குடும்ப ஆசீர்வாத நேரம் | Kudumba Asirvatha Neram | Bro. Mohan C Lazarus | 13 May 2024

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2024
  • Click the Below link to download our Comforter App👇🏻
    Android: bit.ly/Comforter_App_Android
    iOS: apple.co/3l9JLzi
    To send a Prayer Request
    jesusredeems.com/prayer-request
    For online Shopping
    www.jrbibleworld.com
    To Download the Prayer books pdf's
    comfortertv.com/downloads
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►CZcams -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
    ►CZcams -- bit.ly/2prKenU
    ►TWITTER -- / mohanclazarus
    ►INSTAGRAM -- / mohanclazarus
    #familyblessingtime #kudumbaasirvathaneram #mohanclazarus #specialblessings #familyblessing #jesusredeems
    Visit us @ www.jesusredeems.com

Komentáře • 367

  • @KencySL09
    @KencySL09 Před 22 dny +10

    இயேசப்பா உங்களை நம்பி இருக்கும் எல்லா குடும்பங்களையும் பாதுகாத்துக்கொள்ழுங்கப்பா

  • @sanjaya6630
    @sanjaya6630 Před 22 dny +8

    கேவலமாக நினைப்பவர்கள் சொந்தங்கள் முன்பு மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா

  • @rinimehida342
    @rinimehida342 Před 22 dny +12

    ஆமென் அப்பா நான் நிற்பது நிர்மூலமாகாமல் இருப்பது உம் கிருபை நன்றி டாடி. 😭😭😭😭🙏🏼

  • @yohanRonald
    @yohanRonald Před 22 dny +6

    இயேசப்பா உம்முடைய பிள்ளை யோகன் 10th exam CBSE அதிக மதிப்பெண் வாங்க கிருபைச்செய்தீர் நன்றி ஆமென்

  • @stellakennady6532
    @stellakennady6532 Před 22 dny +15

    என் அம்மாவுக்கு இருக்கிற கேன்சர் வியாதி சுகமாக வேண்டும் அப்பா.

  • @user-vi7zg6dh7j
    @user-vi7zg6dh7j Před 22 dny +10

    இத்தனை வருடங்களாக எந்த குறைவுமில்லாமலி வழிநடத்தி தந்த யேசுவுக்கு நன்றி இனிவரும் காலங்களிலு என்னையும் என் குடும்பத்தாரையும் சேர்த்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் ஆமென்

  • @VaralakshmiVaralakshmi-qy2zu

    இயேசப்பா என் பேரு பிள்ளையால் நாங்க ரொம்ப மன சமாதானம் இல்லாத நானும் என் கணவர் சின்ன மகன் மூணு பேரும் பெரிய மகன் நல்ல ஒரு சமாதானம் இல்லாமல் தவிக்கிறோம் வாயா குணமா மனசு நோவ அடிக்கிற மாதிரி பேசுற டிவியை ஓடிக்கிட்டு அது ஓடிக்கிட்டே என்று சொல்றான் ஆண்டவரே இயேசப்பா சம்பாதித்து செலவு பண்ணிட்டு இருக்கான் அப்பா கர்த்தாவே வேதனைப்படுத்தும் மகனோட மேல இருக்குற பிசாசு எல்லாத்தையும் இயேசுவின் நாமத்தினாலே விடுதலை ஆகி ஆண்டவரே எங்கள் மனம் சந்தோஷப்பட மாதிரி அவனோட மாறுதலை சமாதானத்தை நாங்க காணும் உள்ள செக் பண்ணும் ஆவிக்குரிய ஜெபத்தில் கர்த்தரோட வசனத்தின்படி அவன் நடந்து ஊழியம் பண்ணிட கர்த்தரிடத்தில் நான் ஒப்புக் கொடுக்கிற மணிகண்டனை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிற பிதாவே ஆமேன் உனக்குள்ள போதைவஸ்துக்கு ஏதாவது இருந்தா தேவன் தான் ஆண்டவரே எடுத்து போடணும் இயேசப்பா இயேசுவின் நாமத்தினாலே கேட்கிற பிதாவே ஆமென்

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Před 22 dny +14

    என் கணவர் ஓட்டற ஆட்டோவையும் பஸ்ஸையும் அதில் உள்ள பிள்ளைகளையும் என் கணவரையும் பாதுகாத்துக் கொள்ளவும்

  • @ThilagavathyKennady
    @ThilagavathyKennady Před 22 dny +9

    இயேசு அப்பா என் கடன் பிரச்சினை தீரவேண்டும் சாமி

  • @HemaLatha-dh7ue
    @HemaLatha-dh7ue Před 22 dny +5

    என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் . காத்தா சித்தம் என்றால் வெளியூர் செல்ல விஸ்சா கிடைக்க 🙏ஜெபிக்க வும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manisamy1908
    @manisamy1908 Před 22 dny +5

    கடன் கட்டி முடிக்க கிருபை தான்கப்பா

  • @subbulakshmi3337
    @subbulakshmi3337 Před 22 dny +4

    பேரன்ஆகாஷ்தேர்வுஎழுதபோகிறான்அவனுக்குஞானம்தாங்க இயேசப்பா

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před 18 dny +1

    ❤🎉Jesus Christ loves you Amen Amma appa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life amen amma appa amen Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super I Thank you from the Bottom of my heart Daddy Dad amen I Thank you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super Amen 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊❣️🙏💓❣️🙌❤️😊

  • @MahaLakshmi-sr3xx
    @MahaLakshmi-sr3xx Před 22 dny +2

    இயேசப்பா எங்க மெடிக்கல் சக்திவேலுக்கும் மகாலட்சுமிக்கும் நிம்மதி சந்தோஷம் தாங்க அப்பா அங்கே ஓரே போரட்டாம்இருக்கு அப்பா

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Před 22 dny +29

    எங்க பாப்பா வாழ்க்கையில ஒரு சமாதானத்தை தாங்க அவங்க கணவர் மனம் திரும்பி தன் மனைவி பிள்ளைகளுடன் வர கிருபை செய்யுங்க

  • @maniwilson133
    @maniwilson133 Před 21 dnem +1

    Yesappa ennayum en kudumbatharayu pathukathukongappa 🙏🙏🙏

  • @ShadrachIndiraSingh-yv2th

    இயேசப்பா எங்க வாழ்க்கையிலும் என் பிள்ளைகள் வாழ்க்கையிலும் உம் சித்தம் மாத்திரம் நிறைவேறட்டும்

  • @sarithak3951
    @sarithak3951 Před 21 dnem

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @AntonyVimal-kg1cu
    @AntonyVimal-kg1cu Před 21 dnem

    அப்பா நானும் என் வீட்டாரும் உம்மோடு ஐக்கியமா இருந்து உன்னில் எப்போது மகிழ்ந்திருக்க எங்களை ஆசீர்வதிங்க அப்பா.. இந்த ஆசிர்வாததை அணைத்து குடும்பங்களில் பொழிந்தருளுக அப்பா. ஆமென்...

  • @GladlinJanani
    @GladlinJanani Před 21 dnem

    இயேசுவே நான் கண்ணீரோடு ஜெபிக்கிறோன் எனது கணவர் ஏதோனும் பாவம் செய்தல் அதே மன்னியும் முழுமையாக எனது கணவர் இரட்ச்சிக்கபடவையும் எனது சுயபுத்தியே கொடுக்கவும் போதை போன்ற கெட்டா பழக்கங்களை முழுயைமாக விடவும் அக்காவுடன் இருக்கும் பேச்சுவார்த்தை தொடர்ப்புகளையும் விடவும் மனைவி பிள்ளைகளை.நேசிக்கவும் குடும்பத்தில் பொறுப்பு மனிதனை போல மாறவும் நல்லா மனிதனாக திருந்தி வாழ நல்லா மனநிலையே கொடுக்கவும் எங்கள் வீட்டில் இருளை நீக்கி வெளிச்சத்தை உருவாக்கவும் எனது கணவர் மனஅமைதியும் பொறுமையே கொடுக்கவும் ஜெபியுங்கள் அன்னா எங்கள் குடும்பத்திறக்கு வேண்டி ஆமொன்

  • @naveenasaravanan5122
    @naveenasaravanan5122 Před 22 dny +2

    எங்கள் குடும்பம் சமாதானமாக இருக்க ஜெபிக்க வேண்டும்

  • @deviduraig4943
    @deviduraig4943 Před 21 dnem

    ஆமென் அப்பா 🙏🙏🙏 இயேசப்பா உம் கிருபையால் என் குடும்பத்தின் கடன் பிரச்சினையை சரி செய்யும் அப்பா.. 🙏👏🙌

  • @maniwilson133
    @maniwilson133 Před 21 dnem +1

    Appa en kadan muyuvathum matrungappa🙏🙏🙏

  • @marygodson3788
    @marygodson3788 Před 22 dny +1

    Essuppa Theanmoziikku pillai pakkiam கொடுத்து உம் நாமம் மகிமை பட உதவி செய்ங்க EssuppaNantri ESSUPa. Rabin nalla pillai. Yaha retchippu peravum thodunga ESSUPPA Amen Hallelluya Florence Florence

  • @bhanumathikv2287
    @bhanumathikv2287 Před 22 dny +5

    Pls pray me .. stomach pani varama iruka pls pray me .. enoda thambi Nala job ketaikkanum... Appa amma sathama iruka ... Two sisters family gavumn pls pray .... Mohan family members pray ....

  • @valathyclement6869
    @valathyclement6869 Před 22 dny

    நன்றி இயேசப்பா என் மனைவிக்கு நல்ல சுகத்தை கொடுங்க இயேசப்பா

  • @user-yi4wh4th5j
    @user-yi4wh4th5j Před 22 dny +1

    Yeshappa athikarigal kangalalil thayu irakkam kidaikkanum pa engalukku sathama neethi kidaikanum pa plz help pannunga aandavare kadaisi nodiyilum ungala mattum thaan yeshappa nambhi irukom plz miracle pannunga

  • @kavithakavi299
    @kavithakavi299 Před 20 dny

    En sagothariyun vedu kattimudikka immatum uthavi seiringa jesappa vedu samporanamaga kattiy mudikka kirubai thanga jesappa amen sosthiram eppoluthu en akkavin kudumbana Santhoshamaga valanum jesappa amen sosthiram hallelujah amen 🙌

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 22 dny +2

    Amen praise the Lord yesappa thank you Nandri God

  • @kavithakavi299
    @kavithakavi299 Před 20 dny

    Nan seiyum velaigal asir vathinga jesappa amen engal kudumbathil seiyum sontha bisnas aasirvathithu thanthinga jesappa umakku nanri aasirvathinga jesappa engal kudumbathil irukkum kadan pirachina matrunga jesappa umakku nanri sosthiram hallelujah amen 🙌

  • @mallikanasaran5954
    @mallikanasaran5954 Před 22 dny

    அப்பா இயேசுவே , மகனை துபாய்க்கு அழைத்து சென்ற கிருபைக்கு நன்றி.... நன்றி , மகனுக்கு அங்கே ஒரு வேலை கிடைக்க உதவி செய்யுங்கப்பா இயேசுவே,

  • @clariclara6390
    @clariclara6390 Před 21 dnem

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @judeshetty2161
    @judeshetty2161 Před 22 dny +3

    Amen 🙏👨‍👩‍👧‍👧 hallelujah ✋ nandri yeshuve

  • @raginijemini4880
    @raginijemini4880 Před 22 dny

    மகிழ்ச்சியின் மகுடமே இயேசு ராஜா 🌹🙏🏻🌹

  • @saravana589
    @saravana589 Před 21 dnem

    இயேசப்பா என் கணவர் சரவணன் மனம் மாறவும் இராட்சிக்கப்படவேண்டும் உதவிசெய்ங்கா என் மகளை தொடுக்க இயேசப்பா நீங்க பேசுங்கா கும்பஜெபம் செய்யவேண்டும் வாரவாரம் ஆவிகுரிய சபைக்கு குடும்பமாக போகவேண்டும்🙏🏻🙏🏻ஜெபிக்கவும்

  • @rachelcharli5743
    @rachelcharli5743 Před 22 dny

    En magalai assirvathingappa nalla oru thirumana kariyem nadaiperanum appa magalai assirvathingappa

  • @hercialanbuselvi9526
    @hercialanbuselvi9526 Před 22 dny +2

    Pls Pray for my Sister daughter health and happiness and peaceful 🙏🙏🙏

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx Před 22 dny

    இன்றைக்கு எனதுமகள்வேலைநிமித்தமாக நான்சி டேனியல் திருமண நாள் அதற்காக ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே நன்றி🙏💕🙏💕

  • @prabuk6579
    @prabuk6579 Před 22 dny +12

    இயேசப்பா நீங்கள் தந்த என் பிள்ளைக்கு சுகம் தங்க ஸ்தோத்திரம் நன்றி.

  • @divyabrabha67
    @divyabrabha67 Před 22 dny +3

    😭😔Yesuve ner enaku vellai kodakanum atharku un valizhai thiraandu kodupiraka🙏❣️

  • @sharmilapinky4090
    @sharmilapinky4090 Před 22 dny +1

    Lord jesus bless my family amen🙏🙏🙏🙏amen brother pray fr my financial problems family blessings sickness nd fr my daughter studies NEET exam next year.lord jesus keep my family together in one place give me good job nd family visa.

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh Před 22 dny +1

    ❤❤❤❤❤❤AMEN AMEN HALLELUJAH HALLELUJAH காலை
    "Dear Brother
    " Priase the Lord "
    ❤❤❤❤

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx Před 22 dny

    எனதுபேரன் டேனியல் சாம்ராஜ😮பிஸ்டூமுடத்துள்ளான் காலேஜ் போக தேவன் கருபை செய்வாராக நன்றி ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @jayaveerasingh.r1843
    @jayaveerasingh.r1843 Před 22 dny +1

    என்னுடைய மகளின் திருமணத்திற்காகவும் இரட்சிப்பிற்காகவும் ஜெபிக்கவும்

  • @rachelcharli5743
    @rachelcharli5743 Před 22 dny

    En pillaigalai asirvathingappa oru nanmaiyum thadaipadakudathu andavare thadaigali udaitheringappa

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 22 dny +2

    PRAY for my savtion and family's savation and my financial problems to remove all tenson and my future plan daily exercise and blessings

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 22 dny +2

    Pray for my sister Daughter Shamplen health and her weakness and blessings

  • @rosini9198
    @rosini9198 Před 22 dny

    என் மகனுக்கு பரிபூரண விடுதலை தாங்கப்பா

  • @johnsuganthi2864
    @johnsuganthi2864 Před 22 dny +3

    இயேசப்பா எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக எப்போதும் இருக்க உதவும் ஆமேன் ❤❤🎉🎉

  • @arunajenipher7453
    @arunajenipher7453 Před 22 dny +1

    Yesapa ennoda son oda study and collage students ellorayum kaathu kollum yesapa

  • @raghulakshman1848
    @raghulakshman1848 Před 19 dny

    Karthar odiya namaterke stotram magemaium undaierpadaga amen hallelujah praise the lord 🙏🙏🙏

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx Před 22 dny

    எனதுகண வரின்வலதூ காலீல் ஐந்து விரல்கள் எடுத்து விட்டார்கள் தொடர்ந்து மூழங்கால்வரையில்எடுக்க போகிறார்கள் எதற்காக ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @leemaeliyas2502
    @leemaeliyas2502 Před 22 dny

    Yessappa magalin thirumanam nadaipera kirubaiyairum devane umakku sthothiram 🙏😭

  • @rameshpushparameshpushpa6001

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு நல்ல நிரந்தரமான அரசு வேலை கிடைக்கவும். கர்ப்பத்தின் கனி ஆசீர்வாதம் உண்டாக்கவும். சந்தோஷம் சமாதானம் ஆசீர்வாதம் நிம்மதி விடுதலை உண்டாகவும் ஜெபிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ரமேஷ் பிரபு குருவிகுளம்

  • @rachelcharli5743
    @rachelcharli5743 Před 22 dny

    En pillaigalai ummidathil oppugudthuvetten neere parthukollunga andavare ummudaya citham andavare

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx Před 22 dny

    எனது கடல் ஆப்ரேஷன் பிற்பாடு நான் குனிந்து நமிர்ந்து தான் என் வேலைகளை செய்து கொண்டு வந்து உள்ளேன் எந்த வேதனை இல்லாதபடி ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @amudhaesther7951
    @amudhaesther7951 Před 22 dny

    எங்கள் குடும்பம் இரட்சிக்க படவேண்டும் மகன் சுரேஷ்குமார் வேலை கிடைக்க வேண்டும் மகன் திருமணம் செய்ய வேண்டும் மகன் சுரேஷ்குமார் வேலை கிடைக்க வேண்டும்

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 Před 22 dny +1

    Amen Appa Nandri Appa hallelujah hallelujah hallelujah

  • @psivabharathi259
    @psivabharathi259 Před 21 dnem

    Subanu , Aathi kudumbam asirvathika appa

  • @jothiesh738
    @jothiesh738 Před 22 dny

    Yesappa enathu family ku morning kudumpa jebam seia uthavi pannunga yesappa umakku kodana kodi nandri yesu daddy

  • @Followjesuslove
    @Followjesuslove Před 22 dny

    Nanum en kanavarum sernthu vazhanum yesappa en kanavar ratchikapadavendum. En kanavaruku irukura mananala pirachanaikal maravendum yesappa .. nanum en pillaikalum en kanavarum kudumbama vazhanum yesapa

  • @udhayasooriyan6138
    @udhayasooriyan6138 Před 22 dny +2

    Please pray for my brother pf money quick credited and house work quickly completed

  • @kalpana7421
    @kalpana7421 Před 22 dny +1

    Engal kudumpathai aservathiyum enaku su kam tharum

  • @maheswariarumugam1977
    @maheswariarumugam1977 Před 22 dny

    உங்களைநேரில்பார்க்க‌அனுமதர வேண்டும் என்று நான் வந்து நேரில் சந்தித்துப் பேச தேதிஅனுப்பும்படிகேட்டுகொள்கிறேன்

  • @ashsd2447
    @ashsd2447 Před 22 dny

    , என்னுடைய அப்பாக்கு கை எலும்புகள் உடைத்து சுகம் கிடைக்க வேண்டும் இயேசுப்பா pls prayer brother🥹😭

  • @hercialanbuselvi9526
    @hercialanbuselvi9526 Před 22 dny +2

    Pls Pray for my daughter 's health and happiness and peaceful life 🙏🙏🙏

  • @gokilamohan8924
    @gokilamohan8924 Před 22 dny

    Yesapa enakku govt job kidaikanum appa en kulanthaigalai ashirvatham pannungal appa en kanavarukku nirantharamaana velai kidaikanum appa siththiram appa siththiram praise the lord

  • @user-yi4wh4th5j
    @user-yi4wh4th5j Před 22 dny

    Yeshappa unga kaiyil Thambhi androo n Avan problems oppukuduthuten neenga pathukonga avanuku nanmai seinga vetkapattu poga vidathinga appa amen

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Před 22 dny +1

    எனக்கு வீடு கட்ட பணத்தேவை சந்திங்காஅப்பா

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Před 22 dny

    எங்க குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட வேண்டும் அப்பா

  • @kavithakavi299
    @kavithakavi299 Před 20 dny

    En thukkam Santhoshamaga matrunga jesappa amen sosthiram hallelujah amen 🙌

  • @charleszff4217
    @charleszff4217 Před 22 dny

    பன்னிரண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் நல்ல மார்க் எடுக்க கிருபை செய்வாயாக

  • @selvikevin6197
    @selvikevin6197 Před 22 dny +1

    Amen family aasirvathiyungal appa business asivathiyum

  • @saraswathisugumaran8762

    Appa en magaluku seat kidaika povadherkaga nandri appa amen 🙏

  • @vijiaa4225
    @vijiaa4225 Před 22 dny +1

    வரவேண்டிய.ருபா.36000.புவணா.தரணும்பா❤❤❤❤

  • @alexlilly5982
    @alexlilly5982 Před 22 dny +1

    Praise the Lord. Glory to God. Please pray for my health and family members.

  • @marisamy5822
    @marisamy5822 Před 22 dny

    என் குடும்பத்தில் சமாதானம் நிலை நிர்நிற்கவும் என் மகளக் நல்ல மார்க் கிடைக்க என் கணவர் இரட்சிக்கபடவும் குடிப்பழக்த்திலிருந்து விடுதலை பெற எனக்கு நல்ல வேலை கிடைக்க நல்ல வீடுகட்ட கெபிக்கவும்

  • @thayammasridavi8210
    @thayammasridavi8210 Před 22 dny

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx Před 22 dny

    திருமண நாள் நான்சி டேனியல் ராஜ் ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕

  • @rachelcharli5743
    @rachelcharli5743 Před 22 dny

    Yesappa neenga ennoda irukkumpothu enaku bayyem illa andavare thadaigali udaitheringappa

  • @anueshwari4284
    @anueshwari4284 Před 22 dny

    Thank you Jesus for being and blessing with all our family members husband wife kids friends relatives siblings and their husband wife kids with good health wealth education and their future life and their generations in the name of Jesus amen

  • @nagalakshmimariselvam
    @nagalakshmimariselvam Před 22 dny

    இயேசப்பா என் பெயர் கெத்சீயாள் நான் நாலு மாசம் கர்ப்பமாக இருக்கிறேன்.எனக்கு தட்டை அணுக்கள் 1லட்சத்துக்கு மேல கூடனும் அப்படின்னு ஜெபம் பண்ணுங்க கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆண்டவர் என்பச்சத்தில் இருக்கிறார் அதனால் அணுக்கள் இப்போது 1லட்சமாக கூடனும்

  • @deepapaul3560
    @deepapaul3560 Před 21 dnem

    Appa enaku rombo kavaliyay erruku appa kadan,prachani,samadanam, erruku appa nenge enaku udavi saiyum appa,yagova ungalli than Mali polli nambe erruken appa udavi saiyum appa

  • @premaprema716
    @premaprema716 Před 22 dny

    இயேசப்பா என் பிள்ளையை நடக்க வைங்க அப்பா

  • @Kala-iv4vy
    @Kala-iv4vy Před 22 dny +1

    Yessapa Magan Praveen thirumana kaariyathai vaaika pannunga yessapa 🙏

  • @user-yi4wh4th5j
    @user-yi4wh4th5j Před 22 dny

    Today vanthu prachanai panna irukkum kadankarar manadula pesunga yeshappa engalai avamanam padutha vidathinga avangaluku kudukura amount uh karthar kadan ilamal arputhamai santhinga avargal iruthayathi matrunga engalai ashirvathinga

  • @saraswathisugumaran8762

    Appa en magal neet examil vetri petru govt seat kidsika arul purium appa amen

  • @zigzagbeno
    @zigzagbeno Před 22 dny

    Yesu appa en maganku athika mark vangaum goverment medical college kedaigaum prayer pannaum

  • @anueshwari4284
    @anueshwari4284 Před 22 dny

    En thaymamanukkaga jabiyungal. Avangalukku sugam balan arogiyam dheergayisoda vazhumbadi ashirvadithu perugapannugal. Avangalukku tongue infection aayi full vali punnuayirukku. Ade byapsi testkku anupirukkanga, pray pannunga test reportle normala irukkanum enda problem illennu doctor solli avangale magilspannum. Ummodiya rathathinale sugam thanda yesuvukku nandri amen.

  • @user-ve9jr2lp9s
    @user-ve9jr2lp9s Před 22 dny

    நானும் என் குடும்பமும் இருக்க இடம் இல்லாம வனாந்தரத்திலே இருக்க மரி இருக்கோம்😭😭😭 கர்த்தர் எங்களுக்கு இந்த மாதம் வீடு தருவெனு vaakkuthatham pannirukkaru vasanam niravera jebam pannunga ஐயா,🛐☦️🛐🙏🙏🙏

  • @keni9071
    @keni9071 Před 22 dny

    Yesappa yen kudimpatha unga kudumpamakkumga

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es Před 22 dny

    Yesuraja.umvarthai.oivuru.malum.yenai.pudamittukonduirrukiradhu..kudumba.samathanathai.kattalaiidum.yesiyya

  • @rohi9894
    @rohi9894 Před 22 dny

    கடன் பிரச்சினை காரணமாக அடிக்கடி தற்கொலை எண்ணம் தோன்றியது வராமல் தடுக்க ஜெபம் பண்ணுங்கள்

  • @ranik322
    @ranik322 Před 22 dny

    Praise the lord Brother
    மகன் ஜான் பிரபு திருமண தடை நீங்க ஏற்ற வேலையில் கர்த்தர் நியமிக்கப்பட்ட மகனுக்கு ஏற்ற குணசாலியான பெண் ,குடும்பம் கிடைக்கவும்,
    மூத்த மகன் ஜெநித் பிரதாப் குடும்பத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க வும்
    என் வேலை ஸ்த்தளதின் சத்துரு காரணமில்லாத கொண்டு வருகிற பிரச்சினைகள் நீங்கி தேவ நாமம் மகிமை பட pls...ஜெபியுங்கள் நன்றி 🙏🙏🙏

  • @DevaPitchai-ys4ey
    @DevaPitchai-ys4ey Před 22 dny

    மந்திர வல்லமைகளை அளிக்கப்படும் ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @stellaarasu6737
    @stellaarasu6737 Před 22 dny

    Lord Jesus I pray for our family peace, debts to be solved, son Solomon salvation, daughter Shirley salvation and thyroid problem to get healed, husband sickness, both children future life should be in God's hands.

  • @Jancy-rj2pw
    @Jancy-rj2pw Před 22 dny

    Thank you 🙏so very much ♥️♥️♥️ JESUS ♥️♥️♥️ daddy 🙇🏻‍♀️

  • @premaselvaraj8209
    @premaselvaraj8209 Před 22 dny

    amen helenpremaselvaraj suchitrapremraj asherpremraj zoeypremraj ziapremraj please prayer for my FAMILY good health asirvathempreyar amen thankyou jesus

  • @nirmalap8051
    @nirmalap8051 Před 22 dny

    Amen yesuvin namathil Amen

  • @parthas2008
    @parthas2008 Před 22 dny +1

    Glory to God in the highest 🎉🎉🎉