வீடு கட்ட சேர்த்த ரூ.5 லட்சத்தை கரையான் தின்ற சோகம்..! கண்ணீர் விடும் குடும்பம்

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    வீடு கட்ட சேர்த்த ரூ.5 லட்சத்தை கரையான் தின்ற சோகம்
    வங்கிக்கணக்கு துவங்கத் தெரியாமல் வீட்டுப்பெட்டியில் சேர்த்ததால் சோகம்
    பணத்தை கரையான்களிடம் இழந்து கதறும் குடும்பத்தினர்
    வங்கிக்கணக்கு தொடங்க தெரியாததால் பையில் பணம் சேமிப்பு... கரையான் அரித்ததால் 5 லட்சம் நாசம்... கண்ணீர் விடும் பன்றி வியாபாரி
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 3,5K

  • @howtomake01
    @howtomake01 Před 3 lety +4733

    5 லட்சம் எவ்வளவு கடின உழைப்பு இருக்கும். நிச்சையம் வீண் போகாது🙏

    • @aravindp9703
      @aravindp9703 Před 3 lety +22

      Mahaprabu neega ingaiyum vanthutin kala

    • @BalaMurugan-il8rc
      @BalaMurugan-il8rc Před 3 lety +4

      @@aravindp9703 0p pop puppuppppoppwpwipqe

    • @Vj12349
      @Vj12349 Před 3 lety +14

      En veen pogathu nee 5 lacks kodupiyaa summa naanum commentrenu pannakoodaathu Mr.uruvaakuvathu eppadi

    • @SriRam-el7kd
      @SriRam-el7kd Před 3 lety +28

      பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி
      வங்கியில் கணக்கு தொடங்க சொல்லுறது இதுகுதான்
      மோடி ஜி correct தான் பண்ணுராரு
      ஜெய் மோடி ஜி

    • @user-or5bw8zf4l
      @user-or5bw8zf4l Před 3 lety +12

      இப்போது இந்து மதத்தை ஒழிக்க, அதனை வழி நடத்தும் கோவில் அர்ச்சகர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கோவிலை விட்டு வெளியேருவார்கள் பின் கோவிலில் மர்மம் நிறைந்த சிலைகளை அபகரிக்கலாம், அதோடு மூத்த குடி தமிழ் குடி என்ற இனத்தையே அழிக்கலாம் என்பதே இலக்கு, இப்படி மதமாற்ற கோவில் அர்ச்சகர்கள் மீது தாக்குதல் நடத்துவதை விட முதலில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தமிழ் மருத்துவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது, ஆம்,
      யார் இந்த மருத்துவர்கள் எதற்க்கு நம் தமிழ் மரபில் முடிதிருத்தும் பழக்கமே இல்லாத ஒரு வலக்கத்தை உட்புகுத்தினர், இவர்கள் போர் களத்தில் மருத்துவ சேவை செய்பவர்கள், போர் நடக்கும் முன் அந்தணர்கள், மருத்துவ இனத்தார்களை ஊருக்கு ஒதுக்கு புறமாக பாதுகாப்பு கொடுத்து அனுப்பி வைத்துவிடுவார்கள், பின் போர் முடிந்த பின் மருத்துவம் செய்து காப்பாற்ற முடிந்தவர்களை காப்பாற்றியும், இறந்தவர்களை பண்டிதர் என்ற முறையில் மந்திரம் சொல்லி ஆத்மா சாந்தி அடைய செய்வர், இது பல இலக்கிய, வரலாற்று நூல்களில் காணலாம், இப்போது இவர்கள் இந்து கோவில் விழாவில் உடம்பில் இருக்கும் நரம்பை கண்டறிந்து அழகு குத்திவிடுவது, காது குத்திவிடுவது என்ற வேலையை இவர்களே செய்கிறார்கள், முன்பு பிரசவம் பார்ப்பது இந்த இனத்து பெண்களே, அப்படி பிறக்கும் குழந்தைக்கு நாடி நரம்பு அறிந்து குளிப்பாட்டி விடுவதும் இவர்கேள, பின் குழந்தையின் தலை முடியில் இருக்கும் நச்சை எடுக்க மொட்டை அடித்து காது குத்திவிடுதல் இவர்கள் தான், அதே மனிதன் இறந்த பின் சாங்கிய சடங்கு இறுதியாக செய்வதும் இவர்கள் தான், இப்படி ஒரு மனிதன் பிறப்பதற்க்கும், வாழ்வதற்க்கும், இறந்த பின்னும் சேவையாக மருத்துவராகவும், பண்டிதர்களாகவும் இருந்தவர்களை நம் மருத்துவ தரம் தாழ்த்தி ஆங்கில மருந்தை கொண்டு வர ஆங்கில படையாட்களுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை வழுகட்டாயமாக முடித்திருத்தம் பழக்கத்தை கொண்டு வந்தனர், நம் மன்னர்கள் காலத்தில் அடித்தால் மொட்டை இல்லையேல் சடை முடியோடு தான் இருந்துள்ளனர், பின் சிலப்பதிகாரத்தில் கூட யாருக்கும் தீங்கு இழைக்காத மருத்துவர்கள் மீதும் அந்தணர்கள் மீதும் எந்த தீயும் பரவகூடாது என்றே சாபம் கண்ணகி விட்டதாக நூல்கள் கூறப்படுகிறது, அப்படி ஒரு நாட்டுக்கு இந்த இரண்டு இனத்தார்களுக்கு முக்கியம் கொடுத்து பாதுகாத்து வந்துள்ளனர் ஆனால் இன்று மருத்துவ இனத்தை அழித்து ஆங்கில மருந்தை நுழைத்தவர்கள், இன்று இந்து மத அடையாளத்தை அழிக்க அந்தணர்கள் மீது தாக்குதல் நடத்தி இந்து கடவுளை அவதூறாக பேச திமுக, திக, விசிக, போன்ற கட்சிகள் மதமாற்ற கும்பல்கள், சினிமா, செய்தி, ஊடக வழியாக இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்,
      இதை நான் ஆதாரத்தோடு தான் எழுதுகிறேன், மேலும் இந்த பக்கத்தை படிக்க, 1947ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு திக என்னும் ஆங்கிலேய ஆதரவு கட்சி இந்திய தேசிய கொடியை எறித்தது, சுதந்திரம் இந்தியாவுக்கு கொடுக்க கூடாது என்றும் அப்படி இல்லையேல் தமிழ்நாட்டுக்கு மட்டும் லண்டனில் இருந்து ஆங்கிலேயர் ஆட்சி புரியவேண்டும் என்று தேசிய கொடியை எறித்தவர் ஈவேரா, அதன் வழி கொள்கையுடன் தோன்றியது தான் திமுக அப்போதே திக, திமுக கட்சிகள் இந்து கடவுளை ஆபாசமாக பேசுதல் சிலைகளை உடைத்தல், சன்னியாசிகளை அவமதித்தல் போன்ற கொடுமைகளை செய்து வந்தனர், பின் அதிமுக என MGR வழியில் ஒரு கட்சி உருவாக்கி இந்து மதத்துக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார், இதே வேலையில் சுவாமி கிருபானந்த வாரியார் தமிழகம் முழுவதும் ஆன்மிக சொற்பழிவு நடத்தி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்த போது கலைஞர் கருணாநிதி, கிருபானந்த வாரியார் மீது ஆட்களை ஏவி தாக்குதல் சொற்ப்பொழிவு ஆற்றவிடாமல் முதியவர் என்று பாராமல் தாக்குதல் நடத்தினார்கள், இதை அறிந்த MGR கிருபானந்த வாரியாரை சந்தித்து ஆதரவையும், வருத்தத்தையும் தெறிவுத்தார் அன்று தான் "பொன்மனச்செம்மல்" என்று பெயர் சூட்டி வாழ்த்தினார் வாரியார், பின் வெற்றி மேல் வெற்றி வாகை சூடினார் MGR இன்றும் அதே பெயருடன் நிலைத்துவிட்டார், அதே வேலையில் இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத கலைஞர் தட்சிணாமூர்த்தி என்ற பெயரை நீக்கிவிட்டு கருணாநிதி என மாற்றி கொண்டார், 1971 ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது சேலம் மாநாட்டில் ராமர், வினாயகர், முருகன், அய்யப்பன் சுவாமி சிலைகளை படங்களை ஆபசமாக சித்தரித்து செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்தினார்கள் ஈவேரா தலைமையில், அடுத்த பக்கம் படிக்க

  • @priyapriya-cy5kn
    @priyapriya-cy5kn Před 3 lety +2976

    கவலை படதிங்க ஜெகன் மோகன் ரெட்டி sir உதவி பண்ணுவாங்க

  • @rajagopal5324
    @rajagopal5324 Před 3 lety +563

    பரம எதிரிக்கு கூட இந்த நிலைமை வர கூடாது 😭😭😭😭

  • @moovmoo9357
    @moovmoo9357 Před rokem +44

    எவ்வளவு சிரமப்பட்டு சேர்த்திருப்பார்கள் அரசு இவர்களுக்கு உதவும் என நம்புவோம்🙏

  • @priyavishnu8386
    @priyavishnu8386 Před 3 lety +2783

    அய்யோ கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு அரசு தயவுசெய்து இவங்களுக்கு உதவி செய்யுங்க😭😭🙏🙏🙏

  • @rammc007
    @rammc007 Před 3 lety +1963

    ஏழைகளுக்கு தான் துன்பத்தின் மேல் துன்பம் வருகிறது மிகவும் வேதனை அளிக்கிறது 😥😥😥😥

  • @-panaiolai603
    @-panaiolai603 Před 3 lety +81

    அதை வங்கியில் கொடுத்தால் எளிதில் மாற்றிக் கொள்ளலாம் என்ற படிப்பறிவு இல்லாததே காரணம் !!!!!
    தரமான கல்வி அரசாங்கம் இலவசமாக அனைவருக்கும் வழங்க வேண்டும் 🙏

    • @anitha1394
      @anitha1394 Před rokem +1

      👍👍 great

    • @N.Muralidharan
      @N.Muralidharan Před 7 měsíci

      வங்கியிலும் போடவில்லை... கரையான் அரித்த பிறகும், என்ன செய்வது என்று யாரிடமும் கேட்கவில்லை... பாவம், யாரிடத்திலும் நம்பிக்கை இல்லை போலும்... மனிதர்கள் அவ்வாறு மாறி விட்டனர், காலப்போக்கில்!

  • @jeyabalaji99
    @jeyabalaji99 Před 3 lety +46

    எவ்வளவு துன்பம் வந்தாலும் அந்த அளவுக்கு நன்மை வந்து சேரும் நம்பிக்கையுடன் காத்திருங்கள் நல்லதே நட க்கும் 👍

  • @shanmugavel4825
    @shanmugavel4825 Před 3 lety +2499

    தயவு செய்து இந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி திருப்ப பணம் கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @rkeditz....9501
      @rkeditz....9501 Před 3 lety +4

      Mmm 😒😒

    • @padmasrinivasan2075
      @padmasrinivasan2075 Před 3 lety +5

      Bank will not exchangebthe money for the people any one can help them

    • @rajmathi3179
      @rajmathi3179 Před 3 lety +6

      கண்டிப்பா நானும் வேண்டுகிறேன்

    • @SriRam-el7kd
      @SriRam-el7kd Před 3 lety +2

      பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி
      வங்கியில் கணக்கு தொடங்க சொல்லுறது இதுகுதான்
      மோடி ஜி correct தான் பண்ணுராரு
      ஜெய் மோடி ஜி

    • @user-or5bw8zf4l
      @user-or5bw8zf4l Před 3 lety +3

      இப்போது இந்து மதத்தை ஒழிக்க, அதனை வழி நடத்தும் கோவில் அர்ச்சகர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கோவிலை விட்டு வெளியேருவார்கள் பின் கோவிலில் மர்மம் நிறைந்த சிலைகளை அபகரிக்கலாம், அதோடு மூத்த குடி தமிழ் குடி என்ற இனத்தையே அழிக்கலாம் என்பதே இலக்கு, இப்படி மதமாற்ற கோவில் அர்ச்சகர்கள் மீது தாக்குதல் நடத்துவதை விட முதலில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தமிழ் மருத்துவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது, ஆம்,
      யார் இந்த மருத்துவர்கள் எதற்க்கு நம் தமிழ் மரபில் முடிதிருத்தும் பழக்கமே இல்லாத ஒரு வலக்கத்தை உட்புகுத்தினர், இவர்கள் போர் களத்தில் மருத்துவ சேவை செய்பவர்கள், போர் நடக்கும் முன் அந்தணர்கள், மருத்துவ இனத்தார்களை ஊருக்கு ஒதுக்கு புறமாக பாதுகாப்பு கொடுத்து அனுப்பி வைத்துவிடுவார்கள், பின் போர் முடிந்த பின் மருத்துவம் செய்து காப்பாற்ற முடிந்தவர்களை காப்பாற்றியும், இறந்தவர்களை பண்டிதர் என்ற முறையில் மந்திரம் சொல்லி ஆத்மா சாந்தி அடைய செய்வர், இது பல இலக்கிய, வரலாற்று நூல்களில் காணலாம், இப்போது இவர்கள் இந்து கோவில் விழாவில் உடம்பில் இருக்கும் நரம்பை கண்டறிந்து அழகு குத்திவிடுவது, காது குத்திவிடுவது என்ற வேலையை இவர்களே செய்கிறார்கள், முன்பு பிரசவம் பார்ப்பது இந்த இனத்து பெண்களே, அப்படி பிறக்கும் குழந்தைக்கு நாடி நரம்பு அறிந்து குளிப்பாட்டி விடுவதும் இவர்கேள, பின் குழந்தையின் தலை முடியில் இருக்கும் நச்சை எடுக்க மொட்டை அடித்து காது குத்திவிடுதல் இவர்கள் தான், அதே மனிதன் இறந்த பின் சாங்கிய சடங்கு இறுதியாக செய்வதும் இவர்கள் தான், இப்படி ஒரு மனிதன் பிறப்பதற்க்கும், வாழ்வதற்க்கும், இறந்த பின்னும் சேவையாக மருத்துவராகவும், பண்டிதர்களாகவும் இருந்தவர்களை நம் மருத்துவ தரம் தாழ்த்தி ஆங்கில மருந்தை கொண்டு வர ஆங்கில படையாட்களுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை வழுகட்டாயமாக முடித்திருத்தம் பழக்கத்தை கொண்டு வந்தனர், நம் மன்னர்கள் காலத்தில் அடித்தால் மொட்டை இல்லையேல் சடை முடியோடு தான் இருந்துள்ளனர், பின் சிலப்பதிகாரத்தில் கூட யாருக்கும் தீங்கு இழைக்காத மருத்துவர்கள் மீதும் அந்தணர்கள் மீதும் எந்த தீயும் பரவகூடாது என்றே சாபம் கண்ணகி விட்டதாக நூல்கள் கூறப்படுகிறது, அப்படி ஒரு நாட்டுக்கு இந்த இரண்டு இனத்தார்களுக்கு முக்கியம் கொடுத்து பாதுகாத்து வந்துள்ளனர் ஆனால் இன்று மருத்துவ இனத்தை அழித்து ஆங்கில மருந்தை நுழைத்தவர்கள், இன்று இந்து மத அடையாளத்தை அழிக்க அந்தணர்கள் மீது தாக்குதல் நடத்தி இந்து கடவுளை அவதூறாக பேச திமுக, திக, விசிக, போன்ற கட்சிகள் மதமாற்ற கும்பல்கள், சினிமா, செய்தி, ஊடக வழியாக இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்,
      இதை நான் ஆதாரத்தோடு தான் எழுதுகிறேன், மேலும் இந்த பக்கத்தை படிக்க, 1947ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு திக என்னும் ஆங்கிலேய ஆதரவு கட்சி இந்திய தேசிய கொடியை எறித்தது, சுதந்திரம் இந்தியாவுக்கு கொடுக்க கூடாது என்றும் அப்படி இல்லையேல் தமிழ்நாட்டுக்கு மட்டும் லண்டனில் இருந்து ஆங்கிலேயர் ஆட்சி புரியவேண்டும் என்று தேசிய கொடியை எறித்தவர் ஈவேரா, அதன் வழி கொள்கையுடன் தோன்றியது தான் திமுக அப்போதே திக, திமுக கட்சிகள் இந்து கடவுளை ஆபாசமாக பேசுதல் சிலைகளை உடைத்தல், சன்னியாசிகளை அவமதித்தல் போன்ற கொடுமைகளை செய்து வந்தனர், பின் அதிமுக என MGR வழியில் ஒரு கட்சி உருவாக்கி இந்து மதத்துக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார், இதே வேலையில் சுவாமி கிருபானந்த வாரியார் தமிழகம் முழுவதும் ஆன்மிக சொற்பழிவு நடத்தி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்த போது கலைஞர் கருணாநிதி, கிருபானந்த வாரியார் மீது ஆட்களை ஏவி தாக்குதல் சொற்ப்பொழிவு ஆற்றவிடாமல் முதியவர் என்று பாராமல் தாக்குதல் நடத்தினார்கள், இதை அறிந்த MGR கிருபானந்த வாரியாரை சந்தித்து ஆதரவையும், வருத்தத்தையும் தெறிவுத்தார் அன்று தான் "பொன்மனச்செம்மல்" என்று பெயர் சூட்டி வாழ்த்தினார் வாரியார், பின் வெற்றி மேல் வெற்றி வாகை சூடினார் MGR இன்றும் அதே பெயருடன் நிலைத்துவிட்டார், அதே வேலையில் இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத கலைஞர் தட்சிணாமூர்த்தி என்ற பெயரை நீக்கிவிட்டு கருணாநிதி என மாற்றி கொண்டார், 1971 ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது சேலம் மாநாட்டில் ராமர், வினாயகர், முருகன், அய்யப்பன் சுவாமி சிலைகளை படங்களை ஆபசமாக சித்தரித்து செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்தினார்கள் ஈவேரா தலைமையில், அடுத்த பக்கம் படிக்க

  • @srajasri366
    @srajasri366 Před 3 lety +1413

    கவலை வேண்டாம் நண்பா. ஜகன் மோகன் கண்டிப்பாக உதவுவார்.

  • @manikandan6191
    @manikandan6191 Před 3 lety +407

    கவலை வேண்டாம் அங்கு ஜெகன் மோகன் ரெட்டி சார் இருக்காரு கண்டிப்பா உங்களுக்கு உதவி பண்ணுவாரு

  • @sribalajionlineservices7336
    @sribalajionlineservices7336 Před 3 lety +117

    இந்த செய்திய ஜெகன் மோகன் ரெட்டி க்கு மட்டும் தெரியபடுத்துங்க மிச்சதெல்லாம் தானா நடக்கும்🏠👍

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 Před 3 lety +899

    நாங்கூட தமிழ்நாடோன்னு நினைச்சிட்டேன்...ஆந்திரான்னா , கண்டிப்பா ஜெகன் மோகன் ரெட்டிகாரு உதவுவாரு...!!!😞

  • @selvaselva3646
    @selvaselva3646 Před 3 lety +21

    Govt இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும்

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 Před 3 lety +10

    பணம் படைத்தவர்கள் உதவி செய்ய முன்வரவேண்டும்.....பாவம்

  • @manimohanmks9201
    @manimohanmks9201 Před 3 lety +394

    அட கரையானே நீயுமா இந்த ஏழைகளுக்கு எதிராயிட்ட😢

    • @b2kgamer007
      @b2kgamer007 Před 3 lety +3

      @Shukriyadhan ninga ena paithiyama sambatham ilama pesuringa

    • @senthilvijay6070
      @senthilvijay6070 Před 3 lety

      Pavan please help pannuga

  • @VIJAYOFFICIALCHANNEL778
    @VIJAYOFFICIALCHANNEL778 Před 3 lety +1505

    எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பணத்தை சேர்த்து இருப்பாங்க 😭😭

  • @thamaraiselvam1919
    @thamaraiselvam1919 Před 3 lety +20

    இதற்கு அரசாங்கம் கண்டிப்பாக அவருக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் 🙏🙏🙏😒 pls helping😭😭

  • @veeranrajveeranraj6776
    @veeranrajveeranraj6776 Před 3 lety +6

    தயவு செய்து உதவி செய்ங்க அரசாங்கமே 🙏🙏🙏🙏🙏

  • @fathimahanoof6466
    @fathimahanoof6466 Před 3 lety +752

    இறைவன் துணை இருக்க வேண்டும்..கேட்கும் போதே கண் கலங்குகிறது😭

  • @selvakumark1868
    @selvakumark1868 Před 3 lety +1443

    பணத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு இச்செய்தி உடனே கண்ணீரை வரவழைத்திருக்கும்😭😭😭😢😢

  • @sandysanthosh8686
    @sandysanthosh8686 Před rokem +17

    அந்த குடும்பத்திற்கு பணம் கொடுகா விட்டாலும் வீடு கட்டி கொடுக்கு மாறு கேட்டு கொள்கிறேன்

  • @SKR0805
    @SKR0805 Před rokem +6

    கேட்கும் போதே கண் கலங்குகிறது😰..😥

  • @neturefruits1985
    @neturefruits1985 Před 3 lety +452

    அவங்க எப்படி வீடு கட்டணும்னு ஆசை பட்டாங்களுலொ அரசாங்கம் அவங்களுக்கு அந்த மாதிரி வீடு கட்டி கொடுக்கணும் ப்ளீஸ் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க

  • @mba2035
    @mba2035 Před 3 lety +1429

    அரசு மற்றும் ரிசர்வ் பேங்க் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இது அணைத்து மக்களின் கோரிக்கை.

    • @2gspectrumcorruptiondmksta734
      @2gspectrumcorruptiondmksta734 Před 3 lety +2

      How????

    • @rajkumarvsvlogs
      @rajkumarvsvlogs Před 3 lety +13

      These notes can be exchanged in banks.

    • @sujinsmart8994
      @sujinsmart8994 Před 3 lety

      @@rajkumarvsvlogs yes

    • @stv6005
      @stv6005 Před 3 lety +2

      Yes

    • @SriRam-el7kd
      @SriRam-el7kd Před 3 lety +3

      பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி
      வங்கியில் கணக்கு தொடங்க சொல்லுறது இதுகுதான்
      மோடி ஜி correct தான் பண்ணுராரு
      ஜெய் மோடி ஜி

  • @samuelsunitha8342
    @samuelsunitha8342 Před rokem +3

    இயேசுவே...இந்த குடும்பத்தை இரட்சியும்...இந்த குடும்பத்தின் கண்ணீர் யாவையும் துடைத்து.இந்த குடும்பத்தை ஆசீர்வதித்து..இந்த குடும்பத்துக்கு வீட்டை தாரும்.ஆமென்🙏

  • @srivairameshsrivairamesh2035

    ஜெகன் அண்ணன் இருக்கும் போது கவலை வேண்டாம் அவர் மட்டும் தான் உதவி செய்ய முடியும் வேற யாரும் செய்ய முடியாது

  • @gayathri.r2735
    @gayathri.r2735 Před 3 lety +252

    கண்ணீரே வந்து விட்டது .கடவுளே யார் வடிவிலாவது வந்து இவர்கள் பணத்தை திரும்ப கொடுத்து விடு.😔😔😔😭😭😭

  • @davidrajaraja9608
    @davidrajaraja9608 Před 3 lety +283

    ஆந்திர முதலமைச்சர் மிகவும் நல்லவர் நிச்சயம் உதவி செய்வார்

  • @kuttymanepho3123
    @kuttymanepho3123 Před 3 lety +4

    தயவு செய்து அரசாங்கம் இந்த பொறுப்பை ஏற்று கொள்ளவும் 🙏🙏🙏🙏🙏

  • @joyjk1414
    @joyjk1414 Před rokem

    இந்த பனத்தை அரசாங்கம் வாங்கி கொண்டு அவருக்கு வீடு கட்டி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் 😭🙏

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 Před 3 lety +452

    பணத்தின் அருமை சாதாரண ஏழ்மையான மக்களுக்கு தான் தெரியும் அந்த பணத்திற்காக தினமும் இவளோ கஷ்ட படுகிறோம் என்று😢😢

    • @yogamusic3324
      @yogamusic3324 Před 3 lety

      Just 5 lakh bro

    • @aruns2197
      @aruns2197 Před 3 lety

      Unmai..🙄

    • @aravindaustin5412
      @aravindaustin5412 Před 3 lety +3

      @@yogamusic3324 edhukku indha vetty scene....avangalukku idhu romba periya money

    • @yogamusic3324
      @yogamusic3324 Před 3 lety

      @@aravindaustin5412 You shut bro,I didn't asked about you,mooka nolaikathinga,thank u

    • @aravindaustin5412
      @aravindaustin5412 Před 3 lety +2

      @@yogamusic3324 if u are come from a poor family then u know the pain....appa kaaslayae thinna epdi theriyum....have u ever come across the poor financial situation???

  • @barath481
    @barath481 Před 3 lety +205

    ஆந்திர முதல்வர் அவர்களுக்கு உதவ வேண்டும் 😭😭😭🙏🙏🙏

    • @News_south
      @News_south Před 3 lety +6

      கண்டிப்பாக உதவுவார்

  • @arockiyapramoth9528
    @arockiyapramoth9528 Před rokem +3

    அவர்கள் ‌எவ்வளவு கஷ்டப்பட்டு ‌இருப்பார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்

  • @vijayEE-zo8do
    @vijayEE-zo8do Před rokem +2

    அம்மாநில அரசு அவர்களுக்கு சொந்த வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் 🙏🙏

  • @anbubvm9322
    @anbubvm9322 Před 3 lety +466

    அந்த கறையாணுக்கு தெரிய வில்லை இது கஷ்டப்பட்ட பணம் எண்று. 😥😥😥

  • @rajasekaran819
    @rajasekaran819 Před 3 lety +553

    இந்தப் பணத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி அண்ணாதான் விடுதலை தரவேண்டும்

  • @adhib7152
    @adhib7152 Před 3 lety +3

    தயவு செய்து இந்த குடும்பத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும். மனசு கஷ்டமா இருக்கு

  • @VigneshVicky-gh5ww
    @VigneshVicky-gh5ww Před 3 lety +1

    ஆண்டவர் உங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை...

  • @shanmugapriyaarumugam3320
    @shanmugapriyaarumugam3320 Před 3 lety +600

    கனவுல கூட யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வர கூடாது கடவுளே 🙏

  • @rajeshs2079
    @rajeshs2079 Před 3 lety +181

    உழைத்த பணம் வீண் போகாது
    Reserve bank மனது வைத்தால் முடியும்

    • @velramram5154
      @velramram5154 Před 3 lety +8

      Reserve bank இல்லை சகோ...
      Bank நினைத்தாலே போதும் ..

    • @deepar6343
      @deepar6343 Před 3 lety

      @@velramram5154 how bro

    • @velramram5154
      @velramram5154 Před 3 lety +1

      @@deepar6343 இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும், கிழிந்த, அழுக்கடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவே அருகில் உள்ள வங்கிக்குச் சென்று உங்களுடைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். இதற்காக எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.

  • @ENAasiyaBeeviH
    @ENAasiyaBeeviH Před 3 lety +1

    😭😭😭😭 panam illathavargalukku theriyum panathin arumai😭😭😭😭

  • @Support.The.Kerala.Story.

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @cinematv1479
    @cinematv1479 Před 3 lety +645

    இந்த கடவுள் கஷ்ட படுபவர்கள்க்கு தான் கஷ்டதை குடுப்பர் 🥺💔😭

    • @mr.sanjaii
      @mr.sanjaii Před 3 lety +8

      💯thavirka mudiyatha unma

    • @emisai9513
      @emisai9513 Před 3 lety +6

      ஆனால் கைவிடமாட்டார்

    • @baratheditz6728
      @baratheditz6728 Před 3 lety +1

      @@emisai9513 Apadiya Bro 😏

    • @koks4558
      @koks4558 Před 3 lety +3

      @@emisai9513Endha varthai ya nambi dha innum neraiya Peru valldhu varukerom Ena kastam vandhalum nanum adhil Oru var

    • @rockytd5242
      @rockytd5242 Před 3 lety +1

      😭😭😭😭

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Před 3 lety +328

    பணத்தின் மதிப்பு மாறி இருக்காதே.
    அதனால் அந்த பணத்தை அரசு தரவேண்டும்.

  • @HaseenasMom
    @HaseenasMom Před 3 lety +1

    Hard work never fails. Surely they won't lose👍🏻

  • @UCMelakkiyaJ
    @UCMelakkiyaJ Před 3 lety +1

    Middle Cls LA erukaravanga kanavu v2 athu evangaluku kantipa ketaika pray panikalam how many middle class 🙋

  • @Choco-Vikku
    @Choco-Vikku Před 3 lety +114

    அடப்பாவமே!! ஆந்திர முதல்வர் ஜெகன் சார் கொஞ்சம் இந்த குடும்பத்துமேல அனுதாபம் காட்டி வீடுகட்ட உதவுங்கள்..

  • @saravananr4944
    @saravananr4944 Před 3 lety +134

    ஆந்திர மாநிலம் அரசாங்கம் கண்டிப்பாக உதவ வேண்டும்.

  • @seranmani1076
    @seranmani1076 Před 3 lety +4

    கடவுளே இவர்களுக்கு உதவி செய்யுங்கள் 😭😭😭

  • @praveenkumarc668
    @praveenkumarc668 Před 3 lety +218

    அடிக்கடி பைய எடுத்து பாக்காமா விட்டுருப்பாங்க போல அதான் இவ்வளவு கஷ்டம் பாவம் ..கடவுள் வழி காட்டுவார்

    • @historyofkings1083
      @historyofkings1083 Před 3 lety

      Kadavul mayira viduvar

    • @praveenkumarc668
      @praveenkumarc668 Před 3 lety

      @@historyofkings1083 சரிங்க சார் அவர் கடவுள் எதையும் விடட்டும்

    • @sangilisornavelu6968
      @sangilisornavelu6968 Před 3 lety +1

      சேமிப்பு அக்கௌண்ட் ஒன்று புதிதாக ஒரு வங்கியில் துவக்கி அந்த வங்கியின் மூலம் அக்கௌண்டில் செலுத்திவிடலாம். ஆனால் நம்பர் உள்ள நோட்டுக்களை மட்டும் எற்றுக்கொள்வார்கள்.

  • @pavipavithra7655
    @pavipavithra7655 Před 3 lety +246

    அய்யோ கேட்கவே கஷ்டமா இருக்கு 😩😩😩 எவ்ளோ கஷ்டப்பட்டு சேமித்து வச்சி இருப்பாங்க....

    • @Rukshaan129
      @Rukshaan129 Před 3 lety +1

      😭

    • @iammrvikram
      @iammrvikram Před 3 lety

      HARD WORK NEVER FAIL

    • @SriRam-el7kd
      @SriRam-el7kd Před 3 lety

      பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி
      வங்கியில் கணக்கு தொடங்க சொல்லுறது இதுகுதான்
      மோடி ஜி correct தான் பண்ணுராரு
      ஜெய் மோடி ஜி

    • @user-or5bw8zf4l
      @user-or5bw8zf4l Před 3 lety +1

      இப்போது இந்து மதத்தை ஒழிக்க, அதனை வழி நடத்தும் கோவில் அர்ச்சகர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கோவிலை விட்டு வெளியேருவார்கள் பின் கோவிலில் மர்மம் நிறைந்த சிலைகளை அபகரிக்கலாம், அதோடு மூத்த குடி தமிழ் குடி என்ற இனத்தையே அழிக்கலாம் என்பதே இலக்கு, இப்படி மதமாற்ற கோவில் அர்ச்சகர்கள் மீது தாக்குதல் நடத்துவதை விட முதலில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தமிழ் மருத்துவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது, ஆம்,
      யார் இந்த மருத்துவர்கள் எதற்க்கு நம் தமிழ் மரபில் முடிதிருத்தும் பழக்கமே இல்லாத ஒரு வலக்கத்தை உட்புகுத்தினர், இவர்கள் போர் களத்தில் மருத்துவ சேவை செய்பவர்கள், போர் நடக்கும் முன் அந்தணர்கள், மருத்துவ இனத்தார்களை ஊருக்கு ஒதுக்கு புறமாக பாதுகாப்பு கொடுத்து அனுப்பி வைத்துவிடுவார்கள், பின் போர் முடிந்த பின் மருத்துவம் செய்து காப்பாற்ற முடிந்தவர்களை காப்பாற்றியும், இறந்தவர்களை பண்டிதர் என்ற முறையில் மந்திரம் சொல்லி ஆத்மா சாந்தி அடைய செய்வர், இது பல இலக்கிய, வரலாற்று நூல்களில் காணலாம், இப்போது இவர்கள் இந்து கோவில் விழாவில் உடம்பில் இருக்கும் நரம்பை கண்டறிந்து அழகு குத்திவிடுவது, காது குத்திவிடுவது என்ற வேலையை இவர்களே செய்கிறார்கள், முன்பு பிரசவம் பார்ப்பது இந்த இனத்து பெண்களே, அப்படி பிறக்கும் குழந்தைக்கு நாடி நரம்பு அறிந்து குளிப்பாட்டி விடுவதும் இவர்கேள, பின் குழந்தையின் தலை முடியில் இருக்கும் நச்சை எடுக்க மொட்டை அடித்து காது குத்திவிடுதல் இவர்கள் தான், அதே மனிதன் இறந்த பின் சாங்கிய சடங்கு இறுதியாக செய்வதும் இவர்கள் தான், இப்படி ஒரு மனிதன் பிறப்பதற்க்கும், வாழ்வதற்க்கும், இறந்த பின்னும் சேவையாக மருத்துவராகவும், பண்டிதர்களாகவும் இருந்தவர்களை நம் மருத்துவ தரம் தாழ்த்தி ஆங்கில மருந்தை கொண்டு வர ஆங்கில படையாட்களுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை வழுகட்டாயமாக முடித்திருத்தம் பழக்கத்தை கொண்டு வந்தனர், நம் மன்னர்கள் காலத்தில் அடித்தால் மொட்டை இல்லையேல் சடை முடியோடு தான் இருந்துள்ளனர், பின் சிலப்பதிகாரத்தில் கூட யாருக்கும் தீங்கு இழைக்காத மருத்துவர்கள் மீதும் அந்தணர்கள் மீதும் எந்த தீயும் பரவகூடாது என்றே சாபம் கண்ணகி விட்டதாக நூல்கள் கூறப்படுகிறது, அப்படி ஒரு நாட்டுக்கு இந்த இரண்டு இனத்தார்களுக்கு முக்கியம் கொடுத்து பாதுகாத்து வந்துள்ளனர் ஆனால் இன்று மருத்துவ இனத்தை அழித்து ஆங்கில மருந்தை நுழைத்தவர்கள், இன்று இந்து மத அடையாளத்தை அழிக்க அந்தணர்கள் மீது தாக்குதல் நடத்தி இந்து கடவுளை அவதூறாக பேச திமுக, திக, விசிக, போன்ற கட்சிகள் மதமாற்ற கும்பல்கள், சினிமா, செய்தி, ஊடக வழியாக இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்,
      இதை நான் ஆதாரத்தோடு தான் எழுதுகிறேன், மேலும் இந்த பக்கத்தை படிக்க, 1947ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு திக என்னும் ஆங்கிலேய ஆதரவு கட்சி இந்திய தேசிய கொடியை எறித்தது, சுதந்திரம் இந்தியாவுக்கு கொடுக்க கூடாது என்றும் அப்படி இல்லையேல் தமிழ்நாட்டுக்கு மட்டும் லண்டனில் இருந்து ஆங்கிலேயர் ஆட்சி புரியவேண்டும் என்று தேசிய கொடியை எறித்தவர் ஈவேரா, அதன் வழி கொள்கையுடன் தோன்றியது தான் திமுக அப்போதே திக, திமுக கட்சிகள் இந்து கடவுளை ஆபாசமாக பேசுதல் சிலைகளை உடைத்தல், சன்னியாசிகளை அவமதித்தல் போன்ற கொடுமைகளை செய்து வந்தனர், பின் அதிமுக என MGR வழியில் ஒரு கட்சி உருவாக்கி இந்து மதத்துக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார், இதே வேலையில் சுவாமி கிருபானந்த வாரியார் தமிழகம் முழுவதும் ஆன்மிக சொற்பழிவு நடத்தி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்த போது கலைஞர் கருணாநிதி, கிருபானந்த வாரியார் மீது ஆட்களை ஏவி தாக்குதல் சொற்ப்பொழிவு ஆற்றவிடாமல் முதியவர் என்று பாராமல் தாக்குதல் நடத்தினார்கள், இதை அறிந்த MGR கிருபானந்த வாரியாரை சந்தித்து ஆதரவையும், வருத்தத்தையும் தெறிவுத்தார் அன்று தான் "பொன்மனச்செம்மல்" என்று பெயர் சூட்டி வாழ்த்தினார் வாரியார், பின் வெற்றி மேல் வெற்றி வாகை சூடினார் MGR இன்றும் அதே பெயருடன் நிலைத்துவிட்டார், அதே வேலையில் இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத கலைஞர் தட்சிணாமூர்த்தி என்ற பெயரை நீக்கிவிட்டு கருணாநிதி என மாற்றி கொண்டார், 1971 ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது சேலம் மாநாட்டில் ராமர், வினாயகர், முருகன், அய்யப்பன் சுவாமி சிலைகளை படங்களை ஆபசமாக சித்தரித்து செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்தினார்கள் ஈவேரா தலைமையில், அடுத்த பக்கம் படிக்க

    • @villagesistercooking2619
      @villagesistercooking2619 Před 3 lety

      😭😭

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs Před rokem

    நிச்சயம் ஒருநாள் உங்க கனவு நினைவு ஆகும். God bless you. Don't worry.

  • @cdwblog7073
    @cdwblog7073 Před 3 lety +2

    தயவு செய்து ஆந்திர அரசு உதவ முன்வரவேண்டும்.

  • @positiveenergy7711
    @positiveenergy7711 Před 3 lety +174

    கடவுள் எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிறார்... மனம் வேதனை அளிக்கிறது😖😖😖

    • @selviwilson4102
      @selviwilson4102 Před 3 lety +4

      நண்பா கடவுள் ஒருபோதும் கஸ்டபடுத்தமாட்டார். சாத்தான் தான் மனு குலத்தை கஸ்டபடுத்தும்.

    • @positiveenergy7711
      @positiveenergy7711 Před 3 lety

      @@selviwilson4102 it's correct

    • @KKGR-dg2oq
      @KKGR-dg2oq Před 3 lety +1

      Manithan seitha tha varu. ..
      Kadavuley enna seiva. ...

    • @prasanthsky1998
      @prasanthsky1998 Před 3 lety +1

      Bro ivangaluku ippdi nadaka karanam itha vida perusal kedaika podhu bro. . wait pannunga

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f Před 3 lety +168

    கண்டிப்பா இந்த செய்தியை பார்த்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் உதவி செய்வார்கள் 👍

  • @civiljeyaram9350
    @civiljeyaram9350 Před 3 lety

    நமசிவாய.... நீ விட்டது போனது உனக்கு கிடைக்கும்... ஓம் நமசிவாய சிவாய நமக

  • @BalaMurugan-up5dp
    @BalaMurugan-up5dp Před rokem +1

    மிகவும் வேதனை அளிக்கிறது 😢

  • @jeevanaughty9970
    @jeevanaughty9970 Před 3 lety +170

    கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது.. அரசாங்கம் இவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்....

  • @chennaikings2638
    @chennaikings2638 Před 3 lety +124

    அரசுக்கு 5லச்சம் என்பது ஒரு சாதாரண விஷயம் அதனால் இவர்களுக்கு அரசு உதவ வேண்டும் பாவம் இவர்கள் 😭😭😭😭😭😭😭

  • @tamillantamillan5722
    @tamillantamillan5722 Před 3 lety

    கவலைப்பட வேண்டாம் தலைவன் சோனு சூட் இருக்கிறார்

  • @lokanath.b5687
    @lokanath.b5687 Před 3 lety +1

    I feel sry for guys😭😭don't worry a hope will rise for u..

  • @mrkamaleshvelmurugan7018
    @mrkamaleshvelmurugan7018 Před 3 lety +58

    சொல்வதற்கு வார்த்தை இல்லை அம்மா பார்த்த உடனே கண் கலங்கிவிட்டது😪

  • @sethupathypathy1915
    @sethupathypathy1915 Před 3 lety +152

    50 rs miss panalae kastama irukum
    5 lakhs + + miss. So sad
    Please government help them

  • @takesrt5769
    @takesrt5769 Před rokem

    I hope Chief Minister will certainly help this poor hard working family. Pl hope God certainly help you within short time. Don't cry. Be confident. Your hard work will give good reward. God bless You!!

  • @factsofvijay9154
    @factsofvijay9154 Před rokem +1

    So 😭😭😭😭😭😭😭😭😭😭😭 sad pls help to them 😭😭😭 paavam poor people

  • @sasisasi8856
    @sasisasi8856 Před 3 lety +59

    😭எனக்கு இந்த செய்தி பார்த்து 😭 ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @sithisabeela3604
    @sithisabeela3604 Před 3 lety +188

    யா அல்லாஹ்❤ எங்களுடைய துவாவில் இவரையும் சேர்த்துக்கொள்ள செய்வாயாக இவருடைய ஆசைக்கு ஒரு நல்வழியைக் காட்டுவாயாக ஆமீன்

    • @optimumanimals7182
      @optimumanimals7182 Před 3 lety +2

      👍👍👍👍👍

    • @amulprakash8295
      @amulprakash8295 Před 3 lety +5

      Amen

    • @craftyrinaz9712
      @craftyrinaz9712 Před 3 lety +2

      Amen

    • @Izzy_sha
      @Izzy_sha Před 3 lety +1

      Aameen

    • @SriRam-el7kd
      @SriRam-el7kd Před 3 lety +9

      பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி
      வங்கியில் கணக்கு தொடங்க சொல்லுறது இதுகுதான்
      மோடி ஜி correct தான் பண்ணுராரு
      ஜெய் மோடி ஜி

  • @yogeshnarashiman1849
    @yogeshnarashiman1849 Před 3 lety +3

    These can also be exchanged at the counters of any public sector bank branch, any currency chest branch of a private sector bank or any Issue Office of the RBI without filling any form

  • @thirunavukkarasuc5303
    @thirunavukkarasuc5303 Před 3 lety +2

    இதை அரசு கவனம் பெற்று, அந்த தொகையை பெற்றுக் கொண்டு, மாற்று தாள்களை கொடுத்து உதவ வேண்டும்

  • @mohamedasharudeen2570
    @mohamedasharudeen2570 Před 3 lety +63

    Govt நினைத்தால் மாற்றி கொடுக்கலாம் கவலை படாதீர்கள்

  • @SakthiSakthi-ze8kq
    @SakthiSakthi-ze8kq Před 3 lety +158

    காசு சேர்தவங்களுகுதான் தெரியும் அதன் வலி

  • @dharsans7677
    @dharsans7677 Před 3 lety

    கஷ்டபட்டு வாங்ன பொருளோ சேர்த்து வச்ச பணமோ என்னைக்கும் வீணபோகாது, ஆண்டவர் நிச்சயம் மனிதர்கள் மூலியமா உதவி செய்வார். நல்லாயிருப்பிங்க😔

  • @Nimmi_0807
    @Nimmi_0807 Před 3 lety +2

    கடவுளே இந்த ‌ஏழைக்கு எந்த ரூபத்திலாவது வந்து உதவிடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @mahaprabhu3129
    @mahaprabhu3129 Před 3 lety +311

    மனசு ரெம்ப கஷ்டமா இருக்கு. உங்க ஜெகன் மோகன் ரெட்டி உதவி செய்வார் கவலை படாதீர்கள்.. 🙏

    • @aravindjayakumars1274
      @aravindjayakumars1274 Před 3 lety +1

      Correct bro

    • @SriRam-el7kd
      @SriRam-el7kd Před 3 lety +1

      பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி
      வங்கியில் கணக்கு தொடங்க சொல்லுறது இதுகுதான்
      மோடி ஜி correct தான் பண்ணுராரு
      ஜெய் மோடி ஜி

    • @user-or5bw8zf4l
      @user-or5bw8zf4l Před 3 lety

      இப்போது இந்து மதத்தை ஒழிக்க, அதனை வழி நடத்தும் கோவில் அர்ச்சகர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கோவிலை விட்டு வெளியேருவார்கள் பின் கோவிலில் மர்மம் நிறைந்த சிலைகளை அபகரிக்கலாம், அதோடு மூத்த குடி தமிழ் குடி என்ற இனத்தையே அழிக்கலாம் என்பதே இலக்கு, இப்படி மதமாற்ற கோவில் அர்ச்சகர்கள் மீது தாக்குதல் நடத்துவதை விட முதலில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தமிழ் மருத்துவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது, ஆம்,
      யார் இந்த மருத்துவர்கள் எதற்க்கு நம் தமிழ் மரபில் முடிதிருத்தும் பழக்கமே இல்லாத ஒரு வலக்கத்தை உட்புகுத்தினர், இவர்கள் போர் களத்தில் மருத்துவ சேவை செய்பவர்கள், போர் நடக்கும் முன் அந்தணர்கள், மருத்துவ இனத்தார்களை ஊருக்கு ஒதுக்கு புறமாக பாதுகாப்பு கொடுத்து அனுப்பி வைத்துவிடுவார்கள், பின் போர் முடிந்த பின் மருத்துவம் செய்து காப்பாற்ற முடிந்தவர்களை காப்பாற்றியும், இறந்தவர்களை பண்டிதர் என்ற முறையில் மந்திரம் சொல்லி ஆத்மா சாந்தி அடைய செய்வர், இது பல இலக்கிய, வரலாற்று நூல்களில் காணலாம், இப்போது இவர்கள் இந்து கோவில் விழாவில் உடம்பில் இருக்கும் நரம்பை கண்டறிந்து அழகு குத்திவிடுவது, காது குத்திவிடுவது என்ற வேலையை இவர்களே செய்கிறார்கள், முன்பு பிரசவம் பார்ப்பது இந்த இனத்து பெண்களே, அப்படி பிறக்கும் குழந்தைக்கு நாடி நரம்பு அறிந்து குளிப்பாட்டி விடுவதும் இவர்கேள, பின் குழந்தையின் தலை முடியில் இருக்கும் நச்சை எடுக்க மொட்டை அடித்து காது குத்திவிடுதல் இவர்கள் தான், அதே மனிதன் இறந்த பின் சாங்கிய சடங்கு இறுதியாக செய்வதும் இவர்கள் தான், இப்படி ஒரு மனிதன் பிறப்பதற்க்கும், வாழ்வதற்க்கும், இறந்த பின்னும் சேவையாக மருத்துவராகவும், பண்டிதர்களாகவும் இருந்தவர்களை நம் மருத்துவ தரம் தாழ்த்தி ஆங்கில மருந்தை கொண்டு வர ஆங்கில படையாட்களுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை வழுகட்டாயமாக முடித்திருத்தம் பழக்கத்தை கொண்டு வந்தனர், நம் மன்னர்கள் காலத்தில் அடித்தால் மொட்டை இல்லையேல் சடை முடியோடு தான் இருந்துள்ளனர், பின் சிலப்பதிகாரத்தில் கூட யாருக்கும் தீங்கு இழைக்காத மருத்துவர்கள் மீதும் அந்தணர்கள் மீதும் எந்த தீயும் பரவகூடாது என்றே சாபம் கண்ணகி விட்டதாக நூல்கள் கூறப்படுகிறது, அப்படி ஒரு நாட்டுக்கு இந்த இரண்டு இனத்தார்களுக்கு முக்கியம் கொடுத்து பாதுகாத்து வந்துள்ளனர் ஆனால் இன்று மருத்துவ இனத்தை அழித்து ஆங்கில மருந்தை நுழைத்தவர்கள், இன்று இந்து மத அடையாளத்தை அழிக்க அந்தணர்கள் மீது தாக்குதல் நடத்தி இந்து கடவுளை அவதூறாக பேச திமுக, திக, விசிக, போன்ற கட்சிகள் மதமாற்ற கும்பல்கள், சினிமா, செய்தி, ஊடக வழியாக இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்,
      இதை நான் ஆதாரத்தோடு தான் எழுதுகிறேன், மேலும் இந்த பக்கத்தை படிக்க, 1947ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு திக என்னும் ஆங்கிலேய ஆதரவு கட்சி இந்திய தேசிய கொடியை எறித்தது, சுதந்திரம் இந்தியாவுக்கு கொடுக்க கூடாது என்றும் அப்படி இல்லையேல் தமிழ்நாட்டுக்கு மட்டும் லண்டனில் இருந்து ஆங்கிலேயர் ஆட்சி புரியவேண்டும் என்று தேசிய கொடியை எறித்தவர் ஈவேரா, அதன் வழி கொள்கையுடன் தோன்றியது தான் திமுக அப்போதே திக, திமுக கட்சிகள் இந்து கடவுளை ஆபாசமாக பேசுதல் சிலைகளை உடைத்தல், சன்னியாசிகளை அவமதித்தல் போன்ற கொடுமைகளை செய்து வந்தனர், பின் அதிமுக என MGR வழியில் ஒரு கட்சி உருவாக்கி இந்து மதத்துக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார், இதே வேலையில் சுவாமி கிருபானந்த வாரியார் தமிழகம் முழுவதும் ஆன்மிக சொற்பழிவு நடத்தி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்த போது கலைஞர் கருணாநிதி, கிருபானந்த வாரியார் மீது ஆட்களை ஏவி தாக்குதல் சொற்ப்பொழிவு ஆற்றவிடாமல் முதியவர் என்று பாராமல் தாக்குதல் நடத்தினார்கள், இதை அறிந்த MGR கிருபானந்த வாரியாரை சந்தித்து ஆதரவையும், வருத்தத்தையும் தெறிவுத்தார் அன்று தான் "பொன்மனச்செம்மல்" என்று பெயர் சூட்டி வாழ்த்தினார் வாரியார், பின் வெற்றி மேல் வெற்றி வாகை சூடினார் MGR இன்றும் அதே பெயருடன் நிலைத்துவிட்டார், அதே வேலையில் இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத கலைஞர் தட்சிணாமூர்த்தி என்ற பெயரை நீக்கிவிட்டு கருணாநிதி என மாற்றி கொண்டார், 1971 ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது சேலம் மாநாட்டில் ராமர், வினாயகர், முருகன், அய்யப்பன் சுவாமி சிலைகளை படங்களை ஆபசமாக சித்தரித்து செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்தினார்கள் ஈவேரா தலைமையில், அடுத்த பக்கம் படிக்க

    • @7jan4an77
      @7jan4an77 Před 3 lety

      Avar ah pathi nalla terinjavanga yarum apdi solla matanga ... Andhra la poi ketu paru..apo dhan purium ungaluku..adhelam summa publicity stunts

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh Před 3 lety +103

    கோடி கோடியாய் கொள்ளை அடித்து சேர்த்து வைத்துள்ளார்கள் அது எல்லாம் நல்லா தான் இருக்கு 😭😭

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t Před 3 lety +2

    மனது வலிக்கிறது.....😭😭😭😭😭😭

  • @sweetiesaichella5048
    @sweetiesaichella5048 Před 3 lety

    Kadavuleeee nengathan thunaiii erukkanum saiiii appa 😥

  • @dinakaran4863
    @dinakaran4863 Před 3 lety +170

    Govt Should Help him to retrieve his Money back

    • @Saravan-nt2qd
      @Saravan-nt2qd Před 3 lety +1

      Kandipa Jagan Anna help pannuvaru

    • @girirajrdx7277
      @girirajrdx7277 Před 3 lety

      @@Saravan-nt2qd
      Haha
      Oom****vaaru

    • @dinakaran4863
      @dinakaran4863 Před 3 lety

      @@girirajrdx7277 Damil desiya vadhiya ah nee... Or Naai Tumblr ???

    • @girirajrdx7277
      @girirajrdx7277 Před 3 lety

      @@dinakaran4863
      Tamil la Damil tu type pandrathule therithu...
      Nee evalavu periya p****tu.

  • @ahnazarahnazar1425
    @ahnazarahnazar1425 Před 3 lety +64

    அந்த பணத்தை ரிசர்வ் பேங்குல கொடுத்து மாற்றலாம், என்பதை அவருக்கு சொல்லி யாராவது உதவினால் நல்லது.

    • @muruganreings2892
      @muruganreings2892 Před 3 lety +1

      அதுக்கும் அந்த நோட்டுல இருக்குற நம்பர் வேணும் bro

  • @gopalgopal7817
    @gopalgopal7817 Před rokem

    ஏழையின் பணம் ஒரு போதும் வீண்போகாது விரைவில் உங்கள் பணம் உங்கள் கையில் சேர இறைவனிடம் உங்களுக்குக்காக வேண்டுகிறேன்

  • @annamkaivannam7171
    @annamkaivannam7171 Před 3 lety +2

    உழைப்பு என்றும் வீணாகாது
    உழைப்பு என்றும் உயர்வு தரும்

  • @muthukumaran3330
    @muthukumaran3330 Před 3 lety +98

    பாதி பணம் கொஞ்சம் நல்லா தான் இருக்கு இந்த மாதிரியான நோட்டுகளை ரிசர்வ் பேங்க் ல கொடுத்து மாற்றலாம் செய்தி கேட்டிருக்கிறேன்

  • @rubandavidr576
    @rubandavidr576 Před 3 lety +28

    இயேசுவே நீங்க அவர்களை ஆசீர்திங்கப்பா' நீர் மாத்திரமே ஆசீர்வதிக்கும் தேவன் அப்பா. கனவை நினைவாக்கும்படி அ வர்களுக்கு உதவி செய்ங்க..

  • @stellamarry928
    @stellamarry928 Před 3 lety

    Romba kashtamaga iruku 😔😥😭 amma aluvathinga pls kadhaul kappathuvar don't worry...

  • @uf5471
    @uf5471 Před 3 lety

    Kadavul ungalaluku🙏 thunai irupan.... 🙏

  • @jayakchandirank7411
    @jayakchandirank7411 Před 3 lety +148

    அரசுக கண்டிப்பாக உதவி செய்தாக வேண்டும்

  • @457anand
    @457anand Před 3 lety +181

    Oh god... Tomorrow I should hear a news that collector or some cine actor given five laks to this family. I pray God....

  • @balasubramanian3228
    @balasubramanian3228 Před rokem

    இறைவா அவர்கள் ஆசை கொண்ட வீடு அவர்களுக்கு கிடைக்கவேண்டும்... அவர்களின் கணவு நிஜமாகவேண்டும்...

  • @velmuganvel2713
    @velmuganvel2713 Před rokem

    இந்த குடும்ப பாவம் உதவி தேவை

  • @mugamoodi4207
    @mugamoodi4207 Před 3 lety +256

    அண்ணன் இருக்க பயம் ஏன்... தயவு கூர்ந்து அண்ணன் ஜெகன் மோகன் அவர்கள் நினைவுக்கு கொண்டு செல்லுங்கள் 🙏🙏🙏🙏😭😭😭😭

  • @muthulakshmis.4454
    @muthulakshmis.4454 Před 3 lety +25

    😭😭😭ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தின் கனவு வீடு😭😭😭

  • @praveenkumar-yo3kj
    @praveenkumar-yo3kj Před 3 lety

    உடனடியாக இதற்கு அரசு தலையிட்டு இந்த தொகையினை அரசு வங்கிகளுக்கு பரிந்துரை செய்து இந்த தொகையை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னுடைய வேண்டுகோள்

  • @shamush5361
    @shamush5361 Před rokem

    🤲🤲🤲 இறைவா இந்த குடும்பத்திற்க்கு உன் கருனையின் பார்வை செலுத்தி உதவி செய்வாயாக

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi Před 3 lety +227

    பாவம் 😭 கண்டிப்பாக ஜெகன்மோகன் ரெட்டி பார்த்துபார் அவர் உதவுவார் 🙏🙏

  • @madhanmad6243
    @madhanmad6243 Před 3 lety +28

    யார் யாருக்கோ உதவும் அரசு... வீடு காட்டுவது ஒன்று மட்டுமே கனவாய் இருக்கும் இவருக்கு உதவும்மாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்

  • @GSIVA-mg4xt
    @GSIVA-mg4xt Před 3 lety

    ஐயோ பாவம் உதவி பண்ணுங்க

  • @honey__bee7511
    @honey__bee7511 Před rokem

    Heart breaking 💔

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 Před 3 lety +33

    இறைவா இப்படியா சோதிப்பது..😓
    மன வேதனை அளிக்கிறது...
    இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் அரசே, அவர்களின் கனவு இது...😊

    • @k.karthika1stchemistry191
      @k.karthika1stchemistry191 Před 3 lety +1

      😭😭😭😭😭பாத்து vatcheketta என்ன 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤭🤭🤭🤭🤭

  • @marimuthu-wo5yz
    @marimuthu-wo5yz Před 3 lety +66

    I humbly request Y.s.r.jegan sir to provide the house for that woman.