அதிகாரம் | 🛑 Live Interview with Dr Archchuna!

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • அதிகாரம் 11/07/2024
    #RAMANATHANARCHCHUNA

Komentáře • 449

  • @baskakumar5112
    @baskakumar5112 Před měsícem +98

    Wel done Doctor. சிங்கள மக்களையும் உங்களுடன் இனைத்து நாடுபூராகவும் சிறந்த மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கவேண்டும்.
    நன்றி

  • @sarosathevysrikaran
    @sarosathevysrikaran Před měsícem +32

    Dr. அர்ச்சுனா மலையக பகுதியிலும் நடக்கும் கொடுமைகள் ஏராளம் ஏழைகள் பாவம் உங்களைப்போல Dr எழும்ப வேண்டும். 🙏🏻வாழ்த்துக்கள் Dr அர்ச்சுனா ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻நன்றி

  • @Paranvvt
    @Paranvvt Před měsícem +26

    எமது தமிழ் தேசிய தலைவர் “மேதகு, வே.பிரபாகரன் “அவர்களுக்கு அடுத்து தோன்றிய தமிழ் தேசிய புரட்ச்சியாளர், மக்களுக்காக குறல் குடுக்கும் எம் இன மக்களின் ஒருவன் தலை வணங்குகின்றேன் தலைவா🙏தொடரட்டும் உங்கள் சேவை நான் மட்டும் துணை இல்லை நாங்கள் துணை. மக்கள் உங்கள் பக்கம்
    மக்களில் ஒருவன்

  • @Robert123-jl4wo
    @Robert123-jl4wo Před měsícem +82

    துணிந்து போராடும் உங்களுக்கு பாராட்டுக்கள் பலகோடி

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 Před měsícem +22

    உண்மைகள் உறங்குவதில்லை. நியாயம் நீதிக்காக குரல் கொடுக்கும் உன்னதமான ஒரு heroதான்.

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Před měsícem +48

    Dr.அர்ச்சுனாவுக்குப் பாராட்டு தெரிவிப்பவர்கள் அவருடைய அவரின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கமுடியுமா

  • @sanjeev8857
    @sanjeev8857 Před měsícem +66

    அண்ணன் ஒரு திறந்த புத்தகம்...என்னென்ன மனசில வருகுதோ அத உடனும் பயம் இல்லாம சொல்றார்....hatsoff Dr❤

  • @sujathaashokapathman4396
    @sujathaashokapathman4396 Před měsícem +64

    கடவுள் அனுப்பிய வரம்தான் Dr.archuna. from swiss

    • @easwaryketheswaran4009
      @easwaryketheswaran4009 Před měsícem +5

      Yes.

    • @kirisnasamy
      @kirisnasamy Před měsícem

      சுப்பர்கப்பிட்டல்அதிகாரம்நிகழ்ச்சிநன்றி

  • @thevanada8505
    @thevanada8505 Před měsícem +3

    I Proud I Am Sri Lanka 🇱🇰 and Tamil.Because Some Honest People are Still Living In Our Country.

  • @poultomy3058
    @poultomy3058 Před měsícem +66

    இந்த மனிதனின் துனிச்சல பாராட்டியே தீரனும் தமிழ் சமூகம். இவரின் துணிச்சல் எவனுக்கும் இல்லை.

  • @user-fp5sy3rq4l
    @user-fp5sy3rq4l Před měsícem +23

    மிக்க நன்றி இந்த காலத்தினை அமைத்துக் கொடுத்த கேபிடல் குழுமத்திற்கு நீண்ட நேர நேர்காணலை முழுமையாக ஒளிபரப்பு செய்து மக்கள் மயமாக்கி தியாகிகள் புனித துணிந்தவர்கள் நேர்மையாக கடமையாற்றும் இதையே சுத்தியுள்ள துணிந்தவர்களால் நாடும் சமூகமும் மனித குலமும் மாற்றத்துக்கான விடியல் எமமை நோக்கி பயணிக்க வித்திட்ட வித்தகராக பல்துறை மாஃபியா க்களுக்கும் பாடம்புஹட்ட டாக்டர் அர்ஜுனன் போன்ற துணிந்தவன் மாதிரிஹாலுக்கு துணை நிற்போம் நானும் பல விடயங்களில் சமூக விடயங்களுக்காக தனிநபராக குரல் கொடுத்த மையால் நசுக்க பட்டவன் உண்மைகளை வெளிக்கொணர வந்தமையினால் பழிவாங்கப்பட்ட நசுக்கப்பட்ட தனிநபர் நீதி நியாயங் களுக்காக இது போன்ற களந்தேடும் உரிமை குரல் இவர் மனித உரிமை ஆணையக் குழுவிலும் தலைவரானால் மிக நன்றாக இருக்கும் எல்லாத் துறைகளுக்கும் தகுதியான முன்னுதாரணமான இவர் போன்றோர்
    நானும் சாதாரண மனிதனாக என்னால் முடிந்த பங்களிப்புக்களை பல வழிகளிலும் இலைமறைகாயாக முன்னெடுத்து வருகிற ன் பக்கபலம் மீடியா மற்றும் சட்டத்துறை உதவிகள் எனக்கு சரியான வழிகாட்டல் இன்மையினால் பாதிப்பு சில திசை திருப்பு வழியாக அப்பப்ப சில உதவி மாதிரி மிக்க நன்றி✍️🤳🤝👍👍💪👏🗣️🤍💓💞💖💝💯💯💌

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 Před měsícem +18

    நீ ஒரு நாள் முதல்வன் தம்பி👍👍👍👍

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Před měsícem +12

    Dr அர்ஜுனா எம் இனத்துக்க்காக கிடைத்த கொடை ❤❤❤வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @tharshitharshi596
    @tharshitharshi596 Před měsícem +34

    Wow என்ன திறமை. பார்க்க பார்க்க பரவசம் ❤

  • @thurcga
    @thurcga Před měsícem +6

    வாழ்த்துகள் Dr.Aryuna வாழ்க பல்லாண்டுகள்.

  • @tamilyogan
    @tamilyogan Před měsícem +26

    we are ready to support you legally, financially, physically from Toronto.

  • @theebigapoomigaandseyoan6698
    @theebigapoomigaandseyoan6698 Před měsícem +27

    உண்மையில் கடவுள் தந்த வரம் அர்ச்சுனா❤🎉😊🙏🙏🙏🙏🙏

  • @Robert123-jl4wo
    @Robert123-jl4wo Před měsícem +29

    Capital tv க்கு நன்றிகள் பல கோடி

  • @ThiruchelvamSivasekaram
    @ThiruchelvamSivasekaram Před měsícem +11

    Dr நீங்கள் திருகோணமலைக்கு பணிப்பாளராக வருவதாக இன்று அறிந்தோம் உங்களை அன்புடன் வரவேற்க திருகோணமலை மக்கள் ஆயித்தமா உள்ளார்கள்

  • @jeevi456
    @jeevi456 Před měsícem +114

    ஊழலை அழிக்க போராடும் இன்னொரு முதல்வன் we ready to support you..❤ love u archuna

    • @sivachandrikasivamaintham9536
      @sivachandrikasivamaintham9536 Před měsícem +8

      Love you dr அர்ச்சனா

    • @sasigalalogaranjan6000
      @sasigalalogaranjan6000 Před měsícem +2

      👏👏👏

    • @CL-bh5vt
      @CL-bh5vt Před měsícem +1

      பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில்
      பாரிய கட்டிடம் ஒன்று கட்டிட வேலைகள் நிறுத்தப்பட்டு பலகாலமாக அழிவடையும் நிலையில் உள்ளது...
      இதன் உண்மைத்தன்மையை வெளிக்கொணர வேண்டும் உரிய அதிகாரிகள் !!!

    • @paranthamantharmini3296
      @paranthamantharmini3296 Před měsícem

      56:36 56:41 😊

    • @SubaSuba-xm7nj
      @SubaSuba-xm7nj Před měsícem

      987 ijm. 😢😂❤❤​@@CL-bh5vt

  • @user-vf1os2vq2l
    @user-vf1os2vq2l Před měsícem +12

    Dr. Archuna is a very knowledgeable person and very bold. Once again thank you 🙏 capital TV brought to public attention by this interview with Dr. Archuna.

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před měsícem +58

    எந்த ஒரு நாட்டிற்கும் தலைவராகும் அத்தனை தகுதியும் அர்ஜுனா இற்கு இருக்கு.

  • @mayurathan2262
    @mayurathan2262 Před měsícem +29

    இவர் மனிதன் இல்ல. புனிதன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvakumarselvarajah9651
    @selvakumarselvarajah9651 Před měsícem +12

    Dr உங்களை போல ஒரு துணிந்தவருக்கு எல்லா மக்களும் உறுதுணையாக நீட்போம் பாதுகாப்பாக இருங்கள்❤❤❤

  • @rohinithayananthan2116
    @rohinithayananthan2116 Před měsícem +17

    Drஉங்களுக்கு அரசியல் வேண்டாம்.
    ஆனால் சுகாதாரத்துறையில் சிறந்த அதிகாரியாக ,அரச வைத்தியசாலைகளில்
    இலவச மருத்துவம் முழுமையாக மக்களுக்கு கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
    எப்போதும் உங்களுடன் .

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před měsícem +20

    அன்பின் Arjuna
    அவன்,இவன்,எவன் என்னத்தை சொன்னாலும் நீங்கள் இப்படியே ஒழிவுமறைவில்லாமல் இருக்க எனது வாழ்த்துக்கள்.

  • @VelanaiBro
    @VelanaiBro Před měsícem +33

    ஊழலை அழிக்க போராடும் இன்னொரு முதல்வன் we ready to support you..

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 Před měsícem +8

    தம்பி நீங்கள் இந்த நாட்டில் உள்ள வைத்திய துறைக்கு நீங்கள் ஒரு தெய்வம்

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 Před měsícem +20

    எல்லா ஊழல்வாதிகளையும் களையுங்கள் அர்ச்சுனா

  • @srimathyselvin9994
    @srimathyselvin9994 Před měsícem +11

    அர்ச்சுனா கேட்ட வினாக்களுக்கு விடையை கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி.

  • @ketheeswarankajaluxsan6610
    @ketheeswarankajaluxsan6610 Před měsícem +11

    Superb🙏🏼.once again we are meeting a good men in srilanka .

  • @ruthkaminiyoga8511
    @ruthkaminiyoga8511 Před měsícem +8

    உண்மையான நாயகன்.வாழ்க டாக்டர் அர்ச்சனா. பிரான்ஸ்❤

  • @tamilovesongvlog
    @tamilovesongvlog Před měsícem +9

    வாய்மையே வெல்லும் அண்ணா

  • @user-bt6lj6rx6m
    @user-bt6lj6rx6m Před měsícem +19

    தொடரட்டும் உங்கள் பணி மக்கள் உங்கழுக்குப் பின்பரக இருகிகிறார்கள்

  • @thangarajahponnudurai3777
    @thangarajahponnudurai3777 Před měsícem +17

    பாதிக்கப்பட்ட மக்களும் தான்
    கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
    பதில் சொல்ல முன்வரவேண்டும் உங்களுக்காகவே அர்சுனா
    கதைக்கின்றார் நீங்கள்
    எவ்வளவோ கஸ்ரங்களை
    அனுபவித்திருப்பீர்கள்
    உங்கள் உறவினர்கள் இறந்த
    பின்னர் பணம் கொடுத்து
    உடலை பெற்றிருப்பீர்கள்
    நீங்களும் உங்கள் கருத்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் கூறுங்கள்
    அர்சுனா மீண்டும் யாழ் வரவேண்டும் மக்களுக்கு
    நல்ல சேவை செய்ய வேண்டும். சுகாதார அமைச்சும் அர்சுனா மீண்டும்
    யழில் மக்களுக்கு சேவை செய்ய அனுமதி கொடுக்கவேண்டும்
    ஒரு சில வைத்தியர்களின்
    தவறான செயல்களினால்
    ஒத்துமொத்த சுகாதார வைத்திய சாலைகளும் பாதிக்கப்படுகின்றது

  • @packianathanthirunavukaras8741
    @packianathanthirunavukaras8741 Před měsícem +23

    வணக்கம். நானும் இணைந்திருக்கிறேன். உண்மையை துணிந்து வெளியில் கெண்டுவந்திருக்கிறீர்கள்.
    நிறுத்தாமல் எல்லாவற்றையும் வெளிப்படுத்துங்கள்.பயம் வேண்டாம் நாங்கள்இருக்கிறோம்.
    உண்மை வெல்லும். நன்றி.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před měsícem +35

    ஊழலை அழிக்க போராடும் இன்னொரு முதல்வன் we ready to support you.. love u archun

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st Před měsícem +7

    எப்படி வாழ்த்துவது வீரம் வீரம் வீரம்
    ஏவன்டா நிற்பான் இவன் முன்னாடி.
    எத்தனை கேள்விகள் அத்தனைக்கும் தீப்பொறியாய் பதில்கள். டாக்டர் எனக்கொரு ஆசை நான் மரணிக்கும் முன் உஙாகளை நேரில் பார்க வேண்டும் .வருவேன் வருவேன் சந்திப்பேன். வாழ்த்துக்கள் உங்களது புனித புரட்சியின் பயணம் தொடர வாழ்த்துக்கள். இப்போது ‌டாக்டர் சாவகச்சேரிக்கே வந்துவிட்டார் ஆனால் இந்த நேர்காணல் இப்போதே பார்க்கிறேன் ஆனாலும்
    அருமை அருமை நன்றி.டாக்டர் உங்களுக்கும் நேர்காணல் கண்ட சகோதரனுக்கும்.❤❤❤❤❤❤

  • @kumuthinirasalinkam4028
    @kumuthinirasalinkam4028 Před měsícem +12

    Very good and clear interview

  • @sinnappuarulnesan9062
    @sinnappuarulnesan9062 Před měsícem +10

    உண்மைய்தொலைக்காட்சி நீங்கள்
    உண்மையின் கிருஷ்ணனின் உபதேசம்பெற்ற அர்ச்சுணன்

  • @KaruKaru-rp4wx
    @KaruKaru-rp4wx Před měsícem +7

    என்றும் உன்னோடு உனக்கென்ன வாழ்க்கை முழுவதுமே உணவு தர நாங்கள் தயார்

  • @vallymylvaganam8684
    @vallymylvaganam8684 Před měsícem +7

    ஐயா உங்களைப் போல் எல்லோரும் வரமாட்டார்கள்.ஆனால் இவ்வளவு ஊழல்களிற்கும் ஊடகங்களும் ஓர் காரணம்.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 Před měsícem +7

    Great DR Archchuna .thank you capital TV

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 Před měsícem +44

    எல்லாவைத்தியசாலையையும்திருத்தவேணும்அச்சுனாவைத்தியர்

  • @user-fp5sy3rq4l
    @user-fp5sy3rq4l Před měsícem +30

    என்னால் முடியவில்லை எவ்வாறு இவ்வாறு வெளிக்கொண்டு வருவது என்று திண்டாடும் என் போன்றவர்க்கு இறைவன் அனுப்பிய ஒரு வரப்பிரசாதமாக டாக்டர் அர்சுனன் சார் எல்லா துறை மாஃபியாக்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும் கண்டிப்பாக கிழக்கில்

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 Před měsícem +14

    அருச்சுனா உன் வில்லுக்கே
    அடைக்கலம் எனக் கேட்டால் இடி மின்னலில் இருந்து காப்பாற்றப்படுவாே ம்....அதே
    பாேலத்தான் இதுவும்❤❤❤❤❤

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq Před měsícem +7

    Thank you Dr Arshuna and Capital TV

  • @santhiravathanaa2826
    @santhiravathanaa2826 Před měsícem +13

    Make the responsible people answer the questions . Well done capital TV to take the responsibility to reveal the truth . Higher officials must clarify the issue to the public.

  • @nithypraba7791
    @nithypraba7791 Před měsícem +4

    கடவுள் அனுப்பிய வரம்தான் Dr.Archuna♥️

  • @Aravindan_with_sharmi_family
    @Aravindan_with_sharmi_family Před měsícem +22

    மீண்டும் நீங்கள் சாவகச்சேரி வைத்தியராக வர வேண்டுகிறோம்🤗

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt Před měsícem +2

    அருச்சுனா. நீங்கள். அரசியலுக்கு வந்தாள். தமிழர்களுக்கு. நல்லகாலம்❤❤❤

  • @csmganapathy
    @csmganapathy Před měsícem +4

    Thank you Capital TV Srilanka

  • @preetishana6807
    @preetishana6807 Před měsícem +10

    Well done 👏 brother keep continuing 👏 ❤

  • @ravinila791
    @ravinila791 Před měsícem +7

    தொடரட்டும் உங்கள் பணி
    மக்கள் உங்களுக்கு பின்னால்
    இருக்கிறார்கள் 🙏🙏🙏🙏

  • @rajakiruba7291
    @rajakiruba7291 Před měsícem +13

    வாழ்த்துக்கள்

  • @rajeeravi8460
    @rajeeravi8460 Před měsícem +8

    என்னை தொடர்பு கொண்டால் பல உண்மையை வெளிவிடுவேன் Batticaloa சம்பந்தமாக

  • @pramilajeykanthan6221
    @pramilajeykanthan6221 Před měsícem +19

    தம்பி நீங்கள் தான் real hero வாழ்த்துகள்👍

  • @packianathanthirunavukaras8741
    @packianathanthirunavukaras8741 Před měsícem +13

    தயவுசெய்து நிகழ்ச்சியை நிறுத்தாமல் தொடரட்டும்.

  • @abir1290
    @abir1290 Před měsícem +3

    Dr. Archchuna you the best 🙏, stay strong and take care

  • @sivamathu
    @sivamathu Před měsícem +2

    Dr saying the 💯 truth, please keep talking, it's the only way to fix the corruptions 🙏🏾🙏🏾🙏🏾

  • @tharmalingamsrighalingam4871
    @tharmalingamsrighalingam4871 Před měsícem +6

    Doctor உங்கள் சேவைதொடரவாழ்த்தக்கள்🎉🎉🎉

  • @wonderworld3021
    @wonderworld3021 Před měsícem +3

    Dr. archuna, I respect 🙏🏼 your courage to declare the corruption in the medical sector and have to be corrected

  • @pramudikamal3467
    @pramudikamal3467 Před měsícem +7

    Dr. Archuna, take deep breath, rest more. I think you are much tired now. Remember, no body come along with you till end of your successful process. I congrats you my dear DR. I WILL TEXT YOU in FC.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Před měsícem +1

      Please give some advice ❤
      He needs to be calm down. Seems like exhausted 😩

  • @MallaviMallavi-cj6dv
    @MallaviMallavi-cj6dv Před 20 dny

    டாக்டர் அருட்சினா நீங்கள் எங்களின் வன்னி மாவட்ட
    மல்லாவி வைத்திய சாலைக்கு வரவேண்டுமென
    இறைவனை வேண்டிக் கொள்கிறோம். நன்றி டாக்டர்.. வணக்கம்

  • @NiroNirosini-zr7nz
    @NiroNirosini-zr7nz Před měsícem +5

    வாழ்த்துக்கள் அர்ஜுனன்
    From. Uk

  • @Makilvan
    @Makilvan Před měsícem +1

    Fantastic interview. This interview given a full picture of the medi admin and poor Tamil political

  • @gowriguru8857
    @gowriguru8857 Před měsícem +3

    Very good interview. Hats off to interviewer and doctor.

  • @ulso7904
    @ulso7904 Před měsícem +4

    Thanks. Captaal tv. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉and Dr Archchuna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jerryhome952
    @jerryhome952 Před měsícem +4

    Good job Dr Aruchuna

  • @packianathanthirunavukaras8741
    @packianathanthirunavukaras8741 Před měsícem +11

    எல்லாம் இந்திய தமிழ்சினிமாவில் காட்டுவதுபோல் இருக்கிறது

  • @kalitasasikaran2791
    @kalitasasikaran2791 Před měsícem +2

    We ready to support you we love you Dr Archuna

  • @jeyaladchumyletchumanan7268

    உண்மை வெல்லும், God is with you forever.

  • @devadev6468
    @devadev6468 Před měsícem +8

    ஊடகக்கேள்வி கேட்கிற தம்பிக்கு கேள்வி விளங்கல்ல but உடனே அர்ஜுன் catch பண்ணிட்டார்.that's a real heero

  • @santhansivasubramaniyam18
    @santhansivasubramaniyam18 Před měsícem +3

    Thank you, Doctor

  • @RaviKumar-qw2lz
    @RaviKumar-qw2lz Před měsícem +4

    அருமையான பதிவு 🎉

  • @user-bz5gc8vy2b
    @user-bz5gc8vy2b Před měsícem +1

    நீங்கள் சொல்லுவது உண்மை. உங்கள்உண்மையானநேர்மைக்குகடவுள்உதவிபுரிவான்கவலைப்படவேண்டாம்

  • @gowriguru8857
    @gowriguru8857 Před měsícem +3

    Doctor you are great 👍

  • @MbmRiswan-bj9te
    @MbmRiswan-bj9te Před měsícem +4

    இப்படி பிரச்சினை எல்லா ஊர்லயும் இருக்கின்றது எல்லாம் ஹாஸ்பிடல் இந்த பிரச்சனை இருக்கின்றது

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 Před měsícem +4

    வேற லெவல் சேர் நீங்க சல்யூட் ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @jeyanthikailas8778
    @jeyanthikailas8778 Před měsícem +1

    Great and intelligent doctor. God bless doctor

  • @kaudeeshipac1995
    @kaudeeshipac1995 Před měsícem

    நேர்மை (கோபம் ,அழகு , அறிவு ) முகங்களின் பிரதிபலிப்பு !!!!! வாழ்க வளமுடன் Dr. அர்ச்சுணா ❤❤❤

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o Před 23 dny +1

    🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁புரட்சி வெடித்த ரஷ்யாவில் புதுமை செய்த லெனின் போலே எழுச்சி காணும் சாவகசேரியில் புது வளர்ச்சி காண்பார் அர்ஜுனா அண்ணா😁🌺😁🌺😁🌺😁🌺😁

  • @paramraja9289
    @paramraja9289 Před měsícem

    Very very important news congratulations doctors archchna all the best 👍

  • @vijayapara9433
    @vijayapara9433 Před měsícem +1

    Excellent, keep it up. Be save

  • @user-vf1os2vq2l
    @user-vf1os2vq2l Před měsícem +1

    Thank you 🙏 Capital TV .

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před měsícem +2

    Congratulations Archuna 🎉from chavakachcheri magal❤

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Před měsícem +4

    ❤❤❤ dr nice

  • @kumarrani-hg2pm
    @kumarrani-hg2pm Před měsícem +1

    Dr thanks anna ungalukkum nanree nalla karuththukkal

  • @piravahinypiravahiny8344
    @piravahinypiravahiny8344 Před měsícem +5

    நேர்காணல் செய்யும் போது குறுக்கிட்டு கேள்வி கேட்காதீர்கள். அர்ச்சுனா தனது கருத்தை முன்வைக்க சந்தர்ப்பம் கொடுங்கள். அவருடைய கருத்தை அலட்சியம் செய்வது போல் தெரிகிறது

  • @chandraalageson9146
    @chandraalageson9146 Před měsícem

    May all your dreams come true Archchuna. God bless you abundantly

  • @pavanpavan5257
    @pavanpavan5257 Před měsícem +1

    நேர்கானல் நல்தெளிவான ஆளுமையாக அருமை,நேர்மைக்கு தலைசிறந்த நெறியாளர்களுக்கு என் இதய வாழ்த்துக்கள்,
    அர்ச்சுனா சரியாக விளக்கமளிப்பு
    அழைப்பை எடுக்காதவரை அயோக்கியர் தானே நெறியாளர்களே,இதை முகநூல் சகல ஊடாகங்களிலும் பதிவிடுக ❤❤❤❤

  • @homeaccount6840
    @homeaccount6840 Před měsícem +1

    அர்ச்சுனா தமிழ் இனத்தை காக்க வந்த வரப்பிரசாதம் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்❤

  • @sharankumaravel5990
    @sharankumaravel5990 Před měsícem +1

    Sir we are so great full to you doctor

  • @Oyster000
    @Oyster000 Před 29 dny

    We need few more genuine doctors like Archna to fix the medical mafias in Srilanka. Well done Capital news. Well done Dr Archuna. Keep fighting to get this money greed people out of the system.

  • @thiyagarajahrajakulendran1448
    @thiyagarajahrajakulendran1448 Před měsícem +1

    Good doctor keep it up..god bless
    Good true reporting analytical chanel

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 Před měsícem +8

    Super super

  • @user-cf8zx4bu1d
    @user-cf8zx4bu1d Před měsícem +1

    தமிழ் மக்களுக்கு மருவத்துறையில் நிறைய ஊழலும் அக்கறையீனம் நடைபெற்றது உண்மை
    அவர்களின் மனதில் ஏற்பட்ட வலியும் அவர்களின் கண்ணீரையும் பொறுக்க முடியாத கடவுள் மருத்துவர் அர்ச்சுனா மக்கள் முன் அவதரிக்க இறைவன் இறங்கிவந்துள்ளார். அர்ச்சுனாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு துணை நிற்கிறார் கடவுள். இல்லாமல் இவரால் இவ்வளவு துணிவுடனும் ஆதாரங்களுடனும் கதைப்பதற்கு இயலாது. மருவத்துறையை நான் யதிப்பவர். இறைவா நன்றி. வாழ்க நியாயம்.

  • @thevanada8505
    @thevanada8505 Před měsícem

    Thank you for Capital Tv Interview with Dr Archuna. Knowledge is power! Also Tamil Community is the most powerful Educational Community,But Hard to Find Honestly Officiar and Leadership in Tamil Community. So Dr Archuna Example And Strong Public Voice Welcomes To The Future Our Leaders In Tamil Community.

  • @pramilajeykanthan6221
    @pramilajeykanthan6221 Před měsícem +9

    முதல்வன் படம் பார்த்தது போல உள்ளது .தம்பி எல்லாரையும் களை எடுக்கவேணும் வெற்றி உங்கள் பக்கம் வாழ்த்துகள்

  • @user-vf1os2vq2l
    @user-vf1os2vq2l Před měsícem +1

    Very well done Dr. Archuna