கொழும்பில் சங்கவிக்கு செய்த firecut🔥😍 இந்த மாற்றத்தை சங்கவி எதிர்பார்க்கவில்லை 😂😮| unexpected 😭

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2023
  • 💥 Mega Beauty Care
    T.p - 0112 364 229
    💥 maps.google.com/?cid=11907947...
    _______________________
    🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 346

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 Před rokem +17

    அழகான அடர்த்தியான கூந்தலை வெட்டியது பார்க்க சிறிது சங்கடமாக இருந்தாலும், உங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியது நல்ல விசயம். அத்துடன் மிகவும் அழகாக இருக்கிறீங்க சங்கவி. ❤️

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před rokem +45

    மாற்றம் ஒன்றே மாறாதது... மிகவும் அழகாக உள்ளீர்கள். வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 Před rokem

      தலைமுடி வெட்டவும் வடிவாக இருக்கின்றது .

  • @yuvakajanthushanthy5867
    @yuvakajanthushanthy5867 Před rokem +13

    தலைமுடி Cut பண்ணும்போது கஷ்டமா இருந்துச்சு.ஆனால் Finishing supperb.... sangavi Cute a இருக்கீங்க

  • @jaffnavaksalasathiyaseelan1345

    கலியாணத்துக்கு பிறகு சங்கவியின் மாற்றம் வரவேற்கதக்கது. அப்ப தான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.good .

  • @mat-hi1
    @mat-hi1 Před rokem +2

    மிகவும் அழகாக உள்ளது. ஆசைப்படும் போது செய்து விட வேண்டும். தவகரனுக்கு அவ்வளவு ஆனந்தம். இப்படி ஒரு கணவன் கிடைக்க சங்கவி கொடுத்து வைக்க வேண்டும், நீண்ட ஆயுளுடன் வாழ்த்துகிறேன்

  • @badruduja3202
    @badruduja3202 Před rokem +12

    சங்கவியின் அழகிய சிகை அலங்காரம் அழகு மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !

  • @saaa953
    @saaa953 Před rokem +6

    சூப்பர் தங்கை ஆனால் மனதில் கவலை.ok.வாழ்த்துக்கள்.உங்கள் அன்பு அக்கா மாங்குளம்.❤❤❤❤

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před rokem +8

    உண்மையில் அதிக தலைமுடியை பராமரிப்பது மிகவும் கஷ்டமான விஷயம்.. நீங்கள் செய்த அலங்காரம் மிகவும் அழகாக உள்ளது

  • @sudhasunthares2211
    @sudhasunthares2211 Před rokem +9

    எப்பயும் சங்கவி அழகு தான் Modern look 🥰nice

  • @diyamoz3296
    @diyamoz3296 Před rokem +15

    She has beautiful hair , hope they donate that hair for cancer patients 😊

  • @ajeevnaja5527
    @ajeevnaja5527 Před rokem +8

    Wow superb sankavi so cute❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Před rokem +9

    சங்கவியின் haircut நல்ல அழகாக உள்ளது. மகிழ்ச்சி! ♥️🥰

  • @shankarankunjithapatham2658

    Excellent hair style... Hats off to Dhavalaran..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +9

    சங்கவிக்கு எப்படி hair style வைத்தாலும் அழகுதான்

  • @MrSiva002
    @MrSiva002 Před rokem +8

    ஆஹா சங்கவி இந்த அழகை எங்கே மறைத்து வைத்திருந்தாய். ஒரு பள்ளிக்கூட மாணவி போல் இருக்கு. அருமை அருமை , தவகரன் சகோதரியை கண்கலங்காமல் பார்த்துக்கொள். வாழ்த்துக்கள்

  • @rajinis1671
    @rajinis1671 Před rokem +6

    சூப்பராக இருக்கு தங்கம்👌🌹❤️😀

  • @momme3656
    @momme3656 Před rokem +1

    Wow really super sangavi👌💃

  • @saradharavi6671
    @saradharavi6671 Před rokem +6

    அழகா இருகிறீங்க சங்கவி தவ கரன் வாழ்த்துக்கள்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Před rokem +2

    யதார்த்த அழகோடு, வடிவா, அழகுக்கு அழகு சேர்த் த கூந்தல், யதார்த்த தங்கை சங்கவி வாழ்த்துக்கள்,,,,

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Před rokem +4

    Sangavi sister you looks so beautiful 😍. This hair style suits you very well 👌
    Thank you so much Anna for fulfilling her wish. Be happy 😊 always like this.
    God bless you both today and always 💐💐💐💐💐

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Před rokem +3

    யதார்த்த அழகோடு, வடிவா, அழகுக்கு அழகு சேர்த் த கூந்தல், யதார்த்த தங்கை சங்கவி வாழ்த்துக்கள்,,,,தமிழ்நாட்டு தமிழன்,,,,,

  • @user-gt2mh6ls7o
    @user-gt2mh6ls7o Před rokem

    Sema alaka irukkirathu modern ah irukkira sankavi super sankavi

  • @cynthiaravindran7745
    @cynthiaravindran7745 Před rokem +9

    Nice haircut 😍 but you had a lovely ,thick ,long hair

  • @QsdVip-ji1dv
    @QsdVip-ji1dv Před rokem +3

    so nice super sagkavi ❤️

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před rokem +4

    வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி

  • @mathanikamathiyalagan
    @mathanikamathiyalagan Před rokem +7

    சங்கவியின் புதிய hare stile supera இருக்கு😍😍😍😍

  • @thiruchelvikumarakulasingh5626

    Sangavi is stylish girl now excellent 💐❤️😍keep rocking ⚘️❤️

  • @shanthinys3661
    @shanthinys3661 Před rokem +3

    அழகு குட்டி சங்கவி,nice famile

  • @suresh.dsuresh5942
    @suresh.dsuresh5942 Před rokem

    Valzhthu kal. Valzga valamudan ❤😊

  • @nimlagayani9180
    @nimlagayani9180 Před rokem +6

    மிகவும் அழகா இருக்கிறது தங்கச்சி.

  • @mylittleworldsrilanka1442

    Super sangavi, amazing transformation, plz share some hair care tips u follow

  • @krajah5187
    @krajah5187 Před rokem +2

    It’s nice to see a supportive husband. Change is good. Enjoy your new hair style. Wishing u a very happy married life.

  • @SweetyGirlEditz
    @SweetyGirlEditz Před rokem +7

    அழகாக உள்ளது ❤❤

  • @trueboumi6087
    @trueboumi6087 Před rokem +2

    Super Ra iruku woww👍👍👍🇨🇵 beautiful sangavi

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m Před rokem +2

    Alagu pillai ❤

  • @tamilworld666
    @tamilworld666 Před rokem +3

    அழகாக இருக்கிரா சங்கவி

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 Před rokem +3

    Renmba alagai ullerkal beautifull hair style.keep it up sangavi thavakaran happy yai irukavum 😅

  • @sahaj64
    @sahaj64 Před rokem +4

    She looks beautiful than before. She can continue this hair style.❤from chennai

  • @benedictedavid5514
    @benedictedavid5514 Před rokem +1

    Nice 👍 keep this length always

  • @mrssutharsan6947
    @mrssutharsan6947 Před rokem +1

    Wowww super'v ah erukku hairstyle sankavi 😍🤩

  • @aniyadav9720
    @aniyadav9720 Před rokem +3

    U look so beautiful sangavi

  • @jothitharani7151
    @jothitharani7151 Před rokem +5

    Wow 😮
    Super 🎉

  • @girichennai2756
    @girichennai2756 Před rokem +1

    That beautiful parlour is so advanced equipments. superb. Sangavi's modern hair cut is beautiful. Keep it up Sangavi.👍👍👍👍👌👌👌👌💜💜💜

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před rokem +2

    Wow, Puthupopillai , looks so cool. But I am so sad. Because you cut your beautiful hair. But as you said change is very important. You are a pretty girl, now more prettier, that’s all. So happy to see in our country has all the facilities.

  • @gowriguru8857
    @gowriguru8857 Před rokem +1

    தலைமுடி வெட்டியது சங்கடமாக உள்ளது. உங்கள் ஆசை உங்கள் மகிழ்ச்சி.

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 Před rokem +2

    Sangavi face நன்றாக இருக்கிறது. உங்கள் மாற்றம் superb

  • @armainayagamelanchiliyan7519

    வாழ்த்துக்கள் 🙏

  • @RiskanRiskan-kx4ve
    @RiskanRiskan-kx4ve Před rokem

    Super a irukku

  • @bajetmalaysia7643
    @bajetmalaysia7643 Před rokem +3

    New Hair style new look super sangavi

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Před rokem +7

    ஆசைக்காக முடிவெட்டியது அழகாக இருக்கிறது! , ஆனால் அடிக்கடி இப்படி வெட்டாதீர்கள் படிப்படியாக அடர்த்தி குறைந்துவிடும்.

  • @sarjiselhar4510
    @sarjiselhar4510 Před rokem +4

    Beautiful hair Sangavi! Looking good in this hair style. 🌈

  • @veronicanorman2567
    @veronicanorman2567 Před rokem +1

    Well done Shankavi u look nice with this hair cut u got a nice hubby both be happy nd keep in good health for many many more years together gdb

  • @mathysiva1425
    @mathysiva1425 Před rokem +4

    Beautiful ❤

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis1884 Před rokem +4

    Lovely haircut

  • @ammalourdesmarysanthiyogu9831

    👌👍சூப்பர்

  • @music-853
    @music-853 Před rokem +4

    Akka so cute ❤

  • @jothimilan3228
    @jothimilan3228 Před rokem +3

    Nice sangavi keep up leyar haircut super❤

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr Před rokem +3

    ❤❤❤❤hi sankavi en kadpanringa

  • @sivathava8327
    @sivathava8327 Před rokem +2

    Wow super

  • @densiyachandreswaran2910

    Romba romba azhaka irukirienkel sangavi ❤️❤️

  • @ranganranganathan2870
    @ranganranganathan2870 Před rokem +3

    So cute akka

  • @alexrobin6586
    @alexrobin6586 Před rokem +2

    அழகி

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Před rokem +3

    Shankavi super so cute 💕

  • @Lk_karshi
    @Lk_karshi Před rokem +1

    Superrr🥰🥰

  • @AJ-hc1io
    @AJ-hc1io Před rokem +3

    Super super sangavi 👍🏼👍🏼

  • @sdeminrildasdeminrilda8892

    Sister super alaka itukku ❤

  • @jchandrakalasuba4081
    @jchandrakalasuba4081 Před rokem +2

    சங்கவி இப்பதான் அழகா இருக்கிங்க நீட்ட முடி செட் ஆகல உங்க முகத்திற்கு ❤️

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 Před rokem +2

    New hair style super 👌🏻 Shankavi 😍😍😍

  • @tharanisathees1196
    @tharanisathees1196 Před rokem +2

    Super 👍

  • @jothijothi2794
    @jothijothi2794 Před rokem +3

    God bless you all family members

  • @kalavijayakumar9111
    @kalavijayakumar9111 Před rokem

    Super sagkavi

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 Před rokem +3

    Beautiful layers
    Suits you very nicely ❤❤❤❤

  • @user-ng9nr4hk1x
    @user-ng9nr4hk1x Před rokem +2

    Haircut rompa Nalla irukku akka🎉🎉❤❤

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Před rokem

    அழகான கூந்தல்...donate பண்ணியிருந்தால் மகிழ்ச்சி.சந்தோசமாயிருங்கள்.

  • @johnjanu2561
    @johnjanu2561 Před rokem +2

    Super sis ❤❤

  • @mythilythiruchelvam984
    @mythilythiruchelvam984 Před rokem +7

    அழகாக உள்ளீர்கள் சங்கவி❤

  • @malarlatha-ie7ej
    @malarlatha-ie7ej Před rokem +1

    Super ❤

  • @chantiralegawiknesvaran4707

    மிகவும் அழகாக இருக்கிறது ‌வாழ்த்துக்கள்

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 Před rokem +5

    WoW Very nice Sankavi❤

  • @savindrankanesamoorthy6639

    Superb

  • @user-my1zx1tm1c
    @user-my1zx1tm1c Před rokem

    Congratulations
    Very nice hair style good

  • @naniaaliyar862
    @naniaaliyar862 Před rokem +3

    So nice Sangavi your haircut ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +3

    Beautiful hairstyle

  • @vigneswaranvasantha3577

    அருமை தலைமுடி மாற்றம் அழகு நீங்கள் சொன்ன மாதிரி நீண்ட கூந்தலில் பெரிய மாற்றம் செய்ய முடியாது.❤

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před rokem +1

    அழகோ அழகு

  • @thiruaishika9186
    @thiruaishika9186 Před rokem

    Wow super style 👌 eippadiyea seaiyunko

  • @sivasuganthini3223
    @sivasuganthini3223 Před rokem +2

    Very nice sangavi

  • @sharmi804
    @sharmi804 Před rokem +5

    When I’m Sri Lanka, I’m also used to go Mega beauti Center. Finally I seen after 10 years thank you so much both of them. Sankavi looks so beautiful 😍

  • @sulojananadarajah5164

    Very nice.

  • @Rasathi.Karan15
    @Rasathi.Karan15 Před rokem +1

    Beautiful hairstyle 👌

  • @user-mq6ww4yi3w
    @user-mq6ww4yi3w Před rokem +1

    looks nice shangavi. change also good.

  • @HelloHarini
    @HelloHarini Před rokem

    Super ma.very nice.God bless you ❤❤

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Před rokem

    Hair style அழகாக இருக்கிறது.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Před rokem +5

    மிகவும் அழகாக இருக்கு சங்கவி உங்களது hair style . Congratulations

  • @MurugathasKalaivani-ps9mv

    வணக்கம் தம்பி 🙏 அழகு❤ 🎉அழகு❤❤🎉 சங்கவி நல்ல அழகா இருக்கிறார்

  • @cynthiaravindran7745
    @cynthiaravindran7745 Před rokem +2

    Awesome

  • @saropillai5231
    @saropillai5231 Před rokem +1

    Wow very pretty sangkavi

  • @siventhapirapakaran9505

    ஒவ்வொருவரின் விருப்பங்கள் ஆசைககள் வேறுபடும். ஆனாலும் உங்களுடைய விருப்பம்தான் முன்னுரிமை.

  • @tanaesther9570
    @tanaesther9570 Před rokem +1

    Beautiful hair Sangavi 👍❤️❤️❤️🌹🇸🇬

  • @sellathuraikanaganayagam-zy7sd

    wow super sank avi so cute 👌🇨🇭