உடல் & மன வளம் மிக்க சமுதாயம் உருவாக்க கலந்துரையாடுகிறார்கள் | Dr Ashwin Vijay & C Sylendra babu IPS

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2021
  • வாழ்வில் சாதிக்க துடிக்கும் மனிதர்கள் பார்க்க வேண்டிய காணொளி
    மருத்துவர் அஷ்வின் விஜய் அவர்கள் மற்றும் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்களுடன், உடல் & மன வளம்மிக்க சமுதாயம் அமைக்க கலந்துரையாடுகிறார்கள்
    முனைவர் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று சிறப்புரையாற்றி வளரும் இளைஞர்கள் மத்தியில் நல்ல விதையை விதைக்க இவர் எப்போதும் தவறியதில்லை. உடற்திறன் மீது இவருக்கு அலாதி பிரியம் உண்டு. மேலும், கல்வி, புத்தகம் எழுதுவது போன்றவை இவரது அன்றாட வேலை மற்றும் செயல்பாடுகளில் ஒன்றிப்போய் இருப்பவை ஆகும்.
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Komentáře • 2,4K

  • @simtamil
    @simtamil  Před 2 lety +52

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og Před 3 lety +315

    Sir DGP ஆனதுக்கு அப்ரம் பார்பவர்கள் like போடுக

  • @dhesingpushpadhesingpushpa3066

    இருவரும் இரண்டு துறையில் சிறந்த ஆளுமை இருவரும் இளைஞர்களுக்கு பொக்கிஷம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @simtamil
      @simtamil  Před 3 lety +37

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Dhesingpushpa Dhesingpushpa

    • @umaiyalg2925
      @umaiyalg2925 Před 3 lety +3

      Very true..

    • @ironside8304
      @ironside8304 Před 3 lety +5

      Love at first sight both persons for me ....

    • @lilabai3717
      @lilabai3717 Před 3 lety

      Good inspiration 👍🏿

    • @kalaisollumkathai1778
      @kalaisollumkathai1778 Před 3 lety +1

      😂😂😂😂

  • @manigandanm74
    @manigandanm74 Před 3 lety +198

    இவ்விரு மாமனிதர்களும் காவல்துறை மற்றும் மருத்துவ துறை அமைச்சர்களாக இருந்தால் நம் தமிழ் நாடு ‌சொர்க்கமாக இருக்கும்.

    • @rocksuresh3403
      @rocksuresh3403 Před 3 lety +15

      Ungal aasaiyil ondru niraiveriyathu

    • @rsraman3273
      @rsraman3273 Před 2 lety

      …….but who is the CM ? Even as individual,,,more as DGP…political. Interference !!!!!

    • @duraikutty
      @duraikutty Před 2 lety

      Your political knowledge is 0

  • @asjadahmad6811
    @asjadahmad6811 Před 3 lety +44

    தமிழ் நாட்டின் இரு மிகப்பெரும் ஆளுமைகள்

  • @Adv.JM_Madurai
    @Adv.JM_Madurai Před 3 lety +160

    எங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்கு மிக்க நன்றி அஸ்வின் விஜய் சார் 🙏

    • @simtamil
      @simtamil  Před 3 lety +16

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jeyam Murugan

  • @vishal3872
    @vishal3872 Před 3 lety +105

    One of the best interview I have ever seen in my life.

    • @simtamil
      @simtamil  Před 3 lety +9

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vishal

  • @srimathidamodaran8018
    @srimathidamodaran8018 Před 3 lety +11

    நான் இன்றிலிருந்து தங்களுடைய வழிமுறைகளை பின்பற்றி சிறந்து விளங்கிய பின் உங்கள் இருவரை வந்து சந்திப்பேன் ஐயா❤

    • @simtamil
      @simtamil  Před 4 měsíci +1

      👍srimathidamodaran

  • @karthigaperiasamy7827
    @karthigaperiasamy7827 Před 3 lety +68

    சி.சைலேந்நிரபாபு ஐயா அவர்கள் உரை அருமை சார்👍👍 நன்றி சார்

    • @simtamil
      @simtamil  Před 3 lety +4

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Karthiga periasamy

  • @tnpscexpress9314
    @tnpscexpress9314 Před 3 lety +218

    எனக்கும் இவர் Inspiration...🤗😘

  • @anandr7591
    @anandr7591 Před 3 lety +62

    எனக்கு மிகவும் பிடித்த இரண்டு நல் உள்ளங்களை ஒன்றாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  Před 3 lety +8

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Anand R

    • @karthigapandian6388
      @karthigapandian6388 Před 3 lety +1

      S true I was really overwhelming to c both legendary and nice hearted people sitting together

  • @vinukumarkollemcode2724
    @vinukumarkollemcode2724 Před 3 lety +26

    என்னுடைய மாற்றம் இன்றிலிருந்து ஆரம்பம் சார்.

  • @srividya2192
    @srividya2192 Před 3 lety +30

    அருமையான interview 👌பாபு sir 1lakhs kids படிக்க வைக்க நினைக்கும் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள். அடுத்தவர்கள் செய்யும் விஷயங்களை , பாராட்டும் உங்கள் குணம் பார்க்க அழகாக இருக்கிறது.உங்கள் அம்மாவிற்கு என் நமஸ்காரங்கள் 🙏
    Ashwin dr thankyou ☺️

    • @simtamil
      @simtamil  Před 3 lety +3

      👍தங்களின் அன்பிற்கு நன்றி sri vidya

  • @simtamil
    @simtamil  Před 3 lety +418

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777 அனுப்பவும்.

    • @sathyakrishnamurthy2252
      @sathyakrishnamurthy2252 Před 3 lety +7

      Very useful interesting motivation al speech.thank you sir.

    • @lathac3957
      @lathac3957 Před 3 lety +2

      Thnq so much sir

    • @TheSanuj
      @TheSanuj Před 3 lety +5

      One The Best Vedio With Lot Of Health Related & Other Important Messages... You Both Are Great & Humble Persons And Thank You For This Great News...

    • @user-mg1rz2kx7t
      @user-mg1rz2kx7t Před 3 lety +2

      A lovable duos to watch and get inspired.... video is loaded with fired inspiration 👍👍

    • @veenakumarib4842
      @veenakumarib4842 Před 3 lety +2

      Hai sir

  • @karthikeyanpalanisamy4197

    எனக்கு 39வயது.இனி என்னால் பழையபடி உழைக்க முடியாது என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.ஐயாவின் பேச்சைகேட்ட பிறகு எனக்குள் புது உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது.ஐயாவிற்க்கும் , இந்த பதிவை அளித்த டாக்டர் அஸ்வின் அவர்களுக்கும் என் மனமார்ந்த உற்சாகமான நன்றிகள்.

  • @snpm3910
    @snpm3910 Před 3 lety +43

    A DGP officer with such a base voice 🔥🔥🔥 he is like a Lion... 🦁

    • @justin94431
      @justin94431 Před rokem

      He manly.. that's how boys should aim to be.. not chase girls like poruki like in movies

  • @vasantgoal
    @vasantgoal Před 3 lety +51

    Cycling இவரை பார்த்து Inspire ஆனேன்.

  • @mohanrajnagaraj7130
    @mohanrajnagaraj7130 Před 3 lety +59

    ❤️உயர்ந்த உள்ளங்கள்

    • @simtamil
      @simtamil  Před 3 lety +8

      👍தங்களின் அன்பிற்கு நன்றி mohanraj nagaraj

    • @mohanrajnagaraj7130
      @mohanrajnagaraj7130 Před 3 lety

      @@simtamil ❤️🙏👍

  • @Vijayvijay-ky4rs
    @Vijayvijay-ky4rs Před 3 lety +13

    இரண்டு மாபெரும் மனம் உடைய மனிதர்கள் ❤️

  • @rathnasabapathy5517
    @rathnasabapathy5517 Před 3 lety +6

    இனிய இரண்டு மனப்பயிற்சியாளர்களின் உரையாடல். மிக மிக அவசியமானது அனைவருக்கும்

    • @simtamil
      @simtamil  Před 3 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி 28 6e Sai Smrithi

  • @bharathkumar.s4445
    @bharathkumar.s4445 Před 3 lety +56

    This is the History of Two impossible human kinds meets together 🙂❤️🔥.
    Thanks God. தமிழ் வாழ்க , தமிழன் வாழ்க , தமிழன் மூலம் உலகம் வாழ்க!!!!

    • @simtamil
      @simtamil  Před 3 lety +8

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Explore what You want

    • @bharathkumar.s4445
      @bharathkumar.s4445 Před 3 lety +1

      @@simtamil Your Welcome Anna..🎉💐.... வாழ்க வளமுடன்.❤️

  • @abineshn3585
    @abineshn3585 Před 3 lety +10

    DGP சைலேந்திரபாபு அய்யாவின் உரையாடலின் வரிகளை கேட்கும் போது மனதிற்கு மிகவும் தன்னம்பிக்கையினை தருகின்றது. இந்த நெகிழ்ச்சியான வாய்ப்பினை அளித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
    இப்படிக்கு Abineshwaran IAS

    • @stophatrial
      @stophatrial Před 2 lety

      Ias current laya ila future laya bro

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 2 lety +1

    இரண்டு பேரும் பேசுவதும் அவுங்களுடைய கஷ்டங்களை கடந்து முன்னேறி வெற்றியை கண்டவர்கள் இருவரும் பேச்சும் சார் அழகாக கம்பரமாகவும் சிரிப்பும் இருவருக்கும் சார் அழகு மக்களையும் இளைஞர்களையும் ஊக்கப்படுத்தும் வர்கள் வாழ்த்துக்கள் சார் 🙏

  • @dharmarajdhanaraj9297
    @dharmarajdhanaraj9297 Před 3 lety +11

    பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய இரு பெரும் தூண்கள் யாரை நான் பாராட்டுவது இருவரும் என் கண்கள்

    • @simtamil
      @simtamil  Před 4 měsíci

      👍dharamarajdhanaraj

  • @rajkumarn2042
    @rajkumarn2042 Před 3 lety +14

    Iam from Kerala. This interview is 200% motivation....

  • @dayanandanramalingam7435
    @dayanandanramalingam7435 Před 3 lety +6

    இந்த உரையாடல் கடவுளே பார்த்து எனக்கு அனுப்பியதாக நினைக்கிறேன். நான் இதை பார்த்து கொண்டிருந்த போது என் அலுவலகத்தில் எனக்கு நடந்த விஷயத்தை நினைத்து மிகவும் சோர்த்து போய் இருந்தேன். இந்த இன்டெர்வியூ பார்த்த பிறகு மிகுந்த ஆறுதலும் வழிகாட்டுதலும் கிடைத்தது. உளப்பூர்வமான நன்றி சார்

    • @simtamil
      @simtamil  Před 4 měsíci

      👍dayanandanramalingam

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Před 2 lety +1

    Dear Doctor Ashwin Vijay வணக்கம் 🙏 இந்தக் காணொளியை நான் பலமுறை பார்க்காமல் skip செய்துள்ளேன் சுமார் 1 மணி நேர duration Video என்பதால். ஆனால் இன்று அதற்காக வருந்தினேன். இன்று தான் முதல் முறை முழுமையாகப் பார்த்தேன். மிகப் பயனுள்ள ஆகச் சிறந்த உரையாடல். நமது DGP ஐயா அவர்கள் விடாமுயற்சி, குறிக்கோள், தோல்வியை எதிர்கொள்ளும் மனோ திடம், உடல் நலத்தின் முக்கியத்துவம், குடும்ப நலன், தாய்ப்பாசம், உதவும் பண்பு, சமுதாயக் கடமைகள், சிறுவர் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமான தன்னம்பிக்கை, நேர மேலாண்மை, சோதனைகள், சாதனைகள் etc., etc., பற்றி தெளிந்த நீரோடை போன்று விவரித்துள்ளார். களைத்திருப்போரை வேகமாக, உற்சாகமாக ஓடச் செய்யும் அவரது உத்வேக வார்த்தைகள். உங்களது சிறப்பான கேள்விகள் மூலம் நல்ல வண்ணம் எங்களுக்குப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன்! வளர்க உங்களது மக்கள் சேவை! ❤️👍

  • @clementjohn8002
    @clementjohn8002 Před 2 lety +2

    Excellent DGP sir...hats off to you...And Dr. Aswin...u rock

  • @karthiksri2826
    @karthiksri2826 Před 3 lety +71

    Two most positive persons in one frame.....I am really blessed and can learn a lot from this video....Thanks anna for doing this🙏

    • @simtamil
      @simtamil  Před 3 lety +3

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Karthik sri

  • @anushan1343
    @anushan1343 Před 3 lety +96

    Both are most inspirational persons , best motivators.. we are proud to be ur followers

  • @sarvaananth9549
    @sarvaananth9549 Před 3 lety +21

    நான் என் இளைமைப் பருவத்தில் இது போன்ற வார்த்தைகளை கேட்டிருந்தால் என் நிலைமை மாறிஇருக்குமோ என்னவோ

  • @ravichandranpt428
    @ravichandranpt428 Před 3 lety

    எனக்கு இப்போது வயது அறுபத்தியேழு. உங்கள் ஆர்த்தோ கிளினிக்குக்கு எதிரில்தான் நான் குடியிருக்கிறேன். உண்மையில் இந்தக் காணொலி ஒரு புதிய வெளிச்சத்தைக் காண்பித்திருக்கிறது. மிக்க நன்றி ஷைலேந்திர பாபு எத்தனை அருமையான மனிதர் . ஒரு போலீஸ் ஆபீசரின் மனது எவ்வளவு மென்மையானதாகவும் இருக்க முடியும், நல்ல செயல்களுக்கு உறுதுணையாக இருக்கமுடியும் என்பதற்கு இவர் உதாரணம்!

  • @chandramanivel2494
    @chandramanivel2494 Před 3 lety +5

    நீங்கள் இருவரும் சமுதாயத்துக்கு ஓரு வரம் 🙏🏼 💐

    • @simtamil
      @simtamil  Před 3 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Chandra Manivel

  • @adhithasimhanraghavan7516
    @adhithasimhanraghavan7516 Před 3 lety +14

    Sylendra Babu sir visited my college once on a Graduation day function. I spoke to him for a brief period of time. You feel the gravity of his presence when standing next to him. Such humongous fitness and man, he planted himself on the podium for 2 hours to give a life changing speech. I had answered one of his qtns during his interaction with students. For which, I got an opportunity to talk to him and been gifted one of his good books. Proud to have met him!

  • @krkrishnakumar
    @krkrishnakumar Před 3 lety +6

    Thank you so much for mentioning me Sir🙏 Your inspiration works wonders🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  Před 3 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி KR Krishnakumar

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 Před 3 lety

    அருமையான பேச்சு. இயல்பான உரையாடல்.தன்னம்பிக்கை அடக்கம் மற்றும் சமுதாய பொறுப்பு கடமை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பேச்சு. ஒவ்வொரு இளைய சகோதரர் மற்றும் சகோதரியும் இந்த உரையாடலை காணவும்.

  • @shalinin1802
    @shalinin1802 Před 3 lety +6

    உங்க ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப புடிக்கும் உங்களுடைய தன்னம்பிக்கையான வார்த்தைகளுக்கு நன்றி சார் 🙏🙏

    • @simtamil
      @simtamil  Před 3 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shalini N

  • @kalaiarasan2841
    @kalaiarasan2841 Před 3 lety +41

    சார் நீங்கள் கிடைத்தது எங்களுக்கு பெரிய புதையல் இந்த மாதிரி பல புதையல்களை எங்களுக்கு காண்பியுங்கள் மிகவும் நன்றி

    • @simtamil
      @simtamil  Před 3 lety +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி kalai arasan

  • @malarvily2327
    @malarvily2327 Před 2 lety

    இரண்டு ஆளுமைகளுக்கும் மிக்க நன்றி! 👏👏👏👏👏👏 சீ ! என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என வெட்கப்படுகிறேன். மிகவும் அவசியமான சாட்டை அடி.

  • @kothandaramanselvam
    @kothandaramanselvam Před 10 měsíci +1

    ஆசிரியர்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி...

    • @simtamil
      @simtamil  Před 4 měsíci

      👍 kothandaramanselvam

  • @devaraju3834
    @devaraju3834 Před 3 lety +7

    மகிழ்ச்சி❤️

    • @simtamil
      @simtamil  Před 3 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Deva Raju

  • @devarajthimmaiyan7022
    @devarajthimmaiyan7022 Před 3 lety +14

    நன்றி அண்ணா. நீங்கள் இருவருமே எங்களுக்கு சிறந்த வழிகாட்டிகள். உங்களது பணிகள் மேன்மேலும் உயரட்டும்😊.

    • @simtamil
      @simtamil  Před 4 měsíci

      👍devarajthimmaiyan

  • @maanilampayanurachannel5243

    எனக்கு மிகவும் பிடித்த இரண்டு ஆளுமைகள். ஒரே இடத்தில் இரண்டு பேரையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    நல்வாழ்த்துக்களும்.. நன்றிகளும் !

  • @sairavi33
    @sairavi33 Před rokem

    நல்ல காத்திரமான உரையாடல்.இரண்டு பெரியார்களுக்கும் God bless you.

  • @sasipriyamathiyalagan1824
    @sasipriyamathiyalagan1824 Před 3 lety +25

    I will recollect my energy ...i love the interview ....

    • @simtamil
      @simtamil  Před 3 lety +5

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sasipriya mathiyalagan

  • @prathibaprathi5117
    @prathibaprathi5117 Před 2 lety +1

    Wow yenna oru speech sir learning from experienced person both of u thank u for this great conversation

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Prathiba Prathi

  • @jayanthysebastian4087

    யதார்த்தமான நேர்மையான. கலந்துரையாடல். வாய்ப்பு தான் வரப்பிரசாதம். நன்றி Dr.அஸ்வின் அவர்களே.

  • @umamirun
    @umamirun Před 3 lety +28

    He is my inspiration too. Thanks for doing this Dr. He is absolutely true. I got in to central university as faculty in Delhi by attending interview of being myself. Excellent interaction!!

    • @simtamil
      @simtamil  Před 3 lety +4

      👍தங்களின் அன்பிற்கு நன்றி uma mirun

  • @sivakumarpc2637
    @sivakumarpc2637 Před 3 lety +13

    I thought I m 22 now ...I can't achieve great things but I m cleared my self doubts....thank you Anna for life changing interaction

    • @simtamil
      @simtamil  Před 3 lety +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி sivakumar pc26

    • @fowziyarazak7116
      @fowziyarazak7116 Před 3 lety

      I liked this inspirational conversation
      V useful mind relaxation👍👍👍

  • @arabind6999
    @arabind6999 Před 3 lety

    தான் செய்யும் அனைத்து செயல்களிலும் தொடர்ச்சியாக தடம் பதித்து செல்லும் ஒரு மாமனிதனுடனான உரையாடல் முழுவதும் லட்சகணக்கானவர்களின் வாழ்க்கையில் மிகுந்த நம்பிக்கையை விதைக்கும் வாழ்க்கை பாடங்களாக நிரம்பியிருந்தது.மாமனிதரான நீங்களும் மிகுந்த பரவசத்துடன் இருந்ததை பார்க்க முடிந்தது.உங்களின் இந்த புதிய முயற்சிக்கு ஆழமான தடத்தை பதித்திருக்கிறீர்கள்.நன்றி டாக்டர்.

  • @nikenav8674
    @nikenav8674 Před 3 lety +1

    Thank you both of you sir

    • @simtamil
      @simtamil  Před 3 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி nike nav

  • @bharati6190
    @bharati6190 Před 3 lety +9

    Easily one of the best interviews I have heard. What an amazing personality!

    • @simtamil
      @simtamil  Před 3 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Anna Bharati

  • @sivajayaraj8213
    @sivajayaraj8213 Před 3 lety +11

    Romba nal waiting for watching this ❤️❤️

    • @simtamil
      @simtamil  Před 3 lety +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Siva Jayaraj

  • @mgselva4133
    @mgselva4133 Před 9 měsíci +1

    நல்ல பதிவு, இரண்டு ஆளுமைகளுக்கும் மனமார்ந்த நன்றி...❤🎉

  • @anbuselvan4911
    @anbuselvan4911 Před 2 lety

    இரண்டு தோழமைகலுக்கும் எனது நன்றி. உரையாடல்கள் அறுமை..

  • @umamirun
    @umamirun Před 3 lety +10

    Was looking forward this interview and listened in one go

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 Před 3 lety +5

    இருவரது கருத்துப்பரிமாற்றங்களும் மிகவும் சிறப்பாகவும் ஆழமானதாகவும் இருந்தது அழகான கேள்விகள் அழகான பதில்கள் மிக்க நன்றி🌷🌷

    • @simtamil
      @simtamil  Před 3 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sivamalar Prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 Před 3 lety

      @@simtamil மிக்க நன்றி🌷🌷

  • @parameshwaran007
    @parameshwaran007 Před 2 lety

    திரு சைலேந்திரபாபு சார் அவர்களின் வெள்ளந்தியான பேச்சு அழகு
    தன்னம்பிக்கையை ஊட்டுகிறீர்கள்

  • @jansirani4601
    @jansirani4601 Před 3 lety +1

    சார் அருமையான விளக்கம்.
    அசத்த்த்தல் விளக்கம்.
    உடல் அமைப்பில் அளவாக இருந்தால் ஆடை அணியும் விதமும் அழகாக இருக்கும்.
    இதை அடுத்தவர்கள் நம்மை புகழும்போது நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
    வேலையிலும் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும்.
    இரண்டு சாம்பவான்களின் பேச்சு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
    நல்ல சமுதாய அக்கறை.
    அதுதான் இவர்கள் இவ்வளவு உயர்ந்த இடத்திற்கு வந்து இருக்கிறார்கள்.
    இவர்களின் பெரிய ரசிகை நான்.
    ஒரு முறை சன் நியூஸ் தொலைக்காட்சியில் என் கவுண்டர் சரியா தவறா என்று பேசும்போது ,சரி என்பதைப்பற்றி நான் பேசினேன்.
    அதில் மதிப்பிற்குரிய சைலேந்திரபாபு சாரைத்தான் கோயம்புத்தூர் முஷ்கின் கொலை ரொம்ப நாள் என் மனதை அழுத்திக்கொண்டே இருந்தது.
    அதுதான் இவரின் என் கவுண்டரை உதாரணமாக சொல்ல வைத்தது.
    எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
    புத்தக வாசிப்பு எவ்வளவு பெரிய மனமாற்றத்தரும் மகிழ்ச்சியையும் தரும் என்பதற்கு இவர்களை விட வேற எதையும் உதாரணமாக சொல்ல முடியாது.
    இவர்களின் பேட்டி இளைஞர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.
    நன்றி. நன்றி.

  • @rajambalmd6119
    @rajambalmd6119 Před 3 lety +7

    Two most favorite n inspirational persons in one frame✌👍

    • @simtamil
      @simtamil  Před 3 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Rajambal MD

  • @BusinessPannalam
    @BusinessPannalam Před 3 lety +30

    Mr Sylendra babu IPS சார் follower in FB too :) பல அருமையான கருத்துக்கள் காலை நேரத்தில் கிடைக்கும் !! follow his page in FB :)
    இவர் interview என்றால் முழுமையாக பார்ப்பது உண்டு !! thank you for sharing your experience :)
    Dr Ashwin sir too so popular in FB !! both are doing great jobs for youth :) all the best :)

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 Před 8 měsíci +1

    🙏 எல்லா உரையாடல்களிலும் குழந்தைகளைப் பற்றி பேசப்படுவது சிறப்பாக உள்ளது Dr🙏🌹🙏

    • @simtamil
      @simtamil  Před 4 měsíci

      👍 sulojanapathmakumar

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety

    அஸ்வின் சார்... வணக்கம்.
    சூப்பர் ஹீரோக்களை விரும்பும் தாங்கள்,
    முதல் முறையாக... ஒரு சூப்பர்... ஹீரோவிடம்...(மிஸ்டர் கம்பீரம்) கலந்துரையாடியிருக்கிறீர்கள்... அருமை... அருமை...!

  • @rajilotus3624
    @rajilotus3624 Před 3 lety +9

    I chose uniform forces bcz of his interview in uniform !!! Today I relook my mid life crisis with this interview ! Thanks you dr Ashwin !

  • @iamreji6014
    @iamreji6014 Před 3 lety +12

    time ponathe theriyala really interesting sir!🤝

    • @simtamil
      @simtamil  Před 3 lety +3

      👍தங்களின் அன்பிற்கு நன்றி I Am Reji

  • @aathiraimobiles3068
    @aathiraimobiles3068 Před 2 lety

    மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது,
    இருவருக்கும் மிக்க நன்றி...

  • @mobiletest4545
    @mobiletest4545 Před 2 lety

    அருமை அருமை அருமையான உபயோகமான கருத்துகள் பகிர்வுகள். இருவருக்குமே என் வாஞ்ஞைமிகு வாழ்த்துக்கள்

  • @mathikamalac336
    @mathikamalac336 Před 3 lety +3

    மிகச்சிறந்த நேர்காணல்.
    நல்ல ஒளிஒலி பதிவு.
    நன்றி.
    சிறந்த புத்தகம் படித்த உணர்வு.

  • @sureshgokul8628
    @sureshgokul8628 Před 3 lety +9

    Dr Ashwin vijay , sylendra babu ips both are a great leaders

    • @simtamil
      @simtamil  Před 3 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி HEALTH CARE

  • @indianguy3129
    @indianguy3129 Před 2 lety +1

    Thanks babu sir for your sharing. Thanks Ashwin sir for the interview.

  • @arumugammurugesan8147

    அருமையான பதிவு, ஓய்வு க்கு பின் டிஜிபி அவர்கள் அப்துல்கலாம் ஐயா அவர்கள் விட்டு சென்ற பணியை தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் செயலை ஏற்று தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை. வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். வாழ்த்துக்கள்.

    • @simtamil
      @simtamil  Před 4 měsíci

      👍arumugammurugesan

  • @nagarajamarsh
    @nagarajamarsh Před 3 lety +3

    After Nelson tweet 😊👍

  • @sangithanga
    @sangithanga Před 3 lety +3

    Thank you for this wonderful interview Ashwin Sir👍

    • @simtamil
      @simtamil  Před 3 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sangeetha Thangavelu

  • @subranithish3598
    @subranithish3598 Před 3 lety

    தன்னலமில்லா, சமூக சிந்தனையுள்ள மிகச்சிறந்த மனிதர். கடலுர் மாவட்டத்தில் எஸ்.பி.யாக இருக்கும் போது மிக நேர்த்தியாக கடமை தவறாமல் மனித நேயத்தோடு பணியாற்றியவர் என்றால் மிகையல்ல. மொத்தத்தில் அரிதான மனிதர்களுள் ஒருவராக நான் பார்க்கின்றேன். வாழ்த்துக்கள்.

  • @meipporulkanbathuarivu4441

    மிகப் பெரிய ஊக்கமாக அமைந்தது தங்கள் இருவரின் உரையாடல்.... மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பல...

    • @simtamil
      @simtamil  Před 4 měsíci

      👍meipporulkanbathuarivu

  • @vaishnavis2084
    @vaishnavis2084 Před 3 lety +10

    Thankyou so much sir for such a great inspirational interview. Gained lot of positivity.💫🌟

    • @simtamil
      @simtamil  Před 3 lety +3

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vaishnavi S

  • @subashreem953
    @subashreem953 Před 3 lety +6

    Both are my favorite . special interview for me .my inspiration .my life will be turn change this two persons thanks ah lot are sir

    • @simtamil
      @simtamil  Před 3 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி subashree m

  • @kalinganraju8802
    @kalinganraju8802 Před 2 lety +1

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர். 🇮🇳🫂

  • @karthickgreat
    @karthickgreat Před 3 lety

    மரியாதைக்குரிய இருவர்... ஒரு உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள என்னை போன்றோருக்கு நீங்கள் உத்வேகம்..

    • @simtamil
      @simtamil  Před 3 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Karthick rajasekar

  • @ashraj3302
    @ashraj3302 Před 3 lety +11

    The book sir mentioned was ‘Eat the Frog’ by Brian Tracy !

  • @sathiya119
    @sathiya119 Před 3 lety +3

    Such an important and inspirational interview! Thank you Dr.Ashwin 🙏

    • @simtamil
      @simtamil  Před 3 lety +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sathiyanarayanan B

  • @princetk82
    @princetk82 Před 3 lety +2

    Proud to say எங்க ஊரு காரர்👍😊

  • @libin2734
    @libin2734 Před 2 lety

    மிக்க நன்றி Dr.Ashwin ஒரு energy ஐ up பண்ணிட்டீங்க

  • @aideveloper7953
    @aideveloper7953 Před 3 lety +5

    Immense respect to both the catalyst...Down to earth conservation which doesn't looking for public attention seeking instead looking for change among students...True care for youngsters

  • @rainydrops2194
    @rainydrops2194 Před 3 lety +4

    Two legands in one frame..salute fr both

    • @simtamil
      @simtamil  Před 3 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Rainy Drops

  • @ramyabharathi2733
    @ramyabharathi2733 Před 3 lety +1

    அருமையான பதிவு..மிக்க நன்றி மருத்துவர் விஜய்..சைலேந்திர பாபு ஒரு சஹாப்தம்..இவருடைய தமிழ், தன்னம்பிக்கை, முயற்சி, சமுதாய அக்கறை..பேரழகு👏💪👍

  • @nagangks7486
    @nagangks7486 Před 7 měsíci +1

    He is my Role model, my native also near to his native. LIVING LEGEND 🎉

  • @anuradhasuresh7833
    @anuradhasuresh7833 Před 3 lety +7

    Excellent Interview! Truly Inspirational! Thanks a lot Doctor for doing this.

    • @simtamil
      @simtamil  Před 3 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Anuradha Suresh

  • @zahir2352010
    @zahir2352010 Před 3 lety +9

    My inspiring two iconic in one Frame.

    • @simtamil
      @simtamil  Před 3 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி ZAHIR HUSSAIN SIKKANDAR KASIM

  • @TTF_V
    @TTF_V Před 2 lety

    தங்களுடைய இருவருடைய இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது தாங்கள் இருவரும் இதேபோல் அடுத்தடுத்து நல்ல செய்தி எங்களுக்கு தரவும் தங்களுடைய இந்த ஸ்பீச் அற்புதமாக இருந்தது யூ ஆர் கிரேட் சார்

  • @premakamalam7084
    @premakamalam7084 Před 2 lety

    THANKS Dr. Aswin for having this phenomenal man here

  • @sevegamysuntheresan3042
    @sevegamysuntheresan3042 Před 3 lety +3

    Excellent wordsMr. Silendra Babu. Perfectly said and fantastic motivation. Thanks Dr Ashwin Vijay. Thanks to both of you. It's good , even in Canada we could watch through you tube and face book. Well done 👍. Have a wonderful night to both of you. GDnight.

    • @simtamil
      @simtamil  Před 3 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sevegamy Suntheresan

  • @m.j.syedibrahim3619
    @m.j.syedibrahim3619 Před 3 lety +3

    வணக்கம் அண்ணா நம்மை நாமே சுயபரிசோதனை செய்யக் கூடிய அருமையான பதிவு

  • @arasuma3071
    @arasuma3071 Před 3 lety

    அருமையான பதிவு டாக்டர். சார பார்த்து நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திருக்கிறேன். Follow செய்ய இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நன்றி டாக்டர்.

    • @simtamil
      @simtamil  Před 3 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி ARASU MA

  • @nthurai6414
    @nthurai6414 Před rokem

    உண்மையில் மிகவும் தரமான செவ்வி. உங்கள் இருவரையும் பின்தொடரும் 56 வயது இளைஞன் நான். தமிழ்நாட்டுக்கு வரக்கிடைத்தால் உங்கள் இருவரையும் சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்ள ஆசை. By the way the author of the book " Eat The Frog" is Brian Tracy. You both are Amazing. Thank you ❤️.

  • @srica3731
    @srica3731 Před 3 lety +2

    I was having a bad day. Came here and such an inspiration. Thanks Dr Ashwin for doing this.

  • @makesh89
    @makesh89 Před 3 lety +2

    Superb Dr and DGP. This video made me to sat for 50 minutes without doing anything.

    • @simtamil
      @simtamil  Před 3 lety +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி makesh89

  • @venusstudio2744
    @venusstudio2744 Před 3 lety

    இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்கு மிக்க நன்றி அஸ்வின் விஜய் சார்

  • @kalaiprakash7011
    @kalaiprakash7011 Před 3 lety +2

    Super sylendara prabu sir . Iam big fan for u aswin sir

  • @pachatamilan360
    @pachatamilan360 Před 3 lety +10

    One of the best inspiration to everyone rolemodel for everyone including me hats off sir ashwin vijay nengalum vera level sir super inum nenga ithu mari neriya pananum sir

    • @simtamil
      @simtamil  Před 3 lety +3

      👍தங்களின் அன்பிற்கு நன்றி pacha tamilan 360