Unnai Thedi Vanthen | உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2017
  • Unnai Thedi Vanthen
    மிகவும் இரக்கமுள்ள தாயே
    • Migavum Irakkamulla Th...
    Tamil Catholic Songs
    Send your Suggestions
    pinky59289@gmail.com
    Whatsapp
    +974 33978227

Komentáře • 2,1K

  • @parthipanm9139
    @parthipanm9139 Před 3 lety +519

    நான் நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் என் பெயர் பார்த்திபன் அம்மாவின் பாடல்களைக் கேட்டால் என் கண்களில் குளம் போல் நீர் வடியும் மாதாவே சரணம் மரியே வாழ்க 🙏🙏🙏🙏🌹🌹🌹

    • @muthuarsu6755
      @muthuarsu6755 Před 3 lety +28

      என்றுமே உண்மையான தெய்வம் நாம் அம்மா...

    • @SathishKumar-fx9xf
      @SathishKumar-fx9xf Před 2 lety +17

      Yentha thaivama eruntha enna, ellorukum Ella thaivangalin Arul kandipa undu,mathathal yaraiyum perikatheirgal yella thaivangalum namai kappatra vantha vargalthan

    • @maryanne9538
      @maryanne9538 Před 2 lety +5

      🙏🙏🙏

    • @harishdx002
      @harishdx002 Před 2 lety +3

      Super bro❤

    • @rajarajan1901
      @rajarajan1901 Před 2 lety +4

      Pt11

  • @samueledwin7541
    @samueledwin7541 Před 2 lety +14

    மாதா உம்மை அல்லாமல் வேறு எந்த அம்மா இல்லை உம்மை நம்பினர் கை விட படார்

  • @johnajai4353
    @johnajai4353 Před 2 lety +30

    புனித ஆரோக்கிய மாதாவே நான் செய்த தவறை உணர்ந்து மனம் வருந்தி உன் பாதம் வணங்குகிறேன். எனக்கு ஆசீர் தாரும் தாயே!

  • @sekarshantha415
    @sekarshantha415 Před rokem +9

    அம்மா தாயே எனக்கு குழந்தை வேண்டும் நீதான் அருள்புரியவேண்டும்

  • @selfilatailoring333
    @selfilatailoring333 Před 5 lety +17

    அம்மா ஏ பொண்ணுக்கு காய்ச்சல் சரியாகனும் அம்மா நடுக்கம் நிக்கனும் ஏதும் அவளுக்கு அகா கூடாது அம்மா எனக்கு வேற யாரும் இல்ல அம்மா ஏ உலகமே அவதான் ஏ சுமைகளை தீரும் அம்மா

    • @minionspike4444
      @minionspike4444 Před 3 lety +1

      Amma ennaku nalla padiya pillai perakavenum amma

    • @9710846108
      @9710846108 Před 3 lety +1

      அம்மா இருக்க ஏன் பயம்

    • @arnaldgodwin8762
      @arnaldgodwin8762 Před 15 dny

      வேளங்கண்ணி மாதவே,
      என் வாழ்கையில் வரும் தடசங்களை மாற்றி காரும். ஏகபட்ட தடசங்கள் வருகிறது.. யாரவது மந்திரங்கள் செய் திருப்பார்களள் என தோன்றுகிறது. அப்படி யாரவது மந்திரம் செய்திருந்தால், அவர்களுக்கு நல்ல புத்தியை கொடும். என்னையும், என் அம்மாவையும் நிம்மதியாக வாழ விடும் தாயே.

    • @priyachristy9121
      @priyachristy9121 Před 10 dny

      Get well soon mam..amma will help you.ave maria.

  • @yasinthnoble4000
    @yasinthnoble4000 Před 4 lety +132

    அம்மா உம்மை எப்போதும் நம்பி உள்ளோம்.....

  • @chiyaanvicky8788
    @chiyaanvicky8788 Před měsícem +2

    அம்மா தாயே வேளாங்கண்ணி மதவே இதுவரைக்கும் நா செஞ்ச தப்பாயெல்லாம் மன்னிச்சு உன்பாதம் பணிகிறேன் அம்மா அம்மா எனக்கு என்னத்தா ஆச்சு 2வருசத்துக்குமேல கூடல்புன் இறைப்பை புண் வந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் எப்போதா போகும் என்னால எந்த வேலைக்கும் போக முடியல்லமா புனித ஆரோக்கியா அன்னையே என்னை குணப்படுத்தும் என்னை தெளிவு படுத்தும் வயிறு எரிச்சலாய் வயிறு வலியை இல்லாமல் ஆக்கும் உடல் சோர்வாய் இல்லாமல் செய் அம்மா
    புனித ஆரோக்கியா அன்னையே வேளாங்கண்ணி மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
    Ave marie

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Před 2 lety +4

    . ௮ம்மா மாதா ௮ம்மா🙏😭 ௮த்தானுக்கு தலைச்சுற்றல் இல்லாமல் வை ௮ம்மா ௮த்தானின் ௨டல்நிலையை பற்றிநன்றாகவே தெரியும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை காப்பாற்ற வேண்டும் என்று👉 வேண்டிக்கொள்ளுகிறேன்😭😭🙏🙏😭😭

  • @user-jz6vn4rq5w
    @user-jz6vn4rq5w Před 5 lety +12

    அருள் தேடி நாங்கள் உன்பாதம் பணிந்தோம் அன்பாகி எமக்கு அருள்தாரும் அம்மா

  • @anthoniraj1903
    @anthoniraj1903 Před 5 lety +159

    மரியே வாழ்க புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிகொள்ளும் என் பாவங்களை மன்னித்து நல்வாழ்வு தரும் அம்மா

    • @John-gy8ue
      @John-gy8ue Před 3 lety +3

      மரியே வாழ்க.

    • @chan8772
      @chan8772 Před 3 lety +3

      ஆமென்

    • @sagaya7523
      @sagaya7523 Před 2 lety +3

      🙏🙏🙏அருள்புரிய வேண்டும் அன்னையே 🙏🙏🙏🙏

    • @jedwardalbert
      @jedwardalbert Před 2 lety +1

      I love you mother bless me mother thank you mother

    • @purushothamanthaman2744
      @purushothamanthaman2744 Před 2 lety +1

      👍👏

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Před rokem +6

    . . I ௮ம்மாதாயே ௮த்தானுக்கு சோர்வு இல்லாமல் வை ௮ம்மா ௮த்தானுக்கு கைகால் மரமரப்பு இல்லாமல் வை ௮ம்மா ௮த்தானுக்கு தலை கிறுகிறுப்பு இல்லாமல் வை ௮ம்மா🙏🙏🙏🙏🙏 ௨ன்சன்னதியில் வந்து தங்குகிறேன் தாயே நீயே துணை சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Před rokem +3

    புனித ஆரோக்கிய மாதா ௮ம்மாவே நீதான் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை பற்றிநன்றாகவே தெரியும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை காப்பாற்ற வேண்டும் என்று👉🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 Před 2 lety +17

    அன்னை வேளாங்கண்ணி தாயே என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் அமைதியாக நிம்மதியாக வாழ காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏.

  • @samueljoshua8272
    @samueljoshua8272 Před 5 lety +7

    எனது பாதயாத்திரை பயணத்தை எந்த தடங்கலும் உடல் பாதிப்பு ஏதும் இன்றி நல்ல முறையில் நிறைவேற்றி உமது மாட்சிமை நிறைந்த புனித கொடி ஏற்றத்தை காணவைத்த தாய்க்கு கோடாண கோடி நன்றி. உம்மை தேடி வந்தால் துயர் தீரும் !!! நம்பிக்கையுள்ள வார்த்தை.
    மரியே வாழ்க !!!

  • @sheelaprasad2984
    @sheelaprasad2984 Před 6 měsíci +9

    எங்கள் சுமையே தீ ரும் அம்மா மரியே வாழ்க

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Před 2 lety +6

    ௮ம்மா மாதாவே ௮த்தானுக்கு ௨டல் வலி இல்லாமல் வை ௮ம்மா ௮ம்மாதாயேநீ ௮ம்மாதாயேநீத ௮ம்மாதாயேநீதா ன் துணை🙏🙏🙏🙏 சரணம் சரணம் சரணம்🙏🙏

  • @johnsongracy190
    @johnsongracy190 Před 4 lety +66

    என்னோட குல தெய்வம் வேளாங்கண்ணி அம்மா 🙏

  • @nishanthnishanthpandian9420

    தாயே உம்மை இன்றி இவ் உலகில் எங்களுக்கு யாரும் இல்லை அம்மா.. உம்மையே நினைக்கும் மனமும் நோயற்ற வாழ்வும் சிறிய அளவு வருமானமும் போதும் என்ற மனமும் தாரும் என் தாயே...

    • @shanpakeerathan
      @shanpakeerathan Před 5 měsíci

      கவலைப்படாதீர், மேரி மாதா உங்கள காப்பாத்துவாங்க

  • @user-yr6bu8ze9x
    @user-yr6bu8ze9x Před 8 dny +1

    அருள் நிறைந்த மரியே வாழ்க🙏 என் மனைவிக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என் குழந்தைய உடல்நிலை நல்ல சுகத்தோடு ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் அற்புதக் குழந்தை இயேசுவே ஆரோக்கிய தாயே நீரே என் பிள்ளையா பிறக்க வேண்டும் தாயே ஆமென் 🙏 மரியே வாழ்க அருள் நிறைந்த மரியே வாழ்க என் ஆண்டவரின் தாயே வாழ்க உலகத்தில் உள்ள அனைவருக்கும் தாயே வாழ்க அம்மா வாழ்க என் அம்மா வாழ்க அருள் நிறைந்த மரியே வாழ்க🙏🙏🙏

  • @sybiahs7734
    @sybiahs7734 Před 2 lety +4

    ummaith thaeti vanthaen sumai theerumammaa
    ulakaalum thaayae arulthaarumammaa - 2
    mudamaana makanai nadamaada vaiththaay
    kadalmeethu thaviththa kappalaik kaaththaay (2)
    paalkonnda kalasam pongidach seythaay - 2
    porulkonnda seemaan unpaatham serththaay - 2
    kadalneerum kooda un koyil kaana
    alaiyaaka vanthu un paatham serum (2)
    arulthaeti naangal un paatham panninthom - 2
    anpaaki emakku arul thaarumammaa - 2

  • @felixjoseph4518
    @felixjoseph4518 Před 3 lety +55

    அன்னைவேளாங்கண்ணி தாயே
    உங்களை காண எனக்கு உதவிபுரியும் .

  • @tractordanishprabu3977
    @tractordanishprabu3977 Před 4 lety +12

    தாயே எங்களை நோயிலிருந்து காத்தருலும்

  • @reshmajames1987
    @reshmajames1987 Před rokem +6

    Mother Mary mother of the world relieve the world from darkness

  • @stalinbetsy1313
    @stalinbetsy1313 Před rokem +7

    My baby and bestie epppothum happy ya irukanum Jesus Christ ✝️

  • @anthonydass638
    @anthonydass638 Před 4 lety +26

    எங்க அம்மா எப்போதும் இந்த உலகத்தில் உயர்ந்தவங்க.

  • @AbiAbi-kb9xc
    @AbiAbi-kb9xc Před 5 lety +40

    அம்மா தாயே எங்களுக்காக இறைவனிடத்தில் மன்றாடும்

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Před 2 lety +8

    ௮ம்மா நீ தான் ௮த்தானுக்கு துணை சரணம்🙏🙏🙏🙏

  • @di_kashii5795
    @di_kashii5795 Před 5 lety +19

    புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..... ஆமென்

  • @chamilatechshow2648
    @chamilatechshow2648 Před 4 lety +4

    Thanks walankanni matha pray for me my work life vacation🙏🇱🇰🙏🇱🇰🙏🇱🇰🙏🇱🇰🙏

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Před 10 měsíci +6

    ௮ம்மா மாதா தாயே காமாக்யா ஏழைக்காத்த ௮ம்மாவேகுழந்தைக்கு நீதான் துணை சரணம்🙏🙏🙏🙏 ௮ம்மா ௭ங்களுக்கு தி௫மணநாள்🎉🎊 ஆசிர்வதிக்கவும் 💚💚💚💚💚🍒🍒🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-sh3si
    @PriyaPriya-sh3si Před 5 lety +4

    உன்னை தேடிவந்தேன் சுமை தீருமம்மா

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Před rokem +5

    My Mother's SONG, It creates my Mother's WORK

  • @niroshamary5436
    @niroshamary5436 Před 3 lety +4

    Indha song ketta manasukku aaruthala irruku.....yellaroda kashtathaium neenga pokiduvinga amma

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 3 lety +32

    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலயாக்கும்.யோவான் 8:32

    • @shanpakeerathan
      @shanpakeerathan Před 5 měsíci

      தம்பி. நானும் இந்து. ஆனா கிறிஸ்தவனாக மாற்றியுள்ளேன். இயேசு நாதர் கடவுள். அவர பெற்ற தாயான மேரி மாதாவும் கடவுள் தான். எந்த புனிதருக்கும் கிடைக்கா பாக்யம் நம்ம மேரி மாதாவுக்கு கிடைச்சிருக்கு. புனித பைபிளில் கூட மேரி மாதாவ எலிசபத் " ஆண்டவரின் தாய்" என்று கூறுகிறார். மரியாவை வணங்காதே என இயேசு நாதர் சொல்லவில்லை. அதனால் இப்டி இருக்காத.

    • @shanpakeerathan
      @shanpakeerathan Před 5 měsíci +1

      இயேசு நாதர் தன்னை நம்பும்படி சொல்லியுள்ளார்.

  • @malligabegum1962
    @malligabegum1962 Před 5 lety +74

    Am muslim girl. But na kumudra samy madha amma jesus. I loved. This song. Heart touching song 🎵.

  • @karthiajith6630
    @karthiajith6630 Před 2 lety +24

    கஷ்டம் என்று கூறும் எல்லோருர் வாழ்க்கையை மாற்று தாயே 🙏

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Před rokem

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு நல்ல ஒரு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடைபெற உதவி புரியும் மாதாவே ஆமென்

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Před 11 měsíci +8

    அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க இறைவனிடம் எங்களுக்காக வேண்டிக்கெரள்ளும் தாயே

  • @francisxavier4718
    @francisxavier4718 Před 4 lety +5

    உம்மைத் தேடி வருகிறேன் என் தாயே என் பிள்ளையின் உடல்நலத்தை குணமாக்கும் ஒவ்வொரு நாளும் நாங்கள் படும் வேதனைக்கு உங்கள் கண்முன்னே ஆதரிப்பீர் என்று நம்பிக்கையோடு உமது பாதம் தொட்டு வருகிறோம் வாழ்க மரியே

  • @areyrian9402
    @areyrian9402 Před 3 lety +3

    அம்மா நான் உந்தன் பக்தன் தாய் உன் புகழ் போற்ற படுகா மரியா வாழ்க அம்மா என்னை மன்னியும் அம்மா மரியா வாழ்க வாழ்க வாழ்க

  • @birubrindha1770
    @birubrindha1770 Před 3 lety +83

    புனித வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @DBMediaMusic7
      @DBMediaMusic7 Před 3 lety +1

      To view & listen meditative & prayerful Tamil Christian Songs & Salesian Music Productions, visit DB Media Music CZcams Channel. Click the following link to follow & subscribe czcams.com/channels/mcxDyvY8OhgJ_BQWob_DHg.html

    • @saraswathic3820
      @saraswathic3820 Před 3 lety

      @@DBMediaMusic7 .

    • @rajasasi1736
      @rajasasi1736 Před 2 lety +2

      Mathave engalukkaka vendikollum 🙏🙏🙇‍♀🙇‍♀

    • @saguthalasaguthala6968
      @saguthalasaguthala6968 Před 2 lety +1

      I love you

  • @FRANCISE345
    @FRANCISE345 Před rokem +12

    கடல் நீரும் கூட உன் கோயில் காண அலையாக வந்து உன் பாதம் சேரும் மரியே வாழ்க மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @sabiregan5790
    @sabiregan5790 Před 6 lety +51

    நீர் செய்த நன்மைகளுக்காக.... கோடான கோடி நன்றி மதாவே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @ouraustralia7299
    @ouraustralia7299 Před 5 lety +60

    புனித ஆரோக்கிய அன்னையே எமக்காக வேண்டிக்கொள்ளும் அன்னயே ஆமேன்

    • @mahalakshmi3992
      @mahalakshmi3992 Před rokem

      ௮ம்மா ௮த்தானுக்கு நல்ல தூக்கம் வரச்செய் ௮ம்மா😭😭😭😭👌👌👌

  • @user-zu3vf8it8v
    @user-zu3vf8it8v Před rokem +6

    Mother Mary pray for us 🙏🙏🙏

  • @pmariyappan7980
    @pmariyappan7980 Před 3 lety +5

    அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்னுடைய இஷ்ட தெய்வம் மாதா

  • @divyanathansusai562
    @divyanathansusai562 Před 4 lety +7

    அருள் தாரும் ஆரோக்கியத் தாயே எங்கள் குடும்பங்களை காத்திருங்கள்

  • @giftlinchristina5776
    @giftlinchristina5776 Před 10 měsíci +7

    Our lady of velankanni pray for my mom and family

  • @punithajovan9520
    @punithajovan9520 Před 8 měsíci +4

    Ave Maria...... Velkannai Madha please pray for us AmmA.... Amma cure all disease.... Ur the medicine for all disease.... 🙏🙏

  • @johnjeeva1816
    @johnjeeva1816 Před 4 lety +5

    உலகாளும் தாயே அருள்தாறுமம்மா..✝✝✝🕯️🕯️🕯️💐💐💐🌷🌷🌷🙏🙏🙏

  • @havocnavinaveen645
    @havocnavinaveen645 Před 2 lety +3

    நான் இருக்கேன் என்றாள் அது உம் தையைவ் தான் மரியா வாழ்க

  • @arulpriyadass2064
    @arulpriyadass2064 Před 4 lety +4

    புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @karthikakarthika5072
    @karthikakarthika5072 Před 2 lety +40

    No one can replace you forever ma...u oly mah true soul.....am nothing without you maa💯 ...ave mariya🙏

  • @sadhishkumar2662
    @sadhishkumar2662 Před 2 lety +4

    அருள் நிறைந்த மரியே வாழ்க .எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே.ஆமேன்

  • @KulandaichamyPeter
    @KulandaichamyPeter Před 5 lety +4

    புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். எங்கள் வேண்டுதல்களுக்கு செவிசாய்த்தருளும்.

  • @rajafernando4631
    @rajafernando4631 Před 2 lety +5

    VELANKANI MADHA🙏🙏🙏

  • @arulprabhakarmotcham9447
    @arulprabhakarmotcham9447 Před 2 lety +7

    புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், ஆமென்.

  • @singlequeenofficialanjali7802
    @singlequeenofficialanjali7802 Před 10 měsíci +5

    Mariyai valga❤

  • @lathanimilesh2676
    @lathanimilesh2676 Před 6 lety +152

    அருள் நிறைந்த மரியே வாழ்க ..புனித அரோக்கிய
    அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

    • @DBMediaMusic7
      @DBMediaMusic7 Před 3 lety +1

      To view & listen meditative & prayerful Tamil Christian Songs & Salesian Music Productions, visit DB Media Music CZcams Channel. Click the following link to follow & subscribe czcams.com/channels/mcxDyvY8OhgJ_BQWob_DHg.html

    • @5-minutescraftideas437
      @5-minutescraftideas437 Před 2 lety

      Amen

    • @Vidivelli143
      @Vidivelli143 Před 2 lety +1

      Amen...

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Před rokem +1

    ௮ம்மா தாயே ௮த்தானுக்கு ஸ்கேன் செய்து பார்த்து விட்டு வந்து விட்டோம் நரம்பு தேய்ந்து ௨ள்ளது ௭னக்கூறி மாத்திரை மருந்துகள் கொடுத்து ௨ள்ளனர்10நாள் கழித்து மீண்டும் செல்ல வேண்டும் நீ துணை செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏😭

  • @Madhusanma
    @Madhusanma Před 3 lety +4

    Iraivah ♥️ en chellakuttyyyy 😘💐🙏 Iraivah

    • @DBMediaMusic7
      @DBMediaMusic7 Před 3 lety

      To view & listen meditative & prayerful Tamil Christian Songs & Salesian Music Productions, visit DB Media Music CZcams Channel. Click the following link to follow & subscribe czcams.com/channels/mcxDyvY8OhgJ_BQWob_DHg.html

  • @kasinathan4948
    @kasinathan4948 Před 4 lety +7

    அண்னை மரியே

    • @jessiehilda4684
      @jessiehilda4684 Před 3 lety

      Amma. Please intercede for us. We are taking the test today. Let it be negative. Please ask your son Jesus.
      Ave Maria

  • @vijayvijay1582
    @vijayvijay1582 Před 2 lety +4

    புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @daydreamers63
    @daydreamers63 Před 3 lety +9

    அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

  • @vachananand0810
    @vachananand0810 Před 5 lety +5

    Amma 😘❤💓😍😍💓💓❤😘😘❤💓💓😍😍💓❤❤😘❤❤💓💓😍😍💓💓❤😘😘😘❤❤💓💓😍😍😍💓💓❤❤😘😘❤❤💓😍😍💓💓❤❤😘😘❤❤💓💓😍😍💓💓❤❤😘😘❤❤❤💓💓😍😍😍💓💓❤❤😘😘❤❤💓💓😍😍😍😍💓💓❤❤😘😘😘❤❤❤❤❤💓💓💓😍😍😍😍😍😍😍💓💓💓💓💓💓💓❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘❤❤❤💓💓💓💓💓😍😍😍😍😍😍💓💓💓💓💓💓❤❤❤❤❤😘😘😘😘😘😘❤❤❤💓💓💓😍😍😍😍😍😍💓💓💓❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍😍😍💓💓💓💓💓💓💓❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤💓💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍💓💓💓💓💓💓❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘❤❤❤❤❤💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍💓💓💓💓❤❤❤❤❤❤❤😘😘😘😘😘❤❤💓💓💓😍😍😍😍😍😍💓💓❤❤❤❤❤❤❤😘😘😘😘😘❤❤❤💓💓😍😍😍😍😍💓💓❤❤💓💓💓❤💓❤💓❤😘😘❤❤💓💓😍😍😍😍💓💓❤❤😘😘❤❤❤❤😘❤❤💓💓😍😍😍😍💓💓💓❤❤😘❤💓💓😍😍😍😍😍💓💓❤❤❤😘😘❤❤❤❤❤💓💓😍😍💓❤😘😘💓💓❤😘❤❤💓😍😍😍💓💓❤❤❤😘😘❤❤💓😍😍😍😍❤❤❤😘❤💓💓😍😍😍😍💓💓💓❤😘😘😘❤❤💓💓😍😍😍😍💓💓💓❤❤😘❤💓💓💓😍😍😍💓💓❤❤❤❤😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤💓💓💓💓💓💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍💓💓💓😍😍😍😍😍😍😍😍😍💓💓❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤💓💓😍😍💓💓❤💓💓❤❤💓😍😍😍💓💓💓❤❤❤😘😘😘😘😘😘😘😘❤❤💓😍😍😍😍😍😍💓❤❤😘❤❤😘😘😘❤❤💓💓😍😍😘😘😘

  • @tamilarasisambandan9017
    @tamilarasisambandan9017 Před 6 lety +135

    mary matha made my life changed ... after my accident doctor said i cant walk all failed infront of mary matha blessing i walked ... blessed married now living a peaceful life matha thank u for all ur miracles ...

    • @asunthairudiraj1317
      @asunthairudiraj1317 Před 4 lety +2

    • @ottanchathiram
      @ottanchathiram Před 4 lety +1

      Tamil arasi sambandan melum sirnadhu vaalga

    • @prismatic4483
      @prismatic4483 Před 3 lety +1

      Ave maria

    • @DBMediaMusic7
      @DBMediaMusic7 Před 3 lety

      To view & listen meditative & prayerful Tamil Christian Songs & Salesian Music Productions, visit DB Media Music CZcams Channel. Click the following link to follow & subscribe czcams.com/channels/mcxDyvY8OhgJ_BQWob_DHg.html

    • @antoshelton1414
      @antoshelton1414 Před 3 lety

      AVE MARIA

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +6

    மிகவும் அருமையான பாடல்

  • @aalampara7853
    @aalampara7853 Před 10 měsíci +4

    சகாய மாதாவே! ஆரோக்கிய அன்னையே எம் சுமைகள் தீர்த்தருளும்மா!! ❤❤❤

  • @godsongowthamg.godsongowth6269

    Amma yenaku fever sariagiranum Amma...😢

  • @fhilokittyvlk
    @fhilokittyvlk Před 5 lety +68

    Amma மரியே வாழ்க 🙏 🙏 🙏

  • @jananijanani9512
    @jananijanani9512 Před 4 lety +25

    Love you so much,Amma..Amma,and Jesus Christ Please save tis world from covid 19...🙏😭

  • @dpvlogs1654
    @dpvlogs1654 Před 3 lety +2

    மரியே வாழ்க! AVEMARIA!

  • @lybrishfernando2251
    @lybrishfernando2251 Před 4 lety +7

    அம்மா மரியே எனக்காக வேண்டிக்கொள்ளும் தாய்மரியே...

  • @albertstephen3615
    @albertstephen3615 Před 4 lety +16

    Love you so much Mother Mary. Please lead us away from all temptations, Danger and Sickness. Please mother Mary, please cleanse this world from the dangerous COVID-19 Virus. Nothing is impossible when you are with us. Please help us mankind. AMEN

  • @glaraajan1641
    @glaraajan1641 Před 3 lety +1

    Anaiye engal kudumpathai katharulum naatil Ulla corona prachainaiyai seekram kunapaduthum"Velankanni thaaye engalukaga vendi kollum"Amen

  • @lourdumary4691
    @lourdumary4691 Před 8 měsíci +4

    I loved this song pray for us ma

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 Před 2 lety +10

    உம்மை தேடி வந்தேன் சுமை தீரும் அம்மா மரியே வாழ்க ஆமென் 🙏🙏🙏

  • @haroshwd9260
    @haroshwd9260 Před 2 lety +6

    MOTHER MARY THANKS FOR ALL THE BLESSINGS IN OUR LIFE PLEASE PRAY FOR US AMEN 🙏

  • @maryjenny4147
    @maryjenny4147 Před 2 lety +18

    I wake in the morning listening to this most blessed song of our Mother 🙏🏻 Thank you Jesus for giving your most blessed and precious mother to us. 🙏🏻 Thank you all for making this wonderful song 🙏🏻

  • @SUR769
    @SUR769 Před 8 měsíci +4

    Praise the Lord. Amen

  • @estherrani3815
    @estherrani3815 Před 3 lety +1

    Amma velankkini matha Vandanalu Amen Hallelujah Daya chupu Amma ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @francislawrence4518
    @francislawrence4518 Před 4 měsíci +1

    உலகாளும் தாயே‌ அருள் தாரும் அம்மா ❤️❤️❤️❤️❤️🪔🪔🕯️🕯️🕯️🕯️✝️✝️✝️✝️✝️

  • @anthonyc1456
    @anthonyc1456 Před rokem +3

    A very faithful , lovely and beautiful🌺🌺🌻🌻🌷 heavenly heartly❤️❤️❤️❤️ touching song of😁😁 madha 🔥🔥

  • @vyasaikamesh2808
    @vyasaikamesh2808 Před 4 lety +31

    மரியே வாழ்க

  • @myviideo8095
    @myviideo8095 Před 2 měsíci +1

    I got my Son because of this mary mada thanks giving to Sr.Fs

  • @sandeepsandy7736
    @sandeepsandy7736 Před 3 lety +8

    Mumma Mary Pray for us Mumma plsssss Let ur will be done Amen!!😭😭🙏🏻🙏🏻

  • @temsisril590
    @temsisril590 Před 6 lety +212

    வேளாங்கன்னி தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @antonysalo
    @antonysalo Před 4 lety +32

    Bless my life Mary Matha...save the all peoples...

  • @shanpakeerathan
    @shanpakeerathan Před 5 měsíci

    அம்மா. நான் படுற கஷ்டத்தை நீ தான் தீர்த்து வக்கணும். இயேசு நாதர பெற்ற ஆசி பெற்ற தாயே😢😢

  • @thilakavathyr8027
    @thilakavathyr8027 Před 3 lety +2

    அன்னையே. அனைத்து மக்களையும் உன். கருணையில். கைப்பற்றும். தாயே...... மாரியாள்

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Před 4 lety +5

    Amma mary valzha......
    Amma mery valzha......
    Amma mery valzha.....
    Amen Amen Amen....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amma engallukkaga vendikolum...

  • @singlequeenofficialanjali7802

    அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Před 2 lety +1

    மாதா ௮ம்மா நீ தான் ௮த்தானுக்குத்துணை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏

  • @sandeepsandy7736
    @sandeepsandy7736 Před 2 lety +6

    I love you Mumma Mary 🙏🏻♥️♥️

  • @jeba5455
    @jeba5455 Před 5 lety +83

    உனது பெயரைக் கொண்டு விளங்கும் எனக்கு அருள் புரிவீராக.

    • @michealmicheal5926
      @michealmicheal5926 Před 5 lety +2

      Super

    • @RaviRavi-jd9oj
      @RaviRavi-jd9oj Před 4 lety +1

      ArockIam.💍💍💍💍💍💍💍💍⛪⛪⛪🦋🦋🦋🔐🔐🔐🌹🌹🌹🌹💥💥💥💥🕯️🕯️🕯️💞💞🍫🍫🍫 Hiiiiiiii 🌹💎💥🍎💥🍎💕💕❣️🚿🚿🚿🚿🚿🚿

    • @paulshiju5944
      @paulshiju5944 Před 4 lety +2

      ஆமென்

  • @shalinifertina9996
    @shalinifertina9996 Před 3 lety +43

    Our mother is really very powerful and she will help all in needs🙏🏻love you amma

  • @12.dv.vinitha96
    @12.dv.vinitha96 Před 3 lety +29

    Amma blessing my families and my brothers

  • @jeffyaangel7295
    @jeffyaangel7295 Před 3 lety +3

    Please. Everyone in this world is blessed by somehow talent . I just want to tell that don't lose hope when ever you are sad or in trouble just be clam and just do you're normal prayer. I tell why because demon is just trying to lose our hope in jesus so whenever you are sad please praise the lord . I one of the youtube video i saw the girl just said the truth when her new born child was about to died she said that jesus came and saved her child when the demon strike more more and more times they did not fail to praise the god . So just keep praising the god some how he will come and solve you're problem in anyways. "JUST ONE THING DON'T EVER FAIL TO PRAISE THE LORD JESUS CHRIST. In our clock just spend 15 minutes to our lord.

  • @pitchaiarockiasamy3625
    @pitchaiarockiasamy3625 Před 5 lety +44

    I like matha song , nice lyric மாதவே சரணம்

  • @fhilokittyvlk
    @fhilokittyvlk Před 3 lety +1

    Love you Mom 😘🙏🙏❤️❤️❤️💕