Conversation series (Episode - 3) | Dr Ashwin Vijay & Madan Gowri (Youtuber) | Full video

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2021
  • Conversation series (Episode - 3) Dr Ashwin Vijay & Madan Gowri (CZcamsr)
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Komentáře • 1,5K

  • @simtamil
    @simtamil  Před 3 lety +478

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777அனுப்பவும்.

    • @sivajessy5492
      @sivajessy5492 Před 3 lety +4

      Sir இந்த தகவல் உங்கள் மூலம் எனது கைபேசிக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி...மற்றும் வீடியோவை முழுவதும் பார்த்தேன்,மதன் சாரின் பேச்சும் உங்களின் உரையாடலும் மனதிற்கு ஒ௫ உத்வேகத்தை தந்தது..மிகவும் நன்றி...

    • @PURPLESince2012
      @PURPLESince2012 Před 3 lety

      Great

    • @aadarshsai6737
      @aadarshsai6737 Před 3 lety

      Thank you uncle and I am not knowing this chanel till last week and he said about u r interview and it is more than motivation it is opening up our mind

    • @sandhiyasankar5008
      @sandhiyasankar5008 Před 3 lety

      @@PURPLESince2012 and

    • @vennilavennila1453
      @vennilavennila1453 Před 3 lety +2

      Sir u like amazing man. My dear Dr. Aswin sir. U are God blessing baby in your mother.

  • @VigneshKitchen
    @VigneshKitchen Před 3 lety +1109

    MG SQUAD❤️

    • @yuvarajnotie4836
      @yuvarajnotie4836 Před 3 lety +4

      MG Squad ❤️

    • @5hank452
      @5hank452 Před 3 lety +3

      மதன் ஆள் ரெடி ஃபிட் டா தான் இருக்கு👍

    • @WijaiRox
      @WijaiRox Před 3 lety

      I met you Bro

    • @BAIRAVIS_CHANNEL
      @BAIRAVIS_CHANNEL Před 3 lety +1

      ❤️❤️❤️❤️❤️💝💐

    • @Riyadas_Vlog
      @Riyadas_Vlog Před 3 lety +3

      Wow madhan Vs vijay sir... I can't believe this... Both of my favourite persons❤️❤️❤️

  • @itprabhu4
    @itprabhu4 Před 3 lety +250

    The way ashwin Anna say kanna is so sweet..

  • @spreadlove8103
    @spreadlove8103 Před 3 lety +468

    மதன் கௌரி ய இன்ரவியூ எடுக்க டொக்டர் வந்தா டொக்டரயே கேள்வி கேட்கிறது கெத்து தான் 😍 .இரண்டு பேரையும் பிடிச்சவங்க லைக் போடுங்க👍

    • @5hank452
      @5hank452 Před 3 lety +6

      போட்டாச்சு போட்டாச்சு 👍

    • @nanungalerodekkari
      @nanungalerodekkari Před 3 lety +7

      Im a big fan for both..

  • @sundarisubbu6800
    @sundarisubbu6800 Před 3 lety +209

    80 vs 90........ Watching 2k kids...... Being inspiration

  • @ravid8245
    @ravid8245 Před 3 lety +87

    அஸ்வின் சார் பேச்சும்,சிரிப்பும் மிக நன்று.
    கேட்கும்போதே உற்சாகமா இருக்கு...

  • @chellappandian.csuresh1925

    மதன் & அஸ்வின், very great அண்ணா உங்களமாதிரி எண்ணங்கள் எல்லா மக்களுக்கும் தோணனும், அப்படி தோணிருச்சுனால் அவங்க சுற்றி இருக்கும் மக்கள் மாறிடுவாங்க, அப்படி மாறிட்டங்கன்னா இந்தியா vera level மாறிடும்

  • @shanthic3296
    @shanthic3296 Před 9 měsíci +2

    மனித மனங்களில் வாழ நினைக்கும் மகத்தான மனிதன் Dr. அஸ்வின். வாழ்க வளமுடன் 💐

  • @balamurugankrishnan1654
    @balamurugankrishnan1654 Před 3 lety +143

    Giving back to the society . Andha ennam than sir kadavul.. keep inspire us sir. 🙏🙏🙏🙏

  • @charlesprestin595
    @charlesprestin595 Před 3 lety +36

    எனக்கு மிகவும் பிடித்த ரெண்டு பேர் ஒன்றாக அருமை.

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l Před 2 lety +2

    திரு . அஸ்வின் அவர்கள் என்றும்மே ஒரு நல்ல மனிதர் மிகவும் தனித்துவம் மான மனிதர் கடவுள்ளின் பிள்ளை வாழ்க வளமுடன் வளர்க இன்னும் வாழ்த்துக்கள்

    • @simtamil
      @simtamil  Před rokem +1

      👍 Nagarajan Muthu Lakshmi

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 3 lety +149

    *Madhan's questions were so direct 👍... Ashwin's reply was straight forward 👍...Such a wonderful awareness video 👍*

    • @BetheChange80
      @BetheChange80 Před 3 lety +2

      Suthi valaikama pesradhu dhan Ashwin strength.
      Punch dialogues movie la vandale pasanga hero worship panuvaanga.
      But Ivar valzhkaiku every day strength avar pechu moolam thararu.

    • @simtamil
      @simtamil  Před 5 měsíci

      👍madhra

  • @cocgaming2843
    @cocgaming2843 Před 3 lety +181

    Madan உன்னுடைய வளர்ச்சி மேலும் உயரட்டும்.

    • @5hank452
      @5hank452 Před 3 lety +6

      நல்லா பேசுற எல்லாருமே நல்லா இருக்கட்டும்👍நல்லதை மட்டும் பேசுங்கள்.எல்லா you tube channel m.

  • @indugunasekaran9247
    @indugunasekaran9247 Před 3 lety +223

    Dr. Ashwin sir is a super inspiration for all the young people who are working hard to get well in their lives physically and mentally. Thank you for being such an amazing inspiration. 🙂

  • @soniacooks1043
    @soniacooks1043 Před 3 lety +58

    "Adi pattu varavanuku oru power iruku" so true lines doctor ashwin👍

  • @anbalaganvellikannu3728
    @anbalaganvellikannu3728 Před rokem +2

    "Master mind group " பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
    அது உலகந் தழுவியது, அதில் நீங்கள் நூறில் ஒருவர்.
    நினைக்கவே மெய்சிலிர்க்கிறது, sir.
    உங்கள் தாழைத் தொழுது வணங்க ஆசைப்படுகிறேன்.
    நன்றி, sir

  • @MohanKumar-bi8li
    @MohanKumar-bi8li Před 3 lety +28

    பந்தா எதுவும் இல்லாமல் எதார்த்தமாக பேசுகிறார்கள் பார்ப்பதற்கே மிக அருமையாக உள்ளது. இந்த காணொளியை வழங்கியதற்கு மிக்க நன்றி ஐயா. உங்கள் துறையில் நீங்கள் வெற்றி அடைந்த பிறகும் தன்னடக்கதுடனும், சேவை எண்ணதுடனும் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது......

  • @sathishmurthy5120
    @sathishmurthy5120 Před 3 lety +86

    There were so many youtubers using humanity for their wellness and earning money using that but this man Dr.Ashwin vijay Anna was a priceless pearls for us particularly tn peoples.'THANK YOU ANNA'
    One of my roll model.

  • @tasteit6297
    @tasteit6297 Před 2 lety +2

    Rombe nalla inspirational la irunthathu.. I can feel the energised,, Tamilan endru sollada talai nimirnthu nilladaa ennum vaarthaiku perumai sertta Dr Ashwin avargaluku vaaltukal 👏🏻👏🏻👏🏻

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 Před rokem +2

    வாழ்த்துக்கள் டாக்டர் அஸ்வின் விஜய்.
    தங்கள் ஒவ்வொரு வீடியோ மெஸேஜ் மூலம்
    நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
    என்னை விட்டு விலகி போனவர்கள் பற்றிய சிந்தனை என்னை நானே குற்றவாளி என்று நினைத்து நினைத்து வருந்திய நாட்கள் அதிகம்.
    ஆனால் தங்கள் மெஸேஜ் மூலம் என்னை நானே நிதானிக்கவும்
    என்னை நானே மாற்றிக் கொள்ளவும் அதிகமாக உதவியது.
    பொதுவாகவே நான் தைரியமானவள்
    கோழை அல்ல.
    ஒரு தனித்து வாழும் தாயின் சாதரன ஆசை தன் பசங்க தன்னிடம் பாசமாக இருப்பதுதான்.
    அந்த பாசம் என்பது புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உதாசீனம் செய்த போது தான் நான் கோழையாகவும் குற்றவாளியாகவும் உணரச் செய்தது.
    ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன் தங்கள் மெஸேஜ் பார்க்கவும் கேட்கவும் நேர்ந்தது.
    ரொம்ப நன்றிங்க டாக்டர் அஸ்வின் விஜய்.

  • @Raja-pq7wd
    @Raja-pq7wd Před 3 lety +64

    மகாபிரபு தங்கள்..இங்கேயும் வந்துடிகலா....

  • @priyarachel2804
    @priyarachel2804 Před 3 lety +26

    Hi Ashwin Anna 🙂 Always happy to watch ur video... neenga pesum podhu kanna kanna nu solradhu kekurathuku romba azhaga iruku Anna 🥰🥰🥰

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 Před 3 lety +49

    இருவரது கருத்துப்பரிமாற்றங்களும் அழகானதாகவும் அணித்தரமானதாகவும் இருந்தது மிக்க நன்றி🌷🌷

  • @MrMythili
    @MrMythili Před 3 lety +4

    Ashwin Anna ur my every time inspiration....thanks for ur words and ur very humble person☺️

    • @simtamil
      @simtamil  Před 3 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Mythili kathiresh

  • @chandrashekar-us6ef
    @chandrashekar-us6ef Před 3 lety +6

    The way he says kanna🙏🏻☺️ respecting and making him feel comfortable 👍🏻

  • @chithrakathirkathir1389
    @chithrakathirkathir1389 Před 3 lety +9

    Society needs people like you guys ..

  • @lakshminarayanan9349
    @lakshminarayanan9349 Před 3 lety +22

    டாக்டரின் பேச்சைக் கேட்ட போது மொழி தெரியாத ஊரில் நம் மொழி பேசும் நபரை கண்ட திருப்தியும் தைரியமும் வந்தது

  • @mercyvino9283
    @mercyvino9283 Před rokem +1

    Just came here after seeing MG but wen i heard ur words Doctor just became ur follower bcz the man who was in state of commoner also now in somewhere good position buy still humble & kind instead of showing what others did on you wen u were in struggle. Thanks being humane❤ u r great man😊

  • @anushyanarayanan949
    @anushyanarayanan949 Před 3 lety +11

    Giving back to the society in an another way❤️❤️❤️❤️❤️ (not being into politics)

  • @skannanm7288
    @skannanm7288 Před 3 lety +51

    Dear Anna, Thanks for conducting interview with MG . We are gaining lot of knowledge & strength from both of you.
    Please interview Sridhar Vembu Sir ( CEO of Zoho)!

  • @sivalingam926
    @sivalingam926 Před 3 lety

    உரையாடலை பார் தே மிகவும் மகிழ்ச்சி ஒரே ஒரு வருத்தம்தான் மதன் கௌரி அவர்கள் ஆங்கிலம் சொற்றொடரை அந்த ஒரு வருத்தம்தான் தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்தி இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும் என் தாழ்மையான கருத்து இப்படி ஒரு பதிவிட்டதற்கு நன்றி

  • @gurukulavaasam2280
    @gurukulavaasam2280 Před 2 lety

    ஆத்ம வணக்கம் டாக்டர் மற்றும் மதன்கௌரி உங்கள் இருவரின் பேச்சு என் வாழ்க்கை பயணத்தை எனக்கு ஒரு மறுஒளிபரப்பாக இருந்தது நானும் ஒரு நடுத்தர வர்க்கம் ஆனால் நாம் நினைத்தால் நம் வாழ்க்கை பயணத்தை வேறு திசையில் மாற்ற முடியும் நான் யோகா ஆசிரியை என்னால் முடிந்ததை இந்த சமூகத்தில் கொடுத்து கொண்டிருக்கிறேன்.
    உங்கள் இருவரின் நற்பண்பு மற்றும் சமூக அக்கறை மிகவும் பாராட்டுக்குரியது.
    தாங்கள் இருவரும் வாழ்வில் மேன்மேலும் சிறந்து சமூதாயதிற்கு மேலும் நன்மை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @srivardhan.s5191
    @srivardhan.s5191 Před 3 lety +55

    Both of them are inspirations🖖

  • @rogeth_a
    @rogeth_a Před 3 lety +34

    My guru also always used to say "consistency is the hallmark of success" sir.

  • @sivakumarpc2637
    @sivakumarpc2637 Před 3 lety +1

    Doctor Ashwin Vijay Anna, you talk about limbic system , because of that I m doing procrastination .....I understood that I break my habit of procrastination ......it's because of overriding limbic system thank you so much doctor

  • @vasantgoal
    @vasantgoal Před 3 lety +6

    Physical fitness leads to mental fitness. I do 40 min yoga, 10 min pranayama and 10 min meditation. Mass change

  • @Nature-lk9ws
    @Nature-lk9ws Před 3 lety +6

    Casual but Inspiring series. More inputs..🥰😊 thank you sir..

  • @meshra
    @meshra Před 3 lety +16

    Still remember his motivation videos during covod 19 pandemic 2020. He keeps saying frequently that India can win over this pandemic.
    And today 2021 India has won this pandemic with recording lowest cases and lowest causality.
    Well done India and those keep inspiring.

  • @sumayashariff3777
    @sumayashariff3777 Před rokem +2

    Ashwin sir is always humble❤️ such a good soul.. whenever I see his face I can feel so much positivity☺️

  • @OLIYAN07
    @OLIYAN07 Před 3 lety +51

    விஜய் அண்ணா முதல்ல மன்னிச்சிடுங்க மதன் அதிகம் ஆங்கிலத்துல பேசுறார் மனசுக்கு வருத்தமா இருக்கு
    முடிந்தவரை தமிழ்ல பேசலாம்னு நினைக்கிறேன்

  • @Sasilucky18
    @Sasilucky18 Před 3 lety +11

    Sir, you both are my fav person .. you are my great inspiration.. giving back to society is not an easy thing , I will also try my best to give.. thank you

  • @susa88ify
    @susa88ify Před 3 lety +10

    Would really like to listen to 1 hour of just Dr. Ashwins life journey in detail. Abt his past, college days, family struggles, how successful he is in his career, what he eats, typical day at work, at gym, abt his wife and kids and how he spends time...oru proper 1 hr video with some visuals and his voice on the background. Trust me this will be much more inspiring.

  • @josephbala51
    @josephbala51 Před 2 lety

    So help ful dr. When i got my government job my husband stop him work.bcz we need to care our kids.. bt still others ask more questions🤐 today im fullfillmind after heard ur talks.. il answer them strongly that "we dnt want much money, we want our kids happy".😎 thank you so much

  • @jeevanandhams3198
    @jeevanandhams3198 Před 3 lety +13

    Very very matured conversation. Two well matured personalities sharing their experience. Politicians should learn more from you doctor . You are such a good soul.

  • @dr.serotonin.25yearsago85
    @dr.serotonin.25yearsago85 Před 3 lety +52

    Being a doctor , his speech is really inspiring

  • @vathsalaalagirisamy6234
    @vathsalaalagirisamy6234 Před 3 lety +5

    Awesome Ashwin bro. Your service had to be continued life long

    • @simtamil
      @simtamil  Před 3 lety +5

      👍தங்களின் அன்பிற்கு நன்றி VATHSALA ALAGIRISAMY

  • @vijaysethupathy8270
    @vijaysethupathy8270 Před 3 lety

    Entha conversation la madan gowri ya vda doctera personal life fa pathi naraiya visiyam thariya vandhuchu thanks Madan. Naraiya question docter ketadha vda madan dan jasthi questions ketrukanga.❤

  • @vivekrm4168
    @vivekrm4168 Před 3 lety +1

    Amazing video Ashwin na doctor nu sola therila but have more respect on you!! nice talk Madan bro

    • @simtamil
      @simtamil  Před 3 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vivek rm

  • @Hariharan_999
    @Hariharan_999 Před 3 lety +8

    தமிழ் வலைஒளியில் தமிழ் மொழி அதிகம் இடம் பிடித்தாள் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் 🙌

  • @vaishu8834
    @vaishu8834 Před 3 lety +5

    1st time ashwin sir pakuran... Realy great person... Inspired speech❤❤

  • @Jana-qm1yr
    @Jana-qm1yr Před 3 lety

    "கொடுக்கணும் நம்ம இளைஞர்களை வேற லெவலுக்கு வரணும் ..." - Dr. Aswin Vijay. realy your the great sir, "keep rock".... i love your way of talk, one of golden word ( KANNA)
    .

  • @nammaonlineshop7406
    @nammaonlineshop7406 Před 2 lety

    Ashwin bro you are really great.may god bless you in all your works .If each and every person is like you , there will be no tears in this world.

  • @sangeethachandrasekar1541
    @sangeethachandrasekar1541 Před 3 lety +19

    Dr. your smile give more positivity..

    • @simtamil
      @simtamil  Před 5 měsíci

      👍sangeethachandrasekar

  • @sriram-np4gh
    @sriram-np4gh Před 3 lety +7

    Two of my favourite people....nice to watch them together

  • @lavanyak7911
    @lavanyak7911 Před 3 lety +2

    Society needs people like you sir...i would love to meet you one day....

  • @dseeker4494
    @dseeker4494 Před 9 měsíci +1

    Great inspiration for all. I really liked the way you said....what's after earning so much....next is to to start giving back to society! Awesome.

  • @bygodsgrace8554
    @bygodsgrace8554 Před 3 lety +5

    நீங்க ரெண்டு பேரும் சூப்பர், உங்கள் பேச்சும் சூப்பர், அஸ்வின் சார் வாய்ஸ் எப்பவும் சூப்பர்,..….

  • @RyanAtrocities
    @RyanAtrocities Před 3 lety +4

    What a motivational video. Yes there is a happiness beyond money. Hats off to Doctor to not earning money from CZcams. Really few people are like this in this world, he is a one. Most of the questions in my life has been answered. What a example for middle class family from Madan. Huge hats off to both👏👏👏

  • @balaambigha1635
    @balaambigha1635 Před 3 lety +1

    Dr sir நீங்க @ madan பேட்டி very interesting. I am so happy 😻

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts Před 3 lety +16

    Very happy to see u both in same place 😊👍🏻Both of u are great inspiring persons to me.

    • @SwathisSimplyart
      @SwathisSimplyart Před 3 lety +5

      Hi sister 😊

    • @rosyrosy2016
      @rosyrosy2016 Před 3 lety +1

      podee loose

    • @NammaiSutri
      @NammaiSutri Před 3 lety +3

      Hi papa

    • @5hank452
      @5hank452 Před 3 lety +3

      Neenhalaam illa naa eppadi இவர்கள் இருவரும் பேசுவதை கேட்க 👍நானும் வந்துட்டேன்👍

    • @5hank452
      @5hank452 Před 3 lety +3

      @@NammaiSutri hi தம்பி.

  • @preveenan2396
    @preveenan2396 Před 3 lety +9

    nice to see both legend interviewing each other. Thank you for this awesome interview Sir.

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 Před 3 lety +15

    Consistency is more powerful ,take frm MG,nice sir🌟🌟

  • @krishnammal89krishna55
    @krishnammal89krishna55 Před 3 lety +1

    Two of my favorite persons are conversing .. Happy and great to see. Keep inspiring all of us. Thanks to both of you 🙏

  • @kishoreml1449
    @kishoreml1449 Před 3 lety +2

    Best Interview seen so far by DR Ashwin Vijay with Madan Gowri...Just to let you know I am a practicing Registered Physiotherapist from Canada. I always follow both of you. Awesome to see a combo like this. Positivity at its peak

  • @tharanieswarigowrishankar2816

    மதன் பேச்சு sir முன்னாடி பவ்யமா நடிக்கமா casuala அண்ணா னு பேசுனது நன்றாக இருந்தது......

    • @5hank452
      @5hank452 Před 3 lety

      Doctor la madan அப்படிதான் இருப்பார்👍madan m ஃபிட் நெஸ் தான்👍

    • @5hank452
      @5hank452 Před 3 lety +1

      எல்லாருமே மனிதர்கள் தானே இதில் என்னா இருக்கு👍 அவர் doctor அவ்ளோ தான்.அவர் பேசும் போது சிரிச்சுட்டு பேசுவார்👍அது எல்லாருக்கும் பிடிக்கும்.

  • @kiesviswa7665
    @kiesviswa7665 Před 3 lety +6

    HUGEE thanks to Dr Ashwin Vijay. This conversation made me apply to courses that I like rather than the courses that my mother wanted me to take. Hopefully, i get the admit. Thanks, sir. Need your blessings.

  • @priyadharsan1238
    @priyadharsan1238 Před 3 lety +2

    Actually yu are my strength doctor ❤️whenever am feeling low suddenly yur face will appear in mind, yur words will automatically be heard in my ears, it makes some magic in soul❤️😍

  • @anushyanarayanan949
    @anushyanarayanan949 Před 3 lety +12

    Indha madri neraya interview pannunga..... Loved it

  • @RB-xx4vn
    @RB-xx4vn Před 3 lety +4

    I just loved your way of talk Dr Ashwin vijay sir!! Keeping doing this and inspiring us!!

  • @Riyadas_Vlog
    @Riyadas_Vlog Před 3 lety +4

    Madan vs vijay sir... I can't believe this interview.... Both of my favourite persons ❤️❤️

  • @malligaarjun
    @malligaarjun Před 3 lety

    Thank madan and Dr. Ashwin for sharing so much info with us. Appreciate from my bottom of the heart. A conversation which I shall remember for my whole life.

  • @sathyajenifer
    @sathyajenifer Před 3 lety +1

    Ashwin sir...u r my inspiration..always...even I hav faced so many things like u in my childhood..now am in good position...ppl speak behind us always...but still I hav not reach that powerful place...daily effort kudutha we will surely get the success....I'll never stop my effort...

  • @miruthulacooking2554
    @miruthulacooking2554 Před 3 lety +5

    Madan bro, Ashwin sir both of them my all time stree reliver ❤️❤️

  • @madhukishore2207
    @madhukishore2207 Před 3 lety +2

    Neenga pesunalae motivation ah iruku Dr.Sir, unga voice ketkumpothu🔥🔥🔥iruku. Semma speech sir, love you for the service which you are providing ♥️♥️♥️♥️

  • @bamasaranathan8477
    @bamasaranathan8477 Před 8 měsíci +1

    Dr.Arun vijay sir unga speak romban motivation ha eruku nandri enga kudumbam multi vitamin strong back ellam sdpdrom nalla resultt kidaikuthu and mental strength kum ethu pol motivation ennim niraya kuduthu ellorum nallaruka kadavulai vrndikaren.madan thambi u tube moolam ella yongsterkum drinks habbit smoke habbit and pothai habbit and mana azhitham ellama erikirathu eppa pala problemku niraya motivation kuduka kadavulai vendikaren. Aswin vijay sir hm.Ennum niraya moyivation kudunga nandri

  • @gobiganesh1303
    @gobiganesh1303 Před 3 lety

    Semae, most and all time favourite Mr. Positive and favt Madan's conversation was awesome...👏👏👏👏👏❤️❤️❤️❤️ Mr. Positive ungal சிந்தனையும் செயலும் நிறைவேற(றும்) என் வாழ்த்துக்கள்❤️❤️❤️🤝

  • @abiramisundarrajansundarra3923

    வணக்கம் இருவரும் இணைந்து ஒரு பதிவு அருமையான பகிர்வு எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் நன்றி 💐💐💐

    • @simtamil
      @simtamil  Před 5 měsíci

      👍 abiramisundarrajansundarra

  • @divyarajasekaran347
    @divyarajasekaran347 Před 3 lety +6

    Amazing .. so refreshing to watch our 2 favorites sharing the same screen 😀👍🏽u both are a boost to everyone watching this ..

  • @miruthulacooking2554
    @miruthulacooking2554 Před 3 lety +1

    Madan bro, Ashwin sir both of them my all time stress reliver ❤️❤️

  • @muthuramya7620
    @muthuramya7620 Před 3 lety

    I'm following both of us. I'm so proud. Thank you so much Doctor and MG.

  • @itssubash6907
    @itssubash6907 Před 3 lety +10

    MG Squad🖖 from Kerala ♥

  • @SwathisSimplyart
    @SwathisSimplyart Před 3 lety +41

    1:36 well said sir.... That's not a joke... Blame panravanga easy ah solitu poiruvaanga...
    MG ❤️🖤 squad 🖖🏼

  • @rsivaprabhaa
    @rsivaprabhaa Před 3 lety

    Great doctor Ashwin- your voice, your service to give to society, your smile,not to save for generation, being very practical in teling save for yourself and then start giving back👍🏻stay blessed and keep rocking.

  • @deepabtech
    @deepabtech Před 3 lety

    Appreciate Dr Ashwin for not mixing English with Tamil. 👏🏼 All of us should try this.

  • @indirachandran7247
    @indirachandran7247 Před 3 lety +40

    அழகான வார்த்தை மூன்று தலைமுறைக்கு சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை

  • @javithsadamhussainhussain239

    Both of them positive vibes..👍
    Simplicity smart 👍🙏 great weekend sir...

    • @simtamil
      @simtamil  Před 5 měsíci

      👍javithsadamhussain

  • @seethalakshmi6467
    @seethalakshmi6467 Před 2 lety

    I feel so blessed to hear to this conversation. Thanks to Late Dr.Sri.Sethuraman n my mom and my sister for showing the path towards Dr. Ashwin Vijay.

  • @hamycharleshendry6700
    @hamycharleshendry6700 Před 3 lety +1

    இந்த interview பார்த்ததுக்கு அப்புறம் உங்களுக்கு மேல இருக்க மதிப்பு கூட்டிடுச்சு doctor 🥰.. May god bless you sir🙏

    • @simtamil
      @simtamil  Před 5 měsíci

      👍hamycharleshendry

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před 3 lety +4

    இயல்பான பகிர்வு
    🙏🙏🙏

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 Před 3 lety +7

    உங்கள் சேவை...இளைஞர்களுக்கு தேவை...🙏

  • @sharan9793
    @sharan9793 Před 3 lety +1

    Madan anna oda enku doctor anna nenga sonnadu enku oru inspiring achu anna...inda channel la Recent aah pathan anna..enku romba use full video illuku anna..Tq so much Doctor anna...Inda channel unum mela mela varanum God kita pay pandran anna....

  • @rkumarnm
    @rkumarnm Před 3 lety

    நேரில் சந்திக்க நினைக்கும் இரண்டு நபர்களின் உரையாடல் ....
    மிகவும் அருமையான தெம்புட்டும் காணொளி . ...
    மிக்க நன்றி .🙏🏽

  • @kaviyachinnappa8141
    @kaviyachinnappa8141 Před 3 lety +4

    A casual, genuine and good conversation I enjoyed. I agree that motivation comes naturally when we do what we love doing ☺️

    • @kaviyachinnappa8141
      @kaviyachinnappa8141 Před 3 lety

      And the sense of happiness one gets in feeling fit and healthy, it's just not equivalent to anything else ☺️

  • @mohith1711
    @mohith1711 Před 3 lety +3

    Very good conversation with simplicity.👌👌👏👏

    • @simtamil
      @simtamil  Před 3 lety +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Siva Riya

  • @cherishlife4056
    @cherishlife4056 Před 3 lety +1

    Dr Ashwin sir your a true and living inspiration to many and glad to be connected thru CZcams. 🙏🙏

  • @shoba19891
    @shoba19891 Před 2 lety

    Now i am addicted to this Dr. anna ... His speech , lifestyle .

  • @Krishna-ry1ps
    @Krishna-ry1ps Před 3 lety +3

    கடமையை செய்💪...பலனை எதிர்ப்பார்க்காதே...
    என்பதற்கான எடுத்துக்காட்டுகள்...MG and AV...

  • @mohamed_simak
    @mohamed_simak Před 3 lety +4

    Dr.Ashwin Vijay always has my heart ❤

  • @surprisecrafts2187
    @surprisecrafts2187 Před 3 lety +1

    Rendu peroda vaalkai payanamum romba motivation ahh irundhadhu. Both are doing well. 👏💫

  • @wealthykitchen5306
    @wealthykitchen5306 Před 3 lety +1

    Since 2018 I followed both of your channel . After this conversation video , Today I strongly felt, both are right person . Both of you are my good boss to go my life journey in next level.