வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்த சோகம் 😢😭🤱 | She lost her Parents 😭💔

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2022
  • ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 1,1K

  • @Tamilellam
    @Tamilellam Před rokem +66

    தம்பி தவகரன் உங்கள் காதலிக்கு நீங்கள் எவ்வளவு உண்மையாய் பாசமாக இருக்கிறீர் என்று இந்த காணொளி மூலம் அறிய முடிகிறது 😢

  • @krishnapillaikrishnabalan3161

    இவ்வளவு துயரத்திலும் பாரிச்சையீல் மிக கெட்டித்தனமாக சித்திபெற்ற தங்கைக்கு வாழ்த்துக்காள். Very proud of you both
    You guys made for each other. God bless.

  • @sampunathanvinayahamurthy5690

    இவளவு நாட்களாக உங்களது பதிவுகளை பார்த்து ரசித்து சிரித்து இருந்தோம் ஆனால் எங்களை இன்று நன்றாகவே அழவைத்து விட்டீர்கள். உங்கள் இருவரையும் பார்த்து பெருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @pnss9114
    @pnss9114 Před rokem +180

    தங்கச்சி உமக்கு ஒரு அன்பான காதலன் இருக்கிறார் கவலை படவேண்டாம் ❤

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před rokem +228

    💔😭
    சங்கவி இனிமேல் தவக்காரன் கூட உங்கள் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருக்கும், இறைவனை வேண்டுகிறேன்...🙏🏼

  • @duraitamilshan656
    @duraitamilshan656 Před rokem +115

    தங்கச்சி கேட்டவர்கள் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று இருக்கும் உங்களுக்கு உள் இவ்வளவு சோகம் இருக்கும் என்று வருத்த பட வேண்டாம்.... அண்ணன் நாங்கள் எல்லாம் இருக்கின்றோம் கவலை பட வேண்டாம் we love you...

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Před rokem +61

    உங்களுடைய கதையை கேட்டதும் கவலையாக போய் விட்டது தவகரனின் துணையும்,அவரின் பெற்றோர் ஆதரவும் உங்களுக்கு என்றும் இருக்கும்,இருவருடைய எதிர்கால வாழ்வும் இனிமையாக அமைய வாழ்த்துகள்.

  • @rubanruban6014
    @rubanruban6014 Před rokem +77

    அக்கா அழ வேண்டாம் உங்கள் உருவத்தோடு அம்மா வாழ்ந்துகொண்டு இருக்கிறா
    எப்போதும் உங்கள் இருவருக்கும்
    கடவுள் துணை இருப்பார் என்றும்
    உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před rokem +197

    கண்ணீர் வருகிறது. . தமிழ் நாட்டிற்கு இருவரும் வாருங்கள்.. உபசரிக்கிறோம்.. முழு ஆதரவும் உண்டு

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 Před rokem +333

    மகளே அழ வேண்டாம் தந்தையாக தாயாக தமிழக உறவுகள் உங்களுடன் எப்பொழுதும் தொடரும்

    • @mathumathu4241
      @mathumathu4241 Před rokem +4

      உன்மை

    • @veerasekar3369
      @veerasekar3369 Před rokem +7

      நாம் தமிழர்

    • @malekamaleka9465
      @malekamaleka9465 Před rokem +2

      🙏

    • @gajan1373
      @gajan1373 Před rokem +4

      தமிழக உறவுகளே ஒரு தமிழரை முதல்வர் ஆக்குங்கள்

    • @aruninter2210
      @aruninter2210 Před rokem +3

      அழவேன்டாம்.தங்கச்சி

  • @kesakana5094
    @kesakana5094 Před rokem +28

    எங்கட பிள்ளை நீங்க சங்கவி, தாயின் இழப்பு என்பது விபரிக்க முடியாது. மனதை திடப்படுத்தி கொண்டு அருமையான வாழ்க்கை துணைவருடன் வாழ்க வளமுடன் 🙏🏼

  • @mathushansminutes6782
    @mathushansminutes6782 Před rokem +25

    உங்களுடைய கவலைகளை மறக்கக் கூடிய மருந்தாக தவகரன் இருப்பார்...இருவரும் மகிழ்ச்சிகரமாக நீடுழி வாழ்க..

  • @Kalaivinotham
    @Kalaivinotham Před rokem +181

    அட கடவுளே!! ஒருகணம்..மனத்தை நொருக்கி விட்டது...கவலை வேண்டாம் சகோதரி சகோதரா...கடவுள் துணை எப்போதும் உங்களுக்கு இருக்கும் 😭😭❤️🙏

  • @imadhudheenyaseen6940
    @imadhudheenyaseen6940 Před rokem +77

    சங்கவி அழாதீங்க எல்லோருக்கும் ஒரு நாள் இறப்பு இருக்குதும்மா. நீங்கள் அழுவதால் தம்பியும் அழுகிறார். எனக்கே கஷ்டமாக இருக்கு உண்மைதான்

  • @thalakalimuthu9362
    @thalakalimuthu9362 Před rokem +24

    இருவரும் அழும் போது நானும் அழுது விட்டேன். கவலை வேண்டாம் இனிமேல் இருவரும் மகிழ்ச்சி யாக பயணிக்க இறைவனிடம் வேண்டுகிறேன். தமிழகத்திலிருந்து உங்கள் தம்பி.

  • @suganthank2276
    @suganthank2276 Před rokem +32

    அக்கா கவலைப்பட வேண்டாம். அண்ணா உங்களை கைவிடமாடடார். அப்பா அம்மாவாக எப்போதும் உங்களோடயே இருப்பார். நான் யாழ்ப்பாணம் 🥰

  • @sobashouse7299
    @sobashouse7299 Před rokem +54

    சங்கவி sister உங்கள் அம்மா உங்களமாரியே இருக்கிறாங்க அழாதீங்கம்மா அவங்க உச்களோடுதான் இருப்பாங்க ❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +28

    இவ்வளவு கஷ்டங்களையும் துன்பங்களையும் தாண்டி வந்துள்ளார் சகோதரி

  • @mathanamathana6449
    @mathanamathana6449 Před rokem +103

    கவலைப்பட வேண்டாம்...சங்கவி, தவகரள்..நானும் அழுது விட்டேன்..நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்...🙏

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Před rokem +20

    அழ வைத்து விட்டது சங்கவி உங்களுக்கு சூப்பரன பாட்னர் கிடைத்து இருக்கிறர் கவலை வேண்டாம் உங்களுக்கு என்றும் அப்பா அம்மாவின் ஆசிர்வாதமிருக்கும் இருவரும் வாழ்கவளமுடன்

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 Před rokem +14

    தம்பி திவாகரன் நீ சங்கவி குடும்பத்திற்கு அப்பாவாக அம்மாவாக நல்ல உறவாக நல்ல குடும்ப தலைவனாக இருக்க இறைவன் நள்ளருள் புரியட்டும் வாழ்க வளமுடன் அப்பா எவ்வளவு சிறமத்திற்க்கு மத்தியில் வாழ்கிறீர்கள் பாவம்

  • @sumithvlog
    @sumithvlog Před rokem +27

    அண்ணா உண்மையில் நீங்க வேற லெவல் அம்மா அப்பா இல்லாத பொண்ண கடைசி வரை கைவிடமா இருக்கீங்க
    நானும் அம்மா அப்பா இல்லாம வழந்தனான் எனக்கு புரியும் சங்கவி அக்காடா வலி
    எப்பவும் happy a வாழுவிங்க எல்லா செல்வவும் பெற்று வாழுவிங்க 😔

  • @chandrasekaranp9152
    @chandrasekaranp9152 Před rokem +9

    சங்கவி வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, உன் அப்பா அம்மா இடத்தை தவாகரன் நிரப்புவான். வாழ்க வளமுடன் --- ----------தமிழ்நாட்டிலிருந்து ....

  • @mylittleworldsrilanka1442

    உண்மை தான், வெளியில் சிரித்துக்கொண்டு உள்ளுக்குள் அழுது கொண்டு இருப்பது கொடுமையானது, சோகம் வேண்டாம் தங்கையே, என்றும் உங்களுக்கு நான் இருக்கிறேன்.

  • @raveendran7315
    @raveendran7315 Před rokem +16

    வாழ்க்கை எப்போதும் பொராடங்கள் தான் தாய் தந்தை இடத்தை யாரும் நிரபவே முடியாது தவகரன் இந்த பிள்ளையாய் கண் கலங்காமல் பாருங்கோ ☹️.நன்றி

  • @johinthancroos2726
    @johinthancroos2726 Před rokem +18

    இனியாவது comment பன்றதுக்கு முதல் நாங்கள் கொஞ்சம் யோசித்து பன்ன வேண்டும் 🙏🏽. அடுத்தவர்களின் "Privacy"யை மதிப்போம் 🙏🏽❤

  • @subramonib119
    @subramonib119 Před rokem +17

    அனைவரையும் அழவைத்த காணொளி.. உங்களைப் போலவே எனக்கும் முதலில் அப்பாவும் பின்னர் அம்மாவும் மரணமடைந்து விட்டனர். இப்போது தான் பெற்றோர் இல்லாத அருமை புரியும்.. உங்களின் இந்த காணொளியை பார்த்ததும் எனக்கும் தாய் தந்தையுடன் வாழ்ந்த கடந்த காலம் ஞாபகம் வருகிறது....

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před rokem +19

    சங்கவி கவலையாக 😰😭 இருக்கிறது தேவகரன் நீர் தான் அம்மா அப்பா எல்லாமே அம்மா அப்பா ஆசீர்வாதத்துடன் எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்க வளர்க

  • @prashathpakkamass8440
    @prashathpakkamass8440 Před rokem +24

    உலகத்துல யாருக்கும் வராத கவலைகள் எல்லாம் உங்களுக்கு இந்த நிலையில் சகஜமாக இருக்கிரிங்க your grade sister😢✔👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +58

    சகோதரி சங்கவி அவர்களே அழாதீர்கள் உறவுகளாக நாங்கள் இருக்கிறோம்

  • @aruarumugam6229
    @aruarumugam6229 Před rokem +18

    கவலை படவேண்டாம் சகோதரி தவக்கரன் அண்ணன் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை 👍💐💐💐💐💐💐

  • @kenthiranthiukshiya3101
    @kenthiranthiukshiya3101 Před rokem +21

    கேட்ட உடனே கண்ணீர் வந்துவிட்டது. கவலை வேண்டாம் அக்கா,அண்ணா. இனி வரும் நாட்கள் அனைத்துமே சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ❤️🙏🏻

  • @varunadeepa7796
    @varunadeepa7796 Před rokem +18

    சங்கவி கவலைப் படவேண்டாம். தவகரன் சங்கவியை எப்போதும் சந்தோஷமாக வைத்திருங்கள். நீங்கள் இருவரும் கடவுளின் ஆசிர்வாத்த்துடன் சந்தோஷமாக நீடூழி வாழ்வீர்கள்…..❤❤

  • @bubsri3324
    @bubsri3324 Před rokem +11

    அழ வேண்டாம்...மகளே...நல்ல கணவன் கிடைத்துள்ளார்...இறைவன் நியதி அம்மா...என்ன செய்வது. இதுவும் கடந்து போகும்...இழப்பு உங்களை மேலும் மெருகேற்றும்...நீங்கள் இருவரும் எப்போதும் இணைந்து சந்தோஷமாக வாழ வேண்டும்...கவலை வேண்டாம் கலங்காதே மகளே

  • @jegathram9678
    @jegathram9678 Před rokem +22

    😭😭😭😭😭 அக்கா அழ வேண்டாம் ... நாங்கள் உங்க உறவாக எப்போதும் இருக்கின்றோம்....

  • @user-jf8iu6do7q
    @user-jf8iu6do7q Před rokem +7

    சங்கவி, தவகரன்!
    கடல் கடந்து தமிழகத்தில் இருந்தாலும் எனது மானசீகமான அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Před rokem +11

    இந்த சிறு வயதில், மனதில் துன்பங்களை சுமந்துள்ள சங்கவிக்கு,
    இனிவரும் காலங்களில் நல்லதே நடக்கவும், நிறைவான
    சந்தோசம் நிலைக்கவும், இறைவனை வேண்டுகின்றேன்.

  • @kssps2009
    @kssps2009 Před rokem +6

    இலங்கை தமிழ் தேனினும் இனியது. அவர்கள் பேசும் தமிழ் என்ன இனிமையாக உள்ளது.

  • @jananijananikethish1108
    @jananijananikethish1108 Před rokem +16

    இருவரும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்..அக்கா அழாதிங்க..கவலையாக இருக்கு உங்களுக்கு ஒரு உறவாக நான் இருப்பேன்

  • @kamalkannan1546
    @kamalkannan1546 Před rokem +24

    சங்கவி உங்களுக்கு தாய் தந்தை உங்களுடன் இல்லாதது வருத்தமாக இருக்கிறது இனி உங்களுக்காக உங்கள் வாழ்க்கை முலுவதும் உங்களுடன் இருக்க தவகரனும் அவரது குடும்பமும் இருக்கும்... மற்றும் நாங்களும் இருப்போம் நீங்கள் கவலை இல்லாமல் இருங்கள்..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +19

    சகோதரி சங்கவி அவர்களே அம்மா அப்பா இருவரும் உங்களுடன் தான் இருக்கிறார்கள்

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 Před rokem +6

    இருவரும் அழும் போது நானும் அழுது விட்டேன். கவலை வேண்டாம் இனிமேல் இருவரும் மகிழ்ச்சி யாக பயணிக்க இறைவனிடம் வேண்டுகிறேன்🙏

  • @ambi3663
    @ambi3663 Před rokem +7

    சங்கவி அழவேண்டாம். உங்களுக்கு இப்படியொரு குணமான தவாகரனே இனியொரு boost ஆக இருப்பார். உங்களை ஒருநாள் சந்திப்பேன்.

  • @nemigajen1688
    @nemigajen1688 Před rokem +9

    கவலை வேண்டாம்..சகோதரி,..இழப்புகள் தவிர்க்க முடியாதது...உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் எதிர்காலத்தில்...தவகரன் உங்கள் நல்ல துணையாக இருப்பார்...

  • @isaimazhai1584
    @isaimazhai1584 Před rokem +8

    சங்கவிம்மா அழக்கூடாது.இந்தக்காணொலியை இன்னும் முழுவதும் பார்ப்பதற்கு முன்பு நான் எழுதுகிறேன்.கடவுள் உனக்கு அன்பான வாழ்க்கைத்துணை மைக் கொடுத்துள்ளார்.கவலைப்படாதே.இனி என்னுடைய பதிவு ஒவ்வொரு காணொளியிலும் வரும்.தமிழ்நாட்டிலிருந்து.

  • @santhi3426
    @santhi3426 Před rokem +5

    சங்கவி வாழ்க்கையில் இவ்வளவு
    பெரிய இழப்பு ! சரிம்மா அழாதே!
    எங்களுடைய ஆதரவு உண்டு!
    நீங்கள் காணொளி போடும்போது
    எங்களுக்கு ஒரு சந்தேகம் நிசப்தமான சூழ்நிலை தெரிந்தது.
    இப்பொழுது தான் உண்மை
    தெரிந்தது. தவகரன் சங்கவியை
    விரைவில் திருமணம் செய்து
    கொண்டு சங்கவியை சந்தோசமாக
    வைத்துக்கொள்ள வாழ்த்துகிறோம்!
    வாழ்க வளமுடன்! நன்றி!
    ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🙏

  • @paranirupasinghamkathirkam3855

    மகளே சங்கவி அழவேண்டாம் . அம்மா அப்பா உங்களை காத்து கொண்டிருக்கின்றார்கள் . தவகரனுக்கு நல்லமனசு இருவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார் . வாழ்த்துக்கள் செல்வங்கள்

  • @ambikaimuthukumaru2897
    @ambikaimuthukumaru2897 Před rokem +4

    மிகவும் வேதனையாக உள்ளது. அப்பா அம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு.
    உங்கள் இருவர் வாழ்க்கையும் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறோம்.
    வாழ்க நலமுடனும் வளமுடனும்.

  • @user-zs2ek8qb1y
    @user-zs2ek8qb1y Před rokem +12

    பறந்த இவ்வுலகத்தில் படைக்க பட்ட அனைத்தும் உயிர்களும் ஒரு நாள் இந்த இடத்திற்கு போக வேண்டிய விதி இது உயிர்களின் விதி கடவுளின் சாபம் 😔😔😔😔😔😔😔😔

  • @elijahmedia8782
    @elijahmedia8782 Před rokem +8

    உங்கள்எதிர்கால வாழ்வு சிறப்பாக இருக்க இறுவனை வேண்டுகிறோம்Jesus loves you ❤

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Před rokem +6

    உங்கள் வீட்டின் அமைதிக்கான காரணத்தை இன்று தான் அறிய முடிந்தது. அனுதாபங்கள் சதோதரி. வாழ்க்கை விதியின் படி. விரைவில் திருமண பந்த்ததில் இரு காதலர்களும் இணைய வாழ்த்துக்கள்!!!

  • @arularul4975
    @arularul4975 Před rokem +4

    உங்கள் கவலைகள் என் மனதை புண்படுத்தியது அம்மா அப்பா இருவரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்போம் நன்றி.

  • @ap1861
    @ap1861 Před rokem +21

    சங்கவி, தவகரன், மனத்தை நொருக்கி விட்டது...கவலை வேண்டாம் சகோதரி சகோதரா. இனி உங்கள் இருவரது வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருக்கும், இறைவனை வேண்டுகிறேன்/From Canada

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před rokem +88

    யாழ்ப்பாணத்தில் அழகான காதலர்கள். 😭😭

    • @n1veskoplayz587
      @n1veskoplayz587 Před rokem +8

      அழகான காதலர்கள் 🇬🇧

  • @pamathymaheswaran1952
    @pamathymaheswaran1952 Před rokem +7

    OMG மனத்தைப் கலங்க வைத்து விட்டது.இந்த நிலை வந்தமைக்கு மிக மிக வருந்துகின்றேன்.திவாகரனின் வீடியோ நீண்ட நாள் பார்த்து வருகிறேன.நான் கொமேன்ஸ் எழுதுவது குறைவு இந்த வீடியோவை பார்த்ததும் கண்கலங்க வைத்தது .கவலை வேண்டாம் மகளே இனி உங்கள் வாழ்கை சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம். வாழ்க வழமுடன்💕💕💕💕💕🇩🇪

  • @sadlinesyamu4666
    @sadlinesyamu4666 Před rokem +14

    சங்கவி அழ வேண்டாம் அம்மா அழுவதை விரும்ப மாட்டாங்க

  • @srisubs3504
    @srisubs3504 Před rokem +13

    அழ வேண்டாம் தங்கை இதுவும் கடந்து போகும்.

  • @mathivathananmerujan2714
    @mathivathananmerujan2714 Před rokem +16

    அண்ணா & அக்கா உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் அழ வேண்டாம்.

  • @kannansenthilkumar5229
    @kannansenthilkumar5229 Před rokem +10

    நாங்கள் இருக்கிறோம் என்றும் உங்களின் உறவுகளாக சகோதரி. தமிழகத்தில்.

  • @radhasriram6028
    @radhasriram6028 Před rokem +18

    don't cry child.your parents are there always with you.

  • @thamotharampillainanthakum9672

    தவாகரன் உம் மீது எனக்கு சிறு கோபம் உண்டு. அன்று ஒரு வீடியோவில் சங்கவியை மறந்து விட சொன்னது. பகிடியாக செய்தாலும் இந்த பிள்ளையை அப்படி சொல்ல எப்படி மனம் வந்தது.
    பகிடிக்கு கூட சங்கவியை கஷ்டப்பட கதைக்காதீர்கள். நீங்கள் தான் இந்த தங்கையின் கவலையை போக்க வேண்டும்.
    கடவுள் துணை 🙏

  • @evangelinvedha8643
    @evangelinvedha8643 Před rokem +17

    அழ வேண்டாம் அக்கா ......உறவுகளாய் நாங்கள் உள்ளோம் ...

  • @chantiralegawiknesvaran4707

    அம்மா அப்பா இல்லாதது கவலைதான் தவா இருக்கிறார் நாங்கள் இருக்கிறோம் அழாதேங்கோ சங்கவி இருவரும் சேர்ந்து வாழ வாழ்த்துகிறேன்

  • @sweenmathi2167
    @sweenmathi2167 Před rokem +24

    Sorry to hear your story Sangavi. Hope Thavakaran will take good care of you and be both your mom , dad and a soulmate!
    Take care both of you and May God Bless you both!

  • @pankajchandrasekaran1305

    ஈழத்தமிழர்களின் வாழ்க்கை ஒரு போராளியின் வாழ்க்கை.
    போராளிகள் கண் கலங்க கூடாது.
    தியாகம் தேசப்பற்று வீரம் இவை தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள் வேண்டும்.

  • @mohamedsahith7259
    @mohamedsahith7259 Před rokem +2

    கவலை படவேணாம் சகோதரி... உங்கள் இழப்புகளுக்கு பகரமாக தவாகரன் போல் ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் கிடைத்து இருக்கிறார்..

  • @nisanthijeyendran4013
    @nisanthijeyendran4013 Před rokem +7

    சங்கவி அழ வேண்டாம்.உங்களுடைய கதையை கேட்டதும் கவலையாக போய் விட்டது தவகரன் சங்கவியை எப்போதும் சந்தோஷமாக வைத்திருங்கள்

  • @v.5029
    @v.5029 Před rokem +4

    அம்மா மகளே உன் கண்களில் நீர் வரும் போது என் கண்களில் நீர் வழிந்தது.
    பழைய வாழ்க்கையை மறந்து புதிய வாழ்க்கையை தொடங்குங்கள்.

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Před rokem +31

    Hi
    Sangavi sister don’t cry 😭
    We all are there for you and we love you so much ❤️❤️❤️❤️
    Be happy always and Anna is there for you to look after you. Please don’t cry 😢

  • @svtexvelusamy4957
    @svtexvelusamy4957 Před rokem +22

    We all are there for you akka 😊 Don't cry ☺️with love Nanthitha ♥️ from Tamil Nadu tirupur ♥️

  • @mathe-and-me-2023
    @mathe-and-me-2023 Před rokem +19

    No worries, it’s heartbreaking to lose parents. It’s natural . You both have wonderful life . Stay blessed!!

  • @ayyakannumuniyandi8388
    @ayyakannumuniyandi8388 Před rokem +6

    அழ வேண்டாம் மகளே மனதை தைரியப்படுத்திக்கொண்டு காலத்தின் சோதனைகளை எதிர்கொள்ளுங்கள்

  • @KrishnaVeni-xr8pm
    @KrishnaVeni-xr8pm Před rokem +6

    கவலைப்பட வேண்டாம் செல்ல குட்டி ஆண்டவர் உங்களுக்கு இருக்கிறார் ஆண்டவர் உங்களை பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக தம்பி குட்டி தங்கச்சி கவனம் நீங்கள் அவர்களுக்கு ஒரு அம்மா அப்பா சகோதரர்கள் எல்லாம் நீங்கள் தான் இனிமேல் நாங்கள் எல்லாம் உங்களுக்கு சொந்தம் தான் ilove❤️❤️❤️❤️❤️❤️ you❤️❤️❤️❤️💓💓💓💓💖💖💖 challakkutty எனக்கும் அம்மா அப்பா இல்லை done worry 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Před rokem +5

    எனக்குத் தந்தை இல்லை ஆனால் பெற்றோர் இருவரையும் இழந்து நிற்கும் அன்பு நெஞ்சங்களின் துயர் வார்த்தையில் சொல்ல இயலாது.கவலையை விட்டொழியுங்கள்.எங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் ஆதரவு என்றைக்கும் உண்டு.
    வாழ்க வளமுடன் 🌹
    - தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.

  • @thushychan4120
    @thushychan4120 Před rokem +13

    நான் ரொம்ப அழுதிட்டேன்
    கவலைப்படாதீங்க சகோதரி இனி
    உங்கள் வாழ்கை சந்தோசமாக அமையும் இறைவன் அருள்புரிவார்

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 Před rokem +21

    மகள் சங்கவி உங்கட தாய் தந்தையை இழந்து பெரிய வலியோடு இருப்பதை இனி எல்லோரும் அறிந்து உணர்ந்திருப்பார்கள்.கவலை வேண்டாம்.பெற்ரோராக நாங்கள் இருக்கின்றோம். சந்தோஷமாக இரு மகளே!

  • @saruatheray9642
    @saruatheray9642 Před rokem +11

    I was tearing along with both of you Brother now it’s your responsibility to take care of Sankavi without any more pains in her life 🥰🙏

  • @Sumiththa_Puvaneswaran
    @Sumiththa_Puvaneswaran Před rokem +10

    I know Sankavi from school, nice talking and talented girl. I already know her story. But when I watched this video I cried a lot. Sankavi you have made your parents feel proud of you & Thavakaran anna is really a pure gem 💎, No worries about Sankavi anymore, because Thavakaran anna will take care of her 😊…… PROUD OF YOU SANKAVI.
    Stay blessed both of you ❤️

  • @user-qt4dd7eo5l
    @user-qt4dd7eo5l Před rokem +5

    மன உறுதியுடன் இருங்கள் தங்கையை. விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் நீங்கள்

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Před rokem +5

    😭😭😭நிறைய தைரியத்தையும், தன்நம்பிக்கையும் வளர்த்து கொள்ளுங்கள் சங்கவி. எனக்கும் பெற்றோர் இல்லை தங்கச்சி, 10th படிக்கும் போது அம்மாவையும், சிறு வயதிலே அப்பாவையும் இழந்துள்ளேன்😭.

  • @tamilworld666
    @tamilworld666 Před rokem +74

    இவ்வளவு காலமும் தெரியமா போச்சு கண்கள் கலங்குகிறது 😭😭😭

    • @mathumathu4241
      @mathumathu4241 Před rokem +3

      உன்மை

    • @nandinisritharan4893
      @nandinisritharan4893 Před rokem +4

      அப்பா அம்மாவாக தவகரன் கிடைத்திருக்கிறார் சகோதரி கவலை வேண்டாம். சந்தோசமாக இருங்கள்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +10

    ஐயையோ அக்கா......அழாதீங்க....உங்களுக்குள்ள இவ்வளவு கஸ்டம் இருக்கிறது இண்டைக்கு தான் தெரியுது 😔😔😔😔😔😔. கேட்கவே கவலையாக இருக்குது 😢😢😢😢 ஒன்றும் யோசிக்காதீங்க அக்கா..... சீக்கிரம் உங்கள் வாழ்க்கை வசந்தம் பூக்கும் என்று நான் நம்புறன் 😍😍😍👍🏼👍🏼👍🏼. உங்களுக்காக நாங்க இருக்கிறம் அக்கா 😇😇😇👍🏼👍🏼👍🏼.

  • @KannanKannan-ys7tj
    @KannanKannan-ys7tj Před rokem +5

    அன்பு தம்பி தங்கை கலங்க வேண்டாம் நாங்கள் அனைவரும் காலம் வரை உங்கள் உடன் இருப்போம்

  • @mathumathu4241
    @mathumathu4241 Před rokem +6

    வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் எல்லாத்தையிம் ஏற்றுக் கொள்ள வேண்டும் அக்கா

  • @jeyamaliniilankumaran1497

    மனம் கனக்கிறது சகோதரியே நீங்கள் எதற்கும் கவலைப்படவேண்டாம் தம்பி தவாகரனும் தழிழ் உறவுகளும் உங்களுக்கு எப்போதுமே துணை நிற்போம்..உங்கள் இருவரையும் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் god bless you both of u 🥰

  • @yogeshwarin674
    @yogeshwarin674 Před rokem +1

    நான் subscribe செய்யாமலேயே இது வரை உங்களின் அனைத்து காணொலிகளையும் பார்த்து வந்தேன்.இப்பொழுது தங்கை சங்கவிக்காக subscribe செய்கிறேன்.

  • @kalaimathymathivannan6987

    எனது அன்பு சகோதரி நானும் உங்களை மாதிரி அம்மா ஐயாவை இழந்தவள் தான் உங்கள் வேதனை நன்கு அறிந்தவள் உங்கள் சந்தோஷம் அவர்களின் சந்தோஷம் ஆகும் ஆகையால் உங்கள் வாழ்க்கை மென்மேலும் வளர வாழ்த்து கின்றேன் ❤️🥰

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem +3

    சங்கவி வீட்டிலே ஒருத்தரும் இல்லையா? என்று என் மனைவி என்னிடம் கேட்பா. நான் அதற்கு அவர்களுக்கு காணொளியில் வர விருப்பம் இல்லையாக்கும் என்று சொல்வேன். இன்று இந்தக் காணொளியை பார்த்ததும் மிகக் கவலையடைந்தோம். மகளே சங்கவி கவலைபடாதீர்கள். அதுதான் தம்பி தவகரன் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார். நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம். நன்றி.

  • @subamohan4011
    @subamohan4011 Před rokem +15

    நீங்கள் இரண்டு பேரும் கவலை படவேண்டாம் அம்மா அப்பா இழந்தவர்களுக்கு நன்ராகவே புரியும் நான் அலுதுவிட்டேன் நீங்கள் நல்லா இருப்பீங்கள் கடவுளின் அருளாள் சந்தோசமாக இருங்கள்♥♥♥♥

  • @manjuponnuthurai7196
    @manjuponnuthurai7196 Před rokem +14

    Be strong , be happy . Sangavi you are lucky because Thavakan's family is great. God bless you both.

  • @suganthinisuresh9526
    @suganthinisuresh9526 Před rokem +15

    Don't cry ma, you have so many people who loves and care you! We are all your family 🤗 lots of love from switzerland 🇨🇭

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Před rokem +15

    Lovely couple ❤Sweet parents memories🧡 beautiful life moving on little girl

  • @thadchayanikumaraswamy4377

    நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பானவர்கள் உங்களை பார்க்கும் போது தெரிகிறது. சங்கவியின் அப்பா, அம்மாவின் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் இருக்கும் . வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் அடைய வாழ்த்துகள்.

  • @mj585
    @mj585 Před rokem +11

    எல்லோரும் உங்கள் உறவு களே ,,சோகம் எங்களுக்கும் உண்டு,,கவலைப் படாதீர்கள் செல்லங்களே 😪🥰

  • @abikrishnapsabikrishnaps5294

    கண்கள் கலங்கியது வருந்தாதீர்கள் தோழி தோழா வசந்தம் வரட்டும் ஆண்டவன் உங்களுடன் இருப்பார் நாங்களும்.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Před rokem +1

    மகளே எங்கள்வீட்டுபிள்ளை அழக்கூடாது கோடிஉள்ளங்கள்அன்புடன்இருக்கிறோம் மகிழ்ச்சி யாக இருங்கள் டாதங்கம்

  • @mohanmithul7183
    @mohanmithul7183 Před rokem +2

    சங்கவி இனி கவலை வேண்டாம்.தவாகரன் நல்ல துணையாக இருப்பார் .உங்களை கடவுள் என்றும் அருள் புரிவார்

  • @visuvalingampanchalingam3358

    ஆழ்ந்த அனுதாபங்கள் இளமையான அப்பா, அம்மா இழப்பு தாங்க முடியாத கவலைதான் உங்கள் நண்பர் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார். கடவுள் உங்களுக்கு உதவியாக இருப்பார் என நம்புவோம். அன்பே சிவம் வாழ்வோம் நமது வாழ்கையை சிறப்பாக அமையும் உங்கள் அப்பா, அம்மா ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவாயாக

  • @sothivadivelshanmuganathan3939

    கவலைப்படவேண்டாம் பிள்ளைகள். ஆண்டவன் நிச்சயமாக துணை நிற்பார்.🇱🇰🇳🇱🙏 From Netherlands

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Před rokem +1

    சங்கவி நல்ல திறமை இருக்கு உவ்வளவு மணப் போராட்டத்துக்கு மத்தியில் நல்லா படிச்சு இருக்கீங்க நல்ல எதிர்காலம் இருக்கு தவகரன் நல்ல பிள்ளை மாதிரி இருக்கு
    எல்லாம் நல்லா நடக்கும் இழப்புகளை கடந்து சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்