அள்ளிக் கொடுத்த புலம்பெயர் தமிழர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656

Komentáře • 76

  • @user-zg4jy9rd9r
    @user-zg4jy9rd9r Před rokem +17

    ஆவலுடன் எதிர்பார்த்த வீடியோ. இந்த உதவியை வழங்கிய உறவுகளுக்கும் கார்த்திக்கும் எனது நன்றிகள். தங்கபதக்கத்துடன் வெற்றிவாகை சூடி வரவேண்டும் என வாழ்த்துக்கள்.

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Před rokem +13

    இந்த வீர மகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚🙏

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před rokem +9

    தமிழனுக்குப் பெருமை சேர்த்த மகள் ❤❤❤❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před rokem +12

    தங்கையே ஒரு ஊக்கம்... போட்டிக்குள் இறங்கியதும்.. தமிழ் இனத்தின் விடுதலைக்காக களம் கண்ட நம் வீர மங்கைகளை மனதிலே துதித்து போட்டியை எதிர்கொள்... அவர்களின் ஆத்மாக்களின் பலமும் உனக்குள்ள இறங்கும்.... நீ படித்து இருப்பாய்... இதே மண்ணில் இத்துனியாயிரம் வேங்கைகள் தங்கள் உயிர்களே ஆவது ஆக்கி எம்மாவர்களை காத்தார்கள் என்று... அவர்களின் இலட்சிய கனவுகளையும் நீ சுமந்து செல்கிறாய்... தமிழர்கள் என்று ஒரு இனம் உண்டு... அது சாதிப்பதில் எந்த தடையும் இங்கு இல்லை.. போட்டிக்குப் போகிறோம் மனதில் நிறுத்தி ஆடுவோம்.. வெற்றிச்சுவையை சுவைக்கிறோம்...உன்னுடன் நாங்களுமே❤❤❤❤.. எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்...

  • @gunasingamrapenthiran3082

    இத்தாலியில் எந்த இடத்துக்கு வருவா கார்த்திக் நானும் இத்தாலி பலர்மோவில் இருக்கிறன் உங்கள் சப்கிறைவர் அவா அந்த மச்சில வெண்டு வர வாழ்த்துக்கள்

  • @jegaarun7452
    @jegaarun7452 Před rokem +6

    உதவிக்கரங்கள் ஈட்டிய எம் உறவுகளுக்கு கோடி புண்ணியம்..❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před rokem +4

    சாதிக்க பிறந்த தங்கை இவ நிச்சயம் தமிழனின் பெருமையை உலகறிய செய்வாள்.... இவள் தாய் என்று சொல்லுங்க உங்களுக்கு இவள் என்றுமே தங்கமகள்❤❤❤❤ நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்👌👌👌 சென்று வா வென்று வா மகளே.. எங்கள் தமிழ் மகளே 🎉🎉🎉

  • @EMJEEPI
    @EMJEEPI Před rokem +5

    வாழ்த்துக்கள் தங்கை. வெளி ஆட்களுடனான பாதுகாப்பு உங்களுக்கு மிக முக்கியம். அவதானமாக இருங்கள். அத்துடன் நீங்கள் ஆங்கில மொழியினை மிக முக்கியமாக கற்றுக்கொள்ளுங்கள். பலவிதத்தில் அது உதவும்.உதவிய
    அனைத்து உறவுகளுக்கும் நன்றி. கார்த்திக் ப்றாவோ...

  • @sivasambumukunthan
    @sivasambumukunthan Před rokem +2

    உதவி. செய்த உறவுகமுக்கு மிக்கநன்றி. தங்கா. மேலும் வெல்ல வாழ்த்துக்கள்.

  • @alahanvel7678
    @alahanvel7678 Před rokem +2

    2000 ஆண்டுக்குமுன் இப்படியான வேங்கைகள் வாழ்த தமிழ்ஈழம் நான்நினைத்தேன் 2009 பின் இப்படியானவர்களை பார்க்கும்போது கொஞ்சம் மனநிறைவாக உள்ளது அந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள். இதை வெளிக்காட்டிய தம்பிக்கும் நன்றி.

  • @Ragavan0401
    @Ragavan0401 Před rokem +9

    இந்தக்காலத்தில் நல்லாக இருந்தால் முதலைக்கண்ணீர் வடிப்பார்கள்!!! இறந்து போனால் ஆனந்தக்கண்ணீர் வடிப்பார்கள் இதுதான் உலகம்🙏🏽🙏🏽🙏🏽

  • @sivaranginidevijayaranjan6609

    Best of luck and congratulations winning and comeback god bless you my dear daughter 🎉🎉🎉

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u Před 10 měsíci

    Wish you all the best sister god bless you & come with gold medal god bless you 🙏

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 Před rokem +3

    தமிழீழத்தின் வீர மகள் வாழ்த்துக்கள் தங்கா
    ❤❤❤❤❤❤❤❤

  • @jegaarun7452
    @jegaarun7452 Před rokem +1

    வாழ்த்துக்கள் தங்கபதக்கம் உங்களுக்குதான்..உன்புகழ் உலகம் போற்றும்..வாழ்க வளமுடன்

  • @athamlebbeniyas2416
    @athamlebbeniyas2416 Před rokem +4

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @AnanthVeera
    @AnanthVeera Před rokem +2

    Super Bro👏 good luck nitharsana for your upcoming competition 💪

  • @chandran4053
    @chandran4053 Před rokem +4

    வெற்றிபெற வாழ்த்துக்கள்🎉

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Před rokem +2

    பாராட்டுக்கள்🙏👌👍👏

  • @jenittajeni7679
    @jenittajeni7679 Před rokem

    Super valththukkal

  • @sntvl961
    @sntvl961 Před rokem +1

    All the best Nidharsana...God Bless 🙌

  • @sabaganesa6003
    @sabaganesa6003 Před rokem +2

    All the Best God Blessed you 👍🏼

  • @sabaratnamvaratharajan3594

    தமிழீழ வீராங்கனைக்கு எனது நல் வாழ்த்துக்கள் தம்பி காத்திக்குக்கும் நன்றிகள்

  • @kmr7409
    @kmr7409 Před 10 měsíci

    Brave girl, best wishes.

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og Před 8 měsíci

    Congratulations 👏❤dk❤sister

  • @jegaarun7452
    @jegaarun7452 Před rokem +6

    இவின் போட்டியை ஒனலயின்ல காணக்கூடியதாக இருக்கா...??ஆப்படியாயின் முகவரியை அறியத்தந்தால் நன்றி

  • @Ragavan0401
    @Ragavan0401 Před rokem +2

    வல்லவனுக்கு புல்லும் ஆநுதம்!!! உன்னால் முடியும். தங்கை. தங்கை. !!!

  • @MTBanushan
    @MTBanushan Před rokem +4

  • @nadarajahsellathurai5148

    வெற்றி பெறவாழ்த்துக்கள்

  • @jhonestewart2023
    @jhonestewart2023 Před rokem

    Vaalha ❤❤❤❤❤❤❤❤❤wetripera waalthukkal

  • @kumardilan3590
    @kumardilan3590 Před rokem

    தங்கையே இது விளையாட்டல்ல எமது வீரத்தின் அடையாளம்நீங்கள் செல்லுமிடமெல்லாம் வென்றுவர மாவீரர்சாட்சியாய் வாழ்த்துகின்றேன் ❤❤❤

  • @SwaminathanSwaminathan-wh1ku

    Thanks for our Diaspora 'so helps
    We in the land let us give our moral support and well wishes to this family.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před 8 měsíci

    Congratulations 🎊

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u Před rokem

    Talented girl, great help brother god bless you 🙏

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Před rokem +1

    வாழ்த்துகள் மகள் வாழ்க வளமுடன் என்று ம்

  • @bastianbastiampillai3772

    கார்த்தி சொன்ன அத்தனையும் நிறைவேற. , புலம் பெயர் உறவுகள் உதவி மிக முக்கியம்.

  • @muthumanin
    @muthumanin Před rokem +2

    ❤❤🎉

  • @sureshpara8965
    @sureshpara8965 Před rokem +3

    Good job sister, much monthly salary she expect 🤔

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 Před rokem +1

    Very good❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @linisivarajah4004
    @linisivarajah4004 Před rokem

    Congratulations ❤

  • @jeyanthanrasaratnam8869

    Thampi excellent motivation congratulations nitharsana

  • @Keetha555
    @Keetha555 Před rokem +2

    உதவிய நல்ல உள்ளங்களுக்கு கோடி கோடி புண்ணியம் ❤

  • @thalayasingamsellathurai-oh2kk

    சகோதரி வாழ்த்துக்கள்

  • @kanesanathaninthumathy2760
    @kanesanathaninthumathy2760 Před 7 měsíci

    இவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    கள்ளருக்கும் ஒரு சாட்டை
    அடியாக இருக்கும்
    ஒரு காலத்தில் கள்ளர்களுக்கு நல்ல வொச்சின்
    கொடுக்களாம்.

  • @jhonestewart2023
    @jhonestewart2023 Před rokem

    Yaal man enbadu oru mahaththana man adil pirappawarhal saadikka pirandawarhale❤❤❤❤

  • @kumamaheswarangnanasekaram1929

    GOOD GOOD .DK .DANMARK UMA.

  • @nathannirmala6097
    @nathannirmala6097 Před rokem +1

    Vallththukkal ❤

  • @silverglen5632
    @silverglen5632 Před rokem +1

    தங்கையே உங்களுக்கு கற்பித்த ஆசான்களையும் குறிப்பிடவேண்டும். மாவீரர்களையும் , தாய்தந்தையரும் , ஆசான்களையும் வணங்கி , அவர்களின் ஆசியோடு உங்கள் வெற்றிநடை தொடரட்டும்.

    • @user-zg4jy9rd9r
      @user-zg4jy9rd9r Před rokem

      முதற்பதிவில் அவர்களைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்

    • @silverglen5632
      @silverglen5632 Před rokem

      @@user-zg4jy9rd9r Thank you.

  • @3vo989
    @3vo989 Před rokem

    Super 👍👍🏆🏆🏆🥊🥊

  • @SwaminathanSwaminathan-wh1ku

    When you are in the stage think about World Boxing Champion for several years Mr Mohamed Ali , you will get his blessing.

  • @user-zg4jy9rd9r
    @user-zg4jy9rd9r Před rokem +2

    பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்களிடம் கட்டணம் பெறுவதை சகோதரி விரும்பவில்லை. நல்லமனது. என்னிடமும் எவரும் கட்டணம் அறவிடவில்லை. அதனால் தானும் செய்யக்கூடாது என நினைக்கிறான். எத்தனை பேருக்கு இப்படி யோசிக்க தோன்றும். பண உதவி செய்தவர்கள் ஒரு நல்ல விஷயத்திற்கு உதவியதற்காக பெருமைப்படலாம்.

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před rokem +1

    இந்த சகோதரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Před rokem

    வாழ்த்துக்கள் ❤❤

  • @sarakukadai2
    @sarakukadai2 Před rokem +1

    தாயின் ஆசி போதும். நீங்கள் வெற்றி பெறுவீங்கள். மனம் சோர வேணாம்

  • @user-nm4uw7km4o
    @user-nm4uw7km4o Před 8 měsíci

    🙏👍ந ன் ரி.. த ம் பி இ

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 Před rokem +2

    யோகராசாவுடன் அம்மாவின் பெயரையும் சேர்த்துக்கூறவும்

  • @nalanir4902
    @nalanir4902 Před rokem

    தங்கப்பதக்கத்தை நிட்சயமாக வென்றுவருவீர்கள் என் வாழ்த்துக்கள்

  • @Waran1784NL
    @Waran1784NL Před rokem

    தயாராக இருங்கள் கௌரகிக்க ❤

  • @thirurajah1
    @thirurajah1 Před 10 měsíci

    Any follow up video

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 Před rokem +1

    வசதி இல்லாதவர்களுக்கு பிறீயா பயிற்சி கொடுக்கலாம் மற்றவர்களிடம் பணம் அறவிடலாம்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před rokem

    🎉🎉👌🏻👌🏻👏🏽👏🏽💐💐🇫🇷

  • @arangeshvaran9218
    @arangeshvaran9218 Před rokem

    ❤Ok 🎉🎉🎉

  • @user-mf5mm7vc5w
    @user-mf5mm7vc5w Před 8 měsíci

    kaarthi Anna, neenga seitha uthavikall Ellam waste a poiduthu 😮😮😮😮 search for now,,,

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 Před rokem +1

    • @ParamesrmyParameswaran
      @ParamesrmyParameswaran Před rokem

      Super Service

    • @anushiaanushia600
      @anushiaanushia600 Před 9 měsíci

      Super anna,god bless you.தங்கை மென் மேலும் வளர வாழ்த்துக்கள்,

  • @navamnavam6600
    @navamnavam6600 Před rokem

    வெண்டுவாமகளே

  • @shamnthakumardemanford3251
    @shamnthakumardemanford3251 Před 9 měsíci

    Super.thmpi.kumar.italy

  • @VelanaiBro
    @VelanaiBro Před rokem +1

    ஆவலுடன் எதிர்பார்த்த வீடியோ. இந்த உதவியை வழங்கிய உறவுகளுக்கும் கார்த்திக்கும் எனது நன்றிகள். தங்கபதக்கத்துடன் வெற்றிவாகை சூடி வரவேண்டும் என வாழ்த்துக்கள்.