நடிகர்,பத்திரிக்கையாளர் சோ வரலாறு

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2023
  • மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும்.[1]
    கலையுலகம்
    1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
    இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். மிஸ்டர் சம்பத், முகமது பின் துக்ளக், யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலையென்ன ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2] நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
    #trending #shortsfeed #shortsvideo #shortsviral #shortfeed #shortvideo #shots #shortsyoutube #Shorts

Komentáře • 76

  • @ganeshbalasubramanian5206
    @ganeshbalasubramanian5206 Před 7 měsíci +14

    பதினைந்து முதல் இருபது நிமிடஙகளுக்குள்ளே மறைந்த, மறக்க முடியாத *திரு சோ* அவர்களது வாழ்கை சுருக்கத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 😊.

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 7 měsíci +3

      நன்றி ஐயா

    • @selladuraig4029
      @selladuraig4029 Před 7 měsíci +3

      இவருடைய சொந்துஊர் செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ளது

  • @pattabiraman54
    @pattabiraman54 Před 7 měsíci +3

    நல்ல பதிவு தொடரட்டும்

  • @vevoicetamilvenkatesan
    @vevoicetamilvenkatesan Před 7 měsíci +4

    அருமை!!!🎉

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Před 7 měsíci +4

    நன்று.

  • @velssroyal7931
    @velssroyal7931 Před 6 měsíci +5

    ஒன்றிய அரசு அல்ல. மத்திய அரசு.

  • @ChithradeviSelvaraj-zt3md
    @ChithradeviSelvaraj-zt3md Před 7 měsíci +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉very good

  • @kalaik844
    @kalaik844 Před měsícem

    மிகவும்நல்லமனிதர்.எனக்குபிடித்தமனிதர்.கரெக்ட்டானபாயிண்ட்டைபோல்ட்டாகபேசும்மிக.தையரியமானநடிகர்.ஒவ்வொருவரின்வண்டவாளத்தையும்மிக.காமெடியாகபோல்டாகசொல்லும்மிக.சிறப்புமிக்கநடிகராவார்.

  • @krsubramanian452
    @krsubramanian452 Před 7 měsíci +2

    Sooper brother

  • @natarajanramachandran8908
    @natarajanramachandran8908 Před 7 měsíci +2

    Excellent sir

  • @sarathbabu380
    @sarathbabu380 Před 28 dny

    ❤❤❤

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Před 22 dny

    Uomaiyaga ouru medicine alargiyalthan mudi muluvathum kottiyathaga,CHO avargale solliyirukkindrar...❤❤❤

  • @rajsekarartist
    @rajsekarartist Před 7 měsíci +1

    Idhuvarai naanariyaadha Cho avargalin vaazkaivaralaaru miga arumai mikkanandri ayyaa👌👍🙏

  • @ganeshbalasubramanian5206
    @ganeshbalasubramanian5206 Před 7 měsíci +3

    0:09: அவரது புனைப் பெயரின் உச்சரிப்பு "SO" என்பதை விட "CHO (சோ)" என்பதே பரவலாக இருக்கிறது.

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Před 22 dny

    He is a MAHA LEGEND in INDIYA...

  • @priyadharshinisenthil1718
    @priyadharshinisenthil1718 Před 6 měsíci +1

    Sir.v.a.l.🎉🎉🎉

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 Před 7 měsíci +3

    உபயோகமாக இருந்தாலும் பொய்கள் நிறைய சேர்க்கப் பட்டுள்ளது. MGR ஐ சோ அல்ல எவனாலும் தொட்டு பார்க்க முடியவில்லை.

  • @priyadharshinisenthil1718
    @priyadharshinisenthil1718 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @leelasundaramurthi3117
    @leelasundaramurthi3117 Před 7 měsíci +2

    People who are biased based on their caste thinking they are superior than other human beings can never be a good and simple human being

  • @user-tn3qo3tj7d
    @user-tn3qo3tj7d Před 7 měsíci +2

    நல்ல விளக்கம்.

  • @Ravikumar.A
    @Ravikumar.A Před 7 měsíci +4

    "ஸோ" "(So)" அல்ல "சோ" "(Cho)" என்றுச் சொல்லுங்கள்!

    • @tpkandangurkkal5730
      @tpkandangurkkal5730 Před 7 měsíci +2

      பல இடங்களில் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை. அதைத் திருத்தி க் கொண்டால் தகவல் கேட்பதற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Před 22 dny

    MGR in adimai pen padathil MGR avargalin visuvasa,bakthiyai paratti antha padathileye ouru dayalac peciyiruppar...
    Avarin muthal padathil metras pashyai pesi asathiyavar...
    Indra ganthiyain thevira eathirpinaleye utchathirkku uoyarntha ouru maha manithar...(yivarin thuklak pathirikkayin thevira rasigan nan...❤❤❤

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Před 7 měsíci +5

    ஒரு சாமி
    ரெண்டு சாமி
    மூணு சாமி
    நாலு சாமி
    அஞ்சு சாமி
    இந்தியாவே திரும்பி பார்க்க வைத்த மல்டி talented personality
    ராமசாமி சோ அவர்கள்.
    அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்த வரைக்கும் , இவரும் உயிரோடு இருந்து மறைந்தவர்.
    அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்கள் அரசியலில் ஜொலிக்க இவர் தான் மிக பெரிய பலமாக இருந்தவர்.
    கடைசி வரைக்கும் கட்டுமரம் கருணாநிதி தான் இவரின் அரசியல் எதிரி....

    • @rajaramk3749
      @rajaramk3749 Před 7 měsíci

      ஜெயலலிதாவின் அடிவருடி... அண்ணாவை ,எம்ஜியார், கருணாநிதி எல்லோரையும் கிண்டல் செய்து பிழைப்பு நடத்தினார்.. ஆனால் ஜெயலலிதாவிடம் தான் வாழ்வின் கடைசி நாட்களில் மண்டியிட்டு பிழைப்பு நடத்திய ஒரு சந்தர்ப்பவாத நபர்..

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Před 6 měsíci

    Sariyana vimarsanam...mudi vishayam vilaiyattaga sonnathu...ouru alargiyinal mudi muluvathum kotti vittathu....😊😊😊

  • @user-tc3hi7qr2n
    @user-tc3hi7qr2n Před 7 měsíci +3

    மமத்திய அரசு ஒன்றிய அரசானால் தமிழக அரசு வேசியின் அரசுதான் அதாவது வேசியான துர்கா ஸ்டாலினின் கணவனான ணூக்கா ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலமைச்சராக இருப்பதால் தமிழக அரசை வேசியின் அரசை என்று அழைக்கலாம்.த்திய அரசு ஒன்றிய அரசானால் தமிழக அரசு வேசியின் அரசுதான் அதாவது வேசியான துர்கா ஸ்டாலினின் கணவனான ணூக்கா ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலமைச்சராக இருப்பதால் அழைக்கலாம்.

    • @vijayaperumala6186
      @vijayaperumala6186 Před 7 měsíci

      நீயும்் ஒரு வேசியின் மகன் என்பதை நிருபித்துவிட்டாய்.

  • @user-tc3hi7qr2n
    @user-tc3hi7qr2n Před 7 měsíci +2

    மத்திய அரசு ஒன்றிய அரசானால் தமிழக அரசு வேசியின் அரசுதான் அதாவது வேசியான துர்கா ஸ்டாலினின் கணவனான ணூக்கா ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலமைச்சராக இருப்பதால் அழைக்கலாம்.

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u Před 7 měsíci +1

    TV show ethukku papaaiyada vendum

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 7 měsíci

      அரசியல் எதிர்ப்புகள் தான்

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Před 7 měsíci +3

    WOW SUPERB THANKS KEEPIRUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 7 měsíci +2

      Nanri

    • @sathiyanarsyansnh8505
      @sathiyanarsyansnh8505 Před 7 měsíci +1

      Very good about cho's life history
      By the by your name please

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 7 měsíci +1

      RS Raja

    • @bethuraaj1
      @bethuraaj1 Před 7 měsíci

      எல்லாம் சரிதான்....ஆனால் விமர்சிப்பவர்‌ CHO என்று சொல்லாமல் SO SO என்று சொல்வது நகைப்பாக உள்ளது.. திருத்தினால் நன்று...

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 7 měsíci

      மன்னிக்கவும்....சரி செய்து கொள்கிறேன்

  • @suganyasridhar3502
    @suganyasridhar3502 Před 7 měsíci +3

    ஒன்றிய அரசா? போச்சுடா

    • @perfumegarden2904
      @perfumegarden2904 Před 7 měsíci

      Sollravanukku than Buddhiyillai Endral Buddhisaliyai Patri Sollum Podhu Onedriyam Endru Kurippidalama

  • @Selvaraj-of8wg
    @Selvaraj-of8wg Před 7 měsíci

    T6

  • @nirmalanathan2253
    @nirmalanathan2253 Před 7 měsíci +2

    Why you using ஓன்றிய அரசு. Instead use central government.

  • @sripoomari1743
    @sripoomari1743 Před 6 měsíci

    தம்பி ராஜா சோ அவர்கள் நாடகத்தை எடுத்து போடவும் நம் நாட்டு இளைங்கர்களுக்கு அரசியலும் புரியவில்லை அரசியல் வாதிகளையும்
    தெரியவில்லை கவர்ச்சி,வார்த்தை ஜாலம் .தனக்குரிய ஒரு விளம்பரம், இதைதான் அரசியல் என்று நம்புகிறான் அதை மாத்துங்க அதர்க்கு என்று தணியும் இந்த சுதந்திரதாகம் நாடகமே போதும் கமன்ட் செய்யும் நண்பர்களும் கேட்கணும் நன்றி வணக்கம்

  • @arunprakaash1978
    @arunprakaash1978 Před 6 měsíci

    He is not SO. He is CHO

  • @velandiso.ma.693
    @velandiso.ma.693 Před 7 měsíci +1

    நண்பர் சோ ராமசாமி
    அவர்கள் சட்டம் படித்த
    வக்கீல் என்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்.
    அவரின் அடுத்த பதிவில் சேர்த்தி சொல்லுங்கள்...
    வாழ்த்துக்கள்.. 🌹
    -மூத்த துப்பறியும் பத்திரியாளர்.
    -சோமவேலாண்டி 👍

    • @velandiso.ma.693
      @velandiso.ma.693 Před 7 měsíci

      பத்திரிகையாளர்

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 7 měsíci

      சொல்லி இருக்கிறேன் ஐயா

    • @selladuraig4029
      @selladuraig4029 Před 7 měsíci

      அவருடைய தந்தையும் வக்கீல்தான்

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Před 7 měsíci +1

    Ouru alargiyinalthan avr mudi muluvathum kottivittathu....matrum thuklak pathirikkaiyai mudakkuvathrkku Indra gandhi muyarchithathalthan thuklak pathrikkai mealum valarchiadi thathu...Araciyal patri cho pesukindrar serani arangathil endravlam parthu andu avar patchi katkavnth koottam merina beech muluvathum nirambiyirunththu...andru janatha partikku aatharithu peasiyathal kootam mudinthu car eara sendra avarai netti thalli avamanapaduthiyathu oru silar.
    Nearil parthavan nan...1931 il BJP TAMIL NATTAIaazhum...en nambikkai..thru Annamalai sir avargalal
    ...

    • @user-qg7cu1oo9p
      @user-qg7cu1oo9p Před 7 měsíci

      Sorry 2031 il BJP ARASU TAIL NATTIN AATCHIYAI PIDIKKUM...MR.ANNAMALAI SIR THALAMAIYIL...

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Před 7 měsíci +2

    Because of him dmk party split by ramasamy. He gave idea to mgr how to come out from dmk party and open new party name Admk. He is introduced in cinema🎦 by dmk party leader karunanidhi. Karunanidhi movie🎥🎥 marrakka muduimma. Karunanidhi helped Lots of people's but lots of people's hited from back to karunanidhi. One of this list ramasamy one of the main person.

    • @skillbala9467
      @skillbala9467 Před 7 měsíci

      He was not the instrument for DMK Split. Its Indira Gandhi. She took the help of Marxist Kalyanasundram. Cho Sir did nothing

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf Před 7 měsíci +1

    loose cho one of off boil

  • @bethuraaj1
    @bethuraaj1 Před 7 měsíci +1

    எல்லாம் சரிதான்....ஆனால் விமர்சிப்பவர்‌ CHO என்று சொல்லாமல் SO SO என்று சொல்வது நகைப்பாக உள்ளது.. திருத்தினால் நன்று...

    • @Ravikumar.A
      @Ravikumar.A Před 7 měsíci

      உண்மைதான் சகோதரா, தமிழ்நாட்டில பிறந்து வளர்ந்த நம் தமிழ் மக்கள் தமிழை சரியாகவே பேசுவதில்லை! வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் தமிழைப் "படித்து", தமிழ் நன்றாக பேசுகிறார்கள்!

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f Před 6 měsíci

    எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால் இந்த "ஒன்றிய குன்றிய அரசு"தான் சகிக்கலை. போட்ட லைக் வாபஸ்.

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz Před 10 dny

    Thirtu dravidian dmkvin kaikoli indha man

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 10 dny

      திரு.சோ வை அப்படி சொல்லாதீர்கள்.....

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 Před 7 měsíci +2

    உத்தம புத்திரன் மிடாஸ் சில காலம் நிர்வாகி.ஊழல் மோடி யின் வால்

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge Před 7 měsíci +1

      loosadaa nee? thooooooooooooo

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 Před 7 měsíci

      @@AshokKumar-fm8ge சசிகலா ஜெயலலிதா பிரச்சினை இருந்த போது சோ மிடாஸை நிர்வாகம் செய்ய வில்லையா கேப் மாரி. தூஊஊஊ

    • @tamilselvang7045
      @tamilselvang7045 Před 6 měsíci

      Panama?

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 Před 6 měsíci

    Cho ramaswamy must have been prime Minister of this loose kd country

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 Před 6 měsíci

    Cho r is this fittest person for prime Minister post poor man he died early if rajaji was their definitely Cho ra is the prime Minister of this country loose kd country.