பழனி கிரிவலம் என்ன இருக்கு இதுல ? 🙏😍 Palani Virtual Girivalam Experience ✨💫

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2023
  • #palani #palanimurugan #girivalam
    Drone Footage credits : Karthik Ilamurugan.
    In this video we are going to round the giri veethi of palani murugan hill temple and we are going to see the important venues in the giri veethi(girivalam road).
    Arulmigu Dhandayuthapani Swamy Temple is third of the Six Abodes of Murugan. It is located in the city of Palani earlier it was known as Thiruaavinankudi, Dindigul district, 100 kilometres southeast of Coimbatore and northwest of Madurai in the foothills of the Palani Hills, Tamil Nadu, India.

Komentáře • 87

  • @rekhasri6170
    @rekhasri6170 Před 8 měsíci +11

    பழனியில் கிரிவலம் செல்லலாம் என்று எனக்கு இப்போதான் தெரியும் நன்றி 🙏🏻முருகனுக்கு அரோகரா 🔯🙏🏻🙏🏻

  • @ramjiharsh21
    @ramjiharsh21 Před 11 měsíci +18

    முருகா எல்லோருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க அருள்புரிவாய்...

  • @hariniprabha5278
    @hariniprabha5278 Před 11 měsíci +15

    தம்பி நீங்க நல்லா இருப்ப சாமி.... நான் என் அப்பனை கிரிவலம் போனதில்லை.. நீங்கள் அந்த ஆர்வத்தை தூண்டும் வகையில் பதிவு செய்துள்ளீர்கள்... மிக்க நன்றி.. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க பல்லாண்டு... பழனியம்பதி என்றும் உங்களுக்கு துணை இருக்கட்டும்... 🙏

    • @rams.review
      @rams.review  Před 8 měsíci

      மிக்க நன்றி 🙏❤

  • @selvarajgunavathi4025
    @selvarajgunavathi4025 Před 11 měsíci +9

    கிரிவலம் வந்த மகிழ்ச்சி.😂 வாழ்க வளத்துடன்❤

  • @souganya.gkannan8401
    @souganya.gkannan8401 Před 11 měsíci +8

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா எந்த ஒரு ஆடம்பரமோ ஆர்பாட்டமோ இல்லாமல் அவ்வளவு அழகாக அற்புதமாக இருந்தது உங்க வீடியோ நிஜமாகவே உங்க கூடவே சேர்ந்து கிரிவலம் போன feel வந்தது ஒம் முருகா இதே மாதிரி சேலம் கன்னிமார் ஒடை ஸ்கந்தாஸ்ரம வீடியோ போடுங்க அண்ணா

  • @lathakamal7180
    @lathakamal7180 Před měsícem

    Bro ,thankyou bro,after 15 years i am seeing palani through your video, thankyou so much for bringing back my past old memories with my father mother and my siblings,during this july month with this same flowers in our hands ,early morning we carry in our hands, and we go around the hill.god bless you for shoting this video,

  • @vijilakshmi4298
    @vijilakshmi4298 Před rokem +7

    பழனிமுருகனுக்கு அரோகரா

  • @C.AKILAN_EDITING
    @C.AKILAN_EDITING Před 6 měsíci +1

    நன்றி அண்ணா போன வருடம் வந்தபோது நிறைய இடங்கள் பார்க்க முடியாமல் விட்டது இந்த வருடம் வரும்போது உங்க வீடியோவை பார்த்த பின்பு நிறைய இடங்களுக்கு சென்று வருவேன் நன்றி அண்ணா 🙏முருகன் துணை🙏

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Před 11 měsíci +2

    நன்றி தம்பி பழனி முருகனை காண பிராப்தம் கிடைச்சிருச்சி

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx Před 11 měsíci +4

    Murugan thanai ❤🙏

  • @vigneshwarip1995
    @vigneshwarip1995 Před 8 měsíci +2

    romba nandri annaa....🙏🙏🙏🙏🙏🙏🙏murugaa....

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 6 měsíci +2

    பழனி மலைக்கோவில் சென்றிருந்தாலும் இதுவரை மலைவலம் சென்றதில்லை. அதைப்பற்றி கேள்விப்பட்டதும் இல்லை முதன்முறையாக தங்களின் இந்த பழனி மலைவலம் காணொலியை பார்த்தேன். உண்மையில் தாங்கள் கூறியது போல நானே நேரில் சென்று மலைவலம் வந்தது போன்ற ஒரு அற்புதமான அனுபவம் ஏற்பட்டது. தங்களது இந்த அருமையான காணொலிக்கு மிக்க நன்றி.
    (சுற்றுவட்டப்பாதை தூரம், கால் நடையாக மலைவலம் செல்லும்போது அதற்கான நேரம் இத்தகைய செய்திகளையும் தெரிவித்தால் அன்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்).

  • @gopana1
    @gopana1 Před 4 měsíci +1

    Excellent video and nice walkthrough

  • @santhasundaramoorthy7775

    Palani malai muruga saranam. Om saravana bhavaya

  • @jaisriharanjaisriharan3512
    @jaisriharanjaisriharan3512 Před 10 měsíci +1

    நன்றி அண்ணா super explain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 6 měsíci +1

    Nice. om saravana bhava srimath pamban swamigal tapovanam, pachalanaicken patti, dindigul dt.

  • @legendaryviewer7540
    @legendaryviewer7540 Před 5 dny

    Simply nice,very useful information

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool Před 5 měsíci +1

    Excellent video

  • @punithapriya6751
    @punithapriya6751 Před 11 měsíci +2

    அருமை 👌மனமார்ந்த நன்றி🙏 & வாழ்த்துக்கள்

  • @sujitha1012
    @sujitha1012 Před 11 měsíci +4

    God bless

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen Před 5 měsíci +1

    Very useful video Brother 👍👍👍👍🙏🙏🙏

  • @mukeshsekar1227
    @mukeshsekar1227 Před 2 měsíci

    ❤ நன்றி bro...❤

  • @chitrapoornimachitrapoorni5282
    @chitrapoornimachitrapoorni5282 Před 11 měsíci +1

    Arumai muruga saranam

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 Před 2 měsíci

    Super information. Thanks.

  • @MAnand-fi5yv
    @MAnand-fi5yv Před 6 měsíci +1

    Very useful...

  • @jpjp2520
    @jpjp2520 Před 11 měsíci +1

    Super brother

  • @svinothkumar7486
    @svinothkumar7486 Před 11 měsíci +1

    Super bro

  • @priyas.p3885
    @priyas.p3885 Před 5 měsíci +1

  • @KundhavaiN
    @KundhavaiN Před 19 dny

    Good job bro

  • @nirubakirubakaran767
    @nirubakirubakaran767 Před 9 měsíci +1

    Thank you anna i really want to go there from uk

  • @a4pbeast807
    @a4pbeast807 Před rokem +2

    Semma anna na yesterday poitu vanthaen...apdiyae namma fav deluxe mittai saptutu..aprm kaara pori lam saptu vanthan...😂😂😂

  • @user-bs3xx4uf5w
    @user-bs3xx4uf5w Před 9 měsíci +1

    👌🙏

  • @dhamotharandhamotharan8880
    @dhamotharandhamotharan8880 Před 5 měsíci +1

    I like

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Před 11 měsíci

    நன்றி முருகா🎉🎉🎉

  • @karthigajeyaraj428
    @karthigajeyaraj428 Před 11 měsíci +1

    🙏🙏👏👍

  • @jayanthi7089
    @jayanthi7089 Před 10 měsíci

    Thank you anna 🙏🙏🙏💐💐

  • @sanjaikb7278
    @sanjaikb7278 Před rokem +1

    🙏🙏🙏

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh Před rokem +6

    ஓம் சரவணபவாய நம
    🙏🙏🙏🙏🙏🙏

  • @mgtraveller1
    @mgtraveller1 Před rokem +1

    Drone Shoot 👌

  • @sathya-s_vlogs.
    @sathya-s_vlogs. Před 6 měsíci +1

    Muruga..

  • @chitra7482
    @chitra7482 Před rokem +1

    Unmaya happya erunthuchu 🙏

  • @thangarajthangaraj7575
    @thangarajthangaraj7575 Před měsícem

    Thanks Anna

  • @srijanani530
    @srijanani530 Před rokem

    Nantri🙏bro

  • @rajakumaradhi
    @rajakumaradhi Před měsícem

    வெற்றி வேல் வீர வேல்

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 Před měsícem

    Nanum ammavum orumurai girl Alam syndrome...then kavadi eduthu palanimalai.erinom...pulipanisiddhar kobil syndrome.befire 15dys also v went

  • @sendilnathan3271
    @sendilnathan3271 Před 12 dny

    Bro, what is total kilometres of this Giri vedhi around this mountain

  • @-pudhumaikolangal5461
    @-pudhumaikolangal5461 Před rokem +1

    En appan muruganukku aroharaa

  • @SaravanaKumar-co2fs
    @SaravanaKumar-co2fs Před 2 měsíci

    நன்றி சகோதரர்! கிரிவலம் தூரம் எவ்வளவு?

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Před 7 měsíci

    Enna kapathu muruga pls

  • @TSRMMCHRCSTUDENTSECTION
    @TSRMMCHRCSTUDENTSECTION Před 2 měsíci

    girivalm pathai ethana km

  • @sns_vikshithixstd366
    @sns_vikshithixstd366 Před 10 měsíci

    Indha natkal thavira matha natkalla girivalam pogalama

  • @anuragreddy5769
    @anuragreddy5769 Před rokem +2

    Brother ,how much distance Palani Girivalam ?

  • @skumaran360media
    @skumaran360media Před rokem

    That lodge not free
    Minimum fees starts from Rs.300

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Před 7 měsíci

    Anna engalku entha kariyamanum nataka matithu anna evlav kovil ponalum nataka delay agithu, engala ematha thq pakranga kastama iruku , ithuku ena panrathu anna

    • @funwithmega7622
      @funwithmega7622 Před 6 měsíci

      பழனி அல்லது திருவண்ணாமலை கிரிவலம் போய்ட்டு வாங்க.எல்லாம் சரியாகும்.வாழ்க மகிழ்வுடன்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 6 měsíci

      @@funwithmega7622 good anna appatha death agitanga malai Era koodathu 3 month ku, anal monthly palani malai girivalam ponan pogar asiramathuk pogum pothu ...

  • @angurajs8146
    @angurajs8146 Před rokem +1

    She is not kasturi ,her name is Lakshmi nearby my home she is residing

    • @hariniprabha5278
      @hariniprabha5278 Před 11 měsíci +1

      தம்பியோட பெண் தோழி பெயரை யானைக்கு வச்சுட்டார் என்று நினைக்கிறேன்... 🤪😜

    • @angurajs8146
      @angurajs8146 Před 11 měsíci +1

      @@hariniprabha5278 that is the real name of the elephant 🐘. mind it before writing comments you make asulting others blundered fool

    • @hariniprabha5278
      @hariniprabha5278 Před 11 měsíci

      @@angurajs8146 hey bro... Just for joke... Iam not insulting u.. others... I'm sorry if my words hurt you... Then don't find fault with all the words.. Friend doesn't mean girlfriend, wife..

  • @pavimalar4401
    @pavimalar4401 Před 5 měsíci

    Girivalam nadanthu pona ethana hours bro agum

  • @priyamani30
    @priyamani30 Před 8 měsíci

    Thaivaliyai pokkum vinayakar kovil erukku

    • @priyamani30
      @priyamani30 Před 8 měsíci

      Thalaivali pokkum vinayagar kovil erukku

  • @prabanjanveera6779
    @prabanjanveera6779 Před rokem +1

    Girivalam evlo kms bro

  • @yuvrajsingh2033
    @yuvrajsingh2033 Před rokem +1

    Actor Prashanth house vlog pls இதுவரைக்கும் எந்த channel layum போட்டது இல்ல

  • @ravindranathkoushek6008
    @ravindranathkoushek6008 Před rokem +1

    Tmro Saturday கூட்ட்டம் இருக்குமா?

  • @-pudhumaikolangal5461

    Free car barking ella bro rs 60 vaanguranga naanga last week ponom

    • @rams.review
      @rams.review  Před 10 měsíci

      Athu entry fees maari charge panuvanga i think

  • @binduanandan7587
    @binduanandan7587 Před 3 měsíci