ஆங்கில பட ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சேலம் சங்கீத் தியேட்டர்..!.

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2023
  • சேலம் தாதுபாய்குட்டையில் உள்ள சங்கீத் தியேட்டரில் 80, 90 ஆண்டுகளில் திரையிடப்பட்ட தமிழ், ஆங்கில படங்களின் மலரும் நினைவுகளை பற்றிய வீடியோ இது.
    ஈசன் எழில் விழியன்
    Ezhil Highlights
    You tube channel
    Cell 9842758427

Komentáře • 32

  • @SheckDhavud-uy5qo
    @SheckDhavud-uy5qo Před 9 měsíci +8

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து இன்று சங்கீத் தியேட்டரில் படம் பார்க்க வேண்டும் என்று டெர்மினேட்டர் படத்திற்கு சென்று வந்தது நினைவில் இன்றும் உள்ளது . ஏனென்றால் சேலம் சங்கீத் தியேட்டரை பற்றி நண்பர்கள் ஆக ஓஹோ இங்கிலீஷ் படம் பார்த்தால் அங்கு பார்க்க வேண்டும் என்று பலமுறை சொல்வார்கள் எனவே அந்தத் தியேட்டர் ஒரு படமாவது பார்க்க வேண்டும் என்று அதற்காகவே சேலம் சென்றேன்

  • @RVK_SHOW
    @RVK_SHOW Před 14 dny +1

    அண்ணா எனக்கு பழைய நினைவுகலெல்லாம் ஞாபகம் வருகிறது நன்றி😂😂❤

  • @salemrganesh
    @salemrganesh Před 8 měsíci +3

    துர்கா தேவி,RAIDERS OF THE LOST ARK, எல்லாம் உன் கை ராசி போன்ற படங்கள் சங்கீத்தில் பார்த்தேன்.1.8.76 அன்றே சரஸ் படத்தை முதல் நாள் மாலைக் காட்சியில் பார்த்தது இன்றும் பசுமையாக உள்ளது.

  • @parthy.8050
    @parthy.8050 Před měsícem +1

    இந்த தியேட்டரில் நூற்றுக்கணக்கான ஆங்கில படங்கள் பார்த்து இருக்கிறேன்

  • @gowthamkumarGowtham-mo9su
    @gowthamkumarGowtham-mo9su Před 5 měsíci +2

    Ennoda dream theatre in childhood memories

  • @baskarbaski385
    @baskarbaski385 Před 10 měsíci +6

    ஆங்கில படங்களுக்கு அடிமையான ரசிகர்களை கொண்ட அற்புதமான திரையரங்கம் ஜாக்கிசானின் புரோடக்டர் படத்திற்கு அலைமோதிய கூட்டத்தை காணும் பொழுது அதில் சென்று படம் பார்ப்பதற்கே பயமாக இருக்கும் இருந்தாலும் அடித்துப் பிடித்துக்கொண்டு அரங்கத்திற்குள் செல்லும் சுகமே தனி அலாதி

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp Před 8 měsíci +2

    Jurassi Park Broken Arrow Lost World And Many More Movies Unforgettable Memories.

  • @kuppusamy3267
    @kuppusamy3267 Před 9 měsíci +3

    சங்கீத் தியேட்டர் பற்றி விரிவான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா

  • @Vlog-if8bi
    @Vlog-if8bi Před 8 měsíci +2

    My favarate theatre😊😊😊

  • @aaps85
    @aaps85 Před 9 měsíci +4

    3D படங்கள் மற்றும் அனைத்து பேய் படங்களும் இங்கு தான் பார்த்திருக்கிறேன். Sound effect மிகவும் அற்புதமாக இருக்கும்.
    படம் ஆரம்பிக்கும் முன் அடுத்து வரக்கூடிய படங்களின் ட்ரைலர் பார்க்கவே மிக ஆர்வமாக இருக்கும். நண்பர்களுடன் ரசித்து கொண்டாடினோம். மிகவும் அருமையாக இருந்தது சார்...!

  • @balujaya669
    @balujaya669 Před 6 dny

    ❤❤❤ Salem patriya Niraiya video podunga sir 🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏

  • @santhoshthangavel1173
    @santhoshthangavel1173 Před 9 měsíci +3

    My first English movie at Sangeet... The mummy

  • @abbubakar1277
    @abbubakar1277 Před 7 dny

    I'm very emotionally attached to that thater. Keep up with the latest tech. Our support will always be there. Still watching many movies in Sangeeth despite other movie halls offering 4K and Atmos just for old time's sake ;)

  • @kasiviswanathanviswanathan9437
    @kasiviswanathanviswanathan9437 Před 9 měsíci +1

    👍நல்ல தகவல் நானும் சங்கீத் அரங்கத்தில்
    பார்த்திருக்கேன் ஐயா ♥️♥️♥️♥️

  • @kannan.r6284
    @kannan.r6284 Před 14 dny

    படம் இந்த தியேட்டரில் பார்த்தேன்
    டைட்டானிக் படம் இந்த தியேட்டரில் பார்த்தேன் ஆக்சன் படம் சேலம் டிஸ்ட்ரிக்ட் நம்பர் ஒன் தியேட்டர் சவுண்ட் எபெக்ட் நம்பர் ஒன்

  • @mseathu4689
    @mseathu4689 Před 9 měsíci +3

    ஐயா சாந்தம்சப்ணசந்தேரஸ்விவீடியேபேடுங்காஐய

  • @sathusundar6122
    @sathusundar6122 Před 2 měsíci +1

    4k Dolby Atmos upgrade - பன்னுங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎊👍👍👍

  • @yuvarajk6333
    @yuvarajk6333 Před 9 měsíci +1

    Super 👌👌👌

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp Před 8 měsíci +2

    Prabath Theatre Pathi Video Podunga Sir.

  • @PriyaPriya-mb3uf
    @PriyaPriya-mb3uf Před 9 měsíci +1

    தவதழழழப🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @velumani2662
    @velumani2662 Před 9 měsíci +1

    New imperial,central

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Před 9 měsíci +1

    கில்லி 2முறை, மாதவன், பூஜா நடித்த தம்பி ஆகிய இரண்டு படங்கள் இங்கு பார்த்துள்ளேன். அப்போது2004-05ம் ஆண்டுகளில் தரமான DTS ஒலி, Full AC, சுத்தமான டாய்லெட் என அசத்திய திரை அரங்கம்.
    அப்போதும் பெரும்பாலும் ஆங்கில படங்கள் வெளியானதால் நிறைய படங்கள் பார்க்க முடியவில்லை.

  • @user-gh7oe5co5i
    @user-gh7oe5co5i Před 9 měsíci +2

    Theatrekku ulla poi review podunga sir

  • @yuvaa530
    @yuvaa530 Před 8 měsíci

    Dolby atmos pandrangala anna

  • @krishnamadhesu
    @krishnamadhesu Před 9 měsíci +2

    M G R நடித்து வெளிவந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இந்த தியேட்டரில் தான் வெளியானது

  • @fabiancruz5973
    @fabiancruz5973 Před 7 měsíci

    sir kekave pull arikkuthu enga oorlaiyum sippy nu oru theater irunthuchu ana atha ippo idichittanga athuvum sangeeth madhiri hollywood special thaan

  • @manivannanrmr614
    @manivannanrmr614 Před 13 dny

    தியேட்டரை கொஞ்சம் பெயிண்ட் அடிச்சு புதுப்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @mohamedrafeek7714
    @mohamedrafeek7714 Před 8 měsíci

    தியேட்டர் inside காண்பிக்கவும்

  • @varshnivijayvarshnivijay124
    @varshnivijayvarshnivijay124 Před 10 měsíci +2

    சுப்ரகித் தியேட்டர் பற்றி விளக்கம்

    • @evergreensalem8068
      @evergreensalem8068  Před 10 měsíci

      விரைவில் தனிவீடியோ எதிர்பாருங்கள்

  • @velmurugans6968
    @velmurugans6968 Před 9 měsíci

    நீ என்னை ரஜினிக்கு ஜால்ரா போடுர

    • @evergreensalem8068
      @evergreensalem8068  Před 9 měsíci

      நான் எல்லாருக்கும் ஜால்ரா தான் ஜால்ரா போடுறேன் ஹா ஹா