மே மாத வாக்குத்தத்த செய்தி - 2024 | May Promise Message | Bro. Mohan C Lazarus

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►CZcams -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #aprilpromisemessage2024 #promisemessage #mohanclazarusmessage #jesusredeems #mohanclazarus #promiseword #monthlyblessings #monthlypromise
    Visit us @ www.jesusredeems.com
  • Hudba

Komentáře • 1,4K

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 Před 14 dny +27

    இயேசு அப்பா என் குடும்பத்தில் இருக்கும் தடைகளை நீக்கி விடுங்கள் இயேசு அப்பா

  • @nasmawadi8129
    @nasmawadi8129 Před 15 dny +264

    பாஸ்டர் எனது திருமணம் முடிந்து 13வருடங்கள் ஆகியும் இதுவரை ஒரு நாள் கூட மனசமாதானமும் இல்லை எனது கணவர் ராஜேஷ் அவர் மதுபானத்துக்கு அடிமையானவர் ஐயா எங்கள் பிள்ளைகள் தன் தகப்பன் குடித்துக் கொண்டு வரும் போது பிள்ளைகள் பயந்து ஒழித்து இருப்பார்கள் நானும் பயந்து கொண்டு இருப்பேன் ஜெபம் செய்யும் போது இயேசப்பாவை கெட்ட வார்த்தை பேசி எங்களிடம் சண்டைபோடுவார் எங்களுக்கு சமாதானம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் வேதனையை மட்டுமே அனுபவித்து வருகிறோம் ஐயா என்னுடைய கணவர் ரட்சிக்கப்பட வேண்டும் கடன் சுமை நீக்குவதற்காகவும் வெளி நாடுசெல்வதிற்க்கு தடைகள் மாறி நிரந்தரமான வேலை தாங்க அப்பா ஆமேன் இயேசப்பா

    • @RameshRamesh-ox7ok
      @RameshRamesh-ox7ok Před 15 dny +4

      Amen❤️❤️❤️

    • @manujency133
      @manujency133 Před 15 dny +11

      Kandipa Ella pblm um sari akidum sis... don't worry. prayer mattum vitturathinga.

    • @gfoodworld877
      @gfoodworld877 Před 15 dny +12

      கர்த்தர் உங்களை கை விட மாட்டார்

    • @HUXLEYJACOB
      @HUXLEYJACOB Před 15 dny +5

      Will pray for you sister.

    • @rajarathnamthilagarani8876
      @rajarathnamthilagarani8876 Před 15 dny

      என் பிள்ளையும் 12 வருடமாக குடித்து வந்து கெட்டவார்தை மருமகன் பேசுகிறார்.மகள் மனழுதத்தில் இருக்கிறா கவலை படாதீங்க. கர்த்தர் மாற்றுவார் நீங்க பிள்ளைகளை விட்டு வெளிநாடு போகாதீங்க.அவர்கள் அப்பாவும் நல்லவர் இல்லை நீங்களும் இல்லாவிட்டால் உங்களை போல யாரும் பார்க்க மாட்டார்கள்.

  • @vimalasamuel63
    @vimalasamuel63 Před 14 dny +1

    Yesappa engal kudumbatheyum ninaitharulnm yesappa samathanam santhosham sugam niravai thangappa please yesappa🙏🙏🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 14 dny +4

    யேசப்பா
    எனதுமகள் பல இடங்களுக்கு வேலைக்காக அப்ளிக்கேசன் போட்டுப்போட்டு களைத்துவிட்டாள்,
    தடைகளை நீக்கிப்போடும் தேவன முன்னாகச்சென்று தடைகளை உடைத்து
    அவளுக்கு ஒருவேளலயும் திருமணமும் நடக்கவேண்டுகிறேன்
    ஆமென்

  • @rajiniraja9431
    @rajiniraja9431 Před 14 dny +34

    இயேசு அப்பா என் வாழ்க்கையில் தடையாக இருக்கும் காரியங்களை நீக்கி போடுங்க இயேசு அப்பா ஸ்தோத்திரம்

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 Před 14 dny +22

    இயேசப்பா நீர்செய்த எல்லா நன்மைகளுக்காக உமக்கு கோடி ஸ்தோத்திரங்களப்பா,

  • @yogasri2020
    @yogasri2020 Před 14 dny +1

    Ennudaiya pathaiya nega tha appa thyrthu eduganum amen 🙏

  • @gloudiyalyziagloudiyalyzia6998

    என் தடைகள் மாறனும் அப்பா உதவி செய்யும்🙏🙏🙏

  • @mezhilpriya7330
    @mezhilpriya7330 Před 15 dny +40

    இயேசுவே எனக்கு ஞானத்தை தாரும் புத்தியை தாரும் அறிவை tharum

    • @jkreally9762
      @jkreally9762 Před 12 dny

      Mohan c video பார்த்தா ஞானம் வராது

  • @tsneka7416
    @tsneka7416 Před 13 dny +3

    இயேசப்பா எனக்கு போன பரிசட்சையில் வெற்றி தந்தது போல இந்த தேர்விலும் என்கூட இருங்கபா

  • @SubbulakshmiP-dr8en
    @SubbulakshmiP-dr8en Před 6 dny +1

    ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.🙏🙏🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 Před 4 dny +1

    Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘

  • @Boys-vo4zp
    @Boys-vo4zp Před 14 dny +21

    உங்களை மட்டும் தான் நம்பிருக்கிறேன் yesappa.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arppakasatharppakasath7935
    @arppakasatharppakasath7935 Před 14 dny +16

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம். எங்களின் ஆசீர்வாதத்திற்கு தடையாயிருக்கிறவகைகளை நீக்கி போடுங்கள் தகப்பனே, ஆமென்.

  • @shalinifelix6266
    @shalinifelix6266 Před 10 dny +1

    என் தடை தேவன் எடுத்து போட்டார், தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 14 dny +1

    Vunartha patta devavarthaikaga vumaku KodaKodi Nandri Yesappa amenHalleluya 🙏❤️👌👍😘😄😂

  • @Kavithachinnathambi
    @Kavithachinnathambi Před 14 dny +17

    நம் தடைகளை நீக்கி போடுகிற தேவன் நம் முன்பாக போகிறார் ❤️❤️👑

  • @rachelsuganya4942
    @rachelsuganya4942 Před 15 dny +26

    ஆமென் ஆமென் 🙏🏼.... இந்த மாதம் யேசப்பா என் கர்பதடைகளை நீக்கி போடுங்க பா நன்றி நன்றி... 🫂

  • @bindus4181
    @bindus4181 Před 14 dny +2

    Appa i surrender to you lord appa bless tis whole month of May lord i keep me and my family in ur feet lord appa bless money for this month may lord amen 🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 14 dny +1

    ஆமென் ஆமென் அல்லேலுயா

  • @kanakaselvaraj2632
    @kanakaselvaraj2632 Před 14 dny +8

    தடைகளை நீக்கிப் போடுவதற்காக ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x Před 14 dny +13

    இயேசப்பா கடந்த மாதம் முழுவதும் எங்கள் குடும்பத்தை
    கிருபையாலும் இரக்கத்தாலும் வழி நடத்தி வந்தீர்.உமக்கு கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.ஆமென் அல்லேலூயா.

  • @mariasumesh2998
    @mariasumesh2998 Před 14 dny +1

    Appa en thambiyin thirumana thadaiyai maatum appa

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 14 dny +2

    Praise the lord Hallelujah Amen

  • @mebalfineeda834
    @mebalfineeda834 Před 14 dny +25

    இந்த மாதம் என் கர்ப்பத்தின் தடையை நீக்கும் இயேசப்பா

    • @padmavathik3583
      @padmavathik3583 Před 12 dny +2

      I blesss u sister in the name of Jesus . Almighty God will fulfill ur desires. Amen

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Před 14 dny +11

    எங்கள் குடும்ப த்திற்கு தடைகளை நீக்கி போடும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @ushamari-nc2cj
    @ushamari-nc2cj Před 14 dny +2

    Amen appa i am waiting for your .....mircal in my life❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @Amala-qc9wk
    @Amala-qc9wk Před 14 dny +1

    Paris to lord Jesus 😭 thank you sosososo much for your peace full promise wadres daddy 😭 Aman hallelujah Amen hallelujah 😭 i believe you soooooo much daddy 😭🙏💕

  • @muthulakshmiperumal1762
    @muthulakshmiperumal1762 Před 15 dny +90

    இயேசு அப்பா என் தடைகள் எல்லாம் நீக்கி போடுங்கள் அப்பா

    • @selvambikaisenathirajah3611
      @selvambikaisenathirajah3611 Před 14 dny +3

      Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen lakshman and Sanjay praise the Lord Amen ❤

    • @nivedhajasmine9034
      @nivedhajasmine9034 Před 14 dny

      Óooo9oooo99999😊999oooooo9999oo9999889999oooóoooo9999999999ooo​@@selvambikaisenathirajah3611

    • @nivedhajasmine9034
      @nivedhajasmine9034 Před 14 dny

      ​@@selvambikaisenathirajah3611popppppppopppppp😊 po pppppppppp9900000000

    • @poornimaraj3137
      @poornimaraj3137 Před 14 dny +1

      🙏 Amen Amen🙏

  • @evangelinsilviya3797
    @evangelinsilviya3797 Před 15 dny +23

    இந்த வருடத்தில் 4 மதங்களையும் எந்த வித குறையு‌ம் இன்றி நடத்தினற்காக நன்றி இனிமேலும் நடத்துவதற்காக ஸ்தோத்திரம் ஆமென்

  • @krishnanthambiraja9724
    @krishnanthambiraja9724 Před 14 dny +1

    Amen amen amen Hallelujah ❤❤❤ Thank you jesus christ for your promise word . I trust in you my Abba father Lord jesus christ ❤❤❤

  • @VijayanEbenezar
    @VijayanEbenezar Před 10 dny +1

    Amen Amen Amen🙏🤰🙏 yeasappa rachiyum amen Amen🙏🤰🙏❤

  • @terancesoso6963
    @terancesoso6963 Před 14 dny +7

    என் உடைய விசா. காரியங்களில் உள்ள தடைகளை நிக்கி போடுங்கள் இயேசப்பா

  • @BoseBose-zd6px
    @BoseBose-zd6px Před 14 dny +6

    அப்பா என்னை இந்த நிலையில் எண்னை கடந்து போக செல்லும். உம் கரம் கொண்டு என்னை தூக்கி விடும்.

  • @thayammasridavi8210
    @thayammasridavi8210 Před 14 dny +1

    ஆமேன் ஆலோலூயா

  • @alexuthaya1916
    @alexuthaya1916 Před 14 dny +1

    Yesappa intha varudathil kadantha naangu maadhangal kanmani pol paathukaathu vantha sutha kirubai kkaga kartharukku sthothiram... appa amen...

  • @ajeesh.r.sajeesh8768
    @ajeesh.r.sajeesh8768 Před 14 dny +7

    இயேசப்பா என் கடன்கள் எல்லாம் கட்டி முடிக்க வாழ்க்கையில் ஆசீர்வாதம் காண கிருபை செய்யுங்க .அப்பா

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 Před 15 dny +10

    ஆமென் ஆமென் ❤

  • @user-pw6fh3if5f
    @user-pw6fh3if5f Před 7 dny

    இயேசப்பா என்னை ஆசீர்வதித்து என் ஆசீர்வாத தடையை என்னைவிட்டு அகற்றி என்னை கனடன் என்கிற ஆழமான குழியிலிருந்து மீட்டு விடும் இயேசப்பாஆமேன்

  • @anicelydia2584
    @anicelydia2584 Před 14 dny +1

    Kadantha maatham nadathina devan. Intha mathamum asirvathamaga nadatha karthar kirubai saivaraga Amen🙏🙏🙏🙏

  • @TamilselviB-fs6yb
    @TamilselviB-fs6yb Před 15 dny +24

    இயேசப்பா மே மாதம் முழுவதும் என்னையும் என் கணவர் என் மகன்கள் ஆசீர்வதிக்க வேண்டும் குடும்பத்தில் சமாதானம் வேண்டும் அனைவரும் இரட்சிக்க படவேண்டும் மனம் திரும்ப வேண்டும் கிருபை தாரும் இயேசுவே ஆமேன் 🙏

  • @rajvandhana1818
    @rajvandhana1818 Před 14 dny +9

    அப்பா என் கணவரின் தொழிலை ஆசீர்வதித்து தாரும் அப்பா

  • @divakarg1813
    @divakarg1813 Před 14 dny +1

    Andavare en kadan perchanai mara vendum andavare ,ena kaga jebithukolunga 🙏🏿

  • @elizabethelizabeth1581
    @elizabethelizabeth1581 Před 14 dny +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen thank you so much God❤❤❤❤❤❤❤❤❤❤ amen

  • @nasmawadi8129
    @nasmawadi8129 Před 15 dny +49

    இயேசப்பா இந்த மே மாதம் என்னுடைய குடும்ப வாழ்க்கை யில் சமாதானம் தாங்க அப்பா

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Před 14 dny +8

    இந்த மாதம் முழுவதும் பாதுகாத்துக் கொள்ளும் அப்பா தடைகள் எல்லாம் நீக்கி போடுங்க தகப்பனே

  • @vibinmary86
    @vibinmary86 Před 14 dny +1

    Jesus please give a good job for your son Cedric.please get rid of all our debts. Let your promise come true in our life now itself.please appa

  • @gnanamanistalin4258
    @gnanamanistalin4258 Před 14 dny +1

    தடையை நீக்க வல்லவர் முன் செல்ல வேண்டும் நன்றி அப்பா maghan lewin marriage யற்ற narathil நடைபெற krubai saiyum

  • @ushamari-nc2cj
    @ushamari-nc2cj Před 14 dny +3

    Praise to god....a.Amen and amen i believe to jesus Christ ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kowri7036
    @kowri7036 Před 15 dny +39

    என் தடைகளை நீக்கிப் போடுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

    • @selvaruban7317
      @selvaruban7317 Před 14 dny

      என்னுடைய தடைகளை நீக்கி போடுகிறவரே உமக்கு தோத்திரம் ஆமென்

  • @elakkiyaelango996
    @elakkiyaelango996 Před 13 dny +2

    Appa adhidhi sara papava asirvathinga pa udal ullam sugam thanga sara ungaloda pillai nenga engalukaga kudutha pillai iya paripurana sugam akunga iya thadaigalai neeki podugiravara engalodu kuda irukirar nanga visuvasikirom appa love you daddy 💓

  • @ied3175
    @ied3175 Před 14 dny +1

    Yesappa karpathin kani thanka appa

  • @sukumars8827
    @sukumars8827 Před 14 dny +6

    இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் நன்மையும் கிருபையும் எனக்கு அருளிச்செய்வாயக

  • @bhavanisindhu7482
    @bhavanisindhu7482 Před 14 dny +3

    ஆமென் அல்லேலூயா... தேவனுக்கே மகிமை உண்டாவதாக...

  • @d.anandprabhu741
    @d.anandprabhu741 Před 14 dny +1

    Praise the lord Thank you Jesus 🙏❤️🙏❤️🙏

  • @MuthuMagesh-rp5lk
    @MuthuMagesh-rp5lk Před 14 dny +1

    Ameen ameen ameen ameen thank you Jesus

  • @BalanBalan-pm3db
    @BalanBalan-pm3db Před 14 dny +3

    ஏசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் அப்பாகழிந்தமாதமூழதூம்ஏன்குடபத்தைபதூகத்தீங்ஙெஇந்தமாதமும்ஏசுவே ஏகுடுபத்தைஅஸ்வதிங்கப்பா

  • @KutiSolochana
    @KutiSolochana Před 15 dny +63

    இயேசு இந்த மாதத்தில் என்னோடு இருந்து அற்புதம் செய்யுங்க அப்பா ஸ்தோத்திரம்

  • @priscillanansi2955
    @priscillanansi2955 Před 11 dny +1

    இயேசப்பா என் வாழ்க்கையில் தடைபட்ட காரியங்களை நீக்கிப்போடுங்க.நான் உம்மை மட்டுமே நம்பியிருக்கிறேன்

  • @geethasivarajah4758
    @geethasivarajah4758 Před 14 dny +1

    Amen appa ❤ thank you my lord

  • @gandhimathythangaraj1912
    @gandhimathythangaraj1912 Před 14 dny +3

    ஆமென் ஆமென் ஆமென்

  • @jesuuthayan7558
    @jesuuthayan7558 Před 14 dny +4

    என் குடும்பத்தில் உள்ள தடைகளை நீக்கும் இயேசப்பா 🙏🙏🙏

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Před 14 dny +2

    தேசத்தில் மாற்றம் வேண்டும் அப்பா நன்றி

  • @abisha8499
    @abisha8499 Před 14 dny +7

    கற்பத்தின் ஆசீர்வதன் தடையை மாற்றுங்கா யேசப்பா ❤❤❤

  • @rubylewin1818
    @rubylewin1818 Před 14 dny +3

    அன்பின் தகப்பனே, எங்களுக்கு, எனக்கு ஏற்பட்ட தடைகளை நீக்கி, செம்மையான பாதையில் எங்களை வழிநடத்தும். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏

  • @ekumarekumar2791
    @ekumarekumar2791 Před 14 dny +1

    Amen Appa 🙏 thank you jesus

  • @user-eq9uw3wu3z
    @user-eq9uw3wu3z Před 14 dny +1

    Amen...karthar nallavar Avar kirubai yendrum ulladhu...✝️🙏🏻💟🕊️🛐❤️💯🙇🏻‍♀️

  • @ShivaKumar-gf6pe
    @ShivaKumar-gf6pe Před 14 dny +3

    இயேசப்பா என் பயத்தை போக்கி என்னை பலவணத்தை போக்கிரி தைரியமான செய்யுங்கள்ள் இயேசப்பா

  • @adhiradikasturisamayal7952
    @adhiradikasturisamayal7952 Před 14 dny +16

    என் கடன் தீர வேண்டும் அப்பா
    அதற்கான தடைகள் மாற உதவி செய்யும்

  • @julieyesuraj412
    @julieyesuraj412 Před 12 dny +1

    Enaku valippu prachanayil irunthu viduthalai kidaikka
    En karpathin Kani aasirvathikka Pillai Peru kidaikka...intha maatham arputham seinga yesappa

  • @kushpujothi7522
    @kushpujothi7522 Před 14 dny +9

    இயேசப்பா கடந்த மாதம் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்து வந்த கிருபைக்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @AjithA-hr7tc
    @AjithA-hr7tc Před 14 dny +3

    இயேசப்பா என்னை கடன் பிரச்சினை இல்லை என்று என்னை காப்பாற்றும் இயேசப்பா

  • @user-qy6zl6ei6b
    @user-qy6zl6ei6b Před 14 dny +2

    Thank you Jesus give this promise message amen

  • @awijekanth489
    @awijekanth489 Před 10 dny +1

    இயேசப்பா என் கர்ப்பத்தின் கனியை கொடுத்து ஆசீர்வதித்தருளும் கர்த்தாவே. உம்மையே நம்பியிருக்கிறேன்.❤

  • @rajesh96267
    @rajesh96267 Před 15 dny +5

    ஆமென் அல்லேலூயா🥰💓💞💗💕❤️

  • @umachithiraivel9630
    @umachithiraivel9630 Před 14 dny +3

    இயேசப்பா என் கணவர் செய்யும் தொழிலை ஆசீர்வாதம் பண்னுங்கப்பா நல்ல லாபத்தை தாங்கப்பா கடன் அடைக்க கிருபை செய்ங்க ப்பா வரும் 10 தேதிக்குள் 17 ஆயிரம் லோன் கட்டனும் அப்பா எனக்கு கிருபை செய்ங்க ப்பா ஆமேன் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன்

  • @aswin3046
    @aswin3046 Před 14 dny +2

    AMEN❤

  • @sarosaroja2259
    @sarosaroja2259 Před 14 dny +1

    🙏Amen Amen Amen Amen Amen

  • @AjKumara-mv4gw
    @AjKumara-mv4gw Před 15 dny +18

    என்னை யும் என்கனவனையும் சந்தோஷமாக இருக்க ஆசிர்வாதம் தாங்கப்பா

    • @ajohnvictor5059
      @ajohnvictor5059 Před 14 dny

      நான் அன்னிய பாசையால்ஜெபிக்கவும் ஆவியில் நிறைந்து ஜெபிக்கவும் எனக்கு தடையாக உள்ளது இயேசப்பா இந்த தடை என்னை விட்டு விலகி போகட்டும் ஆமென்

  • @user-bk5gc4vf3f
    @user-bk5gc4vf3f Před 14 dny +5

    புதிய மாதத்தை காண செய்திரே உமக்கு நன்றி. தடைகளை நீக்கி போடுகிறவரே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏 இந்த மாதத்தின் தேவைகளை நிறைவேற்றும் தேவனே உமக்கு நன்றிஅப்பா🙏🙏🙏

  • @user-dk2bq6zq4j
    @user-dk2bq6zq4j Před 14 dny +2

    Veedu vanga vendum thadai nenganum

  • @mahamahalakshmi1253
    @mahamahalakshmi1253 Před 14 dny +1

    Intha maadham muzuvathum yenodu irunthu yennaium yen kuzanthaium asirvatthipeer umaku nandri aandavare yen vazkaila irukira thadaigalai neeki podunga appa Amen 🙏🙏🙏

  • @user-wv5uz2xf7f
    @user-wv5uz2xf7f Před 14 dny +4

    இயேசு அப்பா இந்த மாதத்தில் எங்களுக்கு கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் இருதயத்தில் இருக்கிற குழப்பங்கள் மாற வேண்டும்

  • @kayalhairmake-upkayalhairm2299

    Amen 🙏💪✅🙏😊❤

  • @kumuthahenry2177
    @kumuthahenry2177 Před 13 dny +1

    ஆமேன்

  • @sheelaravindran1073
    @sheelaravindran1073 Před 14 dny +1

    Amen Amen🙏🙏🙏🙏 Hallelujah🙏🙏🙏🙏 Glory be to God🙏🙏🙏🙏

  • @RajaKumar-xf6gf
    @RajaKumar-xf6gf Před 14 dny +3

    இயேசு அப்பா என் தனடகள் எல்லாம் நிங்கி தாங்க அப்பா என் கணவருக்கு வேலை செய்த காசு கிடைக்கவில்லை இயேசு அப்பா வாங்கி தாங்க அப்பா ஆமேன் ஆமேன் ரூபாய் வாங்கி தாங்க அப்பா ஆமேன் ஆமேன் இயேசுவே

  • @user-gn4hm6qi9m
    @user-gn4hm6qi9m Před 14 dny +3

    கஷ்டங்கள் கடன்பாங்களிலிருந்து விடுதலை தாரும்இயேசுவே

  • @sobiantony4488
    @sobiantony4488 Před 14 dny +2

    The name of the Lord Jesus Christ last month God blessed my family job, husband self work and my kids everything bless for every more amen ❤

  • @judeshetty2161
    @judeshetty2161 Před 14 dny

    Amen 🙏👨‍👩‍👧‍👧 hallelujah ✋ nandri yeshuve

  • @bhavanisindhu7482
    @bhavanisindhu7482 Před 14 dny +3

    கடந்த 4மாதங்கள் எங்களை கண்மணி போல காத்து நடத்தின தேவன், மீதமுள்ள மாதங்களிலும் மகிமையாய் நடத்துவீர் என்று விசுவாசிக்கிறேன் அப்பா... தடைகளை நீக்கி போடுகிற தேவன் எங்கள் முன்னே கடந்து போகிறீர்... கோடான கோடி நன்றி இயேசப்பா... 🙇‍♀️🙋‍♀️🙏🛐

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 Před 15 dny +5

    ஆமென் அப்பா என் வாழ்வின் பாதையில் நான்கு மாதங்கள் கண்மணி போல பாதுகாத்தீரே உமது அன்புக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @indiramary3659
    @indiramary3659 Před 14 dny +1

    Yesappa Intha matham en kanavaruku building contract work kiddaika kirubai seiunga thagappane thadaigalai ellam neeki samathanamum manamaglzium thangappa kodanu Kodi nanrigal yesappa 🙏🙏🙏🙏🙏

  • @user-qu9qz2dn2b
    @user-qu9qz2dn2b Před 14 dny +2

    13.மூன்றுவருடமாககுடிப்பழக்கத்தில்இருக்கும்சகோதர்க்காக.அனைவரும்ஜெபிப்போம்.ஆமென்.

  • @MalarVennila
    @MalarVennila Před 14 dny +4

    I love you Jesus ❤️

  • @chandrasamu1788
    @chandrasamu1788 Před 15 dny +5

    ஆமின் இயேசு அப்பா

  • @devadeva5355
    @devadeva5355 Před 14 dny

    நன்றி இயேப்பா உமக்குத் தோத்திரம் உமக்கே மகிமையும் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Před 14 dny

    Brother sothram yesppa sothram yesppa nantree amen amen amen Yesapà sothram thanks amen amen ✝️💜✝️💜✝️💜✝️💜💙💚💐💖🌲🌺✝️💜💙💚💖🌲🌺

  • @nasmawadi8129
    @nasmawadi8129 Před 15 dny +5

    இயேசப்பா என்னுடைய குடும்ப வாழ்க்கை யில் உம்முடைய ஆசீர்வாதத்தை சுதந்திரித்து கொள்ள தடையாக இருக்கும் தடைகளை முறியடிக்க பண்ணுங்க அப்பா ஆமேன் இயேசப்பா

    • @kumari1882
      @kumari1882 Před 14 dny

      என் மகன் ,Prasanth - திருமணத்தடைகள் நீங்கி திருமணம் சீக்கிரம் நடக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @AlexamaryMary
    @AlexamaryMary Před 15 dny +5

    Yesappa engal shabathaal vantha pollatha kodiya viyadi en kudumbathai vittu sagam shamathanam thaaga Yesappa 😢😢😢😢😢😢😢😢🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰