யாழில் யாரும் எதிர்பாராத பொங்கல் கொண்டாட்டம் 🧉😍👌 | Pongal celebration in Jaffna 😊

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #subscribe #tamil #couplevlog #food
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - ...
    TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐

Komentáře • 106

  • @jonathanjegantamilpasangal7392

    உலகில் எங்குபிறந்தாலும் தமிழர் பண்பாடு பாரம்பரியம் கொண்டாட்டம் எல்லாம் ஒன்றே அனைத்து தமிழர்க்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் நாம் தமிழர் (ஈழத்தமிழன்)

  • @rajaramv8654
    @rajaramv8654 Před rokem +14

    யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி யா தமிழ்நாட்டில் ஒரு திருநெல்வேலி மாநகரம் இருக்கின்றது சகோ பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே

    • @jinnahdurai7738
      @jinnahdurai7738 Před rokem

      யாழ்ப்பாணத்தில் வள்ளியூர், அனு ராதாபுரம் இருக்கிறது.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +24

    தை பிறந்தால் வழி பிறக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @alexrobin6586
    @alexrobin6586 Před rokem +17

    பொங்கல் சாப்பிட ஆவலாக இருப்போர் சங்கம்

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Před rokem +2

      Yes 😔😔😔😔but I miss pongal bcz I am out country advance happy pongal everyone

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Před rokem +1

      Happy pongal thavagaran bro 🙏🙏

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Před rokem +4

    தமிழ் தேதியில் தை மாதம் முதல் நாள் கொண்டாடபடுவது தைப்பொங்கல் சங்கவி தவகரன் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் எல்லோருக்கும் பொங்கலே பொங்கல்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +10

    ஆஹ் மிக அருமையாக இருக்கிறது 😇 ❤️👍🏼. உங்களுக்கும் சங்கவி அக்காவுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 😇😇🌾🌾❤️❤️🙏🏼🙏🏼🙏🏼.

  • @edmrm6332
    @edmrm6332 Před rokem +7

    அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...சென்னையில் இருந்து உங்கள் சொந்தம் 🙏🙏❤️❤️❤️

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi Před rokem +4

    உலகத் தமிழர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
    - இப்படிக்கு தமிழ்நாட்டிலிருந்து.

  • @tamilworld666
    @tamilworld666 Před rokem +8

    எதிர்பார்த்த காணொளி 🙏♥️

  • @satgunadevikurusamy7221
    @satgunadevikurusamy7221 Před rokem +2

    இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் இருவருக்கும் உரித்தாகட்டும் 💕🎉💐🙏

  • @armainayagamelanchiliyan7519

    யாழ்ப்பாண மாவட்டத்தில் பொங்கல் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @subramanian4321
    @subramanian4321 Před rokem +2

    தவாகரன் மற்றும்அனைத்து தமிழருக்கும்
    தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
    இந்த விலையிலும் மக்களுக்காக பொருள்களை கொண்டு வந்து விற்கும் இவர்களின் சேவைக்கு என்ன விலை கொடுத்தாலும் தகும்!

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Před rokem +2

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்! யாழ்பாணத்துத் தமிழ் இளையர்கள் காதில் தோடுகள், மஸ்றூம் தலை வெட்டுக்களுடன் காணப்படுவது மிக மனவருத்தத்திற்குரியது.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před rokem +3

    அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்...🌾🌾🌾

  • @saaa953
    @saaa953 Před rokem +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.சங்கவி.இன்று போல் என்றும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.உங்கள் அன்பு அக்கா மாங்குளம்.அடுத்த வருடம் நீங்கள் இருவரும் புது தம்பதிகளாக இனைந்து.கொண்டாட வாழ்த்து நின்றேன்.அன்பு அக்கா.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před rokem +2

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தவாகரன் மற்றும் அனைத்து எம்மக்களுக்கும் பொங்கள் தின வாழ்துக்கள் 🙏🌄🙏♨️🙏

  • @narayanan7234
    @narayanan7234 Před rokem +3

    இனிய தமிழ் தை ப்பொங்கல் நல்வாழ்த்துகள் 🖐🖐🖐🙏

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Před rokem +1

    சர்க்கரை பொங்கல் போல் அனைவரும் வாழ்க்கையும் இனிப்பாக அமைய அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @sithbaranuthayarathinam2430

    சூப்பர் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @thayamohan1295
    @thayamohan1295 Před rokem +1

    புதிய தம்பதிகளுக்கு எங்களுடைய பொங்கல் வாழ்த்துகள்

  • @Tamilellam
    @Tamilellam Před rokem +2

    இலங்கை விரைவில் மீண்டும் மீண்டு வர வேண்டும்

  • @nikethannike216
    @nikethannike216 Před rokem +2

    Wow super eruku slk vathe pongal seiyanum France onedo seiya mudiyathe slk pola 😊

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Před rokem +1

    அனைவருக்கும் ❤இனிய 🎉தமிழ்ப்புத்தாண்டு 🎊 ம‌ற்று‌ம் 🎉பொங்கல்🎊 நல்வாழ்த்துக்கள் 💐🙏

  • @jingleX2_but_esta_contigo

    வீடியோவைப் பதிவேற்றியதற்கு நன்றி.
    என் இதயம் சென்னையில் இருக்கிறது.
    நான் உண்மையில் அடுத்த ஆண்டு திரும்பிச் செல்ல விரும்புகிறேன்.
    இனிய பொங்கல்🇰🇷🇮🇳

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před rokem +1

    🌄இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🌞🌅

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Před rokem +2

    Ponkal valdhukkal sir

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před rokem +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @rimdeen5416
    @rimdeen5416 Před rokem +1

    அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துகள்.

  • @sivsiv968
    @sivsiv968 Před rokem

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சங்கவி, தவாகரன், குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும்

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před rokem +1

    இனிய தைப்பொங்கல்
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před rokem +2

    Happy pongal Thavakaran 🙏🙏🙏🌾🌾🌾🌞🌞🌞😍😍

  • @anila7415
    @anila7415 Před rokem +1

    Nam Tamil soththagkaluku
    Pongal nal vazthukkal

  • @King-kw8op
    @King-kw8op Před rokem +2

    தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்🌞

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před rokem +4

    அனைவரும் மட் பானையில் பொங்கல் செய்யுங்கள்

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Před rokem

      In India we using mud pot only but srilanka 🤔🤔🤔🤔

    • @mathuts7920
      @mathuts7920 Před rokem

      @@geethasuganthi8877 இங்கயும் முந்தி மண்பானை தான் பாரம்பரியமா பயன்படுத்துறனாங்க, ஆனால் மண்பானை எண்டா திரும்ப வேற தேவைகளுக்கு உபயோகப்படுத்த முடியாது எண்டுறதால இப்ப வெள்ளிப்பானையும் அதிகமா பயன்படுத்துறாங்க

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Před rokem

      @@mathuts7920 we want to follow our culture 😔😔😔

    • @mathuts7920
      @mathuts7920 Před rokem

      @@geethasuganthi8877 ம்ம்ம் சரிதான், பாரம்பரியம் எல்லாம் அழிந்து செல்கிறது.

  • @tharminyhenikshan4653
    @tharminyhenikshan4653 Před rokem +1

    Happy ponkal all.

  • @jayakumarjai1675
    @jayakumarjai1675 Před rokem +2

    Happy Pongal thavgaran and sanghavi

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem +1

    பொங்கல் வாழ்த்துக்கள்!

  • @jothijothi4609
    @jothijothi4609 Před rokem +1

    God bless you brother

  • @malininarendran6951
    @malininarendran6951 Před rokem +1

    Happy Thai pongal Thavakaran & family.

  • @321verykind
    @321verykind Před rokem

    இனிய தமிழ் புத்தாண்டு தை பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @mariraj2284
    @mariraj2284 Před rokem +1

    Wish you happy pongal Thavakaran and sister. Mariraj from Tamil nadu in India......

  • @jeyaluxmynallynathan2840

    வணக்கம்! இனிய. தமிழ். புத்தாண்டு. நல்வாழ்த்துக்கள்!

  • @praja6
    @praja6 Před rokem

    Nalla video coverage Thambi Thavakaran.

  • @tavikasellan133
    @tavikasellan133 Před rokem +1

    Happy pongal Thavakaran

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Před rokem +1

    Pongal valtukal 🙏🙏

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Před rokem +2

    Wish you happy pongal 😃

  • @amayababy9194
    @amayababy9194 Před rokem

    இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @ratnajothychitra1971
    @ratnajothychitra1971 Před rokem +1

    Happy Thai pongal.

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Před rokem +1

    Happy pongal ❤🎁🎁🎁

  • @rajasinghamvamathevan2934

    சிறப்பு

  • @sundaralingamjeyamohan8347

    இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před rokem +1

    Happy pongal everyone

  • @tk3views708
    @tk3views708 Před rokem +1

    Happy pongal all

  • @evangelinvedha8643
    @evangelinvedha8643 Před rokem

    இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா (ம) அண்ணி ..💐

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 Před rokem

    இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před rokem

    உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @saaa953
    @saaa953 Před rokem

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.தம்பி.

  • @nilangaprabath1775
    @nilangaprabath1775 Před rokem +1

    We come on Monday ❤

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Před rokem +1

    Happy Pongal 🎉🎉🎉🎉🎉

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 Před rokem

    இனிய பொங்கல் நல்வாத்துக்கள் தவகரன் - சங்கவி

  • @manchus7995
    @manchus7995 Před rokem +1

    Thanks

  • @thayanithypiratheeban1869

    Wish you happy thai pongal

  • @alexrobin6586
    @alexrobin6586 Před rokem +2

    மக்களின் நிலைமை விரைவில் மாற இறைனை வேண்டுகிறேன்

  • @chandrasekaranp6
    @chandrasekaranp6 Před rokem +2

    எங்களைப் போல், ஈழத்தில் வீடுகளில் வேப்பிலை,ஆவாரம்பூ, பூழைப்பூ காப்பு கட்டுவீர்களா ??

    • @thevarajatharmini4286
      @thevarajatharmini4286 Před rokem

      Only mango tree from jaffna

    • @mathuts7920
      @mathuts7920 Před rokem

      பூழைப்பூ எண்டா என்ன எண்டே தெரியாது.
      மாவிலை மற்றும் தோரணங்களை சுவாமி அறை வாசலிற்கு மற்றும் வெளியே பொங்கும் இடத்திற்கும் கட்டுவார்கள்.

    • @saskakarala1076
      @saskakarala1076 Před rokem +1

      Poolappoo is thenkaipoo keerai.

    • @mathuts7920
      @mathuts7920 Před rokem

      @@saskakarala1076 பதிலிற்கு நன்றி

  • @jonasham4074
    @jonasham4074 Před rokem

    I was saw you .. @ thirunelvely when u are taking this video

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Před rokem +1

    பொங்கல் வாழ்த்துக்கள் சங்கவிகன்னகனனனுனஏ

  • @a.muthukumar.s.k.arunachla1835

    super.

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 Před rokem +1

    Happy pongal

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před rokem +1

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி.. திருநெல்வேலி அல்வா இருக்கா அங்கே??

    • @mathuts7920
      @mathuts7920 Před rokem

      இந்தியா போல ஊருக்கு ஒரு ஸ்பெஷல் உணவு எண்டு இங்க பெருசா இல்ல, ஆனா நீங்க செய்யுற திருநெல்வேலி அல்வா சாயல்ல இங்க எல்லா இடமும் "மஸ்கட்" எண்டுற ஒரு அல்வா கிடைக்கும்.
      திருநெல்வேலி அல்வா களி பதத்திற்கு இருக்கும், ஆனா மஸ்கட் இறுக்கமாக இருக்கும். இது தான் வித்தியாசம்

  • @ranjan5591
    @ranjan5591 Před rokem

    Unkaluku enudya ponkal o ponkal Mr and miss

  • @nagarajansatheessathees5685

    Bro Valvettithurai kite festival vaankoo

  • @nishashaira926
    @nishashaira926 Před rokem

    Tamil pongal Valthukal

  • @arll747
    @arll747 Před rokem

    Hi friend how are you FIR video very nice friend Laagi Ho video thank you very much♥️🙏🙏🙏👍👍👍

  • @keerthirahu
    @keerthirahu Před rokem

    Go to Chankanai Market too!

  • @jivajiva9645
    @jivajiva9645 Před rokem +1

    Super anna

  • @ramachandan523
    @ramachandan523 Před rokem

    தவகரன்தம்பி திருநெல்வேலி
    புது கோட்டை தமிழ்நாட்டிலும் இருப்பதால் யாழ்பானத்தை
    குறிப்பிட்டு கூறுங்கள்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před rokem

    Innocent talk 👌

  • @pjelectron
    @pjelectron Před rokem +1

    கார் எடுத்தப்பிரகு வீடியோ ஒன்றும் தெலிவாக இல்லை என்ன நடந்தது வீடியோவுக்கு யார் கண்பட்டதோ தெரியல்ல

  • @saravananswitzerland355

    குட்டி தமிழ்நாடு போல உள்ளது

  • @sarathliyanage789
    @sarathliyanage789 Před rokem

    සුබ තයිපොන්ගල් දිනයක් වෙිවා

  • @sivathava8327
    @sivathava8327 Před rokem +1

    🤗😍

  • @mohamedfuard175
    @mohamedfuard175 Před rokem

    Ungal tunivi enga

  • @londonlollipopguyslondonlo632

    нαρρу ρσиgαℓ🇱🇰🤝🍰💙

  • @selvaranisocrates4489

    அலுமினியம் போல தெரிகிறது

  • @sinnarasanirusan9923
    @sinnarasanirusan9923 Před rokem

    Ponka vathukall

  • @silambarasanm7468
    @silambarasanm7468 Před rokem

    செங்கரும்பு அங்கு கிடைக்காது போல

  • @sritharannallathamby851

    நாம்தமிழர்தமிழர்தாயகம்வடக்குகழக்குஇரண்டும்இணைந்தநாடு

  • @sritharannallathamby851

    தமிழ்நாடு தனிநாடுவேண்டும்

  • @renugathevikathirkamalinga6865

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @ganesanchitsabesan5556

    Thanks

  • @saravananswitzerland355

    Happy pongal