மது அருந்தாத.. வரதட்சணை வாங்காத மக்களா.! தமிழ்நாட்டில் இப்படி ஒரு கிராமமா?

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2022
  • மது அருந்தாத.. வரதட்சணை வாங்காத மக்களா.! தமிழ்நாட்டில் இப்படி ஒரு கிராமமா?
    #Dindugal | #Village | #NoDowry | #NoLiquor
    Uploaded On 24/06/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 980

  • @suntharraj893
    @suntharraj893 Před 2 lety +457

    பெண்களே நீங்க சொர்கவாசிகள் வாழ்த்துக்கள்

  • @playerone8021
    @playerone8021 Před 2 lety +543

    கேட்கும் போதே அந்த கிராமத்தில் வசிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.அருமையான கிராமம்

    • @chokkara3468
      @chokkara3468 Před 2 lety +14

      ஒரு நாள் கூட இருக்க மாட்ட நீ
      சும்மா பெருமைக்கு பேசக்கூடாது.

    • @riyassfacts7273
      @riyassfacts7273 Před 2 lety +1

      Enga..naama poi naaradika vendaam..let them to live like their natural way...

    • @mukilmukil941
      @mukilmukil941 Před 2 lety

      @@chokkara3468 🤣🤣🤣😂😂🤙

    • @iloveaustralia5907
      @iloveaustralia5907 Před 2 lety +3

      கவலை வேண்டாம் திமுக மதுகடையை விரைவில் கொண்டுவரும்

  • @jagadeeshwaranalagar8614
    @jagadeeshwaranalagar8614 Před 2 lety +1121

    தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு... இதே மாதிரி எல்லா ஊர் இருந்தா நல்லா இருக்கும்....

    • @muruganlakshmimurugan3086
      @muruganlakshmimurugan3086 Před 2 lety +21

      இங்க எடுக்கணும்டா மாப்பிள்ளை...நாங்களும் வச்சிருக்கோமே அதிக வரதட்சணை குடிகார கூட்டத்துல ஒரு மனைவியா மருமகளா....எல்லாம் எங்க நேரம்....😕😔😔

    • @sulu2243
      @sulu2243 Před 2 lety +5

      Correct

    • @sangari3648
      @sangari3648 Před 2 lety +3

      Etha orula ennku oru mapila paarugaaa na varann atha orukku enga irukku etha orrrrrrr

    • @jagadeeshwaranalagar8614
      @jagadeeshwaranalagar8614 Před 2 lety +3

      @@sangari3648 நல்ல பையனா பார்த்து சொல்றேன்...

    • @sangari3648
      @sangari3648 Před 2 lety +3

      @@jagadeeshwaranalagar8614 ok broooooo and akkaaaa

  • @manithaneyam8042
    @manithaneyam8042 Před 2 lety +762

    தமிழ் நாடு முழுதும் இப்படி மாறினால் நல்லா இருக்கும்

  • @user-oplyef1rst
    @user-oplyef1rst Před 2 lety +513

    இந்த கிராம மக்களை பாத்தாவது தமிழ்நாட்டில் உள்ள மற்ற மக்கள் திருந்த முயல வேண்டும்... முன்னுதாரணமான கிராம மக்கள்..👍

    • @sumathimanickam5006
      @sumathimanickam5006 Před 2 lety +2

      👍👍👍

    • @Mass.tamizha
      @Mass.tamizha Před 2 lety

      Tamilnadu government not approved foreign 🍷🍻 brands drinks sales.

    • @arockiyaraj8478
      @arockiyaraj8478 Před 2 lety +2

      முதல நீ திருந்து

    • @user-oplyef1rst
      @user-oplyef1rst Před 2 lety

      @@sumathimanickam5006 👍😁🤗

    • @user-oplyef1rst
      @user-oplyef1rst Před 2 lety

      @@Mass.tamizha அதுக்கு நான் என்ன பண்றது😂😂

  • @c.subramaniannellai2041
    @c.subramaniannellai2041 Před 2 lety +187

    தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே முன்மாதிரியாக இந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் இது போல இருக்க வேண்டும். நன்றி !

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před 2 lety +67

    சூப்பர், சூப்பர் பணம் மட்டும் இருந்தால் தான் சந்தோசம் என்பது இல்லை, மணம் சந்தோசமா இருந்தாலே உலகத்தில் மகிழ்ச்சியான வாழ்ந்து காட்டி கொண்டு இருக்கும் மக்கள், வாழ்த்துக்கள் இவர்களை பார்த்தாவது மக்கள் மணம் மாறி வாழனும் 👌

  • @gayathri5106
    @gayathri5106 Před 2 lety +170

    அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த கிராமத்தை கௌரவிக்க இந்த கிராமத்தின் பெயரில் ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும்.

  • @veerapperikamban13
    @veerapperikamban13 Před 2 lety +25

    நான் அ.கோம்பையில் பிறந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.இந்த உன்னதமான பழக்கவழக்கம் எல்லா காலமும் தொடரும்..

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Před 2 lety +78

    தமிழ்நாடு முழுக்க இப்படிப்பட்ட கிராமங்களில் கட்டுப்பாடுகள் செயல்படுத்தினால் போதும் ஓரளவு நம்பகத்தன்மை கொண்ட குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.... இதயங்கனிந்த வாழ்த்துக்கள் அந்த திண்டுக்கல் சரகம் வேடசந்தூர் கிராம மக்கள் அனைவருக்கும்... 🙏🙏🙏💐💐💐💐💐💐🌹🌹🌹❤❤❤😍😍

  • @jeevajee2528
    @jeevajee2528 Před 2 lety +156

    பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும். நல்ல இயற்கையின் வசதிகளுடன் வாழ்கிறார்கள். நல்ல முன்னேற்றமடைய சமுதாயம் வாழ்த்துக்கள்

    • @iloveaustralia5907
      @iloveaustralia5907 Před 2 lety +2

      கவலை வேண்டாம் திமுக மதுகடையை விரைவில் கொண்டுவரும்

  • @moorthyguru7854
    @moorthyguru7854 Před 2 lety +422

    காட்டி கொடுத்து விட்டீர்களே இனி இந்த அரசு சகல வசதிகளோடு ஒரு டாஸ்மாக்க அங்க திறந்திடும்.

  • @bharathikitchentips8981
    @bharathikitchentips8981 Před 2 lety +41

    இதுபோல் தமிழ்நாடு முழுவதும் குடிக்காமல் இருந்தால் எல்லோருமே நன்றாக இருப்போம். 👍👍👍

  • @chinnappapothiraj1568
    @chinnappapothiraj1568 Před 2 lety +84

    60 வருடத்திற்கு முன்பு இளமைக்காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்த்தவிதம் நினைவிற்கு வருகிறது.வாழ்த்துக்கள் கிராம மக்களே.இந்த செய்தியைப்பார்த்தாவது ஆட்சியாளர்கள் பொருப்புள்ள சமூக நல்லெண்ணம்கொண்ட மக்கள்‌ மது மதுக்கடை இல்லாத தமிழகமாக இந்திய நாடாக மாறவேண்டும். மது ஆலை வைத்திருப்போர் மது கலாச்சாரம்கொண்ட அயல்நாட்டுக்கு ஏற்றுமதிசெய்யுங்கள்.இந்திய திருநாட்டை மது குடிகாரர்கள் இல்லா நாடாக உருவாக்குங்கள்.வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.

  • @arivazhaganarivu7776
    @arivazhaganarivu7776 Před 2 lety +13

    ஊரில் உள்ள மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @munuswamy1053
    @munuswamy1053 Před 2 lety +22

    வாழ‌ தகுதியுடையவர்‌ மக்கள் ‌ 🙏

  • @arulmary1041
    @arulmary1041 Před 2 lety +12

    ரொம்ப நல்ல மக்கள்.
    தமிழகம் எங்கும்
    இந்நிலை நீடித்தால்
    நம் தலைமுறையினர்
    வாழ்வு செழிக்கும்.

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 Před 2 lety +56

    தெய்வ கிராமம் நல்லஉள்ளம் கொண்டா கிராமம் மக்கள் 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @deletedeleted2166
    @deletedeleted2166 Před 2 lety +17

    அந்த கிராமத்தில் யாரும் அதிகம் படிக்கவில்லை அதனால் வெளிநாட்டு நாகரிகம் மோகம் அங்கு இல்லை அவர்கள் எளிமையாக சிறப்புபோடு வாழ்கிறார்கள் வாழ்க வளமுடன்

  • @herb-thenaturesgift8135
    @herb-thenaturesgift8135 Před 2 lety +21

    கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது கடவுளுக்கு நன்றி🙏இப்படி தமிழ்நாடே மாறினால்....

  • @suganyaa2486
    @suganyaa2486 Před 2 lety +28

    உலகமே அழிந்தாலும் இந்த ஊர் அழியாது 👍👍👍

  • @joe-dd6uv
    @joe-dd6uv Před 2 lety +119

    எங்கள் ஊர் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன் 😍🤗🥰

    • @rajrajkumar1464
      @rajrajkumar1464 Před 2 lety +1

      Super

    • @iloveaustralia5907
      @iloveaustralia5907 Před 2 lety +10

      கவலை வேண்டாம் திமுக மதுகடையை விரைவில் கொண்டுவரும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 2 lety +1

      THANK S FOR U

    • @blacklubbgmktarivu7360
      @blacklubbgmktarivu7360 Před 2 lety

      @@iloveaustralia5907 😂😂😂😂

    • @arunv4163
      @arunv4163 Před 2 lety +1

      இவளோ அருமையான ஊர்ல வால்றதுக்கே இவளோ அழகாக இருக்கும்

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před 2 lety +64

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்.

  • @vasanthaopk
    @vasanthaopk Před 2 lety +22

    தலை வணங்குகிறோம் அருமையான கிராமம்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Před 2 lety +148

    இந்த கிராமத்து மக்களால்தான் தமிழகத்திற்கு உண்மையான பெருமை. கண்ணியம், கட்டுப்பாடு இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
    இந்த கிராம மக்கள் அனைவருக்கும் என் 👏👏👏👏👏👏👏👏💥👌💥👍💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před 2 lety +3

      வாழ்த்துக்கள் கிராம மக்களே

    • @santhaveeranc2646
      @santhaveeranc2646 Před 2 lety +1

      சிறப்பான கிராமம்... மக்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டுப்பாடுடன் ஒழுக்கத்துடன் இருப்பது இன்றைய நிலையில் போற்றத்தக்க ஒன்றாகும்... அனைவரும் இவர்களை பின்பற்றி னால் மக்கள் சந்தோஷமாய் வாழலாம்.... வாழ்த்துக்கள்...

    • @iloveaustralia5907
      @iloveaustralia5907 Před 2 lety

      கவலை வேண்டாம் திமுக மதுகடையை விரைவில் கொண்டுவரும்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Před 2 lety

      @@iloveaustralia5907 இந்த காலத்தில் மக்கள் மதுவுக்கு அடிமையாகாமல், வரதட்சணை வாங்காமல் , கொடுக்காமல் வாழ்கிறார்கள் என்றால் very very great.
      100% literacy rate ஐ அடைந்த கேரளாவில் வரதட்சனை கொடுமை மிக மிக அதிகம் என்பதை அறிவோம். நாக பாம்பை வைத்து மனைவியை கொன்ற கொடிய அரக்கனை பற்றிய செய்தியை கூட அறிவோம். அந்த கேரளத்தை God's own country என அழைப்பதை விட இந்த கிராமத்தை God's own village என அழைக்கலாம்.
      TASMAC அடிமைகள் நிறைந்த தமிழகத்தில் திருவள்ளுவர் வழியை பின்பற்றி வாழும் அந்த தங்கமான கிராமத்து மக்கள் ஒரு போதும் துர்நாற்றம் அடிக்கும் சாக்கடையை ஊருக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என நம்புவோம்.

  • @plogesh6011
    @plogesh6011 Před 2 lety +17

    தமிழ் பாரம்பரிய ஊர் ❤️ இதேபோல் தமிழ் நாடும் இருந்தால் எப்படி இருக்கும் 😉😉

  • @lakshmananlakshmanan9394
    @lakshmananlakshmanan9394 Před 2 lety +31

    வாழ்த்துக்கள் கிராம மக்கள் அனைவருக்கும்

  • @angavairani538
    @angavairani538 Před 2 lety +7

    தெய்வங்கள் கோயில்களில் இல்லை இந்தகிராமத்தில்தான் உள்ளது .

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 Před 2 lety +69

    நம் முன்னோர்களின் பழக்கங்கள் மாறமல் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது🙏

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Před 2 lety +3

    அருமையான கிராமம்
    சொர்க்க பூமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻💞💞

  • @akgtravellers-9507
    @akgtravellers-9507 Před 2 lety +12

    இதை தான் மூடநம்பிக்கை என்றார்கள் பா 🥰 நீங்களாவது அதை பின்பற்றுரீங்க வாழ்த்துக்கள்

  • @nagarajpollathavan711
    @nagarajpollathavan711 Před 2 lety +5

    இனி இங்கு அனைத்து வசதிகளும் கிடைக்க அரசுக்கு இந்த ஊரை வெளிச்சம் போட்டுக் காட்டிய தந்தி டிவிக்கு நன்றிகள் பல.

  • @Athish.g999ganesh.r
    @Athish.g999ganesh.r Před 2 lety +20

    இது தான் உண்மை வளர்ச்சி தமிழ் கிராமம்

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 Před 2 lety +11

    இந்த கிராம மக்களுக்கு, குடிக்காத, வர தட்சணை வாங்காத, அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 Před 2 lety +2

    வாழ்ந்தா இப்படி ஒரு ஊருல வாழனும் 👌👌👌👌

  • @chandranchandran1580
    @chandranchandran1580 Před 2 lety +19

    மிகவும் அருமையான கிராமம் வாழ்த்துக்கள் 💯💯💯

  • @sasigareddy5123
    @sasigareddy5123 Před 2 lety +69

    This is my village I'm soo happy too see🤩

  • @karnan5186
    @karnan5186 Před 2 lety +164

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

    • @vallalarvallalar6943
      @vallalarvallalar6943 Před 2 lety +2

      வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏

    • @ashokak250
      @ashokak250 Před 2 lety

      Poda thevidiya paiyaa

    • @Tamilezhuthu
      @Tamilezhuthu Před 2 lety +4

      உங்களின் இந்த முயற்சி வெற்றி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
      தங்களை பல மாதங்களாக கவனித்து உள்ளேன் தங்களின் அனைத்து பதிவும் சமூகம் சார்ந்து உள்ளது.நன்றி தங்களை எவ்வாறு தொடர்பு கொள்ள.
      தங்களின் பெயருக்கு ஏற்றாற்போல் இருக்கிறீர்கள்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 2 lety +2

      நல்ல முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்😊🙌

    • @ManikandanMani-if5vg
      @ManikandanMani-if5vg Před 2 lety

      🔥🔥🔥🔥

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m Před rokem

    அருமையான கிராமம் கேட்கும்போதே மணது சந்தோஷமா இருக்கு அந்த கிராமத்து மக்களை வணங்குகிறேன்
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @sanjujr5139
    @sanjujr5139 Před 2 lety +1

    எனக்கும் இந்த கிராமத்தில் வாழ ஆசையா இருக்கு.

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Před 11 měsíci +3

    அந்த கிராமத்து திசை நோக்கி அந்த மக்களை வணங்குகின்றேன்🙏🙏

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Před 2 lety +3

    தமிழகத்தின் முன்னோடி கிராமமாக உள்ளது.இதய பூர்வமான வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்த ஊர் மக்களுக்கு தமிழக அரசின் சார்பாக அனைத்து பரிசுகளும் அனைத்து விருதுகளுமே வழங்கலாம்.

  • @johnjustus4965
    @johnjustus4965 Před rokem +1

    கடவுளின் தேசம்! கடவுளின் மக்கள்! வாழ்க! வாழ்க!

  • @covaisasi7958
    @covaisasi7958 Před 2 lety +23

    உடனே அந்த ஊருக்கு ஒரு டிக்கெட் போற்றோம் 👍

    • @suntharraj893
      @suntharraj893 Před 2 lety +3

      கோவை சசி அந்த ஊர் நல்லா. இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா

    • @covaisasi7958
      @covaisasi7958 Před 2 lety

      @@suntharraj893 😄

    • @worldlife2984
      @worldlife2984 Před 2 lety +1

      கடமை கண்ணியம் கட்டுப்பாடு எங்கே என்று தேடி அலைந்தேன் அது இங்கு தான் இருக்கிறது

  • @user-di4gj3lk9m
    @user-di4gj3lk9m Před 2 lety +12

    நீங்கதான் சோத்துல உப்பு போட்டு திங்கிற அவங்க எல்லாம் திருந்தினால் நல்லா இருக்கும் சீக்கிரம் அந்த நால் வரட்டும் உங்க கிராமத்துக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நீங்கள் எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றிகள்

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Před 2 lety +5

    அழகான கிராம நல்ல இருக்கு இந்த கிராமத்தில் வாழும் மக்கள் கொடுத்து வச்சவாங்க செம சூப்பர் நல்லது வாழ்த்துக்கள் சூப்பர்.

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +2

    அனைத்து கிராமங்களும் இவ்வாறு மாறினால் அதுதான் உண்மையான சொர்க்கம்

  • @murugan9579
    @murugan9579 Před měsícem

    ஆஹா அருமையான கிராமம் இப்படிப்பட்ட கிராமத்தில் ஒரு நாளாவது வாழ்ந்து சாக வேண்டும்

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 Před 2 lety +4

    👌👌👌வாழ்ந்தா இந்த மாதிரி ஊரில் வாழனும்....💐💐💐💐💐

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 Před 2 lety +8

    இது தான் ஊர் இவர்களை தான் மனிதர்கள் என்பார்கள்.

  • @banupriya5331
    @banupriya5331 Před 2 lety +3

    பெண்ணை மதிக்கும் ஒரு கிராமம்.வாழ்த்துக்கள்

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Před 2 lety +1

    இந்த காலத்திலும் இப்படி ஒரு கிராமமா அருமை

  • @gandhisivagurugandhisivagu8024

    சூப்பர் சூப்பர் இந்த கிராமத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஹர ஹர மகாதேவா

  • @user-jj6bh1ns9z
    @user-jj6bh1ns9z Před 2 lety +23

    சொல்லீட்டிங்க எல்லாே இனி அதையும் நாசமாக்க மதுக்கடை போடப்படும்

  • @ezhilvanan1003
    @ezhilvanan1003 Před 2 lety +1

    இந்த கிராமத்திற்கு வாழ்துக்கலும் பாராட்டுக்களையும் தெரிவிக்கவேண்டும்

  • @skmlifestyle16
    @skmlifestyle16 Před 2 lety +2

    இந்த கிராமத்தை தமிழ் நாட்டில் மிக மிக சிறந்த கிராமாக தேர்ந்தெடுக்க வேண்டும் 💯💯👌👌🙏🙏

  • @RAJESH_V666
    @RAJESH_V666 Před 2 lety +9

    அரசியல்வாதிகளை உள்ளே விடாதிங்கப்பா நீங்க நல்லா இருப்பீர்கள் 💐🌹 வாழ்த்துக்கள் அருமை அண்ணா அக்கா கிண்ணஸ் புத்தகத்தில் இடம்பெறலாம்.

  • @sridharsridhar-ix9pe
    @sridharsridhar-ix9pe Před 2 lety +17

    "சாமி விடாது" இந்த வார்த்தை இப்போதெல்லாம் எங்கேயும் கேக்குறது இல்லை

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +1

    கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
    உண்மையில் நீங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்

  • @rajabavai7554
    @rajabavai7554 Před 2 lety +2

    அருமை அருமை சூப்பரான கிராமம் சிறந்த மக்கள்

  • @rdgy1875
    @rdgy1875 Před 2 lety +10

    இவர்களுக்கு அரசு உரிய மரியாதை கொடுத்து இன்னும் ஏற்றம் பெற கவனம் செலுத்த வேண்டும். மேலும் இவர்கள் இந்த தேசத்தின் கவுரவம்.

  • @LakshuMouni
    @LakshuMouni Před 2 lety +5

    Enga aththai village. I'm very proud of my village ❤️💗

  • @marappanmarappan2621
    @marappanmarappan2621 Před 2 lety +1

    இதே போல அனைத்து ஊர்களும் மாரணும்னு ஆண்டவரை வேண்டுகிறேன்...🙏🙏🙏

  • @sakthik6348
    @sakthik6348 Před 2 lety +2

    அந்த கிராம மக்களுக்கு என்னுடைய வாழ்த்தக்கள் மக்களே நன்றி

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 Před 2 lety +16

    இவர்கள்தான் உண்மையான ஆண் மக்கள்.நல்ல மனிதர்கள்.இங்கு பெண் கொடுக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

  • @mohamedmahuroof2226
    @mohamedmahuroof2226 Před 2 lety +17

    உங்கள் கிராம மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இது போன்று எல்லா ஊர்களும் மாறிவிட்டால் நாடே செழிப்பாகும் உங்கள் ஊருக்கு இறைவனின் உதவி உண்டாகட்டும்

    • @The-min800
      @The-min800 Před 2 lety

      Islam idha than solludhu

    • @iloveaustralia5907
      @iloveaustralia5907 Před 2 lety

      கவலை வேண்டாம் திமுக மதுகடையை விரைவில் கொண்டுவரும்

  • @Labourcooking2023
    @Labourcooking2023 Před rokem +1

    கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு 😊😊😊 இதே போல தமிழ் நாடு முழுவதும் இருந்தா எப்படி இருக்கும் ❤❤❤

  • @onlinewebadd3620
    @onlinewebadd3620 Před 2 lety +2

    தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா, இதே மாதிரி எல்லா ஊர் இருந்தா நல்லா இருக்கும்....

  • @jaigangadharmusicschoolmad3329

    அரசியல்வாதிகள் கண்ணில் பட்டு விடாதீர்கள்

  • @gnanakumartheerthamalai8755

    நல்ல கிராமம் நல்லா இருக்கனும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 💐💐💐 .....

  • @SaravanaKumar-ys2mq
    @SaravanaKumar-ys2mq Před 2 lety +1

    எங்கள் திண்டுக்கலில் இப்படிபட்ட ஊர் என்பதில் பெருமையாக இருக்கிறது

  • @MrChemist-family2023
    @MrChemist-family2023 Před 2 lety

    இது எங்கள் ஊர் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது..... அனைத்தும் உன்மை... 🙏🙏 மீடியாக்கு நன்றி....

  • @mariaponniah390
    @mariaponniah390 Před 2 lety +36

    கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 Před 2 lety +1

      Already ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்!?

  • @godgod6341
    @godgod6341 Před 2 lety +5

    Really super.......It would be great if India could be like this village...💥💥💥

  • @samikanu
    @samikanu Před rokem +1

    ஆக இப்படி ஒரு அழகான ஊரா. இதை போல் எல்லா ஊரும் மாறிவிட்டால் ரொம்ப சிறப்பாக இருக்கும் அதுதான் என்னுடைய நீண்ட நாள் ஆசை. 🙏🙏🙏🙏 அந்த ஊரையும் அந்த ஊர் மண்ணையும் அந்த ஊர் மக்களையும் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @suryajustin8004
    @suryajustin8004 Před 2 lety +1

    அந்த சொர்கத்தில் வாழ ஆசை

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Před 2 lety +3

    என்னோட அம்மாவும் இப்படிப்பட்ட கருத்துக்கு கைகொட்ப்பார்

  • @taichannel9175
    @taichannel9175 Před 2 lety +13

    Nice village...i appreciate this place...

  • @mahadevanmalathi2036
    @mahadevanmalathi2036 Před 2 lety

    உங்கள் கிராமத்து மக்கள் யாவருக்கும் என் வாழ்த்துக்கள் வருங்கால சந்ததியினர் பின்பற்றவும்

  • @thirumalaik7560
    @thirumalaik7560 Před 2 lety

    உங்க ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் பல்லன்டு அருமை அருமை அருமை

  • @ramurama143
    @ramurama143 Před 2 lety +7

    My villege same once upon a time senear citizen life time........

  • @nandhakumarm4653
    @nandhakumarm4653 Před 2 lety +5

    Ah Dindigul aaa namma ooru 🙌

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 Před rokem +1

    முழு தமிழகமும் இப்படி ஆகிவிட்டால் அளவில்லாத சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும் ,

  • @samikanu
    @samikanu Před rokem +1

    இதே போல் எல்லா ஊரிலும் வரதட்சணை வேண்டாமென்று கூறிவிட்டால் இதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்கப் போகின்றது அப்படி மட்டும் நடந்து விட்டால் இந்த பூமியே தங்க பூமியாக மாறிவிடும் 🙏🙏🙏🙏

  • @dglbuslover516
    @dglbuslover516 Před 2 lety +4

    நம்ம திண்டுக்கல் மாவட்டம் ❤️❤️

  • @uvanesh719
    @uvanesh719 Před 2 lety +7

    Ithu namba ooru nu solla perumaiya eruku

  • @shebasudha6329
    @shebasudha6329 Před 2 lety

    சூப்பர் அந்த ஊரைப் பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது, அந்த ஊரை பார்த்தாவது வரதட்சணை வாங்குபவர்கள் திருந்தட்டும்

  • @TamilTamil-rg1kb
    @TamilTamil-rg1kb Před 2 lety

    கேட்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @villageviyapari5741
    @villageviyapari5741 Před 2 lety +14

    நல்ல கிராமம் நல்ல செய்தி மதுவினால் ஏற்படும் கொண்டாட்டம் நம் சார்ந்த வரை துன்பத்தில் தள்ளும் நம்மையும் ஒருநாள் துன்பத்தில் தள்ளும்

  • @estherjebahallayluiahhalla4148

    Jesus Christ loves you dears village peoples

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 Před 2 lety +2

      Yennappa solla vara

    • @user-dk5qi1kl7b
      @user-dk5qi1kl7b Před 2 lety +1

      இங்கையும்... மதம் மாத்த தயராகிட்டிங்கலாடா....உங்கள திருத்த வே முடியாதுடா...

  • @vpanchatcharam4802
    @vpanchatcharam4802 Před rokem +1

    உலகம் அழிவை நோக்கி செல்லும் இந்த காலத்தில் நல்ல ஒழுக்கத்துடன் அமைதியான முறையில் மகிழ்ச்சியாக வாழும் இந்த கிராமத்திற்கு அங்குள்ள மக்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இதுபோல் மற்ற கிராமங்களும் ஒழுக்கத்தை கடைபிடித்தால் அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து இதுவே

  • @parasuram8623
    @parasuram8623 Před 2 lety +1

    அனைவரையும் மதிப்பதும், அனைவரும் சமம் என்ற நிலை ஓங்கி நிற்கும் போது இது சாத்தியப்படும்....

  • @naturalworld12369
    @naturalworld12369 Před 2 lety +4

    This is the good guide of all tamilnadu, all tamilan follow the very good theme pls wonderfull theme of the village I❤️ u village sister and brothers

  • @selvakumar2207
    @selvakumar2207 Před 2 lety +4

    Sudalai: appa anga oru tasmac pottuda vendiyathu thaan..

  • @senthilkumara6201
    @senthilkumara6201 Před 2 lety +1

    மிக சிறந்த கிராமம் வாழ்த்துக்கள்...

  • @ribaskaran2174
    @ribaskaran2174 Před 2 lety +2

    இந்த கிராம மக்களுக்கு எமது வாழ்த்துக்கள்

  • @CoolGuy-ew7rc
    @CoolGuy-ew7rc Před 2 lety +36

    போச்சு நியூஸ் ல வந்துட்டங்கல்ல.. இதுக்கு அப்ரோம் அந்த ஊரு பக்கத்துல ஒரு சாராயக்கடை திறக்கப்படும்... ஒருவர் குடிக்க ஆரம்பிப்பார்.. இப்படியே பரவும்🙊😶

    • @balachandarselvaraj7803
      @balachandarselvaraj7803 Před 2 lety +2

      Kadai open panragalo ilayo... Eni ovoru you tube channel aha poi avungala interview Kara name la tension panni..avungala sarakku adikka vaciruva ga🤪😂😂😂

  • @SarasWathi-ne1bc
    @SarasWathi-ne1bc Před 2 lety +9

    இவர்கள் தமிழக அரசுக்கு எதிரான கொள்கை உடையவர்கள்!
    இதை தமிழக ஆட்சியாளர்களால் எப்படி பொருத்துக் கொள்ளமுடியும்

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj Před 2 lety +2

    முக்கியமான விசியம் அந்த ஊர்களில் உள்ள சுவர்களிலும் சரி அந்த ஊர் எல்லைகளும் சரி எந்த அரசியல் கொடி கம்பம் சுவர் போஸ்டர்கள் இல்லை அதை கவனித்தீர்களா. அதான் அந்த ஊர் இப்படி கட்டுகோப்பா இருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @cute_edits120
    @cute_edits120 Před 2 lety

    அந்த கிரமதுக்கு மிகவும் நன்றி