விஜயகாந்த் அரசியலில் கடந்து வந்த பாதை - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    விஜயகாந்த் அரசியலில் கடந்து வந்த பாதை - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #vijayakanth #aadhantamil #Vijayakanth
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 153

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 Před 8 měsíci +14

    ரமணா கேப்டன் விஜயகாந்த்
    இழப்பு மறக்க முடியாத ஒன்று.
    அருமையான மனிதர் ❤

    • @Us30___fx
      @Us30___fx Před 8 měsíci

      காரைக்குடி 50000 மக்களின் வீடுகளை அளிக்கும் அறநிலையத்துறை

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 8 měsíci +12

    நடிகர் கேப்டன் விஜயகாந்த் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா😢

  • @MoorthiKarthika-gp4kp
    @MoorthiKarthika-gp4kp Před 8 měsíci +21

    சிறந்த மனிதர் கேப்டன் அவர்கள் அவர் புகழ் என்றெ ன்றும் நிலைக்கும் ❤❤❤🙏🙏🙏🙏

  • @thirumozhimozhi8701
    @thirumozhimozhi8701 Před 8 měsíci +11

    உண்மையான எதிர்கட்சி தலைவராக செயல்பட்ட சிங்கம் என் அண்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்

  • @TRP-ATPS
    @TRP-ATPS Před 8 měsíci +1

    அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி ஓம் நமசிவாய

  • @MoorthiKarthika-gp4kp
    @MoorthiKarthika-gp4kp Před 8 měsíci +10

    Rip கேப்டன் 🙏🙏🙏🙏🤣🤣😂🙏🙏🙏🙏

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před 8 měsíci +10

    வணக்கம் தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களே

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan Před 8 měsíci +15

    விடைபெற்றாரோ விஜயகாந்த்?😢
    விடிந்ததும் நொறுங்கிப்போக!💔
    காலமாகிவிட்டாரோ கேப்டன்?😢
    காலத்திற்கும் புகழுடலெய்திட!
    பலருடைய பசியாற்றியவர்!
    பற்றினார் இறைவனடியை!
    கர்ணனையே மிஞ்சியவர்க்கு
    கண்ணீர்கள் அஞ்சலியாகும்!
    😢😢😢🙏🙏🙏

  • @jayavelvel8012
    @jayavelvel8012 Před 8 měsíci +11

    மனிதநேய மிக்க நல்ல மனிதரை நாம் இழந்துவிட்டோம் 😅😅😅😂😂😂

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn Před 8 měsíci +12

    ஆழ்ந்த இரங்கல்... கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு😢😢

  • @saravanakumartrichy5691
    @saravanakumartrichy5691 Před 8 měsíci +29

    திரும்பி வாங்க ஆம்பள சிங்கமே ... தேடினாலும் காணக்கிடைக்காத சொக்க தங்கமே ... Captain விஜய்காந்த் 💐💐💐

  • @ayyappanramu7636
    @ayyappanramu7636 Před 8 měsíci +2

    தமிழ்நாடு தங்கம் விஜயகாந்த்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathishyoutubechannel9165
    @sathishyoutubechannel9165 Před 8 měsíci +11

    மக்கள் விரும்பும் எழுச்சி நாயகன் தலைவன் கேப்டன் விஜயகாந்த் 💯rest in peace

  • @velvel1918
    @velvel1918 Před 8 měsíci +3

    கேப்டன் விஜயகாந்த் ❤❤❤

  • @ganeshganesan8277
    @ganeshganesan8277 Před 8 měsíci +2

    Vijay khan is the grate leader off tamil nadu

  • @solaisamysolaisamy2190
    @solaisamysolaisamy2190 Před 8 měsíci +3

    Super. Vijayakanth. Ledar

  • @nithyakumarnithya171
    @nithyakumarnithya171 Před 8 měsíci +2

    வாழும் பெரியார் தமிழா தமிழா பாண்டியன் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்கவே

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl Před 8 měsíci +9

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திமுக அதிமுகவுக்கு மாற்றாக அரசியல் செய்தவர் துணிச்சல் காரர் மனதில் பட்டதை அப்படியே பேசகூடியவர் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் முதலில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் இரண்டாவது புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் இனி எவரும் இந்த உலகில் இல்லை இனி வரபோவதும் இல்லை 🙏🙏😭😭😭😭😭❤❤

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 Před 8 měsíci +1

    👍🔥🔥🔥மாதேஷ்🔥🔥🔥👍 👍🙏 🔥🔥🔥பாண்டியன் ஐயா🔥🔥🔥👍🙏

  • @nataraj9442
    @nataraj9442 Před 8 měsíci +2

    "ஒரு மூணூ முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி"

  • @நரவேட்டையன்1992

    விஜயகாந்த் நிதர்சன வாழ்வில் வள்ளலாக திகழ்ந்து அரசியலிலும் நன்றாக வாழ்ந்திருக்க வேண்டிய மாமனிதன் விஜயகாந்த் அதை அனுபவிக்க முடியாமல் இறந்து போய்விட்டார்.
    இது தான் கால கொடுமையானது.

    • @sundaramoorthyp2037
      @sundaramoorthyp2037 Před 8 měsíci +1

      Í to

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 8 měsíci

      Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉thanks ♥️ ❤❤❤❤❤❤❤❤

    • @saressaraswathi8950
      @saressaraswathi8950 Před 8 měsíci

      😅

  • @madhun4367
    @madhun4367 Před 8 měsíci +8

    Miss u captain...

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 8 měsíci +10

    2006 - 2011 ல் கலைஞர் ஆட்சி.விஜயகந்த் ஒருவர் மட்டும்தான் M.L.A.

  • @ayyappanramu7636
    @ayyappanramu7636 Před 8 měsíci

    எங்கள் சொக்க தங்கம் விஜயகாந்த்❤❤❤

  • @kvrr6283
    @kvrr6283 Před 8 měsíci +14

    மக்கள் நேசித்த ஒரு தலைவர், மக்களை நேசித்த தலைவரும் கூட...அவரை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும்

  • @thangamanipugalenthi9455
    @thangamanipugalenthi9455 Před 8 měsíci

    Best,aptha,leetar❤

  • @venkateshe8377
    @venkateshe8377 Před 8 měsíci +4

    Villupuram cuddalore district la captain ku 15 perc vote irundhudu

    • @ravikumara8803
      @ravikumara8803 Před 8 měsíci +1

      Yes most of votes of SC Muslims and telugu communities

  • @redandblack188
    @redandblack188 Před 8 měsíci +1

    விஜயகாந்த் அவர்கள் உயிரோடு இருக்கும்போது அவரை கேவலமாக பேசிய வாய்தான் இந்த பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கின்ற இந்த நபரின் வாய்😮

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 Před 8 měsíci +1

    34:50 அல்டிமேட்

  • @prakashpugazh1467
    @prakashpugazh1467 Před 8 měsíci +1

    Entha sisstem thalaivar Mandaya pota therium 😂😂

  • @Thiyagarasa.om.vanaja
    @Thiyagarasa.om.vanaja Před 8 měsíci

    Thiyagarasa vanaja sri Lanka ❤️ 🇱🇰 thanks ♥️ ❤❤❤❤ok 👍 👌

  • @velvel1918
    @velvel1918 Před 8 měsíci

    என் தலைவன் கேப்டன் நான் பள்ளி பருவத்தில் அருக்கா ரசிகர் மன்றம் அட்டை எழுதி வைத்தேன் எங்கள் ஊர் பேருந்து நிலையத்தில் ❤❤
    தவைவா
    மீண்டும் வா❤

  • @kumarasivana
    @kumarasivana Před 8 měsíci +6

    Super💯 debate👌 நாம்தமிழர்

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 Před 8 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thiyagarasa.om.vanaja
    @Thiyagarasa.om.vanaja Před 8 měsíci

    👍 👌 vanaja ❤❤❤❤❤❤❤❤ok❤❤❤vanaja thankyou 🙏 ❤❤❤❤

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Před 8 měsíci

    Vijay Kant is Maasss

  • @நரவேட்டையன்1992

    41:59 தமிழக அரசியலை சாக்கடை ஆக்கியதே ஜெயலலிதா/கருணாநிதி அதனால் தான் பெரியார், அண்ணா, எம்ஜிஆரால் மதிக்கப்பட்ட தலைவர் நெடுஞ்செழியனை இரு பெரும் ஆளுமைகள் தவறாக பேசினர்.

  • @kumarasivana
    @kumarasivana Před 8 měsíci +3

    நாம்தமிழர் கட்சி வாழ்க வாழ்க

  • @Yash_Mano
    @Yash_Mano Před 3 měsíci

    Vijayraj marubadiyum varala.... adhu dha kashtama irukku...

  • @palanianandam
    @palanianandam Před 4 měsíci

    100 % unmai......

  • @sarojinipullaru1232
    @sarojinipullaru1232 Před 8 měsíci +4

    Use regular VOICE oftone duing your introduction of interview ...MADHAN

    • @gauthamd1819
      @gauthamd1819 Před 8 měsíci

      Same feeling 😂😂😂😂😂😂😂😂

  • @ManiLakshmanan
    @ManiLakshmanan Před 8 měsíci

    என்றென்றும் போற்றக்கூடிய ஒரு தலைவர் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Před 8 měsíci

    நல்ல மனிதர்.

  • @ananth2892
    @ananth2892 Před 8 měsíci

    ஆழ்ந்த இரங்கல்

  • @nishanishasankar3263
    @nishanishasankar3263 Před 8 měsíci

    🙏😭 கண்ணீர் வணக்கம் கேப்டன் 😭🙏

  • @Agathiyan-
    @Agathiyan- Před 8 měsíci +2

    தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் எந்த செய்தி சொன்னாலும் அதை உண்மை என்று நான். அவர் சொல்வதெல்லாம் உண்மை அவரை ஆதன் தொடர்ந்து நேர்காணல் எடுக்க வேண்டும். ஆனால் அவர் நாம் தமிழர் கட்சியை எதிர்க்கிரார். பரவாயில்லை நான் நாம் தமிழ் கட்சிக்காரன்

  • @nramesh9957
    @nramesh9957 Před 8 měsíci

    இன்றைய சமூக ஊடகவியலாளர் திரு. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் இல்லாத youtube விவாதங்கள் இல்லை.

  • @NatarajanNatarajan.G-xc6sm
    @NatarajanNatarajan.G-xc6sm Před 8 měsíci

    புர ட் சிதலைவறு க்கு பிறகு ஏழை எளிய வறுக ளுக் கு பசிப்பிணி போக்கியவர் புரட்சி கலைஞர் ஆவார் அவர் மறைந்த நாளில் புகழ் பாடிய மூத்த பத்திரிகை யாளர் பாண்டியன் சார் அவர் களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @Thiyagarasa.om.vanaja
    @Thiyagarasa.om.vanaja Před 8 měsíci

    Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮❤❤❤❤vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 👍 👌 ❤❤❤❤❤thankyou ♥️ 🙏 ❤️ 👌 srilanka ❤❤❤❤vanaja 👍 👌 ❤❤❤❤❤❤❤

  • @kaviarasankaviarasan4930
    @kaviarasankaviarasan4930 Před 8 měsíci +1

    விருத்தாச்சலத்தொகுதி மக்கள் மனதில் அதிகம் அவர் குடியிருந்ததால் மட்டுமே அவர் அங்கு வெற்றி பெற்றாரே தவிர.... அவர் வன்னியர் என நினைத்து அவருக்கு யாரும் வாக்களிக்கவில்லை....அவரி ன் நற்குணத்தை வைத்து தான் அனைத்து சமூக மக்கள் மனதிலும் இடம் பிடித்தாரே தவிர ஜாதியை வைத்து அல்ல...இன்னும் அந்த தலைவரைப்பற்றி சொல்ல ஏராலம் இருக்கின்றன....அப்படிப்பட்ட மாபெரும் மனிதன் இன்றைக்கு காலமாகிப்போனார்... அவரின் உடல் தான் இந்த மண்ணை விட்டு பிரிந்ததே தவிர உயிர் மக்கள் மனதில் தான் இருக்கின்றது... தயவு🙏 கூர்ந்து கேட்கின்றேன்... அவரை வைத்து சாதி அரசியல் செய்யாதீர்கள்......
    இப்படிக்கு,
    விருத்தாச்சலாம்...

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Před 8 měsíci

    விஜயகாந்த் மக்களை உண்மையாக நேசித்தவர் இவரைப் போல் இனி எவரும் வருவது கடினம் மக்களை சம்பாதித்துக் யார் அவர் ஆத்துமா சாந்தியடைய வேண்டுகிறோம்

  • @user-po9ju9jw6h
    @user-po9ju9jw6h Před 8 měsíci +1

    Selvamani version is different, he is just making his own story here. irrespective of that captian is a good man RIP😢

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Před 8 měsíci +1

    Slow poison kodutthu kolai panni irukkalaam,by Naattaraayan

  • @Pulavar.sa.Ramesh
    @Pulavar.sa.Ramesh Před 8 měsíci +1

    மணி இல்ல மாதேஸ் தராசு ஷ்யாம்

  • @kurupathuraveindhiran4577
    @kurupathuraveindhiran4577 Před 8 měsíci

    100% True

  • @swarnalathak3964
    @swarnalathak3964 Před 8 měsíci

    கண்ணீர் அஞ்சலி

  • @tamilanvision
    @tamilanvision Před 8 měsíci

    மனம் கணக்கிறது

  • @manju8854
    @manju8854 Před 8 měsíci

    DMDK please join hands with DMK
    You will have a bright future

  • @kuttysabari726
    @kuttysabari726 Před 8 měsíci

  • @anbuselvan280974
    @anbuselvan280974 Před 8 měsíci

    புலன்விசாரணை மாபெரும் வெற்றிப்படம்
    சரத்குமாருக்கு திருப்புமுனை படம் அது

  • @muniyappanpalanisamy8903
    @muniyappanpalanisamy8903 Před 8 měsíci

    கலைஞர் ஜெயலலிதா கேப்டனவுட பெரிய ஆலுக ஒன்னும் இல்ல

  • @DIRECTIONTAMIL
    @DIRECTIONTAMIL Před 8 měsíci

    MGR kooda yenda compare panna.... Vijayakanth MGR aa vida romba nalla manushan ya

  • @user-jp9ej3bj9w
    @user-jp9ej3bj9w Před 8 měsíci

    RIP😭😭😭

  • @jayakumari6593
    @jayakumari6593 Před 8 měsíci

    வணக்கம் ஐயா

  • @shanthakamal6776
    @shanthakamal6776 Před 8 měsíci

    Routher grat man

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 Před 8 měsíci +1

    ரமணாபடம்பார்த்தபிறகும்திருந்தாதமருத்துவமனைகொள்ளையர்கள்இருக்கத்தான்செய்கிறார்கள்அரசாங்கம்என்னசெய்கிறது

  • @user-fv7hn1wj3c
    @user-fv7hn1wj3c Před 8 měsíci

    தமிழ் நாட்டு தமிழன் அவருக்கு ஒரு வாய்ப்பு குடுக்க இல்ல பேசி ஏன்ன பலன் இப்பவும் அதுதான் நடக்குது

  • @saranyar.8974
    @saranyar.8974 Před 8 měsíci

    எப்பா எதை பேசினாலும் அதுக்குள்ள யாரையாவது கொளுத்தி போட்டு குளிர் காய்ந்து விட்டு ஆதாயம் தேடி அ டுத்த வேலையை பார்க்க போய்டுவிங்க. ஒரு நல்லவர சாய்த்தது போதாதா, போங்கயா

  • @savakkufans8095
    @savakkufans8095 Před 8 měsíci

    Rip captain

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Před 8 měsíci

    Sir anda kaal athil Dutchadanan velai seidhavar Katpadiyar endra Durai Murugan. Avar ah endru vedikai parpadhu Katpadiyil sagajam.

  • @vimalraj415
    @vimalraj415 Před 8 měsíci +1

    Is this vj still in aadhan...
    How bad it can be..
    He took bribe..
    N still in media..
    That shows the credibility of this channel

  • @Newshunter.
    @Newshunter. Před 8 měsíci +1

    The media which is showing live the last respects for the past two days should be full ashamed for their behaviour during his lifetime. Such was cheap third rate behaviour of all the reporters who were in the payroll of another political party did all kind of damage to Vijayakanth during his political life. They are making money after his death too… they prove the words of RS Bharathi of DMK.

  • @user-yf5qc1mw4y
    @user-yf5qc1mw4y Před 8 měsíci

    TN voters want to know current physical & mental health of CM Stalin in detail; ur channel can discuss, pls

  • @kannappankannappan7740
    @kannappankannappan7740 Před 8 měsíci

    😮😢😢😂😂😂😍😍😍😍😂😂😍

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg Před 2 měsíci

    2006 to 2011 Vijayakanth not MLA and Jayalalitha not CM.Jsyalslitha was CM 91-96,2001_2006,2011-2016 , 2016 to till daeth

  • @நரவேட்டையன்1992

    22:18/22:23 கண்டிப்பாக எனக்கு விஜயகாந்த் நடிப்பு பிடிக்கும் ஆனால் அவர் அரசியல் பிடிக்காது ஒரு வேலை தமிழக அரசியல் களத்தில் அதிமுகவில் ஜெயலலிதா மரணம் திமுகவில் கருணாநிதி மரணத்திற்கு பிறகு திமுகவில் ஸ்டாலினுக்கு மாற்று கட்சி தலைவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகி இருப்பார்கள்.
    தமிழக மக்களின் அரசியல் மாற்று சக்தியாக விஜயகாந்த் பக்கமே இருக்கும்.

  • @anilkapoor3499
    @anilkapoor3499 Před 8 měsíci

    😮கருணாநிதி க்கே சுண்ணாம்பு. தடயவியவர்..பழம் நழுவி பாலில் விழும் என்று இவரின் மண்டபத்தை‌. இடித்து விட்டு‌கனவு கண்ட கட்டுமரத்துக்கு சுண்ணாம்பு

  • @SambanthamK-pm7dq
    @SambanthamK-pm7dq Před 8 měsíci

    ஐயா அவருக்கானா ராசி நான் நன்குஅறிவேன் 2006 ல் நான் விருத்தாசலம் வருவாய் கோ ட்டச்சியார் அருகில் உள்ள உயர் நிலை பள்ளியில் தேர்தல் பணிக்காக அரசால் நியமிக்க பட்ட பணியாள ர் அன்று தான் அவருடைய அதிஷடம் என்ன என்று புரிந்து கொண்டேன் பா ம கட்சி தி மு க என எல்லோரும் கண்களை மூ டிகொண்டது போல் உணர்தேன் குறிப்பாக முஸ்லீம் ஆண் பெண் வயதாவர்கள் முதற்கொண்டு மும்மொரமாக விஜயகதுக்குoottu போடும் போது அதனை பி ம் கே தி மு க ரசித்தர்கள் எதிர்ப்பு இல்ல அன்று இரவு வீடு வந்து என் மனைவியிடம் விஜயகாந்த் ஜ யீப்பார் என்று சொன்னேன் அவர் அவர் ஜெயத்தது ஒன்று அதிட்டம் ராசி

  • @maranp1179
    @maranp1179 Před 8 měsíci

    😚😗😚

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 8 měsíci

      Thiyagarasa ❤❤❤❤❤❤❤vanaja ❤❤❤❤❤❤vanaja sri Lanka ❤️ 🇱🇰 thanks ♥️ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉vanaja thanks 42:49 42:49 42:49 42:49 42:49

  • @ezhiljoga9129
    @ezhiljoga9129 Před 8 měsíci

    2006 to 2011 cm?

  • @thalajayaraman2642
    @thalajayaraman2642 Před 8 měsíci

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @narayananraja8274
    @narayananraja8274 Před 8 měsíci

    பத்திரிக்கையாளர் நீங்களும் அதிமுக திமுகவும் சரி பண்ணி இந்த நல்ல மனுஷனை ஒழிச்சு கட்டிடீங்களே பாவிகளா 😮😢😅

  • @lakshminarayanank3174
    @lakshminarayanank3174 Před 8 měsíci

    MGR எதார்த்த மனிதன் அல்ல

  • @maranp1179
    @maranp1179 Před 8 měsíci

    ஆத்தா உங்க ரெண்டு பேருக்கு என்னடா மேடைக்கு வெச்சி இருக்கு

  • @highwayhash2541
    @highwayhash2541 Před 8 měsíci

    Adhu colloquial sir, not calorical

  • @karthickmunusamy91munusamy98

    தம்பி மாதேஷ் ரஜினி காந்த் கமல் peak லா இருக்கும் போது விஜய காந்த் வர கஷ்டமா ... ஃபர்ஸ்ட் தமிழ் சினிமாவில் துறைக்கு காவல் தெய்வமே விஜயகாந்த் தான் ...வாய்ப்பு தேடி வரும்
    இலஞ்சர்கள் சோறு போட்டது கேப்டன் தான் 54 இயக்குனர் லை உரு வாக்கினது கேப்டன் தான்
    சினிமா துறை ஆரோக்கிய மக இருந்தது ....captain இருக்கும் போது ... புது புது dircror நரையோ நபர் உரு வாகி இருக்கிறார்கள்...அப்போ
    இப்போ சினிமா துறை பாதாள தில் உள்ளது ....
    ரஜினி கமல் எல்லாம் சுத்த
    வேஸ்ட்
    Real ஹீரோ விஜயகாந்த் மட்டுமே ....

  • @ananth2892
    @ananth2892 Před 8 měsíci

    கொடைவள்ளல்

  • @ganbabunc
    @ganbabunc Před 8 měsíci

    புது செய்தி எதுவுமே இல்லை

  • @maranp1179
    @maranp1179 Před 8 měsíci

    ஏன்டா கோழை வாயா

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 Před 8 měsíci +1

    Stop pandi see kerala no cinema politic real politics
    Go und talk there useless

  • @Jayamani-pg1mq
    @Jayamani-pg1mq Před 8 měsíci

    😂

  • @ak_9543
    @ak_9543 Před 8 měsíci

    மாரிதாஸ் வீடியோ பார்த்துட்டு அந்த மூத்திரம் முன்னணி பத்திரிகையாளர் பார்க்க யாரெல்லாலாம் வந்திங்க???? 🤣🤣🤣🤣🤣

  • @ravishankar4978
    @ravishankar4978 Před 8 měsíci

    Intha mathaveriyan jaathi veriyan pandian petti romba mukkiyama? Vijaykanth sirantha manithan. Aaiyiram kanakkula cinema artistes kku soru potturukkaar

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 8 měsíci

    03 tamile

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 8 měsíci

    indusry

  • @user-kj5bm6ru8u
    @user-kj5bm6ru8u Před 8 měsíci

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😭

  • @thillainatarajan881
    @thillainatarajan881 Před 8 měsíci

    விதி வலியது

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Před 8 měsíci

      எங்கள் விஜயகாந்த் மரணம் விதியல்ல அரசியலில் நிலையான தலைவராக வருங்கால தமிழக முதல்வராக ஆகிவிட கூடாது என்று நடத்தப்பட்ட மறைமுகமான அரசியல் சதி தான் விஜயகாந்த் மரணமாகும். விதி அல்ல அந்த விதியே விஜயகாந்த் மரணத்தை நினைத்து கண் கலங்கும் விதி மீது வீனாக கலங்கம் கற்பிக்காதீர்கள்.

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 8 měsíci

    katchan vetpahu

  • @jkraja9395
    @jkraja9395 Před 8 měsíci +1

    டேய் இவன் ஒரு ஆளுமை யாட

  • @நரவேட்டையன்1992

    21:36/21:41 ஜெயலலிதா கருணாநிதி விஜயகாந்த் வருகைக்காக காத்திருந்தனர்.