மாமியாருடன் சங்கவியின் பொங்கல் கொண்டாட்டம் 🧉😍😊 | Pongal Celebration 🧉😍

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2023
  • 🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 317

  • @velanaga3366
    @velanaga3366 Před rokem +12

    சங்கவி போட்ட கோலம், பொங்கல் பூசை யாவும் அருமை!!! சிறுவர்களாக இருந்தும் அடுத்த சந்ததிக்கு கடத்துகிறீர்கள் சந்தோசம்!!

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 Před rokem +42

    இருவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள். இதே சந்தோசமும் மகிழ்ச்சியும் இனி வரும் காலங்களிலும் இதே போல் தொடர நிறைந்த மனதுடன் வாழ்த்துகிறேன் 🌺❤️

  • @illan9145
    @illan9145 Před rokem +13

    பொங்கலோ பொங்கல், அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
    எங்கள் தமிழ் நாட்டில் இருந்து இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்

  • @peerni2264
    @peerni2264 Před rokem +1

    சங்கவி ஒரு முக்கிய செய்தியை வழங்கினார். சில தனிப்பட்ட காரணங்களால் கொண்டாடாமல் இருக்கும் குடும்பங்களுக்கு தயவுசெய்து பொங்கல் பரிமாறவும். சங்கவி என்ன ஒரு பண்பாடும் கருணையும் கொண்டவர்

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 Před rokem +4

    தவக்கரன் அவர்களின் இயல்பான ஒளிவு மறைவு இல்லாத வெகுளித்தனமான பொங்கல் காணொளி அருமை நன்றி தவகர ன் அவர்களே

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Před rokem +1

    இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்! மாமியுடன் சேர்ந்து பொங்கல் செய்தது மிக மகிழ்ச்சி!

  • @jananijananikethish1108
    @jananijananikethish1108 Před rokem +3

    பொங்கல் பொங்குவது போல் சங்கவி அக்காவின் வாழ்வில் இனி சந்தோசம் பொங்க வாழ்த்துகள்

  • @ganesanganesan8065
    @ganesanganesan8065 Před rokem +7

    உழைத்த உழவனுக்கும் களைத்த கால்நடைகளுக்கும் கொதித்த கதிரவனுக்கும் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கும் பொங்கல் திருநாள் இது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்புடன் இரா கணேசன் தவாக🙏🙏🙏

  • @perchsector4027
    @perchsector4027 Před rokem +6

    தம்பி உமக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இருவருக்கும்... அடுத்த ஆண்டு தலை பொங்கலாக அமைய வேண்டும் என்று இறைவனை நோக்கி பிராத்திக்கின்றேன்... அன்புடன் அம்மா அப்பா எல்லோர் மனதிலும் இடம் பெற்று வாழ வேண்டும்... கடவுள் ஆசிர் உண்டாவதாக...

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před rokem +13

    இருவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!! அடுத்த வருசம் பொங்கல் உங்கள் தலை பொங்கலாக அமைய வாழ்த்துக்கள் !!!

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Před rokem +6

    இலங்கையின் தமிழ் பாரம்பரிய முறையில் எந்த குறையும் இல்லாமல் அருமையாக பொங்கியுள்ளீர்கள்,மாமி பொங்கலை பற்றி நன்றாக சொல்லியிருந்த! எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Před rokem +3

    உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.சங்கவி பாரம்பரிய உடையில் மிகவும் அழகாக இருக்கிறார், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் மற்றும் அம்மா நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். அப்பா ஏன் வரவில்லை. அப்பாவிக்கும் வாழ்துகள்

  • @rimdeen5416
    @rimdeen5416 Před rokem +17

    தமிழர் திருநாள் தைப்பொங்கல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @tharumarasathavaruban8581

    இனிய தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @simpletamil
    @simpletamil Před rokem +8

    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
    மண்ணின் மணம் மாறாத யாழ்ப்பாண தமிழ் குடும்பத்தின் பொங்கல் !

  • @Venthanar
    @Venthanar Před rokem +10

    தவகரன், சங்கவி இருவருக்கும் இதயம் கனிந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள்

  • @pthulasi5152
    @pthulasi5152 Před rokem +4

    எங்கள் தமிழ் உறவுகள். தவகரன். சங்கவி பொங்கல் நல்வாழ்த்துகள். நலமுடன் வாழ்க

  • @sritharansithiravel4321
    @sritharansithiravel4321 Před rokem +1

    சிறந்த சிந்தனை அன்புள்ளம் எல்லாரையும் கவரும் வகையில் பேசுவது அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் இருவரும் உள்ளம் பண்பாடு கலாசாரம் உங்கள் தனிச்சிறப்பு.

  • @sivsiv968
    @sivsiv968 Před rokem +6

    நன்றி தவாகரன் சங்கவி. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்😍

  • @marys20111
    @marys20111 Před rokem +5

    அன்பு இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க, பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்🌟🎉🎉🎉

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Před rokem +2

    🎊பொங்கல்🎉 ம‌ற்று‌ம் தை திருநாள் வாழ்த்துக்கள் இருவருக்கும் 💐🤝🙏. அம்மாவின் ஆசியுடன் பொங்கல் வைத்து கொண்டாடியது மிக👌🏼 அருமையாக உள்ளது.காணொளி 👌.

  • @thadchayanikumaraswamy4377

    உங்கள் எல்லோருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள் . மிகவும் அருமை வரும்காலங்கள் யாவுமே எல்லோருக்கும் இனிமையாகட்டும்.

  • @pakkerolipakkeroli7216
    @pakkerolipakkeroli7216 Před rokem +5

    தமிழர் பெருநாள் வாழ்த்துக்கள்! உறவுகளே!

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 Před rokem +4

    தங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்தக்கள் அடுத்தாண்டு இருவரும் தம்பதிகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாட வாழ்த்துக்கள்

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Před rokem +4

    🌹🌺உங்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் 🌺🌹
    -❤️ தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.

  • @purushothamaraj2966
    @purushothamaraj2966 Před rokem

    தம்பி தவகரன் மகள் சங்கவி இருவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் (தமிழ் நாடு சென்னை )

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +10

    குடும்பத்தினர் அனைவரோடும் பொங்கல் கொண்டாடியது மிகவும் சிறப்பாக இருந்தது

  • @AnburajJacob
    @AnburajJacob Před rokem +11

    உலக தமிழ் நெஞ்சங்களுக்கு தைபொங்கல் வாழ்த்துக்கள்.... அண்ணன் பிரபாகரன் சார்பாக...

  • @jothitharani7151
    @jothitharani7151 Před rokem +5

    அருமையான பதிவு💐💐💐❤️😍
    வாழ்த்துக்கள்💐💐💐💐😍💐

  • @rufusernest3417
    @rufusernest3417 Před rokem +3

    தைத்திருநாள் வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி வீட்டில் உள்ள அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @mathidevi6221
    @mathidevi6221 Před rokem +1

    தைப்பொங்கல் வாழ்த்துக்கள்🙏🙏🙏🌺எப்போதும் நல்ல விசேஷடங்களுக்கு இரண்டு குத்துவிளக்குகள் ஏற்றவேண்டும்.
    இந்து பதிவேட்டில் இருந்தது உங்களுக்கும் பகிர்ந்தளிக்கும்.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před rokem +3

    அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்....🌾🌾🌾

  • @t.k.kathir3277
    @t.k.kathir3277 Před rokem +2

    மிக அருமையாக உள்ளது

  • @bhuvaneswarianand9688

    I இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தம்பி , சங்கவி
    அம்மா ,
    வாழ்க வளமுடன் வாழ்க வாழியவே நலமுடன் பல்லாயிரம் ஆண்டு

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před rokem +3

    உங்களுக்கும் தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் ஈரோடு மாவட்ட அத்தாணி

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 Před rokem +3

    Hi, Tavagaran family members, happy pongal Celebration.wish all the best everyone.Good luck 🤞. Thankful.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +2

    உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தவகரன் அண்ணா சங்கவி அக்கா 😇😇😇❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼. இருவரின் வாழ்வில் பால்பானை பொங்குவது போல் வளமும் நலமும் பொங்கி பெருக வாழ்த்துகிறேன் 😍😍😁😁🙏🏼🙏🏼🙏🏼.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Před rokem

    இனிய தைத் திருநாள் வாழ்த்துகள்,உங்களுடைய வாழ்வில்
    நல்ல பசுமையான எதிர்காலம் அமைய லாழ்த்துகிறோம்.

  • @illan9145
    @illan9145 Před rokem +2

    தமிழ்நாட்டிலும் தைப் பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கல் தான் செய்கிறோம், மற்ற நேரங்களில் வெள்ளை காரப் பொங்கல் செய்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் எப்போதும் பொங்கலை வெள்ளை பச்சரிசியில் சமைப்போம், சமையல் முறை மற்றும் அனைத்து பொருட்களும் உங்களை போல ஒரே மாதிரி தான் இருக்கும், அரிசி மட்டும் வேறு.

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Před rokem

      ஈழத்திலும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இல்லை.. இடத்திற்கு இடம் மாறுபடும்..

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 Před rokem

    அனைத்து உறவுகளுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்ததுக்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem

    அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்! காணொளிக்கு நன்றி.

  • @chandrasekark4424
    @chandrasekark4424 Před rokem +3

    எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய இந்திரா விழா மற்றும் தை திருநாள் பொங்கல் பண்டிகை திருவிழா நல்வாழ்த்துக்கள் 🙏 நண்பரே

  • @rajendranchockalingam1079

    தமிழ் நாட்டில் இனிப்பு பொங்கல் மற்றும் வெண் பொங்கல் செய்வோம்.
    ஆனால் இங்கே வெள்ளை அரிசியில் தான் செய்கிறார்கள்

  • @prajamyl8871
    @prajamyl8871 Před rokem

    சங்கவி தவகரன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், இருவரின் ஆரம்பமும் இனிதாக அமையட்டும் வாழ்த்துக்கள்🙏🏼

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +3

    அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @sivanava3575
    @sivanava3575 Před rokem +1

    Thanks we enjoyed entire explanation Mr Thava and family members.
    Thanks for the comments and complements. God bless you all.

  • @devarajuluvenkatesulu1778

    GOD BLESS YOU

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Před rokem +2

    பொங்கல் வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி சுவிஸ் ரூபன்

  • @jmriyasmohamed2502
    @jmriyasmohamed2502 Před rokem

    தங்கச்சி நீங்க பேசும் தமிழ் அருமை தம்பி நீங்களும் தான் பொங்க ள். வாழ்த்துக்கள்.

  • @vimalavinyagamvimala7848

    நாங்களும் சர்க்கரைப் பொங்கல் வெள்ளை அரிசியிலும் வெறும் சாதம் சிகப்பு பச்சரிசியிலும்செய்வோம் தென் தமிழகத்தில் இது வழக்கம்

  • @mathupriya6254
    @mathupriya6254 Před rokem +1

    சூப்பர் பொங்கல் உங்களுக்கும் வாழ்த்துக்கள் தங்கச்சி அண்ணா

  • @muruganmani6023
    @muruganmani6023 Před rokem +1

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @armainayagamelanchiliyan7519

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎆

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Před rokem +10

    தமிழகத்தில் பொங்கல் அன்று யாருமே பட்டாசு வெடிப்பதில்லை.

    • @mathuts7920
      @mathuts7920 Před rokem +5

      இங்கே பால் பொங்கி வழியும் போது பட்டாசு வெடிப்பது வழக்கம்

    • @VijayMathews27
      @VijayMathews27 Před rokem

      @@subramaniamsarvananthan5622 பொய் சொல்ல வேண்டாம் தீபாவளிக்கும் பட்டாசு எல்லாம் இலங்கையில் வெடிக்கிறது தான் ஏன் புழுகிறிங்க 🤭

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Před rokem +5

    தவகரன் சங்கவிக்கும் தவகரனின் தாய் தந்தையர்க்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před rokem +2

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Před rokem +1

    vaaltukkal

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 Před rokem +4

    Thank u for bringing old memories..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +6

    அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před rokem +1

    பொங்கல். வாழ்த்துக்கள். தமிழ்நாடு.

  • @selvakumarrajakumar2921

    Happy poganl super Video Thank you 🙏🙏🙏🌾🌾🌾🌾🌞🌞🌞🌞🇩🇪

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před rokem

    உங்கள் இருவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 🙏😍நாங்களும் சிவப்பு பச்சை அரிசியில் தான் பொங்கல் செய்வோம்

  • @jebasekar473
    @jebasekar473 Před rokem

    Jeba Tamilnadu Thoothukudi district happy pongal நாங்களும் சம்பாஅரிசி சிகப்பு அரிசியில் தான் பெரங்கல் செய்வெரம் by

  • @sankarsundaresan3139
    @sankarsundaresan3139 Před rokem +1

    Happy Pongal.
    Next Pongal Thalai Pongal.
    Congratulation.

  • @gopudavid3410
    @gopudavid3410 Před rokem +3

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 💯🙏💫

  • @Bhuvanesh_Rajendran
    @Bhuvanesh_Rajendran Před rokem +2

    இல்லை சர்க்கரை பொங்கல் தான் செய்வோம்...அரிசி மட்டும் வேறு பச்சரிசி சேர்த்து செய்வோம்...வெண்பொங்கல் என்பது அவரவர் விருப்பத்திற்கு செய்வோம் மற்ற தினசரி கிழமைகளிலும் வெண்பொங்கல் செய்வோம்

  • @chandramalarjegatheeswaran377

    உங்கள் இரண்டு பேருக்கும் இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @thanikachalamrajaram6636

    I wish you too a Happy Pongal, Mattu Pongal and Kanum Pongal.

  • @jeyasrija2699
    @jeyasrija2699 Před rokem +2

    Happy pongal wishes Amma and both of you❤

  • @rajinis1671
    @rajinis1671 Před rokem

    பொங்கல்வாழ்த்துக்கள் தம்பி தங்கை👌🙏🌹❤️😀

  • @ayubansary2196
    @ayubansary2196 Před rokem +1

    வாழ்த்துக்கள் இலங்கை உறவுகளுக்கு

  • @ajannisha874
    @ajannisha874 Před rokem +1

    Happy pongal இருவருக்கும்

  • @Sue55100
    @Sue55100 Před rokem +2

    Happy and Blessed Thai Pongal to you both and Thavas mother.

  • @manikandann184
    @manikandann184 Před rokem +4

    Happy Pongal bro and sister ❤️

  • @dilanniranjan3067
    @dilanniranjan3067 Před rokem +2

    Happy Pongal Thavakaran

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 Před rokem +1

    Super pongal. Happy pongal valthukkal.

  • @babygirlsangels
    @babygirlsangels Před rokem +1

    Iniya Pongal Vaalthukkal to Anbu Sahothari & Sahothara & Ur Families 🙂👋👍🌞🌞🌾🌾🎋🎋🌺🇱🇰🇱🇰

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Před rokem +2

    தைப்பொங்கல் வாழ்த்துக்கள் // தோரணத்தை விலக்குவாங்கி இருந்தால் அந்த தோரணத்தை வியாபாரம் செய்யுறவனின் குடும்பமும் சந்தோசமாக பொங்கி இருப்பார்கள். வன்னியில் இரண்டு சுண்டு அரிசியில் பொன்கினால் என்னடா யாழ்பாணத்து சனம் மாதிரி பொங்கிரியல் என்று பகிடியாக கேட்ப்பார்கள் .வன்னியில் ஒருகுடும்பத்தில் ஒருஆள் இருந்தாலும் எவ்வளவு வறுமையில் இருந்தாலும் குறைந்தது 8, சுண்டு அரிசியில்தான் பொங்குவார்கள் பொங்கலுக்கு முன்பு எனது தாயார் 5 மூடை நெல்லை அரிசியாக்கி அதை பொதியாக்கி அதற்குள் பயறு சக்கரை ஏலக்காய் பிளம்ஸ் தேங்காய் இரண்டு வைத்து எங்களுக்கு வேலை செய்யும் ஆட்களுக்கும் எண்கள் ஊரில் உள்ள கஷ்டப்படடவர்களுக்கும் வழங்கியது எனக்கு ஒரு மனநிறைவாக இருந்தது .

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Před rokem

      தலைவரே நீங்களா...? நீங்கள் கருத்து சொன்னால் சரியாகத்தான் இருக்கும் தலைவரே..

  • @velkumar3099
    @velkumar3099 Před rokem +1

    எங்கள் வீட்டில் இரண்டு பொங்கலும் விடுவோம்.

  • @tkannan621
    @tkannan621 Před rokem

    தங்களின் மனைவி கற்பூரம் இடது கையால் காட்ட, வலது கையில் மணி அடிக்க, அது தவறு. பதில்-வலது கையில் தீபாரதனையும், இடதுகையில் மணியும் இருக்க வேண்டும். வீடியோ மிகவும் அருமை. தங்களின் வீடு மிகவும் அருமை. தங்களின் குழந்தைகள் காணவில்லை. கண்ணன் ஸ்ரீரங்கம். தமிழ்நாடு.

  • @saruatheray9642
    @saruatheray9642 Před rokem +1

    Happy Thaipongal 🙏🍀 you both have celebrated it in a real traditional way well done looks so beautiful 😻

  • @rajamurugan3691
    @rajamurugan3691 Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @kuttythambisipi7999
    @kuttythambisipi7999 Před rokem +1

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..வாழ்கவளமுடன்

  • @sake1780
    @sake1780 Před rokem

    இருவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்🌹🌹

  • @jagajothi9740
    @jagajothi9740 Před rokem

    அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @jothijothi4609
    @jothijothi4609 Před rokem +2

    God bless you brother and sister family members I am waiting for you brother

  • @nirmalathevilogeswaran

    இருவருக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @tavikasellan133
    @tavikasellan133 Před rokem +2

    Happy pongal God bless both of you

  • @navyanandhanaofficial
    @navyanandhanaofficial Před rokem +2

    Arumai… happy Pongal… have a great year ahead ❤

  • @pathmanapanbiruinthapan8981

    இனிய 🙏🏽☀️🌾🎋🌿தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  • @thaaimanavan4880
    @thaaimanavan4880 Před rokem

    இருவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

  • @kayalvilisivagnanam9032

    Nice mami sangavi happy ponkal Sangavi and thava 🥰thava you have good iyar😁

  • @nature3209
    @nature3209 Před rokem +3

    Happy Pongal Anna & Akka 💙😊

  • @rimzimohamed7540
    @rimzimohamed7540 Před rokem +5

    Happy pongal day to you and your family 🥰😍

  • @nishashaira926
    @nishashaira926 Před rokem +3

    Tamil pongal Valthukal 🥰

  • @faisinafaisina1078
    @faisinafaisina1078 Před rokem +1

    Pongal valthugal ......thavaharan & sangaviy

  • @jostephen7601
    @jostephen7601 Před rokem

    தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்...

  • @joydeva6385
    @joydeva6385 Před rokem +2

    Wish you a Happy pongal Thavakaran and Shangavi Amma and all of you .
    We also did sweet pongal enjoy

  • @karthigasupoopathirajah3062

    இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Před rokem +1

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்