Video není dostupné.
Omlouváme se.

#நடிகர்

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2024
  • வெண்ணிற ஆடை மூர்த்தி (பிறப்பு: 1936)[2] ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவையூட்டும் கதாபாத்திரத்திலும் மற்றும் குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பி. எல். பட்டதாரி, தொழில்முறை வழக்கறிஞரும் ஆவார். இவர் சோதிடம் பார்ப்பவரும் ஆவார்.[சான்று தேவை][3] இவர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். கமல்ஹாசன் முழுக் கதையின் நாயகனாக நடித்த, மாலை சூடவா திரைப்படத்திற்கும் இவர் தான் திரைக்கதை எழுதியுள்ளார்.[4] இவர் சித்ராலயா என்ற திரைப்பட வார இதழின் ஆசிரியராக இருந்துள்ளார்.[5]
    வெண்ணிற ஆடை மூர்த்திபிறப்புநடேசகிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி (மூர்த்தி)
    1936
     சிதம்பரம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியாபணிநடிகர், நகைச்சுவையாளர்செயற்பாட்டுக்
    காலம்1965 - தற்போது வரைபெற்றோர்தந்தை : நடராசன் சாஸ்திரி
    தாயார் : சிவகாமிவாழ்க்கைத்
    துணைமணிமாலா[1]பிள்ளைகள்மனோ (பி. 1972)
    #trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shots #shortsyoutube #shortvideo #Shorts

Komentáře •