CHRIST CALLING TV | நரிக்குறவர் மத்தியில் சுவிசேஷ குரிவிகரா மனிதரின் சாட்சி | Pastor Mordecai

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2021
  • CHRIST CALLING TV PRODUCTION
    போதகர் மொர்தெக்காய் சாட்சி Witness of the evangelist among the narcissist
    என் பெயர் மொர்தெக்காய் நான் ஒரு நரிக்குறவர் ஜாதியில் பிறந்தேன் இப்பொழுது நான் என் மனைவி மூலம் இயேசுவை அறிந்து நம் இயேசுவை பற்றி வீதிகள் தோறும் பட்டினங்கள் தோறும் சென்று நம் தேவாதி தேவனை பற்றிய போதனைகளை கூறிக்கொண்டு வருகிறேன் கர்த்தருக்கே ஸ்தோத்திரம்
    My name is Mordecai I was born into a narcissistic caste Now I know Jesus through my wife I have been going through the streets and famines about our Jesus and preaching about our Goddess God Praise the Lord
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தால் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calls TV Viewers If you have been blessed by this witness Bless this CHRIST CALLING TV with your prayers May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony
    ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
    SUPPORT CHRIST CALLING TV
    Google Pay +91 7200713563
    OUR BANK DETAILS
    Account Name: C.Geetha
    Bank name: HDFC BANK
    Ac | No: 50100176192347
    Branch: B Narayanapura
    IFSC Code: HDFC0004210
    MICR Code: 560240114
    Account Type: SB
    Swift Code: HDFCINBBXXX
    CHRIST CALLING CHRIST CALLING CHRIST CALLING CHRIST CALLING CHRIST
    OUR TRUST BANK DETAILS
    Account Name: CHRIST CALLING TRUST
    Bank name: INDIAN BANK Branch : Poonamallee
    Ac | No: 7606266758
    IFSC Code: IDIB000P06
    Swift Code: IDIBINBBPOR
    Mobile: +91 7200713563
    Email Id: christcallingtv@gmail.com
  • Zábava

Komentáře • 697

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 Před 8 měsíci +8

    கர்த்தாவே இது போன்று அனேக ஜனங்களை சாட்சியாக மாற்றும் இயேசுவின் நாமத்தில் ஆமென்.❤

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před rokem +10

    நல்ல சாட்சி களை கொடுத்த தேவனுக்கே மகிமை அல்லேலூயா

  • @pas.martinthewayofheavenpr8841

    ஆமென் ஐயா உங்களை தேவன் தெரிந்து கொண்டதற்காக தேவனுக்கு நன்றி

  • @ownsongfoodchannel4989
    @ownsongfoodchannel4989 Před 2 lety +4

    அருமை ஆண்டவர் உங்களை கொண்டு பெரிய காரியம் நிச்சயம் செய்வார் உங்கள் நம்பிக்கை வீண் போகாது

  • @jencyjebaraj4636
    @jencyjebaraj4636 Před 2 lety +58

    இதே சாட்சியை தெழுங்கிலும் சொல்லுங்க இங்கிருக்கும் ஜனங்களும் இயேசுவை தெரிந்து கொள்ளட்டும்.....ஆமென்

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan Před 2 lety +19

    பாஸ்ட்டர் மொர்தெகாய் அவர்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் தேவனுடைய ஜாதி.
    இயேசுவின் நாமத்தில் உங்கள் மக்கள் அனைவரையும் மாற்றுங்கள்.
    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. ஆமென்.

  • @jesuscomingsoonjcs8379
    @jesuscomingsoonjcs8379 Před 2 lety +8

    ஐயா கர்த்தர் நம்மோடு இருக்கிறார் அருமையான சாட்சி

  • @dominicrosari3115
    @dominicrosari3115 Před 2 lety +18

    மிகவும் அருமையான சாட்சி... God bless you....👌👌👌👌👌🙏🙌🙏🙏🙌🙏

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 Před 2 lety +32

    ஜுவனுள்ள சாட்சி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 Před 2 lety +58

    கூடார வாழ்வை மற்றுபவர் நம் குருநாதர்.இயேசு

  • @kapilraj5851
    @kapilraj5851 Před 2 lety +23

    Hallelujah, கர்த்தருடைய அன்பு உங்களை தேடிவந்தது, அவர் அன்பானவர், நல்லவர். ஜீவனுள்ள சாட்சி.

  • @bernardlourdh366
    @bernardlourdh366 Před 2 lety +16

    இயேசுவின் இரக்கம் அனைத்து இனங்களுக்கும் ஆசிர்வாதம்

  • @rubansimiyon701
    @rubansimiyon701 Před rokem +5

    எல்லா மனிதர்களும் இரட்சிக்கவே தேவகுமாரன் இயேசு இந்த பூமிக்கு வந்தார் இருளில் வாழுகிற ஜனங்களை ஒரு வெளிச்சத்தை காண தேவன் அன்பாகவே இருக்கிறார்♥️

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Před 2 lety +5

    பாவிகளையே இயேசு அப்பா நம்பலை எல்லாத்தையும் இரட்சிக்க வந்தார் உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா அக்கா இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக உங்களுக்காக நாங்கள் செபித்து வருகிறோம் பாய்

  • @ithangadurai5199
    @ithangadurai5199 Před 2 lety +5

    சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @KumarKumar-cr7wx
    @KumarKumar-cr7wx Před 2 lety +35

    உங்கள் சாட்சி மிகவும் ஆசீர்வாதமா இருந்தது கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக

  • @sk8063
    @sk8063 Před 2 lety +12

    ஆமென். இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @mohanjayan3980
    @mohanjayan3980 Před 2 lety +7

    ஒருவனை அல்லவா அவர் படைத்தார் .கர்த்தர் ஒருவரே உயர்ந்தவர். நாம் எல்லோரும் அவருடைய பிள்ளை கள் .

  • @kathirvelsupiramaniyamjohn552

    தேவன் மிகவும் நல்லவர் அற்புதமான சாட்சி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @jesuscallsyou2568
    @jesuscallsyou2568 Před 2 lety +4

    இயேசாப்பா என் கிராம மக்கள்ளுக்கு ரட்ச்சிப்பு கொடுங்கள் சாமி உதவி செய்யும் என்னையும் பயன்படுத்தும்

  • @User_34_blue
    @User_34_blue Před 2 lety +3

    அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @iruthayapushpam9967
    @iruthayapushpam9967 Před 2 lety +4

    உங்கள் சாட்சியஙகள் எங்கள் மனதை தொட்டது ஊழியம் செய்து வரனும்னு வாஞ்சையோடு ஜெபத்தில் இருப்பேன்இயேசய்யா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென்

  • @drskb2934
    @drskb2934 Před 2 lety +5

    அல்லேலூயா" மகிழ்ச்சியாக இருக்கிறது!
    உங்கள் சாட்சி" 🤭😍😃😄😆

  • @drskb2934
    @drskb2934 Před 2 lety +5

    முருங்கைக்காயை மோர்தக்காய்யாக மாற்றின" தேவனுக்கே மகிமை உண்டாவதாக" ஆமென்!
    💞💐💐💐

  • @sakthisachin171
    @sakthisachin171 Před 2 lety +11

    Jesus only living God

  • @ananathaikelvinsaha1753
    @ananathaikelvinsaha1753 Před 2 lety +7

    கர்த்தருக்கே மகிமை

  • @jebastinjjj7131
    @jebastinjjj7131 Před 2 lety +4

    அருமையான சாட்சி ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை அலவில்லாமல் ஆசிர்வதிப்பாராக ஆமென்🙏

  • @gangangabriel5352
    @gangangabriel5352 Před 2 lety +3

    உங்கள் சமுதாயத்தை கர்த்தர் இன்னும் அதிகமாய் நேசித்து கர்த்தர் இன்னும வல்லமையாய் பயன்படுத்துவதாக

  • @s.k.4545
    @s.k.4545 Před 2 lety +4

    கர்த்தர் உங்களை எல்லா திங்கும் விலக்கி காப்பர்.. AMEN.. 🙌🙌

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. Před 2 lety +1

    கர்த்தருக்கு தோத்திரம்.அருமையான சகோதரின் சாட்சி.தேவன் அவர்கள் மூலம் அனேகர் தொடப்படுவார்கள்.தேவாதி தேவனுக்கு மகிமை.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
      Thanks for watching

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +7

    Yesappa bless you Pastor

  • @leob9161
    @leob9161 Před 2 lety +5

    உச்சகமாமன சாட்சி.வாழ்த்துக்கள்.சாகோதர.சகோதரி.

  • @georgefernandes2047
    @georgefernandes2047 Před 2 lety +6

    wonder full testimony god bless you brother

  • @samuell7193
    @samuell7193 Před 2 lety +7

    Very Good Testimony

  • @user-ux2eq5xc9t
    @user-ux2eq5xc9t Před 2 lety +2

    ஆமென் கர்த்தர்பெரியவர் உயர்ந்தவர் உன்னதமானவர்

  • @minklynn1925
    @minklynn1925 Před 2 lety +3

    கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

  • @murthys5095
    @murthys5095 Před 2 lety +8

    Thank u lord dear bro and sisters in our lord Jesus I had wonderful time with u people in Karnataka state chikaballapur district gouribidanur taluk in the year 1992to2004 we shared gospel with this bros .once some belivers from Chennai they joined with us, and celebrate last night prayer prize thy lord may GOD bless u r ministery.

  • @ednasandra7201
    @ednasandra7201 Před 2 lety +25

    Praise lord 🙌 Amen 🙏

  • @arulsamy483
    @arulsamy483 Před rokem

    ஐயா உங்கள் பிரசங்கம் அருமை இயேசு அப்பா உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்

  • @antonyantony1324
    @antonyantony1324 Před 18 dny

    என் அன்பு இயேசப்பா என்னையும் இதே போல் மாற்றுங்க அப்பா நான் உங்க மேல் உண்மையாக அன்பு வச்சு உங்களுக்கு உண்மையாக வாழனும் அப்பா

  • @JoseJose-zs5kn
    @JoseJose-zs5kn Před 2 lety +4

    கட்டுகளிலிருந்து விடுதலை பெற ஜெபிக்கவும் ஆமென்

  • @arockiamj9802
    @arockiamj9802 Před rokem

    அற்புதமான சாட்சி
    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @kabairathansanthurukanthan8155

    Amen thanks God jesus

  • @jesuscallsyou2568
    @jesuscallsyou2568 Před 2 lety +5

    Thank you jesus Thank you jesus

  • @allinallashwini5211
    @allinallashwini5211 Před 2 lety +4

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏🙏

  • @daviddonilisagodiswithyou530

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @SivaSiva-ze4dd
    @SivaSiva-ze4dd Před 2 lety +5

    ஆமென்கர்த்தர்நல்லவர்

  • @vinayagamkishore6476
    @vinayagamkishore6476 Před 2 lety +4

    Amen🙋🏾‍♂️ hallelujah🙋🏾‍♂️ jesash appa❤️ nanri🙏🏾

  • @kaneeskarthik5421
    @kaneeskarthik5421 Před 10 měsíci

    ஐயா உங்கள் சாட்சி மிகவும் அருமை உங்கள் ஊழியம் சிறக்க வாழ்த்துக்கள். ஜெப வீட்டுக்கு கர்த்தர் உதவி செய்வார். உங்கள் ஊழியத்தை தொடருங்கள் அனைவரும் ரட்சிக்கப்படட்டும் கர்த்தர் நாமத்தை மகிமைப்படுத்துவதாக 🙏

  • @Marimuthu-xm8gb
    @Marimuthu-xm8gb Před 2 lety +12

    Praise the lord....

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Před 2 lety +6

    God bless you abundantly and ministery

  • @krishnamoorthy8534
    @krishnamoorthy8534 Před 2 lety +4

    Price the Lord
    Karthar❤❤❤❤ vallavar
    Karthar🌹🌹🌹🌹 Nallavar
    Amen Amen Amen🙏🙏🙏🙏🙏

  • @JoseJose-zs5kn
    @JoseJose-zs5kn Před 2 lety +3

    அல்லேலூயா ஆமென்

  • @mohankarthi1569
    @mohankarthi1569 Před rokem +1

    All glory to God, உன்னில் நான் மகிமைப்படுவேன். ஆமென். நன்றி அண்ணா, அக்கா.god bless you and your ministry

  • @chelladream9489
    @chelladream9489 Před 2 lety +13

    GOOD TESTIMONY THANKS TO GOD

  • @jayabharathiv982
    @jayabharathiv982 Před 2 lety +15

    Praise the Lord 🙏🙏🙏

  • @balrajrani5277
    @balrajrani5277 Před 2 lety +3

    ஆமென் இயேசு அபுன் சட்சி நன்றி நன்றி நன்றி

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Před 2 lety +28

    What a blessed people are you! to inherit the kingdom of God!

  • @selvipatrick4627
    @selvipatrick4627 Před 2 lety +6

    Amen Amen God bless you all your needs, amen🙏🙏

  • @allinallanjana2328
    @allinallanjana2328 Před 2 lety +1

    மிகவும் அருமை👍👍
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @munusamym4580
    @munusamym4580 Před 2 lety +6

    Amen Jesus thanks Jesus

  • @msdurai7325
    @msdurai7325 Před 2 lety +6

    Praise the lord. Halleluaha amen. Glory to holy lord jesus chirist Amen

  • @tssheelanelson9480
    @tssheelanelson9480 Před 2 lety +4

    God bless your Ministry Bro @ Sr.

  • @vijayakumarkaliyamoorthy2194

    இயேசு ஒருவரே மெய்யான தேவன்

  • @santha-gb1qh
    @santha-gb1qh Před rokem

    அல்லேலுயா இயேசுவே மெய்யான தேவன் ஆமென்.
    நம் தேவனால் கூடாத காரியம்
    ஒன்றுமே இல்லை. நம் தேவனுக்கே மகிமை. 🙏🏻🙏🏻😍👌👌

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 Před 2 lety +13

    I love you jesus 💖

  • @franklinca2155
    @franklinca2155 Před 2 lety +6

    wonderful.great. it is all jesus work.i am so exited ur song and ur testemoney.Esther and Murdakailet jesusbless u and ur community

  • @sivadasang5816
    @sivadasang5816 Před 5 měsíci

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. அல்லேலூயா ஆமென்.

  • @sathiahsathishkumar7405
    @sathiahsathishkumar7405 Před 2 lety +6

    Amen🙌

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 Před 2 lety +8

    Praise the lord 🙏

  • @User_34_blue
    @User_34_blue Před 2 lety +1

    கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக

  • @nesterabraham2420
    @nesterabraham2420 Před 2 lety +4

    God bless you

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj Před 2 lety +7

    Let our Triune God bless his Ministry abundantly for ever . 🙏🙏🙏

  • @merinarajkumar4445
    @merinarajkumar4445 Před 2 lety +6

    Praise the lord. God bless you

  • @georgesahaya5157
    @georgesahaya5157 Před 2 lety +4

    Justin 🙏🙏🙏 praise the lord 👏👏👏 wonderful and powerful testimony brother God bless you and your family abundantly 🙌🙌🙌

  • @selvinselvin4580
    @selvinselvin4580 Před 2 lety +4

    ஏசப்பவியபரத்திலிருந்துவந்தகடன்பரத்திலிருந்துவிடுபடஜொபியுங்கள்

  • @user-sw9lc4rr6i
    @user-sw9lc4rr6i Před 2 lety +1

    ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமத்திற்கே.மகிமை.உண்டாகட்டும்

  • @mahamercy1016
    @mahamercy1016 Před 2 lety +7

    Praise the lord.glory god..

  • @kingchittu7591
    @kingchittu7591 Před 2 lety +4

    Praise God

  • @gwsalyajesus1690
    @gwsalyajesus1690 Před 2 lety +7

    Glory to lord amen heart toching testimony karthar ungali aasirvathipar pastor tnq jesus

  • @subashiniramakrishnan1603

    Glory to God

  • @leob9161
    @leob9161 Před 2 lety +6

    Very nice 😍 God bless our family.

  • @pjohnwesly9282
    @pjohnwesly9282 Před 2 lety +5

    Praise the lord

  • @jenijeni9977
    @jenijeni9977 Před 2 lety +1

    எழுப்புதல் கொடுத்த இயேசுவுக்கு (தேவன்) ஸ்தோஸத்திரம்

  • @arockiasamya742
    @arockiasamya742 Před 2 lety +5

    God bless your channel and family and pastars long life and long enough to full safety Jesus is King of King Ameen hallelujah sothiram salom and salom.

  • @Anganwadi2007
    @Anganwadi2007 Před měsícem

    Thank you Lord 🙏 Hallelujah praise the Lord🙏

  • @Rockstarmusic695
    @Rockstarmusic695 Před 2 lety +6

    Glory to jesus

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 Před 2 lety +12

    Lord Jesus Christ loves you.That’s why he chose you.🙌💕

  • @sriroja8910
    @sriroja8910 Před 2 lety +7

    Praise the lord amen 🙏

  • @victoriaprakasham387
    @victoriaprakasham387 Před 2 lety +12

    AMEN. AMEN. GLORY TO GOD. 🙏

  • @kvijaya2760
    @kvijaya2760 Před 4 měsíci

    இயேசு சாமி நவீன் குமார் ஒவ்வொரு பெரிய சாட்சி உள்ள மகனாக மாறனும் ஊழியத்தை செய்யணும் அவர் எதிர்காலத்தை கட்டளையிடுங்க அவன் அவன் ஒரு நல்ல வேலைக்கு போக உதவி செய்யுங்க அவனுக்கு வேலைக்கு வேண்டிய ஆர்வத்தை கொடுங்க சாமி நீங்க தான் சாமி அவனோடு கூட இருக்கணும்

  • @433v.vasugi
    @433v.vasugi Před 29 dny

    இயேசுவின் நாமம் மகிமைபடட்டும்

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 Před 2 lety +2

    Praise the Lord Morthagai pastor

  • @sharmisharmi2774
    @sharmisharmi2774 Před 2 lety +5

    Amen praise the lord 🙏

  • @vanitavanita9739
    @vanitavanita9739 Před 2 lety +2

    Glory to God great anointing testimony God bless you pastor

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 Před 2 lety +6

    Praise the Lord 👑

  • @navaroji.s6521
    @navaroji.s6521 Před 2 lety +4

    Praise The Lord

  • @surya.d9013
    @surya.d9013 Před 2 lety +1

    Owo super super சாட்சி கர்த்தர் உங்களை ஆசிர்வதப்பரகா Amen

  • @samuelkumar7125
    @samuelkumar7125 Před 2 lety +3

    God bless you pastor

  • @anniesuganthi4524
    @anniesuganthi4524 Před 2 lety

    Praise the lord 🙏
    ஐயா அருமையான சாட்சி
    கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியர்களையும் ஆசிர்வாதிப்பார் ஆமென்.