Modern Theatre இடத்தை அபகரிக்க திமுக போட்ட ப்ளான்- உடைக்கும் பாண்டியன் |கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Modern Theatre இடத்தை அபகரிக்க திமுக போட்ட ப்ளான் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #kalaingerstatue #aadhantamil #DMK #MKstalin #PanidyanVsMadesh #pandiyaninterview #knnehru #Moderntheatre #penstatue #Salemmoderntheatre
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 1K

  • @rajendrababu2448
    @rajendrababu2448 Před 8 měsíci +110

    கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுக்கு சரியான புது விளக்கம்.
    நன்றிகள் பாண்டியன் ஐயா.

  • @user-fj1dl3dr1u
    @user-fj1dl3dr1u Před 8 měsíci +54

    இறந்தும் ஒரு ஆள் நிலஅபகரிப்பு பன்றார் என்றால் அது நம்ம கட்டுமரம் தான்.

  • @pandians4424
    @pandians4424 Před 8 měsíci +239

    தமிழ் நாட்டில் மரங்களை விட சிலைகள் தான் அதிகம் இருக்கும் போல.திமுக வின் இம்சை வர வர தாங்க முடிய வில்லை.

    • @Srihari229
      @Srihari229 Před 8 měsíci +1

      Adutha murai naamum, namakku arindharvargalidam oru sariyana thalaivanukku vote azhika koorungal. Adhuveh indha prechanaiku theervu tharum. Oruvar oru kudumbathai saarvadhalo, alladhu cinemavil prabalam aaga irupadhalo, alladhu medaiyil aduku mozhi peasuvadhal mattumeh nalla thalaivan aagivida mudiyadhu. Avan nalla paditha, sindhikka koodiya, makkalin prechanaiyai purindhu kondu nadunilaiyana arasiyalum aatchium kudupavaraaga irukka vendum.

    • @rameshv5550
      @rameshv5550 Před 8 měsíci +2

      Okay

    • @SenthilKumar-tw5of
      @SenthilKumar-tw5of Před 8 měsíci +7

      இவனுகளை ஒளிச்சு கட்டினாதான் சரியா வரும்.

    • @pandians4424
      @pandians4424 Před 8 měsíci

      @@Srihari229 சரி தான்.

    • @svrubberstamps
      @svrubberstamps Před 8 měsíci +2

      aamen

  • @gopivlogs8594
    @gopivlogs8594 Před 8 měsíci +71

    உண்மையை அப்படியே கூற ஒரு திராணி வேண்டும் அந்த வகையில் திரு.தமிழா தமிழா பாண்டியனுக்கு ஒரு வீரவணக்கம் தெரிவித்து கொள்வோம். திருடர்கள் முன்னேற்றக் கழகம் பற்றி கூறுவதற்கு நன்றி.

  • @user-wr1th9qq3r
    @user-wr1th9qq3r Před 8 měsíci +359

    தி.மு.க. என்றாலே அராஜகம் தான். திருச்சியி ல் மலை கோட்டையும் , சாரதஸூம் தான் பாக்கி உள்ளது.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Před 8 měsíci

      ஏன் சென்னை டி-நகர் மற்றும் பனகல் பார்க் எல்லாம் திமுக ஸ்டாலின் கண்ணில் தப்பவில்லை யா

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 Před 8 měsíci +11

      They already tried to abduct Sarathas.

  • @nramesh9957
    @nramesh9957 Před 8 měsíci +57

    தமிழா, தமிழா பாண்டியன் சார், வரலாறு தெரிந்தவறாக இருப்பதால் தெறிக்க விடுகிறார். பேச்சில் நியாயம் உள்ளது சிறப்பு.

  • @Srisatyasaigoatframs
    @Srisatyasaigoatframs Před 8 měsíci +92

    பாண்டியன் அவர்களின் சிறந்த நேர்காணல்

  • @periasamy5515
    @periasamy5515 Před 8 měsíci +65

    😎🤳செல்பி எடு.... ஆட்டைய போடு ...😂😂😂😂 திமுக நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு💥

  • @selvamkannankur3442
    @selvamkannankur3442 Před 8 měsíci +33

    தி மு க இந்த மாதிரி வேலையை செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 8 měsíci +136

    ஐயா பாண்டியன் அவர்கள் பேட்டியை ஆரம்பித்த விதம் சிறப்பு

  • @nmahadevan3441
    @nmahadevan3441 Před 8 měsíci +44

    ஆனாலும் ஈனப்பிறவி இந்த ஆசை கூடாது அசிங்கம் அசிங்கம்

  • @prakashv176
    @prakashv176 Před 8 měsíci +81

    அடுத்தவன் இடத்தை ஆட்டையப்போடு! கொண்டாடு!! கடலுக்குள்ளேயே சிலையையும் வைத்துவிடலாம்.

    • @rajendrababu2448
      @rajendrababu2448 Před 8 měsíci +2

      ஏன், கடலுக்கு அடியிலேயே வைக்கலாம்.

    • @anbum7616
      @anbum7616 Před 8 měsíci

      Adutha van pondatiya kooda

  • @annamalai.s5605
    @annamalai.s5605 Před 8 měsíci +141

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா பாண்டியன் அவர்கள் போன்ற மனிதர்கள் நீடூடி வாழ வேண்டும் அப்பொழுதுதான் அரசியல்வாதிகளின் மறுமுகம் மக்களுக்கு தெரிய வரும் வாழ்க வளமுடன்🎉

  • @paramn
    @paramn Před 8 měsíci +18

    சேலத்தில் சிலை வைப்பதிற்கு பதிலாக சென்னையில் தெருவுக்கு பத்து கலைஞர் சிலை வைத்தால் அடுத்த ஆண்டு மழைக்கு மக்கள் அதை கட்டு மரமாக நினைத்து பயன்படுத்தி தப்பிக்க வசதியாக இருக்கும்
    அதுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் !.

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 Před 8 měsíci +29

    மக்கள் போற்றி பாதுகாக்க பட வேண்டிய மா மனிதர் பாண்டியன் ஐயா ❤

  • @Vijay_74_07
    @Vijay_74_07 Před 8 měsíci +386

    திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு.

  • @xyz1401
    @xyz1401 Před 8 měsíci +109

    திரு மாதேஷ் வீட்டில் அல்லது தோட்டத்தில் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி இவர்களுக்கு சிலை வைக்கலாம்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před 8 měsíci +26

    இந்த அரசு மக்களை பற்றியோ மக்களின் வாழ்க்கையை பற்றியோ வாழ்வாதாரத்தை பற்றியோ கவலைப்படாத அரசு ;
    மாற்றம் மக்களிடம் வரவேண்டும் உறவுகளே. 🙏🧡❤💪🐯
    திருந்த மாட்டோம் என்றால் எப்படி? 🐯💪❤🙏🧡 💯💯

  • @saravananrathinam6991
    @saravananrathinam6991 Před 8 měsíci +38

    பாண்டியன் ஐயா கடைசியாக சொன்னது ஒரு வார்த்தை அல்ல அது ஒரு கோடி வார்த்தைக்கு சமம்

  • @user-lj3ol6re5l
    @user-lj3ol6re5l Před 8 měsíci +14

    ஐயா உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.

  • @pappaiahs2497
    @pappaiahs2497 Před 8 měsíci +71

    அரசு பூங்காக்கள்,கட்சி
    களுக்கு சொந்தமான இடங்களில் சிலைகளை வைக்க
    அனுமதித்தும்,பொதுவான இடங்களில்
    சிலைகள்வைக்க
    தடைவிதித்தும் உச்ச
    நீதிமன்றம் சட்டம்
    இயற்றவேண்டும்.

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 Před 8 měsíci +35

    ❤உண்மையிலே.சிலை❤வைக்கவேண்டும்❤என்றால்❤
    சுந்தரம்முதலியாருக்கு.சிலைவைப்பதே.❤சிறந்தது❤❤❤

  • @sartamilan108
    @sartamilan108 Před 8 měsíci +193

    இருந்தாலும் தொல்லை செத்தாலும் தொல்லை கொடுப்பான் அவன் யாரு?
    கருணாநிதி.

  • @murugan3526
    @murugan3526 Před 8 měsíci +33

    பிரகாஷ்ராஜ், சித்தார்த், சூர்யா, ஜீ வீ பிரகாஷ், சத்யராஜ் போன்றோர்கள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர்களுக்கு மட்டும் எதாவது ஒரு சிறு தவறு நடக்காதா...என்று இரவு பகலாக கண் விழித்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

    • @sivag2032
      @sivag2032 Před 8 měsíci +3

      Avunga ellam Annan Udaya bhai in kothu adimagal.Inge ellam Avar miri tholil panna mudiyathu.

  • @Subramanian-GSauditors
    @Subramanian-GSauditors Před 8 měsíci +15

    தமிழக முதல்வர் ஸ்டாலின் திருமண நிகழ்ச்சிகளிலும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். எனவே மணப்பெண்கள் கவனமாக இருங்கள். 😂😂😂

  • @kodiarasank
    @kodiarasank Před 8 měsíci +18

    திரு ஸ்டாலின் அவர்கள் செல்பி எடுக்கணுன்னா திருவாரூர் to மெட்ராஸ் கள்ள ரயிலில் தான் எடுத்து இருக்கணும்

  • @seetharamana7482
    @seetharamana7482 Před 8 měsíci +19

    தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு ஒரு சுபாஸ்.👍

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 8 měsíci +27

    ஐநூறு ரூபாய் ஊதியம் வாங்கிய ஒருவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றது எப்படி என்பது குறித்து ஒவ்வொரு சாமானியனும் அறிந்து கொள்ள விரும்புகிறான்.

    • @ka73670
      @ka73670 Před 8 měsíci +1

      தூ... சாதிவெறிக் காட்டுமிராண்டிகளின் ஓட்டு வாங்கி அரசியலில் தான்....

  • @nkasinathan2023
    @nkasinathan2023 Před 8 měsíci +22

    ஐயா பாண்டியன் போன்றவர்கள் இது போன்ற நேர்மையான பேச்சுக்களை என்றென்றும் பேசினால் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 8 měsíci +166

    ஐயா பாண்டியன் அவர்களின் நேர்மையான முறையில் பேட்டி அளித்தார் நன்றி

    • @user-tm7uv5sj3o
      @user-tm7uv5sj3o Před 8 měsíci

      ..."இந்து" பத்திரிக்கை சொந்தக்காரர்களுடைய மகள் தையனித்தி மாறனை மணந்த ரகசியம் என்ன ?
      இப்போது மாடர்ன் தியேட்டர் நிலா சொந்தக்காரர், விஜயன் வர்மனுக்கு DMK மூக்கன் குடும்பம் கொடுக்கும் தொல்லைகளை போலவே, சுமார் 30 வருடத்துக்கு முன் "இந்து" பத்திரிக்கை சொந்தக்காரர்களுக்கு இந்த பாவி மூக்கன் கருணா அழுத்தம் கொடுத்தான்.

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra3615 Před 8 měsíci +42

    அடுத்த வன் வீட்டு சொத்து மீது ஏன் இவ்வளவு ஆசை படுகிறீர்கள் .

    • @sivag2032
      @sivag2032 Před 8 měsíci

      TN Avunga sothu.Avunga pathu Kudatha ellorum iruka mudiyum

    • @ka73670
      @ka73670 Před 8 měsíci +5

      இப்படிப்பட்ட ஆட்களுக்கு மக்கள் ஏன் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கிறார்கள்.

  • @ramouramou5274
    @ramouramou5274 Před 8 měsíci +42

    இப்படித்தான் இறுந்த பாண்டியன் எப்படி மாறியது மிகவும் ஆச்சரியம்
    உண்மையை உணர்ந்து பேசும் உரையாடல் சிறப்பு
    பழைய பதிவுகளை புதுப்பித்தல் மிகவும் சிறப்பு

  • @user-cr8vo6se9i
    @user-cr8vo6se9i Před 8 měsíci +5

    சுந்தரம் முதலியாரிடம் தினக்கூலி வாங்கியவர் கருணாநிதி - சுந்தரம் முதலியார் தியேட்டர் வந்த பின்புதான் காவலாளி கேட்டை திறப்பார். அதுவரை வாசலில் காத்திருந்த பிரபலங்களில் கலைஞரும் ஒருவர் _

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Před 8 měsíci +46

    சிலைகள் வைத்தே மாயமானர்
    மாயாவதி. சிலை வைத்தே
    காணாமல் போகப் போகிறது இந்த திராவிட மாடல் ஆட்சி 😮😅😂

    • @balakimars8566
      @balakimars8566 Před 8 měsíci

      Pena silai vaithu DMK kanamal poka pokirathu

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 8 měsíci +71

    எங்கள் ஊரில் போர்த்துகீசர் காலத்து கக்கூஸ் ஓன்று உள்ளது அங்கேயும் ஒரு கருணாநிதி சிலை வைக்கலாமே 😆பாரம்ப்ரியம் காப்பாற்றப்படும் 👍👍👍🔥🔥😆😆

    • @Srikumaranraj
      @Srikumaranraj Před 8 měsíci +10

      அந்த கக்கூசுல தான் கட்டுமரம் மலம் தின்றது என்பதற்காக சிலை வைக்க கலக்டெர் முன் வருவார்

    • @kalaismart9516
      @kalaismart9516 Před 8 měsíci +8

      அதன்ன கலைஞர்?? 🤔 கருணாநதி nu சொல்லு , அந்தாளு பேரு கருணாநிதி தான, எதுல அவன் கலைஞர் ah இருந்தா??😮

    • @jayakeshavan8047
      @jayakeshavan8047 Před 8 měsíci +2

      ​@@kalaismart9516this bloody fellow name is Dhakshnamurthi not even Karunanidhi which is a Sanskrit name

    • @karthi.kkeyan1562
      @karthi.kkeyan1562 Před 8 měsíci +4

      ​@@kalaismart9516
      உண்மை
      கலைஞர் என்பது பொதுச்சொல்.
      கருணாநிதியை அந்தப்பெயர் சொல்லி அழைக்கத்தொடங்குவதில் தான் தமிழகத்தில் விழிப்புணர்வு தொடங்கும்.

    • @kalaismart9516
      @kalaismart9516 Před 8 měsíci

      ​@@karthi.kkeyan1562என்ன ஒளற?

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před 8 měsíci +81

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉🎉❤🎉🎉❤🎉❤🎉❤

  • @Gojo_sukuna_anmie
    @Gojo_sukuna_anmie Před 8 měsíci +17

    தமிழக மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

  • @ksrajan7238
    @ksrajan7238 Před 8 měsíci +78

    Mr.Pandian sir statements always excellent and valuable.

    • @user-mc7le5fo7n
      @user-mc7le5fo7n Před 8 měsíci +2

      கருணாநிதிக்கு சிலை வைக்க தமிழ் நாட்டில் இடமே கிடையாதா? கடலுக்கு நடுவே 150 அடி உயரத்தில் சிலை வைக்க வேண்டும்.

    • @anusundaram4111
      @anusundaram4111 Před 8 měsíci

      CPI தங்கமணி பற்றி அறிந்து கொள்ள முடிந்தது, நன்றி

  • @muraliram8802
    @muraliram8802 Před 8 měsíci +33

    மாதேக்ஷ், இந்த வேலையை உதறிவிட்டு , ஏதாவது குட்டையை சுற்றி கருணநிதி பஜனை செய்து புண்ணியம்
    தேடுங்கள்.

    • @Naankadavul321
      @Naankadavul321 Před 8 měsíci

      Ivandhan oru 5 masam munnadi Enna mannichudungannu Azhadha paya.. annikku ivanoda video mattinadhu naala ippadi .. thi mu ka vin mukkiya ya jaaldra namma madhesh 😂😂

    • @muraliram8802
      @muraliram8802 Před 8 měsíci +2

      @@Naankadavul321 கவலையே வேண்டாம். யாராவது மாதேக்ஷஐ மென்டல் ஹாஸ்பிடலில் சேர்த்துவிடுவர்கள்.

    • @Chandraseka5291
      @Chandraseka5291 Před 8 měsíci

      விடுங்கள் அந்த மெண்டல் வேண்டும் நண்பர்களே மாதேஷக்கு 200 ரூபாய் நோட்டுகள் அனுப்பி விடலாம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 8 měsíci

      கலைஞ்சர்😮😮😮 கொத்தடிமை வேசி ஊடகன் 😮😮😮😮

  • @infowell2560
    @infowell2560 Před 8 měsíci +102

    உண்மை, திமுக ஆட்சி வந்த நாள் ஓட்டு மொத்த ஒழுக்கம் என்பது ஒழிந்த நாள்.

  • @RaviKumar-lm6od
    @RaviKumar-lm6od Před 8 měsíci +18

    பாண்டியன் சார் அருமையான நேர்காணல். மாதேஷ் இனியாவது திருந்துவார் என்று நம்புவோம்.

    • @balakimars8566
      @balakimars8566 Před 8 měsíci +1

      Mathesh sothai adithu pidunginal mattume thirunthuvan

  • @Passing_rays
    @Passing_rays Před 8 měsíci +161

    நடக்கின்ற அநியாயங்களை பார்க்கும் போது வர வர கடவுள் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது... 😔

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 8 měsíci

      kaasu vaangittu vote potttuttu kadavuL mela yenda pazhi podareenga?

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 Před 8 měsíci +7

      No God will punish all corrupted people.

    • @vaseer453
      @vaseer453 Před 8 měsíci

      ​@@ramanathanpl5163தெய்வம் நின்று கொல்லும்.

    • @breezean
      @breezean Před 8 měsíci +4

      If god there either they feared for him or god would have punished. God is a two sided sword.. one side people believe with some hope and other side it’s a power centre or money making place. This is same in all religions.
      Only when people reject god they ok be wise else they go on believe that one day god will punish people but that day will never come 😂😂

    • @user-kh9ed7pk1e
      @user-kh9ed7pk1e Před 8 měsíci +1

      Adudan thappu
      AVANGULUKU PORAKALAM VARUMBODHU IPPADI ASSNGAMANA BUDHI PERGIVIDUM
      KARMA THAN VELYSEYA THODANGIVEETADHU
      PARPERGAL

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Před 8 měsíci +28

    Now I became Pandian Sir fan.

  • @sekarmari8736
    @sekarmari8736 Před 8 měsíci +80

    கலைஞருக்கு சிலை வைப்பதற்கு அவர்கள் சொந்த இடம் வாங்கி அதில் வைக்க வேண்டியதுதானே.
    ஊரார் சொத்தையும் பொது சொத்தையும் ஏன் அபகரிக்க வேண்டும்.

    • @kalaismart9516
      @kalaismart9516 Před 8 měsíci +13

      அதன்ன கலைஞர்?? 🤔 கருணாநதி nu சொல்லு , அந்தாளு பேரு கருணாநிதி தான, எதுல அவன் கலைஞர் ah இருந்தா??😮

    • @kannan7500
      @kannan7500 Před 8 měsíci +2

      Sondha idama😂😂 adhu yenga inga iruku? Yov train ticketke kaasu koduka vakkilama osila bathroomla olinju vandhan ivangakita poi sondha kaasula sothu avanga solreenga😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy Před 8 měsíci

      தமிழ்நாட்டில் சுயமரியாதை பேசுபவர்கள் பெயரை கூட சொல்ல முடியாது. பிரதமர் என்றாலும் மோடி என்று பெயர் சொல்லி கூப்பிட முடியும். @@kalaismart9516

  • @1stcopy798
    @1stcopy798 Před 8 měsíci +30

    This time my vote will be to BJP. Tired of voted both DMK and admk 😢

  • @இலமாறன்
    @இலமாறன் Před 8 měsíci +43

    😂😂😂😂😂😂 அட அட தலைவா வா ய வா ய 😂😂😂😂😂 டோட்டல் திமுக டேமேஜ்😂😂😂😂😂 மேதேஷ் நீங்கள் கலக்குங்கள் நண்பா 😂😂😂😂 என் தலைவன் செம்ம கெத்து 😂😂😂😂😂

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Před 8 měsíci +64

    தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கை அண்ணாமலை ❤❤❤

  • @நரவேட்டையன்1992

    13:10 அதனாலே நேருவின் அராஜகத்தாலே திமுக பத்து வருடம் தலை தூக்காமல் இருந்தது.

  • @user-si3zi9ug9n
    @user-si3zi9ug9n Před 8 měsíci +12

    அற்புதம்ங்க.அருமை.பேச்சுங்க.ஐயா.

  • @lakshmurugan6664
    @lakshmurugan6664 Před 8 měsíci +18

    மாதேஷ் உன்னோட வீட்டுக்குள்ள வை யாரு கேட்டு போறாங்க 😂

  • @baburajparamasivam5421
    @baburajparamasivam5421 Před 8 měsíci +6

    திரு பாண்டியன் அவர்களின் பதில் சொல்லும் பாணி மிக சுவாரஸ்யமாக உள்ளது

  • @Chandraseka5291
    @Chandraseka5291 Před 8 měsíci +17

    பாண்டியன் நண்பரே கலைஞர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை😊கருணாநிதி என்று சொல்லவும்😊இளைஞர்கள் கோபம் கொண்டு உள்ளார்கள்

  • @chitharanjandlux
    @chitharanjandlux Před 8 měsíci +113

    அண்ணாமலையின் படிப்பு, உழைப்பு, திறமை, நேர்மை, பயமறியா நெஞ்சம் தமிழ்நாட்டில் உள்ள எந்த தலைவருக்கும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை... கடைசியாக விஜயகாந்த் அவர்களிடம் பார்த்தது ஆனால் துரதிஷ்டவசமாக தமிழகம் அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை

    • @user-xx4gm6zv6v
      @user-xx4gm6zv6v Před 8 měsíci +5

      மிகச் சரி

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Před 8 měsíci +2

      Vijayakanth payanpaduthi kollavillai!

    • @keralatalks3721
      @keralatalks3721 Před 8 měsíci +2

      That's why he lives in Chennai with his friends expenses of four lakh per month....this is called nermai sincere,🤦💁😂😂😂😂 🤣🤣🤣🤣 thoo ... Vekkakkettavan ,aarudra Annamalai

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Před 8 měsíci +3

      @@keralatalks3721 Kerala thaane nee ippadithaan pannuva

    • @keralatalks3721
      @keralatalks3721 Před 8 měsíci

      @@thiyagarajansubramanian3301 poda..... BJP adimai.....annamalaiyude moothram vaankichu kudi.....

  • @asvinmithun593
    @asvinmithun593 Před 8 měsíci +3

    அஇஅதிமுக எவ்வளவு பரவில்லை ❤❤

  • @polytricks9655
    @polytricks9655 Před 8 měsíci +21

    திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சுயநலம், கடவுள் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்.

  • @gautham.s2480
    @gautham.s2480 Před 8 měsíci +10

    டீநகர் ஆதான் டிவி ஆபிஸ் வாசல்ல ஒரு செல்பி 😂😂😂

  • @manjumanjunathan9948
    @manjumanjunathan9948 Před 8 měsíci +31

    சுடாலின் வீட்டு கம்பௌண்டுக்குள் எடப்பாடியார் சிலையை வைக்க விடுவார்களா துர்கா?!

  • @dhatchanamoorthy7282
    @dhatchanamoorthy7282 Před 8 měsíci +8

    ஜயா பாண்டியன் அவர்களின் நேர்மையான முறையில் பேட்டிஅனித்தார் நன்றி

  • @Karthik-vo3zo
    @Karthik-vo3zo Před 8 měsíci +6

    23 ஆம் புலிகேசியா விட கேவலமான சுடலை ஆட்சி

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Před 8 měsíci +11

    முழுத்தோலுரிப்பு அருமை அருமை
    பாண்டியன் சார். 42:18

  • @user-jm2ks2um3c
    @user-jm2ks2um3c Před 8 měsíci +16

    Very good pandian sir speech. Ask the all points found correct.

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 Před 8 měsíci +38

    அதென்ன ஸ்டாலின் சொல்லியும். என்னவோ உத்தமர் மாதிரி 😂

  • @kalaismart9516
    @kalaismart9516 Před 8 měsíci +26

    அதன்ன கலைஞர்?? 🤔 கருணாநதி nu சொல்லு , அந்தாளு பேரு கருணாநிதி தான, எதுல அவன் கலைஞர் ah இருந்தா??😮

  • @sureshkumar-rq1zz
    @sureshkumar-rq1zz Před 8 měsíci +3

    சேலம் வீரபாண்டியின் மரணமும்.அவர் வாரிசுகளின் மரணம் விதியால் சபிக்கப்பட்டு இறந்தார்கள்....

  • @pugalendi100
    @pugalendi100 Před 8 měsíci +63

    தமிழ் நாட்டின் ஆபத்பாந்தகன் அண்ணாமலை
    உண்மையும் கூட

  • @TechRant-jf6qe
    @TechRant-jf6qe Před 8 měsíci +12

    DMK is big Telugu drama company 😅😅

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Před 8 měsíci +10

    தி மு க நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு 🙄

  • @jothilingamvaiyapuri2729
    @jothilingamvaiyapuri2729 Před 8 měsíci +7

    பிரியாணிக்கு சண்டை - கடமை பாட்டிலுக்கு 10 ரூ கட்டுப்பாடு.

  • @balamurugan-cl1uq
    @balamurugan-cl1uq Před 8 měsíci +8

    மல.🔥🔥அண்ணாமல..🔥🔥

  • @TP-fr7sv
    @TP-fr7sv Před 8 měsíci +5

    ஒரு திரைபடத்தில் பகலில் வீடுகளில் குறியீட்டு வருவர். இரவில் அந்த வீடுகளிகளில் திருட்டு நடக்கும் என்ற சீன் ஞாபகத்துக்கு வருதே!

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji Před 8 měsíci

      அலிபாபாவும் 40 திருடர்களும்

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr Před 8 měsíci +6

    தமிழ்நாட்டு மக்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு பெப்பர் பேப்பர்

  • @rajarajan3647
    @rajarajan3647 Před 8 měsíci +1

    அப்பா மேலே ....அவ்வளவு உயிர். அடுத்தவன் சொத்தா இருந்தாலும் ஆண்டவன் சொத்தா இருந்தாலும் சரி, ஆளும் போதே அடிச்சு கட்டு 😢

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 Před 8 měsíci +24

    அண்ணன் பாண்டிய அவர்கள் சொன்னதில் சிறு திருத்தம் சராயபானை தலையில் வைத்து போலீஸ் அடித்து சென்றது வீரபாண்டி ஆறுமுகத்தின் தாய் என்று வைகோ அவர்கள் மேடையில் பேசியது இன்று ஞாபகம் வந்தது.

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Před 8 měsíci +8

    கட்டுமரம் கருணாநிதி ராஜதந்திரி அல்ல. ஊழலின் தந்திரி.

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 Před 8 měsíci +7

    என் doctor நண்பரை கூப்பிட்டு 5 கோடி சொத்து 2 கோடிக்கு ராமஜெயம் ஆட்கள் கேட்டார்கள் அவர் சென்னை சென்று வேறு மினிஸ்டர் புடித்து அதில் இருந்து தப்பினார். இந்தனிக்கும் அவர் பெரிய ஆள்.சாதாரண ஆட்கள் குடுத்த காசை வாங்கி சொத்தை கொடுக்கவேண்டும்.

    • @kalaismart9516
      @kalaismart9516 Před 8 měsíci +4

      அதனால் தான் ராம ஜெயம் அனாத நாய் மாதிரி அடிபட்டு செத்து போனான் 😂

  • @user-gb9fg1kk8f
    @user-gb9fg1kk8f Před 8 měsíci +9

    Iya super speech 🎉🎉

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 Před 8 měsíci +5

    முதலில் நேர்மையான நெறியாளர் வேண்டும் 😂😂😂😂

  • @vinethananthan3592
    @vinethananthan3592 Před 8 měsíci +12

    People don't take this as seriously. They will only vote for 2000rs, Liquor, Briyani

    • @ramsumar9401
      @ramsumar9401 Před 8 měsíci

      Stupid tamilnadu voters 😂😂😂

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 Před 8 měsíci +10

    KK's self promotion was very famous. once CN was conducting big party's function
    and at the end of the function CN presented a gold ring to KK saying that KK
    organised the function well. Then Navalar, Mathi, and other four or five people
    took exception to Anna's presentation to KK and told him that they were also
    done good work and even better than KK. Then Anna told, the ring was brought by
    KK and he asked me to present it in the stage. That is all I done. If you also want
    the same, bring the ring I present you in the stage. This is KK to mislead everybody.

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 Před 8 měsíci +16

    கயமை கன்னியம் தண்ணிப்போடு

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 Před 8 měsíci +6

    நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர்? என்ன தண்டனை கொடுத்தார்கள். முரசொலி இடம் திரும்ப பெறபட்டதா? எல்லாம் பேச்சுதான். விடியல் இல்லை. ஜெய் ஹிந்த்.

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 Před 8 měsíci +6

    நெஞ்சுக்கறி நேரு... 😂😂😂😂... மாதேஷ்... கொஞ்சம் சொம்படிக்காம இரு.... பாண்டியன் கலக்கல்...

  • @udhithroofing8066
    @udhithroofing8066 Před 8 měsíci +11

    ஐயா அருமை 👏👏👏👌👌👌

  • @Harrisnakul
    @Harrisnakul Před 8 měsíci +4

    17:39
    பாண்டியன்: எத்தனை மர்டர்?
    மதேஷ்: 9 மர்டர்
    சோக்கா சொல்றியே மாதேஷ்

  • @Sivanathanr
    @Sivanathanr Před 8 měsíci +4

    திரு தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் பேச்சு முக்கியமாக பாமக தலைவர் ராமதாஸ் அவர்களின் பழைய செயல்களை பேசும்போதும் இன்று அண்ணாமலை அவர்களின் செயல்களை பேசும் போதும் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர் அவர்களின் அம்பத்தூர் தொழிலாளர் பிரச்சனையை அலுவலகம் பேசும்போதும் மிகவும் அருமை

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra3615 Před 8 měsíci +24

    கருணாநிதி க்கு சிலைவைத்தால் எம்ஜிஆர் க்கு ஜெயலலிதா வுக்கு ம் சிலைவைக்கவேண்டும் .

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 Před 8 měsíci +13

    It will still be a better show, if Madhesh conducts discussion in this topic with Kishore K. Swamy.

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn Před 8 měsíci +23

    நம்பிக்கை நாயகன் அண்ணாமலை தான்...

  • @Adv613
    @Adv613 Před 8 měsíci +6

    அருமை அருமை.... நெஞ்சுக்கு நேர்.... உண்மையை உடைக்கும் அய்யா வாழ்க பல்லாண்டு

  • @prathapkumar4024
    @prathapkumar4024 Před 8 měsíci +13

    IT IS REALLY INTRESTING TO KNOW/ LEARN THROUGH MR.PANDIAN,THE INSIDE DETAILS OF PARTY/ INDIVIDUALS . ANY GOVERNMENT PROPERTY MUST BE FOR PUBLIC UTILITY, NOT FOR ANY INDIVIDUAL POPULARITY. JAI HIND.

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 Před 8 měsíci +6

    Yes Sir ur statement istoo correct

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 Před 8 měsíci +7

    Arumai Ayya👌🏻✌👍🤝

  • @venkateshr7848
    @venkateshr7848 Před 8 měsíci +1

    மிரட்டலுக்கு பயன்படாத சிங்கம் அண்ணாமலை

  • @seetharamana7482
    @seetharamana7482 Před 8 měsíci +12

    அவர்களெல்லாம் மக்களால் ளோற்றப்படவேண்டிய தலைவர்கள்.இவர்கள்அப்படியா ......காலத்தின் கோலம்...😢😂

  • @user-fp5vv2xc6s
    @user-fp5vv2xc6s Před 8 měsíci +11

    மாதேஷ் சரியான முட்டு

  • @user-vg6ze8yx5l
    @user-vg6ze8yx5l Před 8 měsíci +5

    Fraud DMK😂😂😂😂

  • @srksabapathi4587
    @srksabapathi4587 Před 8 měsíci +1

    மாதேஷ் நன்றி உங்களால் தான் தி மு க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏற்றப்படுகின்றது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 Před 8 měsíci +3

    வன்னியர் சொத்து என்றாலே இவர்களுக்கு கண்ணை உருத்தும், அது சேலத்தில் இருந்தாலும் சரி, சென்னையில் இருந்தாலும் சரி!

  • @sachinm4092
    @sachinm4092 Před 8 měsíci +11

    Savukku and madesh combo pls

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 Před 8 měsíci +2

    சைடு டிஷ் என்றால் ❤❤❤
    சாக்னாங் கடை என்றால் 😂😂😂மாதேஸின் அட்ராசிட்டி 😅😅😅😅