VjDinesh Vlog
VjDinesh Vlog
  • 185
  • 1 630 202

Video

B H Abdul hameed இன் கண்ணீர் உரை
zhlédnutí 1,2KPřed 21 hodinou
B H ABDUL HAMEED DEATH
1700 சம்பள அதிகரிப்பு ஆரவாரமாக கொண்டாட்டம்
zhlédnutí 726Před 21 dnem
1700 Rupees salary increased for tea estate workers
இது தான் தமிழ்நாட்டு தாஜ்மஹால்.
zhlédnutí 246Před 28 dny
#Chennai #marinabeach #kalaigarkarunanithi #karunanithigrave
விஜயகாந்த் சமாதி ; மக்கள் வெள்ளம்னா இதுதான் VjDinesh Vlog
zhlédnutí 8KPřed měsícem
#Captainvijayakanth #vijayakanthgrave #koymedu #koyamedubusstand #India Tamilnadu #Vijay
ஜீ தமிழ் (சரிகமப) திரைக்கு பின்னால் நடப்பது
zhlédnutí 42KPřed měsícem
ஜீ தமிழ் (சரிகமப) திரைக்கு பின்னால் நடப்பது
அம்மா உணவகம் அறுசுவை VjDinesh Vlog
zhlédnutí 1KPřed měsícem
அம்மா உணவகம் அறுசுவை VjDinesh Vlog
CHENNAI to COLOMBO 100% வித்தியாசம்
zhlédnutí 1,2KPřed měsícem
CHENNAI to COLOMBO 100% வித்தியாசம்
චෙන්නායි වෙසක් උත්සවය | சென்னையில் வெசாக் பண்டிகை
zhlédnutí 148Před měsícem
චෙන්නායි වෙසක් උත්සවය | சென்னையில் வெசாக் பண்டிகை
GALLE FACE இல் 500/= க்கு நடக்கும் அந்த தொழில்.
zhlédnutí 1KPřed měsícem
GALLE FACE இல் 500/= க்கு நடக்கும் அந்த தொழில்.
முதலாவது பிரமாண்டமான மிதக்கும் வெசாக் கூடு? පාවෙන වෙසක් තොරණ | Floating Vesak Pandol
zhlédnutí 944Před měsícem
முதலாவது பிரமாண்டமான மிதக்கும் வெசாக் கூடு? පාවෙන වෙසක් තොරණ | Floating Vesak Pandol
100 அழகிகள் சேர்ந்து செய்த WORLD RECORD
zhlédnutí 568Před měsícem
100 அழகிகள் சேர்ந்து செய்த WORLD RECORD
ஹிட்லர் படையோடு மோதிய இலங்கை இந்திய இராணுவம் | 2ND WORLD WAR GRAVES IN SRILANKA
zhlédnutí 257Před měsícem
ஹிட்லர் படையோடு மோதிய இலங்கை இந்திய இராணுவம் | 2ND WORLD WAR GRAVES IN SRILANKA
நகை கடைகளை ஆக்கிரமித்த முஸ்லிம் மக்கள் | Akshayathiruthiya அக்ஷய திருதியை
zhlédnutí 685Před měsícem
நகை கடைகளை ஆக்கிரமித்த முஸ்லிம் மக்கள் | Akshayathiruthiya அக்ஷய திருதியை
ஆற்றை தாயாக மதித்து வாழும் முதியவர்; நாள் வருமானம் 10 ஆயிரம்
zhlédnutí 17KPřed měsícem
ஆற்றை தாயாக மதித்து வாழும் முதியவர்; நாள் வருமானம் 10 ஆயிரம்
படிப்புக்கு பின்னரே இனி Music ...
zhlédnutí 44KPřed měsícem
படிப்புக்கு பின்னரே இனி Music ...
மே தினமா? அப்படினா என்ன ? CMC WORKERS ABOUT MAY DAY
zhlédnutí 327Před 2 měsíci
மே தினமா? அப்படினா என்ன ? CMC WORKERS ABOUT MAY DAY
10 ரூபாய்க்கு வாங்கி 500/= ரூபாய்க்கு மீண்டும் உங்களுக்கே விற்பனை
zhlédnutí 675Před 2 měsíci
10 ரூபாய்க்கு வாங்கி 500/= ரூபாய்க்கு மீண்டும் உங்களுக்கே விற்பனை
இந்து மாணவர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கிய பெளத்த துறவி
zhlédnutí 236Před 2 měsíci
இந்து மாணவர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கிய பெளத்த துறவி
தனக்கான மரண பாடலை தானே எழுதிய பாலித| Palitha thewarapperuma past away
zhlédnutí 29KPřed 2 měsíci
தனக்கான மரண பாடலை தானே எழுதிய பாலித| Palitha thewarapperuma past away
பூ மழை பொழியும் கொழும்பு| AMAZING PLACE IN COLOMBO
zhlédnutí 318Před 2 měsíci
பூ மழை பொழியும் கொழும்பு| AMAZING PLACE IN COLOMBO
இலங்கை மற்றும் இந்தியாவில் சர்ச்சையான ரமழான் பிறை பார்த்தல்
zhlédnutí 1,3KPřed 2 měsíci
இலங்கை மற்றும் இந்தியாவில் சர்ச்சையான ரமழான் பிறை பார்த்தல்
இந்த கடை கொழும்பின் தனி அடையாளம் |THIS SHOP IS ICON IN COLOMBO
zhlédnutí 1,5KPřed 2 měsíci
இந்த கடை கொழும்பின் தனி அடையாளம் |THIS SHOP IS ICON IN COLOMBO
ஆரவாரமாய் புத்தாண்டை வரவேற்கும் இலங்கை மக்கள் | NEW YEAR CELEBRATION | NOW COLOMBO SITUATION
zhlédnutí 2,8KPřed 2 měsíci
ஆரவாரமாய் புத்தாண்டை வரவேற்கும் இலங்கை மக்கள் | NEW YEAR CELEBRATION | NOW COLOMBO SITUATION

Komentáře

  • @theepantheepan9986
    @theepantheepan9986 Před 2 dny

    நீங்கள் என்னடா உதவி செய்த நீங்கள் நிறுத்தி வைக்கிறதுக்கு

  • @theepantheepan9986
    @theepantheepan9986 Před 2 dny

    ஐயா நல்லா ஓட்டுங்கள் பாடுங்க ரெண்டு பேரும்

  • @theepantheepan9986
    @theepantheepan9986 Před 2 dny

    ஐயா நல்லா ஓட்டுங்கள் பாடுங்க ரெண்டு பேரும்

  • @theepantheepan9986
    @theepantheepan9986 Před 2 dny

    நீங்க எல்லாம் பொறுப்பில்லாமல் நடக்கிறீர்கள் ஐயா நீங்கள் பாருங்க

  • @theepantheepan9986
    @theepantheepan9986 Před 2 dny

    ஆனா அங்க குடுக்குறோம் இங்க கொடுக்கிறோம் என்று எல்லாம் சொல்றீங்க யாருக்கு கொடுக்கிறோம் என்பதை காட்டும்

  • @theepantheepan9986
    @theepantheepan9986 Před 2 dny

    அண்ணா மக்களுக்கு கொடுக்கிறத காட்டுங்க அவரைப் பற்றி பேசிட்டு இருக்கீங்க

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o Před 3 dny

    🌺🌺🌺🌺லூக்கா 6:38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.🌺🌺🌺🌺🌺🌺மத்தேயு 6:2. அதனால், நீங்கள் தானதர்மம் செய்யும்போது வெளிவேஷக்காரர்களைப் போலத் தம்பட்டம் அடிக்காதீர்கள். மற்றவர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக ஜெபக்கூடங்களிலும் தெருக்களிலும் அவர்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது.🌺🌺🌺🌺🌺🌺 3 நீங்களோ தானதர்மம் செய்யும்போது, உங்கள் வலது கை செய்வது உங்கள் இடது கைக்குக்கூட தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 🌺🌺🌺🌺🌺🌺 4 இப்படி, மற்றவர்களுக்குத் தெரியாத விதத்தில் நீங்கள் தானதர்மம் செய்யும்போது, எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார்🌺🌺🌺🌺🌺👍🌺

  • @Gobi4737
    @Gobi4737 Před 6 dny

    Hi thines I am krishna jabagameruka

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv Před 7 dny

    Super❤❤❤❤

  • @user-yn2is4wh5k
    @user-yn2is4wh5k Před 7 dny

    சென்னைதான் கத்தார் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஆறுமுகம் வந்துட்டீங்களா உங்களை பார்க்கலாம் என்றும் நினைத்து கத்தார் நாட்டில் இருக்கிறேன்

  • @SangaviSangavi-tx7qh

    Om anna agkil seairathu mika mika nanri

  • @dinda81176
    @dinda81176 Před 8 dny

    Kavalaipadathatheenkal ethanai vidayankalai kandu kal ithu mamanithanaka nitkum neenkal kavalaiya vidunkal

  • @parameswariparameswari3475

    நாண உங்கள்ரசிகைநீங்கள்நீண்டகாலம்வாழவேண்டும்இறைவன்அருள்பபுரிவாராகவாழ்த்துக்கள்சகோதரா

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Před 8 dny

    நன்றி தினேஷ்.

  • @dornaz_colombo
    @dornaz_colombo Před 8 dny

    சென்ற கிழமை அலுவலகம் வரும் வழியில் உங்களது ஞாபகம் வந்தது. உங்களை எனது பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விக்கிபீடியாவில் உங்களது விபரங்களை எடுத்து எனது பிள்ளைகளுக்கு உங்களை அறிமுகப்படுத்தினேன். உண்மையில் அவர்களுக்கு உங்களைப்பற்றி தெரியாதிருந்தனர். அவுஸ்திரேலியா வானொலி ஒன்றுக்கு நீங்கள் வழங்கிய செவ்வியினையும் கிரகிக்க கொடுத்தேன். வாழ்க வளமுடன்.. கொழும்பிலிருந்து பௌசுல் அமீன்.

  • @sridharankathirasen9026

    God bless you sir. Walge valemuden endrum. We all pray for you entire life.

  • @kitnanluxmy6417
    @kitnanluxmy6417 Před 8 dny

    God bless you

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 8 dny

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️ எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @madanikagajendran7599

    I m a great fan of yours god bless you sir

  • @SinnakuddiChannel
    @SinnakuddiChannel Před 8 dny

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @ramasamysaratha6084

    🎉❤🎉❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤🎉❤🎉❤🎉❤ உங்கள். குரலுக்கு நானும். ஒரு. அடிமை உங்கள்.. தமிழுக்கும்.. உங்கள். வானொலி தெகுப்பு . அனைத்தும் அருமை..இலங்கை வானொலியில் தெகுப்பும்..அனைத்துக்கும் அடிமையனா. எங்கள் குடும்பமும் .அதில் .ஒன்று வாழ்க..வாழ்த்துகள். உங்கள். தமிழ். வாழ்த்துகள். அழகு..🌹🌹💐💐💐💐❤

  • @wazeemmohamed3589
    @wazeemmohamed3589 Před 8 dny

    ❤❤❤❤❤God bless you sir

  • @anjalilap7406
    @anjalilap7406 Před 8 dny

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏💐💐💐❤️❤️❤️❤️❤️😢😢😢

  • @ShanthinyShanthi-yn2cb

    உங்களை யார்தான்.மறப்பார்கள் நீங்கள்பேசும்தூயதமிழையார்வெறுப்பார்கள்நீண்டநாள் வாழவேண்டும்❤❤❤❤❤

  • @selvikannan7764
    @selvikannan7764 Před 9 dny

    வாம்த்தூக்காள்

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Před 9 dny

    ஐயா சொல்வது சரி. லட்சுமி கடாட்சம் எப்போது ஏழைகளுக்கு கிடைத்தது?

  • @vallipurambavanantharajah7412

    இந்த செய்தியும் ஒரு வாக்கெடுப்புதான் அவர் பணம் அவர் முடிவு இதில நாம என்னத்த சொல்ல அதிக பணம் இருந்தால் அதுவும் ஒரு நோய் தான்

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    Mahveerarkalin athma ivanukala summa vidathu

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    Dai Thamilana Thalaivar illai ennda udane eppadi ellam emathalam endu ninappda thoorokikale.

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    Ippadi oru inathai alithu sikalavanin thiddathukku thunai poku puluruvikku vakkalathu vanki kathaikkkiraje

  • @pkirubakaran
    @pkirubakaran Před 11 dny

    God bless for you Hasany

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    Dinesh née ellam oru olunkana Thamilana?

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    Dinesh Unkalukku kasu vendum endal ennavum seiveera?

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    Kasa kaddi em inathai Singhala vanukku Val pidikkum em enappenkalai seeralikkum Daglos Karuna pola ivarum oru kayavan Thamil innathin thurokikalil ivarum oruvar

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    Pacha pompila porukki

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    Avar singalavanukku Val pidithu Jaffna kedikkinrathu

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    En sinnappillaikalin nadathiya illam ean pooddiyathu?

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    En sinnappillaikalin nadathiya illam ean pooddiyathu?

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    Neenkal avarukku vakkalathu vanki kathaikkatheenkal

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    Avarinda makal pola pillaikaludan

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 11 dny

    Girls udan dance podukinrar

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Před 11 dny

    நன்றி! பயனுள்ள தகவல்.

  • @dushikan4047
    @dushikan4047 Před 11 dny

    You are a basted you are a. Triky. Man. My people. Don’t believe him. He is giving. His. Back. Side. To. Ranil.

  • @indrakumarrajadurai406

    Mr.Vamadevan you are great.Continue your services WE are with you.God bless you.

  • @user-qj5jv9uz9e
    @user-qj5jv9uz9e Před 12 dny

    முக்கியமான கான்சர் பேசன்ருக்கு குடுங்க ஐயா உயிராவது தப்புவாங்க

  • @gonzagaanuraj2705
    @gonzagaanuraj2705 Před 12 dny

    Nallavanga kaila naatta kuduththu parkkirathula thappilla reason helping mind ulla oraal iya .nitchayam kollai adikka vaaipae illa kaasa kudukkirathae avar thaan nambi kudukkalaam Thiyaaki iyaata.

  • @KayatiriKayatiri
    @KayatiriKayatiri Před 12 dny

    Suppar 🎉🎉

  • @maheswarypatgunam7035

    ஐயா நீங்க தொடர்ந்து செய்யுங்க please.

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Před 12 dny

    நன்றிதம்பி

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Před 12 dny

    என்ன ஒருதமிழன்டாஇப்படிகுடுக்கரமனுசனகடவுள்மாதிநினைக்காமகாசுமிதிச்சதமீடியாவுலகாட்டிகுடுக்கிரதுகள்எப்படிபட்டதமிழன்நம்மலுக்குஎங்கடாதீர்வுகிடைக்கும்ஒற்றுமைவேனும்அப்பான்நம்மட இனம்முன்னேரும்திருந்ங்கடா