#நடிகர்

Sdílet
Vložit
  • čas přidán 9. 12. 2023
  • கே. ஏ. தங்கவேலு (K. A. Thangavelu)(இறப்பு: 28 செப்டம்பர், 1994[1]) 1950 முதல் 1970 வரை தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகராவார். டணால் தங்கவேலு என்று பரவலாக அழைக்கப்படுபவர். இவருடைய துணைவியார், எம். சரோஜாவுடன் இணைந்து நடித்த கல்யாண பரிசு திரைப்படம் புகழ்பெற்றது. இவர் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள், இவரை மேலும் புகழ் பெறச் செய்தது.
    கே. ஏ. தங்கவேலுபிறப்புகாரைக்கால் அருணாசலம் தங்கவேலு
    15 சனவரி 1917
    காரைக்கால், தமிழ்நாடு, இந்தியாஇறப்புசெப்டம்பர் 28, 1994 (அகவை 77)
    சென்னை, தமிழ்நாடுபணிநடிகர், பாடகர்வாழ்க்கைத்
    துணைடி. ராஜாமணி, எம். சரோஜா
    இல்வாழ்க்கைதொகு
    நடிகர் கே. ஏ. தங்கவேலுவும், எம். சரோஜாவும் இணையராக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ஆம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தனர்.
    #trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shortsyoutube #shots #Shorts #shortvideo
  • Zábava

Komentáře • 32

  • @rajamep7300
    @rajamep7300 Před měsícem

    Super

  • @user-ls8pb6xg7c
    @user-ls8pb6xg7c Před 3 měsíci +2

    அவரின் திருமணம் குழந்தைகள் பற்றி

  • @ruckmanis5082
    @ruckmanis5082 Před 7 měsíci

    Mikka Nandri Aiyya

  • @mohamedhanifa-jv1oh
    @mohamedhanifa-jv1oh Před 7 měsíci +1

    இஸ்லாமியர்களின் அன்பு எப்போதும் சகோதர. சமுதாய மக்களுக்கு இருக்கும்,

  • @anbuanbu1547
    @anbuanbu1547 Před 6 měsíci

    அருமை நல்லமனிதா்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 7 měsíci +6

    நன்றி அந்த இஸ்லாமிய சகோதரருக்கு...நன்றி தம்பி தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 7 měsíci +2

    ❤.நல்ல தகவல் நன்றி ஐயா...கலைவாணர் ஐயாவின் பக்தர்தங்கவேலு

  • @balus1226
    @balus1226 Před 7 měsíci +1

    Muslim makklum asariyar viswakarma makkalum appa makan. Uravumurai enaveandhapasam eppoludhum irukkum

  • @murugesan1696
    @murugesan1696 Před 7 měsíci

    1950 to 1975 kalakattaththil,Early morning 05.30 manikku kuzhiril ,Pazhaya soru & oorukai sappittu mazhikai kadaiyil velai parththa Annachchikazhin paiyankazhthan,Endru Chennai, Coimbatore & Tirupuru il Mazhikaikadaikazh, Departmenttal storekazh sonthamaka vaiththirukkum Annachchikazh.So kashttapadamal yethuvum kidaikkathu.

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Před 6 měsíci

      ளவுக்கு z podavendam.z ழவைக்குறிக்கும்.inter national kuriyeettil வெறும் l ல . l கீழ் புள்ளி ள . l. கீழ் கோடு ழ.

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Před měsícem

    Jothe.takesukkuthan.athekam.varuvaram.nkl

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 Před 4 měsíci

    wonderful man
    i appreciate your attempt of cenima details of tamil nadu.please bring good people s life stories and their public services

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 4 měsíci

      Play list la super stars entru avargalai patri videos potrukken....parunga sir...

  • @aliceingram5626
    @aliceingram5626 Před 6 měsíci +1

    M. Saroja was his second wife . The first wife left him after learning of his infidelity.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 6 měsíci

    தங்கவேலு மிகச்சிறந்த நடிகர். சிறுவயதிலேயே சிவாஜிக்கு அப்பாவாக நடித்தவர்.குலேபகாவலி அலிபாபா‌ படங்களில் வேறுபாடான பாத்திரங்களில் நடித்துள்ளார் . அவருடைய சினிமா வாழ்க்கை தெரியும். .பாவம் சிறுவயதில் எங்கு போனாலும் அடி உதை சூடு பட்டிருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிகிறது. நன்றி.யாரோ ஒரு கலைஞருக்கு ஆரம்ப காலத்தில் அடைக்கலம்கொடுத்துள்ளார்.அவருடைய வரலாற்றில் கேட்டேன் பெயர் மறந்து விட்டது.

  • @manjunathradhakrishnan8912
    @manjunathradhakrishnan8912 Před 6 měsíci

    Director azhutham koduthalum innoru nadigarai avachollal thitta Matta Udharanathukku "nee uruppadamatte" endru dialogue pesa mattar.

  • @maniraja154
    @maniraja154 Před 7 měsíci

    அவருக்கு குழந்தைகள் பற்றி எந்த தகவலும் இல்லையே.

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 7 měsíci

      பதிவு செய்கிறேன் ஐயா

  • @selvajothivenkadesh3089
    @selvajothivenkadesh3089 Před 6 měsíci

    இப்படிப்பட்ட மாமனிதருக்கு வாரிசுகள் இல்லையா ? அல்லது சொல்லாமல் விட்டுவிட்டீர்களா?

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 6 měsíci +1

      மன்னிக்கவும் 3 குழந்தைகள் இருக்கின்றனர்

    • @selvajothivenkadesh3089
      @selvajothivenkadesh3089 Před 6 měsíci

      @@RSRajaTalkies தகவலுக்கு நன்றி சகோதரா

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 6 měsíci

      மகிழ்ச்சி sago...nanri

  • @mubarakgaffoor6106
    @mubarakgaffoor6106 Před 7 měsíci +2

    தங்கவேலு காரைக்கால் திருப்படினம் ஆயிரங்காளி அம்மன் கோயில் திருவிழா 5 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும்..அதர்கு தவறாமல் நாடகம் போடுவார்...
    நான் பார்த்திருக்கிறேன்...

    • @srinivasans7541
      @srinivasans7541 Před 7 měsíci +1

      நடிகர் தங்கவேலுவின்வாழ்க்கைவரலாறுபோட்ட.உங்களுக்கு நன்றிதன்சோகத்தைமறைத்துசிரிப்பைவாரிவழங்கியபாரிவள்ளல்வாழ்க.அவர் புகழ் வளர்க உம்தொண்டுவாழ்த்துக்கள்

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 Před 7 měsíci

      ​@@srinivasans7541நன்றி தோழரே 🙏