Thookanankuruvikoodu_klcb_film_002_song_07_vanambadi

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 36

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 5 lety +6

    இனிய தேன்குழலோசையை அடுத்த சிலிர்க்க ஒலிக்கும் கிடாரின் சிலிர்ப்பு .. தொடரும் சுசீலாவின் இனிய ராகம் .. ஆஹா.."தூக்கனாங் குருவிக்கூடு".. என்ற சரணம் .. மரத்தில் தொங்கிய தூக்கனாங் குருவிக்கூடு மாமானுக்கு என்ன சொன்னதாம்?..
    கவிஞர் .. அரிசி பருப்பு வாங்கி போட்டு .. அதனுடன் குடிசை நடுவில் பஞ்சு மெத்தையில் பரிசம் போட்ட மச்சானை காத்திருக்க சொன்னதாம் .. மச்சான் அப்படி காத்திருந்தானா?.
    கற்பனையில் காதலின் மோகத்தை பாடும் வரிகள் ..
    ஏந்திழையாக தேவிகா.. பின்னனி பாடிய சுசீலா பொறாமை கொள்ளும் அழகில்..
    பாடலை சொன்னவனை விட பாடலை இசைத்தவன் கெட்டிக்கார மகாதேவன்..
    கவிஞரின் இசைத்தமிழ்..
    மகாதேவனின் இசைத்தென்றல்.. பாடிய 'வானம்பாடி'.. சுசீலா..

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Před 3 lety +3

    பி.சுசீலாஅம்மாகுரலின் இனிமையை எந்த காலத்திலும் எல்லோருக்கும் பிடிக்கும்...

  • @Samaneethi-m4m
    @Samaneethi-m4m Před 4 měsíci +2

    Very good song I like it very much ❤❤❤❤❤❤❤❤❤

  • @thirunavukkarasuj2918
    @thirunavukkarasuj2918 Před 2 lety +3

    இந்த பாட்டிற்கு யாரைப்புகழ்வது இசை அமைப்பாளர் கே.வி.மகா தேவனையா வரிகள் தந்த செட்டிநாட்டு கவிஞரையா குயிலிசை தந்த சுசிலாவையா அல்லது அழகும் நடிப்பும் பரிமளிக்கும் தேவிகாவையா. எல்லோருடைய பங்களிப்பும் அற்புதம்.

  • @balakrishnanmaster1958
    @balakrishnanmaster1958 Před 4 lety +1

    அமுத கானம்...... கவியரசுவின் சொற்கள் மாயம்......... அழகு

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 6 lety +3

    Kaviyarasar Kannadhan 's own productions.
    Very nice song to hear.
    Suseelamma is great .
    K. V. Mahadevan composed the music.
    Kaattilum methaiyum vaangipottu kathirukka vEndaamaa.

  • @navy831ari
    @navy831ari Před 10 lety +8

    How come Tamil music never got the recognition it deserved?

  • @aravindsiddhu3079
    @aravindsiddhu3079 Před 8 měsíci +1

    Movie name vaanambadi ,devika was double action super acting

  • @mahendranmahendran571
    @mahendranmahendran571 Před 4 měsíci +1

    Deviga super

  • @suseelaregunathan132
    @suseelaregunathan132 Před 2 lety +1

    Maha azhagiyin superb acting

  • @mariacharles5428
    @mariacharles5428 Před 2 lety +1

    Arumai

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam Před 9 lety +3

    Gana Saraswathi Susheelamma! Epitome of Vocal Divinity!

  • @vinayagampooveunakkagavina9234

    Super ❤ my favorite song🎵🎵🎵

  • @knkrishna4739
    @knkrishna4739 Před 11 lety +3

    Fine Song!

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 2 měsíci

    இளையராஜா இந்த பார்த்து கேட்டு விளக்கம் சொன்னால் நல்லது இந்த பாட்டில் வென்றது யார் எது பாடலா இசையா குரலா நடிப்பா

  • @user-np9ux3um3r
    @user-np9ux3um3r Před 3 měsíci

    💐

  • @தமிழ்-கதிர்

    it remember my schooldays especially my father.

  • @sampathvadivel452
    @sampathvadivel452 Před 8 lety +2

    it remember my school life .

  • @ramasamy2531
    @ramasamy2531 Před rokem +1

    இனிமையான பாடல்

  • @marimuthusamyexcelleent2562

    Lovely song

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety

    Super pattu poyya nee summa👌🌹

  • @psgopal9369
    @psgopal9369 Před 4 lety +1

    Myspecialsong💕

  • @AnnapooraniGuruchandrasekaran

    sweet song

  • @shanu7831
    @shanu7831 Před 7 lety +2

    good song

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před 2 lety

    T.N cuckoo's voice is best.
    Excellent

  • @ramanathanumaramanathan9071

    இசையுடன்இனிமை

  • @mahendranmahendran571
    @mahendranmahendran571 Před 5 měsíci

    Deviga is devathai

  • @kanthimathigovender9031

    What's the name of this movie

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 Před rokem

      VAANAMBADI. (WEAVER BIRD= THOOKANAG KURUVIKOODU), A birds name., Male bird build the nest with in and out entrance, inside paste mud and attach firefly insects giving bioluminesence,( a natural light emitted from insect)

  • @fahad.a8311
    @fahad.a8311 Před rokem

    000