சேலம் கைலாஷ் பிரகாஷ் தியேட்டர்ஸ்80, 90 களின் அழகான நினைவுகள்...!

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2023
  • சேலத்தின் பிரபலமான தியேட்டர்களான கைலாஷ் பிரகாஷ் இரண்டு தியேட்டர்களில் 80 90களில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்களையும், அது தொடர்பான ரசிகர்களின் அழகான நினைவுகளையும் பதிவு செய்து எடுக்கப்பட்டுள்ள வீடியோ இது...!
    ஈசன் D.எழில்விழியன்
    Ezhil Highlights
    CZcams channel
    Mobile 9842758427

Komentáře • 67

  • @asiqamanullah7444
    @asiqamanullah7444 Před 10 měsíci +6

    1986என நினைக்கிறேன் உயிரே உனக்காக இந்த திரையரங்குகளில் பார்த்தேன்

  • @ravikumarselladurai5974
    @ravikumarselladurai5974 Před 10 měsíci +10

    இந்த இரண்டு தியேட்டரில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டு படங்களும் 100நாட்களுக்கு மேல் ஓடியது ஒரே ஒரு தடவை நடந்தது அது 1985 தமிழ் புத்தாண்டு அன்று கைலாஷ் தியேட்டரில் நான் சிகப்பு மனிதனும் பிரகாஷ் தியேட்டரில் உதய கீதம் படமும் போட்டி போட்டுக் கொண்டு 100 நாட்களுக்கு மேல் ஓடியது

  • @elumalaichinnathambi9988
    @elumalaichinnathambi9988 Před 10 měsíci +7

    அபூர்வ சகோதரர்கள் மற்றும் பூமழைபொழிகிறதுஇங்கதான்பார்த்தேன்

  • @giriganesh1410
    @giriganesh1410 Před 10 měsíci +6

    சேலத்தில் முதன்முறையாக qube systems அறிமுகப்படுத்தியது பிரகாஷ் தியேட்டர் தான். சேலத்தில் முதன்முறையாக 4K அறிமுகப்படுத்தியதும் பிரகாஷ் தியேட்டர் தான்.

  • @karun7543
    @karun7543 Před 9 měsíci +2

    In1982 i enjoyed Saraswathisabatham in the theater

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Před 10 měsíci +5

    நான் கோவை என்றாலும் சேலத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்த்த தில்லை .. ஆனாலும் நீங்கள் நினைவலைகளை பகிர பகிர நான் அந்த வசந்த காலத்திற்கே பயனித்து வாழ்ததுபோல உணர்வை ஏற்படுத்தியது இனி வரும் எந்த நூற்றாண்டிலும் 70பது 80பதுகளில் இளைஞர்களாக இருந்த எங்களை போல இசையையும் சினிமாவின் தொழில்நுட்பத்தையும் காட்சிகளையும் அனுபவித்து மகிழ்ததைபோல் இனிமேல் எப்போதும் எக்காலத்திலும் எவருக்கும் அமையாது ... அந்த பொற்காலம் நினைவில் மட்டுமே உலா வரும் நிஜத்தில் வாராது ...! உங்களின் அனுபவத்தை போலவே அன்றய ரசிகர்கள் ஒவ்வொருவரும் எந்த ஒரு படத்தை பற்றி கேட்டாலும் இதயம் திறந்து வைத்து பேசுவார்கள் ஏனென்றால் வேளைவெட்டி இல்லாமல் காதடைத்த பசியுடன் கையில் டிக்கெட் வாங்க மட்டுமே பணத்தை வைத்துக் கொண்டு மனசெல்லாம் பூரிப்புடன் விலங்கு கூண்டில் குரங்குகளை போல டிக்கெட் கவுன்டரில் துருப்பேரிய கம்பிகள் நடுவே நடந்த உணர்ச்சி போராட்டங்கள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது சொன்னபுரியாது இன்று நினைத்தாலும் 70 80களில் அந்த தியேட்டர் எக்ஸ்பிரியன்ஷ் மனதை பிசைகிறது இன்று மூடப்பட்டு இடிக்க பட்ட தியேட்டர்களின் வழியாய் போகும் போது அந்த இடத்தை பார்த்தல் (என்ன சொல்வது)??? என் பேரன் பேத்தி களுக்கு இதையெல்லாம் சொன்னால் என்னை மதிக்க கூட மாட்டார்கள் இதை படிக்கும் அந்த காலத்தில் வாழ்ந்த நன்பர்களுக்கு என் உணர்வுகள் புரியும் அது போதும் .... நன்றி வாழ்த்துக்கள் ஐயா சந்தோஷம் சந்தோஷம்💐🌹

  • @giriganesh1410
    @giriganesh1410 Před 10 měsíci +5

    பிரகாஷ் தியேட்ரில் dts install செய்ததும் திரையிட்ட முதல் படம் அஜீத், அப்பாஸ், மம்முட்டி நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம். கைலாஷ் தியேட்டரில் dts install செய்ததும் திரையிட்ட முதல் படம் ஜீவா நடித்த தித்திக்குதே படம்...

  • @gopikrishnamahendran9659
    @gopikrishnamahendran9659 Před 10 měsíci +6

    அண்ணா உங்களுடைய வீடியோ அருமை லண்டனில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் சேலம் நினைவுகள் உங்கள் மூலமாக பார்ப்பது நன்றாக இருக்கிறது

  • @dhanalakshmisakthi791
    @dhanalakshmisakthi791 Před 10 měsíci +3

    Pride of salem esan sir unga explanation super sir

  • @kasiviswanathanviswanathan9437
    @kasiviswanathanviswanathan9437 Před 10 měsíci +4

    🙏👌👍🌹📻வணக்கம்
    கைலாஸ் பிரகாஷ் தியேட்டர்
    நான் பார்த்த படம் முந்தானை முடிச்சு
    பாக்யராஜ் நடித்த படம்
    பார்த்தது
    பழைய நினைவை
    புதிப்பிக்க வகையில்
    அமைத்து கொடுத்த
    🙏ஐயா ஈசன் எழில் அவர்கட்கு
    நன்றிகள் வாழ்த்துக்கள்
    சேலம் செம்மண்டப்பட்டி காசிவிஸ்வநாதன் 🙏🙏🙏🙏🙏

    • @mathivanan7997
      @mathivanan7997 Před 9 měsíci

      பாக்யராஜ் ரெண்டு கையை இடுப்பில் வெச்சிக்கிட்டு நிக்கிற கட் அவுட் இன்றும் மனதில் இருக்கிறது.

  • @kuppusamy3267
    @kuppusamy3267 Před 10 měsíci +3

    சூப்பர் சார்..

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi9257 Před 10 měsíci +3

    Wonderful sir

  • @giriganesh1410
    @giriganesh1410 Před 10 měsíci +4

    நான் கைலாஷ் தியேட்டரில் பார்த்த முதல் படம் அஜீத் நடித்த முகவரி ..
    நான் பிரகாஷ் தியேட்டரில் பார்த்த முதல் படம், அஜீத் நடித்த கண்டுகொண்டேன் .. கண்டுகொண்டேன் ..

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp Před 8 měsíci +1

    Kailash Prakash Theatre 90 Kids Favourite Theatre 😮😮😮😮😮

  • @sedhumadhavan6928
    @sedhumadhavan6928 Před 10 měsíci +3

    அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohana.t6066
    @mohana.t6066 Před 10 měsíci +4

    41 வருட வரலாறு...
    இவ்வளவு அழகாக அதன் உரிமையாளர்கூட சொல்லி இருக்க மாட்டார்..

  • @isakisak1904
    @isakisak1904 Před 4 měsíci +2

    அண்ணா வணக்கம் இந்த தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் கமல் நடித்த வெற்றி விழா மற்றும் டப்பிங் படம் இதுதாண்டா போலீஸ் கைலாஷ் பிரகாஷ் தியேட்டர் என்றாலே இந்த மீசைக்காரர் தான் ஞாபகம் வருவார் 😅 பிரபு நடித்த ராஜகுமாரன் படமும் இங்கேதான் பார்த்தேன் அண்ணா உங்கள் தொகுப்பை பார்த்தவுடன் அந்த காலத்துக்கே சென்று வந்த ஒரு பீலிங் இந்த தியேட்டர் முன்னாடி இருக்கும் டீக்கடை புத்தகத்துக்கு ரொம்ப பேமஸ் அண்ணா 😅 மிக்க நன்றி அண்ணா நினைவலைகளை மீட்டுக் கொடுத்ததற்கு ❤

  • @baskarbaski385
    @baskarbaski385 Před 10 měsíci +6

    இப்படி ஒவ்வொரு திரை அரங்கின் வரலாறு பற்றி தெரிந்தால் நிச்சயமாக அனைவரும் திரையரங்குகள் வந்து படம் பார்க்கும் காலம் நிச்சயம் வரும் தெளிவுபடுத்திய தங்களுக்கு சினிமா ரசிகர்கள் சார்பாக மிக்க நன்றி

  • @shellyrajkumar190
    @shellyrajkumar190 Před 10 měsíci +3

    சிறப்பு சார்! கைலாஷ், பிரகாஷ் தியேட்டர்ல நான் அபூர்வ சகோதரர்கள், மறுமலர்ச்சி படம் பார்த்த ஞாபகம் உள்ளது! தியேட்டர்ல வேலை செய்த வாட்ச்மேன் உள்ளிட்ட தொழிலாளர்களை அறிமுகப்படுத்தியது சிறப்பு.. வாழ்த்துக்கள்..

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh Před měsícem +1

    சேலத்தில் முதன்முறையாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சரித்திர நாயகன் படம் இந்த இரு திரையரங்களிலும் படம் ரிலீஸ் செய்த பெருமை அந்த காலகட்டத்தில் 1984 ல் உண்டு

  • @76sundarge
    @76sundarge Před 10 měsíci +2

    இனிய மலரும் நினைவுகள் ...

  • @43latha
    @43latha Před 10 měsíci +2

    Super sir🎉🎉

  • @saranyavijayasree503
    @saranyavijayasree503 Před 10 měsíci +2

    நான் விவரம் தெரிந்து வந்த முதல் திரையரங்கம் இந்த இரண்டு தியேட்டர் தான் படம் தர்மதுரை...இப்போ சமீபத்தில் ஜெயிலர் படம் பார்த்ததும் இதே இரண்டு தியேட்டரில் தான்.. From Dharmadurai to Jailer.. in between lot of movies I have seen in these two theatres...It brings back childhood memories..

  • @dhanalakshmisakthi791
    @dhanalakshmisakthi791 Před 10 měsíci +3

    Dheena citizen ajith movie niraya memories nyabagam varudhu sir senthamilpattu,devarmagan,

  • @gowrishankar7127
    @gowrishankar7127 Před 10 měsíci +3

    Super sir, 👌 👍

  • @giriganesh1410
    @giriganesh1410 Před 10 měsíci +3

    @esan ezhil vizhiyan sir பிரகாஷ், கைலாஷ் தியேட்டர் பற்றிய இந்த வீடியோ வேற லெவல். இதே போல சேலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் நீங்கள் review செய்ய வேண்டும், மற்றும் Esan highlights youtube channel மென்மேலும் வளர நான் மனதார வாழ்த்துகிறேன்...

  • @sathishkumark4779
    @sathishkumark4779 Před 10 měsíci +3

    Cheran movie AUTOGRAPH on that list sir

  • @venkatesank820
    @venkatesank820 Před 10 měsíci +1

    Super👌

  • @sivasakthi4609
    @sivasakthi4609 Před 10 měsíci +2

    ❤❤❤❤😊

  • @rangarajanms8668
    @rangarajanms8668 Před 10 měsíci +3

    Excellent Sir what about oriental New Ciniema Jaya Alangar Theater Now.

    • @evergreensalem8068
      @evergreensalem8068  Před 10 měsíci

      Please visit my face book I'd Esan D Ezhilvizhiyan all details are there sir

  • @mknsalem5685
    @mknsalem5685 Před 7 měsíci

    Super sir

  • @robo0071
    @robo0071 Před 10 měsíci +2

    Thanks sir, for your untiring enthusiastic work in bringing out the historical places in and around Salem. Now, your venture into entertainment segment brings golden memories of the yesteryears❤❤

  • @kuttycreation9159
    @kuttycreation9159 Před 2 dny

    அண்ணனின் மீசையும் கையில் தடியுடன் கூட்டத்தை கட்டுப்படுத்த அவர் எடுக்கும் முயற்சிகள் பார்த்தாலே பயமாகத்தான் இருக்கும்.

  • @murali9669
    @murali9669 Před 4 měsíci

    It was gold periods.. ❤

  • @revathirt9332
    @revathirt9332 Před 4 měsíci +2

    சினிமா தியேட்டர் ஆப்ரோட்டர் லைசென்ஸ் உரிமம் சான்றிதழ் எப்படி வாங்குவது விளக்கம் தரமுடியுமா சார்

  • @chitravel.t2908
    @chitravel.t2908 Před 4 měsíci

    Oru padam oru theatril mAttum release pAnna vendum theatres meentum
    Uri perum

  • @maanikavel1965
    @maanikavel1965 Před 10 měsíci +3

    Geethalaya Rajasabari KS theatre la review panunga!

  • @gokulkrishnan7538
    @gokulkrishnan7538 Před 10 měsíci +3

    அண்ணா 5 road கௌரி theatre pathi ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @anandakumar8244
    @anandakumar8244 Před 10 měsíci +1

    👍

  • @saravananv1767
    @saravananv1767 Před 3 dny

    ஏன் எந்த வீடியோலையும் Screen காட்ட மாட்டேங்கிறீங்க

  • @yuvarajkumar6148
    @yuvarajkumar6148 Před 10 měsíci

  • @fakrudheen.r
    @fakrudheen.r Před 3 dny

    Naan pokkiri padam parthen

  • @user-ju2mg1so9o
    @user-ju2mg1so9o Před 10 měsíci +2

    VETRI.VILAA

  • @SaiKrishna-uu8il
    @SaiKrishna-uu8il Před 10 měsíci +2

    Ramaramarajan.moviee.12.super.hit.100.day.anna.ptakesh 🎉

  • @user-sn3cy5vo1q
    @user-sn3cy5vo1q Před 8 měsíci

    In the theatre la naan Partha
    Movie Tam Tum

  • @ganeshanganeshan2015
    @ganeshanganeshan2015 Před 9 měsíci

    22:13

  • @chidambaram7119
    @chidambaram7119 Před 3 dny

    Thiruda thiruda enghuthan parthen depavali relase

  • @VeluAdmk-lz1ck
    @VeluAdmk-lz1ck Před 8 měsíci

    தெற்கத்தி கள்ளன்திரை 9:14 பாடம்பார்தேன்

  • @SBRVIJAYAN
    @SBRVIJAYAN Před měsícem

    தியேட்டர் உள்ளே ஸ்கிரீனை காட்டியிருந்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @ArokiaRaj-xh6gj
    @ArokiaRaj-xh6gj Před měsícem

    Vathiyarvittu pillai vetrivela enthangai kalyani. Padam parthen

  • @kingconsultancy9383
    @kingconsultancy9383 Před 9 měsíci

    Jilla

  • @velumani2662
    @velumani2662 Před 9 měsíci +1

    Victoria,new imperial,central ,apsara,royal,new cinema,palace

  • @isakisak1904
    @isakisak1904 Před 4 měsíci

    இந்த நூற்றாண்டின் முதல் வெள்ளி விழா படமும் இங்கேதான் அண்ணா ரிலீஸ் ஆனது 😅😅😅
    வானத்தைப்போல 😂😂😂

  • @santhoshr15v22
    @santhoshr15v22 Před 8 měsíci

    😂

  • @mahenderanm570
    @mahenderanm570 Před 10 měsíci +1

    Neethipathi average padam

    • @NJ-gw8wh
      @NJ-gw8wh Před 8 měsíci +2

      100 நாள் படம்.

  • @churchill3729
    @churchill3729 Před 10 měsíci +1

    Theatre all waste.... Company running means helpful to that area......

  • @IjasAhmed-ex6fg
    @IjasAhmed-ex6fg Před 14 dny

    Tamilnadu leval la think about this theatre sub woofers idli kunda kulla vachikian worst sound