ஆட்டிறைச்சி ஒரு கிலோ ரூ.400 - அசத்தும் கிராமம் | Goat Meat | Sivaganga

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2021
  • ஆட்டிறைச்சி ஒரு கிலோ ரூ.400 - அசத்தும் கிராமம் | Goat Meat | Sivaganga
    #VNews27 #GoatMeat #Sivaganga
    V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people
    Tamil news, Tamil news live, Tamil news today, Tamil news live today, Tamil news channel, Tamil news V News27, V News27 Live, V News27 Live Streaming, V News27 Tamil News, V News27 Morning Headlines, V News27 Evening Headlines, VNews 27 Headlines, Today Morning Headlines, Tamil Headlines Today, Today Headlines in Tamil, coronavirus updates, lockdown updates, breaking news Tamil, Tamil News Channel, Tamil Live News Channel, Tamil News Channel Live, வீ நியூஸ் 27 செய்திகள், வீ நியூஸ் 27, வீ நியூஸ் 27 லைவ், வீ நியூஸ் 27 தலைப்புச் செய்திகள், இன்றைய தலைப்புச் செய்திகள், இன்றைய காலை தலைப்புச் செய்திகள், இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்.

Komentáře • 738

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 3 lety +141

    வியக்க வைக்கும்
    கிராமம் ஒற்றுமை
    கூடி வாழ்ந்தால்
    கோடி நண்மை

  • @m.velmuruganvel7747
    @m.velmuruganvel7747 Před 3 lety +324

    ஒற்றுமை இருப்பது ரொம்ப கஷ்டம் ரொம்பவும் சந்தோசமா இருக்குசூப்பர் சூப்பர் 👍

  • @thirumoorthykanmani1029
    @thirumoorthykanmani1029 Před 3 lety +82

    உங்கள் கிளை நிறுவனத்தை அனைத்து ஊர்களிலும் போடவும்.

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 Před rokem +25

    உலகில் நல்லெண்ணம் கொண்டோர் இன்னும் உள்ளனர் என்பதற்கு ஒரு சான்று. நன்று.
    வாழ்க நலமுடன்.

  • @PremKumar-np7hv
    @PremKumar-np7hv Před 3 lety +64

    இந்த நியூஸ் பாக்கும் போது ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரா...

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 Před 3 lety +51

    நல்ல செயல் பாராட்டுகள்

  • @manikandant508
    @manikandant508 Před 3 lety +19

    குப்பர் விலை 850/900 அணைதத்து ஊர்களில் இருக்கும் கரிகடைகளும் இந்தா விலை 400 ருபாய்க்கு கொடுத்தால் பிராலார் சாப்பிடா மட்டர்கள் உடலுக்கு ஆடு.மீன்.நாட்டுகோல தான் நல்லது

  • @manikandanmpt5049
    @manikandanmpt5049 Před 3 lety +109

    பாண்டிச்சேரி மில்லி, மதுரை மல்லி, இப்போது சிவகங்கை ஆட்டு இறைச்சி.😂😂😂

    • @baskaranboss6144
      @baskaranboss6144 Před 3 lety +2

      👌👌👌👌👌👌👌

    • @radhakrishnanv5675
      @radhakrishnanv5675 Před 3 lety

      வெளிநாட்டு மாட்டுகறி சைனா ரெஸ்ட்டாரண்டில்
      இன்னும் பல்வேறுகறிவகைகள்
      சாப்பிடலாமே
      சிறியவன்

    • @naga-naga
      @naga-naga Před rokem

      🔥🔥🔥

  • @thesocialupdates7130
    @thesocialupdates7130 Před 3 lety +88

    அப்படியே திருநெல்வேலி பக்கம் கொஞ்சம் வாங்க பா

    • @antonypevin3189
      @antonypevin3189 Před 3 lety +2

      Yes bro I

    • @selvinsivaselvinsiva3811
      @selvinsivaselvinsiva3811 Před 3 lety +13

      எங்கேயும் வரமுடியாது முடிந்தால் நீங்கள் முயற்சி செய்து 400 இல்லை 600 க்கு விற்பனை செய்தால் உங்கள் பகுதி மக்கள் உங்களை கொண்டாடுவார்கள்

    • @leemusic5546
      @leemusic5546 Před 3 lety +3

      Ss..inga 900rs ku vikkiraanunga..inguttu oru branch open pannunga..

    • @vibin255
      @vibin255 Před 3 lety

      Kanyakumari la 100 rupees

    • @icodedurai2640
      @icodedurai2640 Před 3 lety

      @@vibin255 poda panni

  • @saravananrenga7495
    @saravananrenga7495 Před 3 lety +28

    பனங்குடி மக்களே நீங்கள் தஞ்சாவூரில் வந்து இது மாதிரி செய்யுங்கள்... ( அல்லது) தஞ்சாவூர் மக்கள் செய்யுங்கள்...

    • @muthupragadheesh3641
      @muthupragadheesh3641 Před 3 lety +1

      Apo neega mothal la start panuga yalarum pana soldringa ne start pani knja naal la naanga start pandrom

  • @chinchan8289
    @chinchan8289 Před 3 lety +123

    இறைச்சி அதிக விலைக்கு விற்கும் பொது மக்கள் யாரும் வாங்க கூடாது இப்படி மற்ற மாவட்டத்தில் அனைவரும் செய்தால் ஆட்டோமேட்டிக் க rate kammi பண்ணிடுவாங்க..

    • @Arkepillai4970
      @Arkepillai4970 Před 2 lety +17

      ஒரு நாள் மட்டும் வெயிலில் மேய்த்து பாருங்கள் தெரியும்

    • @bharathiraja9134
      @bharathiraja9134 Před rokem +1

      ஒனக்கு எங்க தெரிய போகுது எங்க கஷ்டம் ஆடு வளர்த்து பாரு தெரியும் இப்படி நீலாம் கம்மியா கடகணும் நு நெனச்சா வேசத தான் வாங்கி திங்கனும் 😠

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před rokem +10

      @@Arkepillai4970
      நீங்கள் நன்றாக நிழலில் தான் உக்காருவீர்கள் ஆடு தான் வெயிலில் மேயும்.ஆடு மேய்ப்பவர்களுக்கு ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரிய லாபம் கிடையாது அதை வாங்கி விற்பவனுக்கு தான் அதிக லாபம் அதை முதலில் சொல்லுங்கள்.

    • @samdaniyal2412
      @samdaniyal2412 Před rokem

      Enda venna...
      Hotel ku pona 1000 kanakkula selavu pannuvinga...ade vevasaya karanoda aattu Kari mattum Vela kammiya podanuma...
      Sunflower oil 200...idellam unnoda kannukku theriliyaa

    • @nowpalriswan3084
      @nowpalriswan3084 Před rokem +1

      Goat prices hi so meat rate hi goad price low meat price low

  • @vijayvenu6278
    @vijayvenu6278 Před 3 lety +140

    இதுபோல அனைத்து ஊர்களிலும் செய்ய வேண்டும்

    • @SuryaSurya-ob6ku
      @SuryaSurya-ob6ku Před 3 lety +3

      வாய்ப்பில்லை ராஜா 😄🤣😄🤣
      வாய்ப்பில்லை

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 Před 3 lety

      You do

    • @ELAMAGIZHAN
      @ELAMAGIZHAN Před 3 lety

      @@SuryaSurya-ob6ku 😂😂😂 ama boss nama aluga athulau mudunja kaalu vechu weight poduvanga

  • @thameemansar4617
    @thameemansar4617 Před 3 lety +22

    நல்ல முயற்சி முயற்சி எடுத்த தலைவர்களுக்கு நன்றி

  • @SURESHKUMAR-jz7pi
    @SURESHKUMAR-jz7pi Před 3 lety +39

    எல்லா ஊர்களிலும் இந்த மாதிரி செய்ய வேண்டும். அரசு கண்காணிக்க வேண்டும்

    • @kumarm5450
      @kumarm5450 Před 3 lety +1

      Government vendam sir avanga 400 .1000 solluvaga itha unmai

    • @mklights7813
      @mklights7813 Před 3 lety +2

      Appdina evanum ஆடு வளர்க்க matta இவ்வளவு cheap pa iruntha

    • @villagesistercooking2619
      @villagesistercooking2619 Před 3 lety

      👍

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj Před 2 lety +8

    15 கிலோ கிடாய் விவசாயிகளிடம் 6500 வாங்கி கிலோ 500 க்கு கறி விற்றால்... தோல்,கால்,தலை,குடல் என அதில் 500 ரூபாய் கிடைக்கும்...கறி ல்
    ஒரு கிடாய் க்கு 500 கிடைத்தால் கூட 10 கிடாய் விற்றால் 10000 கிடைக்கும்... வாரம் இருமுறை கடை போட்டால் கூட 20000 கிடைக்கும்...ஆள் சம்பளம் 2 நாளைக்கு 6000 ரூபாய் போனால் கூட 14000 கிடைக்கும்... வாரத்தின் ஏழு நாட்களுக்கு சராசரியாக 2000 கிடைக்கும்...(பொருட்களின் விலை கட்டுக்குள் இருந்தால் தான் நம் நாட்டின் பணத்திற்கு உலகளவில் மதிப்பு...உள்நாட்டு உற்பத்தி, அந்நிய செலாவணி கையிருப்பு இரண்டையும் அடிப்படையாக கொண்டு பணம் அச்சிடப்படுகிறது)

  • @svksimhan7187
    @svksimhan7187 Před 3 lety +57

    வரவேற்கிறேன். 🙏 வாழ்த்துக்கள் 🙏

  • @chithusvlogs1064
    @chithusvlogs1064 Před 3 lety +23

    அப்போ இனிமே அங்க போக வேண்டியது தான் சிறப்பு 🙏🙏🙏🙏

    • @david_hellan7315
      @david_hellan7315 Před 2 lety

      kadaiku poningla neenga, Ipa evlo rate nu slunga dude .Naa Karaikudi location share pannunga antha area ku.

  • @massahmurugesan6116
    @massahmurugesan6116 Před 3 lety +49

    தென்காசியில் 900 பகல் கொள்ளை

  • @iyyappaniyyappan9406
    @iyyappaniyyappan9406 Před 3 lety +9

    உங்கள் பாதங்களை தொட்டு வணங்கினாள் கூட மற்றவர்களுக்கு இந்த மாதிரி செய்யலாம் என்று யோசனை கூட வராது இல்லாத ஏழை மக்களுக்கும் இது பயன்படும் உங்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @udaiyakannan2914
    @udaiyakannan2914 Před 3 lety +4

    சிறப்பு மகிழ்ச்சி.
    எனக்கு இருக்கும் இரு சந்தேகங்கள்...
    1) கிடாய் இறைச்சியா / பெண் ஆட்டு இறைச்சியா?
    2) வெள்ளாடா இல்லை செம்மறி ஆடா?
    நான் காரைக்குடி, வெள்ளாட்டு (கிடாய்) இறைச்சி 900.00 ஒரு கிலோ.

    • @mohamedlebbai
      @mohamedlebbai Před 3 lety

      எதற்கு விலை அதிகமாக இருக்கும் என்று தகவல் தரவும். எங்களூரில் செம்மறி ஆடுகள் கறி கிலோ 1000 ரூ .

    • @udaiyakannan2914
      @udaiyakannan2914 Před 3 lety

      @@mohamedlebbai சகோ, பொதுவாக வெள்ளாட்டு கறி தான் விலை அதிகமாக இருக்கும், காரணம் சிலர் நாட்டு மருந்து சாப்ப்பிட்டால் செம்மறி ஆட்டுக்கறி சாப்பிடக்கூடாது. அதிமானோர் காரைக்குடியில் விரும்புவது வெள்ளாட்டு கறிதான். மீமிசல், கோபாலபட்டினம், SP பட்டினம் இந்த பக்கம் அதிகம் விற்கப்படுவது செம்மறி ஆட்டுக்கறி.

    • @udaiyakannan2914
      @udaiyakannan2914 Před 3 lety

      @@mohamedlebbai உங்க ஊர் எது?

  • @thameembasha3222
    @thameembasha3222 Před 3 lety +20

    யாராவது அந்த ஊர்காரங்க எங்களுக்கு Online ல அனுப்புங்க 100ரூ அதிகம் தருகிறோம்

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Před 3 lety

      Puthiya kattra yaee paaa kadasi yaaa ituuvum pochuuu daaa nolla kanna mathiri

    • @thameembasha3222
      @thameembasha3222 Před 3 lety

      @@manivannanpalanisamy5899 use Tamil letters i can't read thanglish

  • @joseinstin1895
    @joseinstin1895 Před 3 lety +28

    அண்ணண் பனங்குடி சேவியர்தாஸ் அவர்கள்
    நல்ல குணம் படைத்த மனிதர் அருமை அண்ணண்

    • @antonyjames6752
      @antonyjames6752 Před 3 lety

      Not for saviour padampuri village

    • @dhivyau9462
      @dhivyau9462 Před 2 lety +2

      Kadai vaichchi irukavanga name ah.
      Panankudi ku vanthu kadaikku varathukku particular area name or kadai name irunthaa soluga

    • @david_hellan7315
      @david_hellan7315 Před 2 lety

      @@dhivyau9462 kadaiku poningla neenga, Ipa evlo rate nu slunga dude .Naa Karaikudi location share pannunga antha area ku.

    • @david_hellan7315
      @david_hellan7315 Před 2 lety

      kadaiku poningla neenga, Ipa evlo rate nu slunga dude .Naa Karaikudi location share pannunga antha area ku.

    • @dhivyau9462
      @dhivyau9462 Před 2 lety +1

      @@david_hellan7315
      Naaga panakudi ku pathil panampatti ku peitom. Location theriyaamal .
      Kaaraikudi thaandi irukunu sonnaaga return vanthutom

  • @suku5388
    @suku5388 Před 3 lety +9

    எங்க ஊர்ல 700 திருச்சி மாவட்டம் கோப்பு கிராமம் நீங்க இங்க வாங்க

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 Před 3 lety +6

    ஒற்றுமையா இருந்தால் எதையும் பண்ணலாம் வாழ்த்துக்கள்

  • @asai3975
    @asai3975 Před 3 lety +6

    எனக்கும் எனது ஊருக்கும் கிடைத்த பெருமை.நன்றி வேந்தர் டீவி

    • @sivapandi2004
      @sivapandi2004 Před 3 lety +1

      Velladu or semmari

    • @asai3975
      @asai3975 Před 3 lety +1

      @@sivapandi2004 வெள்ளாடு

    • @GOPALAKRISHNAN-pu1dz
      @GOPALAKRISHNAN-pu1dz Před 2 lety

      Nanba kadai enga erukku address sollunga

    • @asai3975
      @asai3975 Před 2 lety +1

      @@GOPALAKRISHNAN-pu1dz சிவகங்கையில் இருந்து,சரியாக இருபதுகிலோ மீட்டர்

    • @GOPALAKRISHNAN-pu1dz
      @GOPALAKRISHNAN-pu1dz Před 2 lety

      Brother kadai ulla area name mattum sollunga. Kari fresh thane. Every sunday m kadai erukkuma.

  • @muthupandi4849
    @muthupandi4849 Před 3 lety +5

    மதுரை உசிலம்பட்டி அருகே ஏ கண்ணியம் பட்டி இங்கு ஆட்டு இறைச்சி 350 மட்டும் ஊர் ஒற்றுமை இல்லை தனிநபர் வியாபாரம்

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 3 lety +18

    எங்களுக்கு இரண்டு கிலோவுக்கு காசு வாங்கிட்டு ஒரு கிலோ கொடுக்குறானுக 🤔

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s Před 3 lety

      சிவகங்கையில் ஒரு கிலோ வாங்கினா ஒரு கிலோ ப்ரீயா?

  • @Damo19691
    @Damo19691 Před 3 lety +17

    அருமை அருமை, பாஸ், எங்க மதுரைக்கு வாங்க, கடை போடுங்க

  • @vilathikulams.k.kalaiselvi9986

    கூடிவாழ்ந்தாள் கோடி நன்மை நல்ல மனிதர் கள் வாழ்கவளமுடன்

  • @kasuillappa9365
    @kasuillappa9365 Před 3 lety +40

    எங்க கிராமத்தில் 500 ரூ கண் முன்னாடி ஆட்டை வெட்டி தருவார்கள்.... நகரம் போல் சந்தேகம் வரும் மாறி மறைத்து வெட்ட மாட்டார்கள்..

  • @nothing-fs1fo
    @nothing-fs1fo Před 3 lety +2

    நான் சென்னை காரன் உங்க ஊர் வாழ்க 🙏

  • @rahimshaik8070
    @rahimshaik8070 Před 3 lety +103

    சில குருப்பு இப்ப கிளம்பி வந்து இது ஆட்டு கறியே இல்லானு உருட்டுவாங்க. 😂😂எங்க ஊருல 900ரூபா

    • @friendscreationeditz7576
      @friendscreationeditz7576 Před 3 lety

      😂

    • @chubbyboy1206
      @chubbyboy1206 Před 3 lety +1

      Enthaa ooruu pa !!??

    • @Ajithgopi_musical
      @Ajithgopi_musical Před 3 lety +5

      Hmm aama bro enga Oorla kooda 900 ba thaa 🙄

    • @chubbyboy1206
      @chubbyboy1206 Před 3 lety +1

      @@Ajithgopi_musical entha ooru pa neenga ellam !!?

    • @ashwunkumara8500
      @ashwunkumara8500 Před 3 lety +2

      Original நாட்டு கோழிக்கும், பண்ணை கோழிக்கும் வித்தியாசம் இருக்கு நண்பா 😁

  • @subasuba2847
    @subasuba2847 Před 3 lety +19

    இது எல்லா ஊர்களிலும் வரனும்

  • @chubbyboy1206
    @chubbyboy1206 Před 3 lety +37

    நாங்க கோயம்புத்தூர் ங்கோ.....
    இங்க 950/-

  • @SelviSelvi-hc5fc
    @SelviSelvi-hc5fc Před 3 lety +4

    ஒற்றுமையான கிராமம் அந்த ஊரில் வாழ கொடுத்து வைத்தவர்கள் 🙏

    • @vishwa2135
      @vishwa2135 Před 2 lety +1

      Ha ha ha ,,..innaiku than anga poi vangunean..verum elumbu and palayakari ya pottanga.. edaiyum sari illa..

  • @DevaDevi1669
    @DevaDevi1669 Před 3 lety +1

    Super method....excellent job...👍🏻👍🏻👍🏻

  • @raliyalaafiralifestyle9033

    கிடாக் கறி இருக்க வாய்ப்பிருக்காது ஏனென்றால் நான் ஒரு விவசாயி என் ஆட்டை நான் 10 கிலோ வளர்த்து விட்டால் 7 ஆயிரம் ரூபாய் போகும் அப்பொழுது இவர்கள் 400 ரூபாய் கொடுக்க முடியாது இது பொட்ட ஆட்டுக்கறி ஆக இருக்கலாம்

  • @drskb2934
    @drskb2934 Před 3 lety +6

    எல்லா ஊர்களிலும் இந்த முறையை பின்பற்ற செய்ங்கப்பா!

  • @ramkumarkumar9777
    @ramkumarkumar9777 Před rokem +24

    வெயிலில் ஆடு மேய்க்கும் ஆட்கலின் நிலைமை அதொகதி

  • @gopugopinath347
    @gopugopinath347 Před rokem

    நண்றி சகோதரா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ஏழைகங்க சாப்பிட வழி வகுத்த உமது குலம் வாழ்க

  • @rlakshmay
    @rlakshmay Před 2 lety +2

    Super !!! Keep up the good work.

  • @arumugapandi3143
    @arumugapandi3143 Před 3 lety +19

    நாகர்கோவில் ஆட்டு இறைச்சி விலை ₹1000 பகல் கொள்ளை

    • @antondev8388
      @antondev8388 Před 3 lety

      Vikkiravanuku labam vendama

    • @rnc6053
      @rnc6053 Před 3 lety +3

      இங்கிருந்து ஏற்றுமதியாகும் ஆட்டிறைச்சி துபாயில் 1கிலோ ரூபாய்700 தான் , கென்யா இறைச்சி 530 ரூபாய்தான்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 3 lety +5

    In Nagercoil 1 kg mutton costs Rs 1200,/=
    Kindly supply Mutton to Nagercoil, Kanyakumari district.
    🙏

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 Před rokem +1

    வாழ்த்துக்கள் சகோதரனுக்கு மக்கள் பனி தொடரட்டும்

  • @m.henrymartin.2549
    @m.henrymartin.2549 Před 3 lety

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இறைவன் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @satchim2206
    @satchim2206 Před 3 lety

    ஆட்டு இறைச்சி மனப்பூர்வமாக வாங்க ஒரு ஏழையாலும் முடியும் என்பதை உங்கள் மனது, ஒற்றுமை சிறப்பாக உள்ளது, அதுவும் தீர்ந்து விட்டது என கூறாமல் வரும் அனைவருக்கும் வழங்குவது உயர்ந்த சிறப்பாக, திகைப்பாகவும் உள்ளது, பெருமை உங்களையே சேரும், வாழ்க மனநிறைவுடன்..

  • @expresslm2162
    @expresslm2162 Před rokem +1

    மிக மகிழ்ச்சி தமிழனின் நேர்மை. மனிதநேய ஊர் பஞ்சாயத்து.

  • @mohanrajm1662
    @mohanrajm1662 Před 3 lety +6

    அடடா ஊருன்னா இப்படில்ல இருக்கணும்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மைன்னு சும்மாவா சொன்னாங்க...

    • @jeevarethinammani5987
      @jeevarethinammani5987 Před rokem

      அந்த ஊருக்கு ஒரு முறை பொய் பாருங்க

  • @mydearboysdancecompany2118

    வியக்க வைக்கும் கிராமம் வாழ்க வளமுடன்

  • @kaviyarasanr6833
    @kaviyarasanr6833 Před 3 lety +6

    Friends itha neraya Share pannuna namma side layum rate koraiyum... Share pannunga... 👍👍👍👍

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 Před rokem +1

    நல்ல வியாபாரம். வாழ்த்துகள்.

  • @SINGAM54427
    @SINGAM54427 Před 3 lety +11

    ஜோலார்பேட்டையில் 600

  • @Sushhj328
    @Sushhj328 Před 3 lety +6

    அடி மாட்டு விலைக்கு விவசாய பொருள் கிடைத்த மகிழ்ச்சியாக இருப்பிங்க... சினிமா பார்க்க 1000 செலவு பன்னுவாங்க

  • @prabuprabu5701
    @prabuprabu5701 Před 3 lety

    super kollai adippavargal vazhum nattil nallavargal nalla makkal vazhga

  • @vijaysrinivasan4065
    @vijaysrinivasan4065 Před 3 lety +4

    Super

  • @Rames601
    @Rames601 Před 3 lety +143

    இவர்களுக்கு இருக்கிற அறிவை விட பிரதமருக்கு கொஞ்சம் கம்மி

  • @yasarmajitha2915
    @yasarmajitha2915 Před 3 lety +15

    Alhamdulillah

  • @s.r.....6065
    @s.r.....6065 Před 3 lety +1

    நல்ல.மனசு.உங்கள்மனசு.🙏👍

  • @m.g.ayyappanm.g.ayyappan9399

    எங்க ஊர்ல சீக்கிரம் வந்து பணக்கார அவனும் திமிர் பிடித்த வியாபாரிகள் அதிக விலைக்கு 👎👎👎👎விற்பனை செய்கிறார்கள்

  • @surekanathan6081
    @surekanathan6081 Před 3 lety

    Naanum sivagangai district thaa aanaa intha muyarchi Engel oorilum edukka vendum👌👌👍👍👍

  • @a.m.hanifarafeek8683
    @a.m.hanifarafeek8683 Před 3 lety

    Super super Good News like Super Good Naam 💪💪💪💪💪👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @ponramathiyanganesavarman5664

    Great👏👏

  • @Kumar-sl4pr
    @Kumar-sl4pr Před 3 lety +5

    நாகர்கோவில்
    ஆடு கறி 1000 ₹
    மாடு கறி 360 ₹
    வான்கோழி 530 ₹
    வெள்ளை பன்றி 400 ₹
    நாட்டு கோழி 300 ₹

    • @rnc6053
      @rnc6053 Před 3 lety +1

      கென்யாவில் ஆட்டிறைச்சி ரூபாய் 150தான் அங்கிருந்து இறக்குமதி செய்யவேண்டும்

  • @jamesraadan6772
    @jamesraadan6772 Před 3 lety

    வாழ்த்துக்கள் அய்யா

  • @Sushhj328
    @Sushhj328 Před 3 lety +7

    விவசாயி நாச போச்சு சரக்கு 800 விலை lock down la

  • @youmakeu1009
    @youmakeu1009 Před 3 lety +1

    Unity is strength💪💪

  • @ramamoorthyg8098
    @ramamoorthyg8098 Před 3 lety +1

    Nice village 🙏🙏🙏

  • @kathir3341
    @kathir3341 Před 3 lety +12

    சீக்கிரம் கோயம்புத்தூர்க்கு வாங்கைய்யா !!🙄🙄😃😃

    • @mabl8965
      @mabl8965 Před 3 lety

      வாய்ல அடிங்க வாய்ல அடிங்க சின்ன உத்திர பிரதேசம்னு சொல்லுங்க

  • @georgefernondze4343
    @georgefernondze4343 Před 3 lety

    Good great keep it up 👍😊😊😊😊

  • @ginesthilla
    @ginesthilla Před 3 lety +21

    Cuddalore la 800 2 months munnadi. Ippo 1000 thotrukum.
    Naa mutton saapadradhe vittuten da saami 🤕🙏

    • @Vaazhu.Vaazhavidu
      @Vaazhu.Vaazhavidu Před 3 lety

      Naanum cuddalore tha 😂

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 Před 3 lety +2

      Cuddalore dan naanum ...Rs 870 to 940

    • @ginesthilla
      @ginesthilla Před 3 lety +3

      @@navinrajnavin5394 sutham.. software engineer ennalaye afford panna mudila.. poor people lockdown time la varumaname illama enna pannuvanga?
      Vitta 1 gram gold price ah thotrum pola

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 Před 3 lety

      @@ginesthilla inum 15 to 20 yrs la ... Minimum 30,000 iruntha thaan monthly purchase like grosery laam vaanga mudiyum pola....

  • @theodarantonyshorts6225

    god bless this village

  • @SpartteK_The_tamil_Spartans

    Unity is strength 😍😍😍

  • @lakshmit7903
    @lakshmit7903 Před 3 lety +1

    சூப்பர்

  • @ajithkumar336
    @ajithkumar336 Před 3 lety +8

    👏

  • @Rysoonjob
    @Rysoonjob Před 3 lety

    Super sivagangai district

  • @karthiksathya8192
    @karthiksathya8192 Před 3 lety +2

    எனது ஊர் வெற்றியூர்

  • @thalaajith8086
    @thalaajith8086 Před 3 lety +2

    1000 rupaa Coimbatore la.
    All mutton stall owner are rich in my village.

  • @stephen0309
    @stephen0309 Před rokem

    ஒற்றுமை 🤝😊

  • @srikalaeasycookingintamil3510

    அருமை இந்த முறையை அனைத்து பகுதிக்கும் விரிவுபடுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகளை கட்டுப்படுத்த வேண்டும்

  • @parijathamgunasekaran103

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @anbuantony174
    @anbuantony174 Před 3 lety

    God bless you anna

  • @cookwithkalpana4541
    @cookwithkalpana4541 Před 3 lety

    Super enga chennaiku entha rate vandha nala irukum

  • @panneerads2062
    @panneerads2062 Před 3 lety +1

    Super good

  • @abdulaziz9873
    @abdulaziz9873 Před 3 lety +3

    Kumbakonam rate 800

  • @vijayprianmnk1748
    @vijayprianmnk1748 Před 3 lety

    Anna neenga nalla irukkanum.Unga ottrumai enaku pidicirukku.

  • @govindangovin6942
    @govindangovin6942 Před rokem

    வாழ்த்துக்கள்

  • @sudaks7363
    @sudaks7363 Před 3 lety +12

    400 rs niyayamana villai.. 800 rs kollai labam..

  • @vinothvinoth6525
    @vinothvinoth6525 Před 3 lety

    Super idea

  • @Traders7763
    @Traders7763 Před 3 lety +12

    I am devakottai 😎

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 Před 3 lety +3

    சென்னை அண்ணா நகரின் விலை ரூ.1000

  • @mohamedaslam542
    @mohamedaslam542 Před 3 lety +6

    கடலூர் மாவட்டம்
    பரங்கிப்பேட்டையில் 400 ரூபாய்தான்

    • @gopalakrishnan4178
      @gopalakrishnan4178 Před 3 lety

      உண்மையா பாய். எந்த கடைன்னு சொல்லுங்க.

  • @sasikumarkathirgamanathan7229

    ஒற்றுமையே பலம்

  • @ram-lw2ck
    @ram-lw2ck Před 3 lety

    Tq

  • @ilovemyson4580
    @ilovemyson4580 Před 3 lety

    அருமை நண்பா

  • @moorthymurle3154
    @moorthymurle3154 Před 3 lety

    Super nice 👍

  • @user-lk5rl7ix8q
    @user-lk5rl7ix8q Před rokem

    Congratulations friends

  • @gokuldeepg4458
    @gokuldeepg4458 Před rokem

    Nanga saravanampatti, coimbatore la irukom. Enga oorlaiu ₹500 thaan

  • @SpartteK_The_tamil_Spartans

    விலை ஏற்றத்திற்கு காரணம் demand அல்ல.
    பணத்தாசை..

    • @rnc6053
      @rnc6053 Před 3 lety +2

      துபாயில இந்திய ஆட்டிறைச்சி ரூ700க்கும் கென்யா இறைச்சி 530க்கும் விற்கபடுகிறது

  • @pondicherryusers
    @pondicherryusers Před 3 lety

    Come to Pondicherry

  • @veerasenan9700
    @veerasenan9700 Před rokem

    பாராட்டுக்கள்