உதயம் தியேட்டர் பெயர்க்காரணம் இதுவா? - சுவாரஸ்யம் பகிரும் எழுத்தாளர் தமிழ்மகன்! | Chennai Theatres

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2024
  • உதயம் தியேட்டர் பெயர்க்காரணம் இதுவா? சுவாரஸ்யம் பகிரும் எழுத்தாளர் தமிழ்மகன்! | Chennai Theatres
    #chennaitheatres #udhayam #oldtheatres
    PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    PT Madurai : / @ptmadurai
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
    Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimurai.com/
    Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow us on TWITTER: / pttvonlinenews
    Our other channels:
    PT News: / @puthiyathalaimuraitv
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
  • Zábava

Komentáře • 21

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Před 5 měsíci +2

    மேகலாவில் சிவந்த மண் புவனேஸ்வரியில் என் கடமை குடியிருந்த கோவில் ரிலிசானது

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Před 5 měsíci +2

    I could remember , in the year 1977 Pathinaru Vayathinalae was released in Bhuvaneswari theatre and ran for more than 100 days. It's not Kizakhai Pogum Rail. In the same year 1977, for Deepavali Sivaji Ganesans Annan Oru Kovil was released in Bhuvaneswari and ran for 100 days.

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Před 5 měsíci +3

    Bharath theatre in North Madras , old name of Jayaprada theatre is Midland and a mini theatre in Midland compound is Leo theatre later known as Raj theatre. There was one Children's Theatre now re build as Kalaivanar Arangam. Madras city's biggest non A.C. theatre was Agastya in Tondiarpet. Recently closed after Corana.

  • @rajahassanali8770
    @rajahassanali8770 Před měsícem

    தமிழ் மகன் நேர்காணல் அருமை பரிசல். எனினும் சில தகவல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . மை டியர் குட்டிச்சாத்தான் 3Dபடம் ரிலீஸானது சென்னையில் சத்யம் மற்றும் ஈகா திரையரங்கில் மட்டுமே .பைலட் திரையரங்கில் அல்ல .
    'கிழக்கே போகும் ரயில்' ரிலீஸான தியேட்டர்கள் தேவிகலா, கமலா, அகஸ்தியா.. புரசைவாக்கம் புவனேஸ்வரியில் 16 வயதினிலே படம் தான் ரிலீஸானது. கி.போ.ரயில் அல்ல.
    மேகலாவில் சிவாஜி நடித்த படங்கள் வந்ததே இல்லை என்ற குறிப்பிட்டார் அதுவும் தவறு. சிவாஜி படம் எண்பதுகளில் 'இமைகள்' மற்றும் 'ஹிட்லர் உமாநாத்' மேகலாவில் நான் பார்த்திருக்கிறேன்.பாரகன் தியேட்டர் இருந்தது கலைவாணர் அரங்கத்திற்கு எதிரே வாலாஜா சாலையில்
    தற்பொழுது அப்பார்ட்மெண்ட் ஆகிவிட்டது .
    பிரபாத் தியேட்டர் மற்றும் பிராட்வே அமைந்திருந்தது ஜார்ஜ் டவுனில் பிராட்வே எனும் பிரகாசம் சாலையில் அதை அவர் குறிப்பிடவில்லை. மாறாக பிரபாத் கலைவாணர் அரங்கம் எதிரில் இயங்கியதாக குறிப்பிட்டார் .அது பாரகன் என்று சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
    தேவி தியேட்டருக்கு அருகில் உள்ளடங்கி இருந்த தியேட்டரின் பெயர் 'ப்ளாஸா'- பாரகன் என குறிப்பிட்டார் அதுவும் தவறு.
    பாண்டி பஜாரில் நாகேஷ் தியேட்டர் தற்பொழுது கல்யாண மண்டபமாக ஆகிவிட்டது .அதே பாண்டி பஜாரில் டி. ஆர் ராஜகுமாரிக்கு சொந்தமான ராஜகுமாரி தியேட்டர் இருந்தது இப்பொழுது அங்கே பிக் பஜார் வணிக அங்காடி உள்ளது. அண்ணா மேம்பாலம் இறக்கத்தில் ஜீ.என். செட்டி தெருவுக்கு நடுவில் சன் தியேட்டர் என ஒரு தியேட்டரும் இருந்தது.
    மேலும் சாந்தி அருகே இன்றும் இயங்கும் அண்ணா தியேட்டர் பற்றி குறிப்பிடப்படவில்லை. அண்ணா சிலைக்கு எதிரே இருக்கும் ரஹேஜா காம்ப்ளக்ஸ் என்ற இடத்தில் 'நியூ எல்பின் ஸ்டோன்' என்ற திரையரங்கம் இருந்தது. அதை நீங்கள் எலிகண்ட் என்று கேட்டு இருந்தீர்கள்.. அதற்கு தமிழ் மகன் உட்லண்ட்ஸ் தியேட்டர் இருந்த இடம் என்று கூறினார் அதுவும் தவறு. எலிகண்ட் என தியேட்டர் இருந்ததாக நான் அறிந்தது இல்லை..
    நான் அறிந்தவற்றை தங்களுக்கு சுட்டி இருக்கிறேன்.
    புரிதலுக்கு மிகவும் நன்றி பரிசல்.
    இப்படிக்கு
    ராஜா ஹசன்.

  • @nagarajank2299
    @nagarajank2299 Před 5 měsíci +2

    Uthayathur . Trinelveli dist

  • @velmurugans6968
    @velmurugans6968 Před 5 měsíci +3

    கோவை ராயல் தியேட்டர்ல 400 சைக்கிள் டிக்கெட் குடுப்பார்கள்

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Před 5 měsíci +1

    ஜெயபிரதா (மிட்லண்ட்) அஜித் நடித்த கிரீடம் பார்த்தேன். அங்குதான் ரிலீஸ். ஆல்பட், தேவி, சாந்தி போன்ற முக்கிய அரங்குகளில் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.
    Dts ஆடியோ நன்றாக இருந்தது. திரையை பார்க்க முன்னாடி தலை மறைக்கும்.
    தற்போது இயங்குகிறதா என தெரியவில்லை.

  • @IrshadJeddy
    @IrshadJeddy Před 4 měsíci +1

    இ‌ன்னு‌ம் நிறைய சென்னை திரையரங்குகள் சொல்ல மறந்து விட்டீர்கள்.

  • @jainulabdeen5306
    @jainulabdeen5306 Před 3 měsíci

    I have seen many films in Bluediamond theatre unlimited times in single tkt

  • @subramanir.9237
    @subramanir.9237 Před 4 měsíci +1

    SHANTI CROWN PUNESVARI SIVAGIKKU DEVIPARADISE AGASTHYA UMA MGRKKU

  • @venkateshvenkateshwaran93
    @venkateshvenkateshwaran93 Před měsícem

    Bharat theater in opposite Krishna theatre
    Prabhakar theatre in mannadi

  • @ramasundaramkarupaswamy6668

    மேகலாவில் சிவந்தமண், தர்ணாவில் நம்நாடு ரிலீஸ்.

  • @jainulabdeen5306
    @jainulabdeen5306 Před 3 měsíci

    அண்ணா தியேட்டர் மறந்து விட்டீர்களா ?

  • @ramasundaramkarupaswamy6668

    தர்ணா வை சரவணா என்று படிக்கவும்

  • @subramanir.9237
    @subramanir.9237 Před 4 měsíci

    Sathyam santham subam

  • @anbazhaganc3060
    @anbazhaganc3060 Před měsícem

    Chitra theatre pudupet

  • @subramanir.9237
    @subramanir.9237 Před 4 měsíci

    Kamadenu mandaveli

  • @subramanir.9237
    @subramanir.9237 Před 4 měsíci

    Badnaba mint