140 + நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருக்கு !! நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம் !! EPC

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 80

  • @BusinessPannalam
    @BusinessPannalam  Před rokem +14

    140 + நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருக்கு !! நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம் !! EPC
    Export Promotion Center, Madurai
    website: www.epcindia.org
    Email: info@epcindia.org

  • @gopalakrishnan.sgopal1586

    கற்றது கையளவு கல்லாதது உலகளவு, என்பதை நிருபிக்கிறது இந்த காணொலி. நாமும் வளர்ந்து, வளர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற மிகச்சிறந்த தொழில் ஏற்றுமதி வணிகம்.

  • @aramvalarthan5229
    @aramvalarthan5229 Před rokem +1

    வணக்கம் பயனுள்ளதகவல் மிக்க நன்றி

  • @venkateshbabus
    @venkateshbabus Před měsícem

    Thank you so much to both of you.🙏🏻🙏🏻🙏🏻

  • @pkvimpex5396
    @pkvimpex5396 Před rokem +1

    Tq Respected Rajan sir.shared your exports related info.

  • @revathidevi3477
    @revathidevi3477 Před rokem +1

    Hi Sir, this is a very inspirational video for me. Because I set as my long term goal is export business when I was from childhood. But currently I am software developer but my mind all time thinking about need to do business. So I’m very happy to saw this one, now I am in China for work. In future definitely I will start a business and become a exporter. And I would like to go in textile field. Thank you for valuable information, so many people don’t hear about this type of centre’s also.

    • @Premkumarlavanya
      @Premkumarlavanya Před rokem

      Akka enakum oru vaipu kudunga akka enaku marriage aagi 1year aguthu sathiyama family ah run panna mudiyala Law padichi iruken aana entha payanum ella...ippo kuda job poitu varen monthly 10k ..sathiyama balance panna mudiyala..enaku export business la 1000% intrest iruku but financial problem container company ku tha job poren intha business pathi kathuka (Middle class life epdi irukumnu ungalukey theriyum) ..neenga enaku oru chance kuduthingana kandipa uyire eh kudupen accept my request akka ,...

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl Před rokem

      I m also interested mam i m planning to start the field work n investments too

    • @revathidevi3477
      @revathidevi3477 Před 8 měsíci

      @@Premkumarlavanyahai

  • @astroworld-su8qi
    @astroworld-su8qi Před rokem +4

    எனக்கு உங்களை தொடர்பு கொள்ளும் வழிகளை அனுப்பவும்

  • @nanthagopalkandasamy6123

    Thanks sir. Very good information given by EPC chairman sir.

  • @parimalabaste9310
    @parimalabaste9310 Před 11 měsíci +3

    வணக்கம். உலகம் முழுதும் தமிழன் உழைத்தும் பெயர், அடையாளம் கிடையாது. அது இந்திய அரசுக்கு லாபம். தமிழ் நாட்டுக்கு என்ன லாபம்?

  • @sasikumarmks7050
    @sasikumarmks7050 Před 4 měsíci

    Thanks for the valuable content sir ❤

  • @sanjeevand1986
    @sanjeevand1986 Před rokem +2

    Erode la erunthu franceku spices anupa ready ya

  • @FFPLAYER416
    @FFPLAYER416 Před rokem +1

    Sir masala vagaigal unga office mooliyama export pannala ma

  • @kiruthisfun8802
    @kiruthisfun8802 Před rokem +6

    நான் சிதம்பரம் கவரிங் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளதா?

  • @pazhanipazhani2820
    @pazhanipazhani2820 Před 6 měsíci

    Sir நான் சொந்தமாக leather bag செய்யும் கம்பெனி வைத்துள்லேன் என்னிடம் 15 பேர் வேலை செய்கிறார்கள் நான் export பன்னலாமா

  • @maduraimurugesan6154
    @maduraimurugesan6154 Před rokem

    Good morning sir my wishes all Madurai Murugesan driver

  • @user-fz5yn5om2d
    @user-fz5yn5om2d Před 7 měsíci

    Sir naan sri lanka eppudy naan export panra and enakku ippothan 17 age naan appudy siraenda ena siya vendum plz plz

  • @user-le6dt5li2p
    @user-le6dt5li2p Před rokem

    Thank u for information

  • @user-gu1dm7lu4r
    @user-gu1dm7lu4r Před 6 měsíci

    என் கணவர் கண்ணாடி கைவினை கலைஞர் . உங்கள் மூலம் ஏற்றுமதி செய்ய முடியுமா

  • @balamuralikrishnanradhakri4260

    Very usefull thanks

  • @muthulakasmis8415
    @muthulakasmis8415 Před 3 měsíci

    சார் வணக்கம் என்பெயர் செல்வம்

  • @hasminaghouse6559
    @hasminaghouse6559 Před rokem +1

    Can learn on Online ?

  • @somutravels
    @somutravels Před rokem

    Super sir very informative 👌

  • @isair359
    @isair359 Před rokem

    Sir na panneer rose raw petals export panalama

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369 Před rokem +2

    Naga sambarika vali sollugana neenga yenga la vatche sambariga ninaikuriga ..yen sir antha valiya free ah solli tharalam la

  • @FFPLAYER416
    @FFPLAYER416 Před rokem

    One of the best video

  • @natarajtharun5400
    @natarajtharun5400 Před rokem

    சுப்பர் சார்

  • @rajeshwarisrinivasan6393

    Naan tailoring work panren ayyaa enakkum export business panna vendum endra ennam ullathu ungal vedio parththa peragu enakku nambikkai melongi vittathu neengal enakku uthava mudiumaa.

  • @mmuthulingam
    @mmuthulingam Před 4 měsíci

    Coimbatore la unga address kudunga sir

  • @kuttiescreations8971
    @kuttiescreations8971 Před rokem

    Sir, will EPC assist for finding overseas buyer?

  • @rajamurthy3806
    @rajamurthy3806 Před rokem

    Very Nice Sir

  • @manikandan-qy9le
    @manikandan-qy9le Před rokem +2

    IEC லிருந்து apeada (RCMC) வரை வந்து விட்டேன் 2018ல் epc மதுரையில் மீட்டிங் வந்தேன் கென்யா மற்றும் துருக்கி தென்னாப்பிரிக்கா ஆர்டர் வந்ததால் தான் நான் தாங்களின் epc வந்து ஏமாற்றத்தோடு திரும்பினேன் யாரும் ஆர்டர் வாங்குவது சுலபம் இல்லை நான் வாங்கினேன் பணம் இல்லை
    முருங்கை இலை பவுடர்
    வேப்பிலை பவுடர்
    பனியன் t shirts
    60 % t/t advance 40 %lc ஆனால் சரிவர செய்ய எனக்கு பணம் இல்லை வேதனை உச்சத்திற்கு சென்று விட்டேன்

    • @BusinessPannalam
      @BusinessPannalam  Před rokem

      Business என்று வரும் போது money management ரொம்ப முக்கியம்

    • @manikandan-qy9le
      @manikandan-qy9le Před rokem +1

      @@BusinessPannalam சார் வணக்கம் சென்ற மாதம் நான் தான் உங்களிடம் ஒரு laptop வேண்டி உதவுமாறு கேட்டேன் export business பற்றி எனக்கு அறிவுரை சொல்லி கை விரித்து விட்டீர்கள் தாங்கள் நினைத்தால் முடியும் தாங்கள் நடத்தும் பிசினஸ் மீட்டிங்கில் வசதி உள்ளவர்கள் வருவார்கள் நான் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது சிறிதாக வளர்ச்சி அடைய முடியும் தாங்களுக்கு
      நன்றியுடன் .
      மணிகண்டன். தேனி மாவட்டம்

    • @kumarblore2003
      @kumarblore2003 Před rokem +1

      @@manikandan-qy9le யாராக இருந்தாலும் அறிவுரை மட்டுமே தருவார்கள்.

    • @CryptomallikaC-rt4ox
      @CryptomallikaC-rt4ox Před rokem +1

      Funds sambandhamaaga contact pannavum sir. Reply pannunga.

  • @greentouchchannel6998

    What is producer to join

  • @ezhilmathynarayanadoss6480

    சூப்பர் சார்

  • @sivakumar1355
    @sivakumar1355 Před rokem

    Nice

  • @user-ko5qy1zr4h
    @user-ko5qy1zr4h Před rokem

    English tharenje irukanuma sir

  • @ameerbasha4312
    @ameerbasha4312 Před rokem

    Super sir

  • @greentouchchannel6998

    Sir how to join in EPC

  • @alagesan3361
    @alagesan3361 Před rokem

    We want Hosur address sir

  • @rmvrmv
    @rmvrmv Před rokem

    Madurai atress pls sir

  • @moneymarkettv9203
    @moneymarkettv9203 Před rokem +1

    Sir Business Pannalam meeting yeppa conduct panna poringa ,Engaloda Home care Products ah Promote pannanum

    • @Twon-trackers
      @Twon-trackers Před rokem +1

      என்ன product தயாரிக்கீங்க?
      நான் purchase பண்ண முடியுமா

    • @moneymarkettv9203
      @moneymarkettv9203 Před rokem +1

      Yah Sure Sir 9 Products Pandrom (1) Detergent Liquid (2) Dish Wash gel (3) Salt Remover (4) Floor Cleaner (5) Bathroom Cleaner (6) Toilet cleaner (7) Handwash Gel (8) Sanitizer (9) Antiseptic Liquid

  • @rajalakshmirajalakshmi79

    சார் நான் கருவாடு வியாபாரம் செய்கிறேன் என்னால் செய்ய முடியும்மா உதவுங்கள் சார்

    • @BusinessPannalam
      @BusinessPannalam  Před rokem

      வீடியோ முழுமையா பாருங்க ...அவர்களை தொடர்பு கொள்ளுங்க

    • @asras451
      @asras451 Před rokem

      Bro விரால் கருவாடு இருக்கா தொடர்பு இலக்கம் தாருங்கள்

  • @lakshmit7903
    @lakshmit7903 Před rokem

    Super பேட்டி!

  • @horsethamilan8642
    @horsethamilan8642 Před rokem

    🎉

  • @kongunadu24media10
    @kongunadu24media10 Před rokem +1

    9000 paypanna solraga, EPC joining ku

  • @suriyas733
    @suriyas733 Před rokem

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ranjiniranjini4476
    @ranjiniranjini4476 Před rokem +1

    Sir lamp oil business video podunga sir

  • @vijayalakshmip698
    @vijayalakshmip698 Před rokem

    Hai sir I am Vijayalakshmi house wife from kallakurichi. I want do business plz help me. Thank you.

  • @youvarajnaidu583
    @youvarajnaidu583 Před rokem

    Seminarclassavilablesir

  • @BalaKrishnan-pu2iz
    @BalaKrishnan-pu2iz Před rokem

    Na export business pannura country dhubai

  • @jrkexports9638
    @jrkexports9638 Před rokem

    👍🏻👌🏻👍🏻

  • @BalaKrishnan-pu2iz
    @BalaKrishnan-pu2iz Před rokem

    Na export business pannikitu erugen

  • @valarmathivalarmathi2268
    @valarmathivalarmathi2268 Před 6 měsíci

    Number thanga sir

  • @natarajanvenkataraman3992

    சார் நான் வீட்டில் மசாலா பௌவுடர்
    தயாரிக்கின்றேன். நான் எப்படி இந்த மசாலா பொடிகளை எக்ஸ்போட் செய்ய முடியுமா. செய்ய என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @BusinessPannalam
      @BusinessPannalam  Před rokem

      வீடியோ முழுமையா பாருங்க ...அவர்களை தொடர்பு கொள்ளுங்க

  • @ramamurthymurthy1044
    @ramamurthymurthy1044 Před rokem

    Po give detaijs

  • @varunistime2617
    @varunistime2617 Před rokem

    Sir Erode address send me plz

  • @horsethamilan8642
    @horsethamilan8642 Před rokem

    🎉

    • @Rehabooth2007
      @Rehabooth2007 Před 11 měsíci

      சார் நாங்க மாலத்திவுக்கு வெங்காயம் ஜந்து முறை அனுப்பினோம் பையர்வேறுநாடுசென்றதால் ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டோம் நல்ல பையர் கிடைக்க என்ன செய்ய வேன்டும் சார்