Deva Helen Testimony | ஆவிக்குரிய சபையை தேடிவந்த சகோதரியின் சாட்சி | Christ Calling TV

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2021
  • CHRIST CALLING TV PRODUCTION
    தேவ ஹெலன் சாட்சி Witness of a sister searching for the spiritual congregation
    நான் மதுரையில் பிறந்து சரியான ஆவிக்குரிய சபைக்கு செல்லாமல் அப்படி சென்றிந்த சபையில் என்னை அடிக்கடி அவமானம் பட்டு என் வாழ்க்கையிலும் ஒரு பிடிப்பு இல்லாமல் வாழ்ந்து வந்த என்னை கர்த்தர் அறிந்து என்னுடைய பாடுகளை எல்லாம் மாற்றி இப்பொழுது நல்ல ஒரு ஆவிக்குரிய சபையை அறிந்து கொண்டேன் அதினால் நானும் என் குடும்பமும் கர்த்தரின் கரத்தில் சந்தோசமாக வாழ்ந்து வருகிறோம் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
    I was born in Madurai Without going to the right spiritual congregation I was often humiliated in the church that went like that Me who has lived my life without a grip The Lord knew and changed all my afflictions Now good to know a spiritual congregation That is why my family and I are living happily in the hands of the Lord Amen to the glory of the Lord
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தால் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calls TV Viewers If you have been blessed by this witness Bless this CHRIST CALLING TV with your prayers May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony
    Call us for further Communications
    CHRIST CALLING TV
    Sister Beulah Geetha
    Door Number 214 Malayathammen Kovil Street
    37 Varatharajapuram
    Nazarathpet
    Chennai 600123
    India
    ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
    SUPPORT CHRIST CALLING TV
    Google Pay +91 7200713563
    CHRIST CALLING TRUST
    Reg. No: 67/2022/IV
  • Zábava

Komentáře • 348

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Před 2 lety +13

    சகோதரி சூப்பர் உங்கள் சாட்சி சூப்பர் எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @christyannemark
    @christyannemark Před 2 lety +11

    சங்கீதம் 34;
    4. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
    10. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
    உங்கள் அருமையான, விறுவிறுப்பான சாட்சிக்காக மிகவும் நன்றி சகோதரி. கர்த்தருக்காக நீங்கள் பாராட்டின இந்த வைராக்கியம் ஒருநாளும் வீணாகாது. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மென்மேலும் ஆசிர்வதிப்பார். உங்கள் மாமியோடு உங்கள் அம்மாவும் இரட்சிக்கப்பட்டு தாங்கள் பெற்ற இந்த மகளுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்பார்கள்.

  • @samueldurairajj4949
    @samueldurairajj4949 Před 3 měsíci +1

    உங்கள் சாட்சி மிகவும் பிரயோஜனம் தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமேன்

  • @samueldurairajj4949
    @samueldurairajj4949 Před 3 měsíci +1

    கர்த்தர் நிச்சயமாக உங்கள் மாமியார் இரட்சிக்கப்படவும் சகம் அடையவும் செய்வார்.கர்த்தருடைய நாமம் மகிமையடையும்.ஆமேன்.அல்லேலுயா

  • @childrenministry3113
    @childrenministry3113 Před 2 lety +7

    சத்தியத்தை அறிகிற அறிவு விடுதலையை தரும். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

  • @pappyg4988
    @pappyg4988 Před 2 lety +8

    எவ்ளோ அற்புதமானவர் யேசப்பா ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏

  • @savi9051
    @savi9051 Před 2 lety +46

    அப்பா!எத்தனைவலிகள்,போராட்டங்கள்.உங்களின் கர்த்தரின் மீதான நம்பிக்கையும் மனோதிடமும் வியக்க வைக்கிறது.Inspirational experience! All the best sister.🌹💐🌷🌸🌺🌻

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +5

    கர்த்தர். கிருபை. வேதம் சென்னை மதுரை. போன்ற வார்த்தைகள் எல்லாம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள நிலையில். சகோதரி வேண்டுகோள்படி. நானும் கர்த்தரை ஜெபிக்கிறேன்.
    உலக மக்கள் அனைவரும் நலம் காண ஆசிர்வாதம் தருவீர்கள் இயேசு அப்பா.
    ஆமென்.

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz Před 2 lety +4

    நானும் இப்படி ஒரு சாட்சி சொல்லுவேன் கர்த்தர் நல்லவர்

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Před 2 lety +6

    Sister god bless your family thanks.sagayam Amma God heels the sick he gives you salvation also be happy with God of Abraham Amman.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      Ok thank you
      Amen
      All Glory Tod GOD Thanks for watching

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 Před 2 lety +4

    Amen appa 😭😭😭😭🙏🙏🙏enakku udhavi seinga appa ennoda karbathula irukira kuzhandhai nalla padiya endha boomiyil pirakanum appa 😭😭😭😭😭🙏🙏🙏🙏please help me pa naan vetkka pattu poga koodadhu yesappa 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @v-rasaledchumishanthi1424
    @v-rasaledchumishanthi1424 Před 2 lety +10

    ஆமென் கர்தருக்கே மகிமை உண்டாவதாக. 🙏🙏
    நன்றி சகோதரி கர்த்தர் உங்களை மேலு மேலு ஆசீர்வதிப்பாராக..

  • @velusamys5360
    @velusamys5360 Před 2 lety +7

    என் வாழ்க்கையும் இந்த நிலையில் உள்ளது. என் கணவரும் இரண்டாம் திருமணம் செய்ய உள்ளார். நானும் அணாதையாக உள்ளேன். இயேசுப்பா எனக்கும் குழந்தை தாங்கப்பா. நீரே துணை.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      God always with us please pray only good solution

    • @sheenasanthosh4385
      @sheenasanthosh4385 Před 2 lety +1

      பிராத்தனை செய்யுங்கள் கடவுள் பாத்துப்பர்

    • @niranjanniranjan9750
      @niranjanniranjan9750 Před 2 lety

      @@ChristCallingTv f

    • @muthumalathi1020
      @muthumalathi1020 Před 2 lety

      கர்ப்பத்தின் கனி கர்த்தாரால் வரும் சுதந்திரம் இயேசு அப்பாவை விசுவாசியுங்கள் நிச்சியமாய் உங்களுக்கு குழந்தை பாக்கியம் தருவார்🛐✝️🛐

    • @jizanapple739
      @jizanapple739 Před 2 lety

      நீ விசுவாசித்தால் தேவணுடைய மகிமையை காண்பாய்

  • @cristianjskristina5427
    @cristianjskristina5427 Před 2 lety +6

    Praise the lord 🙏akka you satchi my heart touching god eankooda pasinar thank you 🙏yesapa enum goda makeemy paduthuinga God allthe best 🙏yesapa ungala nacikirar❤

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      Amen .... All glory to GOD

    • @rajamarvindhan3138
      @rajamarvindhan3138 Před 2 lety

      Praise the Lord dear sister. Your testimony will be blessing to many more soul's including me. May God bless you abundantly .
      God's grace and goodness follow all the days of your family life.

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 Před 2 lety +1

    ஆமென் அல்லேலூயா அருமையா சாட்சி கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @ca6905
    @ca6905 Před 2 lety +6

    God loves broken hearts. You are the one of them.

  • @mdahmed1150
    @mdahmed1150 Před 2 lety +5

    கர்த்தர்என்றல்ஓர்இறைவன்ககொல்கை

  • @RameshRamesh-qg8bu
    @RameshRamesh-qg8bu Před 2 lety +14

    நல்ல ஒரு பாஸ்டர் நீங்கள் பிரிந்து போகாமல் கடவுள் உங்களை காத்துயிறுக்கிறார்.நன்றி

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety +1

      Amen All glory to GOD Thanks for watching

    • @royk2448
      @royk2448 Před 2 lety

      Hallelujah 🙏❤️ Amen god is good God can wonderful Jesus Christ loves all Jesus come soon

    • @rosyyesudass2525
      @rosyyesudass2525 Před 2 lety

      @@royk2448
      Vh

  • @charlesmani9026
    @charlesmani9026 Před 2 lety +5

    நல்ல சாட்சி ஜெபிக்கிறேன்

  • @user-bm5le8oe5o
    @user-bm5le8oe5o Před 2 lety +2

    ஆமென் thankyou lord 💞god ரொம்பவே great 🙏love you pa 😘😘😘

  • @sudhaA-id4kd
    @sudhaA-id4kd Před 2 lety +4

    Super sister god bless you

  • @Merlin-wp7me
    @Merlin-wp7me Před 2 lety +8

    Super mom 👌
    God bless you and God with all 👍

  • @immanuelimmanuel4245
    @immanuelimmanuel4245 Před 2 lety +12

    நன்றி மகளே 🌹 GOD BLESS 🌹

  • @lathaparvathi640
    @lathaparvathi640 Před 2 lety +8

    Wonderful testimony🤗🤗.. God bless you sister🤗❤.. Praise the lord✝️❤

  • @shineforchrist...5552
    @shineforchrist...5552 Před 2 lety +11

    Amen.... Exactly... Praise the lord Jesus.....

  • @r.s1505
    @r.s1505 Před 2 lety +3

    நீஎன்னைநம்பினால்என்னுடையமகிமையைகாண்பாய்
    என்றவர்உண்மைஉள்ளவறாற்றே.தேவனுக்குமகிமை.

  • @minklynn1925
    @minklynn1925 Před 2 lety +4

    இறைவன் இந்த சகோதரியின் குடும்பத்தினரை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.

  • @savithasavitha6210
    @savithasavitha6210 Před 2 lety +5

    Thank u sister sharing for your testimony God bless you 🙏

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před 2 lety +10

    Thank you for your testimony.
    May God bless you and your family.
    God shall bless your future plans.
    I am pray for you.
    I am a God's servant.

  • @benitaaugustus555
    @benitaaugustus555 Před 2 lety +5

    God bless you and your family sister. Surely God will heal your mother in law.

  • @chandran18766
    @chandran18766 Před 2 lety +7

    Praise the Lord Jesus 🙌🙏👏
    God bless you and your family 👪🙏

  • @rajanrajan-pb6om
    @rajanrajan-pb6om Před 2 lety +8

    God bless you sister.praise the lord

  • @Stella-bl7te
    @Stella-bl7te Před 2 lety +7

    You will Know the Truth, and the Truth will set you free. Be Strong in Jesus all the time dear Sister. Your family will be Blessed!

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 Před 2 lety +1

    God bless you and use you and your husband mightily. May the Lord heal your mother in law too.

  • @sheelar5594
    @sheelar5594 Před 2 lety +3

    Thank God... His Mighty name be Glorified....
    This testimony may useful to many others.

  • @anthonyswamy6116
    @anthonyswamy6116 Před 2 lety +2

    Praise the lord . he is the living god may almighty God bless u 🙏🙏🙏

  • @jeevaootru8938
    @jeevaootru8938 Před 2 lety +9

    Praise the Lord, very good testimony, God bless you

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      amen
      All glory to GOD Thanks for watching

    • @chandranc85
      @chandranc85 Před 2 lety

      ஏசப்பா எப்பெழுதும் நம்மை கைவிடுவது இல்லை இது சத்தியம்

  • @wonderfuldeliveranceminist4343

    All Glory to Lord Jesus Christ Amen Rev Richard John Victor

  • @indirathasiya2792
    @indirathasiya2792 Před 2 lety +4

    Wonderful testmoney.god blessyou sister. Amen. Don't worry .happyaha irugel.yesu appa parthukolvar.

  • @jachinjayaseelan950
    @jachinjayaseelan950 Před 2 lety +7

    God bless you dear sister good testimony

  • @lathastephen9296
    @lathastephen9296 Před 2 lety +4

    Nice testimony. May God bless you

  • @tutyjohn
    @tutyjohn Před 2 lety +6

    Nice testimony.May God bless you ann your family.

  • @kaasmeedia9000
    @kaasmeedia9000 Před 2 lety +1

    நானும் ரசிக்கபட நீங்க பிரேயர் பண்ணுங்க என் பெயர் கஸ்தூரி ரமேஷ்🙏🙏🙏

  • @babyshalini4721
    @babyshalini4721 Před 2 lety +7

    I love my jesus ❤️

  • @sharonmathew6382
    @sharonmathew6382 Před 2 lety +5

    Glory to God 🙏

  • @rajadhuraibennet7359
    @rajadhuraibennet7359 Před 2 lety +4

    God bless you dear daughter.

  • @pavithralya1181
    @pavithralya1181 Před rokem

    Nalla visvasa sister......indha visvasam peridhu 🙏🙏

  • @selviisrael8236
    @selviisrael8236 Před 2 lety +4

    God bless you sister

  • @vibishang322
    @vibishang322 Před rokem

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மகிமை உண்டாவதாக அற்புதமான சாட்சி

  • @JLSAM.INDIAN
    @JLSAM.INDIAN Před 2 lety +1

    திக்கற்ற வர்களின் தேவன் உங்களை என்றும் கரம்பிடித்து நடத்துவார்Matthew 28:20
    [20]நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
    Teaching them to observe all things whatsoever I have commanded you: and, lo, I am with you alway, even unto the end of the world. Amen.

  • @malakumar2893
    @malakumar2893 Před 2 lety +14

    Amen 🙏🏿 God is great!
    Thank you sister ❤️

  • @mowniyasaara7530
    @mowniyasaara7530 Před 2 lety +4

    Amen amen

  • @v.j.fashion72
    @v.j.fashion72 Před 2 lety +4

    Jesus grate help

  • @premilasundaram1173
    @premilasundaram1173 Před 2 lety +2

    உங்க மாமியாருக்கு நல்ல சுகம் கிடைக்க ஜெபிக்கிறோம்

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 Před 2 lety +1

    Barisutha aveyanavar epbothu unkalu Ku varuvar Varum bothu unkalutan besuvar amen

  • @henahena7494
    @henahena7494 Před 2 lety +4

    Amen Amen

  • @nathanright9879
    @nathanright9879 Před 2 lety

    Keep praying God will surely bless you and your family

  • @daviddonilisagodiswithyou530

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @estheresther5470
    @estheresther5470 Před 2 lety +2

    Godblessyouakkathankyou

  • @gunasekarankirubasamjohn7120

    கர்த்தருக்கு காத்திருப்போர், வெட்கப்பட்டு போவதில்லை.....என் மகளே....நீ .... வேட்கப்பட்டு போவதில்லை.

  • @vandanaf3295
    @vandanaf3295 Před 2 lety

    Glory to God , marvelous and 💖 touching Testimoni, God bless you.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      Thank you
      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
      Thanks for watching

  • @poketamilan6071
    @poketamilan6071 Před 2 lety +4

    God Bless You Sister 🤚⛪

  • @susandare3031
    @susandare3031 Před 2 lety +4

    Wonderful testimony sister. God bless you. Will pray for your mother in law sis.

  • @premsowmiya1299
    @premsowmiya1299 Před 2 lety +2

    Karthar unnai asirvathipar sister 🙏🙏

  • @vijayathevisatgunarajah3606

    Amen.god bless you

  • @josvajose2566
    @josvajose2566 Před 2 lety +3

    Thank you Jesus Amen amen

  • @prasathprasath6774
    @prasathprasath6774 Před 2 lety +2

    Thank you sister

  • @tharushasadharuwan2759
    @tharushasadharuwan2759 Před 2 lety +3

    God bless you sister .piz pray me

  • @solidairetv1665
    @solidairetv1665 Před 2 lety +2

    Dear priya i am.S.Rajan Madurai.
    Your. Daddy. Friend
    don't. Worry. Priya Jesus. With you
    Thanks

    • @priya-th3cv
      @priya-th3cv Před 2 lety

      This is Rajan Mama???????? Oh mama thank you. All glory to our Lord Jesus.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety +1

      Amen Thanks for watching

    • @gideonvijay5543
      @gideonvijay5543 Před 2 lety

      ennamm r c church thappama manathu vethana irruku

    • @priya-th3cv
      @priya-th3cv Před 2 lety +1

      @@gideonvijay5543 சிலை வழிபாடு தான் தப்பு

    • @jesudassperiyanayagam2033
      @jesudassperiyanayagam2033 Před 2 lety

      @@priya-th3cv Hallow, first you know that your christian. So , dont blame R.C. Christian. So,theonly christianaty is R .C christian.

  • @shebanijerlin4146
    @shebanijerlin4146 Před 2 lety +3

    சிஸ்டர் என் பெயரும் ஹெலன் நான் ஆர்சி தான் என் மாமியாரும் ஆர்சி ஆனா ல் அவர்கள் ரட்சிக்க பட்டார்கள்

  • @kiruswetha3706
    @kiruswetha3706 Před 8 měsíci

    God bless you sista

  • @prasannajesusprasannajesus8846

    Amen l feel God prsense..🙏. Ka God bless you more and more... Stay blessed 100 years....💕😍 🍫

  • @riyapaskaran7607
    @riyapaskaran7607 Před 2 lety +3

    God is a good guider 🙏 amen

  • @suganyaanand7792
    @suganyaanand7792 Před 2 lety +2

    Super sister

  • @stephenchelladurai5663
    @stephenchelladurai5663 Před 2 lety +2

    God, bless you

  • @jenijenit851
    @jenijenit851 Před 2 lety +3

    Amen 🙏🙏🙏 God bless you 🌹

  • @thangamani6068
    @thangamani6068 Před 2 lety +2

    Thankyoujesas

  • @stephynoble6965
    @stephynoble6965 Před 2 lety

    praise the lord.miracle testimony.god bless you sister .

  • @vanitharuth1904
    @vanitharuth1904 Před 2 lety +3

    Thanks you for testimony yen life la delivery time la baby yen stomach la death aydichi I am so feel pls prayer

  • @kathirdany1415
    @kathirdany1415 Před rokem

    Well done👏 sister heart touching testimony 👍👍👍

  • @sudhaA-id4kd
    @sudhaA-id4kd Před 2 lety +2

    Praise the lord

  • @vijimani0403
    @vijimani0403 Před 2 lety +4

    Amen ❤️

  • @kavithaalfredelshaddai1652

    Good testimony

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 2 lety +1

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @HemaHema-nz9iz
    @HemaHema-nz9iz Před 2 lety +2

    God bless🙏 you sister

  • @davidnavaneethan8475
    @davidnavaneethan8475 Před 2 lety +2

    Good bless you

  • @amalamary4734
    @amalamary4734 Před 2 lety

    Praise to god God bless you Hallelujah

  • @lalithalincy3094
    @lalithalincy3094 Před 2 lety +2

    Amen God bless you sis

  • @radharajradharaj9246
    @radharajradharaj9246 Před 2 lety +5

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @monishamonisha8972
    @monishamonisha8972 Před 2 lety +1

    Amen .......gods grace 🙏🙏🙏🙏

  • @davidkumar100
    @davidkumar100 Před 2 lety +11

    Praise the Lord 🙏🙏🙏
    Advance Happy Christmas to you all 🎄🎄🎄🎅🎅🎅💝💝💝

  • @kumarkavin6562
    @kumarkavin6562 Před 2 lety +1

    அருமையான சாட்சி

  • @jeyabharathi3009
    @jeyabharathi3009 Před rokem

    Praise the Lord

  • @methuruby
    @methuruby Před 2 lety +2

    Praise God

  • @ReminaRemina-gp9kz
    @ReminaRemina-gp9kz Před 4 dny

    Amen

  • @aksharab1916
    @aksharab1916 Před 2 lety +2

    Iloveyoujesus.

  • @johnsonadhisayam8066
    @johnsonadhisayam8066 Před rokem +2

    God is good all the time Amen Alleluia

  • @margaretgeorge5032
    @margaretgeorge5032 Před 2 lety +4

    Our God is an awesome God.🙏🙏🙏. God bless.....

  • @sankarandcharlesand6125

    ✝️amen thank you jesus ✝️🙏🙏🙏

  • @georgefernandes2047
    @georgefernandes2047 Před 2 lety

    Praise the lord God bless you sister