின் வழியாய்ப் பரத்தில்
    தானே சென்ற இயேசுவா மெமது
    மா பிரதான ஆசாரியரைப்
    பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை
    5. பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
    சதாபரிந்து பேசியே நிற்போர்
    இதோ எம்மையே முற்றுமுடிய
    இரட்சிக்க வல்லமையுள்ளவரே
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    1. Kirubai Irakkam Nirainthavor
    Kirubaasanam Aah Thondriduthae
    Tharunamaethum Engilum Nalla
    Sagaayam Petrida Etradhuvae
    Kirubaiyae Perukuthae
    Kalvaariyinindrum Paaynthiduthae
    Ennullam Nandriyaal Pongi Vazhiyuthae
    Enna En Baakkiyamithae
    2. Nammai Polavae Sothikkapattum
    Naadhanor Paavamumatravaraai
    Naalum Nam Kuraigal Kanndurugum
    Nalla Aasaariyar Namakkunntae
    3. Nam Belaveenaththil Avar Belan
    Nalgiduvaar Paripooranamaai
    Naaduvomae Maaraa Kirubaiyai
    Namakkaayae Avar Jeevippathaal
    4. Vaanangalin Vazhiyaai Paraththil
    Thaanae Sendra Yesuvaamemadhu
    Maa Pirathaana Aasaariyarai
    Pattriduvom Nokki Nambikkaiyai
    5. Pithaavanndai Serum Suththarkatkaai
    Sadhaa Parindhu Pesiyae Nirpor
    Idho Emmaiyae Muttrumudiya
    Ratchikka Vallamaiyullavarae

  • @rajamanoharanthiagarajaned5201

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சரோனின ரோஜா ஏ. ஜி. தேவ சங்க சபையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ஆராதனை வேளையில் இந்தப்பாடல் பாடப்படும். அப்பொழுது தேவபிரசன்னம் ஆலயம் முழுவதும் நிறைவதை உணர்ந்திருக்கிறோம்.

  • @rajamanoharanthiagarajaned5201

    தனிப்பட்ட ஜெப வேளையிலோ. குடும்ப ஜெபத்தின் போதோ. இது போன்ற பாடல்களை உணர்ந்து பாடும் போது. நிஜமாகவே தேவபிரசன்னம் நம்மை நிரப்பும்.

  • @victoriamasilamani6240

    Nice song Glory to God Amen

  • @pattiyamma5ramnath866
    @pattiyamma5ramnath866 Před 2 lety +1

    God bless you thambi….you touched my heart….so edifying….

  • @karthikeyankarthikn7534
    @karthikeyankarthikn7534 Před 3 lety +1

    Beautiful song and 🎶