Video není dostupné.
Omlouváme se.

அம்பிகையின் அருளை எப்போதும் பெற படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 88 | Abirami Anthathi 88

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2023
  • பாடல் - 88
    பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
    தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
    புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
    சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே.
    SONG - 88
    PARAM ENRU UNAI ADAINDHEN, THAMIYENUM; UN PATHTHARUKKUL
    THARAM ANRU IVAN ENRU THALLATH THAGAADHU-THARIYALARDHAM
    PURAM ANRU ERIYAP PORUPPUVIL VAANGIYA, PODHIL AYAN
    SIRAM ONRU SERRA, KAIYAAN IDAP PAAGAM SIRANDHAVALE!
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 239

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Před 11 měsíci +2

    இனிய காலை வணக்கம் அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @virradel.forever5248
    @virradel.forever5248 Před 11 měsíci +17

    வேல் மாறல் பதிகத்தில் முன் பகுதியில் வரும் அடிகளே,பின் பகுதியில் மாறி,மாறி வருகிறது,இதை பற்றி தெளிவான பதிவு தாருங்கள் அம்மா..🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 11 měsíci +2

    எனக்கு மிகவும் பிடித்த அபிராமி அந்தாதி ❤❤❤❤பதிவிற்கு நன்றி அம்மா 😊நன்றிகள் பல ❤❤❤❤

  • @vadivelupraveena9319
    @vadivelupraveena9319 Před 11 měsíci +2

    Amma krishna jayanthi video podunga ma

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Před 11 měsíci +2

    நீங்கள் மதுரை மீனாட்சியம்மா மாதிரியே இருக்கிறீர்கள் மா...💚 திறமை,தைரியம்,அழகு,அறிவு,அழகான பேச்சு,பொறுமை, தூய்மையான அன்பு எல்லாமே மீனாட்சியம்மனே உங்களுக்கு மீனாட்சி அம்மன் வரம் கொடுத்திருக்கிறார்... மீனாட்சியம்மாவின் கடாக்ஷம் உங்களுக்கு இருக்கிறது💚💯 எனக்கு மதுரை மீனாட்சியம்மனும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்💚💚 தேச மங்கையர்க்கரசி அம்மாவையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்💚💯💚

  • @priyamani1687
    @priyamani1687 Před 11 měsíci +2

    Krishna jeyathi details waiting ma unga video vantha aprm dhan i will start my work ma.....

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr Před 11 měsíci +2

    வணக்கம் அம்மா நன்றி அம்மா மகிழ்ச்சி நன்றி அம்மா கிராமத்து சாமி வெள்ளியங்கிரி ரதினகிரி முத்தாலம்மன் பத்தி சொல்லுங்க அம்மா நன்றி அம்மா

  • @k7rkk231
    @k7rkk231 Před 11 měsíci +2

    Krishna jayanthi Nala neram Solluga mam video poduga mam

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Před 11 měsíci +5

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @aswinimeena683
    @aswinimeena683 Před 11 měsíci +2

    Krishna jeyanthi date n time podunga ammaa..

  • @velan100
    @velan100 Před 3 měsíci +1

    Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SreeeRamm
    @SreeeRamm Před 11 měsíci +2

    அம்மா கருங்காலி மாலை பற்றி video போடுங்க

  • @sandhya3447
    @sandhya3447 Před 11 měsíci +3

    1st comment ❤❤

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 3 měsíci

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அம்பிகை அருள் பெற வழிகாட்டும் பதிவு ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @dharani8352
    @dharani8352 Před 11 měsíci +3

    2nd commrnt😊

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před měsícem

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அய்யன் அபிராமபட்டர் மிகப்பணிவாக அபிராமி அண்னையிடம் தன்பக்தியை தெரியப்படுத்தியது மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா !🌹🌹🌹🙏

  • @papathipathi
    @papathipathi Před 11 měsíci +2

    Thanks

  • @user-sb8ir1zt4o
    @user-sb8ir1zt4o Před 11 měsíci

    எனது உள்ளம் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள் அம்மா. நீங்கள் என்றென்றும் தமிழோடும் சீரோடும் சிறப்போடும் வாழ எல்லாம் உள்ள என் ஈசனை வேண்டி வணங்கி கொள்கிறேன் அம்மா.

  • @sivan6878
    @sivan6878 Před 11 měsíci +1

    China vayasil irundhu Unga video va pathutu iruken nenga soldradhelam senjitu varen ungala enaku romba pidikum amma❤

  • @tamizhatamizha3972
    @tamizhatamizha3972 Před 11 měsíci +1

    Krishna jayanti pathivu podunga please

  • @kanthym7669
    @kanthym7669 Před 11 měsíci +1

    அபிராமி அந்தாதி்ஓவ்வொருநாளும் கேட்பேன் அம்மா ரொம்பநன்றி

  • @pushpasrinivasan2978
    @pushpasrinivasan2978 Před 11 měsíci

    இனிய காலை வணக்கம் அம்மா நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்களை கை எடுத்து கும்பிடனும் போல் இருக்கிறது.அமமா. ❤❤❤

  • @sujatha8473
    @sujatha8473 Před 11 měsíci +1

    Amma krishna jayanthi pathivu podunga amma

  • @venmaninv5400
    @venmaninv5400 Před 11 měsíci +2

    Krishna jeyanthi details podunga amma

  • @suresht1434
    @suresht1434 Před 11 měsíci +1

    அம்மா வணக்கம். நான் நீங்கள் சொன்ன மாதிரியே படம்வைத்துவரலட்சுமி பூஜை செய்தேன். மனம் நிறைவாக உள்ளது.நன்றி❤❤❤❤❤

  • @pachiyammaldharmalingam5984
    @pachiyammaldharmalingam5984 Před 11 měsíci +1

    மிக்க நன்றி அம்மா இப்படி ஒரு நல்ல பதிவுகளை எங்களுக்கு தங்கள் தந்தற்கு ஒவ்வொரு பாடலும் பாராயணம் செய்யும் போது அதன் பலன்களை உடனே உணர்கிறேன் தாயே அபிராமி பட்டர் பெருமான் நமக்காக எத்தனை அதிஅற்புதமான இப்பாடலை அருளி இருக்கிறார் ஒரு பாடலின் முடிவு சொல்லையே அடுத்த பாடலின் துவக்கமாக தொடங்கி எவ்வளவு எளிமையாக தந்து அருளி இருக்கிறார் அதை நீங்கள் இன்னும் எளிமையாக புரிய வைக்கிறீர்கள் என்னை போன்ற அன்பர்களுக்கு தங்களின் ஒவ்வொரு பதிவும் வாழ்கையின் தன்னம்பிக்கை விழுதுகள் மீண்டும் மிகப்பெரிய நன்றி அம்மா ❤❤❤❤

  • @satishkumarm4664
    @satishkumarm4664 Před 11 měsíci

    அன்பு சகோதரிக்கு மற்றும் அவரது துணைவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். என்றும் தங்களோடு இறையருள் நிலைத்து நிற்கட்டும் 🎊🙏

  • @divi5213
    @divi5213 Před 11 měsíci +2

    Janmashtmi video podunge plzz mam

  • @gamingandcraft1517
    @gamingandcraft1517 Před 11 měsíci +1

    Amma enga vettla varamaha Laxmi viratham Andru vilakku il varahi Amman kankallai kandom 🙏🙏🙏🙏

  • @sumithirat
    @sumithirat Před 11 měsíci

    அம்மா தீமிதி வேண்டுதல் பற்றி சொல்லுங்கள் அம்மா உங்களை தஞ்சாவூரில் பார்த்து மகிழ்ந்தேன் தாயே உங்கள் திருவடி சரணம் அம்மா அம்மா அம்மா

  • @KalaiVani-rv7be
    @KalaiVani-rv7be Před 11 měsíci +1

    HAPPY WADDING day Amma 28/8/2008

  • @MGowtham-DManikandarajan
    @MGowtham-DManikandarajan Před 11 měsíci

    Wish you a happy wedding anniversary Amma ❤ .

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 11 měsíci +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @dhinamarasan6435
    @dhinamarasan6435 Před 11 měsíci +3

    இந்த முறை வரலெட்சுமி பூஜை செய்ய முடியவில்லை அடுத்து எப்பொழுது வரலெட்சுமி பூஜை செய்யலாம் சொல்லுங்கள் அக்கா

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 Před 10 měsíci

    Thanks Maa 🙏🙏🙏

  • @user-hy3wn8rn8u
    @user-hy3wn8rn8u Před 11 měsíci

    நன்றி அம்மா

  • @pothumani1071
    @pothumani1071 Před 11 měsíci

    ஓம் சிவ சக்தி

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Před 11 měsíci

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abinaicecream608
    @abinaicecream608 Před 11 měsíci

    நன்றிமேம்❤❤❤

  • @kaviyadharshinikaviyadhars9802

    Nandri Amma

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Před 11 měsíci

    அருமை
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @lalithalakshmi4221
    @lalithalakshmi4221 Před 11 měsíci

    I felt happy tears on my face❤

  • @pothumani1071
    @pothumani1071 Před 11 měsíci

    ரொம்ப நன்றி அம்மா

  • @saranyaprabhu889
    @saranyaprabhu889 Před 11 měsíci

    Amma ungal pathivukaga kathirukiren

  • @pancavarnamraman965
    @pancavarnamraman965 Před 11 měsíci

    Thank you Amma 🙏🙏🙏

  • @poojapoorni1543
    @poojapoorni1543 Před 11 měsíci

    Nanri Nanri amma ❤.

  • @SenbagavalliSenbagavalli-bf5ld

    Super video thank you ammma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před 11 měsíci

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Před 11 měsíci

    🙏🙏🙏om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @vishnupriyaragu2002
    @vishnupriyaragu2002 Před 11 měsíci

    Nandri amma

  • @radhikas2125
    @radhikas2125 Před 11 měsíci

    Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Před 11 měsíci

    Thank you amma🙏🙏🙏💐

  • @bhuvaneshwarivr1416
    @bhuvaneshwarivr1416 Před 11 měsíci

    Thank you 🙏🙏🙏🙏🙏 Amma 🙏🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Před 11 měsíci

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @gokila3899
    @gokila3899 Před 11 měsíci

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Před 11 měsíci

    எவ்வளவு நாளாக இந்த பதிவை எதிர்பார்த்தேன் மிக்க நன்றி

  • @alwaysshorts8426
    @alwaysshorts8426 Před 11 měsíci

    குரு வணக்கம் அம்மா 🙏🏻

  • @mohanraj7844
    @mohanraj7844 Před 11 měsíci

    mam unga pathivu ellame super mam❤

  • @indiraindira8188
    @indiraindira8188 Před 11 měsíci

    ஸ்ரீமாத்ரே நமஹ...அருமையான விளக்கம் சகோதரி...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @paruparu9117
    @paruparu9117 Před 11 měsíci

    உண்மை தாயே 🙏🙏🙏🙏

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 Před 11 měsíci

    Nandri ma

  • @user-sb8ir1zt4o
    @user-sb8ir1zt4o Před 11 měsíci

    Many more happy returns of the day amma. Happy wedding anniversary Amma.❤

  • @dsrividhya9010
    @dsrividhya9010 Před 11 měsíci

    Thabk you amma 🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před 11 měsíci

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 10 měsíci

    Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏

  • @sarojaramakrishnan6761
    @sarojaramakrishnan6761 Před 11 měsíci

    Thank you mam

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 Před 11 měsíci

    நாயன்மார்கள் பதிவுகள் இப்போது தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் அழகாக சொல்கிறிர்கள் சூப்பர் அம்மா

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd Před 11 měsíci

    அம்மா நிங்கஎனக்கு கடவுள்

  • @Nandhini0029
    @Nandhini0029 Před 11 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 very very super explanation 🎉🎉🎉

  • @ggsiva2458
    @ggsiva2458 Před 11 měsíci

    ஜெய் ஶ்ரீராம்

  • @nithisnithis1170
    @nithisnithis1170 Před 11 měsíci +1

    Amma punnainallur mariyamman pathi sollunga 🙏

  • @theanmozhic441
    @theanmozhic441 Před 11 měsíci

    Amman thunai ❤

  • @jojanice6211
    @jojanice6211 Před 11 měsíci

    So nicely explain n in details, touched ma❤

  • @karthikeyanr1696
    @karthikeyanr1696 Před 11 měsíci

    அம்மா 🙋‍♀️

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Před 11 měsíci

    nantri amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Před 11 měsíci

    நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் போற்றி போற்றி என்றென்றும் உன்னையே நம்பி நாடிவந்தவர்கள் அனைவரையும் ஒதுக்கிவைக்காமல் அருகில் வைத்து இருந்து எந்த தவறும் செய்யாமல் காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Před 11 měsíci

    ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏
    🔱ஓம்சக்தி துணை🌿🙏🙏🙏வணக்கம் குருமாதா💐🙏🙏
    அம்பாளை பற்றி அழகாக அபிராமிபட்டர் பாடியுள்ளார் இதை எங்ககளுக்கு அழகா அற்புதமாக எடுத்து சொன்னீர்கள் மிகவும் நன்றி குருமாதா🙏🙏

  • @mouneeshrockstar7501
    @mouneeshrockstar7501 Před 11 měsíci +1

    Amma kamadhanu Lakshmi kubera photo vetil eangu vaikalam mulu velakkam kutunga amma plsss

  • @user-sb8ir1zt4o
    @user-sb8ir1zt4o Před 11 měsíci

    அம்மா வணக்கம். எனது பெயர் ஜெயந்தி. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கள் பாதங்களை தொட்டு வணங்கி கொள்கிறேன். நீங்கள் கூறும் கருத்துக்களும் தத்துவங்களும் என்னை வழிநடத்துகிறது.

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Před 11 měsíci

    Amma kaalai vanakkkamamma neenga sonna maadhari na mahalakshmi padam vaithu marikozlundhu dhavanam thaamarai vaithu sandhanam kungumam vaithu sakkarai ponngal vaithu vananginenma i am happyma 🙏🙏🙏🙏🙏

  • @SARHAVISKITCHEN
    @SARHAVISKITCHEN Před 11 měsíci

    அம்மா என் வாழ்க்கையில் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியமான ஒன்று உங்கள் அறிவுரைப்படியே அனைத்து விஷயங்களையும் செய்கிறேன் 🙏

  • @adhithyasivabala.b8158
    @adhithyasivabala.b8158 Před 11 měsíci

    🙏🙏வணக்கம் அம்மா

    • @jayak4824
      @jayak4824 Před 11 měsíci +1

      Thank you so much madam

  • @sathyajananikiruba6269
    @sathyajananikiruba6269 Před 11 měsíci

    Amma varakiamman 🙏

  • @prabakottaisamy4028
    @prabakottaisamy4028 Před 11 měsíci +1

    Krishna jeyanthi video podunga ma

  • @nandinisaravanakumar8308
    @nandinisaravanakumar8308 Před 11 měsíci

    Aadi month evlo padhivu potenge thanks a lot for that.... After doing all those poojas I felt so happy within really.... Full credits to you only..... Sincere thanks from the bottom of my heart.... Stay blessed always ❤

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Před 11 měsíci

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Před 11 měsíci

    Amma 🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Před 11 měsíci +1

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @NPDP3777
    @NPDP3777 Před 11 měsíci

    அம்மா நான் அண்மையில் தான் தங்களது நாயன்மார்கள் வரலாற்றை முழுமையாக கேட்டு அறிந்து கொண்டேன். உங்களிடம் ஒன்று கேட்க ஆசை கொள்கிறேன். நடராஜர் பத்து பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதை கேட்டு கொண்டே இருப்பேன். அந்த நடராஜர் பத்தை பற்றி ஒரு விவரமான பதிவு இடுங்கள் அம்மா. நன்றி உங்கள் சேவை தொடரட்டும்.🙏🙏

  • @samyprsp6409
    @samyprsp6409 Před 11 měsíci

    🙏🙏🙏Amma

  • @rambika1098
    @rambika1098 Před 11 měsíci

    நீங்கள் கொடுத்த அனைத்து பதிவுகளும் நன்றாக உள்ளத அம்மா🙏 மிக்க நன்றி அம்மா திருவிளையாடல் புராண வரலாறு கதை நன்றாக உள்ள தம்மா விடுபட்டிருந்தால் அந்த வரலாற்று கதையையும் அதையும் தாருங்கள் அம்மா ஏனென்றால் எனக்கு அந்த கதை மிகவும் பிடித்துள்ளது மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது

  • @MrsGowsi-hs6cl
    @MrsGowsi-hs6cl Před 11 měsíci +1

    Amma. Karunkali malai patri oru thelivana pathiu podungal

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 11 měsíci +1

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @NPSi
    @NPSi Před 3 měsíci

    ❤️💜

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Před 11 měsíci

    🙏🙏

  • @gsgayathri6343
    @gsgayathri6343 Před 11 měsíci +2

    Krishna jayanthi endru kondananum solunga amma

  • @sakthivelramasamy4196
    @sakthivelramasamy4196 Před 11 měsíci

    அம்மா எங்கள் குடும்ப தெய்வமாக உள்ளது ஓர் கன்னி தெய்வம் நான் இப்போது என் பரம்பரையின் ஏழாம் தலைமுறை
    எனக்கு கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நான் அருள் வந்து ஆடுவதாகவே அதிகாலை கனவாக வருகிறது
    பகல் நேரங்களிலும் கூட யாரிடமும் அம்மன் குறித்தோ ஐயனார் குறித்தோ பேச்சு வந்துவிட்டால் உடல் புல்லரித்து கண் கலங்கி விடுகிறேன் ஏனென்றே புலப்படவில்லை தயை கூர்ந்து எனக்கு விளக்கி அருள வேண்டும் அம்மா

  • @user-sv4xi4qz8n
    @user-sv4xi4qz8n Před 11 měsíci

    Naanum en husband 5 years sa sasthi virathan irruthum ippo engalukku oru ponnu poranthi irrukura avaluku j ,Jo la oru Peru solluga murugan appan Peru vara mathiri.aprm romba thanks ma Naa first unga video pannutha tha sasthi virathan irruthen ma.

  • @meenabhutt9895
    @meenabhutt9895 Před 11 měsíci

    🙏🙏🙏

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 11 měsíci

    🙏🙏🙏🙏