பக்தர்கள் கேட்ட வரத்தை உடனே கொடுக்கும் முருகர்| Krishnapuram Murugan Temple | Sevvai horai deepam

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2024
  • #krishnapuram #murugan #sevvaihorai #bakthiinfinity #சுகமே #சூழ்க
    முருகரை நோக்கி படை எடுக்கும் பக்தர்கள் | Krishnapuram Murugan Temple | Sevvai horai deepam
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 261

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  Před 3 měsíci +38

    அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில்,
    கிருஷ்ணாபுரம்,
    விழுப்புரம்.
    அர்ச்சகர் ராஜாராம்
    +91 96002 34227
    +91 97874 23946

    • @sankaranarayanan3063
      @sankaranarayanan3063 Před 3 měsíci +4

      THANK YOU FOR YOUR EFFORTS & SHARING WONDERFUL INFORMATION... இன்னும் பலர் பயனடைய ஆலய இருப்பிடம் பகிரவும்...

    • @V_i_s_h_n_u_v3
      @V_i_s_h_n_u_v3 Před 3 měsíci

      Villupuram district kirushnapuram bahoor to karayamputhur nadivla kirushnapuram

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 3 měsíci

      @@sankaranarayanan3063 சுகமே சூழ்க commentல் PIN பண்ணியிருக்கும் முகவரி கோயில் முகவரிதான் ஐயா 🙏

    • @ramasamyparamasivam5092
      @ramasamyparamasivam5092 Před 3 měsíci +1

      🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

    • @durairaj-tq8sv
      @durairaj-tq8sv Před 3 měsíci

      Pin code

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld Před 3 měsíci +12

    முருகா.... நினைத்தபோது நீ வரவேண்டும் 🙏🙏🙏.....

  • @sathishvel2487
    @sathishvel2487 Před 3 měsíci +15

    முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @gowthami7106
    @gowthami7106 Před 3 měsíci +10

    முருகா என் கணவர் பக்கவாதத்தால் பாதித்து தற்போது நடக்குறாங்க அவங்களுக்கு கைகளும் விரைவில் செயல்பட அருள் புரியுங்கள் முருகா,கந்தா,குமரா அப்பனே உங்களை காண எங்கள் குடும்பத்துடன் எனது கணவருடன் உங்க ஆலயம் அனைத்தும் வர வேண்டும் எங்களுக்கு அருள்புரியும் அப்பனே முருகா உனைஅன்றி யாரும் இல்லை உங்கள் சரணடைகிறேன் முருகா

    • @nandhinid7346
      @nandhinid7346 Před 2 měsíci +1

      வேல் மாறல் படிங்க 48 நாள் கண்டிப்பாக குணமாகும்

    • @sminteriorsminterior6395
      @sminteriorsminterior6395 Před 2 měsíci

      Kandipaga nadathikoduppar murugar thairiyamaga irungal OM MURUGA POTRI POTRI POTRI 🙏🙏🙏

  • @sugalaya5528
    @sugalaya5528 Před 3 měsíci +13

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 சுகமே சூழ்க❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 3 měsíci +2

      சுகமே சூழ்க குருவே 🙏

  • @selvinandhini
    @selvinandhini Před 3 měsíci +3

    Hats off to bhakti infinity channel ❤. Live ah devotees experience share pani video potadhu pakka pakka goosebumps ah iruku sugame suzhga. Thanks alot.

  • @prasannaprithick7807
    @prasannaprithick7807 Před 3 měsíci +2

    Hi bakthi infinity. I have been following your channel for a long time. This is my first time writing the comment.
    Before that thank you. Ungalala dan naan murugar ah namba start panen. Nambikai ilatha oru visiyam ah unmai soli namba vikurathu easy ila.
    So far en life la kadavul Thakshina moorthy and iyappan dan neria miracles nadanthurku. Ipo recent time murugar visiyam athuku ungalku nandri.
    And ithu varai neega pota videos elam good. Athula first rmba favourite video na ipo intha video dan. Intha mari videos weekly once Saturday or sunday ilena Tuesday pota we love to watch with family. Daily kuda venam weekly once athukaga ethir parthu wait Pani pakrapo rmba excited um irukum. Satharna pothu makal ku kidaikra experience mukiyama age aanavunga experience kekrapo rmba santhoshama iruku.
    I really appreciate your work!
    Thank you.

  • @veerapandiv7021
    @veerapandiv7021 Před 3 měsíci

    Rompa nallathu engalukku nalla niraiva irukku

  • @kalaivani9238
    @kalaivani9238 Před 3 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை ❤️🙏🙏🙏

  • @renganathanr715
    @renganathanr715 Před 3 měsíci +4

    வணக்கம் சாய் செந்தில் அண்ணா நீங்கள் இந்த videoவை வெளிட்ட அன்று இந்த videoவின் தலைப்பை பார்த்தேன் வீடியோவை பார்க்காமல் கடந்து சென்று விட்டேன் நேற்று கிருத்திகை நட்சத்திர நாளில் முருகன் திருவருளால் இந்த videoவை முழுவதும் பார்க்கும் பாக்கியம் பெற்றேன்

  • @nithyaanbalagan197
    @nithyaanbalagan197 Před 3 měsíci +7

    Naanga kuzhanthaikaga romba yengitu irukom senthil sir. Marriage aagi 6yrs complete aaga pogudhu. En appan murugar than thunai engalukku. Omsaravanabhava🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 3 měsíci +2

      சுகமே சூழ்க நிச்சயம் உங்களுக்கு முருகரே குழந்தையாக பிறப்பார் அம்மா 🙏

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 Před 3 měsíci +8

    ஓம் சரவணபவ முருகா நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா ஆறுமுகம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wq5di3xz6z
    @user-wq5di3xz6z Před 3 měsíci +4

    அப்பனே thiruchendur muruga நானும் en kanavarum en periya மகளும் en chinna மகளும் nagal ellorum unnai darisanam kedaika vendi kathu kondu erukkirom ஆனால் muruga engalukku varumanam podavillai enru than unnai nangal darisanam kidai kumo puriya appa engalai unnai kana varam arul vaya appa muruga
    Verivel muruganukku arogara

  • @user-zf5jx2ip9t
    @user-zf5jx2ip9t Před 3 měsíci +37

    எங்கலுக்கு திருமணம் ஆகி பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டது எம்பெருமான் முருகன் எங்களுக்கு குழந்தையாக பிறப்பார் என்ர நம்பிக்கையுடன் இருக்கிறோம் முருகா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 3 měsíci +6

      சுகமே சூழ்க நிச்சயம் முருகரே உங்கள் குழந்தையாய் பிறப்பார் 🙏

    • @kaviarasi357
      @kaviarasi357 Před 3 měsíci +3

      சஷ்டி விரதம் எடுங்கள் ...ஒரு வருடத்தில் முருகன் உங்கள் கைகளில்.
      நம்பிக்கை அவசியம்....நன்றி

    • @user-lb1gn8jf9z
      @user-lb1gn8jf9z Před 3 měsíci

      Kantipa natakum om saravanabava

    • @subashasal527
      @subashasal527 Před 3 měsíci +1

      விரைவில் நடக்கும்

    • @subashasal527
      @subashasal527 Před 3 měsíci

      கண்டிப்பா விரைவில் நடக்கும்

  • @user-zg6pe6ql7g
    @user-zg6pe6ql7g Před 3 měsíci +1

    Murugaaaa 🦚 🦚
    Om saravana bhava ❤ it is most important and favourite place in my heart Murugan is not afraid to be there Yes, this is true, if you light a lamp in that temple and pray, everything will go well🌈🦚

  • @vidhyakarunya2885
    @vidhyakarunya2885 Před 3 měsíci +1

    வேலும் மயிலும் துணை

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl Před 3 měsíci +32

    படை எடுக்கல....எப்போது இருந்தே முருகர் பக்தர்கள் கூட்டம் உண்டு... தமிழ் கடவுள்.... கந்த பெருமான் நம் சொந்த பெருமான் ❤️

  • @indirasubramani2285
    @indirasubramani2285 Před 3 měsíci

    ஓம் முருகா போற்றி. ஓம் நமோ குமராய நமக

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 3 měsíci +5

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @LakshmiMariappan-rv6id
    @LakshmiMariappan-rv6id Před 3 měsíci +2

    ஓம் சரவண பவ

  • @balakpm9454
    @balakpm9454 Před 3 měsíci +2

    ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 3 měsíci +6

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @meenaramagopal1258
    @meenaramagopal1258 Před 3 měsíci +1

    Muruga en Ammaavukku udane udal nalam pera vendum🙏🙏🙏🙏🙏🙏

  • @umakrishnamurthy8662
    @umakrishnamurthy8662 Před 3 měsíci +1

    Vetri Vel Muruganukku Arohara

  • @omsairam4785
    @omsairam4785 Před 3 měsíci +2

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @ganesang5881
    @ganesang5881 Před 3 měsíci +3

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

    • @aboyslife727
      @aboyslife727 Před 3 měsíci

      நீங்க
      சர்வ மங்களமாக வாழ்க சகல சௌபாக்கியமாக வாழ்க சுபிட்சமாக வாழ்க ஆரோக்கியமாக வாழ்க நீண்ட ஆயுளுடன் வாழ்க
      முருக சுப தெய்வ தேவி ஆர்த்தி மகாலட்சுமி வாழ்க

  • @saraswathi8473
    @saraswathi8473 Před 3 měsíci +2

    நன்றி மகனே நன்றி ❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 3 měsíci

      சுகமே சூழ்க அம்மா 🙏

  • @jayanthirajavembu7689
    @jayanthirajavembu7689 Před 3 měsíci +3

    மிக்க நன்றி

  • @thamillarasis7591
    @thamillarasis7591 Před 3 měsíci +1

    ஓம் சரவணபவமுருகாநல்லதேநடக்கும

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd Před 3 měsíci +1

    ஓம் சரவண பவ ஓம்.....❤

  • @sangeetharaj7762
    @sangeetharaj7762 Před 3 měsíci +1

    Thank you sir😊

  • @rekareka8256
    @rekareka8256 Před 2 měsíci +1

    என்னுடைய மகன் நிலானுக்கு இந்தியாவுல நாங்க எதிர் பார்க்கிற மாதிரியான பொண்ணு கிடைக்கணும் முருகா நானும் என் மகணும் உன்ன பார்க்க வருகிறோம் நன்றி முருகா

    • @V_i_s_h_n_u_v3
      @V_i_s_h_n_u_v3 Před 2 měsíci

      Seekiram vanga enga ooru murugar ah parkka nallathe nadakum

  • @thulasiramsedithippa7725
    @thulasiramsedithippa7725 Před 3 měsíci

    ஓம் முருகா சரணம்

  • @user-jl6tp9su8h
    @user-jl6tp9su8h Před 3 měsíci +3

    Vetri vel murukanukku arogara 🙏🙏🙏🙏🙏

  • @vijayrani164
    @vijayrani164 Před 2 měsíci

    🙏om saravanabhava om, arumigsm arulifium anuthinamum yetumugam🙏, sugame soozhga

  • @BridalMakeupStudio1999
    @BridalMakeupStudio1999 Před 3 měsíci

    ஓம் முருகா🙏🙏🙏

  • @poornimashreepoornimashree5313

    ❣️🪷🦚முருகன் துணை...🦚🪷❣️

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 3 měsíci +5

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 Před 3 měsíci +1

    Superb senthil sir...

  • @komutivetri8326
    @komutivetri8326 Před 3 měsíci

    ஓம் முருகா அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டுகிறேன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethashalini4348
    @sangeethashalini4348 Před 2 měsíci

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🦚🦚🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Před 3 měsíci +3

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa

  • @giribuji9928
    @giribuji9928 Před 3 měsíci

    Om Saravanabava Potri 🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @jaipriya2029
    @jaipriya2029 Před 2 měsíci +1

    ஓம் முருகா அரோகரா ப்ளீஸ் எனக்கு சீக்கரம் எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க எங்க அண்ணனுக்கு திருமணம் பாக்கியம் கொடுங்க plz🤰🤱👨‍👩‍👦👨‍👩‍👧👨‍👩‍👦🏚️🚙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏நன்றி sir 🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 3 měsíci +1

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @subhadevadasan2591
    @subhadevadasan2591 Před 3 měsíci +1

    ❤Om saravana bava om saravana bava om saravana bava om saravana bava om saravana bava om saravana bava ♥️♥️♥️♥️♥️🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺

  • @user-iq5gk9ly9u
    @user-iq5gk9ly9u Před 3 měsíci

    Appa muruga en valkai munaranum ellarum nall eruka um en kudubamum nalla erkanu

  • @malarvizhi6780
    @malarvizhi6780 Před 3 měsíci +1

    Arumugam arulidum anuthenamum yarumugam muruga potri 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚

  • @SubaSuba-vy2ck
    @SubaSuba-vy2ck Před měsícem

    Cuddalore district neyveli block 3 murugar kovil also a big miracle temple in tuesday 2000 peoples coming for pray
    You can go and take inttreview sir

  • @SakthiSakthi-wz6qh
    @SakthiSakthi-wz6qh Před 3 měsíci

    Om Saravana bhava Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 Před 3 měsíci +6

    Villupuram district kirushnapuram enga ooruthanga enaku rompa santhoshama irukku sevvai ooraila 6to7 kaalila vilakku eartrinal auvlo nallathu na varam varam velakku potuven naanga nalla irukom murugar punniyathula rompa sakthivaintha murugar om sarava bava 🙏🙏🙏

  • @user-ke1wg7kp1z
    @user-ke1wg7kp1z Před 3 měsíci

    🙏 kadanteera arul pooriwai appa

  • @v.mohanaselvi4340
    @v.mohanaselvi4340 Před 2 měsíci

    Appaney muruga

  • @sharmila3524
    @sharmila3524 Před 3 měsíci +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் சரவணபவாய நமஹ

  • @thamillarasis7591
    @thamillarasis7591 Před 3 měsíci +1

    ஓம் சரவணபவமுருகாநல்லதேநடக்கும்வெற்றிவேல்முருகா

  • @selvamg7592
    @selvamg7592 Před 3 měsíci +1

    Palani murugan thunai

  • @kanimozhi6691
    @kanimozhi6691 Před 3 měsíci +3

    Hi senthil Sir, please Location pin pannunga sir. Om saravana bhava🙏🙏🙏

  • @maneeshraji805
    @maneeshraji805 Před 3 měsíci

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦

  • @jayanthidjirave781
    @jayanthidjirave781 Před 3 měsíci

    OM Murugan. Nanga angu. Vara arul. Vendum murugan

  • @kalai23842
    @kalai23842 Před 3 měsíci

    Om Saravana baba🦚🦚🦚🐓🐓🐓🙏🙏🙏🙏🙏🙏

  • @santhij5030
    @santhij5030 Před 3 měsíci +2

    சுகமே சூழ்க

  • @KalaiRaj-qk3vj
    @KalaiRaj-qk3vj Před 3 měsíci +1

    Om saravanabhava

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 Před 3 měsíci

    Muruga 🦚🐓

  • @rgomthi4376
    @rgomthi4376 Před 3 měsíci

    Appa muruka enakku marriage 10 years achi appa kulanthai varam vendum muruka sikiram varuka appa muruka 🙏🙏🙏

  • @rangolibestie
    @rangolibestie Před 3 měsíci +1

    Om saravana bava

  • @veerapandiv7021
    @veerapandiv7021 Před 3 měsíci +1

    Nanga angu vara murugan arul vendum

  • @user-iq5gk9ly9u
    @user-iq5gk9ly9u Před 3 měsíci

    Enaku vala vandum yenkakavandekonga please

  • @user-zf5jx2ip9t
    @user-zf5jx2ip9t Před 3 měsíci +5

    என் கணவருக்கு ஒன்நரை வருடகளுக்கு முன் ஒரு விபத்து நடந்தது அதுல ங்ஸ் அடிபட்டு ஒரு தசைல இரத்த ஓட்டம் போகல டாக்டர் சொன்னங்க சீக்கிரம் சரியகனும் முறுகர்கிட்ட வேண்டுகிரென்

    • @V_i_s_h_n_u_v3
      @V_i_s_h_n_u_v3 Před 3 měsíci

      Seekiram kunamaga murugarai vendikiren neengalum vanga murugara tharisanam pannunga

    • @user-zf5jx2ip9t
      @user-zf5jx2ip9t Před 3 měsíci

      Ok bro

    • @vidhyapriya9208
      @vidhyapriya9208 Před měsícem

      முருகன் திருவருளால் நலமாக இருப்பீர்கள்

  • @_KAVIYAR
    @_KAVIYAR Před 3 měsíci +1

    Nala velai kedaikanum muruga

  • @purushothamanvishnu58
    @purushothamanvishnu58 Před 3 měsíci

    Murga en valthu kall ealumpu patham murvu earpatuthu 4'5 masam auduchi nan nalla paiya padee naa nallaa nadakka vainka murga

  • @indiraramana9501
    @indiraramana9501 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateswaran3795
    @venkateswaran3795 Před 3 měsíci +1

    🙏

  • @jeyakalanjiyamjayakalanjiy7401
    @jeyakalanjiyamjayakalanjiy7401 Před 3 měsíci +1

    ❤❤❤❤❤

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 3 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @balasubramanian8128
    @balasubramanian8128 Před 3 měsíci

    Please upload full address of this temple and location map.

  • @gayathripremk.s8696
    @gayathripremk.s8696 Před 3 měsíci +1

    Aarumugam arulidum anuthinamum earumugam

  • @gokilavaanikaviyarasu7061
    @gokilavaanikaviyarasu7061 Před 3 měsíci

    Which district

  • @kibh14
    @kibh14 Před 3 měsíci

    En paiyanum innum pesala 5 years aguthu.. cant imagine oiur life.. trust only god ... Murugan a namburen . Valva sava nu erukom.. mudiyala. Can i get gugukal number for my son i can ask him . If God permits

  • @Amuthavallimurugesh
    @Amuthavallimurugesh Před 3 měsíci

    Omsaravsnabava Kovil address popular sir please

  • @skbikerider0023
    @skbikerider0023 Před 2 měsíci

    முருகா என் குழந்தைக்கு 5 வயது ஆகுது இன்னும் பேசால என் மகனை பேசவை முருகா உன்ன மட்டுமே நம்பி இருக்கேன் முருகா

  • @punithavijayvijay4690
    @punithavijayvijay4690 Před 3 měsíci +8

    ஐயா எங்க மாடு கன்றுபோட்ட இரண்டுநாட்களில் காய்ச்சல் வந்து படுத்தமாடு எழுந்திருக்கமுடியாம ரொம்ப கஷ்டபடுதுங்க நல்லா பிராத்தனை பண்ணுங்க ஐயா

    • @punithavijayvijay4690
      @punithavijayvijay4690 Před 3 měsíci

      என்னவழி சொல்லுங்க நாங்க ஈரோடு அருகில் ஒருகிராமத்தில் உள்ளோம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 3 měsíci +1

      சுகமே சூழ்க நீங்கள் கேட்ட கேள்வி உண்மையாக இருந்தால் நிச்சயம் குணமாகிவிடும் 🙏

    • @indirasubramani2285
      @indirasubramani2285 Před 3 měsíci

      ஓம் நமோ குமராய நமக ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @poornapriya2617
    @poornapriya2617 Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏.

  • @kasthuric.s9961
    @kasthuric.s9961 Před 3 měsíci

    Muruga help sujatha family health wealth help please help muruga

  • @vidya967
    @vidya967 Před 2 měsíci

    Please share the location as I don’t know Tamil please someone help me

  • @RangarajanBds-td5lj
    @RangarajanBds-td5lj Před 3 měsíci

    address

  • @vinodhinidayalan8733
    @vinodhinidayalan8733 Před 3 měsíci

    Address pls sir

  • @SaravananM-pn5pn
    @SaravananM-pn5pn Před 3 měsíci

    🙏🙏🙏💝💝💝🙏🙏🙏

  • @3astudio12
    @3astudio12 Před 3 měsíci +1

    🤞👍

  • @rajkamal3006
    @rajkamal3006 Před 3 měsíci +1

    🦚 om saravana bhava

  • @dhandapanip485
    @dhandapanip485 Před 2 měsíci

    கோவில முகவரி சொல்லுங்கள் செந்தில்

  • @sarveshsaraasaraa1288
    @sarveshsaraasaraa1288 Před 3 měsíci

    Murga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻2024 govt job kandipa kedaiga vedum.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shantisrinivasan903
    @shantisrinivasan903 Před 3 měsíci

    Om Muruga yannudia sonku marriage aaganum unga arul vanum muruga

  • @RajaRaja-fr8vv
    @RajaRaja-fr8vv Před 3 měsíci +1

    சாய் செந்தில் அண்ணா JSKகோபி அண்ணா நம்பர் கிடைக்குமா

  • @ramarsithairamarsithai8281
    @ramarsithairamarsithai8281 Před 3 měsíci

    வணக்கம் செந்தில் அண்ணா எனக்கு கோபி அண்ணனா பார்த்து பேசணும் அண்ணா அவளோ ஒரு மனசு வலில இருக்க அண்ணா.... என் பெயர் வெண்ணிலா அண்ணா வடபழனி என் அப்பன் முருக பெருமான பார்க்க கண்டிப்பா வருவேன் நா விழுப்புரம் அண்ணா எனக்கு கோபி அண்ணனா பார்க்க என் அப்பன் வரம் கொடுப்பாருனு தெரில பார்த்து வருவேன் எங்க கோபி அண்ணனா பார்த்தா என் அப்பனே பார்த்ததுக்கு சமம்..... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..
    ..... 🪔🪔🪔🪔🙏🙏🙏🙏 என் அப்பன் முருகனுக்கு அரோகரா...

  • @saranyabala1065
    @saranyabala1065 Před 3 měsíci

    Ean kolathai enum pesala aiya 😢 4 vayathu aguthu

  • @Ceylon432
    @Ceylon432 Před 3 měsíci +3

    ஆறுமுகம் அரூலிடும் அனூதினமூம ஏறுமுகம்

  • @durairaj-tq8sv
    @durairaj-tq8sv Před 3 měsíci

    Pin code pls

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 Před 3 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před 3 měsíci +1

    அருமையான பதிவு சாய் செந்தில் சகோ🙏 கோயில் முகவரி கொடுக்கவில்லையே. கிருஷ்ணாபுரமா? கிருஷ்ணபுரியா? சென்னையில் எங்கே உள்ளது? பேருந்து வழித்தடம் கூறுங்கள்....

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 3 měsíci

      சுகமே சூழ்க கோவில் முகவரி அலைபேசி எண் இரண்டும் PIN பண்ணி உள்ளேன் ஐயா

    • @user-vt5kg1qs8c
      @user-vt5kg1qs8c Před 3 měsíci

      @@BAKTHIINFINITY அப்படியா சார் மிக்க நன்றி🙏