youtuber ஆக படிப்பை தொடங்கும் பாதுவி

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2024
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656

Komentáře • 54

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 5 měsíci +2

    உங்கள் மகள் சிறந்த கல்வியாளராக வளர்ந்து அதன் மூலம் இன்னும் கல்வியாளர்களை கொண்டு வந்து அல்லது நாட்டுக்கின்சிறந்த சேவைகளான மருத்துவம் சடடம் அல்லது சமூக கடடமைப்புக்கான தொழில் பயின்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம் .கடவுள் துணை

  • @kavinthas3521
    @kavinthas3521 Před 5 měsíci +1

    பார்போற்றும் பாதுவியாகப் படித்து வர வாழ்த்துக்கள்!

  • @user-cr9wo8jh6f
    @user-cr9wo8jh6f Před 5 měsíci

    வாழ்த்துக்கள் மருமகள் முன்னேத்தம் அடைய கடவுளை வேண்டுகிறோம் நன்றி

  • @sakilandilu971
    @sakilandilu971 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் பாதவி 👍👍👍👍👍👍

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před 5 měsíci +3

    ஒரு மனிதனுக்கு கல்வி என்பது மிக முக்கியமானது. ஆனால் கல்வி கற்றுத் தான் அகிலத்தை ஆள வேண்டும் என்றல்ல. திறமையும், நல்ல மனமும் இருந்தால் மக்களை ஆளலாம். அதற்கு எடுத்துக்காட்டு எங்கள் தேசியத் தலைவர்.பாடசாலைகளுக்கான உதவிகளை வழங்கிய அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்.

  • @sivabalansomasundaram3254
    @sivabalansomasundaram3254 Před 5 měsíci +2

    பாதவி செல்லம் படித்து பட்டங்கள் பதவிகள் பெற்று பல்லாண்டு பேரும் புகழுடனும் சிறப்புற்று சிறந்து வாழ்கவேன வாழ்த்துகின்றேன்!!! எல்லாம் வல்ல சாய் அப்பா துணை இருந்து அருள் புரிய வேண்டுகின்றோம் 👍👍👍

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள்

  • @jenittajeni7679
    @jenittajeni7679 Před 5 měsíci

    Super valththukkal

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Před 5 měsíci

    வாழ்த்துக்கள்குட்டியம்மா

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Před 5 měsíci

    Valthukkal pathavi Kutty🎉❤

  • @kanakasuntharamsivakumar112
    @kanakasuntharamsivakumar112 Před 5 měsíci

    வாழ்த்துக்கள் பாதவி

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf Před 5 měsíci +5

    பாதவிகுட்டி நல்ல கெட்டிக்காற பிள்ளையாக படித்து வந்து அப்பாவையும், அம்மாவையும் பெருமைப்படுத்த வேண்டும் என்று வாழ்துகிறோம். குட்டியம்மாவின் பாட்டு சுப்பர், சுப்பர், சுப்பர் ❤️ எல்லா பிள்ளைகளையும் பார்க்கும் போது நல்ல அழகாக இருக்கிறார்கள். பாதவி அப்பாவின் வேலையை தொடரப்போறா என்று அவவின் மழலைக்குரலால் கேட்கும் போது நல்ல ஆசையாக இருந்தது.எல்லா பிள்ளைகளும் நல்ல கெட்டிக்காற பிள்ளையாக படித்து வர வேண்டும் என்று வாழ்துகிறோம் ❤️

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Před 5 měsíci +1

    அன்பு வணக்கம் பாதவி super பாட்டு வாழ்த்துக்கள்

  • @vanajahwaran2830
    @vanajahwaran2830 Před 5 měsíci +1

    பாதவியின் பாட்டும் நல்லாய் இருக்கு அவவிற்க்கும் வாழ்த்துக்கள்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před 4 měsíci

    Congratulations bathve 🎉❤🎉

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் குழந்தைகள் 🎉🎉🎉. தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி கார்த்திக்.

  • @mariathasanjohn
    @mariathasanjohn Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் மகள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @user-zg4jy9rd9r
    @user-zg4jy9rd9r Před 5 měsíci +2

    தேவையில்லாத பாடங்கள் கற்பிக்கபடுவது உன்மைதான் உதாரணத்திற்கு சமயபாடம் ஒரு தேவையில்லாதது. தேவைப்படுவோர் அதற்கு பணத்தைசெலுத்தி படிக்கலாம். பிரானாஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் சமயம் ஒரு பாடமாக இருக்காது (இலவச கல்வியில் அது அடங்காது) பிரான்சில் சமய அடையாளங்களுடன் பாடசாலைக்குள் நுழைய முடியாது. இலங்கையில் மதப்பிரச்சனைதானே முக்கியமாக இருக்கிறது. தண்டத்திற்கு புத்த சமயத்திற்கு ஒரு அமைச்சர், இந்து சமயத்துக்கு ஒரு அமைச்சர்

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் இறைவன் அருளால் வாழ்க வளர்க .

  • @NalluRAA
    @NalluRAA Před 5 měsíci

    பாதுவிக்கு எமது நல்வாழ்த்துக்கள்.
    அருமை " அன்பு ❤ வணக்கம்)

  • @thanamalar1490
    @thanamalar1490 Před 5 měsíci

    பாதாவி நன்றாக படித்து எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்க எங்கள் வாழ்த்துக்கள்

  • @vimalathaskanfiah9262
    @vimalathaskanfiah9262 Před 5 měsíci

    Best of luck to bathavi

  • @jennysri4415
    @jennysri4415 Před 5 měsíci +1

    Hi Pathavi all the best, good luck ❤

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 5 měsíci +1

    Valththukkal pathuvi🎉

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் பாதவி நன்றாக படித்து உங்கள் வாருங்கால Dk பாதவி youtube வளர ❤️ வாழ்த்துக்கள்.

  • @Kadher001
    @Kadher001 Před 5 měsíci

    வாழ்த்துக்கள் அன்பு மகள் பாதவி மெத்தை படித்து வாழ்வோங்கு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @sajithjeevini
    @sajithjeevini Před 5 měsíci +2

    பாதவதி குட்டி வாழ்த்துக்கள்

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před 5 měsíci +1

    பாதவிக்கு வாழ்த்துக்கள்🌺🙏🌺

  • @user-hs8tw2yo9u
    @user-hs8tw2yo9u Před 5 měsíci +1

    Congratulations 🙏👌👍God bless ma 🙏🙏🙏

  • @user-ez2hl7sf7o
    @user-ez2hl7sf7o Před 5 měsíci +1

    Congratulations bathuvi kutty😘😘

  • @Stefan56942
    @Stefan56942 Před 5 měsíci +1

    Sending lots of love and best wishes to you little princess PATHUVI.Have a great day!

  • @Resia_2006
    @Resia_2006 Před 5 měsíci

    Congratulations kutty🎉

  • @yarav6798
    @yarav6798 Před 5 měsíci +1

    உங்கள் மகள் சிறந்த கல்வியாளராக வளர்ந்து அதன் மூலம் இன்னும் கல்வியாளர்களை கொண்டு வந்து அல்லது நாட்டுக்கின்சிறந்த சேவைகளான மருத்துவம் சடடம் அல்லது சமூக கடடமைப்புக்கான தொழில் பயின்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம் .கடவுள் துணை .
    தம்பி கார்த்திக் உங்கள் பிள்ளை utuber ஆகா வரப்போகிறேன் என்று சொல்லும்போது மனா வருத்தமாக இருக்கிறது .உங்கள் பிள்ளைக்கு கல்வி கற்பதற்கான எல்லா வழிகளும் இருக்கிறது . வசதியும் இருக்கிறது .சரி குழந்தை அறியாமையினால் சொல்கிறது .ஆனால் நீங்களின் அதை ஊக்குவிக்கிறீங்கள் அது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது .குழந்தைக்கு எடுத்து சொல்லி இருக்க வேண்டும் .முதலில் படிக்கவும் பின்பு நிற்க அதற்க்கு த…என்ற அறிவுரையை .இந்த விடியோவை நிறைய மக்கள் பார்க்க வேண்டும் என்றுதானே விரும்புவீர்கள் .பார்ப்பவர்கள் அல்லது உங்கள் குழந்தையை பார்க்கும் சிறுவர்களுக்கு இது தவறான புரிதல் அல்லவ…ஏனெனில் utuber க்கு கடடாயம் கல்வி தேவை இல்லை .அத்துடன் இந்த தொழில் இன்னும் எவ்வளவு காலம் பயனளிக்கும் ?உங்கள் பிள்ளை இந்த தொழிலை செய்யும்போது வெளிநாட்டில் இருக்கும் சந்ததியினர் பார்க்கப்போவதுமில்லை .அப்போ வருமானம் என்ன?தனிப்படட கருத்து .தவறு ஆனால் மன்னிக்கவும…

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் குட்டி👍🏻

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Před 5 měsíci +1

    Hi little girl first day school 👍👍👌👌congratulations

  • @sinnapodipararajasingam4889
    @sinnapodipararajasingam4889 Před 5 měsíci

    வணக்கம்.
    நல்வாழ்த்துக்கள்.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Před 5 měsíci

    God bless baby

  • @virparamvirsinghs5265
    @virparamvirsinghs5265 Před 5 měsíci +1

    Pathavy ❤💐💐💐💐💐👍🏾🎁

  • @user-rk1ie2sx6v
    @user-rk1ie2sx6v Před 5 měsíci

    ❤, az

  • @Naturliv-x8t
    @Naturliv-x8t Před 5 měsíci +1

    God blessings ma

  • @RubyGnanavel
    @RubyGnanavel Před 5 měsíci

    வாழ்த்துக்கள் வருங்கால தூண்கள் .❤❤

  • @user-ml6eh8pn5n
    @user-ml6eh8pn5n Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SleepyFlowerPot-ni3kf
    @SleepyFlowerPot-ni3kf Před 5 měsíci

    Unka tamil super karthik

  • @jacobmary1327
    @jacobmary1327 Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Před 5 měsíci

    அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்று ம் ஓம் சாய்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Před 5 měsíci

    ♥♥♥🙏🙏🙏🙏👍👍👍👋👋

  • @suthachell6835
    @suthachell6835 Před 5 měsíci

    வாழ்த்துக்கள் மகளுக்கு மற்றும் உங்கள் மகளின் channelக்கு என்ன பெயர் நன்றி பகிர்வுக்கு

  • @sothiin6628
    @sothiin6628 Před 5 měsíci

    டேய் உங்களுக்கு வேற வேலை இல்லயா. லுசுகூட்டம்😮

  • @jeyabavanisivagurunathan6457
    @jeyabavanisivagurunathan6457 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் பாதவி

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 Před 5 měsíci

    வாழ்த்துக்கள் பாதவி

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 Před 5 měsíci

    வாழ்த்துக்கள் பாதவி