Abirami Anthathi -32, அபிராமி அந்தாதி , மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் , Dr. Sudha Seshayyan

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2023
  • Abirami Anthathi song - 87 - 88, அபிராமி அந்தாதி - 87 - 88
    மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன்
    விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை
    அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
    பழிக்கும் படி ஒருபாகம் கொண்டாளும் பராபரையே-87
    பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன் பக்தருக்குள்
    தரம் அன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர் தம்
    புரம்அன்று எரியப் பொருப்புவில்வாங்கிய போதில் அயன்
    சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே -88
    #abiramianthathi #அபிராமிஅந்தாதி #அந்தாதி #abhiramipattar #திருக்கடவூர் #thirukadavur #goddess #abirami #drsudhaseshayyan #திருக்கடவூர் #வீரட்டம்
    #அமிர்தகடேசுவரர்கோயில் #அபிராமிபட்டர் #amritaghateswarar #abiramitemple #thirukkadaiyur #திருக்கடையூர் #அட்டவீரட்டத்தலங்க #மார்கண்டேயர்#மயிலாடுதுறை #thirukkadaiyur #hirukkadavur #thirukadavur #vijayan #விஜயன் #gvijayan
    Check all the videos on the playlist:
    • Abirami Anthathi, அபிர...
    For business inquiry: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN CZcams channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
    Follow me on CZcams 📽️
    ►► bit.ly/VIJAYANCZcams
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANTWEETS

Komentáře • 7

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 Před 11 měsíci

    Sairam. One word. Excellent

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před rokem +1

    Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 Před 3 měsíci

    Nandrumadam

  • @thangamanim2036
    @thangamanim2036 Před rokem

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @venkateshc1324
    @venkateshc1324 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @hariharan4922
    @hariharan4922 Před rokem

    🙏🙇‍♀️🙇‍♂️🙏

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏