இன்டர்நேஷனல் பிசினஸ்...ஏற்றுமதி செய்ய எங்கெங்கு அனுமதி வாங்க வேண்டும்?
Vložit
- čas přidán 22. 12. 2020
- இன்டர்நேஷனல் பிசினஸ்...
ஏற்றுமதி செய்ய
எங்கெங்கு அனுமதி வாங்க வேண்டும்?
ஏற்றுமதித் தொழிலை ஒருவர் செய்ய வேண்டும் என்றால், ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, பல விதமான அனுமதிகளைப் பெறவேண்டும். என்னென்ன அனுமதிகள் எங்கெங்கு பெற வேண்டும், இதற்கான நடைமுறை என்ன, எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்கிற கேள்விகளுக்கான பதிலை விளக்கமாகச் சொல்கிறார் ப்ளு பாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கமாலுதின்.
Mr.K.S.Kamaludeen, Director, Blue Bharath Exim Private Limited elaborately explains about the opportunities in the export.
Interview: A.R.Kumar
Videographer: Anirud RK
Editing: Lenin Raj
மிக மிக மிக மிக மகிழ்ந்தேன்.. நன்றி ஐயா.. 🙏
வணக்கம்... தங்களின் வழிகாட்டுதல்கள் தொடரட்டும். மிகுந்த வாழ்த்துக்கள்...
Excellent....nothing left to become an exporter. Everything covered!
மிகவும் அருமையாகவும் எல்லோருக்கும் புரியும்படியாக தகவல் தந்த ஐயாவுக்கு மிக்க நன்றி! நன்றி! நன்றி!!!
Sir சரியான முறையில் கொடுத்ததற்கு நன்றி
super........ Exordenery explanation about export. Knowledge is the power it's growth to share to other's
Thank you very much
மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏🏾❤️🙏🏾
சார்... நான் சென்னையில் இருந்த காலத்தில் இரண்டு பேரிடம் எக்ஸ்போர்ட் சம்மந்தமான வகுப்புகளில் கலந்து கொண்டபோது இவ்வளவு விஷயங்களை தெரிவிக்கவில்லையே...2011ல்லேயே ஐஇகோட் வாங்கியிருந்து இருந்தும் இதுநாள்வரையில் பையரைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். இனியும் மேலும் தேடிக்கொண்டுதான் இருப்பேன் போலிருக்கிறது. உங்களது இந்த எட்டு பாய்ண்ட்களையும் மனதில் இருத்திக்கொண்டேன். மிக்க நன்றி. உங்களது இதுபோன்ற பல வீடியோக்களையும் நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி...நன்றி...நன்றி. இந்திய அரசாங்கம் எனக்கு செய்த உதவிக்கு பிரதிபலனாக ஒரு ஐந்து டாலரையாவது அந்நியசெலாவணியாக சம்பாதித்துக் கொடுக்கவேண்டுமென நான் ஒரு வைராக்கியத்தை வைத்துக்கொண்டிருக்கிறேன்.
மிக்க நன்றி சார். சாருடைய கான்டக்ட் நம்பர் கிடைக்குமா சார்.
Super
Enkanavukkuvelicham kodutha ayya vungalukku kodanakodiñandri
அருமையான தகவல் கொடுத்ததற்கு நன்றி ஐயா கோவை ஜான் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Hello sir
சிறப்பான விளக்கம்.
ரொம்ப அருமையான அவசியமான பதிவு 👍🔥
VERY GOOD EXPLANATION SIR....LEAD OUR PEOPLE TO BEST E & I...
Very Clear explain thank you very much sir .....🙏🙏🙏🙏🙏🙏
Thank you.Valka valamudan 🙏🙏🙏🙏
Thanks for your valuable information for blind export business beginners welcome your teaching method sir once more thanks again....
Nalla vilakkam sir.thanks
Excellent explanation. Thks
Good ideas for all who need to enter into the exim business .
very nice pls continue more detailes
Love you sir... Amazing... Extraordinary... You are a Great human sir...
Superb sir very good explanation 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
Sr..romba clear slow ah solli kuduthenga...nice
Many thanks to clarified with clear explanation...
Very useful information sir....👍👍👍
Good explanation for beginners sir thank you sir
Awesome explanation sir,
வாழ்த்துக்கள் 🌹👍
Very good explanation for Import and Export thanks
Sir again & again... informative informations
..
Fantastic explanation sir🙏🙏🙏🙏🤝🤝
Clear explanation sir, very useful..do more related to exports..
நன்றி ஐயா
Thank you soo much sir, for the detailed explanation..
Thank You Sir Very Good Explanation
அருமையான விளக்கம் கமாலுதீன் சார்
Super sir give me your contact number sir
சூப்பர் சார்.... உங்களோடு நேரடி மீட்டிங் & ட்ரெயினிங் வேணும் சார்... தயவுசெய்து உதவுங்கள்.... உங்களளுடைய விளக்கம் பிடிச்சிருக்கு சார்...
How to contact him directly??
Very nice explain. Thanks so much sir
Thank you Kamaludeen sir
Great and thanks for clear info.....
Really super sir, way of teaching👏👏👏
Free Export training course: czcams.com/video/HasPRc2Gerk/video.html
Thank you for your information please do the video for apparels exports.....
Very Good Information
MashaAllah. May Almighty bless you for ever.
Plc number send me
தெளிவான விபரங்கள் நன்றி sir🙏🙏🙏
Thank you sir really Very informative
Explanation is super
Good explain sir thank you ♥️💯
Very usefull thankyou sir
VERY NICE YOUR EXPLANATION SIR DUE TO UN EDUCATION PEOPLE ALSO UNDERSTOOD
Superb explanation sir...thnq
Super sir Thank you
Very useful information sir..
Excellent class...pls continue to post the videos of same topic...Thanks
Very nice information thank you sir
Thank you sir 🙏
ALL ARE VALID INFORMATION
Excellent explanation
மிகவும் அருமை
Sir bioflack fish valakarathu antha business pathi sollunga
Thanks for guidance sir, Please share HS Code of Green chilies
Thanks sir for your detailed information
Sir saathranamaa oru vegitable product ah other state kku sent pannurathunaa Enna sir pannanum
Sir very useful message thank you
Super information sir
Tnk q so much sir. Good information
நன்றி ஐயா🙏🙏🙏🎉🎉🎉❤️
Sir super very useful sir thank you sir
Very clear information. Thank you very much. This will make exporters life easy
அருமை...🙏🌏❤️🔥
useful videos, thank u sir👍
Thankyou you very explain
Very nice useful msg sir
Sir,, export la payment system pathi oru video podunga
நான் இப்போது எக்ஸ்போர்ட் பண்ணி கொண்டு தான் இருக்கிறேன்
நீங்கள் கூறுவது எண்களபோல இருப்பவர்களுக்கு நல்ல பதிவு
இதில் மிக மிக அவசியம் நல்ல buyar மட்டுமே
Correct டான பார்ட்னர் iruthaal மட்டுமே வெற்றி பெற முடியும்
நன்றி sir
How to get the best buyers ? Please let me know
Nice explanation.....
Thank you Sir, 😊 More Knowledge Gained 🎉
Very useful video sir
Wonderful explanation sir...and useful information for us..
Free Export training course: czcams.com/video/HasPRc2Gerk/video.html
What category does garments fall in? Agriculture??
Ok If Start My Business For A Export. then How Could I Receive payment from my Party. And how Should I manage the Fraudulents
Supper sir, supper sir, thank u sir
ippo permission prachanai illa ..foreign la namakku oru buyer venum la antha
contact venum la...antha contact eppdai kidaikum
Thanks very good
Can I take IEC for both Manufacturer & Merchant Trading?
Charcoal business panrathuku enna solutions, sir....
சார் அருமை சார் நன்றி 🙏
very good sir
Sir I m studying BBA SHIPPING can you provide internship for us
Romba thanks sir
Direct selling yeppadi pantrathu
Sir
How can I get the full detailed course for import
Sir china taiwan la irundu eppadi vangaradu
Thank you sir
sir na import mattum pannanum apdina athukku aiec number eduthathu use illa non usea
Dear sir,
All of your video only export business. Please make some important business too.
Thank you 🙂
Super and thank u 👍sir
export other country ku matum pandratha ila .country ullaum panalama sir.state to state
Super sir.
உங்களை தொடர்பு கொள்ள வேண்டும். எவ்வாறு