#நடிகர்

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2023
  • மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மார்ச் 7[1], 1919 - நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார்.[2] ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார். குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார்.
    எம். என். நம்பியார்
    இயற் பெயர்மாஞ்சேரி நாராயணன் நம்பியார்பிறப்புமார்ச் 7, 1919
     கேரளா, இந்தியாஇறப்பு19 நவம்பர் 2008 (அகவை 89)
     தமிழ் நாடு, இந்தியாநடிப்புக் காலம்1944-2004துணைவர்ருக்மணி
    வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
    தனிப்பட்ட வாழ்க்கைதொகு
    இளமைதொகு
    கேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டம், தற்போதய கண்ணூர் மாவட்டம், சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்[3].
    இல்லறம்தொகு
    1946 ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். பா. ஜ. கவின் முக்கிய தலைவராக இருக்கும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என்போர் இவரின் மற்ற குழந்தைகள் ஆவர்.
    ஆன்மிக ஈடுபாடுதொகு
    திரைப்படங்களில் எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். [4] நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார்.

Komentáře • 10

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 7 měsíci +2

    நினைத்ததை முடிப்பவன் படத்தில் நம்பியார் தான் கதாநாயகன்

  • @anandharajeevbaskaran7190
    @anandharajeevbaskaran7190 Před 7 měsíci +4

    இந்த நல்லவர் ஆன்மீக வாழ்க்கையைபற்றி.ஒன்றுமேசொல்லாதநீ.யாரைபற்றி.யும்சொல்லதகுதி.இல்லாதசானல்

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 7 měsíci +1

      இதைப் பற்றி தனியாக பதிவு போடப் போகிறேன் ஐயா...

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Před 7 měsíci +8

    M .N., நம்பியார் கதாநாயகனாக நடித்த படங்களில் கவிதா திரைப்படம் ஒரு நல்ல படம் அதில் அவருக்காக P.B. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி பாடிய பறக்கும் பறவைகள் நீயே என்ற பாடல் சிறப்பாக இருக்கும் , அவர் குணச்சித்திர வேடங்களில் பாக்கியராஜ் நடித்த தூறல் நின்னு போச்சு படத்தில் நடிப்பு சிறப்பாக இருக்கும் ஒரு பாடல் காட்சி கூட உள்ளது ஏரிக்கரை பூங்காற்றே நீ போகும் வழி இப் பாடல் காட்சியில் சிறப்பாக நடித்திருப்பார், ரஜனிகாந்த் மற்றும் சில்க் ஸ்மிதா உடன் இணைந்து தாய் வீடு படத்தில் நடனம் ஆடி பாடும் பாடல் இவள் ஒரு சுந்தரி இனித்திடும் கொடி முந்திரி போன்ற பாடல் காட்சிகளிலும் ஜொலித்தவர் M.N. நம்பியார்

  • @prabakarans9042
    @prabakarans9042 Před 7 měsíci +1

    அவருடைய ஆன்மிக சம்பந்தமான கருத்து சொல்ல முடியாதா

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 7 měsíci

      தனியே ஒரு பதிவு அது சம்பந்தமாக போடப் போகிறேன் ஐயா

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Před 7 měsíci +2

    WOW SUPERB BROTHERB RS RAJA TALKIES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM.OAKY ❤❤🙏🙏🙏🙏🙏

  • @s.nagasundramsundram803

    அருமை... MN நம்பியார் சூப்பர் ஆக்டர்...