Elumiyankottur | இலம்பையங்கோட்டூர் |அரம்பேஸ்வரர் கோயில் | Sivan temple | dhakshanamurthy temple

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • திருச்சிற்றம்பலம்
    தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
    ஊர் - இலம்பையங்கோட்டூர்
    வரிசை - 13.தொண்டை நாடு
    மூலவர் - தெய்வநாயகேஸ்வரர்
    அம்பாள்-கனககுஜாம்பாள்
    பாடியவர் - திருஞானசம்பந்தர்-1
    தேவாரம் - "பாலனாம் விருத்தனாம்"
    விருக்ஷம் - மல்லிகை
    தீர்த்தம் -சந்திர தீர்த்தம்
    மாவட்டம் -காஞ்சிபுரம்
    இறைவனை காண தேவர்கள் வந்த இடம் சந்திரன் மற்றும் ரம்பை வழிபட்ட ஸ்தலம். இங்குள்ள தட்சிணாமூர்த்தி வேறு எங்கும் காணமுடியாத விதத்தில் அமர்ந்து இருப்பார். பாலனாக கிழவனாக பசுவாக வந்து திருஞானசம்பந்தருக்கு இறைவன் ஸ்தலம் இருப்பதாக சொன்ன கோயில்.
    I hope this video will help your temple pilgrimage
    I will meet again an another padal petra sthalam.....
    Thank u
    Thedikandukonden
    TNT013 - Elumiyankottur Shiva Temple இலம்பையங்கோட்டூர்
    maps.app.goo.g...
    Contact us -ganeshrm80@gmail.com

Komentáře • 94