Abirami Anthathi -29, அபிராமி அந்தாதி , செப்பும், கனக கலசமும் போலும் திருமுலை , Dr. Sudha Seshayyan

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2023
  • Abirami Anthathi song - 78, 79, அபிராமி அந்தாதி -78, 79
    செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்
    அப்பும் களப அபிராமவல்லி! அணிதிரளக்
    கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
    துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்என் துணைவிழிக்கே-78
    விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
    வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்
    பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்
    குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே-79
    #abiramianthathi #அபிராமிஅந்தாதி #அந்தாதி #abhiramipattar #திருக்கடவூர் #thirukadavur #goddess #abirami #drsudhaseshayyan #திருக்கடவூர் #வீரட்டம் #அமிர்தகடேசுவரர்கோயில் #அபிராமிபட்டர் #amritaghateswarar #abiramitemple #thirukkadaiyur #திருக்கடையூர் #அட்டவீரட்டத்தலங்க #மார்கண்டேயர்#மயிலாடுதுறை #thirukkadaiyur #hirukkadavur #thirukadavur #vijayan #விஜயன் #gvijayan
    Check all the videos on the playlist:
    .
    .
    For business inquiry: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN CZcams channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
    Follow me on CZcams 📽️
    ►► bit.ly/VIJAYANCZcams
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANTWEETS

Komentáře • 6

  • @hariharan4922
    @hariharan4922 Před rokem

    🙏🙇‍♀️🙇‍♂️🙏

  • @meenakashishankar9292

    Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏

  • @ushachandrasekhar5204

    🙏🏼

  • @thangamanim2036
    @thangamanim2036 Před rokem

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @srisaravanabhavaastrologic2585

    Ohm Abhirami Ambigaye Namahe

  • @sekargs2890
    @sekargs2890 Před rokem

    🌺தாங்கள் சிவத்தோடு
    வைணவத்தையும் கலந்து
    பேசுவது மிகவும் சிறப்பு🌺🌺🌺🙏🙏🌺