நான் யாழ்ப்பாணத்தில் வாக்கு கேற்கின்றேன் Dr Archchuna Ramanathan

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #DrRamanathanarchchuna #Doctorarchuna #Ramanathanarchchuna

Komentáře • 79

  • @user-nu7ye5we7m
    @user-nu7ye5we7m Před měsícem +30

    அர்ஜீனா சுகாதார அமைச்சர் ஆக வேண்டும் !

    • @user-gg8cd9kh4n
      @user-gg8cd9kh4n Před měsícem +1

      👍👌👏💯🙏😊

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před měsícem

      அதற்கு முன்பு பதினைந்து வருடங்களாக வைத்தியராக இருந்து இவர் என்னத்தை கிழித்தார் என்று பார்.

    • @geethadeva-js6gk
      @geethadeva-js6gk Před měsícem +2

      @@balakumarparajasingham5971 Do you have any mental disorder?

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal Před měsícem +2

      கிழிக்கிறதிற்கு நீங்கள் விட்டாதானே......😂😂😂😂😂

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM Před měsícem +8

    வணக்கம் அன்பான உறவுகளே, வைத்தியர் "அர்சுணா" சாதாரணமானவர் அல்ல அவர் நமக்கான குரல் மிகவும் பொருத்தமான மும்மொழி ஆற்றல்மிக்க நிர்வாக திறன்கள் நிறைந்த மனிதநேயம் கொண்ட இளைஞர் அவர் கரங்களை இறுகப்பற்றி வரவேற்ப்போம்...
    "வாழ்த்துவோம் வாருங்கள்"

  • @SsIi-t1p
    @SsIi-t1p Před měsícem +3

    🙏 🙏 🙏 🙏 நல் வாழ்த்துக்கள் தமிழ் மக்களின் அன்பு தெய்வம் நீங்கள் சேர் கடவுள். துனை 🙏

  • @kandasamysrikaran7209
    @kandasamysrikaran7209 Před měsícem +5

    எனது அனுபவம் நான் எனது மனைவியை காச்சல் என்று rathnapura ஹாஸ்பிடலுக்கு சென்றதும் அங்கு உள்ள dr சொன்னார் எமது பிரைவேட் ஹாஸ்பிடல் க்கு வாங்கோ அங்கேதான் இரத்த பரிசோதனை செய்யலாம் என்றார் நாங்களும் சரி இந்த கச்சல் டெங்கு கச்சல் என்கிறார்கள் அங்கே கொண்டு சென்றோம் 4 நாள் வாட்டில் இருக்கவேணும் எண்டார்கள் ரத்தம் எடுத்து இதில டெங்கு இருக்கு எண்டு மருந்து கொடுத்தார்கள் வெறும் குழிசை மட்டும் கொடுத்தார்கள் ஆனால் ஹாஸ்பிடல் வாட்டில் படுக்க முடியாது மேல் bulding ஓடடை வேலை இரவு 11 மணிவரை வேலை செய்வார்கள் மனவிக்கு தூக்கம் இல்ல அப்போ dr ஒரு லேடி வந்தா அவரை நான் என்ன இது ஒரு நோயாளி எண்டு இங்க வசுக்கொண்டு என்னது bulding வேலை நடக்குது எண்டு dr kku தமிழ் தெரியாது போய் விடடல் அடுத்த நாள் நாங்கள் வீடு செல்ல போறம் எண்ட தும் இல்ல இன்னும் 3 நாள் இருக்கணும் எண்டு சொன்னார்கள் இல்ல நாங்கள் போக போறம் எண்டு சொன்னாங்கள் அன்று எனக்கு கொஞசம் காச்சல் dr ட நான் கேட்ட்டேன் எனக்கும் இந்த குழிசை எழுதி தாங்க எனது மனைவிக்கு கொடுத்த kulusai எனக்கும் தர சொல்லி dr சொன்னார் அப்படி தர முடியாது வாட்டில் நிக்கணும் ரத்தம் எடுக்கணும் எண்டு. நான் தேவை இல்லை எண்டு விட்டு மனைவியை கூட்டி கொண்டு வீடு வந்துவிடடேன். பில் 65750.00 rs கட்டினோம் 4 நாளைக்கு தலை சுத்துது ok என்ன செய்வது விடடை வந்து விட்டொம் எனக்கு பர்மாசில போய் 320 rs வாங்கி வந்தேன். ஆனால் dr ஒரு jaffana தமிழன் 😢

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +5

    உலகப்பந்தில் தமிழர்கள் 🕌⛪⛰️🌋 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 Před měsícem +2

    Congratulations Doctor,
    எண்ணங்கள் ஈடேறி நின்மதியான வாழ்வு வாழ்ந்திட வேண்டும்.❤

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 Před měsícem

    Nàntry doctorarchchuna பாதுகாப்பாக இருங்கோ நங்க பட்ட வேதனை சொல்லில் அடங்காது

  • @BracilasBracilas
    @BracilasBracilas Před měsícem +1

    நீங்கள் மனிதர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள ஐயா!!!

  • @TharrsaPunya-ge2hu
    @TharrsaPunya-ge2hu Před měsícem +6

    அர்ச்சுனா அண்ணா நீங்கள் நீதி அமைச்சராக வர வேண்டும் வாழ்த்துக்கள் 😂😂😂 ஆனால் அண்ணா நமது நாட்டில் நீதி தேடி நீதிமன்றம் சென்று காலத்தை வீணடித்து , பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டவன், மீண்டும் மீண்டும் பணத்தை கொடுத்து மன உளைச்சலுக்கு உள்ளாகி, குறைந்தது....... 5 வருடமாவது அலைந்தும் இழந்த பணம் கிடைப்பதில்லை மன உளைச்சல் தான் மிச்சம். ஆனால் வெளிநாடுகளில் மிக குறுகிய காலத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும். அப்படி ஒரு சட்டத்தை இலங்கையில் நிலை நிறுத்துங்கள். நீதி செழிக்கட்டும் ஒரு நிமிடம் இதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள் புரியும் . குடும்பமே பரம்பரை பரம்பரையாக சட்டத்தரணியாக நீதிபதியாக வரமாட்டார்கள் தானே....

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 Před měsícem

    Doctor ramanathanarchchunavitku banakkam பாதுகாப்பாக இருங்கோ

  • @Kujilinban26
    @Kujilinban26 Před měsícem +1

    பல அருச்சுணாக்கள் உருவாகி அரசியலில் ஒன்றிணைந்து, அரசியலில் மாற்றத்தை கொண்டு வரவேண்டுமே தவிர, பழைய நினைவுகளை சுயநலத்துக்காக பயன்படுத்தாமல், நாட்டின் நட்டத்துக்கு உட்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டி எழுப்பவேண்டும் எங்கள் நாடு இலங்கை. தழிழ் இனத்தைக்காக போராடியவர்கள் மகத்தானவர்கள் வரலாற்றை பாடமாக்கி ஜனநாயக முறையில் வெற்றி வெறுவதே ஞானத்தின் அழகு! வாழ்த்துக்கள் வைத்தியர்❤

  • @JamunaJegannath
    @JamunaJegannath Před měsícem +3

    Super And keep it up 💪💪💪💪💪🤲🤲🤲❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 Před měsícem +2

    வாருங்கள் டாக்டர் அண்ணா, கட்டாயம் வரவேற்கிறோம்

  • @user-xu2xp9nd5z
    @user-xu2xp9nd5z Před měsícem +4

    நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் வந்து மத்திய சுகாதார அமைச்சராக வரவேண்டும் அப்போது இதே வைத்தியர்கள் பேனர் வைத்து உங்களை வரவேற்க வேண்டும்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před měsícem

      அமைச்சருக்கு பேனர் வைக்க வேண்டுமா ? அண்மையில் சுகாதார அமைச்சர் யாழ் வந்தபோது பேனர் வைத்தார்களா ?

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 22 dny

    அர்ச்சுணாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl Před měsícem +10

    From UK 🇬🇧 வட மாகாணத்தில் வரும் காலத்தில் தனியார் மருத்துவமனை இருக்காது என்பது தான் தற்போது நடந்து முடிந்திருக்கிற கால சூழ்நிலை எங்களுக்கெல்லாம் ஓர் தகுந்த பாடத்தை ஒரு மாத காலத்துக்குள் கற்பித்து சென்றிருக்கிறது அன்பான உறவுகளே வட மாகாணத்தில் இனி மேலும் தனியார் மருத்துவமனை தேவையா? வட மாகாணத்தில் இனிமேலும் தனியார் மருத்துவமனைகள் இயங்கினால் உங்கள் சொத்துக்களும் உங்கள் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை! நன்றாக யோசித்து சிந்தித்து செயலாற்றுங்கள் , " உண்மை ஒருநாள் வெல்லும் உலகம் அதில் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, பிரித்தானியாவிலிருந்து. , ஜி

    • @dinda81176
      @dinda81176 Před měsícem +1

      மக்கள் தொகை அதிகம் வைத்தியசாலை காணாது சனத்தை கட்டுப்படுத்தவும் முடியாது பல வைத்தியசாலைகள் அமைக்க வேணும்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před měsícem

      @@Thavarajah-vg5pl
      அதெப்படி ? வட மாகாணத்தில் மட்டும் தனியார் மருத்துவமனை இருக்க கூடாது ஏனைய மாகாணங்களில் தாராளமாக இருக்கலாம் என்கிறீர்களா? தனியார் மருத்துவமனைகளை மூடி விட்டால் அங்கு போகும் நோயாளிகள் அனைவரும் அரச மருத்துவமனைகளை நோக்கி படையெடுப்பார்கள்? அதை சமாளிக்க ஆளணி வளம் இருக்கிறதா ? ஒரு கோமாளி சொல்வதை கேட்டுக்கொண்டு பைத்தியகார கதை கதைக்காதீர்கள்

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal Před měsícem

      அதன் பொருள் அப்படியல்ல.. வடகிழக்கில் இருந்து ஆரம்பிப்போம்... புதிய சட்டம் போட்டால் 1) ஜனாதிபதி உட்பட அனைத்து அரச ஊழியர்களும் அரச வைத்தியசாலையில்தான் வைத்தியம் செய்ய வேண்டும்.
      2.)அணைத்து வைத்தியர்களும் கட்டாயம் சொந்த நாட்டில் 15 வருடம் வேலை செய்ய வேண்டும்..❤❤ அப்பொழுது எல்லாமே வளர்ச்சி அடையும்.
      .. என்ன தலை சுற்றுகிறதா????
      உங்கள் எதிர்கால சந்ததிக்கும் சேர்த்துதான் போராட்டம்...நண்பா

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 Před měsícem

    Doctor sarrchchunsa ramanathan vannkkamthunivu very panivu veruudambai பது கது தைரியமா irkungohthanthai செல்வநாயகம் ஐய்யசொண்ணது p😊Al thyamythan தமிழருக்கு உதவ வெண்டுமுன்மை enttrume துங்கத்து thank you nàntry

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Před měsícem +1

    Vanakkam ! Eelaththamilinaththitku Kaalam Thantha Theivam.Vaalka,Velka Nanry.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +3

    மாற்றம் ஒன்றே மாறாதது 💕🀄

  • @vitheesrvitheesr9868
    @vitheesrvitheesr9868 Před měsícem +2

    நல்ல கலர் கோட்

  • @samuelprincely1643
    @samuelprincely1643 Před měsícem +3

    SUPERBE

  • @baskarankaran7881
    @baskarankaran7881 Před měsícem

    தம்பி. உண்மைகள்.என்றும் உறங்காது தைரியமாக இ ருங்க தம்பி நாங்கள் இருக்கிற ம் கவலை.படவேண்டாம் தம்பி அ ரு ச் சு னா

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 Před měsícem +1

    பாதுகாப்பு முக்கியம்❤❤❤❤

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv Před měsícem +2

    Super❤❤❤❤

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 Před měsícem

    Around the world our tamilnasan with you chief watching from Saudi Arabia 🙏🙏🙏🙏⚘🌏

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 Před měsícem

    Makkalukkaka kural kodukkum Mamanithan!
    Vaazhlka Valarka Dr.Archuna Ramanathan
    Minisunta Aatharakarana Vaithiyavarayek !
    Mage Subapathum Obeta Labewa !

  • @dinda81176
    @dinda81176 Před měsícem +1

    சுப்பர் டொக்டர்

  • @vanithathavarajah32
    @vanithathavarajah32 Před měsícem +1

    You are open mouth.Jesus bless you

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 Před měsícem +2

    நாடு பூராகவும், உங்களது பிரதிநிதிகளை நியமியுங்கள்.

  • @suthssuthar292
    @suthssuthar292 Před měsícem +1

    நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் உங்கலுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவோம்

  • @sivakumarseewanu
    @sivakumarseewanu Před měsícem +1

    ❤🙌🙌🙌👌

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏

  • @kanthashamysinnadurai610
    @kanthashamysinnadurai610 Před měsícem

    Super. And Keep it up. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍💪🤝

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 Před měsícem

    நல்லவர்
    வல்லவர்
    ஒருமுறை அவருக்கு chance கொடுங்க

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 Před měsícem

    😢

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 Před měsícem

    Welcome

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 Před měsícem

    ❤❤❤❤❤❤

  • @NadarajaCool
    @NadarajaCool Před měsícem

    Dr arasial enbathu neengal nenaippadu makkal sewaithan.anal srilankawil athu sakkadaiyaga mariwittathu awamariythai awamanam kettapeir . kidakkapogum sanmanme.nallawarukku .thirudargalukkuthan iwaiporunthum.

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 Před měsícem

    Docto4

  • @user-nb3ef1fz2r
    @user-nb3ef1fz2r Před měsícem

    ✋✋✋👌👌👌👌💜💜💜

  • @tharmakulasingamnitharsan4681

    வருக

  • @JayakumarThuraisingam-tz3lz

    Votes of the north and east will be gone against Ranil by I'll treating the Dr.Arjune. This is a politics

  • @jovithamartin185
    @jovithamartin185 Před měsícem +1

    Please dont be open book for everyone if you want to become politicians you have to be tactic

  • @user-ze2vd8vn3e
    @user-ze2vd8vn3e Před měsícem +3

    அர்ஜுனா அரசியல் என்ற எடுத்த முடிவு சரியானது இந்த மாபியாக்களில் அதிக பிரிலியன் கணக்கில் ருசி கண்டவர்கள் மெடிசின் மாபியாக்கள் இவர்களின் கூட்டுக் களவாணிகள் அரசியல் வாதிகள் இவர்களுடன் ஒருடாக்டரோ சாதாரண மனிதனோ மோத முடியாது அர்ஜுனா அரசியல் வாதிகளால் தான் பழிவாங்கப்பட்டார் முல்லை முல்லால் தான் எக்கவேண்டும் இந்த மாபியாங்களுடன் மோத அரசியல்தான் சிறந்த வழி என்பதை தான் பட்ட அனுபவத்தில் உணர்த்துள்ளார் அதுதான் இந்த முடிவு சரியானதுதான். இந்த கள்ள அரசியல் வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை இவ்வளவு காலமும் நம்பவில்லையா. ஒரு மக்களுக்காக சுயநலம் இன்றி உண்மைக்காக குரல் கொடுத்த ஒரு நேர்மை உள்ளவனை நம்புவது தப்பிள்ளையே அவன் நல்லது செய்வான் என்று நம்புவோம் உறுதி கொள்வோம்

    • @abdullahmadanyhusain996
      @abdullahmadanyhusain996 Před měsícem

      கட்டாயம் பாராளுமன்றம் செல்ல வேண்டும்

  • @dinda81176
    @dinda81176 Před měsícem +1

    டொக்டர் நீங்கள் ஒரு கலைத்துறை நடிகராகவும் இருக்கிறீங்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 Před měsícem

    தனியார் மருத்துவமனை போக வேண்டுமா?
    கொழும்புக்கு போங்கள்

  • @MalavanMalu
    @MalavanMalu Před měsícem

    Hi

  • @mangamotion
    @mangamotion Před měsícem

    What this doctor has been doing all these time without taking any action on these hospitals?
    Is it because he was asked to enter politics that he has taken up this issue and to get people support?
    He is a "Killadi"! So he must have been used.

  • @jovithamartin185
    @jovithamartin185 Před měsícem +1

    Dr archuna why are you telling everything in the media and always using word dying please stop using please also unnecessarily dont give any information

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před měsícem

      இதிலிருந்து தெரியவில்லை இவன் வெறும் பிலிம் காட்டும் காரிய கிறுக்கன் என்று .

  • @balakrishnankrishnakumar8618

    மக்கள் இன்னும் அரசியல் அறிவில் இன்னும் தேறவில்லை என்பதுதான் கவலைக்குறிய விடயம்.
    இவர் ஒரு விளம்பரதாரியாகவே தெரிகிறது. சொல்லக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை.
    சவாகச்சேரி மக்களை விட்டு போகமாட்டேன் என்றார். போய்விட்டார்.
    அரசியலுக்கு வரமாட்டேன் என்றார். இப்போது வருவாதக சொல்லுகிறார்.
    ஆகுதியாக போகிறேன் என்றார். இப்போ அந்த கதையை காணோம்.
    இவர் தமிழ் அரசியல் வாதிகளை குறை கூறுகிருகிறாரே தவிர தமிழர் விரோத சிங்கள அரசியல்வாதிகளை விமர்சித்ததில்லை. மாறாக ரணிலையும், சஜித்தையும் சந்தித்து உறவாடுகிறார்.
    மொத்தத்தில் இவர் ஒரு காகித புலி. மக்களே உஷார்.

  • @s.s.t-r7u
    @s.s.t-r7u Před měsícem

    Dupaakoor😂😂😂