🔴Live : வடபழநி ஆண்டவர் கோயிலில் கந்த சஷ்டி பாடும் இசை கல்லூரி மாணவர்கள் | Vadapalani Murugan Temple

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2022
  • 🔴Live : வடபழநி ஆண்டவர் கோயிலில் கந்த சஷ்டி பாடும் இசை கல்லூரி மாணவர்கள்
    #vadapalanimurugantemple #musicprogram #murugantemple #dinamalar
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 452

  • @vasukikesava8258
    @vasukikesava8258 Před rokem +198

    நம் மொழியை காப்பாற்ற எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கு.இந்த பாடலை முருகனை நினைத்து பாடும்போது உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். ஓம்முருகாசரணம்.🙏🙏🙏🙏🙏❤️

  • @kannanj7362
    @kannanj7362 Před rokem +61

    கந்த சஷ்டி பாடிய அனைத்து மாணவ மாணவிகலுக்கும்
    வாழ்த்துக்கள். விழா சிறப்பாக அமைய எல்லாம் வல்ல முருகன் அருளால் புறிவரக.

    • @user-wp8st4wv9u
      @user-wp8st4wv9u Před rokem +1

      அருமை !அருமை !அருமை!
      ஆனந்தம் ! ஆனந்தம்! பேரானந்தம்! தெய்வீகம்! தெய்வீகம்! தெய்வீகம்! ஒரே குரலாக பாடியது அற்புதம்.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem +96

    வடபழநி முருகனுக்கு அரோகரா. மாணவியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @ramachandran427
      @ramachandran427 Před rokem

      Hindu virotha annia kaikooligalukku
      Soothu eriyum.

    • @ramachandran427
      @ramachandran427 Před rokem

      Amaichar avargal ellah kovililum
      Padikka seiyunga.
      Thanks iyya.

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Před rokem +107

    இசைக் கல்லூரிப் பெண்களின் , கந்த சஷ்டி கவசம் பாடல் அருமை.👍🙏

  • @kumaran9823
    @kumaran9823 Před rokem +3

    சூப்பர் வேல் உன்டுவேனைஇல்லை மயிலும்உன்டு பயம் இல்லை முருகா....🙏🦚

  • @livestream8859
    @livestream8859 Před rokem +46

    அருமை கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கந்தன் அருளால் நல்லதே நடக்கும்.

  • @cheppaedurajendran2006
    @cheppaedurajendran2006 Před rokem +19

    குழந்தைகள் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் முருகன் அருளால் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @selvamv9923
    @selvamv9923 Před rokem +4

    Valthukkal. God bless to all students.

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Před rokem +91

    வடபழனி முருகனுக்கு அரோகரா! வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர!

    • @selvabagyamn6512
      @selvabagyamn6512 Před rokem +2

      குழந்தைகளோடு எனது பூஜையறையில் ஒலிக்கவிட்டு நானும் பாடினேன் இத்தனைபேர் ஒன்றாக கந்தர்சஷ்டி கவசம் பாடியது மிக அருமையாக இருந்தது.கூட்டுப்பிராத்தனையாக இருந்தது.முயற்சி மிக அருமை கந்தர்சஷ்டி கவசம் வானலாவ எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !

  • @sudharcoinselling6925
    @sudharcoinselling6925 Před rokem +11

    மிக அருமையாக இருந்தது பாடிய அனைத்து மாணவமாணவிகள் அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கும் எங்கள் குடும்பத்தாரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Před rokem +49

    நல்ல முயற்ச்சி. பாடிய அனைவருக்கும் அந்த முருகன் அருள் கிடைக்க என் ப்ரார்தனைகள். உங்க கனவுகள் கற்பனைகள் நினைவாக என் ப்ரார்த்தனைகள். வாழ்க, வளர்க 🙏

  • @shanmuganathan1404
    @shanmuganathan1404 Před rokem +31

    பாடிய அனைவருக்கும் ஶ்ரீமுருக,பெருமானின் பரிபூர்ண காடச்சம் ஆருமுகனின் ஆசிகள் கலந்து நடத்திய அமைச்சர் அவர்களுக்கும் இதை செயல் படுத்திய எல்லா நல்ல உள்ளங்களும் என் தலை சாய்த்து வணங்குகிறேன் முருகா சரணம்

  • @ts.mathivel3529
    @ts.mathivel3529 Před rokem +4

    அனைத்து மாணவச் செல்வங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் முருகனின் அருட்பிரசாதம் அனைவருக்கும் கிட்டும் ஓம் முருகா சரணம்

  • @galaxypublicity513
    @galaxypublicity513 Před rokem +6

    கந்த சஷ்டி கவசம் மாணவச் செல்வங்கள் சேர்ந்து ஒரே குரலில் கேட்க தெய்வீகமாக உள்ளது. மனம் குளிர்கிறது. ஆன்மீகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வாழ்க வளமுடன்.

  • @jayampushpa3926
    @jayampushpa3926 Před rokem +6

    இதை ஒருங்கிணைந்த அனைவரும் நன்றி ❤️ 💐💛

  • @GokulmathiGokulmathi
    @GokulmathiGokulmathi Před rokem +13

    முருகனுக்கு உகந்த அருமையா பாடல் அருமை மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதர சகோதரி வாழ்க பல்லாண்டு 💐

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 Před rokem +5

    கேட்கக் கேட்கக் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் தெளிவும் இருக்கும்
    முருகனுக்கும் அரோகரா அரோகரா
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 Před rokem +2

    உடம்பும் மனசும் சிலிர்க்கிறது.அருமை ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

  • @lingappanappan9636
    @lingappanappan9636 Před rokem +12

    அருமை அம்மா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 Před rokem +2

    அருமை அருமையான பக்தி பரவசமாக இருந்தது மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுகள். ஆசிரியருக்கு நன்றி.

  • @ratnaswamik1991
    @ratnaswamik1991 Před rokem +1

    இனிய குரலில் அழகு தமிழில் அருமை அருமை. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @raj02april
    @raj02april Před rokem +4

    இதுதான்டா எங்கள் ஆன்மீக பூமி . திமுக காரன் வாயாலேயே முருகனுக்கு அரோரா என்று சொல்ல வைத்த எங்கள் இறைவன் முருகனின் பெருமையே பெருமை !

  • @gunavathiraju9279
    @gunavathiraju9279 Před rokem +24

    இசைக் கல்லூரிப் பெண்களின் கந்தசஷ்டி கவசம் மிகவும் அருமை … வாதழ்த்துக்கள்

    • @jayagowri584
      @jayagowri584 Před rokem +2

      வாழ்த்துக்கள்

  • @nyogashrirathna9380
    @nyogashrirathna9380 Před rokem +3

    Fentastic.👏👏👏👏👍🙏🙏🙏
    இது போல் இன்னும் பல programs இசை கல்லூரி தந்து நம் மரபை காக்க. தமிழை காக்க. நல் எண்ணங்களை காக்க. நல் மனிதரை ஊக்க.

  • @natarajantn227
    @natarajantn227 Před rokem +5

    HR&CE Minister Hon'ble Sekarbabu sir, you are great and gentle. என் இனிய நல்வாழ்த்துக்கள்!

  • @mathiselvi4067
    @mathiselvi4067 Před rokem

    வளர்க இறை வழிபாடு வாழ்க மாண்புமிகு அமைச்சர் அண்ணன் சேகரின் தெய்வீகப் பணி

  • @Saranyamuthuraja176
    @Saranyamuthuraja176 Před rokem +3

    அருமை🙏🙏🙏

  • @SRIMUGANPVIIAMurugan
    @SRIMUGANPVIIAMurugan Před rokem +6

    அனைத்து மாணவ மாணவியர் களுக்கு ஆறுபடைமுருகன் அருள் கிட்டும் வாழ்த்துக்கள்

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Před rokem +1

    அருமை. மிக அருமை. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  • @sddhamodharan8
    @sddhamodharan8 Před rokem +3

    அருமை , வளமுடன் வாழ்க 💐🙏🙌

  • @arunadeviarunadevi3914
    @arunadeviarunadevi3914 Před rokem +4

    அருமை சகோதரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓம் முருகா சரணம்

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před rokem +12

    முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேலனுக்கு அரோகரா அரோகரா
    கந்தனுக்கு அரோகரா அரோகரா..கந்ந சஷ்டி கவசம் பாடிய சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமி அம்மா மற்றும் ராஜலட்சுமி அம்மா அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது அவர்கள் தான் முதன் முதலில் பக்தி சிரத்தையுடன் பாடி வெளியிட்டார்கள் .இந்த மாணவிகள் அருமையாக பாடி உள்ளார்கள் இவர்களுக்கு நன்றிகள்

  • @vijayalakshmijayavel904
    @vijayalakshmijayavel904 Před rokem +3

    ஓம் முருகா ஓம் இனிய பாடல்

  • @jayalakshmisainath8390
    @jayalakshmisainath8390 Před rokem +5

    மிகவும் சிறப்பாக உள்ளது.அனைவரும் மடை திறந்த வெள்ளம் போல் மனபாடமாக பாடுகிறார்கள். 🙏🙏

  • @jothiram1951
    @jothiram1951 Před rokem +4

    இசைக்கல்லூரி மாணவ மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @harikrishnang451
    @harikrishnang451 Před rokem +15

    அருமையாக அனைத்து மாணவிகளும் நன்றாக பாடினார்கள் பயிற்சி கொடுத்த சுதா மேடம் அவர்களுக்கும் பாடல் முடியும்வரை ரசித்து கேட்ட அமைச்சர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @chandramohanrm9098
      @chandramohanrm9098 Před rokem +1

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @MonishraiMonishrai
    @MonishraiMonishrai Před rokem +8

    🌏❤️🙏அனைவரும் எல்லா நலனும் எல்லா வளமும் பெற்று வாழ வடபழனி முருகனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @a.harshith7823
    @a.harshith7823 Před rokem +1

    Superrrrrr😍Murugan ungalai kappaduthuvar

  • @cb-tt9gm
    @cb-tt9gm Před rokem +4

    வெற்றி வேல் முருகnukku arohara mei சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது. அனைவரும் முருகன் அருளால் வாழ்க வளமுடன்.

  • @mahalakshmielangovan7422

    இசைக்கல்லூரி ஆசிரியர்களுக்கும் 🙏🙌🙏❤❤❤👌👌👌👌👌மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் மிக அருமையாக பாடினீர்கள் உங்களுக்கு எல்லாம் அந்த இறைவன் முருகப்பெருமான் அனைத்து சிறப்பும் குரல் வளத்தையும் அப்பன் ஆறுபடை ஐயா உங்களுக்கு வழங்குவார் அரோகரா ஆயுஷ்மான் பவ

  • @suchethas4803
    @suchethas4803 Před rokem +8

    அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 Před rokem +15

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! ஞானவேல் முருகனுக்கு அரோகரா!பழனி நால தண்டாயுதபாணி சுவாமி க்கு அரோகரா!🙏🙏🙏

  • @AL-oi1cl
    @AL-oi1cl Před rokem +7

    🙏 🇮🇳 🙏 கந்த சஷ்டி அருமையாக பாடிய இசை கல்லூரி முதல்வர் மாணவ மாணவியர்களுக்கு கோடான கோடி வணக்கங்கள். உங்கள் எதிர்காலம் வெகுவாக ஜோலிக்க அய்யா கந்த பெருமான் அருள் உங்களுக்கு உண்டு.
    வெற்றி 🔱 வேல் 🇮🇳 வீர 🔱 வேல்

  • @gopalakrishnancs5362
    @gopalakrishnancs5362 Před rokem +4

    வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா. வடபழனி ஆண்டவனுக்கு ஹரோஹரா. 🙏🙏🙏

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Před rokem +15

    இதை இசை டிஸ்க் ஆக பதிபித்து வெளியிட வேண்டுகிறோம்.

  • @megalathiru4267
    @megalathiru4267 Před rokem +1

    அருமை,,,, முருகனுக்கு அரோகரா

  • @vishwathsarathy
    @vishwathsarathy Před rokem +6

    Minister is asking “ippo padichangale adhu enadhu”. Amazing!!

  • @suhashini3339
    @suhashini3339 Před rokem +17

    செவிக்கு இனிமை,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @kss7746
    @kss7746 Před rokem +2

    Enaku pudicha song ஓம் முருகா

  • @kanchithamizhachi36
    @kanchithamizhachi36 Před rokem +1

    அரோகரா🙏

  • @Laba_tamilblogcreator
    @Laba_tamilblogcreator Před rokem +4

    ஓம் முருகா🙏

  • @subbulakshmimuruganandham2210

    அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர் அருமை

  • @vssatagopan
    @vssatagopan Před rokem +3

    மிகவும் நன்றாக இருக்கிறது. கடைசி .பாரா சிறிது வித்தியாசமாக இருந்தது. 🙏

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Před rokem +1

    எங்கடா இது பெரியார் மண்ணு ? பைதாதியகாரப்பயலுக.... கேட்க கேட்க கண்ணீர் வருகிறது.... என்ன இனிமை ? என்ன இனிமை? என் அப்பன் முருகன் பற்றி பாடும் கந்தர் சஷ்டி கவசம்....ஆஹா... அருமை அருமை....ஆன்மா உறைகிறது.பாடிய அனைத்து சகோதரிகளுக்கும் நன்றி... இந்த சேகர் பாபு போய் தங்கள் முதலமைச்சருக்கு சொல்லவேண்டும்.... எல்லாம் அண்ணாமலை வந்ததின் விழைவு

  • @saravana6434
    @saravana6434 Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @balasubramanianvap1508
    @balasubramanianvap1508 Před rokem +1

    இந்த.நிகழ்ச்சியை.வட.பழனி.கோயிலில்.நடத்த.ஏற்பாடு.செய்த..இந்த.நிகழ்ச்சியில்பங்கேற்ர..மாணவ..மாணவர்களுக்கும்உங்கள்.பாதம்.தொட்டு.ஆசிர்வதிக்கிறேன்

  • @vallinayagi.
    @vallinayagi. Před rokem +2

    வடபழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SKGUDIYATTAMVLOG
    @SKGUDIYATTAMVLOG Před rokem +4

    இசை பயிற்சி பள்ளிகள் இது போல் நிறைய நிகழ்ச்சிகள் நடத்தினால் நன்றாக இருக்கும்

  • @nirmalb1702
    @nirmalb1702 Před rokem +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @balasubramanianvap1508

    இந்த.நிகழ்ச்சியை.நடத்திய.அதில்பாடிய..மாணவ.மாணவிகள்.வாழ்க.வளமுடன்.என.மணமாறவாழ்த்துகிறேன்

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 Před rokem +9

    ஓம் முருகா
    இறைவனே இசை வடிவம்
    இனிமை இனிமை இனிமை.

  • @janeausten3397
    @janeausten3397 Před rokem +4

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @ALlifestyle...
    @ALlifestyle... Před rokem +16

    முருகனுக்கு அரோகரா🙏
    பாடிய அனைவருக்கும் வாழ்த்துகள்💐

  • @sankara2554
    @sankara2554 Před rokem +1

    தமிழக முதல்வர் ஆட்சியில் தமிழகம் முழுவதும் அரசு இசை கல்லூரி மாணவ|மாணவிகளுக்கும் கல்லூரி முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இயல் இசை நாடகம் தமிழகம் முழுவதும் பரவட்டும். வாழ்க தமிழக முதல்வர் அவர்கள்

  • @swaminathansuresh2597
    @swaminathansuresh2597 Před rokem +1

    முருகா!!! நீயல்லால் தெய்வமில்லை!!!

  • @sjaykumarsjaykumar6307
    @sjaykumarsjaykumar6307 Před rokem +2

    கந்தசஷ்டி கவசம் காலை ,மாலை தினந்தோறும் நான் படிக் கிறேன். கந்தா போற்றி.

  • @naviysuresh7530
    @naviysuresh7530 Před rokem +1

    ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ

  • @chandraachary1257
    @chandraachary1257 Před rokem +2

    ஓம் சரவண பவ

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 Před rokem +13

    Much impressed by our music students singing & Hats off to this spectacular mind blowing
    Performance

  • @umasavadan5824
    @umasavadan5824 Před rokem +10

    பழனி முருகன் அருள் அனைத்து கலைஞர்களும் கிடைக்கும் 🙏🙏🙏

  • @vinothsharma994
    @vinothsharma994 Před rokem +1

    அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @vairampapathi4533
    @vairampapathi4533 Před rokem +3

    மிகச் சிறப்பு.

  • @senthilkumar5494
    @senthilkumar5494 Před rokem +2

    சேகர் பாபு அவர்கள் அரசியலுக் காக பேசி இருந்தாலும் வர வேற்று பாராட்டுக்குரியது.....

  • @vairamshanmuganathan1843

    வாழ்த்துகள் வாழ்க வாழ்கவளமுடன் மாணவர்கள் அனைவருக்கும் மற்றும் இதை நடத்தவேண்டும் என்று நினைத்த வர்களை யும் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @senthilkumarloganathan4140

    வடபழனி முருகனுக்கு அரோகரா

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 Před rokem

    எட்டுதிக்கும் பரவட்டும் திருச்சிற்றம்பலம் ஓம் சரவணபவ

  • @msnsastrigal
    @msnsastrigal Před rokem +7

    அருமை

  • @narayanaya5519
    @narayanaya5519 Před rokem +22

    My eyes tears automatically when I hear this song

  • @mythilik6790
    @mythilik6790 Před rokem +4

    Soulful singing!! Thanks everyone!!

  • @parivallal5384
    @parivallal5384 Před rokem

    மிக அருமை

  • @natarajantn227
    @natarajantn227 Před rokem +1

    தமிழ் வாழ்க! வளர்க!! வெல்க!!!

  • @avadaimani2828
    @avadaimani2828 Před rokem +2

    இது மாதிரி இசைக் கச்சேரி குற்றாலம் .,. பராசக்தி. காலேஜ் மாணவிகளால் நடக்கும்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před rokem +1

    Vetri Vel Murugan Arogakara.👏👏👏👏👏👏👍💐💐💐💐💐💐

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 Před rokem +3

    Ungal Anaivarukum Nandri... Vaazhga Valamudan Ellam Valla Kandhanin Aruludan.... 💐💐💐

  • @2010BHARATHI
    @2010BHARATHI Před rokem +9

    Super ah iruku.i wish to be one of the member in singing this divine song. OM Muruga always be with me

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 Před rokem +3

    What a wonderful performance. Happy to see our young generation involve in religious activities

  • @selvakumarayyarappan6936

    ஓம்சரவணபவாயநம

  • @tmadanmenon
    @tmadanmenon Před rokem +3

    Excellent synchronised rendition of the Kanda Sashti ....God bless one and All

  • @mayanbalg
    @mayanbalg Před rokem +6

    அருமை 💐

  • @switchbox1000
    @switchbox1000 Před rokem +1

    மாணவியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před rokem +8

    ஓம் முருகா

  • @manjuladayalan4183
    @manjuladayalan4183 Před rokem +5

    இனிமையாக இருந்தது

  • @rebirthonearth9921
    @rebirthonearth9921 Před rokem +3

    All knows lyrics ah . Habba..super ..enaku matum than theriyum ninachen

  • @veluvelu9732
    @veluvelu9732 Před rokem +10

    Nice Initistive by the team. Thanks to the Minister for participating in this wonderful event. God Bless All participants.🙏🙏🙏

  • @indraniramamoorthy24
    @indraniramamoorthy24 Před rokem +1

    Super

  • @momstaste3691
    @momstaste3691 Před rokem +1

    அனைத்து பிள்ளைகளுக்கும் என் ஆசிர்வாதம் கலந்த வாழ்த்துகள்🙏💐

  • @scarlenetan2407
    @scarlenetan2407 Před rokem +4

    Koumara anthem . Heart melting patriotic magical hymn

  • @sasirekhasrikanth92
    @sasirekhasrikanth92 Před rokem +5

    Excellent God bless you all and special to the teacher

  • @shakthikalai595
    @shakthikalai595 Před rokem

    அருமை
    முருகா போற்றி

  • @PCSabarimuruganB
    @PCSabarimuruganB Před rokem +5

    Murugaa edhai parpatharkum ketpartharkum enaku kittaitha bhakiyam murugaa Saranam 🙏🙏🙏