#நடிகர்

Sdílet
Vložit
  • čas přidán 29. 11. 2023
  • சே. சூ. இராசேந்திரன் சேடபட்டியில் தொடக்கக் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்க அடுத்துள்ள நகரப் பள்ளிக்குப் போக வேண்டும். குறைந்த வயதுடையவராக இராசேந்திரன் ஓராண்டு வீட்டிலேயே இருந்தார். அப்பொழுது அவர் தந்தைக்கு நண்பரான சுப்பு ரெட்டியார் என்பவரின் நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.[4]
    பின்னர், 'பாய்ஸ் நாடகக் கம்பெனி"யில் குழந்தை நடிகராகச் சேர்ந்தார். பின்னர் தி. க. சண்முகம் சகோதரர்களின் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபாவில் துணை நடிகராக நுழைந்து கதாநாயகனாக உயர்ந்தார்.[3] பின்னர் அக்குழுவில் இருந்து வெளியேறினார்.
    திரைப்படத் துறையில்தொகு
    ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சே.சூ.இராஜேந்திரன், ஜி. இராமநாதனின் இசையமைப்பில் பின்னணிப்பாடகராக திரையுலகில் நுழைந்தார்.[3] கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கருணாநிதியின் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது.
    எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
    சாரதா என்னும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கே. எஸ். கோபாலகிருட்டிணனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.[2]
    திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் நாடகத்தின் தொடர்பை சே.சூ.இரா.விட்டுவிடவில்லை. எஸ்.எஸ்.ஆர்.நாடக சபா என்னும் அமைப்பின் வழியாக பல நாடகங்களை நடத்தினார். அதன் வழியாக பின்னாளில் திரைவுலகில் புகழ்பெற்ற மனோரமா, ஷீலா ஆகியோரை நடிகர்களாக அறிமுகம் செய்தார்.[2]
    சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் 1982ஆம் ஆண்டில் இரட்டை மனிதன் என்னும் படத்தில் நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் கெளரவ வேடமிட்டார். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.
    இலட்சிய நடிகர்தொகு
    திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார்.
    தயாரிப்பாளர்தொகு
    சே.சூ. இரா. தனது ராஜேந்திரன் பிக்சர்ஸ், எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் வழியாக முத்துமண்டபம், தங்கரத்தினம், மணிமகுடம், அல்லி ஆகிய படங்களைத் தயாரித்தார். முத்துமண்டபம் படத்தில் கே. ஆர். விஜயாவை அறிமுகம் செய்தார். அதேபோல மனோரமாவை தனது நாடக குழுவில் அறிமுகம் செய்தார்.[2]
    #trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shortsyoutube #shortvideo #shots #Shorts

Komentáře • 61

  • @srivasan4697
    @srivasan4697 Před 6 měsíci +15

    S S ராஜேந்திரன் திறமையான நடிகர்.உணர்ச்சிகரமாகவும் எந்த வேடத்தையும் ஏற்று நடிக்கக்கூடியவர்.பேரறிஞர் அண்ணாவின் அன்புக்குறியவர்.பெரியார் அண்ணாவின் கொள்கையை கடைசிவரை கடைபிடித்தவர் SS ராஜேந்திரன்.வாழ்கவளமுடன் SS ராஜேந்திரன் குடும்பம்.க.சீனிவாசன். சென்னை.

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 6 měsíci +1

      நன்றி

    • @murugesan1696
      @murugesan1696 Před 4 měsíci

      But Thamizhar banbadu,Oruvanukku Oruththi yenbathai SSR thanathu sontha vazhkkaiyil kadaipidikkavillayey!

    • @user-up3is9rk1n
      @user-up3is9rk1n Před 3 měsíci

      🎉

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Před 7 měsíci +16

    வசன உச்சரிப்பில் இ வருக்குப் பிறகு தான் மற்றவர்கள்.முத்து தெறித்தார் போன்ற வார்த்தை கள் இ வறுடைய தனித்துவம்.நல்ல நடிகர். நன்றி.

  • @sannasiveerachamy9753
    @sannasiveerachamy9753 Před 7 měsíci +14

    மிகவும் சிறந்த நடிகர்

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 Před 11 dny +2

    The life history of SSR is given in a short way thanks for sharing.

  • @BalamuruganS-dx1qd
    @BalamuruganS-dx1qd Před 6 měsíci +10

    வாழ்த்துக்கள்... நல்ல பதிவு... ஒரு வரலாற்று நிகழ்வு விடுபட்டு உள்ளது.. 1966 ல் இவர் நடித்து இயக்கிய திரைப்படம்.. மணிமகுடம்.. இலட்சிய நடிகருக்கு ஜோடியாக நடித்த நடிகை செல்வி . ஜெ. ஜெயலலிதா... அந்தப் படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்... ( யாருக்கோ திருமகளே எங்க அப்பாவுக்கு மருமகளே, நான் வந்த பாதையில் மான் வந்ததோ)

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 6 měsíci +2

      நன்றி ஐயா

    • @marichamyp5434
      @marichamyp5434 Před 12 dny

      மணிமகுடம் நாடகத்திலும் நடித்துள்ளார். பின்புதான் திரைப்படமாக எடுத்தார்கள்.

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Před 7 měsíci +5

    Kannakuli💝 அழகா உன் தமிழ் உச்சரிப்புக்கு நான் என்றுமே அடிமை தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் 👌👌

  • @surensundars6085
    @surensundars6085 Před 8 dny +2

    4 பொண்டாட்டி வைச்சுக்கிறதுதான் திராவிட தலைவர்களின் லட்சியம்

  • @user-vv1dh8xt3x
    @user-vv1dh8xt3x Před 10 dny +3

    SSR சாருக்கு மூன்று மனைவிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எம்எல்சி எம்பி பதவிகளையும் இவ்வளவு மகன் ராஜேந்திர குமார் எம்பி ஆகவும் பதவி வைத்தது தெரியும். மற்றொரு மகன் கண்ணன் சீரியலிலும் நடித்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ‌ பங்கஜம் தியேட்டரையும் நிர்வகிப்பது ஆக கேள்விப்பட்டேன். இப்போதைக்கு வேறு செய்திகள் தெரியவில்லை.

  • @user-ds9sw5uy7n
    @user-ds9sw5uy7n Před 8 dny

    Nalla pathivu. Nalla nadigar.Nalla Thamil uchcharippu. Athuthaan SSR. Hit aana eiraalam paadalgalin padangalin naayagan.Koodi vaalnthaal kodi nanmai,Anbu engei,Thalai koduththaan tha mpy,Neengatha ninaivu, Vaanampadi,paadalgalai yaarthaan marakkamudiyum.

  • @roja6135
    @roja6135 Před 6 měsíci +6

    கருணாநிதி அவர்களின் ' மறக்க முடியுமா' படத்தை குறிப்பிட மறந்தது ஏனோ? அருமையான படம். காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம். தேவிகா, இவரின் தம்பியாக எஸ்எஸ்ஆர் இன்னொருவர் மாஸ்டர் ஸ்ரீதர்? தெரியவில்லை...

  • @Thenisakthi
    @Thenisakthi Před 6 měsíci +2

    இவர் சொந்த ஊர் உண்மையான ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் இவர்களுடைய தியேட்டர் ஒன்று பெரிய குளத்தில் உள்ளது சூரியநாராயணத் தேவர் தியேட்டர் அதன் பெயர்

  • @user-qy8ui3oz3v
    @user-qy8ui3oz3v Před 6 měsíci +4

    இவர்கள் வீடு பெரியகுளம்

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Před 6 měsíci +2

    🤲அண்ணா ருக்கு
    சா ந் தி. உ ண் டா க ட்டும் 🤲

  • @indraninehemiah6675
    @indraninehemiah6675 Před 4 měsíci +1

    Super ம்message.godblessu தம்பி 😅😅😅😅😅😅

  • @govindarajum8355
    @govindarajum8355 Před 7 měsíci +8

    உணர்ச்சி மிகுந்த கலைஞன். தமிழன்.

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm Před 6 měsíci +22

    எஸ் எஸ் ஆர் 🎉 விஜயகுமாரி❤ கணவன் மனைவி

  • @somasundaramnadarajamani2468
    @somasundaramnadarajamani2468 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 Před 10 dny +1

    ஆரம்பகால, திமுகவின்,, முதல், நபர்,, எஸ்👌எஸ்👌ஆர்👌

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Před 6 měsíci +1

    Welcome to
    🎉🎉🎉
    🎉🎉🎉
    காகித
    ஒடம்
    பாடல்
    விட்டுக்கொண்டு
    🎉🎉🎉

  • @kalifullah-1i
    @kalifullah-1i Před 7 měsíci +4

    Ssr,பெரியகுளம்பகுதியைச்
    சேர்ந்தவர்இல்லையா?

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 Před 6 měsíci

      illai. sedapatti than. mother naidu samugathai sernthavar

    • @roja6135
      @roja6135 Před 6 měsíci

      @@dhanalakshmic4268 இல்லை ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 Před 6 měsíci

      ​@@roja6135நாயுடு

  • @murugesan1696
    @murugesan1696 Před 4 měsíci

    Azhavukku meeri sarakku adikkum pazhakkam erunthathaal, Sambathiththa Panam,Manam Mariyathai yena anaiththaiyum ezhanthavar.

  • @elavarasans6545
    @elavarasans6545 Před 11 dny +1

    திராவிட இயக்கத்தின் போர்வாள்.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Před 6 měsíci +6

    In a meeting ssr Shivaji அவர்களை kandukkamal இருந்தார். சிவாஜி அவரிடம் நேராக சென்று ssr நான் தான் சிவாஜி என்று அறிமுக படுத்தினார். Ssr பதறி போய் நெகிழ்ந்து அண்ணே என்றார்.

  • @ravik5787
    @ravik5787 Před 6 měsíci

    AK Velan grandson is siruthai siva

  • @user-wu4eh1wk9h
    @user-wu4eh1wk9h Před 7 měsíci +1

    SSR -vagai chandra🎉😢seker erivarum kural orea mathiriya erukkum 2:28

    • @user-lk5fr1fj1j
      @user-lk5fr1fj1j Před 7 měsíci

      SSR_ Sindulatti' kku Avarudaiya Akka veettukkuvanthaar.Avarudaiya Akka pillaikal ellaarumae cinema Actor &Actress pola_ make up illamalae romba Azhaga iruppaanga. Enga class mates also.

    • @user-lk5fr1fj1j
      @user-lk5fr1fj1j Před 7 měsíci

      Vagai Chandra Sekhar enga sontha village P . Vagaikulam. Relations as community standard .(p- periya)

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Před 11 dny

    எல்லாம் சொன்னீர்கள். மன்னர் மானிய மசோதா நிறைவேறாத பிண்ணனியில் ஐயாவின் பங்கையும் சொன்னால் உங்கள் கூற்றின் உண்மைத்தன்மை உயரந்திருக்கும்.

  • @Maanu1111
    @Maanu1111 Před 6 měsíci +2

    எவ்வளவுபெரியலட்சியம்வாழ்கைக்குதேவையானவெங்காயலட்சியம்

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 11 dny

      உனக்கென்ன அம்புட்டு வலிக்குது.

  • @tamilselvang7045
    @tamilselvang7045 Před 6 měsíci

    Wrong information

  • @johnwesly1250
    @johnwesly1250 Před 7 měsíci

    ivan 5 vagupputhaan padichaannu yaarum kavalai padaatheenga.....intha padippukke cm kku aasai pattu mgr munthi kondu cm aagivittathaal intha koothaadi siru semipputhurai minister aagiyaachu......intha koothaadigal aambile..pombile yellaame moonu moonu English letter irukkum.....koodave ovorutgan perukku munnaadi oru adaimoli vechkkuvaanuga.....intha aalukku munnaadi LATCHIYA NADIGAR....naattukkum naattu makkalukkum serthu...yenna vengaaya latchiyathai vechirunthaanuga yendru yevanukkum theriyaathu.......avunungalukke theriyaathu.....ivununga oru karuppu kannadi potta oru 50 peru konda koottam cinemaa moolamaaga arasiyalilum.....arasiyalai vechukittu cinemaakkullayum olappikittu kaasu sambaarichu.....peraiyum sambaarichukittaanuga..........lucky. Fellows..naattin freedom kku paadupattu .....sothai ilanthu...sugathai ilanthu ...sontha bantha uravugalai ilanthu....uyiraiyum ilantha punniyavaangalai yaar yendre theriyaatha naatheri makkal vaalum intha thiru naattil oru vengaaya kastamum padaamal sugaboga koodeesvara vaalkkai vaalum jenmangalodu intha jenmamum vaalnthu vittathu....avalavu thaan intha manthan naattukku aatriya unnatha panigal.....ivanuga koottatin personal life ah patri yethuvume sollavillai.....intha punithargalin perumaiyai naadu therinthu kondaal pothum.......

    • @krishnasamy8187
      @krishnasamy8187 Před 7 měsíci

      One.of.few.actors.who.speak.fluent.tamil.😊

    • @rajguru6487
      @rajguru6487 Před 6 měsíci

      Fluency in tamil is that a qualification to be CM or minister or MP.? There are/were many who speak/spoke tamil better.
      Tamizagatthukku karunaiyaga Nidhi Pol thunbathhai thandha karunanidhi...avan kodutha dhaddhi, pin dhaddhi koduthha udhava Nidhi.. pin avan koditha inbamam...thoooo...

    • @murugesan1696
      @murugesan1696 Před 4 měsíci +1

      @@krishnasamy8187 Flument Tamil pesinaal pothuma? Thani manitha ozhukkam theyvaiyillaiyaa?

    • @Maranalavanam
      @Maranalavanam Před 2 měsíci

      இந்த கூட்டம் ஆட்சி அமைத்து, ஊழலை வளர்த்தது.
      திராவிட இயக்கங்களால் தமிழ் நாட்டில் மக்களிடையே வன்முறை, அராஜகம், ஒழுக்கமின்மை, ஊழல் வளர்ந்தது.
      இனி திருத்த முடியாத அளவுக்கு தமிழ் சமுதாயம் கெட்டுப் போய் விட்டது.
      திராவிடம் தமிழ் சமுதாயத்தை பாழ் படுத்தியது.

    • @ArsarArsar-ei5sq
      @ArsarArsar-ei5sq Před měsícem

      No u 7' n78bh6j7vg56' V7 vggt567 ju7 H67y67 y6 inji. 999😂, ​6kgkg.I. @@murugesan1696

  • @sekharharan7798
    @sekharharan7798 Před 7 měsíci +1

    Totally a failed actor