"அன்னைக்கு தான் Vijay Sir-ரோட உச்சகட்ட கோபத்தை பார்த்தேன்.."- Director Perarasu Reveals | Sivakasi

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2021
  • Thirupaachi படம் Thalapathy எனக்கு கொடுத்த வாழ்க்கை.. - Director Perarasu Interview | Sivakasi
    #Thalapathy #Sivakasi #Perarasu
    Stay tuned to Galatta Tamil for latest updates in Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    #Galatta #GalattaTamil #GalattaNews #GalattaTamilNews
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • Zábava

Komentáře • 482

  • @speed-qe4ou
    @speed-qe4ou Před 2 lety +23

    திருப்பாச்சி படம் விஜய் அண்ணா ரசிகர்கள் மட்டும் அள்ள, அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் படம். 🤝🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥இது வரைக்கும் minimum 100 தடவ மேல திருப்பாச்சி படம் பாத்துருக்கேன். It's me 90's kits 😍😍

  • @sarathcinna1001
    @sarathcinna1001 Před 2 lety +117

    சிவகாசியும் திருப்பாச்சியும் மாஸ் மூவிகள் எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @AjithKumar-eh7qu
    @AjithKumar-eh7qu Před 2 lety +550

    எங்கள் விஜய் அண்ணாவுக்கு திருப்பாச்சி சிவகாசி ரெண்டு மாபெரும் வெற்றி படம் குடுத்த உங்களுக்கு மிக்க நன்றி சார்

    • @AjithKumar-eh7qu
      @AjithKumar-eh7qu Před 2 lety +31

      அது என்னானு தெரியல நண்பா வேற எந்த ஹீரோவையும் பாத்தா அப்படி தோனல ஆனா விஜய் அணணா மட்டும் சொந்த அண்ணன் மாரி ஒரு பீல் வருது நண்பா நீ இத எப்டி வேனா எடுத்துக்க நண்பா அதபத்தி எனக்கு கவலை இல்ல

    • @gokuls165
      @gokuls165 Před 2 lety +24

      @@AjithKumar-eh7qu உனக்கு அந்த feel வருது ok, ஆனா உங்க அண்ணன் விஜய்க்கு அந்த feel வருதா?? கோச்சிக்காதே நண்பா நானும் ஒரு காலத்துல விஜய் ரசிகன் தான், ஆனா எப்போ சுயநலமா யோசிச்சி தன்னோட படத்த ஓட்டவேக்கணும் னு முதல்வர் எடப்பாடி கிட்ட தியேட்டர்ர் ஓபன் பண்ண சொல்லி கேட்டாரோ அப்போவே அவர் எனக்கு பிடிக்கல, தன்னோட producer நஷ்டம் அடையக்கூடாதுனு ரசிகர்களுக்கு கொரோனா வந்தாலும் பரவா இல்லனு சுயநலமா யோசிச்ச ஆளு அவரு, i hate him👍

    • @AjithKumar-eh7qu
      @AjithKumar-eh7qu Před 2 lety +3

      @@gokuls165 it's ok nanpa

    • @Jay-mn3cf
      @Jay-mn3cf Před 2 lety +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @venkatvijaym1577
      @venkatvijaym1577 Před 2 lety +3

      @@AjithKumar-eh7qu ❤️❤️❤️

  • @AJ_ArunAshokan
    @AJ_ArunAshokan Před 2 lety +14

    Thirupaachi, Sivakasi Both Movies Perarasu - Vijay Combo Mass

  • @vijaykumar-qs9ut
    @vijaykumar-qs9ut Před 2 lety +192

    தலைவரே நீங்க குடுத்த 2 வெற்றி திரைப்படத்திற்கு நன்றி. ஓரே ஒரு வேண்டுகோள் இனிமே தளபதி கதை சொல்ல போகாதிங்க அவரு இப்ப வேற மாதிரி போய்ட்டு இருக்காரு நீங்க திரும்ப மசாலாக்கு கொண்டுவராதிங்க 🙏🙏🙏🙏

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 2 lety

      ivar bjp join pannitaru inime anga poga matar

    • @vijaykumar-qs9ut
      @vijaykumar-qs9ut Před 2 lety +2

      @@thukkaram4850 ipo avaru dana sonnaru kadha ready ah vachirukan kupta poi solliduven nu?

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 2 lety

      @@vijaykumar-qs9ut ippo sollalam me Vijay select panna sollunga

    • @vijaykumar-qs9ut
      @vijaykumar-qs9ut Před 2 lety +4

      @@thukkaram4850 யோவ் அவர் அப்பவே திருப்பாச்சின்னு முகம் புல்லா பொட்டு வச்சு நடிச்சவரு இப்ப மட்டும் பி.ஜே.பி னா வேணாம்னா சொல்லுவாரு கதை நல்லா இருந்தா கண்டிப்பா பண்ணுவாரு

    • @mahavishnu8370
      @mahavishnu8370 Před 2 lety +1

      Ama bro correct

  • @Nandhakumar-kk3hv
    @Nandhakumar-kk3hv Před 2 lety +15

    விஜய் அண்ணா என்ன முடிவு எடுத்தாலும் சரி 😌❣️ என் சப்போர்ட் தலைவனுக்கு தா‌ன் 💗

  • @user-qc2gq3cp4b
    @user-qc2gq3cp4b Před 2 lety +37

    இப்ப இருக்கும் தளபதிக்கு உங்க படம் சரியாகது தலைவா. தளபதி வெற லெவல்

  • @jgs393
    @jgs393 Před 2 lety +66

    Thirupachi , Sivakasi movies 👌

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 Před 2 lety +13

    Thalapathy veriyans 🔥🔥

  • @PuneethPradeep
    @PuneethPradeep Před měsícem

    King is a always King My Thalapathy Vijay Anna ❤️💞💖 Thiruppachi 🔥🔥🔥 Sivakasi 🔥🔥🔥 I like you so much to Perarasu Thalaivaa...❤...

  • @gowthamshravan6614
    @gowthamshravan6614 Před 2 lety +24

    I love thirupaachi😍

  • @__-oz8yk
    @__-oz8yk Před 2 lety +2

    இவர் படித்த பள்ளியில் நான் படித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி (sacred heart higher secondary school in Thiruvarangam , Paramakkudi)

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 Před 2 lety +12

    Ninga Vijay Anne ku kodutha 2move um HIT.....Thanks 🤝💐
    Full Video vum interesting aa Parthen...👍
    I Like Vijay Anne....😊

  • @ragavendiranrajendran7419
    @ragavendiranrajendran7419 Před 2 lety +101

    உங்கள் கதை நன்றாக இருந்தாலும் அந்த கதை இளைய தளபதி க்கு set ஆகலாம் ஆனால் தளபதி க்கு set ஆகாது,

  • @anandanand2007
    @anandanand2007 Před 2 lety +15

    Perarasu sir unga direction level goes to B & C audience.
    Ippo vijay sir graph
    A class audience ku pudikara
    Commercial padam,
    Antha mass commercial
    B & C ku pudikum.
    Example:
    Thuppaki,Bigil, & Master
    So ungaluku innimel vijay sir set aaha maatanga.
    Vijay sir kum neenga set aaga maatenga.
    First neenga vera hero vachu periya hit kudunga sir.

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 Před 2 lety

      Thuppakki yum AB &C moonu centre padam dhaan bro

    • @TARGETMGM
      @TARGETMGM Před 2 lety

      Thalaivar murigadoss ae venamunu poitu irukaaru... ivan laam enga ...

  • @prakashstr4928
    @prakashstr4928 Před 2 lety +2

    90s கிட் இன் மறக்க முடியாத நினைவுகளை கொடுத்த மதிப்பிற்குரிய படைப்பாளி பேரரசு அவர்கள் அதிலும் உங்களது பேரரசு என்னும் விஜயகாந்த் அவர்களின் திரைப்படம் இன்றளவும் மறக்க முடியாத வண்ணம் உள்ளது

  • @jebajeba9889
    @jebajeba9889 Před 2 lety +23

    My first favourite
    1pokkiri
    2thirupachi

  • @kevinraj2613
    @kevinraj2613 Před 2 lety +4

    I Am Very Big Fan Thalapathy Vijay Only Very Great Humanity Being And Very Big Inspiration Roll Model Thalapathy Vijay

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před 2 lety +11

    உதடுகளை திறக்காமல் பேசும் திறன் இவருக்கு உண்டு

  • @starseeman1788
    @starseeman1788 Před 2 lety +8

    Naan Thala fan than . But perarasu Thalapathy combination sema ya iarukum. Sivakasi sema 2005 diwali that's memories vera level . Thirumba panalam

  • @roshinvfc8794
    @roshinvfc8794 Před 2 lety +69

    Sir ninga padam pandrath santhosham than sir, but palaya style leya pannathinga, ipo irukura audience ikk pudicha mathiri Movie edunga sir, anyway all the best sir

  • @joemarteen1837
    @joemarteen1837 Před 2 lety +39

    Chinna thalabathi 'Barath' ne thana cini field la erunthu kaali Pana. Pavamda barath

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Před 2 lety +3

      Unga thalabathi vijay ya cini field iruka vachadhu ivardhanda

    • @joemarteen1837
      @joemarteen1837 Před 2 lety +1

      Yes bro. Athukaparam avar Editha palani. Dharmapuri. Thiruthani thiruvannamalai. Saria pola

    • @Player-ro5hu
      @Player-ro5hu Před 2 lety

      Ivuru yedutha yendha padam dhaan nalla irundhuchu?

  • @peace3552
    @peace3552 Před 2 lety +4

    V won't again a film like Sivakasi n tiruppachi... Tat style of songs n scenes .. mass 🔥

  • @priyatharshini1881
    @priyatharshini1881 Před 2 lety +1

    I like sivakasi movie very much. Perarasu sir Vijay sir vachu oru nalla padam Kodunga.

  • @ajstudiozz988
    @ajstudiozz988 Před 2 lety +4

    ஐயா உங்களோட தர்மபுரி & திருத்தணி படத்த பார்த்து ஐயோ அய்யோ...........விட்டு விடுங்கள் கதை சொல்வதை விஜய் அவர்கள் நட்பு போதும் உங்களுக்கு... வாழ்த்துக்கள்🎉🎊 இரண்டு வெற்றி தந்த உங்கள் மீது மரியாதை உண்டு

  • @shivadarshan8383
    @shivadarshan8383 Před 2 lety +5

    உங்கள எப்பவுமே மறக்க மாட்டோம் சார்..........

  • @sanjaisekar2282
    @sanjaisekar2282 Před 2 lety +3

    Vera level speech🔥🔥🔥

  • @VijayKumar-sr3jc
    @VijayKumar-sr3jc Před 2 lety +2

    I love you THALAPATHI 😘😘😘

  • @vivekbalan8058
    @vivekbalan8058 Před 2 lety +1

    Sivakasi and thirupachi both were massive hits in thalapathy carrier and helped in mass growth ...however if you look at today's time that kind of film making dosent work....if you look at thalapathy latest hits be it theri ,sarkar or a mersal,thuppaki all are stylish and class films

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 2 lety +4

    Perarasu is now a spent force past his prime. There are now many dynamic young directors on cine horizon who handle a plot subtely & more effectively than past directors like Perarasu who relied on only bluff & bluster.

    • @motechonix1376
      @motechonix1376 Před 2 lety

      Nothing like that.We saw the young directors like Lokesh kanagaraj who misused the opportunity and made an average film.That’s why we need old directors back

  • @vijayshankar1819
    @vijayshankar1819 Před 2 lety +3

    Super speech thank you 😊🙏

  • @VinothKumar-oc5fl
    @VinothKumar-oc5fl Před 2 lety +2

    Thalapathy 😍😍🔥🤩

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal7879 Před 2 lety +57

    Thiruppachi & Sivakasi best commercial Film in Thalapathy carrier & both blockbuster hits movies 🔥🔥🔥
    Irundaalum neenga thalapathy kooda padam panna vennam sir unga yennatha kai vitrunga 😊🙏

    • @graharaj6269
      @graharaj6269 Před 2 lety

      Poda kena punda .mental koothi

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 Před 2 lety

      @@graharaj6269 ungomma koodhi alukku padhi 😂😂😂😂

    • @graharaj6269
      @graharaj6269 Před 2 lety

      @@thalapathyvimal7879 ungomma pochu merina beachu

    • @graharaj6269
      @graharaj6269 Před 2 lety

      @@thalapathyvimal7879 cauvery thanni ungoppan sunni

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 Před 2 lety

      @@graharaj6269 ungoppan poolu aavin palu 😂😂😂

  • @shivas7415
    @shivas7415 Před 2 lety +25

    என்ன பெருசா 150 title யோசிச்சு இருக்க போற.... சிதம்பரம், சீர்காழி, மாயவரம் னு எல்லா ஊர் பேரையும் யோசிச்சு இருப்ப...😂😂

  • @tunanin
    @tunanin Před 2 lety +7

    Sivakaasi one of my favorite Masala movie

  • @jebajeba9889
    @jebajeba9889 Před 2 lety +33

    Thirupachi vera level movie

  • @shivadarshan8383
    @shivadarshan8383 Před 2 lety +4

    திருப்பாச்சி... சிவகாசி... என்னோட favorite movies

  • @niyasbabu5110
    @niyasbabu5110 Před 2 lety +10

    பட்டாசு பாலு 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @harikrishnandhanarajan
    @harikrishnandhanarajan Před 2 lety +4

    Sir we r very happy that u have given some masala hits for thalapathy,but pls let him go with new trend ✌️

  • @sarathcinna1001
    @sarathcinna1001 Před 2 lety +14

    விஜய்க்கு 2Kdis கள் அதிக ரசிகர்கள் வர காரணமே நீங்க இயக்கிய இரண்டு படங்கள் மட்டுமே

  • @SakthiSakthi-wz6qh
    @SakthiSakthi-wz6qh Před 2 měsíci

    Super perarasu sir 🥰💛 super 👍

  • @SakthiSakthi-wz6qh
    @SakthiSakthi-wz6qh Před 2 lety

    Super 👌 Anna 💛 lovely Guy's perarasu 💛🙏🤝👍💛

  • @dhasanbharathi8704
    @dhasanbharathi8704 Před 2 lety +5

    Title 8:19

  • @thalapathylover623
    @thalapathylover623 Před 2 lety +4

    Marana waiting 🥰🥰😍😍

  • @malikr645
    @malikr645 Před 2 lety +2

    Alltime best movie thirupachi and sivakasi waiting for next movie from this combo

  • @antonyrajraj364
    @antonyrajraj364 Před 2 lety +1

    Nalla storya yedunga Anna,,Eanga THALAPATHY ki Please 🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @varunprasath5495
    @varunprasath5495 Před 2 lety +48

    Thalapathi bloods like here ❤️

  • @topriders0077
    @topriders0077 Před 2 lety +7

    திருப்பாச்சி சிவகாசி படம் மட்டும் தான் வெற்றி ...
    மீதி எல்லாம் flop ...😂😂

  • @karthikv5348
    @karthikv5348 Před 2 lety +8

    Thala,,,enge irrukre ni,,we r missing ur masala movies ..No one has portrayed villains in such a variations as u've done and most thrilling part were ur special appearances and ur punches,that loosu heroines,that heroine insulting scenes...u were sucha a legend .Hoping to see u again with vijay...

  • @MrJeganjeni
    @MrJeganjeni Před 2 lety +9

    இரண்டு வெற்றிகளுக்கு நன்றி வேறு நடிகரை முயற்சி பன்னுங்க தளபதி வேண்டாம் உங்க வேவ் க்கு இப்ப அவரு செட் ஆகமாட்டாரு

  • @selvaraja5439
    @selvaraja5439 Před 2 lety +7

    காமெடி பண்ணாதீங்க பேரரசு...நீங்கள்.இனிமேல் விஜய் கூட படம் பண்ண வாய்ப்பே இல்ல..அவர் இப்போ தான் கதைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பிச்சி இருக்காரு..மறுபடியும் உங்க மசாலா வா,!!!??

    • @hemanthkumar6734
      @hemanthkumar6734 Před 2 lety

      மாஸ்டர் மசாலா மூவி தானே

    • @selvaraja5439
      @selvaraja5439 Před 2 lety

      @@hemanthkumar6734 .. மாஸ்டர் மாதிரி பேரரசு டைரக்சன் இருக்குமா????

  • @csuderson7219
    @csuderson7219 Před 2 lety +2

    Vaazhthukkal sir

  • @dynamiteseendilip2150
    @dynamiteseendilip2150 Před 2 lety +1

    One truth enna naa ippo 2021 ku indha director set aggamataru kanddipa thalapathy market kammiyagum when he do with him.yes I know he gives 2 best flims with thalapathy but that is before 16 to 17 years but now lot of fans are 2k so we don't like that type story.it is true.but 90 s will love that type of story

  • @freemind9188
    @freemind9188 Před 2 lety

    இவருடைய படம் எல்லாமே ஒரே ஸ்டேல் இருக்கு ஆதான் மார்க்கெட் குறைஞ்சு நினைக்கிறேன்.. நல்ல டைரக்டர்.

  • @rameshn8519
    @rameshn8519 Před 2 lety +1

    Sir...again flim venam...please

  • @parthibanvvgcs2948
    @parthibanvvgcs2948 Před 2 lety

    Vazhga valamudan 🙌

  • @HR-fi8ku
    @HR-fi8ku Před 2 lety +10

    ♥️

  • @thalapathylogeshlogesh1818

    Vera 11 anna

  • @rasithmass4511
    @rasithmass4511 Před 2 lety

    King

  • @raviganth4097
    @raviganth4097 Před 2 lety +4

    Beast 🔥🔥💥💥❤️

  • @uthayapandi967
    @uthayapandi967 Před 2 lety +1

    Super

  • @gunasekaran277
    @gunasekaran277 Před 2 lety +9

    Last la vijay thangachi ya , nee match pannitta 😂😂😂😂😂

  • @chandhirasekar3147
    @chandhirasekar3147 Před 2 lety

    Mass

  • @sakthivelmaster6980
    @sakthivelmaster6980 Před 2 lety +2

    I am waiting Paris kurte movie waiting thalapathy

  • @tsridhar4405
    @tsridhar4405 Před 2 lety

    சூப்பர் thalaivaa

  • @suryaprasath3523
    @suryaprasath3523 Před 2 lety +19

    Nalla vela 18+ PARVATHY ya anchor aa podala🤣🤣

  • @thalapathyarmy2129
    @thalapathyarmy2129 Před 2 lety +1

    Vijay mass

  • @mugeshkumar6850
    @mugeshkumar6850 Před 2 lety +9

    Love u thiruchchi

    • @sparx_Leo
      @sparx_Leo Před 2 lety +1

      Thiruchchi illa bro thirupachi 😍

  • @nuroodina7741
    @nuroodina7741 Před 2 lety

    King, maker

  • @dineshkhan5828
    @dineshkhan5828 Před 2 lety +13

    Thalapathy next 5 flim new director Heng directors Kita than padam Panna pora nu sollitaru

  • @beastvijaymass1857
    @beastvijaymass1857 Před 2 lety

    Very Nice

  • @sanasnizam1168
    @sanasnizam1168 Před 2 lety

    I like & like sivakasi movie

  • @indianbiker4384
    @indianbiker4384 Před 2 lety +4

    Unga Palaya style laye movie yeadunga paakrathuku 90's kids Naanga Waiting la irukom Yana Nanba❤️👍

  • @yasanyasan7247
    @yasanyasan7247 Před 2 lety

    Super.Vijay.sir

  • @KarthiK...A
    @KarthiK...A Před 2 lety +41

    Anchor என் இவ்வளவு நடிக்குது...

    • @vj.shobanalionel8970
      @vj.shobanalionel8970 Před 2 lety +10

      Is it so ok next time will control thambi , May be your perception is like that , I respect view thanks .

    • @KarthiK...A
      @KarthiK...A Před 2 lety +4

      @@vj.shobanalionel8970 U replying View was Nice ...But Thambi dha thaga mudila😕

    • @garudan_22
      @garudan_22 Před 2 lety +2

      @@KarthiK...A 😂 silent ah attack panitaangalo...

    • @lovesha9241
      @lovesha9241 Před 2 lety +1

      😂

    • @rsn1660
      @rsn1660 Před 2 lety

      ஹாஹாஹா .சவுண்ட் இல்லாம பாரு , anchor ஆக்ட்டிங் சூப்பர் காமெடி

  • @arulfrancis2811
    @arulfrancis2811 Před 2 lety

    Thalapthy mass movie kudunga sir

  • @hariss090
    @hariss090 Před 2 lety +3

    Waiting sikkirame innoru sivagashiya pakka......

  • @garudan_22
    @garudan_22 Před 2 lety +6

    You gave blockbuster movies only with VIJAY
    athey commercial formula maththa actors kuda work aagala

  • @svclass1780
    @svclass1780 Před 2 lety +4

    16:40

  • @ciniteach4751
    @ciniteach4751 Před 2 lety +7

    நான் vijay fan ஆக முக்கிய காரணம் நீங்கதான் 😂👌😍😍😍😍

  • @anbazhagananbazhagan8390

    Neenga tha vijay sir vera lavalukku kondu poniga tirupachi padam super

  • @jerinj949
    @jerinj949 Před 2 lety

    Those titles are , chennai , chengalpet , tiruvallur ......kanyakumari .

  • @uthayapandi967
    @uthayapandi967 Před 2 lety

    Lady Voice super

  • @saravanashiva9140
    @saravanashiva9140 Před 2 lety

    Waiting for him coming days

  • @Vijaykumar-cb1hv
    @Vijaykumar-cb1hv Před 2 lety +16

    Enga Anna ippa than heroism padam panranga Marupadiyum palaiya ilaya Thalapathy venam 😐😭😣
    #Beast

  • @dineshs9577
    @dineshs9577 Před 2 lety

    🔥

  • @nirmalprasanthsekar6262
    @nirmalprasanthsekar6262 Před 2 lety +4

    மீண்டும் #திருப்பாச்சி மாதிரி நேர்த்தியான திரைக்கதையில ஒரு நல்ல ஜனரஞ்சகமான கதையில #தளபதி'ய வச்சி நீங்க பண்ணனும் sir
    #தளபதி_47 🔥🔥🔥
    #hbd_தளபதி 💞💐

  • @arulthamas
    @arulthamas Před 2 lety

    🔥🔥🔥🔥🔥

  • @jebajeba9889
    @jebajeba9889 Před 2 lety +5

    Oru movie kuduka vera level movie irukum

  • @ravirealrecord2232
    @ravirealrecord2232 Před 2 lety +4

    17.05

  • @vasanthakumar9005
    @vasanthakumar9005 Před 9 měsíci

    Pls start your dropped film murasu

  • @Nishapaval
    @Nishapaval Před 2 lety +3

    My favourite hero and my favourite detector love you so much my chllakuttys vijay ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Před 2 lety +1

    2005 thiruppachi to 2021 16 year's of thiruppachi perarasu perarasu sir neenga thirubavum movies direct pannanum marubitium Vijay ajith vachchu neenga direct pannanum 2005 pongal release January 11 thiruppachi blockbuster hit 200 day's running in theaters 2005 diwali release novmber 1 sivakasi blockbuster hit 180 day's running in theaters naan thala ajith fan thaan but i like thalapathi Vijay thiruppachi sivakasi my favorite movies thiruppathi nalla movie nalla story nalla screen play thaan yen thiruppathi flop achu sollunga please sir 2005 pongal release January 11 thiruppachi vs aiya vs ayutham vs devaithaiya kanden 2005 pongal winner thiruppachi blockbuster hit 200 day's running in theaters aiya super hit 125 day's running in theaters devaithaiya kanden hit 100 day's running in theaters ayutham flop 2005 diwali release novmber 1 sivakasi vs majaa vs thavamai thavamiruthu vs adu oru kana kaalam vs bambarakannale 2006 diwali winner sivakasi blockbuster hit 180 day's running in theaters thavamai thavamiruthu hit 100 day's running in theaters majaa adhu oru kana kaalam bambarakannale this movies flop

  • @kumaravelk828
    @kumaravelk828 Před 2 lety

    THALAPATHY VIJAY SIR

  • @selvakumarr1226
    @selvakumarr1226 Před 2 lety

    👏🌦👏

  • @4thocean269
    @4thocean269 Před 2 lety

    Sir enga Krishnagiri district Perle padam varla so enga thalapathy padatthukku Krishnagiri nu pera veccha engalukku konja gettha irukko already dharmapuri veraikkum vandhuttingo

  • @taahmedbash9872
    @taahmedbash9872 Před 2 lety +1

    Vijay sir vaithu( Adhipathiy )taitil name vainga

  • @gr8entertainment54
    @gr8entertainment54 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sanasnizam1168
    @sanasnizam1168 Před 2 lety +10

    Ghilli. Master. Pokkiri. Sivakasi

  • @yatishdeva8934
    @yatishdeva8934 Před 2 lety +11

    அவங்க படம் பண்றாங்க அவங்க நல்லா இருக்காங்க நடிகர்களை கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்

    • @ss-ez5vl
      @ss-ez5vl Před 2 lety +12

      First ungala mari comment tha thavirkanum 😂😂

    • @diwaharanraj223
      @diwaharanraj223 Před 2 lety +7

      அவங்க இதை பார்க்‌‌‌க வேண்டும்னு திணிக்கவில்லை ப்ரோ. உங்களுக்கு சினிமா பிடிக்காம இருக்கலாம் இல்ல சினிமா சார்ந்தவர்களை பிடிக்காம இருக்கலாம் ஆனால் அதுவே எல்லாரும் பன்னனும் அவசியம் இல்லை. உங்களுக்கு பிடித்தது சிலருக்கு பிடிக்காமல் போகலாம் அதுக்கு அதை பார்க்க வேண்டாம் என்று சொன்னால் நீங்க ஏத்து கொள்‌‌‌வீர்களா ?

    • @thalapathy439
      @thalapathy439 Před 2 lety +3

      @@ss-ez5vl vaya vaya vera levalu😂😂😂😂😂

    • @thalapathy439
      @thalapathy439 Před 2 lety +4

      @@diwaharanraj223 bro ivan oru alunu ivanuku poi defenition kuduthutu irukinga free ya vidu bruhh

    • @vigneshvidi
      @vigneshvidi Před 2 lety +1

      @@ss-ez5vl 😂😂😂Yella edathilayum indha madhiri naaluq peru irukanga sleeper cells